இது எனக்கும் என்னவளுக்குமான பாடல்..!! இந்தப் பாடலைக் கேட்கும் போது நான் உணர்ச்சியற்றுப் போகிறேன்.! என்னை விட்டு விலகிய அவளின் நினைவுகள் என்னைக் கொல்கிறது!! வெந்நீரில் விழுந்த புழுவாய்த் துடிக்கிறது என் இதயம்!! இந்த வேதனையை வாழ்நாள் முழுவதும் அனுபவித்தாக வேண்டும் நான்!!! என்றும் உன் நினைவில்!! 💘💗
நான் 17 காதல்களை துய்த்து அனுபவித்தவன். முதல் மூன்று காதல்கள் வளர்ந்து மலர்ந்து வாடிய போது, உங்களைப்போலவே மரணஅவஸ்த்தையை அனுபவித்தேன். நான்காவது காதல் தானாக என் தோளில் ஆசையோடு தொற்றிய போது தான், காதலைப் பற்றிய எனது புரிதலும், காதல் எப்போதும் தன்னுள்ளே வலியை மட்டுமே தன்னுடைய ஆத்மாவாக கொண்டிருக்கிறது என்ற உண்மையும்.... காதல் ஜெயித்து கல்யாணத்தில் முடிந்தோரில் 90% பேருக்கு அதுவே தண்டனையாக பின்னாளில் அமைந்திருக்கிறது என்ற புரிதலும்... என் நட்பு மற்றும் உறவு வட்டாரத்தில் நான் நேரடியாக அறிந்து... தெளிந்தேன்! மீண்டேன்! காதல் வசப்படுதல் பற்றிய புதிய கண்ணோட்டம் எனக்குள், நல்லவேளையாக, வேகமாக இயல்பாகவே தன்னை வெளிப்படுத்தியது! நம் நண்பர்களோ நாம்காதலிப்பவர்களோ அவர்களில் பலருமோ அல்லது அனைவருமோ, நம் வாழ்வின் ஒரு குறிப்பிட்ட சீசனுக்கு, ஒரு குறிப்பிட்ட காலகட்டத்துக்கு மட்டுமே நம்முடன் உறவில் இருக்க இயற்கையாலோ ப்ரபஞ்ச்சத்தாலோ கடவுளாலோ அனுப்பி வைக்கப்பட்டவர்கள். அதற்குப்பின் அவர்கள் நம் வாழ்வில் தொடர்ந்தால், இன்பம் அகன்று விபரீதம் நிகழும் என்பது நாம் யாருமே அறியாத உண்மை! ஒருதலைக் காதல் ஏற்படுபவர்கள், தான் ஆசைப்பட்டவர் தனக்கு கிடைக்காததை கொடுமையாக உணர்ந்தவர்கள் இன்னொரு வகை. அவர்கள் பல வருடங்கள் கழித்து நேரடியாகவே உணர்வார்கள், தாங்கள் எப்பேர்பட்ட ஆபத்திலிருந்து தப்பித்திருக்கிறோம் என்று. நான் யாரை வேண்டுமானாலும் காதலித்து, திருமணம் செய்து கொள்ளலாம் என்ற உரிமையை மனமார எனக்கு என் பெற்றோர்கள் தந்திருந்தனர் நான் பள்ளியில் படித்துக் கொண்டிருக்கும் போதே. நான் காதலில் இருந்த பெண்களில் 10 பேரை என் பெற்றோர்கள் சந்தித்திருக்கிறார்கள், என் பள்ளிஇறுதிக்காலத்திலிருந்து, என் கல்லூரி காலத்திலிருந்து, என் அலுவலக வாழ்க்கையின் ஒரு பகுதிவரை. ஆங்கிலத்தில் எனக்கு மிகவும் பிடித்த ஒரு தத்துவம்கலந்த பழமொழியை தமிழில் தருகிறேன்: " எதற்காக ஆசைப்பட்டாலும் யாருக்காக ஆசைப்பட்டாலும் ஒரு முறைக்கு நூறு முறை யோசித்துப் பார்த்தபின் ஆசைப்படு. ஏனென்றால்.... நீ ஆசைப்படுவது உனக்கு கிடைத்தாலும் கிடைத்துவிடும், ஜாக்கிரதை!!! "
@@CLIMAXA.MAATHTHU.NAATTAAMA what a wisdom! Your perspective towards life is spot on.. Best comment I've ever seen in YT. Please advise youngsters and spread the message.
மாலை மங்கும் நேரம் ஒரு மோகம் கண்ணின் ஒரம் Malai mangum neram Oru megam kannin oram உன்னை பார்த்து கொண்டே நின்றாலும் போதும் என்று தோன்றும் Unnai parthu kondae nindralum podhum endru thondrom காலை வந்தால் என்ன வெயில் எட்டி பார்த்தால் என்ன Kaalai vandhal enna veyil eti parthal enna கடிகாரம் காட்டும் நேரம் அதை நம்ப மாட்டேன் நானும் Gadigaram kattum neram Adhai namba matten nanum When evening fades, a longing fills the eyes. A feeling of simply standing there watching you is enough. Who cares if dawn comes? Who cares if the sunshine comes in? I won’t believe the time shown on the clock. பூங்காற்றும் போர்வை கேட்கும் நேரம் நேரம் Pongattru porvai ketkum neram neram தீயாய் மாறும் தேகம் தேகம் Teeyai marum dhegam dhegam உன் கைகள் என்னை தொட்டு போடும் கோலம் Un kaiyil ennai thottu podum kolam வாழ்வின் எல்லை தேடும் தேடும் Vazhvin ellai thedum thedum மாலை மங்கும் நேரம் ஒரு மோகம் கண்ணின் ஒரம் Malai mangum neram Oru megam kannin oram உன்னை பார்த்து கொண்டே நின்றாலும் போதும் என்று தோன்றும் Unnai parthu kondae nindralum podhum endru thondrom When the flowery wind begs for a blanket, fire transforms into two bodies. The pattern your hands create when they touch me explores the limits of existence. As evening passes away a longing fills my eyes completely. I just want to keep seeing you standing there. ஒரு வீட்டில் நாமிருந்து ஒரிலையில் நம் விருந்து Oru vettil Namirudhu Ore ilaiyil nam virundhu இரு தூக்கம் ஒரு கனவில் மூழ்கி வாழ்க்கை தொடங்கும் Iru thookam oru kanavil muzhki vazhkai thodangum நான் சமையல் செய்திடுவேன் நீ வந்து அணைத்திடுவாய் Nan samayal seithiduven ni vandhu anaithiruvai என் பசியும் உன் பசியும் சேர்ந்தே ஒன்றாய் அடங்கும் En pasiyum un pasiyum sernthey ondrai adangum நான் கேட்டு ஆசைப்பட்ட பாடல் நூறு Nan kettu asaipada padal nooru நீயும் நானும் சேர்ந்தே கேட்போம் Neyum nanum serndhey ketpom தாலாட்டை கண்ணில் சொன்ன ஆணும் நீ தான் Thalatai kannil sonna aanum ni than காலம் நேரம் தாண்டி வாழ்வோம் Kalam neram thandi vazhvom We would stay in the same house and eat on a single banana leaf. We begin life together as two of us slumber in a single dream, drowning. I’ll cook, and you should come closer and embrace me. My and your hunger will be satisfied at the same time.Hundreds of songs are on my list, and we’ll all listen to them. You are the man who sang song through eyes. Let us go back in time and live again. மாலை மங்கும் நேரம் ஒரு மோகம் கண்ணின் ஒரம் Malai mangum neram Oru megam kannin oram உன்னை பார்த்து கொண்டே நின்றாலும் போதும் என்று தோன்றும் Unnai parthu kondae nindralum podhum endru thondrom காலை வந்தால் என்ன வெயில் எட்டி பார்த்தால் என்ன Kaalai vandhal enna veyil eti parthal enna கடிகாரம் காட்டும் நேரம் அதை நம்ப மாட்டேன் நானும் Gadigaram kattum neram Adhai namba matten nanum When evening fades, a longing fills the eyes. A feeling of simply standing there watching you is enough. Who cares if dawn comes? Who cares if the sunshine comes in? I won’t believe the time shown on the clock. பால் சிந்தும் பௌர்ணமியில் நாம் நனைவோம் பனி இரவில் Paal sendhum pournamaiyil nam nanaivom pani eravil நம் மூச்சுக் காய்ச்சலில் இந்த பனியும் நடுங்கும் Nam muchu kaichal indha paniyum nadungum வீடெங்கும் உன் பொருட்கள் அசைந்தாடும் உன் உடைகள் Veedungum un porutkal asaindhadum un udaigal தனியாக நான் இல்லை என்றே சொல்லி சினுங்கும் Thaniyaga naan illai endrey solli seenungum தீண்டாமல் தீண்டி போகும் வாடை காற்றே Theendamal theendi pogum vaadai katre தூக்கம் தீர்ந்து நாட்கள் ஆச்சு Tookam therndhu natkal aachu உன் வாசம் என்னில் பட்டும் ஆடி போனேன் Un vasam ennil pattum aadi ponen வாசல் தூணாய் நானும் ஆனேன் Vasal thunaai naanum aanen We’ll be drenched in moonlight at night under the big moon that drips milk. Even moonlight will be frightened by our heated breath. Your possessions are all over the place at home, especially your dancing outfits. When they are alone, they will protest, “I am not here.”The wind that blows by, touching Without any physical contact. It’s been days since breeze has had enough sleep. When your scent touched me, I became riveted and turned a pillar at the entrance. மாலை மங்கும் நேரம் ஒரு மோகம் கண்ணின் ஒரம் Malai mangum neram Oru megam kannin oram உன்னை பார்த்து கொண்டே நின்றாலும் போதும் என்று தோன்றும் Unnai parthu kondae nindralum podhum endru thondrom காலை வந்தால் என்ன வெயில் எட்டி பார்த்தால் என்ன Kaalai vandhal enna veyil eti parthal enna கடிகாரம் காட்டும் நேரம் அதை நம்ப மாட்டேன் நானும் Gadigaram kattum neram Adhai namba matten nanum When evening fades, a longing fills the eyes. A feeling of simply standing there watching you is enough. Who cares if dawn comes? Who cares if the sunshine comes in? I won’t believe the time shown on the clock.
ஒரு வீட்டில் நாமிருந்து ஒரிலையில் நம் விருந்து இரு தூக்கம் ஒரு கனவில் மூழ்கி வாழ்க்கை தொடங்கும் நான் சமையல் செய்திடுவேன் நீ வந்து அணைத்திடுவாய் என் பசியும் உன் பசியும் சேர்ந்தே ஒன்றாய் அடங்கும் நான் கேட்டு ஆசைப்பட்ட பாடல் நூறு நீயும் நானும் சேர்ந்தே கேட்போம் தாலாட்டை கண்ணில் சொன்ன ஆணும் நீ தான் காலம் நேரம் தாண்டி வாழ்வோம் மாலை மங்கும் நேரம் ஒரு மோகம் கண்ணின் ஒரம் உன்னை பார்த்து கொண்டே நின்றாலும் போதும் என்று தோன்றும் காலை வந்தால் என்ன வெயில் எட்டி பார்த்தால் என்ன கடிகாரம் காட்டும் நேரம் அதை நம்ப மாட்டேன் நானும்
I don't have any first love or been in relationship,i only had crush but i am loading my heart full of love for only one person who is gonna be my future, i didn't see him ,but if i in future then i will show my love extraordinaryly to him which i have had in my heart these years and it will be only for him and i will not stop loving him even if he gets tired 💫 and i dedicate this song to my future✨🦋
No words ❤
To tell it 😊
Female : Maalai mangum neram
Oru mogam kannin oram
Unnai paarthu kondae nindraalum
Podhum endru thondrum
Kaalai vandhaal enna
Veyil etti paarthaal enna
Gadikaaram kaattum neram
Adhai namba matten naanum
Female : Poongaattrum porvai ketkum neram neram
Theeyaai maarum dhegam dhegam
Un kaigal ennai thottu kolam podum
Vaazhvin ellai thedum thedum
Female : Maalai mangum neram
Oru mogam kannin oram
Unnai paarthu kondae nindraalum
Podhum endru thondrum
Female : Oru veetil naam irunthu
Orr ilaiyil nam virunthu
Iru thookkam oru kanavil
Moozhgi vaazhkai thodangum
Naan samaiyal seidhiduven
Nee vandhu anaithiduvaai
En pasiyum un pasiyum sernthae
Ondraai adangum
Naan kettu aasai patta paadal nooru
Neeyum naanum sernthae ketpom
Thaalaattai kannil sonna aanum nee thaan
Kaalam neram thaandi vaazhvom
Female : Maalai mangum neram
Oru mogam kannin oram
Unnai paarthu kondae nindraalum
Podhum endru thondrum
Kaalai vandhaal enna
Veyil etti paarthaal enna
Gadikaaram kaattum neram
Adhai namba matten naanum
Female : Paal sindhum pournamiyil
Naam nanaivom pani iravil
Nam moochu kaaichalil
Indha paniyum nadungum
Veedengum un porutkal
Asainthaadum un udaigal
Thaniyaaga naan illai
Endrae solli sinungum
Theendaamal theendi pogum
Vaadai kaatrae
Thookkam theernthu naatkal aachu
Un vaasam ennil pattum
Vaadi ponen
Vaasal thoonaai naanum aanen
Female : Maalai mangum neram
Oru mogam kannin oram
Unnai paarthu kondae nindraalum
Podhum endru thondrum
Kaalai vandhaal enna
Veyil etti paarthaal enna
Gadikaaram kaattum neram
Adhai namba matten naanum
Window seat + rain + head phone+this song.........❤️.......
Mind blowing
awesome what a feel ❤❤
Same bro 😍🤗
Same feeling 😊
I saw same comment in vaseegara song
One side love can feel this song
Listen song + imagin + think about him = different feeling🤍😌
S bro its super feeling
Same feeling ❤❤
❤
Yes its true ❤
Purely for couples
Nyt + 12 o clock + all sleeping+ song = heaven 😍
Edit : tq for this much like
Yeah
Yeah🥹
U forgot "+ kosu kadi"
@@Peace-x3o 🤣🤣
@@Peace-x3o yes I forgot kosu kadi
இது எனக்கும் என்னவளுக்குமான பாடல்..!! இந்தப் பாடலைக் கேட்கும் போது நான் உணர்ச்சியற்றுப் போகிறேன்.! என்னை விட்டு விலகிய அவளின் நினைவுகள் என்னைக் கொல்கிறது!! வெந்நீரில் விழுந்த புழுவாய்த் துடிக்கிறது என் இதயம்!! இந்த வேதனையை வாழ்நாள் முழுவதும் அனுபவித்தாக வேண்டும் நான்!!!
என்றும் உன் நினைவில்!! 💘💗
என்றும் அன்புடன் இருக்க.......வேண்டுகிறேன்....
Enjoy every moment pa👍
Don't worry bro😢
நான் 17 காதல்களை துய்த்து அனுபவித்தவன்.
முதல் மூன்று காதல்கள் வளர்ந்து மலர்ந்து வாடிய போது,
உங்களைப்போலவே
மரணஅவஸ்த்தையை அனுபவித்தேன்.
நான்காவது காதல் தானாக என் தோளில் ஆசையோடு தொற்றிய போது தான், காதலைப் பற்றிய எனது புரிதலும், காதல் எப்போதும் தன்னுள்ளே வலியை மட்டுமே தன்னுடைய ஆத்மாவாக கொண்டிருக்கிறது என்ற உண்மையும்.... காதல் ஜெயித்து கல்யாணத்தில் முடிந்தோரில் 90% பேருக்கு அதுவே தண்டனையாக பின்னாளில் அமைந்திருக்கிறது என்ற
புரிதலும்... என் நட்பு மற்றும் உறவு வட்டாரத்தில் நான் நேரடியாக அறிந்து...
தெளிந்தேன்! மீண்டேன்!
காதல் வசப்படுதல் பற்றிய புதிய கண்ணோட்டம் எனக்குள், நல்லவேளையாக, வேகமாக
இயல்பாகவே தன்னை வெளிப்படுத்தியது!
நம் நண்பர்களோ
நாம்காதலிப்பவர்களோ
அவர்களில் பலருமோ அல்லது அனைவருமோ,
நம் வாழ்வின் ஒரு குறிப்பிட்ட சீசனுக்கு,
ஒரு குறிப்பிட்ட காலகட்டத்துக்கு மட்டுமே நம்முடன் உறவில் இருக்க
இயற்கையாலோ ப்ரபஞ்ச்சத்தாலோ கடவுளாலோ அனுப்பி வைக்கப்பட்டவர்கள்.
அதற்குப்பின் அவர்கள் நம் வாழ்வில் தொடர்ந்தால்,
இன்பம் அகன்று விபரீதம் நிகழும்
என்பது நாம் யாருமே அறியாத உண்மை!
ஒருதலைக் காதல் ஏற்படுபவர்கள், தான் ஆசைப்பட்டவர் தனக்கு கிடைக்காததை கொடுமையாக
உணர்ந்தவர்கள் இன்னொரு வகை.
அவர்கள் பல வருடங்கள் கழித்து நேரடியாகவே உணர்வார்கள், தாங்கள் எப்பேர்பட்ட ஆபத்திலிருந்து தப்பித்திருக்கிறோம் என்று.
நான் யாரை வேண்டுமானாலும் காதலித்து, திருமணம் செய்து கொள்ளலாம் என்ற உரிமையை மனமார எனக்கு என் பெற்றோர்கள் தந்திருந்தனர் நான் பள்ளியில் படித்துக் கொண்டிருக்கும் போதே.
நான் காதலில் இருந்த பெண்களில்
10 பேரை
என் பெற்றோர்கள் சந்தித்திருக்கிறார்கள், என்
பள்ளிஇறுதிக்காலத்திலிருந்து,
என் கல்லூரி காலத்திலிருந்து, என் அலுவலக வாழ்க்கையின் ஒரு பகுதிவரை.
ஆங்கிலத்தில் எனக்கு மிகவும் பிடித்த
ஒரு தத்துவம்கலந்த பழமொழியை
தமிழில் தருகிறேன்:
" எதற்காக ஆசைப்பட்டாலும்
யாருக்காக ஆசைப்பட்டாலும்
ஒரு முறைக்கு
நூறு முறை யோசித்துப் பார்த்தபின்
ஆசைப்படு.
ஏனென்றால்....
நீ ஆசைப்படுவது
உனக்கு
கிடைத்தாலும்
கிடைத்துவிடும்,
ஜாக்கிரதை!!! "
@@CLIMAXA.MAATHTHU.NAATTAAMA what a wisdom! Your perspective towards life is spot on.. Best comment I've ever seen in YT. Please advise youngsters and spread the message.
2024 anyone here?
Yesssss
Yess
Meeeee
@@rawsdeen-q3u yes😁
✋
Window seat + rain +heat phone +true love + this song + one of the best feeling 😇
adhu enna pa heat phonu?
Who was addicted with this song ???
Me❤
மாலை மங்கும் நேரம் ஒரு மோகம் கண்ணின் ஒரம்
Malai mangum neram Oru megam kannin oram
உன்னை பார்த்து கொண்டே நின்றாலும் போதும் என்று தோன்றும்
Unnai parthu kondae nindralum podhum endru thondrom
காலை வந்தால் என்ன வெயில் எட்டி பார்த்தால் என்ன
Kaalai vandhal enna veyil eti parthal enna
கடிகாரம் காட்டும் நேரம் அதை நம்ப மாட்டேன் நானும்
Gadigaram kattum neram Adhai namba matten nanum
When evening fades, a longing fills the eyes. A feeling of simply standing there watching you is enough. Who cares if dawn comes? Who cares if the sunshine comes in? I won’t believe the time shown on the clock.
பூங்காற்றும் போர்வை கேட்கும் நேரம் நேரம்
Pongattru porvai ketkum neram neram
தீயாய் மாறும் தேகம் தேகம்
Teeyai marum dhegam dhegam
உன் கைகள் என்னை தொட்டு போடும் கோலம்
Un kaiyil ennai thottu podum kolam
வாழ்வின் எல்லை தேடும் தேடும்
Vazhvin ellai thedum thedum
மாலை மங்கும் நேரம் ஒரு மோகம் கண்ணின் ஒரம்
Malai mangum neram Oru megam kannin oram
உன்னை பார்த்து கொண்டே நின்றாலும் போதும் என்று தோன்றும்
Unnai parthu kondae nindralum podhum endru thondrom
When the flowery wind begs for a blanket, fire transforms into two bodies. The pattern your hands create when they touch me explores the limits of existence. As evening passes away a longing fills my eyes completely. I just want to keep seeing you standing there.
ஒரு வீட்டில் நாமிருந்து ஒரிலையில் நம் விருந்து
Oru vettil Namirudhu Ore ilaiyil nam virundhu
இரு தூக்கம் ஒரு கனவில் மூழ்கி வாழ்க்கை தொடங்கும்
Iru thookam oru kanavil muzhki vazhkai thodangum
நான் சமையல் செய்திடுவேன் நீ வந்து அணைத்திடுவாய்
Nan samayal seithiduven ni vandhu anaithiruvai
என் பசியும் உன் பசியும் சேர்ந்தே ஒன்றாய் அடங்கும்
En pasiyum un pasiyum sernthey ondrai adangum
நான் கேட்டு ஆசைப்பட்ட பாடல் நூறு
Nan kettu asaipada padal nooru
நீயும் நானும் சேர்ந்தே கேட்போம்
Neyum nanum serndhey ketpom
தாலாட்டை கண்ணில் சொன்ன ஆணும் நீ தான்
Thalatai kannil sonna aanum ni than
காலம் நேரம் தாண்டி வாழ்வோம்
Kalam neram thandi vazhvom
We would stay in the same house and eat on a single banana leaf. We begin life together as two of us slumber in a single dream, drowning. I’ll cook, and you should come closer and embrace me. My and your hunger will be satisfied at the same time.Hundreds of songs are on my list, and we’ll all listen to them. You are the man who sang song through eyes. Let us go back in time and live again.
மாலை மங்கும் நேரம் ஒரு மோகம் கண்ணின் ஒரம்
Malai mangum neram Oru megam kannin oram
உன்னை பார்த்து கொண்டே நின்றாலும் போதும் என்று தோன்றும்
Unnai parthu kondae nindralum podhum endru thondrom
காலை வந்தால் என்ன வெயில் எட்டி பார்த்தால் என்ன
Kaalai vandhal enna veyil eti parthal enna
கடிகாரம் காட்டும் நேரம் அதை நம்ப மாட்டேன் நானும்
Gadigaram kattum neram Adhai namba matten nanum
When evening fades, a longing fills the eyes. A feeling of simply standing there watching you is enough. Who cares if dawn comes? Who cares if the sunshine comes in? I won’t believe the time shown on the clock.
பால் சிந்தும் பௌர்ணமியில் நாம் நனைவோம் பனி இரவில்
Paal sendhum pournamaiyil nam nanaivom pani eravil
நம் மூச்சுக் காய்ச்சலில் இந்த பனியும் நடுங்கும்
Nam muchu kaichal indha paniyum nadungum
வீடெங்கும் உன் பொருட்கள் அசைந்தாடும் உன் உடைகள்
Veedungum un porutkal asaindhadum un udaigal
தனியாக நான் இல்லை என்றே சொல்லி சினுங்கும்
Thaniyaga naan illai endrey solli seenungum
தீண்டாமல் தீண்டி போகும் வாடை காற்றே
Theendamal theendi pogum vaadai katre
தூக்கம் தீர்ந்து நாட்கள் ஆச்சு
Tookam therndhu natkal aachu
உன் வாசம் என்னில் பட்டும் ஆடி போனேன்
Un vasam ennil pattum aadi ponen
வாசல் தூணாய் நானும் ஆனேன்
Vasal thunaai naanum aanen
We’ll be drenched in moonlight at night under the big moon that drips milk. Even moonlight will be frightened by our heated breath. Your possessions are all over the place at home, especially your dancing outfits. When they are alone, they will protest, “I am not here.”The wind that blows by, touching Without any physical contact. It’s been days since breeze has had enough sleep. When your scent touched me, I became riveted and turned a pillar at the entrance.
மாலை மங்கும் நேரம் ஒரு மோகம் கண்ணின் ஒரம்
Malai mangum neram Oru megam kannin oram
உன்னை பார்த்து கொண்டே நின்றாலும் போதும் என்று தோன்றும்
Unnai parthu kondae nindralum podhum endru thondrom
காலை வந்தால் என்ன வெயில் எட்டி பார்த்தால் என்ன
Kaalai vandhal enna veyil eti parthal enna
கடிகாரம் காட்டும் நேரம் அதை நம்ப மாட்டேன் நானும்
Gadigaram kattum neram Adhai namba matten nanum
When evening fades, a longing fills the eyes. A feeling of simply standing there watching you is enough. Who cares if dawn comes? Who cares if the sunshine comes in? I won’t believe the time shown on the clock.
I like this song verymuch❤️... I hear this song along 🖤.... That feelll...... 🤍feel this song along❤️... Nice song
Enna ennna ennna peelingu
என்னை உதறி தள்ளிய பிறகும்... உன் நினைவில் ஊர்ந்து கரைந்து விடுகிறேன்... என்னால் மீள முடியவில்லை 😢😢😢😢
நண்பரே!
உங்கள் கமென்ட்டுக்கு முந்தைய கமென்ட்டுக்கான
Replies பகுதியை பார்க்கவும்! நன்றி!
Adicted to the music ❤ 🎶 my daily morning routine song 😂
Morning routine na?? Kakoos porappo this song ah
@@Peace-x3o oh really mind your words i think 🤔 thenam itha vela pola 😏
@@Durka_Bts_007 ey BTS karumandhirame...Korean kirukupayaluga series paakura nee laam pesurey...odidu....
@@Peace-x3o Avanga avangaluku enna pudikumo athatha paaka mudiyum 😒 unaku comment pudikalana skip pantu po atha vitutu enta pesura vela la vachukatha 😒😏
@@Durka_Bts_007 Yes... Always itz mee🤗✨🌙
Salute! To the composer who composed the music for this song
2025 anyone
Seeing your crush sleeping in night + this song=🥰🥰
Crush getting crazy scared when getting up to do midnight soo soo
@@Peace-x3o exactly 😂 bro sounded like a creep
Verupethaayaaa
Very nice feeling 🥰
I'm a girl bro
Noo.. words to explain the feeling ........💕💞.........
In one word just awesome
"Just awesome" are two words...
@@Peace-x3obro you cooked☠🤣
Are u still vibing for this master piece in 2025 like if u are
Rainy season +sleeping +head phone +night +heaven ❤
Whenever I heard this song I feel something in my body that is word less meaning less but....♥️♥️
❤️HER VOICE ❤️
Fav person + headphone=magical monument ❤️
Her voice 💖
ஒரு வீட்டில் நாமிருந்து ஒரிலையில் நம் விருந்து
இரு தூக்கம் ஒரு கனவில் மூழ்கி வாழ்க்கை தொடங்கும்
நான் சமையல் செய்திடுவேன் நீ வந்து அணைத்திடுவாய்
என் பசியும் உன் பசியும் சேர்ந்தே ஒன்றாய் அடங்கும்
நான் கேட்டு ஆசைப்பட்ட பாடல் நூறு
நீயும் நானும் சேர்ந்தே கேட்போம்
தாலாட்டை கண்ணில் சொன்ன ஆணும் நீ தான்
காலம் நேரம் தாண்டி வாழ்வோம்
மாலை மங்கும் நேரம் ஒரு மோகம் கண்ணின் ஒரம்
உன்னை பார்த்து கொண்டே நின்றாலும் போதும் என்று தோன்றும்
காலை வந்தால் என்ன வெயில் எட்டி பார்த்தால் என்ன
கடிகாரம் காட்டும் நேரம் அதை நம்ப மாட்டேன் நானும்
I don't have any first love or been in relationship,i only had crush but i am loading my heart full of love for only one person who is gonna be my future, i didn't see him ,but if i in future then i will show my love extraordinaryly to him which i have had in my heart these years and it will be only for him and i will not stop loving him even if he gets tired 💫 and i dedicate this song to my future✨🦋
🔥 👌
I can feel this ♥️i miss him very much 🥺
Ada gay
Mountain edge with showering rain and with best life partner the and malaimangum song in headset the feel gives you another life...😃😃😃
1:21 to 2:02 Addicted this 💫
Yeah
My most favorite song😍
My fav song ❤
Nice ❤️ feeling 100% 🥰
MY fev song ✨🦋sema feel 😊 Lonely erukum pothu entha song ketta sema feel 😔✨🦋
Mind relax song 😉❤
This song something doing in my heart❤❤❤🥰
Cholesterol ah irukum... consult a cardiologist
Love songs sema supper 🥰🥰🥰 pa romba podikkum entha songs ❤❤❤❤❤❤
Super super super song 😍 🤗🤗🤗💯🥰🥰🥰
Vera leval voice..un nabagam than de varuthu..ni illatha indha vazhyu..😢
This is my girlfriend favorite song but today she is no more with me. while iam hear this I going to the root of her feelings
Night time+layng on bed+ 🎧 head phone+ deeply enjoying song.All time fav song 👍🏻 💙?
Rain+Night+with you ❤
Heart touching lines
Semma feel❤❤❤❤❤❤song super lines ❤❤❤❤❤❤❤
My all tym fav❤❤song....
Driving Car 🏎️ in Drizzling Rain+beautiful Ghat Road+with my Lovable Princess+Good evening Time
0:55 ❤❤❤ melting voice
2025 anyone here?
@@NivilDasan I’m here
Pre booked da😂
@@NivilDasan I'm their
Bro where do u get your outro bgm from!!!! It’s damn good ❤what was the inspiration❤
My favourite song ❤chilare orma varunna song ❤❤❤
feeling is so Good
so amazing
Such a beautiful song 👀 still love this song ❤
Addicted to this song 😊
Favourite everr💞😙
Who listening this song at last of 2024 🥀🙂
Words ✨
2:44 ❤
Thanks a lot ♥️
From 2024 ❤ and fell it the song 😊
Supper song ❤
What a lyrics man.. 😮
semma song
Mind blowing ❤
Lovely song 💕
❤😊 nice 👌
Tq for this song
I love this song ❤❤
Fav🎉❤
Super song
My heart was melted 🫠🫠🫠❤❤
My fav 🎉❤
Most Fvrt Song....❤💖💫
❤ what'a feel........lyrics &Voice😮......🤷
my fvrt song 😍
My favourite song ❤❤❤❤❤❤
Semma ❤❤❤❤ vibes
I like it tooooooooo much❤❤❤❤❤❤❤❤❤
My most favourite song nice voice voice voice
highly relatable......❤❤❤❤❤❤
really goosebumps when u feel this....
Head set+rain+full volume ❤❤❤❤❤ l felt it ❤❤
Super
Nice ❤️
Window seat+ head phone+ rain+ song... 🫶💞🦋🤍
Nice
❤❤❤❤❤
Nice 🤞 song ❤😘🥰
that line.......😇
Window+fav preson hand joining+rain = haven
Taking 'n' common outside, ur equation becomes " Widow+ fav preso had joiig+ rai = have"
Love feel song ❤❤
❤❤❤❤
Ffffuuuuu ❤
Near by window + Ravel in forest + head phone + night time + thizz song 🎧= 🤍🍃✨
Anbe en Anbe next pls
Magic voice ❤❤❤❤
1:22 is my favourite part!
😇vibe uh🎉
N8 time with love 💕
H❤
😍😍😍✨
My fvr songla oru song ❤❤ I love this song
Nice lirycs
I dnt know the meaning but im obsessed with this song ❤
😍😍😍
Hi
One of my fav song ❣️
With love ❤️