Under pick Timing | அண்டர் பிக் தறியில் நாடா செல்லும் டைமிங் பல்சக்கரம் டைமிங் எப்படி வைப்பது ?

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 15 ก.ย. 2024
  • power loom information
    technical repair services
    How to set Power Loom Timing
    Power Loom Gear Timing
    ========================
    Song: Ikson - Lights (Vlog No Copyright Music)
    Music promoted by Vlog No Copyright Music.
    Video Link: • Ikson - Lights (Vlog N...

ความคิดเห็น • 223

  • @karthiksurya3078
    @karthiksurya3078 3 ปีที่แล้ว +12

    நான் சேலம் அம்மாப்பேட்டை... நான் இப்போது தான் இந்த தறி ரெடி பண்றேன்... இந்த வீடியோ எனக்கு மிகவும் பயனுள்ளதாக இருந்தது... நன்றி தெரிவித்து கொள்கிறேன்....

    • @user-oh9ok3kw9v
      @user-oh9ok3kw9v 3 ปีที่แล้ว +1

      பாலாஜி லூம் என்ன விலை நண்பா

  • @jeevarajani9954
    @jeevarajani9954 ปีที่แล้ว

    ஆகா அற்புதமான விளக்கம் துணி நெய்யும்முறை கற்றுத்தறுவீர்களா👌👌👌👌👌👌👌

  • @jothivelu7047
    @jothivelu7047 3 ปีที่แล้ว +6

    இளைய தலைமுறைக்கு உங்களை போன்ற ஓரு ஆசான் தேவை தொடரட்டும் சேவை

  • @jjascertainentertainment6620
    @jjascertainentertainment6620 2 ปีที่แล้ว +1

    Super good and berify explaination thank u underpic thari machin uci eppadi working video poduga

  • @sakthivelsupasakthivel7598
    @sakthivelsupasakthivel7598 3 ปีที่แล้ว +3

    வணக்கம் நண்பா இந்த மாதிரி சேனல் தன் எதிர்பார்த்தேன் இதுதான்
    இந்த மாதிரி வீடியோ நிறைய எதிர்பார்க்கிறேன்

  • @muniyappanm4481
    @muniyappanm4481 3 ปีที่แล้ว +2

    மூக்கு செட்டு டைமிங் சொல்லி கொடுத்ததுக்கு நன்றி எனக்கு இந்த டைமிங் செட்டிங் இதுவரைக்கும் எப்படி வைப்பது வைப்பது என்று எனக்கு தெரியாது இப்போ இதைப் பார்த்து நான் தெரிஞ்சுக்கிட்டேன் நன்றி

    • @POWERLOOMTECHTAMIL
      @POWERLOOMTECHTAMIL  3 ปีที่แล้ว

      Ok bro 👍

    • @satheeshnaga2923
      @satheeshnaga2923 3 ปีที่แล้ว

      @@POWERLOOMTECHTAMIL bro Naa lungi ooturen ... Thari le kaal odaiyale .... Ani method pathi oru video podunge pls ... Usefull ah irukum ...

  • @mrmaruthuvakalai9653
    @mrmaruthuvakalai9653 ปีที่แล้ว

    கேமரா மேன் வீடியோவ க்லியரா எடுத்திருக்கிறார் கேமரா மேனுக்கு வாழ்த்துக்கள் 🎉🎉🎉

  • @karthikharshika5571
    @karthikharshika5571 2 ปีที่แล้ว +2

    அருமையான விளக்கம் அண்ணா
    உங்கள் பனி தொடர் வாழ்த்துக்கள்

  • @vadivelvel2866
    @vadivelvel2866 3 ปีที่แล้ว +7

    உங்களது இந்தப் பணி தொடர வாழ்த்துக்கள் அடுத்த வீடியோவை எதிர்நோக்குகிறேன்

  • @parameshwaran2304
    @parameshwaran2304 3 ปีที่แล้ว +2

    ஆஹா அற்புதமான விளக்கம்
    நான் தறி ஓட்டும் காலங்களில் (1990 to 2000) தறி தொழிலில் இப்படியான வாய்ப்புக்கள் இல்லை.

  • @scorpiongopal9299
    @scorpiongopal9299 3 ปีที่แล้ว +16

    தறி முழுசா பூட்ற மாதிரி video போடுங்க bro.... part 1 part2 nu potunga bro

  • @kandans4026
    @kandans4026 2 ปีที่แล้ว +1

    Super advanced work

  • @selvamuthu3720
    @selvamuthu3720 ปีที่แล้ว +1

    Most useful video anna

  • @muttugaddennavar526
    @muttugaddennavar526 3 ปีที่แล้ว +2

    How to dobby collection timing please send vidio

  • @namachidvm8845
    @namachidvm8845 3 ปีที่แล้ว +2

    மிகவும் சிறிய செட்டிங் work ஆக இருந்தாலும் வீடியோ போடுங்கள் 👍🏻👌

  • @allimuthurathinavel5709
    @allimuthurathinavel5709 3 ปีที่แล้ว

    Unga vedios yellam super.... am learning

  • @sriammantex1542
    @sriammantex1542 3 ปีที่แล้ว +4

    சூப்ப்ர் ,வீடியோ அண்ணா
    உங்க மனசுக்கு ரொம்ப நல்லா வருவிங்க அண்ணா

  • @anandakumar4502
    @anandakumar4502 3 ปีที่แล้ว +5

    அண்ணா இந்த வீடியோ பயனுள்ள தாக உள்ளது.
    பாக்ஸ் மட்டம் கட்டுவது எப்படி அண்ணா

    • @POWERLOOMTECHTAMIL
      @POWERLOOMTECHTAMIL  3 ปีที่แล้ว

      இன்னும் சில நாட்களில்

  • @DineshKumar-rz9hr
    @DineshKumar-rz9hr 3 ปีที่แล้ว +1

    Anna supera soninga normal power loom ku puni katara murai konjam sollunga na

  • @sgthiru2212
    @sgthiru2212 3 ปีที่แล้ว +1

    சூப்பர் அண்ணா நல்லா புரியுற மாதிரி சொன்னீங்க

  • @indian_techieee
    @indian_techieee 3 ปีที่แล้ว +1

    Kalikitinga bro super innum neriya video podunga

  • @scorpiongopal9299
    @scorpiongopal9299 3 ปีที่แล้ว +5

    Super bro....tq your information

  • @mohanram7272
    @mohanram7272 3 ปีที่แล้ว +1

    அண்ணா உங்க வீடியோ ரொம்ப சூப்பர் ஈஸியா நீங்க சொன்னது எனக்கு புரிஞ்சிடுச்சு நான் இன்னும் சில விஷயங்களை கற்றுக்கொள்ள நினைக்கிறேன் அதற்காக மேலும் உங்க வீடியோ பாக்கணும்னு ஆசைப்படுறேன் எனக்காக ஒரு சில வீடியோ அப்ளை பண்ணுங்க எனக்கு இன்னும் ஒரு டவுட் இருக்கு அண்ணா 2பாக்ஸ் சேஞ்சிங் டைமிங் எப்படி செட்
    பண்றதுன்னு தெரியல கொஞ்சம் உதவ முடியுமா உங்களால தேங்க்ஸ் அண்ணா

    • @POWERLOOMTECHTAMIL
      @POWERLOOMTECHTAMIL  3 ปีที่แล้ว

      விரைவில் வர காத்திருக்கிறது

  • @mohanrajp6598
    @mohanrajp6598 3 ปีที่แล้ว +4

    அண்ணா தறியோட குத்துக்கால் உயரம் எவ்வளவு இஞ்ச் வலது பக்கமும் இடது பக்கமும் வைக்கணும்னு ஒரு வீடியோ போடுங்க அண்ணா

  • @sasisasikumar1704
    @sasisasikumar1704 3 ปีที่แล้ว +1

    Good anna.... Use full video

  • @prakashdhandapani2484
    @prakashdhandapani2484 3 ปีที่แล้ว +1

    சிறந்த பதிவு
    இதுபோன்ற பதிவுகளை தொடருங்கள்
    உதவியாக இருக்கும்

    • @POWERLOOMTECHTAMIL
      @POWERLOOMTECHTAMIL  3 ปีที่แล้ว +3

      உங்களைப்போல் விசைத்தறி நண்பர்கள் அனைவரின் ஒத்துழைப்பு எனக்கு கிடைத்தால் மேலும் வீடியோக்களை பதிவிட உதவும்

  • @selvamselvam-zk6tb
    @selvamselvam-zk6tb 3 ปีที่แล้ว +7

    useful video anna
    Next box timing&fitting video podungal
    400oosi mechine timing&fitting
    Podungal
    👌👌👌👌👌

    • @user-fn1lx7iq2q
      @user-fn1lx7iq2q 2 ปีที่แล้ว

      தரியிலட்ராப்பாக்ஸ்வேலைசொல்லிக்கொடுங்க

  • @selvamselvam-zk6tb
    @selvamselvam-zk6tb 3 ปีที่แล้ว +3

    Usefull video
    Thanks
    Next video 400oosi meshine timings
    Podungal pls

  • @dhruvakumar9696
    @dhruvakumar9696 2 ปีที่แล้ว +1

    Pick & pick loom timings video podugu sir

  • @rpkrangacreative9448
    @rpkrangacreative9448 2 ปีที่แล้ว +1

    அருமையான விளக்கம்

  • @thiumalaikannan1720
    @thiumalaikannan1720 3 ปีที่แล้ว +1

    அருமையான விளக்கம்👍
    உங்கள் பணி தொடர வாழ்த்துக்கள்

  • @பிரகாஷ்-ஞ3ந
    @பிரகாஷ்-ஞ3ந 3 ปีที่แล้ว +1

    Super anna thanakku therincha vitthaya matthavangalukku sollithara manasu irunthaale perusutha anna

  • @guruprabhu9533
    @guruprabhu9533 2 ปีที่แล้ว +1

    Super அண்ணா

  • @shanmugamcirukumikangeyan469
    @shanmugamcirukumikangeyan469 ปีที่แล้ว

    இன்னும் நிறைய விடியோ 100 தறி‌ பட்றி போடுங்கள் அண்ணா

  • @dhineshj3194
    @dhineshj3194 3 ปีที่แล้ว

    Bro semaiya iruku jakaudu timing podunga

  • @naveenKumar-qc2wm
    @naveenKumar-qc2wm 3 ปีที่แล้ว

    அருமையான பதிவு

  • @loganathanlogu4255
    @loganathanlogu4255 ปีที่แล้ว

    அருமையான விளக்கம்..👍👏

  • @vadivelvel2866
    @vadivelvel2866 3 ปีที่แล้ว +15

    பாக்ஸ் டைமிங் அச் டைமிங் விரைவில் வீடியோ எதிர்பார்ப்போம் நண்பா

  • @mahendranmahendran2528
    @mahendranmahendran2528 3 ปีที่แล้ว +1

    Arumai nesavu tholilali kappom valthukkal namba...

    • @subramanianm5468
      @subramanianm5468 2 ปีที่แล้ว

      சூப்பர் அண்ணா.அன்டர்பிக்தறியில்.ரேப்பியர்மாடலில்மாற்றமுடியுமா..உங்கள்.போன்நெம்பர்அனுப்பவும்..நன்றி

  • @stuffalagualagu3075
    @stuffalagualagu3075 3 ปีที่แล้ว +1

    Innam neraiya video podunga bro
    Thariya epdi fit pandrathunu fulla podunga bro 🔥

    • @Nithiya107
      @Nithiya107 3 ปีที่แล้ว

      ஓவர்பிக் தறிக்கு அடி வைப்பது என்பது பற்றி ஒரு வீடியோ பதிவிடவும், மற்றும் பன்னை அணி எப்படி கட்டுவது என்பது பற்றி ஒரு வீடியோ போடவும்

  • @lokeshelampillai573
    @lokeshelampillai573 3 ปีที่แล้ว

    இப்போ வரும் இளம் வயது பசங்களுக்கு ......இந்த videos 100% uae fulla இருக்கும்

  • @sandeepsarja5771
    @sandeepsarja5771 3 ปีที่แล้ว +1

    Pall chakram soft rod setting video pannuge bro

  • @MohanKumar-xb7vp
    @MohanKumar-xb7vp 3 ปีที่แล้ว +1

    Super News thalivaa

  • @seidahmed4371
    @seidahmed4371 ปีที่แล้ว

    Very good brother tanki you

  • @satheeshnaga2923
    @satheeshnaga2923 3 ปีที่แล้ว +1

    Bro Naa lungi ooturen .... Thari le kaal odaiya matudhu .... Ani epudi katrathunu ani method pathi oru video podunge usefull ah irukum ....

  • @saravanankalaisaravanankal8005
    @saravanankalaisaravanankal8005 ปีที่แล้ว

    அருமை அன்ணா

  • @ezhumalaik9121
    @ezhumalaik9121 8 วันที่ผ่านมา +1

    சூப்பர் தல

  • @CoolMod-xv4ut
    @CoolMod-xv4ut 3 ปีที่แล้ว +1

    9:41 சூப்பர் நண்பா எனக்கும் இது மாதிரி தறி போட ஆசை

  • @m.kumaresanm.kumaresan6951
    @m.kumaresanm.kumaresan6951 3 ปีที่แล้ว +1

    Sir,
    Thariyin Timing sonnthanu very useful sir
    thariyin sellamaram yello uyiram vaikkanum yeppadi marttam kattarathuu sollugka

  • @nivethithaloganathan7252
    @nivethithaloganathan7252 3 ปีที่แล้ว +1

    Super very useful thanks

  • @varunkarthik3836
    @varunkarthik3836 3 ปีที่แล้ว +2

    Nice..make more videos like this

  • @sedhumathavan5676
    @sedhumathavan5676 3 ปีที่แล้ว +1

    Thanks bro useful information....do it well

  • @lotusvadivel8314
    @lotusvadivel8314 3 ปีที่แล้ว +1

    நாடா எகிறுவதை தடுப்பது எப்படி ஒரு வீடியோ பொடுங்க

  • @jothivelu7047
    @jothivelu7047 2 ปีที่แล้ว +1

    Super

  • @kokilakokila.p8801
    @kokilakokila.p8801 3 ปีที่แล้ว

    👌👌👌👌🌹சூப்பர் சூப்பர் சூப்பர் சூப்பர்

  • @lyricstamilan8109
    @lyricstamilan8109 3 ปีที่แล้ว +2

    Super anna helpful... more updates anna...

  • @kumaravelv2934
    @kumaravelv2934 9 หลายเดือนก่อน

    Use full video

  • @balajiyesbalaji5807
    @balajiyesbalaji5807 2 ปีที่แล้ว

    Very very super sir

  • @user-hn8cx7xm1r
    @user-hn8cx7xm1r 3 ปีที่แล้ว +1

    Anna video potuku Anna neega free iruku pothu

  • @balakrishnan.pkrishnan.p9572
    @balakrishnan.pkrishnan.p9572 3 ปีที่แล้ว +4

    Super nanba,

  • @s.lakshmanan667
    @s.lakshmanan667 3 ปีที่แล้ว +1

    Hi pro thari push setting

  • @jayanvictory5394
    @jayanvictory5394 3 ปีที่แล้ว +1

    Brother really it's very useful ,so thanks ,but palu vachu set pandrathu matum konjam confusion na erugu bro, brother nanum ungeta rompa nala katutu eruku doppy function,pix adygerathu yappdy nu konjam doppy video poduga bro

  • @powerlums7491
    @powerlums7491 3 ปีที่แล้ว +1

    Ar DHA dha video ta sent koro

  • @natpugaming8484
    @natpugaming8484 3 ปีที่แล้ว +1

    Arumai nanba nandri

  • @SaravananSaravanan-rq7ip
    @SaravananSaravanan-rq7ip ปีที่แล้ว

    அருமை

  • @venkatmani6559
    @venkatmani6559 3 ปีที่แล้ว

    Anna picker action video podunga

  • @sivanandamvenkatachalam8521
    @sivanandamvenkatachalam8521 3 ปีที่แล้ว

    Pickaration set setting video podunga anna

  • @giridharanelangodi4752
    @giridharanelangodi4752 3 ปีที่แล้ว +1

    பிக் &பிக் தறியில் மூக்கு டைம்மீங் வீடியோ போடுங்க அண்ணா

  • @riyaramesh2209
    @riyaramesh2209 2 ปีที่แล้ว +1

    நண்பா அன்டர்பிக் தறில காலம் கட்ட வீடியோ போடுங்க

    • @riyaramesh2209
      @riyaramesh2209 2 ปีที่แล้ว +1

      காடம் கட்ட

  • @strawberry........6584
    @strawberry........6584 3 ปีที่แล้ว +1

    Pick &pick machineku mechanical tips sollynga anna

  • @venkateshklvmj4475
    @venkateshklvmj4475 3 ปีที่แล้ว +1

    Super simple method

  • @mmmjagadeesanjagansaratha2387
    @mmmjagadeesanjagansaratha2387 3 ปีที่แล้ว +2

    அருமை. அண்ணா.

  • @vksprakash9251
    @vksprakash9251 3 ปีที่แล้ว +1

    Good pro 👍

  • @namachidvm8845
    @namachidvm8845 3 ปีที่แล้ว +1

    I'm from arani your video 👍🏻👌

  • @n.venkateshyadav4175
    @n.venkateshyadav4175 3 ปีที่แล้ว

    Super bro thankyou

  • @atmanvenkat2879
    @atmanvenkat2879 3 ปีที่แล้ว

    Super Bro..!

  • @jucofabricsmanufacturerkk3508
    @jucofabricsmanufacturerkk3508 3 ปีที่แล้ว +1

    Nalla muyarchi Anna

  • @lokeshelampillai573
    @lokeshelampillai573 3 ปีที่แล้ว

    சூப்பர் அண்ணா

  • @anandakumar4502
    @anandakumar4502 2 ปีที่แล้ว +1

    அண்ணா தறி டைமிங் புரிந்தது ஜக்காடு மிஷன் ஊசி எப்படி மாற்றுவது
    பச்சிளங் எப்படி வைப்பது

  • @Wonderlightstudios
    @Wonderlightstudios 3 ปีที่แล้ว +2

    Please update over pick loom time

  • @guruprabhu9533
    @guruprabhu9533 2 ปีที่แล้ว +1

    👍👍👍

  • @m.kakilan5140
    @m.kakilan5140 3 ปีที่แล้ว +1

    Super nga

  • @user-ih1nu3jk7k
    @user-ih1nu3jk7k 6 หลายเดือนก่อน

    Super 👍

  • @lalithkumar164
    @lalithkumar164 ปีที่แล้ว

    Nice

  • @spartacus1945
    @spartacus1945 2 ปีที่แล้ว

    Bro vera lvl

  • @krisnasiddaraju4292
    @krisnasiddaraju4292 3 ปีที่แล้ว +1

    ವಿಡಿಯೋ ಸೂಪರ್ ಆಗಿದೆ

    • @POWERLOOMTECHTAMIL
      @POWERLOOMTECHTAMIL  3 ปีที่แล้ว

      ಧನ್ಯವಾದಗಳು ಸಹೋದರ

  • @logeshj1107
    @logeshj1107 3 ปีที่แล้ว +1

    அண்ணா நாங்கள் லுங்கி ஓட்டுரோம் அன்டா் பிக் தறி தான் எனக்கு பன்னகட்ட ஒரு வீடியோ போடுங்க தயவுசெய்து

  • @s.prabuab9896
    @s.prabuab9896 2 ปีที่แล้ว

    1/4. Timeng in 12 pallu video poduka Anna.

  • @monishvelu6885
    @monishvelu6885 3 ปีที่แล้ว +1

    அருமை நண்பா

  • @rameshrameshhh716
    @rameshrameshhh716 ปีที่แล้ว

    super Anna 👌

  • @sivakumar-qm2bp
    @sivakumar-qm2bp 3 ปีที่แล้ว +1

    Nanba sila tembar kidaikka enna Sriya vendum

    • @sivakumar-qm2bp
      @sivakumar-qm2bp 3 ปีที่แล้ว +1

      Tooken set ellam sariya erukku

  • @sapharearjun4377
    @sapharearjun4377 3 ปีที่แล้ว +1

    Super anna thanks

  • @sathishkumar-hd9ye
    @sathishkumar-hd9ye 3 ปีที่แล้ว +1

    அண்ணா தறிபாக்ஸ் மட்டம் மற்றும் பன்ன கட்டறது சொல்லுங்கண்ணா

  • @easwaranp5080
    @easwaranp5080 3 ปีที่แล้ว +1

    மெசின் டைமிங் வைப்பது எப்படி சொல்லுங்க சார்

  • @govardhanbollisetty280
    @govardhanbollisetty280 2 ปีที่แล้ว

    super bro

  • @govindaramanujadasan2074
    @govindaramanujadasan2074 3 ปีที่แล้ว +1

    Supper anna

  • @elayarajaayyappan2775
    @elayarajaayyappan2775 ปีที่แล้ว

    நன்றி

  • @srnivasan7872
    @srnivasan7872 3 ปีที่แล้ว +1

    super bro super

  • @tamilts8100
    @tamilts8100 2 ปีที่แล้ว

    Suber bro😉👍

  • @MeiyalaganMsm
    @MeiyalaganMsm 3 ปีที่แล้ว +1

    super i appreciate you