புடவைக்குள் ஏற்பட்ட சில மாற்றங்களால் தறியில் சில மாற்றங்கள் செய்தோம் சரியாகிவிட்டது

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 15 ก.ย. 2024
  • power loom working in video saree working
    புடவையும் தெளிவு வரவேண்டும் என்பதற்காக அறிய சில மாற்றங்கள் செய்து வகையாக நாம் அதை பயன்படுத்த வேண்டும் அதற்கு சில வழிமுறைகளை நாம் பின்பற்ற வேண்டும் அதில் ஏற்பட்டிருக்கும் நுணுக்கங்களை நாம் தெளிவாக இந்த பதிவில் பார்ப்போம் மேலும் இந்த பதிவை கவனமாக பார்க்கவும்
    நெசவுத்தொழில் சார்ந்த பதிவுகளும் நேர்த்தியான வேலைபாடுகளும் இதில் இந்த பதிவில் அடங்கி இருக்கும் நாம் அதை கண்டு மகிழ்வோம்
    இந்த காணொளியில் இருக்கும் எதுவும் விளம்பரம் அல்ல சொந்த தயாரிப்பு
    #saree #powerloom #sareedesign #machine #salemsarees

ความคิดเห็น • 7

  • @MohanKumar-xl1qp
    @MohanKumar-xl1qp 14 วันที่ผ่านมา +1

    Bro Unga videos ellam usefula irukku

  • @MohanKumar-xl1qp
    @MohanKumar-xl1qp 14 วันที่ผ่านมา

    Korvai Ragam setting video pannunga bro

  • @NandhaKumar-zr9ld
    @NandhaKumar-zr9ld 8 หลายเดือนก่อน +1

    New videos podunga🎉

  • @GUNASZVISVAL
    @GUNASZVISVAL 9 หลายเดือนก่อน

    Anna besic enna pananum thari otta apuram enna enna pananun nu koncham sollunga anna

    • @suryarg9
      @suryarg9  9 หลายเดือนก่อน

      Innimey antha mari tha update pana poren

  • @jeyamani.p6180
    @jeyamani.p6180 10 หลายเดือนก่อน +1

    ❤❤❤

  • @SHANTHIL-z8l
    @SHANTHIL-z8l 9 หลายเดือนก่อน +1

    அலகு