கணவன் மனைவிக்கிடையில் முறண்பாடுகள் வரும் போது இப்படி பேசிப்பாருங்கள்_ᴴᴰ ┇ As Sʜᴇɪᴋʜ Mᴜʙᴀʀᴀᴄᴋ Mᴀᴅᴀɴɪ

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 14 ธ.ค. 2024

ความคิดเห็น • 27

  • @vanajaraj7611
    @vanajaraj7611 3 ปีที่แล้ว +5

    நன்றி ஐயா. நீங்கள் சொல்வது போல தான் நல்லது சொல்லி வளர்க்கப்பட்ட பெண். ஆனால் என் மாமியார் கணவன் மனைவி பேசக் கூடாது வெளியே போகக்கூடாது என்று எங்கள் வாழ்க்கையை கெடுத்து விட்டார்கள். என் கணவரையும் அவர் கட்டுப்பாட்டில் வைத்திருந்தார். நானும் விவரம் தெரியாத , பயந்த பெண்ணாக இருந்து விட்டேன். இன்னும் அப்படியே தான் இருக்கிறார். அவரிடம் நான் என்ன செய்வது. இது போன்றவர்களைப் பற்றி பேசுங்கள் .நன்றி ஐயா

  • @noohaabdeen6312
    @noohaabdeen6312 3 ปีที่แล้ว +3

    Alhamdulillah Unmayana visayattai Eduttu koorineerkal Hsrad

  • @kadharhussan1940
    @kadharhussan1940 3 ปีที่แล้ว

    Alhamdulillah subhanallah Zajajakallahu Khair shiekh

  • @ساجداحمد-ظ3ذ
    @ساجداحمد-ظ3ذ 3 ปีที่แล้ว

    Jazakkallahum khair Sheikh Allah unghalukku immailum marumailum manmayakki vaippanaha udal Arokkiyadhayum jannathul firthouse ai nadanum Ameen yarabulalameen 🤲💖🥰

  • @abdulcadermohamedcader3690
    @abdulcadermohamedcader3690 3 ปีที่แล้ว +1

    Masha allah very good bayan 🇱🇰🇱🇰🇱🇰🇱🇰💚💚💚💚💚💚

  • @jenianjel2095
    @jenianjel2095 3 ปีที่แล้ว

    Masha allah alhamdulillah serappana velakkam

  • @thanseemthanseem6081
    @thanseemthanseem6081 3 ปีที่แล้ว +7

    Assalamu alaikum Hajrath ithalam oru aan seithal pen enna seiya vendum oru aan veru anniya pennidam pesinal manaiviyai avoid panninal enna seivathu Ella idathilum oru pen athigam thavaru seigiral nu naraya visayam solluhirarhal ellarum anal oru aan thavaru seithal kanavanukku kattu pattu nadakka kudiya pen enna seivathu???

  • @mohamadniyazm7577
    @mohamadniyazm7577 3 ปีที่แล้ว

    அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்மத்துல்லாஹி வபரக்காத்துஹூ மனைவி நல்ல முறையில் நடந்தாலும் சில கணவன்மார்கள் குறை கூறிக்கொண்டே இருக்கிறார்கள் பொருமையுடன் இருப்பவர்களிடம் இறைவன் இருக்கிறான் சரிதான் அல்லாஹ் பொறுமையாளர்களுடன் நிச்சயமாக இருக்கிறான் உணவு உடை இருப்பிடம் இந்த வசதி செய்து தராத கணவர்களிடம் இருக்க வேண்டுமா அடிப்படை வசதி இருக்க இடம் உணவு இதற்கெல்லாம் உன் வீட்டில் இருந்த கொண்டு வந்தாய் உன் வீட்டில் 2உன் வீட்டில் எவன் தருகிறான் என்று என் தாய் தகப்பன் என் கூட பிறந்தவர்கள் அனைவரையும் சொல்லி சொல்லி ஒவ்வொரு கவளம் உண்ணும்போது போது குறை சொல்லிக் கொண்டிருக்கும் கணவர்களிடம் இருக்க வேண்டுமா அடிப்படை வசதி இருக்க இடம் கட்ட துணி உண்ண உணவு இது எதுவும் செய்யாத குறை கூறிக் கொண்டிருக்கும் கணவன்எப்படி இருப்பது இதற்கு பதில் சொல்லுங்கள்

  • @sfmmm3957
    @sfmmm3957 3 ปีที่แล้ว

    Masha allah

  • @seannasusansuresh5955
    @seannasusansuresh5955 3 ปีที่แล้ว

    அல்ஹம்துலில்லாஹ்

  • @farishaleem2764
    @farishaleem2764 3 ปีที่แล้ว

    ஜசாக்கல்லாஹு ஹைரா

  • @AbdulHakeem-cy5wv
    @AbdulHakeem-cy5wv 3 ปีที่แล้ว

    mashallah. Alhamdulillah mashallah

  • @abdulcadermohamedcader3690
    @abdulcadermohamedcader3690 3 ปีที่แล้ว

    Masha allah very good bayan nice 🇱🇰🇱🇰🇱🇰🇱🇰💚💚💚💚

  • @shareefajafeer9220
    @shareefajafeer9220 3 ปีที่แล้ว

    Assalamualaikum neeka sonna mathiri huband imaan illai anral avarai appadi valikku varavappathu pl bro 22year avar appadi irukkirar ithal anda children athamathiri irukkiranka

  • @madhina17
    @madhina17 3 ปีที่แล้ว

    ஜZஸாக்கல்லாஹு Fபீ GHகைரா ஹஸ்ரத்

  • @selfmotivation2926
    @selfmotivation2926 2 ปีที่แล้ว

    Abroad working husband and family problems solutions need

  • @fathimabeevi9019
    @fathimabeevi9019 3 ปีที่แล้ว

    Asalamu alaikum Enakum en husband kkum marriage ana nalla irunthu problem than reason avanga sis and bro sol kettu marriage 22 year ahitucju enna pannane theriyalaina neenga than ithuku oru vazhi solunga

  • @riyasmohamed1230
    @riyasmohamed1230 3 ปีที่แล้ว +1

    Azrath barahath nonbu Anda rasool sallallahu alai wasal avaral sonargala waithargala

  • @nasrinsheik3144
    @nasrinsheik3144 3 ปีที่แล้ว

    எனக்கும் என் கணவருக்கு நடுவே அல்ஹம்துலில்லாஹ் நீங்க சொன்ன பிரசனை இல்ல. ஆனா, அவரு TNTJ எனக்கு அவரு சொல்லுற எல்லா விஷயமும் என்னால் ஏற்று கொள்ள முடியவில்லை இதனால் வாக்குவாதம் ஏற்படுகிறது என்ன செய்வது.

  • @mohamedashiq2035
    @mohamedashiq2035 3 ปีที่แล้ว

    Ava enta mattum pesa mattingara. And enmela mattum than kovappaduraa. Sonnalum kekka mattingaraa

  • @mohamedfasel2324
    @mohamedfasel2324 3 ปีที่แล้ว

    Assalamu alaikum
    Sila visiyatha patri bayan vedum
    1 pengal paruvam aadaithal function vaika koodathu enbatharuku sila proof vedum
    2 baby shower function pattriyum thelivu vedum
    Plz upload with hadees proof
    Assalamu alaikum