𝗡𝗲𝗲𝘁𝗵𝗮𝗻𝗲 (Lyrics) - Yuvan Shankar Raja | Sarvam /\

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 8 ม.ค. 2025

ความคิดเห็น •

  • @abrarad9665
    @abrarad9665 ปีที่แล้ว

    சில இரவுகள்
    இரவுகள் தான் தீரா
    தீராதே சில கனவுகள்
    கனவுகள் தான் போகா
    போகாதே சில சுவடுகள்
    சுவடுகள் தான் தேயா
    தேயாதே சில நினைவுகள்
    நினைவுகள் தான் மூழ்கா
    மூழ்காதே
    நீதானே நீதானே
    என் நரம்புக்குள் ஓடினாய்
    நீதானே நீதானே என்
    இமைகளை நீவினாய்
    ஏ ஏ ஏ…
    சில இரவுகள்
    இரவுகள் தான் தீரா
    தீராதே சில கனவுகள்
    கனவுகள் தான் போகா
    போகாதே சில சுவடுகள்
    சுவடுகள் தான் தேயா
    தேயாதே சில நினைவுகள்
    நினைவுகள் தான் மூழ்கா
    மூழ்காதே
    நீதானே நீதானே
    என் நரம்புக்குள் ஓடினாய்
    நீதானே நீதானே என்
    இமைகளை நீவினாய்
    ஏ ஏ ஏ…
    ஓஹோ ஓஓ
    ஓஹோ ஓஓ ஓஓ
    ஓஓ
    நீ ஓடும் பாதை
    என் நெஞ்சமோ உன்
    சுவடுகள் வலிப்பது
    கொஞ்சமோ ஹே என்
    விழியின் கருமணியில்
    தேடிப்பார் உன் காலடி
    தடங்களை காட்டுமே

    குழு : பிரபஞ்ச ரகசியம்
    புரிந்ததே உன் சிறை
    என்னும் பிரிவில்
    தெரிந்ததே விபத்துக்கள்
    எனக்குள் நடக்கவே உன்
    நினைவுகள் தப்பி செல்ல
    வலிக்குதே
    உண்மைகள்
    சொல்வதும் உணர்ச்சியை
    கொல்வதும் உயிர்வரை
    செல்வதும் நீதானே
    நீதானே நீதானே
    என் நரம்புக்குள் ஓடினாய்
    நீதானே நீதானே என்
    இமைகளை நீவினாய்
    ஏ ஏ ஏ…
    ஆஹா ஆஆ
    ஆஹா ஆஆ ஆஆ
    ஆஆ
    நீ தேட தேட
    ஏன் தொலைகிறாய்
    என் வழியில் மறுபடி
    கிடைக்கிறாய் ஹே
    நீ இரவில் வெயிலாய்
    இருக்கிறாய் என் உயிரை
    இரவலாய் கேட்கிறாய் ஹே
    குழு : இதய சதுக்கம்
    நடுங்குதே உன் நியாபகம்
    வந்த பின்பு அடங்குதே
    அலைகள் ஒதுக்கும்
    கிழிஞ்சலாய் என் நிழலே
    என் நெஞ்சத்தை ஒதுக்குதே
    ஒரு கனம்
    சாகிறேன் மறு கனம்
    வாழ்கிறேன் இரண்டுக்கும்
    நடுவிலே நீதானே
    நீதானே ஹே
    ஹே நீதானே ஹே
    ஹே என் நரம்புக்குள்ளே
    நீதானே ஹே ஹே
    நீதானே ஹே ஹே
    என் நரம்புக்குள்ளே
    ஹே ஹே ஏ ஹே ஹே
    ஏ ஹோ ஹோ ஹோ ஏ
    ஏ ஏ ஏ …. ஓஹோ ஓஓ

  • @logeswaranloges4173
    @logeswaranloges4173 ปีที่แล้ว +1

    Nice bro keep doing 🤝

  • @darksuperman8684
    @darksuperman8684 ปีที่แล้ว +2

    Yuvan shankar raja ❤

  • @AjaySivaram-by8vl
    @AjaySivaram-by8vl 7 หลายเดือนก่อน

    = Of the text of the text of the text of some of the text of the text

  • @AjaySivaram-by8vl
    @AjaySivaram-by8vl 7 หลายเดือนก่อน

    = And the text is there:any way: to be held at alphabet and address of some of the text of the text @; of the day of the text of the text and number of the text of

  • @AjaySivaram-by8vl
    @AjaySivaram-by8vl 7 หลายเดือนก่อน

    = And the text of the text of the H Yy vv of time to be the first u t previous year question paper to the above text