நீங்கள் சொல்லிய மொழியும், செய்து காண்பிப்பதும் மிகமிக அருமை. இவைகள் அப்படியே நான் குழந்தை கால பருவ ஞாபகத்தை அப்படியே நினைவு படுத்தி, என் தாய், தந்தையுடன் இருப்பது போன்ற, பேசுவது போலவும் உணர்ந்தேன். எப்படி விவரிப்பது என்று தெரியவில்லை. அவ்வளவு ரொம்ப அருமை, மிக்க நன்றி.
Thankyou so much mami. Innikku vinayakar chathurthi kku neenga sonna receipe try panninen. First time in my 27 yrs of married life I hv tried to make kozhukkattai independently. Came out awesome 👌 my entire family liked. Half aazhakku rice potten. 16 kozhukkattai vanthathu. Thanks a lot🙏🙏
I tried your method of making kolukattai today came perfect and top notch. For the past 3years I have been trying to make the art of making kolukattai perfect but failed miserably numerous times . Thanks for explaining very clearly it really helped me and vignesh thanks for uploading these great videos.
I really can’t thank you both enough for this video .. such an incredible technique that i have been waiting for years to know .. it really works magic .. we tried this today and we are astonished with the way it has come out .. such an ever soft dough that just melts in your mouth once cooked .. this is absolutely more than perfect .. Thanks ever so much for letting us know this amazing way of doing ..
You are so sweet Maami. Very pleasing the way you explain. Namaskaaram அம்மாவிடம் கற்றுக் கொண்டது இன்று வரை அப்படியே செய்கிறேன். நினைவுகள் இனிமை. நன்றி.
Thanks mami i followd this method for this sankata chaturthi for making kozhukattai...it came out super soft...tell mami Vignesh ..very perfect n authentic.....else till now it used to crack when making the cups for filling poornam
Vignesh we all miss patti very much. Such a wonderful and intelligent lady and the way she explains even minute details is amazing! God bless her wherever she is!
Hello Maami and Vignesh, thanks a lot for the wonderful demo, I tried today for Vinayagar Chathurthi, Kozhukattais turned out really well., the texture was unbelievably smooth and chewy.
அம்மாமிக்கு நமஸ்காரம் அனாயாஸமா சித்த நாழிக்குள்ள , மாவு செய்யறது முதல் பூர்ணம் வச்சு சொப்புதயாரிப்பது வரையில் விபரமாக சொன்னது& செய்து காண்பிச்சது சந்தோஷம். நன்றி. வேப்ல கட்டி பண்ற விதம் செஞ்சு காண்பித்தால் தேவலை
பாட்டி, நீங்கள் சொல்லிக்கொடுத்த விதத்தில் மாவு செய்தேன். முதல் முறையாக என் கொழுக்கட்டைகள் உடையாமல் வந்தது. எனக்கும் என் கணவருக்கும், எங்கள் பிள்ளையாருக்கு முதல் முறையாக உடையாத கொழுக்கட்டை நைவேத்தியம் செய்ததில் மிகவும் சந்தோசம்.😊😍🙏🙏
வணக்கம் அம்மா நீங்கள் செயாது காட்டிய கொழுக்கட்டை செய்முறை விளக்கம் அருமையாக இருந்தது மா எப்படி மா இவ்வளவு. அழகாக கிண்ணம் போல் செய்கிறீர்கள என்னோட அம்மா மாமியார் எல்லாம் இப்படித்தான் செய்வார்கள் நான் செய்யும் போது சில சமயம் நன்றாக வரும் சில சமயம் கொஞ்சம் வேறுமாதிரி ஆகிவிடும் நீங்கள் செய்ததை போல நானும் முயற்சிக்கிறேன்மா. நன்றி விநாயக சதுர்த்தி நல்வாழ்த்துக்கள் அம்மா 🙏♥️
Good Evening Madam! I have been trying kolukattai for the past 20 year's😅 I tried ur recipe it came out Awsome Superb! I'm very happy! Thank you so much❤❤ Ganesha Bless you'll🎉😊
Maami, naa Mel maavu indha method la dhan panninen.. romba jora irunthuthu. Thank you so much for your timely video.. innum naraiya videos podungo athoda naraiya paatum paadungo....
Vignesh,your doubts are really genuine & suuuper!!!Even ladies Who are cooking regularly wont get such doubts....beautiful.., Your wife is really lucky 😊😊 I have watched many of your videos...ஆமா,உப்பு போட்டீங்களோ...
Ayushman bhava VIGNESH.MAAMI IS SUPERB.vignesh unga athula oru member aga erukanamnu eruku.maami unga Amma unga chithi unga Appa ellarayum romba romba pidichuthu.valgha namma brahmin culture.🙏🙏
Super mami . நான் பண்ணும் போது விரிசல் வந்து விண்டு போயிடும்.ரொம்ப கஷ்டபட்டு செய்வேன். உங்க முறை ரொம்ப நன்னா புரியறது. அடுத்த முறை செய்து பார்க்கிறேன். நன்றி.
Tq mami nenga sonnamari senjen very easy time save so happy thank u mami senji parthutten athan unga channel subscriber paniten niraya podunga post nalla irukum thank you
Hi vignesh. Ippo dhaan unga videos ellaam binge watch panninen. Unmai sollanum na, na modhalla shock aanen, enna da ithu, na paakarathu ellam nijam thaanaa nu. U have very very good knowledge in cooking, super explaination, typical tambram, hifive😁🖐. The video with chitra was superb. Ithellaam eppadi neenga kathundel?
நீங்கள் சொல்லிய மொழியும், செய்து காண்பிப்பதும் மிகமிக அருமை. இவைகள் அப்படியே நான் குழந்தை கால பருவ ஞாபகத்தை அப்படியே நினைவு படுத்தி, என் தாய், தந்தையுடன் இருப்பது போன்ற, பேசுவது போலவும் உணர்ந்தேன். எப்படி விவரிப்பது என்று தெரியவில்லை. அவ்வளவு ரொம்ப அருமை, மிக்க நன்றி.
Thank you so so much for your comment!
Ungalin tamil arumaiyaka irrukirathu
Very nice
To I say I'm soxrk u ox
R DR fTp r wry wry
V Ragunathan b
4th year ah paakuran unga videos,... Idhe mathod than pandra superb ah varudhu kozhukattai
Tk you mami. ippa thaan நம்பிக்கை வந்துள்ளது. 1/2அரிசி ஊற வைத்துள்ளேன்.நல்லபடியாக வரணம்.
Thankyou so much mami. Innikku vinayakar chathurthi kku neenga sonna receipe try panninen. First time in my 27 yrs of married life I hv tried to make kozhukkattai independently. Came out awesome 👌 my entire family liked. Half aazhakku rice potten. 16 kozhukkattai vanthathu. Thanks a lot🙏🙏
நான் இந்த முறை யில்செய்து பார்த்தேன் மிகவும்அருமை நன்றி அம்மா மிகவும் மெதுவாக இருந்துது
Super Amma arumaiya vanthuchi ethae method follow panane thanks Amma.
Maami romba thanks.alagha chollarel.eppatham maami purinjathu.thanks kodi maami.Ayushman bhava maami and viganesh.god bless both of u
I tried your method of making kolukattai today came perfect and top notch. For the past 3years I have been trying to make the art of making kolukattai perfect but failed miserably numerous times . Thanks for explaining very clearly it really helped me and vignesh thanks for uploading these great videos.
I tried per Patti’s advice and it came out great. She’s amazing 🤩 ❤
Amma, I tried this method. It comes very well. Today I'm going to do again for thirukarthigai naivethiyam...tq amma
I really can’t thank you both enough for this video .. such an incredible technique that i have been waiting for years to know .. it really works magic .. we tried this today and we are astonished with the way it has come out .. such an ever soft dough that just melts in your mouth once cooked .. this is absolutely more than perfect .. Thanks ever so much for letting us know this amazing way of doing ..
You are so sweet Maami. Very pleasing the way you explain. Namaskaaram அம்மாவிடம் கற்றுக் கொண்டது இன்று வரை அப்படியே செய்கிறேன். நினைவுகள் இனிமை. நன்றி.
கடந்த விநாயகர் சதுர்த்திக்கு அம்மா இந்த வழிமுறைகளை பின்பற்றியதால் அருமையாக இருந்தது😍😍வாழ்க வளமுடன் பாட்டி❤️மிக்க நன்றி🙏
Thanks mami i followd this method for this sankata chaturthi for making kozhukattai...it came out super soft...tell mami Vignesh ..very perfect n authentic.....else till now it used to crack when making the cups for filling poornam
Very clear explanation. Thank you Vignesh and paati
❤மாவு விரிந்துபோனால்மாவை10நிமிடம்ஆவியில்வைத்துஏடுத்தால் பட்டு போல் வரும்
Vignesh we all miss patti very much. Such a wonderful and intelligent lady and the way she explains even minute details is amazing! God bless her wherever she is!
Hello Maami and Vignesh, thanks a lot for the wonderful demo, I tried today for Vinayagar Chathurthi, Kozhukattais turned out really well., the texture was unbelievably smooth and chewy.
அருமை ஈஸியா செய்து சாப்பிடலாம் சொல்லிருக்காங்க நன்றி
Super mami vilakama soli katrel mami nanna purichathu thanku you so much 🙏
அம்மாமிக்கு நமஸ்காரம் அனாயாஸமா சித்த நாழிக்குள்ள , மாவு செய்யறது முதல் பூர்ணம் வச்சு சொப்புதயாரிப்பது வரையில் விபரமாக சொன்னது& செய்து காண்பிச்சது சந்தோஷம். நன்றி. வேப்ல கட்டி பண்ற விதம் செஞ்சு காண்பித்தால் தேவலை
அதுக்கப்புறம் அழகான விரிவான விளக்கம் ரொம்ப நன்றி
Miga. Miga. Arumai. Kolu. Kattai ma. Reslpe. Thank you
Super paatti. Try pannen. Arumaiya alaga Vandhadhu patti. Nandri.
பாட்டி நீங்க செய்த சீடை ,தட்டை மிக அர்ப்புதமாக இருந்து😊😊😊😊😊👌👌மிகவும் நன்றி
பாட்டி, நீங்கள் சொல்லிக்கொடுத்த விதத்தில் மாவு செய்தேன். முதல் முறையாக என் கொழுக்கட்டைகள் உடையாமல் வந்தது.
எனக்கும் என் கணவருக்கும், எங்கள் பிள்ளையாருக்கு முதல் முறையாக உடையாத கொழுக்கட்டை நைவேத்தியம் செய்ததில் மிகவும் சந்தோசம்.😊😍🙏🙏
Krishnapajamkrishnapajsn
Super narration of Kozhukattai Choppu making.
Suuuuppperrr I tried awesome SEMA soft TQ mami
மாமி ரோம்ப அழகா செய்தீர்கள். பார்க பார்க ஆசையா இருக்கு இருக்கு எங்கவீட்ல கண்டிபாசெய்து பார்கிரேன் நன்றி மாமி.
Romba easy a irukku unga method.romba thanks.happy vinayaga chathurthi
மாமி ஒரு Pro in making கொழுக்கட்டை யாரும் அடிச்சுக்க முடியாது ❤
Onga recipes ellame romba nanna irukku.... Ongalukku ennoda request vanthu... nan kadala Mavala ladoo try panninen ana athinoda varukkara patham thappa irukku eppovume. Neengal oru vaatti Kadalai maavu varutha patham kamikkarela? Thank you for your amazing service. Ongoloda patti is awesome... Ennoda pattiya miss pannaren ippo romba....
Thank you soo much mami I done this came very well with out breaks
வணக்கம் அம்மா நீங்கள் செயாது காட்டிய கொழுக்கட்டை செய்முறை விளக்கம் அருமையாக இருந்தது மா எப்படி மா இவ்வளவு. அழகாக கிண்ணம் போல் செய்கிறீர்கள என்னோட அம்மா மாமியார் எல்லாம் இப்படித்தான் செய்வார்கள் நான் செய்யும் போது சில சமயம் நன்றாக வரும் சில சமயம் கொஞ்சம் வேறுமாதிரி ஆகிவிடும் நீங்கள் செய்ததை போல நானும் முயற்சிக்கிறேன்மா. நன்றி விநாயக சதுர்த்தி நல்வாழ்த்துக்கள் அம்மா 🙏♥️
Good Evening Madam!
I have been trying kolukattai for the past 20 year's😅
I tried ur recipe it came out Awsome
Superb! I'm very happy! Thank you so much❤❤
Ganesha Bless you'll🎉😊
I have seen so many videos but the kolakatti choppu done by you is the best. Very thin without any cracks. Just like my Mom's
Paati is Azhagu.. love the way she talks.. so much innocence
Patti and peran speech super kulukattaiyum super
Excellent explanation by mami . Thanks mami n vignesh anna.. .
Super Neengha kolam pottathu very nice
Superb maami. Romba clear a solli irukkel
wooow ethu kolalo adipoli kothiyayitu vaya 😍😍😍😍
Awesome Mami !
Thank you for teaching us in simple manner 🎉
Super maami enga amma pandra mathiriye Vega vegama pandrel .arumai.
Mami namaskarangal Kodi. Migavum arumaiaga seidheergal.seithu parkiren.nandri.
Maami, naa Mel maavu indha method la dhan panninen.. romba jora irunthuthu. Thank you so much for your timely video.. innum naraiya videos podungo athoda naraiya paatum paadungo....
மிகவும் அருமையான பதிவு
As per yr tips tdy I tried perfectly came out . Thanks
Grandma! I tried ur recepie tdy...it came out super... Vera level.. Tqsm 😇
Arumai maami. Mikka nanri ungalukku. Vazhgha Valamudan.🎉🎉😊😊
Mami very very clear explanation...after following your steps my modagams are coming super soft....can you give some tips for poornam also?
அருமை நன்றி 🌺
Nan 3 year ah unga video ah paathutu tha indha kozhukaatai seiran superb very nice
Thanks Mami for helping us how to make the kozhukattai maavu... It came out well...
Thank you Amma for your wonderful recipe. Please post some more vedios like this.
Thank you, I will
Vignesh,your doubts are really genuine & suuuper!!!Even ladies
Who are cooking regularly wont get such doubts....beautiful..,
Your wife is really lucky 😊😊 I have watched many of your videos...ஆமா,உப்பு போட்டீங்களோ...
Ayushman bhava VIGNESH.MAAMI IS SUPERB.vignesh unga athula oru member aga erukanamnu eruku.maami unga Amma unga chithi unga Appa ellarayum romba romba pidichuthu.valgha namma brahmin culture.🙏🙏
Excellent mami. Nice demo.
Mami kozukkattai romba pidichiruku athaivida ungalai rommmmbaaaaa pidichiruku
பாட்டியின் பேச்சும் அருமை, கொழுக்கட்டைச் சொப்பும் அருமை!👏👏🙏🙏
Mami super.. romba usefulla irrundhudhu
Na ithe Mari try pane super ah vanthuchu mam tqqq
Vignesh parmukh etha patti besh besh. Thank you for kizhakaytai navu receipt.
I followed this recipe and kozhukattai was exceptionally soft. Thank you so much mami...
Super paati. Well explain
Super mami . நான் பண்ணும் போது விரிசல் வந்து விண்டு போயிடும்.ரொம்ப கஷ்டபட்டு செய்வேன். உங்க முறை ரொம்ப நன்னா புரியறது. அடுத்த முறை செய்து பார்க்கிறேன். நன்றி.
Refresher was very helpful vignesh
பாட்டி சமயல் ஒரு தனி பக்குவம் தனி ருசி தான்யா. I too love my Grandmother cooking
Enga amarthaya partha mathiri erukku super
Best paati neenga than
Mami super
Super practice pattiyode romba speed try panny pakkanam superrrr
Try pannitu sollungo
I think sappatu arisi than mavu arisi redilum pannalama
Super Patti nanum seyithu parten naraha vanththu
ரொம்ப நன்றி பாட்டி மா🙏🏻🙏🏻🙏🏻 உங்கள் மோதகம் மற்றும் தமிழ் அருமையாக உள்ளது..
Tq mami nenga sonnamari senjen very easy time save so happy thank u mami senji parthutten athan unga channel subscriber paniten niraya podunga post nalla irukum thank you
ரொம்ப அபாரமா வரும்!! How sweet!!
உங்கள பார்க்கும் போது எங்கள் அம்மா மாதிரி இருக்கு .வாழ்க வளமுடன்.
Namaskaram mami explain very clear
செய்முறையும் , தமிழும் அழகு...
Ediyappamaue pakkuvam sithukattungal Amma thanks🙏
Hi vignesh. Ippo dhaan unga videos ellaam binge watch panninen. Unmai sollanum na, na modhalla shock aanen, enna da ithu, na paakarathu ellam nijam thaanaa nu. U have very very good knowledge in cooking, super explaination, typical tambram, hifive😁🖐. The video with chitra was superb. Ithellaam eppadi neenga kathundel?
Choppum arumai pechum arumai.
Thank you Mami.
இன்னிக்கு மஹா சங்கடஹர சதுர்த்தி.
அதுக்கு நீங்க சொன்ன மாதிரி செய்தேன்🙏🙏
Mani pesaradhu kekradhuku nalla iruku nandri
Very nice and useful Thanks
Wow , Super. Very Nice Thank You mami & Vignesh
Thank you so much akila mam
@@VigneshKitchen noseenry
@@VigneshKitchen seeneg hi hs
Super mami.... romba nanna pannenel... nanri.
Vignesh thanks so much.we made it and it turned out superb.
Super vignesh kitchen patti thnx to vignesh thnx ma
Maami kolukattai👌👌👌👌👌
Vry nice well done conversation was too gud love u both thanku for sharing
Easy and your demo is very good. Unty you look like my neighborhood unty. Thanks.
Roomba thanks Vignesh and paati
Kozhukattai Super 👌😍😍😍😍😍
சூப்பர் மாமி புருஷாவும் பன்னுவதர்க்கு இந்த ஐடியா நன்றாக இருக்கிறது
dear patty and vignesh....yenakku kai murukku and thengai paal murukku yepdi panrathunu vedio podunga.... rendu perum pesurathu remba nalla irukku. kettutey irukanumbola irukku
Unga paechu kaeka romba nala eruku inum neraya pathihugal podunga nenga sona mari tan nan try Pana poren amma
Nice paati. Liked ur peran comments. Ur kozhukattai maavu is superb. Easy way. Thank u paati.🙏👌
Vignesh ....Namaskarams and thanks to Paati.kozukkaattai came out well.