பணம் சம்மந்தப்பட்ட பிரச்சனைகள் நீங்க, உங்க கோரிக்கை நிறைவேற,தடைகள் அகல,ஒரு வெற்றிலை போதுமே!!

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 18 ต.ค. 2024

ความคิดเห็น • 178

  • @VadivelVennila-ym8dr
    @VadivelVennila-ym8dr 2 หลายเดือนก่อน

    நான் ஆடி முதல் செவ்வாய் கிழமையும், இரண்டாம் செவ்வாய் கிழமையும் வெற்றிலை தீபம் போட்டு வழிபாடு செய்கிறேன். நன்றி அம்மா.

  • @Mallikapranith
    @Mallikapranith 2 หลายเดือนก่อน +1

    ஐந்து நாள் வெற்றிலையில் கற்பூரம் ஏற்றி வழிபாடு செய்யும் போது ஐந்து நாளும் அசைவம் சாப்பிடலாமா கூடாதா சாப்பிட்டுவிட்டு குளித்துவிட்டு இதை செய்யலாமா

  • @BalaKrishnan-jg8yn
    @BalaKrishnan-jg8yn 2 หลายเดือนก่อน +1

    உங்கள் பதிவு எல்லாமே நான் பார்த்திருக்கிறேன் அம்மா மிகவும் அற்புதம் நன்றி நன்றி நன்றி

  • @shobakumar6783
    @shobakumar6783 2 หลายเดือนก่อน +1

    Today remedie yella easy,,super irrukku mam🎉❤thank u so much mam 🙏🌹🙏👏💐💐🎃🎃🎃

  • @kkathirvel2186
    @kkathirvel2186 2 หลายเดือนก่อน

    அருமையான பதிவு மிக்க நன்றி சகோதரி🦚🦚❣️❣️❣️❣️❣️❣️❣️❣️❣️❣️❣️❣️❣️❣️❣️❣️❣️❣️

  • @SathyaRamar-y3b
    @SathyaRamar-y3b 2 หลายเดือนก่อน +2

    அக்கா நீங்கள் நம்பிக்கை கொடுப்பது சிறப்பாக உள்ளது ❤

  • @manjularadhakrishnan6667
    @manjularadhakrishnan6667 หลายเดือนก่อน

    Thank ÿou sissy.will do ❤

  • @KarpagaJothi-xf2bv
    @KarpagaJothi-xf2bv 2 หลายเดือนก่อน +1

    நன்றி மேடம். 💐💐💐💐

  • @ramani-ef7ww
    @ramani-ef7ww 2 หลายเดือนก่อน +1

    வணக்கம் தோழி அருமையான பதிவு மிக்க நன்றி ❤❤❤❤❤❤❤❤

  • @amalaamala2561
    @amalaamala2561 2 หลายเดือนก่อน +1

    Super good news,so many ladies struggling only money mam ,super and easy poojai , thankyou mam

  • @shibanab3892
    @shibanab3892 2 หลายเดือนก่อน

    Thank you sister 🙏🙏🙏🙏

  • @kalaimagalg6919
    @kalaimagalg6919 2 หลายเดือนก่อน

    Mikka nanri sister 🌹🙏🙏🙏🙏

  • @mohanasclassicpassion
    @mohanasclassicpassion 2 หลายเดือนก่อน +1

    🌿🌸 Thank U...
    Thank U So... much Sister... 🌸🌿
    💖💖

  • @amudharaniamudha
    @amudharaniamudha 2 หลายเดือนก่อน +2

    Thankyou love you sister

  • @VinothiniVinothini-vo1sc
    @VinothiniVinothini-vo1sc 2 หลายเดือนก่อน

    ❤❤Thankyou sister ❤❤

  • @divikavisk6292
    @divikavisk6292 2 หลายเดือนก่อน

    மிகவும் நன்றி தமிழ் அக்கா 🙏🙏🙏

  • @yogeshyogi-ml5jr
    @yogeshyogi-ml5jr 2 หลายเดือนก่อน

    அருமையான பதிவும்மா என் மகனுக்கு கடன் பிரச்சனை இருக்கும்மா இன்று நான் 8To9 மணிக்கு வெற்றிலை தீபம் ஏற்றி வழிப்பட்டேன்ம்மா

  • @indhumanikandan3780
    @indhumanikandan3780 2 หลายเดือนก่อน

    Romba Nandri Amma❤❤❤

  • @sivagamianandhan6882
    @sivagamianandhan6882 2 หลายเดือนก่อน

    சூப்பர் அம்மா நன்றி கண்டிப்பாக பண்ணுகிறேம்

  • @rathinaskaraikudispecial5405
    @rathinaskaraikudispecial5405 2 หลายเดือนก่อน +4

    இன்றும் காலை 6to 7வெற்றிலை தீபம் ஏற்றி சாமி கும்பிட்டாச்சு நன்றி சிஸ்டர்

  • @premakprema2242
    @premakprema2242 2 หลายเดือนก่อน

    Hi mam this is prema
    Na 2weeks munnadi neenga Varahi amma kita 10 rs note la namakku avasara thevaiki panam venum nu try panravanga 10rs note eludunga nu sonninga anda parigaram senju next day enaku 10 lakh kadan enaku kedaichudu totaly na eludiya panam 3 weeks la fulla w kedaichudu today na Kovil poitu vanden mam thank u

    • @ThamizharasiBalamurugan
      @ThamizharasiBalamurugan  2 หลายเดือนก่อน

      Soooper sister 👍🏻

    • @trijalpro1
      @trijalpro1 2 หลายเดือนก่อน

      Link kudunga sister edhu nu theriyala .

  • @priyu8981
    @priyu8981 2 หลายเดือนก่อน +1

    நல்ல வேலை கிடைக்க பரிகாரம் சொல்லுங்கள். ஒரு வீடியோ போடுங்க

  • @rindumonu8229
    @rindumonu8229 2 หลายเดือนก่อน

    Hi mam Nagai kadan Meetka Pooja Solunga business Nala padiya nadaka Pooja Solunga mam

  • @JeyasankarMenaga
    @JeyasankarMenaga 2 หลายเดือนก่อน

    Today I am going to ettukuti murugan temple mam very special

  • @nishavijay8866
    @nishavijay8866 2 หลายเดือนก่อน +1

    நன்றி 🙏🙏🙏

  • @Sakthicreativeideas
    @Sakthicreativeideas 2 หลายเดือนก่อน +1

    Superb akka..very useful video❤❤❤❤❤❤

  • @Ennulsai
    @Ennulsai 2 หลายเดือนก่อน

    Meedam.naan vetrilaiyil milaku vaidhu saamiyitam.vaidheen.annaal enakku periods vandhiduchi.naan Pooja room pakkam pogala.enna pannalaam.

  • @banupriya2616
    @banupriya2616 2 หลายเดือนก่อน

    Nandringa sis

  • @shanmu3655
    @shanmu3655 2 หลายเดือนก่อน

    Amma inaiku intha valipadu seyalama, plz reply

  • @KANISHKKOWSIK
    @KANISHKKOWSIK 2 หลายเดือนก่อน

    Good morning ma'am all the videos are Rocking ma'am. Thank you for useful information ma'am

  • @sowmisowmi9454
    @sowmisowmi9454 2 หลายเดือนก่อน

    Today vetrilai deepam potten mam

  • @mariammalcongratulations9041
    @mariammalcongratulations9041 2 หลายเดือนก่อน

    Thank you ma

  • @thiruatchu2952
    @thiruatchu2952 2 หลายเดือนก่อน

    Good morning sister.thanks for the video sister.

  • @muthuelangovan7416
    @muthuelangovan7416 2 หลายเดือนก่อน

    Thank you sister

  • @senthichandra8703
    @senthichandra8703 2 หลายเดือนก่อน

    Amma navech sapte itha na pannalama please reply amma

  • @sankaramedical5018
    @sankaramedical5018 2 หลายเดือนก่อน

    Amma entha valipattai enru seiyalaama

  • @Paramesh-gg6mi
    @Paramesh-gg6mi 2 หลายเดือนก่อน

    Amma seivinai problemku pariharam sollunga amma

  • @SindhuSindhu-nu7hs
    @SindhuSindhu-nu7hs 2 หลายเดือนก่อน

    Vettrilai milagu 3 nal sonniga... vettrilai pachai karpooram 5 days sonninga. Idhellam seiyum bodhu non veg sapdamala

  • @m.jayanthi5768
    @m.jayanthi5768 2 หลายเดือนก่อน

    Enga veetla vethala kodila neelama oru kaai Vardhunga

  • @suganthip2720
    @suganthip2720 2 หลายเดือนก่อน

    Mathiyam epo milagu vachitu nit la 5 days ku pachai karpooram vaithu seyalama mam??

  • @AbiSpoorthi
    @AbiSpoorthi 2 หลายเดือนก่อน

    Thank you akka

  • @santhia7943
    @santhia7943 2 หลายเดือนก่อน

    அக்கா நாங்க வெற்றிலை தீபம் ஏற்றி இப்ப வீடு கட்ட போறம்.நன்றி அக்கா. எனக்கு ஒரு சந்தேகம் அக்கா நாங்கள் வீடு கட்ட வைகாசி 22அன்று வாஸ்து பன்னிடோம் சில காரணங்களால் இன்னும் வேளை ஆரம்பிக்கல எங்க வீட்டுல ஆடி 18 அன்று ஆரம்பிக்கலாம் என்று கூறுகிறார்கள் அது சரியாக வருமா அக்கா ஆரம்பிக்கலாமா கூடாதானு எனக்கு ஒரே குழப்பமாகவே இருக்கிறது அக்கா.

  • @priyayoga4906
    @priyayoga4906 2 หลายเดือนก่อน +1

    செவ்வாய்க்கிழமை சாயங்காலம் வெற்றிலை தீபம் ஏற்றுகிறேன் இன்று இந்தப் பரிகாரமும் சேர்ந்து செய்யலாமா

  • @0Jeeva-fg7nk
    @0Jeeva-fg7nk 2 หลายเดือนก่อน +2

    Neenga sollurathellam senjum panam kaila thangamattuthu enna seiyalam

  • @SaiRam-qf8qu
    @SaiRam-qf8qu 2 หลายเดือนก่อน

    Good afternoon sister.

  • @KamaliDhesika-nq3xw
    @KamaliDhesika-nq3xw 2 หลายเดือนก่อน

    Super amma unga video ellame super❤❤❤

  • @VijayVijay-v9l4u
    @VijayVijay-v9l4u 2 หลายเดือนก่อน

    Kandipa panren akka 👍👍👍

  • @sumathiravichandran4613
    @sumathiravichandran4613 2 หลายเดือนก่อน

    அக்கா வெற்றிலை தீபம் செவ்வாய்க்கிழமை மட்டும் தான் போடணுமா

    • @ThamizharasiBalamurugan
      @ThamizharasiBalamurugan  2 หลายเดือนก่อน

      சஷ்டி மற்றும் கிருத்திகை

  • @madhand7440
    @madhand7440 2 หลายเดือนก่อน

    🙏🏻🙏🏻🙏🏻

  • @dhanalakshmi8018
    @dhanalakshmi8018 2 หลายเดือนก่อน

    சகோதரி எப்ப கட்டனும் எங்க வீட்ல செடி இருக்கு

  • @KanchanaE-fl3sh
    @KanchanaE-fl3sh 2 หลายเดือนก่อน

    Thank you ka

  • @priyadharshinithirumurugan1959
    @priyadharshinithirumurugan1959 2 หลายเดือนก่อน

    Mam nan kubera yenthiram today order pannitan

  • @sumathikamal6948
    @sumathikamal6948 2 หลายเดือนก่อน

    Thankyou ma'am

  • @Immaculate29
    @Immaculate29 2 หลายเดือนก่อน

    Am christian thn wat is the procedure to do mam

  • @kaliselvi9357
    @kaliselvi9357 2 หลายเดือนก่อน

    Good morning amma❤❤❤❤❤❤❤

  • @ShadowScreeenStudio
    @ShadowScreeenStudio 2 หลายเดือนก่อน +1

    எனக்கு கடன் பிரச்சனை ரொம்ப இருக்கு சமாளிக்க முடியல அம்மா வருமானம் ஒன்றும் வரவில்லை செத்து போய்விடலாம் என்று தோன்றுகிறது

    • @ThamizharasiBalamurugan
      @ThamizharasiBalamurugan  2 หลายเดือนก่อน

      நல்ல காலம் வரும்

    • @Raji78612
      @Raji78612 2 หลายเดือนก่อน

      😢enakum

  • @santhia7943
    @santhia7943 2 หลายเดือนก่อน

    அக்கா பதில் சொல்லிருங்க அக்கா pls

  • @shakthisubramani3690
    @shakthisubramani3690 2 หลายเดือนก่อน

    கடன் கிடைக்கிறது ஆனால் அடை பட வழி கிடைக்கவில்லை என்ன செய்வது

  • @nathiyanathiya8951
    @nathiyanathiya8951 2 หลายเดือนก่อน

    Home ku thniya kadaiku thinya seiylma mam rply mam

  • @kakashi_hatake270
    @kakashi_hatake270 2 หลายเดือนก่อน

    Thank you mam

  • @sasikala7489
    @sasikala7489 2 หลายเดือนก่อน

    Nethe night 11.00Pm thuvaram paruppu vilakku poten sister

  • @Jansikumar-j2h
    @Jansikumar-j2h 2 หลายเดือนก่อน

    Good morning sister ❤️❤️❤️

  • @umarani2517
    @umarani2517 2 หลายเดือนก่อน

    Mam kulanthai bagiyam kidaka parikaram sollunga

  • @Kavipriya2345
    @Kavipriya2345 2 หลายเดือนก่อน

    Mam if there is no river for putting this any option

  • @suganyas2588
    @suganyas2588 2 หลายเดือนก่อน

    Very Good morning 😊

  • @sivakumarm3115
    @sivakumarm3115 2 หลายเดือนก่อน

    Vettilai fulla yariyanuma sister

  • @Mallikapranith
    @Mallikapranith 2 หลายเดือนก่อน

    வெற்றிலையில் பச்சை கற்பூரம் ஏற்றும் வழிபாடு எந்த நாளில் தொடங்கவேண்டும்

    • @ThamizharasiBalamurugan
      @ThamizharasiBalamurugan  2 หลายเดือนก่อน

      எந்த நாளில் வேண்டும் என்றாலும்

    • @Mallikapranith
      @Mallikapranith 2 หลายเดือนก่อน

      Ok thank you sister

  • @indiravivek-re6kt
    @indiravivek-re6kt 2 หลายเดือนก่อน +1

    sis,my son should study well,should get goodhabits,should show pasam to me should listen my words.should I doing sis? Bby indira

  • @rajadhaya723
    @rajadhaya723 2 หลายเดือนก่อน +21

    அம்மா எனக்கு அதிகம் கடன் இருக்கு எனக்கு சாவு போலே இருக்க

    • @ThamizharasiBalamurugan
      @ThamizharasiBalamurugan  2 หลายเดือนก่อน +8

      தயவுசெய்து இப்படி பேசாதீங்க

    • @ThamizharasiBalamurugan
      @ThamizharasiBalamurugan  2 หลายเดือนก่อน +2

      தயவுசெய்து இப்படி பேசாதீங்க

    • @bagyalakshmi9186
      @bagyalakshmi9186 2 หลายเดือนก่อน

      Plz do varahi poojai write 777 333 miracle happened

    • @Kimayakrish
      @Kimayakrish 2 หลายเดือนก่อน +1

      Brother try to solve the problem. Don't talk like this.

    • @nathiyanathiya8951
      @nathiyanathiya8951 2 หลายเดือนก่อน

      Mam shop and home renduthulm veklma mam​@@ThamizharasiBalamurugan

  • @saran2412
    @saran2412 2 หลายเดือนก่อน

    Hi mam super

  • @Dhusvinrajchannel
    @Dhusvinrajchannel 2 หลายเดือนก่อน

    Akka enga ammaku katan parchanatha Akka avangalum oru manatastathoto irukanga akka avangaluku elutha padika thiriyathu akka enaku kastama iruku akka❤❤

  • @lathapalanisamy7300
    @lathapalanisamy7300 2 หลายเดือนก่อน

    Super super

  • @0Jeeva-fg7nk
    @0Jeeva-fg7nk 2 หลายเดือนก่อน

    Super. Super

  • @ranjithathangaraj2732
    @ranjithathangaraj2732 2 หลายเดือนก่อน

    Mam ennoda mamiyar death 35 days but na intha parikaram seiyalama pls reply mam

  • @SasiSasi-wn3pb
    @SasiSasi-wn3pb 2 หลายเดือนก่อน

    Periyapa death akidar na entha parigaram seiyalama mam

  • @poongothai4654
    @poongothai4654 2 หลายเดือนก่อน

    Hi mam good morning ❤

  • @Kitchensamayal369
    @Kitchensamayal369 2 หลายเดือนก่อน

    Nanga vera madham amma poojai arai illamma nanga yeppadi seiyanum

  • @ramyavarshini602
    @ramyavarshini602 2 หลายเดือนก่อน

    Good morning akka

  • @SivarajanSiva-ze5ki
    @SivarajanSiva-ze5ki 2 หลายเดือนก่อน

    Hai akka❤❤

  • @shobanashobana980
    @shobanashobana980 2 หลายเดือนก่อน

    Veedu ellam clean pannita mam

  • @girijaa3416
    @girijaa3416 2 หลายเดือนก่อน

    🙏🏼🙏🏼🙏🏼🙏🏼

  • @parama2552
    @parama2552 2 หลายเดือนก่อน

    Hai mam

  • @devakisabarirajan896
    @devakisabarirajan896 2 หลายเดือนก่อน

    🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @murugamuruga573
    @murugamuruga573 2 หลายเดือนก่อน

    கடையில் செய்யலாமா mam

  • @revathig8274
    @revathig8274 2 หลายเดือนก่อน

    Super akka

  • @shobanashobana980
    @shobanashobana980 2 หลายเดือนก่อน +1

    Mam enaku periods agi 3 days complete ayidichi mam na enna thechi kulichita mam deepam etri vali padalama mam

    • @ThamizharasiBalamurugan
      @ThamizharasiBalamurugan  2 หลายเดือนก่อน +1

      Yes

    • @Myv3425
      @Myv3425 2 หลายเดือนก่อน

      2 days agudhu ma valipadalama ma

    • @kalishwarienakusolungasis8329
      @kalishwarienakusolungasis8329 2 หลายเดือนก่อน

      Mam na varaam varaam sevai kilamai murugan koviluku poven atuthu atuthu deth varuthu yenna seirathune theriyala

  • @sarikasri3325
    @sarikasri3325 2 หลายเดือนก่อน

    ❤❤❤first mam thank you

  • @preamapechi3922
    @preamapechi3922 2 หลายเดือนก่อน

    Hi akka happy morning

  • @Myv3425
    @Myv3425 2 หลายเดือนก่อน

    2 nall agudhuma periods agi na indha parigaram seiyalama ma

  • @Mallikapranith
    @Mallikapranith 2 หลายเดือนก่อน +1

    சாமி கும்பிடும் போது வைக்கும் பிரசாதத்தை சாமி கும்பிட்டதும் எடுத்துவிடலாமா அப்படியே வைக்கனுமா

  • @SaranEzhil
    @SaranEzhil 2 หลายเดือนก่อน

    Romba kastama erukku akka enna pantrathu தெரியல akka periods pannalama ❤ ples

  • @dhavanyap8188
    @dhavanyap8188 2 หลายเดือนก่อน +1

    அம்மா நான் புதன்கிழமை தோறும் 11 வெற்றிலைகளை தோரணமாக கட்டுவேன்

  • @umarani2517
    @umarani2517 2 หลายเดือนก่อน

    Mam negative comments delete paniveedavum

  • @lmk1186
    @lmk1186 2 หลายเดือนก่อน

    Kambil. .moodevi. Iruppathaga. Solvargal

  • @divakarkeerthy7936
    @divakarkeerthy7936 2 หลายเดือนก่อน

    அம்மா ஆடிப்பெருக்கு அன்னைக்கு தான் தாலிக்கு நகை வாங்கணுமா இல்ல அதுக்கு முன்னாடியே வாங்கி வச்சிட்டு ஆடிப்பெருக்கு அன்னைக்கு தாலி பிரித்து கோத்துக்கலாமா அதற்கான உகந்த நேரம் இருக்கா வீடியோ போடுவீங்களா இல்ல நல்ல நேரத்தில் நானே பிரிச்சு போட்டுக்கலாமா

  • @SavithriAmmu
    @SavithriAmmu 2 หลายเดือนก่อน

    Moontraium Orey nalil Seiyyalama Sister❤

  • @editor.D
    @editor.D 2 หลายเดือนก่อน

    ❤hi sister I'm fast coment ❤ good morning ❤

  • @SeatsSss
    @SeatsSss 2 หลายเดือนก่อน

    அக்கா வெத்தலை செடி வீட்டுல வைக்கலாமா

  • @deekshag6392
    @deekshag6392 2 หลายเดือนก่อน

    Today vettrilai deepam potten mam

  • @selvanm6275
    @selvanm6275 2 หลายเดือนก่อน

    Hi mam good morning ❤️