PUDHIYA BOOMI Full Movie புதிய பூமி MGR ஜெயலலிதா நடித்த காதல் காவியம்

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 9 ม.ค. 2025

ความคิดเห็น • 192

  • @eraniyanm645
    @eraniyanm645 4 ปีที่แล้ว +21

    நல்ல படம் இனிமையான பாடல்கள் நம்பியார் இல்லை என்றால் அந்த காலத்து MGR ￰படங்கள் சிறப்பு அடைய வாய்ப்பு இல்லை ஜெயலலிதா நடிப்பும் அருமை

  • @SamadSamad-vl5qr
    @SamadSamad-vl5qr 3 ปีที่แล้ว +26

    இப்படி தலைவன் தலைவி ஜோடியின் படங்களும் பாடல்களும் இன்று பார்க்கும்போது ....நாம் எவ்வளவு பொக்கிஷங்களை இழந்திருக்கிறோம் என்று நினைக்க தோன்றுகிறது.............

  • @m.s.v..3420
    @m.s.v..3420 4 ปีที่แล้ว +16

    மெல்லிசை மன்னரின் இனிமையான ட்யூன் மற்றும் இனிய இசை சூப்பர் பாடல்கள் அனைத்தும் அருமையோ அருமை

  • @vappuzafarulla5004
    @vappuzafarulla5004 2 ปีที่แล้ว +16

    என் தங்கத்தலைவனின் தரமான படம்.
    பெருமைமிக்க ஆளுமைக்குறிய
    இரண்டு நட்சத்திரங்களின் காலத்தால்
    அழிபாத காவியம்

  • @SamadSamad-vl5qr
    @SamadSamad-vl5qr 4 ปีที่แล้ว +10

    அங்கே வேடன் வில்ல வலைச்சுட்டான் வெண் புறாவ பறக்க விடாதே .அருமையான வசனம்.........

  • @arumugamsubbiah3030
    @arumugamsubbiah3030 6 ปีที่แล้ว +30

    மனம் போல் வாழ்வு அற சிந்தனைகளை விதைத்த சிந்தனை சிற்பி MGR புகழ் என்றென்றும் வாழ்க.

  • @kumarprasath8871
    @kumarprasath8871 ปีที่แล้ว +1

    என்றும் வாழும் எங்கள் புரட்சி தலைவர் எம்ஜிஆரின் புகழ்🎉🎉❤❤

  • @SamadSamad-vl5qr
    @SamadSamad-vl5qr 3 ปีที่แล้ว +10

    இந்த படம் எம்ஜிஆருக்கு துப்பாக்கி சூட்டிற்கு பிறகு எடுத்த படம் ஆனால் குரல் நன்றாக இருக்கிறதே..இந்த படத்தில் எல்லாமே நன்றாக அமைந்து விட்டது அற்புத படைப்பு .தலைவனும் தலைவியும். அழகோ அழகு .........

    • @mahadevi6148
      @mahadevi6148 2 ปีที่แล้ว +2

      intha Padam illa kavalkaran

    • @Paikam-eq2kj
      @Paikam-eq2kj 7 หลายเดือนก่อน

      ​@@mahadevi6148😂😂😂

  • @kawinmurugan
    @kawinmurugan 6 ปีที่แล้ว +25

    புரச்சித் தலைவர் தலைவி
    அருமையான காதல் சித்திரம்
    வாழ்த்த வயதுதில்லை வணங்குகிரேன் 18/07/2018
    சவுதி அரபியா

  • @SamadSamad-vl5qr
    @SamadSamad-vl5qr 3 ปีที่แล้ว +29

    எத்தனை பேருடன் ஜெயலலிதா ஜோடி சேர்ந்து நடித்தாலும் ஏதோ சினிமா படம் போலத்தான் தோன்றும் .தலைவனுடன் ஜெயலலிதா இனைந்து நடித்த ஆயிரத்தில் ஒருவன். கண்ணிதாதாய் சந்ரோதயம் தாய்க்கு தலைமகன் இன்னும் சில படங்களில் எம்ஜிஆருடன் ஜெயலலிதா இனைந்து நடித்த படங்களும் பாடல்களிலும் பார்த்தால் அவர் மீது பரிதாபமும் பாவமும் மணதில் ஏற்படுகிறது ஏனென்றால் தலைவனின் அந்த படங்களில் எல்லாம் அவர் ஒரு குழந்தையை போன்று வெகுளி தனமாக நடிப்பதை பார்த்தால் மணதுக்கு ஒரு கஸ்டமாகத்தான் இருக்கிறது. என் தலைவன் அவளை குழந்தையை போல பாது காத்து வந்தான் என்று தெரிகிறது........... .............

    • @letchumishanta41
      @letchumishanta41 ปีที่แล้ว +2

      😊😊😊hhu I'm sure😊

    • @mmcr8934
      @mmcr8934 4 หลายเดือนก่อน

      ஜெய்சங்கர், ரவிச்சந்திரன் தான் நல்ல ஜோடி, ஜெயலலிதாவுக்கு...

    • @gouthamangouthaman9158
      @gouthamangouthaman9158 2 หลายเดือนก่อน

      லூசா நீங்க ​@@mmcr8934

  • @shanmugavelmuruganshanmiga2890
    @shanmugavelmuruganshanmiga2890 4 ปีที่แล้ว +5

    தி.மு.க வை.வளர்த்த மாபெரும் கொள்கை வேந்தர் அமரர் எம்.ஜி.ஆர் புகழ் வாழி! வாழி! வாழியவே!

    • @கோவிந்தராஜூ
      @கோவிந்தராஜூ 4 ปีที่แล้ว +1

      உலகம் உள்ள மட்டும்

    • @suharaam1726
      @suharaam1726 3 ปีที่แล้ว +1

      எம்.ஜி.ஆர்., வளர்த்த திமுக என சொல்வதே சால பொருத்தம்...

  • @mr-md2hw
    @mr-md2hw 6 หลายเดือนก่อน +3

    புதியபூமி நான் 10"வயது சிறுவனாக இருக்கும் போது விருதுநகர் சென்ட்ரல் தியேட்டரில் ரில்லீஸ், என் அப்பாவுடன் சென்று பார்த்தேன், இந்த படம் ஒரு இடை தேர்தலுக்காக வெளிவந்ததால் ஜெயலலிதா அவர்களின் ஜாக்கெட்டில் இரு பக்கமும் உதயசூரியன்இருக்கும்படி அணிந்திருப்பார்கள், எம்ஜிஆர், ஜெயலலிதா போன்று கட்சிக்காக உழைத்த, நடிகர்களின் வரலாறு இப்போது கிடையாது🌹

  • @balamurugand3879
    @balamurugand3879 2 ปีที่แล้ว +3

    Iam. 1987 date of barth I mis u thalavar

  • @kulothungans1433
    @kulothungans1433 ปีที่แล้ว +1

    நம்பியார் மகள் தான் ஜெயலலிதா அம்மையார் என்பது புதுமையான ட்விஸ்ட்!(படத்தில்)!

  • @nirajtkka3917
    @nirajtkka3917 6 หลายเดือนก่อน +1

    இந்த படம் தான் சிறிது மாற்றி கேப்டன் பிரபாகரனாக வந்தது

  • @HariHari-lj9pg
    @HariHari-lj9pg 5 ปีที่แล้ว +10

    Makkal thalavar , puratchi thalaivar MGR pola ellarum irunthal intha nadu PUTHIYA BOOMI aagi vidum

  • @uthayakumarratnasingam6818
    @uthayakumarratnasingam6818 4 ปีที่แล้ว +16

    புரட்சியால் தமிழகத்தின் மக்களுக்கு புதியதோர் வரலாறு பூமியை படைக்கவும் .நினைத்ததை முடிப்பவராக.எம்.ஜி.யார் என்று முடித்தும் காட்டினார்.அவரின் சொல்லே செயல்வடிவமாக்கும் திறமைகளின் வடிவமாகும் தமிழ் மக்கள் என்ற மந்திரம் என்றால் மிகையில்லை.நன்றி ஈழத்தமிழன் ;

  • @samirabouyachi4432
    @samirabouyachi4432 4 ปีที่แล้ว +9

    2 of the best actors and politicians Mgr and jayalalitha

  • @shanthithilaka8020
    @shanthithilaka8020 4 ปีที่แล้ว +13

    We miss amma and. Thaliver

  • @kumargstharshan3640
    @kumargstharshan3640 4 ปีที่แล้ว +5

    17.4.2020.அன்றுதலைவர்படம்பார்த்தேன்.அருமை...அருமை

  • @kovi.s.mohanankovi.s.mohan9591
    @kovi.s.mohanankovi.s.mohan9591 2 ปีที่แล้ว +2

    MGR & MADAM JAYALALAITHAA IN THIS MOVIE SUPERB

  • @sathyarajsathyaraj7050
    @sathyarajsathyaraj7050 6 ปีที่แล้ว +13

    Amazing movie...Super star..Makkal Thilagam MGR..great star...Mega hit movie..its a block buster...mass hero...MGR..

  • @hemalatharamasamy7760
    @hemalatharamasamy7760 4 ปีที่แล้ว +9

    Super MGR and Engal Chella Amma❤❤❤😢😢😢😢😢

  • @sarajaya7359
    @sarajaya7359 4 ปีที่แล้ว +15

    the way jayalalitha acted in this movie shows how much she wanted to be with this ICON called mgr but it later become unsettling for both... may both rip...

  • @yasodhamary2416
    @yasodhamary2416 5 ปีที่แล้ว +22

    அம்மாவின் அழகு சூப்பர்

  • @sridharansridharan8069
    @sridharansridharan8069 2 หลายเดือนก่อน

    What a beautiful picture.
    Songs super super super super

  • @tamilmannanmannan5802
    @tamilmannanmannan5802 4 ปีที่แล้ว +4

    ✌MGR😎💕
    🌱AMMA😍💕
    🎹MSV😀💕

  • @vasanthkumarannadurai499
    @vasanthkumarannadurai499 4 ปีที่แล้ว +4

    En. Thalaivar. Azhagu. Supero. Super.

  • @kanthimathigovender9031
    @kanthimathigovender9031 3 ปีที่แล้ว +11

    MGR N JAYLATHA NO CAN BEAT THEM RIP LOVE BIRDS ❤😶💎👄

  • @velayuthamsivagurunathapil6393
    @velayuthamsivagurunathapil6393 5 ปีที่แล้ว +18

    புதியபூமி படம் தென்காசி சட்டமன்ற இடைத்தேர்தலுக்காக 1968ம் ஆண்டு எடுக்கபட்டது திமுக வேட்பாளர் பெயர் கதிரவன்
    படத்தில் எம்ஜிஆர் பெயரும் கதிரவன்

  • @n.muralidhar9060
    @n.muralidhar9060 11 หลายเดือนก่อน

    Almost all the movies mgr acts , M.N. NAMBIAR, ASHOKAN,FIGHTER JUSTIN & MGR'S PERSONAL BODY GUARDS WILL BE GIVEN A CHANCE

  • @ravintharanvisumparan3842
    @ravintharanvisumparan3842 4 ปีที่แล้ว +2

    Once more again and again here I am reminding you again and again I wanted to watch this old Tamil movie title is puthiya boomi casting mgr and kalaichelvi jayalitha and mnnambair and orther for your conceren I wanted to see this old movie director sannakiyah.

  • @munaswamykannan8941
    @munaswamykannan8941 3 ปีที่แล้ว +1

    Ennaporutham MGRAnd j.lalitha Jodi andhanal nyabagam nenjile vandade vadyareeeeee we miss you 😭😭

    • @muralidharan8763
      @muralidharan8763 3 ปีที่แล้ว

      Nnnnnnnnnnnnnnnnnnnnnnnnnnnnnnnnnnnnnnnnnnnnnnnnn not

  • @தென்பாண்டிசிங்கம்-ர2ர

    🌟 "புதிய பூமி"...."ஹிமாலய் கி கோட்மே"...ஹிந்தி படத்தின் ரீமேக். தெலுங்கில் Dr.பாபு என்ற பெயரில் சோபன் பாபு & ஜெயலலிதா நடிப்பில் வெளியாகி ஹிட் அடித்தது. சோபன் பாபுவோடு மிக மிக நெருக்கமாக நடித்த ஜெ. பின்னாளில் அவரையே திருமணம் செய்து கொண்டு ஒரு சிசுவிற்கு தாயானார் என்று அந்நாட்களில் கிசுகிசுக்கப்பட்டது.
    பிரபல டாக்டரான M.G.R மலைகிராமத்து கொள்ளைக்காரன் நம்பியாரை காப்பாற்ற அசோகனால் கடத்தப்படுகிறார். M.G.R தன்னை பிடிக்க காத்திருக்கும் போலீஸ் அதிகாரியின் மகன் என்பது தெரிய வர ஆத்திரமடையும் நம்பியார் அவரை தீர்த்துக்கட்ட தனது குண்டர்களை ஏவுகிறார். கடுமையான சண்டைக்கு பின் அவர்களிடமிருந்து தப்பி மின்னல் வேகத்தில் காரில் பயணிக்கும் M.G.R விபத்தில் சிக்கி உயிருக்கு போராடுகிறார்.
    நாடோடி பெண்ணான ஜெ. அவரை காப்பாற்றி தனது குடிசைக்கு அழைத்து வருவார். ஜெ. வசிக்கும் பகுதியில் போலி வைத்தியன் ஒருவன் மக்களை ஏமாற்றி பணத்தை கொள்ளையடிப்பதை பார்த்து M.G.R. வேதனைப்படுகிறார். அப்பாவி மக்களை காப்பாற்ற மருத்துவமனை அமைத்து சிகிச்சையளிக்கிறார். அவருக்கு ஜெ உதவிகள் செய்கிறார். இருவருக்குமிடையே காதல் அரும்புகிறது.
    M.G.R ன் தந்தையான போலீஸ் அதிகாரி கொள்ளைக்காரன் நம்பியாரை பிடிக்க போலீஸ் படையுடன் வலம் வருகிறார். இது நம்பியாருக்கு கோபத்தை உண்டு பண்ணுகிறது. அதே சமயம் தனது மகள் ஜெ.வை M.G.R காதலிப்பதும் நம்பியாருக்கு தெரிய வருகிறது. ஏற்கனவே ஆத்திரத்தில் இருக்கும் நம்பியார் இதனால் கொதிப்படைகிறார். இருவரையும் பழிக்கு பழி வாங்க துடிக்கிறார். பிறகு என்ன நடந்தது?
    "விழியே விழியே உனக்கென்ன...
    "சின்னவளை முகம் சிவந்தவளை..
    "நான் உங்கள் வீட்டுப்பிள்ளை...
    போன்ற பாடல்கள் இனிமையானவை.
    🇨🇦 திருப்பூர் ரவீந்திரன்.

    • @GaneshKumar-mh9vq
      @GaneshKumar-mh9vq 4 ปีที่แล้ว

      ஞி

    • @SamadSamad-vl5qr
      @SamadSamad-vl5qr 4 ปีที่แล้ว +2

      யப்பா. ஒரு படத்தில நெருங்கி நடித்ததால் உடனே அவனை கல்யானம் பன்னி குழந்தை பெற்று என்ற கிசு கிசு எல்லாம் யாரும் அறியாதது. அப்படி பார்த்தால். எம்ஜிஆருடன் ஜெயலலிதா 28, படங்களில் ஜோடிசேர்ந்தார் ஏன் இதே புதிய பூமி படத்தில் .ஜெயலலிதா எம்ஜிஆருடன் நெருங்கி நடித்தது போல் dr. பாபு .படத்தில் இல்லை. அதெல்லாம் ஓரு கட்டு கதை.......... ஒருநேரத்தில் ஜெயலலிதாவை எம்ஜிஆர் .ஓரங்கட்டினார் .அவரது நடவடிக்கை சரிஇல்லாததால் . இதனால் ஆத்திரம் அடைந்த ஜெயலலிதா .எம்ஜிஆருக்கு. வெறுப்பேற்றுவதற்க்காக .இப்படி எல்லாம் செய்தாள் .அதை பப்ளிக் பயன் படுத்திகொன்டு விளம்பரம் செய்தார்கள் . உன்மை என்ன ஆனது எம்ஜிஆர் காலடியில் வந்து விழுந்து அவரையை கணவன் போல் பாவித்து நாட்டை ஆன்டதுதான் உன்மை. .........

    • @harikrishnansrinivasan676
      @harikrishnansrinivasan676 4 ปีที่แล้ว

      **

    • @SamadSamad-vl5qr
      @SamadSamad-vl5qr 4 ปีที่แล้ว

      @@GaneshKumar-mh9vq ஞை ஞ......

  • @thangapushpam3561
    @thangapushpam3561 5 ปีที่แล้ว +7

    தலைவர் படம் சூப்பர் வாழ்க தலைவர் புகழ்

  • @MayaMuthiah
    @MayaMuthiah 4 ปีที่แล้ว +5

    Amazing dancer !!!! 🌹💖

  • @seethalakshmilakshmi475
    @seethalakshmilakshmi475 3 ปีที่แล้ว +1

    Amma mgr jodi super super entertainment movie very nice

  • @venkatesansubramani6877
    @venkatesansubramani6877 3 ปีที่แล้ว +1

    அண்பே வா திரைப்படம் போடு பா

  • @tryyourhardandbest7744
    @tryyourhardandbest7744 3 ปีที่แล้ว +3

    Excellent. Songs

  • @a.m.ponnutty.ponnuttyam8320
    @a.m.ponnutty.ponnuttyam8320 4 ปีที่แล้ว +2

    28/01/2021 palakkad Nenmmara 😄 Supper 🙏👍

  • @swaminathanks3906
    @swaminathanks3906 3 ปีที่แล้ว +8

    MSV the greatest emperor of music

  • @ananthakrishnanhariharan2723
    @ananthakrishnanhariharan2723 3 ปีที่แล้ว +1

    Ayya Idhayakanni movie plss podunga

  • @snehagnanasekar3726
    @snehagnanasekar3726 4 ปีที่แล้ว +3

    Nice movie may 19 2020 dubai

  • @punniyamoorthisubramaniyan6608
    @punniyamoorthisubramaniyan6608 2 ปีที่แล้ว +1

    அன்பேவாபடம்வேண்டும்

  • @DeepikaDeepika-wk6ql
    @DeepikaDeepika-wk6ql 4 ปีที่แล้ว +2

    Nice movie heroine so cute 😀

  • @kirubhakaran3281
    @kirubhakaran3281 6 ปีที่แล้ว +6

    Great m.g.r and jayalalitha best pair movie

  • @rajam1018
    @rajam1018 4 ปีที่แล้ว +2

    Amma super beautyM.G.R.and Ammasuper jodi

  • @majesticraj1878
    @majesticraj1878 4 ปีที่แล้ว +5

    Good mgr movie

  • @ravinbothayannallathambi6936
    @ravinbothayannallathambi6936 4 ปีที่แล้ว +4

    Another MGR film directed byChanakya after Enga veetu pillai

    • @SamadSamad-vl5qr
      @SamadSamad-vl5qr 3 ปีที่แล้ว

      Onathar one oli vilakku , chanakya direction to mgr three movie ellam maberum vetri Padam........

    • @ngovindrasu1092
      @ngovindrasu1092 3 ปีที่แล้ว

      @@SamadSamad-vl5qr 😂

  • @amitsrivastava600
    @amitsrivastava600 2 ปีที่แล้ว +1

    Hindi me load kaise hoga

  • @sivanava3575
    @sivanava3575 6 ปีที่แล้ว +10

    Thanks thousands times.
    HARE KRISNA!

  • @ravintharanvisumparan3842
    @ravintharanvisumparan3842 4 ปีที่แล้ว

    Here I am pointing out this particular old Tamil movie is old is gold movie is realley torching my very level best of my hearts casting mgr and jayalitha and sela director sanakiah.

  • @jamalmohamed4825
    @jamalmohamed4825 4 ปีที่แล้ว +1

    PURACHITH TALAIVAR M G R
    PURACHITH TALAIVI
    INAITHU NADITHA
    PUTHIYA BOOMI
    THIRAIP PADAM SUPPER O SUPPER
    MY FAVOURITE FILM
    08 07 2020

  • @HamsaSekar
    @HamsaSekar 29 วันที่ผ่านมา

    MGR is a great Legend

  • @praneels5728
    @praneels5728 3 ปีที่แล้ว +1

    💯 Nambiar acting super........

  • @gnanaprakasamgv
    @gnanaprakasamgv 3 ปีที่แล้ว

    நண்பரே எனக்கு
    மேஜர் சந்திரகாந்த்
    நானும் ஒரு பெண்
    பார்த்தாலே பசிதீரும் இந்த திரைப்படத்தை பதிவிடுங்கள் நண்பரே

    • @gobi2134
      @gobi2134 7 หลายเดือนก่อน

      எனக்கு இந்த நாறி போன மேஜர் சந்திரகாந்த் நானும் ஒரு பெண் படத்தை பார்த்தால் நன்றாக தூங்கி விடுவேன் கடவுள் எம்ஜிஆர் அவர்கள் படம் பார்த்தால் என் ஆன்மாவே குளிர்ந்து விடும்

  • @rahulsharanrocks
    @rahulsharanrocks 4 ปีที่แล้ว +3

    Mgr father in this movie s my grandfather

    • @sssun7
      @sssun7 4 ปีที่แล้ว

      little bio about him please

  • @gobi2134
    @gobi2134 7 หลายเดือนก่อน

    தேவலோக இறை பகவான் கடவுள் எம்ஜிஆர் அவர்கள் நாமம் வாழ்க

  • @shivappachikkanna9844
    @shivappachikkanna9844 4 ปีที่แล้ว +1

    Pattnapusari grmapusari diyalog👌👌

  • @chengchengwah4249
    @chengchengwah4249 7 ปีที่แล้ว +19

    M.G.R AND J.JAYALALITHA SUPER ACTING NO ONE CAN REPLACE.12-05-2017 FROM MALAYSIA

  • @jamalmohamed4825
    @jamalmohamed4825 5 ปีที่แล้ว +9

    PUTHIYA BOOMI
    THIRAIP PADAM SUPPER O SUPPER

  • @shivakumarpkumar1224
    @shivakumarpkumar1224 4 ปีที่แล้ว +1

    elayorkootam thalamai thungum boomi ye pudhya boomi 100%unmaiyagatum

  • @jamalmohamed4825
    @jamalmohamed4825 4 ปีที่แล้ว

    PURACHITH TALAIVAR M G R
    PURACHITH TALAIVI
    INAITHU NADITHA
    PUTHIYA BOOMI
    THIRAIP PADAM SUPPER O SUPPER MY FAVOURITE SONG
    16 10 2020

  • @AA-yx9mc
    @AA-yx9mc 3 ปีที่แล้ว +1

    Nice catfight at 1:28:00

  • @ramchaitanyalalita7528
    @ramchaitanyalalita7528 5 ปีที่แล้ว +2

    I am fortunate to see this picture.

  • @karthickraja8599
    @karthickraja8599 7 ปีที่แล้ว +7

    jayalalitha ji amazing

    • @malalogu5369
      @malalogu5369 6 ปีที่แล้ว

      kar thick और

    • @malalogu5369
      @malalogu5369 6 ปีที่แล้ว

      kar thick औरएक

    • @malalogu5369
      @malalogu5369 6 ปีที่แล้ว

      kar thick औरएक

  • @amalraj7685
    @amalraj7685 4 ปีที่แล้ว +1

    One of super hit pitchers

  • @SamadSamad-vl5qr
    @SamadSamad-vl5qr 3 ปีที่แล้ว +1

    இந்த படத்தின் ரீ மேக் தெழுங்கில் டாக்டர் பாபு என்ற பெயரில் சோபன் பாபு உடன் ஜோடியாக ஜெயலலிதா நடித்திருந்தார் அது கலர் படம் ஆனால் இந்த புதிய பூமியின் எம்ஜிஆர் ஜெயா ஜோடியின் அழகுக்கு கால் தூசி பெறாது .

  • @hajiriswana5469
    @hajiriswana5469 ปีที่แล้ว

    Super

  • @tryyourhardandbest7744
    @tryyourhardandbest7744 3 ปีที่แล้ว +1

    Good songs

  • @kapilkani7382
    @kapilkani7382 2 ปีที่แล้ว

    Intha mathiri movie pannuna ellorum nallavan aayiduvangala, ullakil ulla ellorume ketavan tha yen nanum tha
    Enna thavaru pannunanga nu avangluku tha theriyum avunga manasuku tha theriyum ellorum bad mans tha

  • @Mrshanmugham1
    @Mrshanmugham1 8 ปีที่แล้ว +3

    Thanks
    Super movies

  • @indhusha138
    @indhusha138 4 ปีที่แล้ว +1

    Rajini sir act Panna baatsha movie
    Podunglen please 🙏

  • @murugantm4275
    @murugantm4275 6 ปีที่แล้ว +7

    Please ninaithathai mudippavan movei

  • @ravintharanvisumparan4852
    @ravintharanvisumparan4852 4 ปีที่แล้ว +2

    To whom so ever it may conceren attention here I am requesting and remembering this old is gold full Tamil movie title is puthiya boomi casting mgr and jayalitha and seela and pandarabai and mnnambair and Nagesh and orther music msv filim director sanakiah.

  • @jamalmohamed4825
    @jamalmohamed4825 4 ปีที่แล้ว +2

    PURACHITH TALAIVAR M G R
    PURACHITH TALAIVI
    INAITHU NADITHA
    PUTHIYA BOOMI
    THIRAIP PADAM SUPPER
    10 04 2020

  • @nowshathnowshath6107
    @nowshathnowshath6107 6 ปีที่แล้ว +6

    Amazing

  • @samsamsamsansamsam2712
    @samsamsamsansamsam2712 4 ปีที่แล้ว +2

    MGR

  • @rsathyasathya3010
    @rsathyasathya3010 4 ปีที่แล้ว +1

    Thalaivarin super hit movie

  • @jamalmohamed4825
    @jamalmohamed4825 3 ปีที่แล้ว

    PURACHITH TALAIVAR M G R
    PURACHITH TALAIVI
    INAITHU NADITHA
    PUTHIYA BOOMI
    THIRAIP PADAM SUPPER O SUPPER EANAKKU VIRUPPAMANA PADAM
    12 09 2021

  • @sahayaraj1674
    @sahayaraj1674 6 ปีที่แล้ว +3

    Super movie

  • @jamalmohamedmohamedgani1881
    @jamalmohamedmohamedgani1881 3 ปีที่แล้ว

    PURACCHITH TALAIVAR M G R
    PURACCHITH TALAIVI
    INAITHU NADITHA
    PUTHIYA BOOMI
    THIRAIP PADAM SUPPER O SUPPER EANAKKU VIRUPPAMANA PADAM
    15 11 2021

  • @prakashrao8077
    @prakashrao8077 4 ปีที่แล้ว +1

    Remake of Hindi hit Himalay ke goad mein. Lacked the finesse of original. Crass and crude. Later remade in Telugu as Doctor Babu

  • @ravintharanvisumparan4852
    @ravintharanvisumparan4852 3 ปีที่แล้ว

    Here I am requesting and remembering and reminding you again and again for your conceren I wanted to watch this old is gold full Tamil movie title puthiya bhoomi regarding 3, month ago and 4, months ago casting makkal thilagam mgr kalaichelvi jayalitha and mnnambair and pandarabai and Nagesh and saashogan and orthers music director msv filim director chanakiah with your kindley cooperation and plse I wanted to watch this old is gold full Tamil movie plse fir your conceren it is so granted.

  • @indiantamizhan2297
    @indiantamizhan2297 3 ปีที่แล้ว

    அருமை ...

  • @thivarooneg3184
    @thivarooneg3184 5 ปีที่แล้ว +2

    2019 anyone?

  • @RVELU-ol9xk
    @RVELU-ol9xk 5 ปีที่แล้ว +2

    Title music🎤🎼🎹🎶 chanceles

  • @rbalrajA7
    @rbalrajA7 4 ปีที่แล้ว +1

    Good movie

  • @maruthanmaruthan330
    @maruthanmaruthan330 4 หลายเดือนก่อน

    DMK growth. 1968 MGR before he is out of the ...

  • @cookwithaarthi5825
    @cookwithaarthi5825 3 ปีที่แล้ว

    Can anyone give link to Dheiva Thaai movie ? It's not available anywhere.

  • @sriselvam9221
    @sriselvam9221 ปีที่แล้ว

  • @balamurugand3879
    @balamurugand3879 2 ปีที่แล้ว

    2022 to day

  • @artikabuilders7309
    @artikabuilders7309 3 ปีที่แล้ว

    👌👌👌👌👌👌👌👌

  • @joysulabalasubramanyam7911
    @joysulabalasubramanyam7911 4 ปีที่แล้ว +2

    This picture remake of telugumooviee Dr Babu
    Sobhanbabu jayalaltha

    • @ananthakrishnanhariharan2723
      @ananthakrishnanhariharan2723 3 ปีที่แล้ว +1

      No sir.
      The first one was a hindi film Himalay ki godh mein followed by our puratchi Thalaivar-Thalaivi film Pudhiya Bhoomi and then only came Doctor Babu in telugu

    • @joysulabalasubramanyam7911
      @joysulabalasubramanyam7911 3 ปีที่แล้ว +1

      @@ananthakrishnanhariharan2723 Sorry really I thought it isremake of Hindi film.
      First Hindi second tamil
      ThirdDr baby OK thanku

    • @joysulabalasubramanyam7911
      @joysulabalasubramanyam7911 3 ปีที่แล้ว +1

      @@ananthakrishnanhariharan2723 First I thought it is remake of
      Telugufilm Dr babu.

    • @ananthakrishnanhariharan2723
      @ananthakrishnanhariharan2723 3 ปีที่แล้ว +1

      @@joysulabalasubramanyam7911 No problem sir most welcome

  • @SamadSamad-vl5qr
    @SamadSamad-vl5qr 4 ปีที่แล้ว

    ஜெயலலிதா தூக்கத்தில் இருக்கும் போது நம்பியார் அவருக்கு தெரியாமல் சால்வேயை அவர் தலை அருகில் வைத்து விட்டு கண்ணத்தை தொட கையை அருகே கொன்டு செல்லும் போது தூக்கத்தில் இருக்கும் ஜெயலலிதாவிற்கு சிரிப்பு வரும் எப்படி நல்ல நடிப்பு..

  • @rajagopalansridhar3245
    @rajagopalansridhar3245 3 ปีที่แล้ว

    Mgr with mask

  • @n.muralidhar9060
    @n.muralidhar9060 ปีที่แล้ว

    I have watched all most most of our thalaivar'movies pairing with Jayalalitha. There is lot of age difference between the two actors. But MGR 's dance and activeness is something extraordinary. But now both the legendary actors are no more. The biggest loss for South Indian Tamil film industry sorry I didn't include our late Mr. Shivaji ganeshan.

  • @தமிழன்-ப7ள
    @தமிழன்-ப7ள 4 ปีที่แล้ว

    மேலும்

  • @mkumarmkumar-ml1rd
    @mkumarmkumar-ml1rd 4 ปีที่แล้ว +1

    My god

  • @shanthithilaka8020
    @shanthithilaka8020 6 ปีที่แล้ว +1

    Superthalayverandamma