Ennavare | A Love Hymn | Tamil Christian Song |John Paul R

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 23 ธ.ค. 2024

ความคิดเห็น • 2K

  • @immanjuju3057
    @immanjuju3057 4 ปีที่แล้ว +853

    நான் தினமும் கேட்கும் பாடல் என் தேவனாகிய கர்த்தரை காதலிக்கும் பாடல் 🥰🥰

    • @winstonstephen7666
      @winstonstephen7666 3 ปีที่แล้ว +17

      S true

    • @carolinj442
      @carolinj442 3 ปีที่แล้ว +15

      Me too and my caller tune
      Middle stance ah it's really awesome line 🥰

    • @innisaimattumilaiendral4491
      @innisaimattumilaiendral4491 3 ปีที่แล้ว +8

      Beautiful lines.....🥰

    • @saraswathi7803
      @saraswathi7803 3 ปีที่แล้ว +4

      True ❤️❤️🥰

    • @livihmt
      @livihmt 3 ปีที่แล้ว +7

      Starting music is my ringtone one of the best melody

  • @eshubalakrishnan6372
    @eshubalakrishnan6372 3 ปีที่แล้ว +647

    என்னவரே என்னவரே
    என்னவரே என் உடையவரே - 2
    1. உங்க வாயின் முத்தங்களால்
    என்னை முத்தமிடுபவரே - 2
    திராட்சை ரசத்திலும் இன்பமான நேசம்
    என் மேல் உடையவரே - 2
    என்னவரே என் ஆத்ம நேசரே
    என்னவரே நீர் என் மணவாளரே - 2
    என்னை பிரியமே என் ரூபவதியே
    என்று அழைப்பவரே
    - என்னவரே
    2. எந்தன் தாயின் கருவிலே
    என்னை தெரிந்து கொண்டவரே - 2
    வீணன் என்று பலர் தள்ளின போததென்னை
    வனைந்து எடுத்தவரே - 2
    - என்னவரே
    🙏🏻😘❤️💋😍🔥🔥

  • @abilanderson-nh1tf
    @abilanderson-nh1tf 10 หลายเดือนก่อน +12

    Anna..intha song ipotha keten...ketapo enaku thonuchu intha voice namma repeated ah ketrukome nu...yes..thuthikum kanathirkum pathirare ...my addicted song...Jesus❤

  • @diviesther-ju3uo
    @diviesther-ju3uo 9 หลายเดือนก่อน +5

    Unnadha paatu na unnadha paatu dha what a love.. 🖤🖤🥰

  • @ratnamraviendran7601
    @ratnamraviendran7601 9 หลายเดือนก่อน +7

    We don't have a life without Him.

  • @ammu8800
    @ammu8800 5 ปีที่แล้ว +347

    சுயநலம் இல்லாத ஒரே அன்பு...... love of jesus

  • @abinaya8885
    @abinaya8885 ปีที่แล้ว +63

    இந்த உலகம் என்னை தள்ளின போது தேவன் என்னை கட்டி அணைத்தார் என்னை பிரியமே ரூபவதியே என்று அழைப்பவரே..i love you daddy

  • @epsipasekar3972
    @epsipasekar3972 ปีที่แล้ว +10

    ஆமென்... ஆமென்...
    நான் என் நேசருடையவள். என் நேசர் என்னுடையவர்.

  • @misbhag3266
    @misbhag3266 2 ปีที่แล้ว +64

    வீனண் என்று பலர் தள்ளின போது என்னை வனைந்தெடுத்தவரே🙂

  • @ReshmaVelu
    @ReshmaVelu 9 หลายเดือนก่อน +6

    என் மனதை தொட்ட மிகவும் அருமையான பாடல்......God bless you brother ❤💯💒🙏

  • @arulraj1525
    @arulraj1525 5 ปีที่แล้ว +425

    உண்மையான காதல் யாருடையது என்று தெரிந்துகொள்வார்கள்.

  • @JosephAldrin
    @JosephAldrin 3 ปีที่แล้ว +95

    Beautiful song and a very soulful voice! 🥰 Loved it 😍

    • @JOHNPAULR
      @JOHNPAULR  3 ปีที่แล้ว +10

      Thank you dear pastor !! Means a lot 😍

    • @MrSammanojpaul
      @MrSammanojpaul 2 ปีที่แล้ว +1

      😍

    • @jrjgospelsongs
      @jrjgospelsongs ปีที่แล้ว

      @@JOHNPAULR Anna could you pleas help us with English translation

  • @estherbabyvasanthi4099
    @estherbabyvasanthi4099 10 หลายเดือนก่อน +10

    இது எனக்காகவே எழுதப்பட்டு, பாடப்பட்ட பாடல்..as it was released on 2nd March..😊
    My favourite song.

  • @kannurexpresstourstravels3350
    @kannurexpresstourstravels3350 5 ปีที่แล้ว +8

    naa oru hindhu but i love it jesus .sathiyama jesus illana naa eppaiyo seathurupen .but enna saga vittama enna oliyathuku yeduthau enoda appa ku nanri nu sonna pothathu . i love you i love you neenga pothum enoda life fulla yar vanthalum no problem .yar ponalum no problem i have to see only for you face appaaaaaaa.......love you thangam enoda uyire enoda appatha love jesus love you appa.......

  • @sweetyjayanjmss5600
    @sweetyjayanjmss5600 3 ปีที่แล้ว +25

    என் இயேசு என்றும் என்னுடையவர் நான் அவருடையவள்

  • @gayathriangel2953
    @gayathriangel2953 4 ปีที่แล้ว +20

    அப்பாவைக் காட்டிலும் நம்மை அதிகமாக யாராலும் நேசிக்க முடியாது.....என்னவரே....

  • @angelinrani5944
    @angelinrani5944 4 ปีที่แล้ว +12

    என்னவரே என்னவரே
    என்னவரே என் உடையவரே - 2
    1. உங்க வாயின் முத்தங்களால்
    என்னை முத்தமிடுபவரே - 2
    திராட்சை ரசத்திலும் இன்பமான நேசம்
    என் மேல் உடையவரே - 2
    என்னவரே என் ஆத்ம நேசரே
    என்னவரே நீர் என் மணவாளரே - 2
    என்னை பிரியமே என் ரூபவதியே
    என்று அழைப்பவரே
    - என்னவரே
    2. எந்தன் தாயின் கருவிலே
    என்னை தெரிந்து கொண்டவரே - 2
    வீணன் என்று பலர் தள்ளின போததென்னை
    வனைந்து எடுத்தவரே - 2
    என்னவரே என் ஆத்ம நேசரே
    என்னவரே நீர் என் மணவாளரே - 2
    என்னை பிரியமே என் ரூபவதிய
    என்று அழைப்பவரே
    - என்னவரே

  • @praicychristudoss786
    @praicychristudoss786 4 ปีที่แล้ว +28

    என்னவரே என்னவரே
    என்னவரே என் உடையவரே - 2
    1. உங்க வாயின் முத்தங்களால்
    என்னை முத்தமிடுபவரே - 2
    திராட்சை ரசத்திலும் இன்பமான நேசம்
    என் மேல் உடையவரே - 2
    என்னவரே என் ஆத்ம நேசரே
    என்னவரே நீர் என் மணவாளரே - 2
    என்னை பிரியமே என் ரூபவதியே
    என்று அழைப்பவரே
    - என்னவரே
    2. எந்தன் தாயின் கருவிலே
    என்னை தெரிந்து கொண்டவரே - 2
    வீணன் என்று பலர் தள்ளின போததென்னை
    வனைந்து எடுத்தவரே - 2
    என்னவரே என் ஆத்ம நேசரே
    என்னவரே நீர் என் மணவாளரே - 2
    என்னை பிரியமே என் ரூபவதிய
    என்று அழைப்பவரே
    - என்னவரே

  • @jbmercyannilda
    @jbmercyannilda หลายเดือนก่อน +3

    Praise the lord and God Heavenly father Holy Spirit Jesus Christ one and only to worship in the world.Amen Hallelujah.

  • @RajeshKumar-gk7qe
    @RajeshKumar-gk7qe ปีที่แล้ว +7

    என்னவரே என்னவரே
    என்னவரே என் உடையவரே (2)
    1. உங்க வாயின் முத்தங்களால்
    என்னை முத்தமிடுபவரே (2)
    திராட்சை ரசத்திலும் இன்பமான நேசம்
    என் மேல் உடையவரே (2)
    என்னவரே என் ஆத்ம நேசரே
    என்னவரே நீர் என் மணவாளரே (2)
    என்னை பிரியமே என் ரூபவதியே
    என்று அழைப்பவரே - என்னவரே
    2. எந்தன் தாயின் கருவிலே
    என்னை தெரிந்து கொண்டவரே (2)
    வீணன் என்று பலர் தள்ளின போததென்னை
    வனைந்து எடுத்தவரே (2)
    என்னவரே என் ஆத்ம நேசரே
    என்னவரே நீர் என் மணவாளரே (2)
    என்னை பிரியமே என் ரூபவதிய
    என்று அழைப்பவரே - என்னவரே
    Ennavare Ennavare Lyrics in English
    Ennavare Ennavare
    ennavarae ennavarae
    ennavarae en utaiyavarae (2)
    1. unga vaayin muththangalaal
    ennai muththamidupavarae (2)
    thiraatchaை rasaththilum inpamaana naesam
    en mael utaiyavarae (2)
    ennavarae en aathma naesarae
    ennavarae neer en manavaalarae (2)
    ennai piriyamae en roopavathiyae
    entu alaippavarae - ennavarae
    2. enthan thaayin karuvilae
    ennai therinthu konndavarae (2)
    veenan entu palar thallina pothathennai
    vanainthu eduththavarae (2)
    ennavarae en aathma naesarae
    ennavarae neer en manavaalarae (2)
    ennai piriyamae en roopavathiya
    entu alaippavarae - ennavarae

    • @JOHNPAULR
      @JOHNPAULR  ปีที่แล้ว +1

      Thank you!
      Watch and share our new song 👇
      th-cam.com/video/plz9eFJFifc/w-d-xo.htmlfeature=shared

  • @kersomeamirtharaj7801
    @kersomeamirtharaj7801 5 ปีที่แล้ว +141

    Every youth should make use of it to fall in love with Him heavily.....and fully.........

  • @Monishaft
    @Monishaft 5 ปีที่แล้ว +439

    என்னவரே என்னவரே
    என்னவரே என் உடையவரே (2)
    1.உங்க வாயின் முத்தங்களால்
    என்னை முத்தமிடுபவரே (2)
    திராட்சை ரசத்திலும் இன்பமான நேசம்
    என் மேல் உடையவரே (2)
    என்னவரே என் ஆத்ம நேசரே
    என்னவரே நீர் என் மணவாளரே (2)
    என்னை பிரியமே என் ரூபவதியே
    என்று அழைப்பவரே - என்னவரே
    2.எந்தன் தாயின் கருவிலே
    என்னை தெரிந்து கொண்டவரே (2)
    வீணன் என்று பலர் தள்ளின போததென்னை
    வனைந்து எடுத்தவரே (2)
    என்னவரே என் ஆத்ம நேசரே
    என்னவரே நீர் என் மணவாளரே (2)
    என்னை பிரியமே என் ரூபவதிய
    என்று அழைப்பவரே - என்னவரே

  • @VijayVijay-cf5ub
    @VijayVijay-cf5ub 2 ปีที่แล้ว +14

    Ennavare Ennavare Ennavare ennudaiyavare
    Unga vaayin muthangalal ennai muthamidubavare
    Thiratchai rasathilum inbamana nesam enmel udaiyavare
    Ennavare en aathma nesare
    Ennavare neer en manavalare
    Ennai piriyame en rubavathiye
    Endru azhaipavare
    Enthan thayin karuvile ennai therindhukondavare
    Veenan endru palar thallinapodhennai
    Vanaindheduthavare
    Love me Jesus Christ Good song Anna ❤️😭✝️💪💪

  • @abishawilson6058
    @abishawilson6058 3 หลายเดือนก่อน +3

    அப்பா வோட அன்பில் நம்மை மூழ்கடிக்கின்ற பாடல் வரிகள் ..❤உன்னதப்பாடல் வசனங்களோடு லயிக்க செய்கிறது.
    அழகிய இசையால் சிறந்த குரல் வளத்தோடு பாடியது மேலும் சிறப்பு👍

  • @shirleycatherinevijayakuma1326
    @shirleycatherinevijayakuma1326 4 ปีที่แล้ว +91

    என் உண்மையான காதல் என் அன்பு இயேசப்பா மாத்திரம் என் மூச்சு என் சுவாசம் எல்லாம் jesus I love him daddy 😍🙏 Amen appa

  • @juliemerwin4561
    @juliemerwin4561 4 ปีที่แล้ว +71

    Never get bored even if listen 100 tyms.. Such a beautiful n meaningful song

    • @JOHNPAULR
      @JOHNPAULR  4 ปีที่แล้ว +1

      Thank you 😊

  • @jebishai.r8276
    @jebishai.r8276 3 ปีที่แล้ว +35

    ONE AND ONLY TRUE PERSON IN THE WORLD IS OUR "JESUS"❤DON'T FEEL NOBODY IS THERE FOR U OUR JESUS IS THERE FOR YOU 😊 IF U CALL HIM ONCE IN YOUR LIFE HE WILL BE WITH U THROUGHOUT UR LIFE🥳

    • @SanaMarutha-rs2nn
      @SanaMarutha-rs2nn 3 หลายเดือนก่อน

      Yes bro God bless you ❤😊

  • @annieameliyah
    @annieameliyah 2 ปีที่แล้ว +23

    When I have misunderstanding with my husband I listen to this song. Which comforts me so much. Thank u so much brother for this song.

  • @benitaaugustus555
    @benitaaugustus555 2 หลายเดือนก่อน +3

    அருமையான பாடல் தேவனுக்கே மகிமை எனக்கு நம்பிக்கையை உட்டக்கூடிய பாடலாய் இருக்கிறது.

  • @JAYANTHIP-g1b
    @JAYANTHIP-g1b 10 หลายเดือนก่อน +5

    ஒவ்வொரு வரிகளிலும் தேவனுடைய பிரசன்னம் இருக்கு அண்ணா இந்த பாடல் மூலமாய்என்னை பெலப்படுத்துகிற தேவனுக்கு ஸ்தோத்திரம்🙇

  • @GeorgeJohnConstantine.J
    @GeorgeJohnConstantine.J 9 หลายเดือนก่อน +5

    My favourite song, Pastor.
    Im addicted to this song as this song repeats many times in my mind. Thank you pastor for composing and singing this song.
    ✝️✝️

  • @kalisalven-lf9ew
    @kalisalven-lf9ew ปีที่แล้ว +24

    ஏசப்பா மேல இருக்கும் அன்பை அப்படியே இந்த பாடல் உணர செய்கின்றது 🤗🤗🤗😊

    • @JOHNPAULR
      @JOHNPAULR  ปีที่แล้ว

      Thank you!
      Watch and share our new song 👇
      th-cam.com/video/plz9eFJFifc/w-d-xo.htmlfeature=shared

  • @vasanthaugustinpaul3090
    @vasanthaugustinpaul3090 5 ปีที่แล้ว +241

    என் தேவனை கொஞ்சிகிற இனிமையான தேவபிரசன்னம் நிறைந்த பாடல்!!!!!!❤️💋

    • @JOHNPAULR
      @JOHNPAULR  5 ปีที่แล้ว +21

      Well said brother thank you 💝

    • @johannsspecial2054
      @johannsspecial2054 4 ปีที่แล้ว +1

      @@JOHNPAULR please check out this th-cam.com/video/tJ0FGuo4RqM/w-d-xo.html

    • @Arun-zh8ze
      @Arun-zh8ze 3 ปีที่แล้ว +1

      தேவனை கொஞ்சுவதற்கு அவா் சிறுகுழந்தை கிடையாது சகோ!ஹாஹாஹா!!!!! :-) ஆனாலும் தேவனிடத்தில் உங்களுக்கு் உண்டான பாசம் புரிகிறது!!!!!

    • @userShalu9403
      @userShalu9403 10 หลายเดือนก่อน +1

      @@Arun-zh8ze if U were think so

    • @Arun-zh8ze
      @Arun-zh8ze 10 หลายเดือนก่อน

      @@userShalu9403 He Is King!

  • @manjuemman2102
    @manjuemman2102 8 วันที่ผ่านมา +1

    இந்த பாடலை கேட்கும் போது மனம் உடைந்து அழுதேன்,இயேசுவின் அன்பை நினைத்து.thank you jesus, love you daddyyy

  • @vanitaedits
    @vanitaedits 4 ปีที่แล้ว +81

    என்னவரே என் ஆத்ம நேசரே💞
    என்னவரே நீர் என் மணவாளரே 💞
    என்னை பிரியமே என் ரூபவதியே
    என்று அழைப்பவரே💞
    Love u Appa💞

  • @GodIsMyComposerLk
    @GodIsMyComposerLk 5 ปีที่แล้ว +422

    என்னவரே என்னவரே
    என்னவரே என்னுடையவரே - //
    உங்க வாயின் முத்தங்களால்
    என்னை முத்தமிடுபவரே - //
    திராட்சை ரசதிலும் இன்பமான நேசம் என்மேல் உடையவரே -//
    என்னவரே என் ஆத்ம நேசரே
    என்னவரே நீர் என் மணவாளரே - //
    என்னை பிரியவமே என் ரூபவதியே
    என்று அழைப்பவரே - //
    எந்தன் தாயின் கருவிலே
    என்னை தெரிந்து கொண்டவரே
    - //
    வீணன் என்று பலர் தள்ளினபோது
    என்னை வனைந்தெடுத்தவரே - //
    என்னவரே என் ஆத்ம நேசரே
    என்னவரே நீர் என் மணவாளரே - //
    என்னை பிரியவமே என் ரூபவாதியே
    என்று அழைப்பவரே
    என்னவரே என்னவரே
    என்னவரே என்னுடையவரே - //

  • @Prathiba-D
    @Prathiba-D 4 หลายเดือนก่อน +6

    Enoda fav song❤... Ethutha enoda ringtone🎶

  • @bercyrajan3329
    @bercyrajan3329 4 ปีที่แล้ว +15

    I cant stay even one day without hearing this song... this song really melts my heart and gives a hope that god is with me always... every sorrows are swiped away by this song....

  • @JessyJerifa
    @JessyJerifa 10 หลายเดือนก่อน +4

    Na ineku Dhan first tym indha song keten athum nega ner la padi dhan keten Nazareth college la en heart ta romba touch panniduchi indha song ❤

  • @Anitha-fh2hh
    @Anitha-fh2hh 5 หลายเดือนก่อน +3

    😢rajadejajane umodaya prasaname epode endalode erukatume yesapa amen🙏🙏

  • @Arun-zh8ze
    @Arun-zh8ze 4 ปีที่แล้ว +27

    இந்த பாட்டு அப்படியே பரலோகத்திற்கு கூட்டிசென்று மீண்டும் பூமிக்கு அழைத்துவருகிறது!!! அருமை! பாஸ்டா்!!!

  • @EJMuthuselvi
    @EJMuthuselvi 3 ปีที่แล้ว +12

    Church la paadi keturuken..but first time innaiku than pakuren... really soooper lyrics... love u jesus....

  • @logen_sgb
    @logen_sgb 3 ปีที่แล้ว +6

    Ennavare Ennavare
    Ennavare ennudaiyavare
    Ennavare Ennavare
    Ennavare ennudaiyavare
    Unga vaayin muthangalal
    Ennai muthamidubavare
    Unga vaayin muthangalal
    Ennai muthamidubavare
    Thiratchai rasathilum inbamana
    Nesam enmel udaiyavare
    Thiratchai rasathilum inbamana
    nesam enmel udaiyavare
    Ennavare en aathma nesare
    Ennavare neer en manavalare
    Ennavare en aathma nesare
    Ennavare neer en manavalare
    Ennai piriyame en rubavathiye
    Endru azhaipavare
    Ennavare Ennavare
    Ennavare ennudaiyavare
    Ennavare Ennavare
    Ennavare ennudaiyavare
    Enthan thayin karuvile
    ennai therindhukondavare
    Enthan thayin karuvile
    ennai therindhukondavare
    Veenan endru palar thallinapodhennai
    Vanaindheduthavarae
    Veenan endru palar thallinapodhennai
    Vanaindheduthavare
    Ennavare en aathma nesare
    Ennavare neer en manavalare
    Ennavare en aathma nesare
    Ennavare neer en manavalare
    Ennai piriyame en rubavathiye
    Endru azhaipavare
    Ennavare Ennavare
    Ennavare ennudaiyavare
    Ennavare Ennavare
    Ennavare ennudaiyavare

  • @keziaevangelineabraham8498
    @keziaevangelineabraham8498 2 หลายเดือนก่อน +2

    Wow ❤nice song 😊enavarae en manavalare❤priyayamey rubavathiey endru alaipaverey amen

  • @godislove1320
    @godislove1320 3 ปีที่แล้ว +4

    Yesuvai pola Nammai naesikka yaaraalae koodum!? Let us fall in love with Jesus and show the world how he loves us ❤️🔥❤️🔥❤️

  • @user-SJ_MEVIN
    @user-SJ_MEVIN 2 ปีที่แล้ว +14

    ❤என்னை பிரியமே ரூபவதியே என்று அழைப்பவரே...அழகிய வரிகள்♥️🦋

  • @ramachandranp678
    @ramachandranp678 5 ปีที่แล้ว +10

    I really love u jesus. Thank u for coming in my life

  • @christinashalom4188
    @christinashalom4188 5 ปีที่แล้ว +35

    Ulagathula enna love song irundhalum, idhu dhan unmaiyana love song coz his love is true💕

  • @anandic5441
    @anandic5441 ปีที่แล้ว +9

    என்னவர் என் சொந்தம், அவர் இரத்தத்தினால் என்னை சொந்தமாக்கி கொண்டார் 😊.நான் அவருடையவள், என் நேசர் என்னுடையவர், என் காதலன், என் காதலும் அவரே ❤

    • @JOHNPAULR
      @JOHNPAULR  ปีที่แล้ว

      Listen to our New Release & Praise with us
      th-cam.com/video/plz9eFJFifc/w-d-xo.html

  • @dhiyaselvi4288
    @dhiyaselvi4288 5 หลายเดือนก่อน +3

    Recently addicted to this song ❤ i love u my daddy❤❤

  • @johnraj3541
    @johnraj3541 5 ปีที่แล้ว +110

    ஜான் பாலை கிறிஸ்தவ நல்லுலகம் என்றும் நினைவுகூரும் இந்த அற்புதமான பாடலிற்காக..பல தேர்தல்கள் கழித்து மலர்கிற நல்லாட்சி போல , பல மோசமான அறுவடைகளுக்கு அப்பால் கிடைக்கும் சிறப்பான விளைச்சல் போல , பல தோல்விகளைத் தாண்டிக் கிடைக்கிற ஒரு கூடைப்பந்து அணியின் வெற்றி போல பல யுகங்கள் தாண்டி இப்படியான ஒரு பழுதுகளற்ற பாங்கான நிறைவான பூரணமான முழுமையான இசைமயமான கவிதைத்துவமான பாடலைத் தந்தபடியால் எழுந்து நின்று கரந்தட்டி தங்கள் படைப்பை மானசீகமாய் அணைத்துக்கொள்கிறேன்.....
    முழுக்க ஒற்றைப் பல்லவியிலும்..என்னவரே என்கிற கோரஸிலும் மொத்தப் பாடலும் முடிந்து போகிறது.......சரணம் மிகச்சிறியது “எந்தன் தாயின் கருவிலே
    என்னை தெரிந்து கொண்டவரே
    -
    வீணன் என்று பலர் தள்ளினபோது
    என்னை வனைந்தெடுத்தவரே” இவ்வளவு தான்...ஆனாலும் ஒரு இசைக்கடலிற்குள் திருப்தியாக மூழ்கி எழுந்ததிருப்தியைத் தந்து விட்டீர்கள்.
    உன்னதப்பாடலின் வரிகளை இத்தனை அமரத்துவமாக ஒரு பாமரனும் பாடும் படியாக பாடலாய் தந்தது தாலந்தின் உச்சம்...அந்த வரிகள் பெரும்பாலும் பாடலிற்காய் பயன்பட்டதில்லை..காரணம் அதனுள் நிறைந்து கிடக்கிற இலக்கிய வார்த்தைகள் மற்றும் உயர்தர சொற் பயன்பாடுகள். ஆனால் அதனையும் இத்தனை எளிமையாய் ஒரு சோப்பு டப்பாவிற்குள் சொர்ணச் சுரங்கத்தைஅடக்கி வைப்பதுபோல் பாடலாக்கித் தந்து விட்டீர்கள்.
    இசை ஐசக்...சொல்லத் தேவையில்லை..ஃபோல்க் பாடல்களே உலகாளும் என்கிற தத்துவத்தை அறிந்து வைத்திருப்பவர். அதிரடியாய் கருவிகளை அடித்து நொறுக்கி கிட்டார் கம்பிகளுக்கு வலிக்கும்படியாய் அவற்றைத் துன்புறுத்தி உருவாக்கும் இசையை விடவும் மெல்லிய ஃபோல்க் இசை அனைவர் இதயங்களையும் கவரும் என்கிற உண்மை உணர்ந்தவர்.
    என்னவரே ! என் ஆத்மநேரரே என்று தாங்கள் உருகிப் பாடுகையில் நாங்களும் தங்களுடன் அந்த ஏகாந்த வெளியில் மிதக்கத் தொடங்கி விடுகிறோம்.
    ஒலிப்பதிவின் தரத்திற்குச் சற்றும் குறைந்திடாத ஒளிப்பதிவு.....அந்தி வேலைக் கடல்....அந்தக் கடற்பாலம்...அதன் முனையில் தாங்கள்.. மேகங்கள் கீழே இறங்கி வந்து பாடலைக் கேட்பதை அலைகள் பாறைகளில் மோதி ஆமோதிக்கின்றன...இத்தனை அழகான கேமராக் கவிதை சமீப காலங்களில் எடுக்கப் பட்டதில்லை..
    செவிக்கும் விருந்து..விழிகளுக்கும் பெரு விருந்து...இப்படிப்பட்ட பாடல் இது வரை வந்ததில்லை என்பதே நிஜம்.....இன்னுமொரு சரணம் வைத்திருக்கலாம்.ஆனால் பல்லவி சற்றே பெரிதானதால் ஒன்றே போதும்....
    வாழ்த்து சொல்ல எனக்குத் தகுதி இல்லை. ஆனாலும் உலக வரலாற்றில் இது போன்ற சிறந்த பாடல் இது வரை வந்ததில்லை.. மிகுந்த நன்றிகள் பிரதர்..

    • @MrSammanojpaul
      @MrSammanojpaul 5 ปีที่แล้ว +9

      ஊக்கப்படுத்தும் வாழ்த்துகளுக்கு எங்கள்
      குடும்பத்தின் சார்பில் நன்றி அய்யா

    • @rajkumarsoundararajan374
      @rajkumarsoundararajan374 5 ปีที่แล้ว +5

      Ennamaa paraati irrukeega iya ungal arputha kavithai vaarthaikal miga sirapu neegal padalgal elutha kudiya thiramai ungaluku undu

    • @rameshsquarefoot2322
      @rameshsquarefoot2322 5 ปีที่แล้ว +5

      Beautiful description...

    • @jebasheelalee4719
      @jebasheelalee4719 5 ปีที่แล้ว +6

      Wow. Bro....,. Avarai. Appreciate. Panrennu. Neenga. Eluthina. Oru. Oru. KAVITHY. Varigalum... Vera. Level... Bro...👌👌🌹🌹🌹.
      Neengulum. Lyrics. Elutha. Try. Pannalamey. Bro...😊

    • @R.Jaison
      @R.Jaison 4 ปีที่แล้ว +3

      Sir. sema. Pattuku oru kavidhai. ha ha

  • @gjebastinjayaraj856
    @gjebastinjayaraj856 5 ปีที่แล้ว +96

    என்னை பிரியமே என் ரூபவதியே
    என்று அழைப்பவரே
    Love You Jesus .....
    I Feel Your Love......

    • @JOHNPAULR
      @JOHNPAULR  5 ปีที่แล้ว +4

      Amen thanks much dear brother

    • @hannah57890
      @hannah57890 3 ปีที่แล้ว

      th-cam.com/video/EAhPgQvft-Y/w-d-xo.html

  • @jeffff4116
    @jeffff4116 4 ปีที่แล้ว +28

    So many times I was heard that song again and again...but every time I felt my jesus love...no one can equal him love..love you lord...

    • @jayaraj7416
      @jayaraj7416 3 ปีที่แล้ว +1

      Ennai mayakkiya en kathalan en yesu enakku kodutha muthathai ninaivu koorum padal ennai kavarndha paadal

  • @salomi0410
    @salomi0410 9 หลายเดือนก่อน +3

    First Time i heard this song ,i felt jesus is mine ,this song create a strong bond to jesus and me, now I'm hearing daily.....ennavarey song for my strong love to jesus to change too strong .

  • @renswick2633
    @renswick2633 3 ปีที่แล้ว +15

    எனக்கு மிகவும் பிடித்த பாடல்🙏

  • @carolinjenifer2847
    @carolinjenifer2847 4 ปีที่แล้ว +10

    என் பிரியமே, என் ரூபவதி என்று அழைப்பவரே💖♥️

  • @rosalinmary1286
    @rosalinmary1286 2 ปีที่แล้ว +10

    He is ours and we are his ❣️✝️
    Listening to this i can taste the relationship that I have with my Heavenly Father ❣️Jesus Christ

  • @santhiransathurshan9728
    @santhiransathurshan9728 3 ปีที่แล้ว +12

    இயேசுவை நேசிக்கிறேன்❤❤❤

  • @nisan6968
    @nisan6968 5 หลายเดือนก่อน +2

    ❤❤❤❤❤❤ என் அவரே என் இயேசு கிறிஸ்துவே இயேசுவே இந்த உலகில் உம்மைத் தவிர வேறு யாரையும் நான் அதிகமாக நேசிக்கூடாது இயேசு அப்பா❤❤❤❤❤❤

  • @SheelaOviya-jj4qs
    @SheelaOviya-jj4qs 11 หลายเดือนก่อน +3

    Ennaku romba pidicha song ethuthan paster😊😊😊😊😊❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤

  • @prisillasham
    @prisillasham ปีที่แล้ว +19

    அருமையான பாடல் வரிகள் என் மனதை ஆற்றும் நித்திய அன்பு❤️என் இயேசு😘😘என்னவர்

    • @JOHNPAULR
      @JOHNPAULR  ปีที่แล้ว

      Thank you!
      Watch and share our new song 👇
      th-cam.com/video/plz9eFJFifc/w-d-xo.htmlfeature=shared

  • @jesusismylovabledad6612
    @jesusismylovabledad6612 2 ปีที่แล้ว +13

    தாயின் கருவினில் என்னை தெரிந்துகொண்டவரே உமக்கு நன்றி அப்பா😍😍😍😍😍

  • @creativelife4346
    @creativelife4346 5 ปีที่แล้ว +37

    உன்னதப்பாட்டு ..🎶🎵
    .. இயேசு நம் ஆத்துமாவின் நேசர் 💕💕
    அருமையான வரிகள்...சகோதர்

  • @essackessack8020
    @essackessack8020 10 หลายเดือนก่อน +4

    Recently addicted this song.... Nazareth college

  • @kavinkavin84
    @kavinkavin84 3 หลายเดือนก่อน +2

    தாயின் கருவிலே என்னை தெரிந்து கொண்டவரே❤❤

  • @gowthami.k955
    @gowthami.k955 3 ปีที่แล้ว +7

    Yesu mattum alla nangalum indha padalai rasithu yesu engalai ellam nee en pillagal endru feeling ga nan unardhen 😂😂😭😭😘😘

  • @pavithan8134
    @pavithan8134 ปีที่แล้ว +7

    இயேசப்பாவுடையஅன்புக்கு நிகராக இந்த உலகில் ஒன்றும் இல்லை. அது எல்லாவற்றிலும் மேலானது. இயேசப்பா உடைய அன்பை நான் ரொம்ப நேசிக்கிறேன். அந்த நேசத்துக்கு அளவே இல்லை. ❤❤❤❤❤❤I love you jesus ❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤

    • @JOHNPAULR
      @JOHNPAULR  ปีที่แล้ว

      Thank you!
      Watch and share our new song 👇
      th-cam.com/video/plz9eFJFifc/w-d-xo.htmlfeature=shared

  • @thamizhilackiya2454
    @thamizhilackiya2454 3 ปีที่แล้ว +9

    I love jesus...so...i love this song....

  • @heavensnetwork9719
    @heavensnetwork9719 6 วันที่ผ่านมา

    This song makes me cry for the love Jesus has upon me ❤... "Ennai piriyame " ..."yen roobavathiye" endru azhaipavare "..... What a great love of God

  • @SELVI9988-u1w
    @SELVI9988-u1w 27 วันที่ผ่านมา +1

    I Love you Jesus
    Jesus காதலிக்கும் song

  • @ramya2226
    @ramya2226 3 ปีที่แล้ว +8

    என்னவரே என்னவரே my favorite song and music🎼🎼🎼🎼🖤🖤🎼🎼🎼🎼🙂🙂🙂🙂🤗🤗🤗🤗i love with song

  • @GloRy-jd3yr
    @GloRy-jd3yr 3 ปีที่แล้ว +6

    எந்தன் கருவில்ல என்னை தெரிந்து கொண்டவரே

  • @mariyasuthi6485
    @mariyasuthi6485 4 ปีที่แล้ว +18

    மிகவும் அருமையான வரிகள் brother 💐💐🤝.....என் பிரியமே என் ருபவதியே என்று அலைதவரே......தயின் கருவிலே என்னை தெரிந்து கொண்டவரே......வீனன் என்று பலர் தள்ளின பொது என்னை வனைந்து எடுதவரே.....really very heart touching song😍👌 .... God bless u

  • @goodfriendjesus9652
    @goodfriendjesus9652 ปีที่แล้ว +2

    அருமையான வரிகளால் இயேசப்பாவின் பாதம் வருடும் நல்ல அலட்டல் இல்லாத தேவ இசையின் வர்ணம் சினிமாவை‌க்காட்டா இளமை புதுமை மற்றும் அசிங்கம் இல்லா ஏற்றுக்கொள்ளும் படத்தொகுப்பு அருமை கர்த்தர் உங்களை இன்னும் எடுத்து அவருக்காய் செயல்படுத்துவாராக...

  • @beryl416
    @beryl416 4 ปีที่แล้ว +15

    I have been broken a lot I felt that I am far for God but this song is really touching and it's like this song is meant for me thank you so much for this song amen

  • @easterkanaka7895
    @easterkanaka7895 4 ปีที่แล้ว +8

    wow no words to tell about this song entha song romba alathukula kondu seluthu Amen Praise be the Lord Jesus

  • @vgomathi6827
    @vgomathi6827 3 ปีที่แล้ว +9

    என் உயிரான இயேசு

  • @jesuthamathi6243
    @jesuthamathi6243 3 ปีที่แล้ว +5

    என்னவரே என் ஆத்ம நேசரே நான் தினமும் கேப்பேன் இந்த பாடலை என் ஆண்டவரை ஏற்றுக்கொண்ட பின்பு

  • @rajeswariraj3445
    @rajeswariraj3445 ปีที่แล้ว +2

    கர்த்தர் தாமே உங்களை ஆசீர்வாதிப்பாராக இனிமையாக

  • @MeenatchiMaatharasi
    @MeenatchiMaatharasi 5 หลายเดือนก่อน +3

    Amen l always love Jesus only l love you jesus appa ❤❤❤❤❤❤❤❤❤

  • @ragavideepika1629
    @ragavideepika1629 4 ปีที่แล้ว +14

    என் தாயின் கருவிலே என்னை தெரிந்து கொண்டவரே I love this song thank you Anna thank you Jesus my life is Jesus 😘😘😘

  • @ajbarnesanton6335
    @ajbarnesanton6335 3 ปีที่แล้ว +6

    Ennavare ennavare ennavare en udayavare😍arumayana varikal

  • @felixjohnson1807
    @felixjohnson1807 3 ปีที่แล้ว +12

    A song which makes a man out of all problems 😍

  • @johnrejeesh5879
    @johnrejeesh5879 3 ปีที่แล้ว +3

    Enna piriyamae en rubavathiyae.............

  • @vinsvins-ns8vz
    @vinsvins-ns8vz 2 ปีที่แล้ว +2

    ennai piriyame en rubavathiye entru alaipavarey

  • @glorytogod2736
    @glorytogod2736 2 ปีที่แล้ว +11

    Ennavare en Aathma nesare super song
    Nice toon ❣️❣️😇😘😘 love you jesus

  • @queenmary7178
    @queenmary7178 3 ปีที่แล้ว +8

    I like this song. All the glory to Jesus Christ. ❤

  • @ALLdreamsdilo
    @ALLdreamsdilo 3 ปีที่แล้ว +23

    இந்த பாடலில் கேட்ட உடனே எனக்கு அழுகி வருகிறது

    • @sundarrajcm2152
      @sundarrajcm2152 3 ปีที่แล้ว +1

      அழுகை அழுகி அல்ல. திருத்திக் கொள்ளலாமே.

  • @inthirainthira9740
    @inthirainthira9740 3 ปีที่แล้ว +3

    Kartharin namam innum mahimaippadattum unga kaththarukkana uliyam innum thodarattum amen

  • @hemalatha7183
    @hemalatha7183 3 หลายเดือนก่อน +2

    I love you Jesus Christ
    Glory to Jesus Christ 🙏

  • @johnrejeesh5879
    @johnrejeesh5879 3 ปีที่แล้ว +14

    My all time favorite song🎵🎵🎵🎵🎵

  • @jemirja1016
    @jemirja1016 5 ปีที่แล้ว +27

    அருமையான வரிகள். நாம் இயேசுவின் காதலர்கள். God bless you brother

    • @JOHNPAULR
      @JOHNPAULR  5 ปีที่แล้ว

      Amen thank you very much ☺️

  • @angelantony5281
    @angelantony5281 5 ปีที่แล้ว +6

    Sthothiram appa neer solla aagum katalaiyida nirkum appa Karthaavae ummudaiya parisutha naamathai uyarthugindrom appa Let God JESUS be Magnified Let God JESUS be lifted up my soul magnifies my Lord JESUS praise the Lord Ennavarae En Aathma Nesarae Ennavarae En Yesaiyaa umakae kodi Sthothirangal appa

  • @n.prathapwatersupply6171
    @n.prathapwatersupply6171 3 ปีที่แล้ว +4

    Ennavara ennavara appa unga kirbui

  • @messaiyamedia9164
    @messaiyamedia9164 6 หลายเดือนก่อน +1

    Amen
    ... en aathma nesare
    ...... ❤ love u jesus..... 💓

  • @funofunuh1706
    @funofunuh1706 3 ปีที่แล้ว +10

    Ipothan first time kekura intha song ah really awesome melting on my heart ♥..ennavareyy 💜💜💜

  • @asanandan1267
    @asanandan1267 2 ปีที่แล้ว +6

    அருமையான வரிகள் நன்றி இயேசப்பா

  • @nimmijeni332
    @nimmijeni332 ปีที่แล้ว +5

    கர்த்தருடைய பரிசுத்தமான நாமத்திற்கு ஸ்தோத்திரம் தேவாதி தேவன் உங்களை அன்புடன் ஆசீர்வதிப்பாராக. சகோதரர்களே இன்றும் என்றும் சுகதோடும் பெலத்தோடும் ஆரோக்கியமாக சந்தோஷமாக கர்த்தருக்கு சேவைகள் செய்யும் தொழில் செய்வீராக
    🙏🏻🙏🏻💝💝✝️✝️🙇🏻‍♀️🙇🏻‍♀️🥰🥰❤️❤️😍😍

    • @JOHNPAULR
      @JOHNPAULR  ปีที่แล้ว

      Thank you!
      Watch and share our new song 👇
      th-cam.com/video/plz9eFJFifc/w-d-xo.htmlfeature=shared

  • @rehobothchannel7902
    @rehobothchannel7902 3 ปีที่แล้ว +4

    Jesus love ku Alam agalam illa umai pola anbu vaika oruvarum illa appa I love you Jesus

  • @sujibalusamy2061
    @sujibalusamy2061 4 ปีที่แล้ว +4

    இந்த பாடலை கேட்கும் போதெல்லாம் உள்ளார்ந்த மகிழ்ச்சி இந்த மகிழ்ச்சிக்கு ஈடு இனையே இல்லை