மன்னிக்கவும் போகர், அகத்தியர், கொங்கனர், திருமூலர் இவர்கள் வாழ்த்த காலம் ஒன்றுக்கொன்று முரணாக இருக்கிறது. தேவையில்லாத குழப்பம்தான் மேலோங்கிறது. ஆனால் காலங்கிநாதர் இந்தியரே இல்லை.. அவர் ரசவாதத்தில் சிறந்தவர் சேலம் கஞ்சமலையில் முகாமிட்டிருந்தார். அவர் சீடர் போகரும் ரசவாதத்தில் சிறப்பாக செயல்பட்டிருக்கிறார். இருவரும் சீனாவை சேர்ந்தவர்களாக கருதபடுகிறார்கள்...இவர்கள் காலம் தோராயமாக தெரிந்தால் உலக வரலாற்றை ஒப்பிட்டு உண்மையை தெரிந்துகொள்ளலாம்.மற்றபடி இதைபற்றி தேடுவதே காலவிரயம்தான். அரசாங்கம் இதை நம் மண்ணின் ஆன்மீக அறிவியல் என்று முடிவு செய்து விரிவாக தேடுதல் துறைகளை ஏற்படுத்த வேண்டும்..😢
சதுரகிரிவரலாற்று நூலில் மலையில் உள்ளதாக அந்த இடத்தை காட்டினார்கள் அந்த சுரங்கபாதை வழி மிக குறிகியது மந்திரம் தெரிந்தால் மட்டுமே செல்ல முடியும் என்றார்கள் அந்த நூலில் நவபாக்ஷாண சிலை செய்யும் சூத்திரங்களும் மந்திரங்கள் உள்ளதாக தெரிவித்தனர்
இதற்குத்தான் பாத்திரமறிந்து பிச்சை எடு என்பார்கள் எளிமையாக சொல்ல வேண்டும் என்றால் நாணயம் அனைவரும் தயாரித்தால் என்னவாகும் கள்ள நோட்டு தயாரிப்பதால் என்ன தீமை அது உன்னோடு சேர்த்து பார்த்தால் புரியும் என்று நினைக்கிறேன்
Ellarukkum therindha Shiva Panchatcharam...Ella namangalukkum raja...anaal elithil sithi aga naamam... sivane gadhi ena saranadaivarukku mattum elidhagum naamam....adhuvae.. Si Va Ya Na Ma Ithil yellam undu...sidhargalal ariya iyaladha vishayathai kooda namakku therivikkum..yaarum selladha idathukku kooti sellum...ellarukkum therindha naamam...Si Va Ya Na Ma vae gadhi ena saran adainthu Si Va Ya Na Ma manadhirkul repeat seivaarkku Galaxy aalum padhavi kodukkum naamam idhu mudindhaal muyarchithu parungal...
பொத்தாம் பொதுவாக ஆத்மார்த்தமாக இறைவனை வழிபடவில்லை அதனால் தான் வேண்டுவது கிடைக்கவில்லை என்று சொல்வதை ஏற்க இயலாது. ஆத்மார்த்தமாக பல வருடங்களாக பிராத்தனை செய்தும் நியாயமான விஷயங்கள் நடப்பது இல்லை பல தருணங்களில். இது உண்மை. இதற்கு உடனே ஜோதிட ரீதியாக விடை எதையும் எதிர்பார்க்கவில்லை, அது வேண்டாம். இறைவனை மனதார பிரார்த்தனை செய்யும் போதும், நம்பிக்கை வைத்து தொழும் போது கூட கை கொடுக்கவில்லை என்றால் அந்த இறைவனை ஏன் தொழ வேண்டும்? தொழுகாதே போ என்று எள்ளி நகையாடும் பதில் வேண்டாம். நான் சொல்வதை புரிந்துகொள்ளுங்கள். பிரார்த்தனைகள் நிறைவேறாதது ஏன்? இறைவன் செவிடன் போல ஏன் இருக்கிறார்?
@nejimeiy341 BS! You still didn't understand what is asked here. If karma is everything, why worship a God? Why Trust a God? So, God doesn't help us. This is what it means if it is only karma. Think about it.
ஐயா காலத்தை வீணாக்காமல் திருவருட் பிரகாச வள்ளலார் எழுதிய அருட்பாவை படித்தால் அனேக விடைகள் கிடைக்கும்
உயர்ந்த கலந்துரையாடல்❤ மிக்க நன்றி
அறிவு ஆராய்ச்சி வடிவிலான கலந்துரையாடல். அருமை.
திருநீற்றுப்பச்சை. என் வீட்டில் தரையிலேயே இருக்கிறது.
நன்றாக உள்ளது நன்றி
மன்னிக்கவும் போகர், அகத்தியர், கொங்கனர், திருமூலர் இவர்கள் வாழ்த்த காலம் ஒன்றுக்கொன்று முரணாக இருக்கிறது.
தேவையில்லாத குழப்பம்தான் மேலோங்கிறது. ஆனால் காலங்கிநாதர் இந்தியரே இல்லை.. அவர் ரசவாதத்தில் சிறந்தவர் சேலம் கஞ்சமலையில் முகாமிட்டிருந்தார். அவர் சீடர் போகரும் ரசவாதத்தில் சிறப்பாக செயல்பட்டிருக்கிறார்.
இருவரும் சீனாவை சேர்ந்தவர்களாக கருதபடுகிறார்கள்...இவர்கள் காலம் தோராயமாக தெரிந்தால் உலக வரலாற்றை ஒப்பிட்டு உண்மையை தெரிந்துகொள்ளலாம்.மற்றபடி இதைபற்றி தேடுவதே காலவிரயம்தான். அரசாங்கம் இதை நம் மண்ணின் ஆன்மீக அறிவியல் என்று முடிவு செய்து விரிவாக தேடுதல் துறைகளை ஏற்படுத்த வேண்டும்..😢
ஓம் நம சிவாய 💙💙💙💙
Iruvarukum en mariyathai kalantha vanakkamgangal🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
Basil Leave - விபூதி பச்சை
சதுரகிரிவரலாற்று நூலில் மலையில் உள்ளதாக அந்த இடத்தை காட்டினார்கள் அந்த சுரங்கபாதை வழி மிக குறிகியது மந்திரம் தெரிந்தால் மட்டுமே செல்ல முடியும் என்றார்கள் அந்த நூலில் நவபாக்ஷாண சிலை செய்யும் சூத்திரங்களும் மந்திரங்கள் உள்ளதாக தெரிவித்தனர்
Such a nice discussion dears..!
Pls continue such sessions..🎉🎉🎉
வணக்கம், அந்த புத்தகதின் பெயர் "பதினெட்டு சித்தர்கள் ஞான கோர்வை"
நன்றி அருமை வணக்கம்.
நன்றி அருமை
Nalla vilakam nithilan,,,
ஞான தேடல்கள்...... மிர்தாத்தின் புத்தகம்
Verygood
இதற்குத்தான் பாத்திரமறிந்து பிச்சை எடு என்பார்கள் எளிமையாக சொல்ல வேண்டும் என்றால் நாணயம் அனைவரும் தயாரித்தால் என்னவாகும் கள்ள நோட்டு தயாரிப்பதால் என்ன தீமை அது உன்னோடு சேர்த்து பார்த்தால் புரியும் என்று நினைக்கிறேன்
இடத்தின் பெயர் ஏட்டு பாறை சதுரகிரி
வணக்கம் 🙏🏻
🙏🏻🙏🏻🙏🏻
🔥🔥🔥👍👍👍
Ellarukkum therindha Shiva Panchatcharam...Ella namangalukkum raja...anaal elithil sithi aga naamam... sivane gadhi ena saranadaivarukku mattum elidhagum naamam....adhuvae..
Si Va Ya Na Ma
Ithil yellam undu...sidhargalal ariya iyaladha vishayathai kooda namakku therivikkum..yaarum selladha idathukku kooti sellum...ellarukkum therindha naamam...Si Va Ya Na Ma vae gadhi ena saran adainthu Si Va Ya Na Ma manadhirkul repeat seivaarkku Galaxy aalum padhavi kodukkum naamam idhu mudindhaal muyarchithu parungal...
நூலின் பெயர் பதினெண் சித்தர்கள் "பெரிய ஞானக்கோவை"
Konganar's KADAI KANDAM IS NOT YET TRACED.
Thirunitru pachilai
பொத்தாம் பொதுவாக ஆத்மார்த்தமாக இறைவனை வழிபடவில்லை அதனால் தான் வேண்டுவது கிடைக்கவில்லை என்று சொல்வதை ஏற்க இயலாது. ஆத்மார்த்தமாக பல வருடங்களாக பிராத்தனை செய்தும் நியாயமான விஷயங்கள் நடப்பது இல்லை பல தருணங்களில். இது உண்மை. இதற்கு உடனே ஜோதிட ரீதியாக விடை எதையும் எதிர்பார்க்கவில்லை, அது வேண்டாம். இறைவனை மனதார பிரார்த்தனை செய்யும் போதும், நம்பிக்கை வைத்து தொழும் போது கூட கை கொடுக்கவில்லை என்றால் அந்த இறைவனை ஏன் தொழ வேண்டும்? தொழுகாதே போ என்று எள்ளி நகையாடும் பதில் வேண்டாம். நான் சொல்வதை புரிந்துகொள்ளுங்கள். பிரார்த்தனைகள் நிறைவேறாதது ஏன்? இறைவன் செவிடன் போல ஏன் இருக்கிறார்?
Very true 😢
Karma
@nejimeiy341 BS! You still didn't understand what is asked here. If karma is everything, why worship a God? Why Trust a God? So, God doesn't help us. This is what it means if it is only karma. Think about it.
@@legendrams548life experience aakurappom answer kidaikkum njan sollavendiya avashiyam illa😊illatti dhyanam pannu ungalkku athukkana answer theriyum
Unmai pathil yevanukum theriyathu
திருநீர் பிச்சை இலை
Please research Aaram Thirumrai Thiruvarutpa urainadai pagudhi
You r all practioner of Siddha medicine.
சதுரகிரி மலை வாழ்மக்களை அணுகினால் இந்த இடத்தை அடையலாம்
Basil tulsi leaves
Basil is thulasi
சொல்லிய பாட்டின் பொருள் உணர்ந்து சொல்லுவார்
திருநீற்றுப்பச்சிலை
OMG THEY USE FACE READING 😮 AT TAT TIME 😮😮😮😮
th-cam.com/video/rGnhROY3nis/w-d-xo.htmlsi=PCHxI1rpL1v3hqAe
கொல்லிமலையில் உள்ள சதுரகிரியா?
கொள்ளிமலை நமக்கல் மாவட்டம்
சதுரகிரி மதுரை _விருதுநகர் மாவட்ட எல்லையில் உள்ளது...