எனக்கு தண்டனை உடனே கிடைத்தது...ரொம்ப ஆச்சரியமாகவும், அதிசயமாகவும் இருந்தது...இதனால் குடும்பத்தில் ஸ்திரத்தன்மை ஆட்டம் காண செய்து இன்று வரையிலும் தொடர்கிறது... குவைத்தில் மனவளக்கலை யோகா மற்றும் தியானத்தின் மூலம் இவைகளை கடந்து கொண்டிருக்கிறேன்... நன்றி அய்யா
👌👌👌👌 🙏🙏🙏🙏 பரம்பொருள் யார் என்பதை உணர வைக்கிறீர்கள் குருஜி கடவுள் தந்த இவ்வளவு விஷயங்களை தாங்கள் உணர்ந்து, சுயநல குற்ற கலப்பு இல்லாமல், அனைவரும் உணர போதிப்பது 🙏🙏🙏 உங்களை வணங்க வைக்கிறது அருமை நன்றிகள் கோடான கோடி
My aathma namasksram guruji 🙇🙇🙇🙇 you says 100 percentage true in my 62 years experiece ,can't escape from casmic laws 😊😊😊😊😊🙏🙏🙏🙏🙏 As per the pathanjali maharishi yoga suthras
Good explanation Very true Who learns rajayoga r meditation can understand this very well n accept the nature's decision No one can escape from karmic accounts It will happen when it has to happen It's predestined but meditation ll help us to go through a good flow
தவறு என்பது தவறி செய்வது, தப்பு என்பது தெரிந்து செய்வது, தவறு செய்தவன் திருந்த பார்க்கனும், தப்பு செய்தவன் வருந்தி ஆகனும், நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி, இந்த நாடே இருக்குது தம்பி!!!
@@logulogu3628 திருவள்ளுவர், திருமூலரின் தத்துவம் எனக்கு பிடிக்கவில்லை உன் சொந்த முயற்சியில் எழுது என்பது போல் உள்ளது. நல்ல விஷயங்களை கடைக்கோடி மனிதர் சொன்னாலும் ஏற்றுக்கொள்ளும் மனப்பாங்கை வளர்த்து கொள்ள வேண்டும் அன்பரே.
ஒரு மனிதன் அறியாமையின் காரணத்தினாலோ,வயதின் அடிபடிடையினாளோ தவறு செய்கிறான். சிறு காலத்திற்கு பிறகு அவன், செய்த தவற்றை உணர்ந்து, மனம் திரும்பி, நல்லவனாக மாற முயற்சி செய்து, தன்னாலான நல்ல காரியங்களை செய்கிறான். இப்படி ஒருவனின் வாழ்க்கைக்கு நீங்கள் சொல்லும் இயற்கையின் சட்டம் எப்படி இயங்கும்?
Avan thirindhi nalladhu panna adhuku undaana settlement um kedaikkum, udanae avan panna thapellam seri senja maari illa thappukum settlement irukku edho oru vidhathla ungala vandhu serum adha neenga ungala deep uh realise panna matum thaan therium
Greetings Dear Divine Being! We are glad this video has been useful for you… We as a team are focused on improving you for the betterment of your life. Take an opportunity to experience the wisdom from GURUJI -Live. Get personalized updates on all programs of GURUJI - bit.ly/GetPersonalisedupdates Thank you
Guruji, a 1 month old infant died in an accident. I really wonder why the existence punished the baby. What mistake it would have done? Please explain.
Vanakam guru jii i want ask a question if some one done big mistake or bad things in his life ,and he was punished my nature like suname , flud are some things is right but many small kids,babys also died in that same suname or flud is correct why should small childs get punished ......please let me know the resason
I don't read for govt job but luckly Iam passed in exam and in interview no selected, if not selected also I can get job with help of my father but what happen is they said my name is there and I'm selected but after result came it's my name of other girl with same initial different date of birth , totally my belief is broken and my father is very broken than me...what will be the reason for this I need the answer now....now now plz
அன்பர்க்கு வணக்கம்! இந்த பதிவு உங்களுக்கு உபயோகமாக இருந்ததற்கு நாங்கள் மகிழ்ச்சி அடைகிறோம்… குரு மித்ரேஷிவா அவர்களின் நிகழ்ச்சியில் நேரடியாக பங்கு பெற்று, அனுபவப்பூர்வமாக உணர்ந்து கொள்வதற்கான வாய்ப்பினை பெற்றுக் கொள்ளவும். குரு மித்ரேஷிவா அவர்களின் தற்போதைய நிகழ்ச்சிகளை பற்றிய அனைத்து விவரங்களை தனிப்பட்ட முறையில் தெரிந்து கொள்ள - bit.ly/3tV2ymD_ProgramEnquiryForm
குரு அவர்களுக்கு வணக்கம், என்னுடைய கேள்வி எனக்கு துரோகம் செய்தவர்களுக்கு என்ன தண்டனை என்பது அல்ல.என் கதையை தயவுசெய்து கேளுங்கள்.நான் என் தொழிலை மேம்படுத்தவும், இரண்டு சொத்துக்களை கடன் வாங்கி கடந்த பத்து ஆண்டுகளாக தொடர்ந்து நஷ்டத்தை சந்தித்து கடைசியாக பதினைந்து ஆண்டுகள் சம்பாதித்த பணத்தை பத்து ஆண்டுகளாக இழுத்து விட்டேன். கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு ஒரு நபரை எனக்கு அறிமுகம் ஆனது.அவர் என் துறையில் நங்கு அனுபவம் வாய்ந்த நபர்.அவரை வைத்து நானும் வாழ்வில் பொருளாதார ரீதியாக நன்றாக இருக்கலாம் என்று நண்பர்களாக பயணித்தோம். நான் என் கடண்களை அடைத்து விட்டு மீண்டும் தொழில் தொடங்க இருந்து வேலையில் நான் உருவாக்கிய மற்றொரு தொழிலை என் சகோதரி மகன் மற்றும் என் நண்பர் இருவரும் இணைந்து செய்யட்டும் என்று சொல்லி விட்டு நான் செய்யும் தொழிலிக்கு உதவியாக இருப்பார்கள் என்று இருந்தேன்.ஆனால் அவர்கள் இருவரும் இணைந்து விட்டு என்னை ஏமாற்றி விட்டார்கள். நான் அவர்களை நம்பி இயந்திரங்கள் வாங்கி வைத்து விட்டு இயக்க முடியாமல் கடந்த ஓர் ஆண்டாக நஷ்டத்தையும் மிகுந்த மனவேதனை அடைந்த விட்டேன். நீங்கள் சொல்வது போல் அவர்களுக்கு சில ஆண்டுகள் கழித்து மிக பெரிய தண்டனை கிடைக்கிறது என்று வைத்து கொள்வோம்.நான் இப்போது எப்படி என் தொழிலை செய்வது.எப்படி என் சிக்கலில் இருந்து விடுபடுவது.தயவுசெய்து அருளுங்க
There's no right or wrong in nature, it's judgment it's ultimate. If 1000 people are killed by natural disaster than its too bad. But nature also offer all the abundance and life on earth.
Life is not limited , till universe there our life ll go on ....Atma travels continuesly , limited is only our karma... Every time our death happening by the end of our karma but still atma remains
Learn Every Secrets of Life - Introductory Session in Salem on APRIL 21.
If you're interested, Reply Us.😇
your contact number sir
@@karthickv8958 Please call or drop a message to 96559 92559
I would like to attend the class. Whom I have to contact. Please support
I'm interest 🙋♀️annsavari60@gmail.com
நான் உங்களின் ஒருவன் ஆக விரும்புகிறேன்
எனக்கு தண்டனை உடனே கிடைத்தது...ரொம்ப ஆச்சரியமாகவும், அதிசயமாகவும் இருந்தது...இதனால் குடும்பத்தில் ஸ்திரத்தன்மை ஆட்டம் காண செய்து இன்று வரையிலும் தொடர்கிறது... குவைத்தில் மனவளக்கலை யோகா மற்றும் தியானத்தின் மூலம் இவைகளை கடந்து கொண்டிருக்கிறேன்... நன்றி அய்யா
நன்றி ஐயா தங்கள் கருத்துக்கள்மிகவும்அருமை தெளிவான விளக்கம் கோடான கோடி நன்றிகள் ஐயா
👌👌👌👌
🙏🙏🙏🙏
பரம்பொருள் யார் என்பதை உணர வைக்கிறீர்கள் குருஜி
கடவுள் தந்த
இவ்வளவு விஷயங்களை தாங்கள் உணர்ந்து, சுயநல குற்ற கலப்பு இல்லாமல், அனைவரும் உணர போதிப்பது 🙏🙏🙏 உங்களை வணங்க வைக்கிறது அருமை
நன்றிகள் கோடான கோடி
My aathma namasksram guruji 🙇🙇🙇🙇 you says 100 percentage true in my 62 years experiece ,can't escape from casmic laws 😊😊😊😊😊🙏🙏🙏🙏🙏 As per the pathanjali maharishi yoga suthras
இறைவனை நம்பி உள்ளேன் என் நம்பிகைக்கு இறைவனே வெளிச்சம்
மிக்க நன்றி குருஜி🌼🙏
உங்கள் பதில் நூறுக் நூறு உண்மை குருஜி
Grandpa even though I'm young ur definition makes me get it simply I don't know how but ur words are like a mesmerizing I hope u see this comment
Namaste Guruji.Thank you so much for the wonderful explanation. 🙏
Awesome explanation Guru ji. Thank you so much Guru ji 🙏🙏🙏
Nature's law purindhu kolvathu kastam kadavulai polave..super speech
Account.. Settlement.. Hard disc.. Software.. Thalaiva on aproche veralevel... 😍😗
மிக்க நன்றி ஐயா 🙏
நன்றி நன்றி நன்றி வாழ்க வையகம் வாழ்க வளமுடன் என்றும் நலமுடன் உமையாள்
I believe because romba Vishayam nadadhiruku Tq guruji nice video
Good explanation
Very true
Who learns rajayoga r meditation can understand this very well n accept the nature's decision
No one can escape from karmic accounts
It will happen when it has to happen
It's predestined but meditation ll help us to go through a good flow
I like to video sir thank you very much
Superbly explained 🙏
Thank you very much.. Guruji
நன்றி குருஜி.
Superb sir. cosmic law.
Excellent. Thank you 💐
Super, guruji naan vanangum sri lakshmi narasimmar arulaal nalla irunga 🙏🙏🙏🙏🙏🙏
Thank you ji
தவறு என்பது தவறி செய்வது, தப்பு என்பது தெரிந்து செய்வது,
தவறு செய்தவன் திருந்த பார்க்கனும்,
தப்பு செய்தவன் வருந்தி ஆகனும்,
நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி,
இந்த நாடே இருக்குது தம்பி!!!
இந்த தத்துவம் எனக்கு பிடிக்கல இது எம்ஜிஆர் ஓட தத்துவ தயவு செய்து உன்னுடைய சொந்த முயற்சியில் பண்ணு
@@logulogu3628 திருவள்ளுவர், திருமூலரின் தத்துவம் எனக்கு பிடிக்கவில்லை உன் சொந்த முயற்சியில் எழுது என்பது போல் உள்ளது. நல்ல விஷயங்களை கடைக்கோடி மனிதர் சொன்னாலும் ஏற்றுக்கொள்ளும் மனப்பாங்கை வளர்த்து கொள்ள வேண்டும் அன்பரே.
Very very important information👍
Ungaluku romba nantriy
நன்றி நன்றி நன்றி குருஜி.
thank you God nd Guruji
Thanks for guruji 🙏💓
நன்றி குருஜி
Someone Mistake is Being A Reason for Some Damage in Nature... But Somebody else Life is Been Destroyed...
ஒரு மனிதன் அறியாமையின் காரணத்தினாலோ,வயதின் அடிபடிடையினாளோ தவறு செய்கிறான். சிறு காலத்திற்கு பிறகு அவன், செய்த தவற்றை உணர்ந்து, மனம் திரும்பி, நல்லவனாக மாற முயற்சி செய்து, தன்னாலான நல்ல காரியங்களை செய்கிறான். இப்படி ஒருவனின் வாழ்க்கைக்கு நீங்கள் சொல்லும் இயற்கையின் சட்டம் எப்படி இயங்கும்?
Super ques
neega seitha seyalukana palan kidaitha therum nanba that is natural law
therindhe seiyum thavarukku mattume dhandanai valankum Indha prapanjam,...
நல்லகாரியம் ஒன்று இல்ல தப்புக்கு தண்டனை உண்டு
Avan thirindhi nalladhu panna adhuku undaana settlement um kedaikkum, udanae avan panna thapellam seri senja maari illa thappukum settlement irukku edho oru vidhathla ungala vandhu serum adha neenga ungala deep uh realise panna matum thaan therium
Very nice explanation
Superb explanation Guruji
Very nice thanks sadhguru
Love you guruji lovely
கோடானுகோடி நன்றிகள் ....
Excellent guruji
Greetings Dear Divine Being!
We are glad this video has been useful for you… We as a team are focused on improving you for the betterment of your life.
Take an opportunity to experience the wisdom from GURUJI -Live.
Get personalized updates on all programs of GURUJI - bit.ly/GetPersonalisedupdates
Thank you
Thanks guru g
Death is not punishment, it is freedom,
Stresses & diseases will caused through karma effect punishment should be in live only
Nice guruji
நன்றி குருவே
ARUMAI GURUJI 🙏
Guruji, a 1 month old infant died in an accident. I really wonder why the existence punished the baby. What mistake it would have done? Please explain.
Vanakam guru jii i want ask a question if some one done big mistake or bad things in his life ,and he was punished my nature like suname , flud are some things is right but many small kids,babys also died in that same suname or flud is correct why should small childs get punished ......please let me know the resason
Question is super...
Manam migawom kulapathil ulladu guruwe unggalidam pasa mudiuma??
Romba useful ur speech sir
True Manadhil Yethai Aalamaga Ninaikirirgalo Athu Nitchayamaga Oru Naal Nadanthey Thirum..!!
Jai
Jai
உள்ளுணர்வு என்பதும் ஆழ்மனம் என்பதும் ஒன்றா அய்யா
Thank you sir, for me I got an answer now
Awesome 👌
Now i understood new dimension
Super guru ji
Supper sir
Guruji...can guruji help me ...how mother can help in children education in affirmation.
I am also same feel guruG i am waiting for lot if day
Gurujii, panam vanthu commission aakavo Or
Ulailkama athuthavanga panathi vachi santhosama anupaviqkkiranga, avankala pathi sollunga
Very well
Connectivity of existence ! 👍
Fact Guruji 🙏🙏🙏🙏🙏🙏
Excellent
I don't read for govt job but luckly Iam passed in exam and in interview no selected, if not selected also I can get job with help of my father but what happen is they said my name is there and I'm selected but after result came it's my name of other girl with same initial different date of birth , totally my belief is broken and my father is very broken than me...what will be the reason for this I need the answer now....now now plz
Guru g ipo samuthaayathin paarvaila oru thappu oruthanga pannitaanganu vachupom..ana nature antha thavarukaana thandanaiya kodukuma illa karmanaala senja thappukaana thandanaiya kodukuma guru. g..?...
Thanks gurucij
நன்றி நன்றி நன்றி
Wonderful
arumai
Super explain.
🙏🙏🙏
Tq guruji💖💖💖💖💖🙏🙏🙏
செயலுக்கேற்ற விளைவு வந்தேதீரும்
Good
Unmai gurunatha
அன்பர்க்கு வணக்கம்!
இந்த பதிவு உங்களுக்கு உபயோகமாக இருந்ததற்கு நாங்கள் மகிழ்ச்சி அடைகிறோம்…
குரு மித்ரேஷிவா அவர்களின் நிகழ்ச்சியில் நேரடியாக பங்கு பெற்று, அனுபவப்பூர்வமாக உணர்ந்து கொள்வதற்கான வாய்ப்பினை பெற்றுக் கொள்ளவும்.
குரு மித்ரேஷிவா அவர்களின் தற்போதைய நிகழ்ச்சிகளை பற்றிய அனைத்து விவரங்களை தனிப்பட்ட முறையில் தெரிந்து கொள்ள - bit.ly/3tV2ymD_ProgramEnquiryForm
Semma explanation
No chance. Semma. Vera level
Guru ji Super...
🙏🙏🙏 K. Natarajan puducherry
Thanks thanks thanks 👍
குரு அவர்களுக்கு வணக்கம், என்னுடைய கேள்வி எனக்கு துரோகம் செய்தவர்களுக்கு என்ன தண்டனை என்பது அல்ல.என் கதையை தயவுசெய்து கேளுங்கள்.நான் என் தொழிலை மேம்படுத்தவும், இரண்டு சொத்துக்களை கடன் வாங்கி கடந்த பத்து ஆண்டுகளாக தொடர்ந்து நஷ்டத்தை சந்தித்து கடைசியாக பதினைந்து ஆண்டுகள் சம்பாதித்த பணத்தை பத்து ஆண்டுகளாக இழுத்து விட்டேன்.
கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு ஒரு நபரை எனக்கு அறிமுகம் ஆனது.அவர் என் துறையில் நங்கு அனுபவம் வாய்ந்த நபர்.அவரை வைத்து நானும் வாழ்வில் பொருளாதார ரீதியாக நன்றாக இருக்கலாம் என்று நண்பர்களாக பயணித்தோம்.
நான் என் கடண்களை அடைத்து விட்டு மீண்டும் தொழில் தொடங்க இருந்து வேலையில் நான் உருவாக்கிய மற்றொரு தொழிலை என் சகோதரி மகன் மற்றும் என் நண்பர் இருவரும் இணைந்து செய்யட்டும் என்று சொல்லி விட்டு நான் செய்யும் தொழிலிக்கு உதவியாக இருப்பார்கள் என்று இருந்தேன்.ஆனால் அவர்கள் இருவரும் இணைந்து விட்டு என்னை ஏமாற்றி விட்டார்கள்.
நான் அவர்களை நம்பி இயந்திரங்கள் வாங்கி வைத்து விட்டு இயக்க முடியாமல் கடந்த ஓர் ஆண்டாக நஷ்டத்தையும் மிகுந்த மனவேதனை அடைந்த விட்டேன்.
நீங்கள் சொல்வது போல் அவர்களுக்கு சில ஆண்டுகள் கழித்து மிக பெரிய தண்டனை கிடைக்கிறது என்று வைத்து கொள்வோம்.நான் இப்போது எப்படி என் தொழிலை செய்வது.எப்படி என் சிக்கலில் இருந்து விடுபடுவது.தயவுசெய்து அருளுங்க
Same situation
Excellent may I take this part of poorva karma? Call vidi?
👍👍🙏
100👍💐👌
Superb...
🙏♥️💐
Guru great
Here agree 1k viewer like butterfly effect
Ketathu panuravangla existence pathil adi kudukum bt nalavanglku sometym ketathuku nadakuthe its alredy defined ah apo
True Manadhil Yethai Aalamaga Ninaikirirgalo Athu Nitchayamaga Oru Naal Nadanthey Thirum.
Tankyou
Nice sir. But how can we know which one is correct and wrong in nature law.
There's no right or wrong in nature, it's judgment it's ultimate. If 1000 people are killed by natural disaster than its too bad. But nature also offer all the abundance and life on earth.
That is Ulchemy training ...you can now by urself
மகிழ்ச்சி
Super
Ji vera level ji
Prakash guru vankkam
There is limited law becoz our life is also limited right..... we're not immortal sir..... pls answer this
Life is not limited , till universe there our life ll go on ....Atma travels continuesly , limited is only our karma... Every time our death happening by the end of our karma but still atma remains
சார் நீங்க சொல்றது ஓகே தான் சார் யானகு 29 age அகுது நா என்ன பண்ணனு் யணகு தெரில யானக்கு 9 மாத கொழந்த யாரந்து பிறந்தது இது யார் செஞ்ச தப்பு
How to find whether god is punishing us or testing us?
You can get that answer by looking at your face in the mirror. You will find out you are the one causing all this not god lol.
@@infinitywarrior1017 😒😒
🙏🙏🙏🙏🌹🌹🌹