"மயங்கினேன் சொல்ல தயங்கினேன் உன்னை விரும்பினேன் உயிரே தினம் தினம் உந்தன் தரிசனம் பெற தவிக்குதே மனமே இங்கு நீ இல்லாது வாழும் வாழ்வுதான் ஏது மயங்கினேன் சொல்ல தயங்கினேன் உன்னை விரும்பினேன் உயிரே தினம் தினம் உந்தன் தரிசனம் பெற தவிக்குதே மனமே இங்கு நீ இல்லாது வாழும் வாழ்வுதான் ஏது மயங்கினேன் சொல்ல தயங்கினேன் உன்னை விரும்பினேன் உயிரே தினம் தினம் உந்தன் தரிசனம் பெற தவிக்குதே உறக்கம் இல்லாமல் அன்பே நான் ஏங்கும் ஏக்கம் போதும் இரக்கம் இல்லாமல் என்னை நீ வாட்டலாமோ நாளும் வாடைக்காலமும் நீ வந்தால் வசந்தமாகலாம் கொதித்திருக்கும் கோடைக்காலமும் நீ வந்தால் குளிர்ச்சி காணலாம் எந்நாளும் தனிமையே எனது நிலைமையா துன்பக் கவிதையோ கதையோ இரு கண்ணும் என் நெஞ்சும் இரு கண்ணும் நெஞ்சும் நீரிலாடுமா மயங்கினேன் சொல்ல தயங்கினேன் உன்னை விரும்பினேன் உயிரே தினம் தினம் உந்தன் தரிசனம் பெற தவிக்குதே மனமே இங்கு நீ இல்லாது வாழும் வாழ்வுதான் ஏது மயங்கினேன் சொல்ல தயங்கினேன் உன்னை விரும்பினேன் உயிரே தினம் தினம் உந்தன் தரிசனம் பெற தவிக்குதே ஒரு பொழுதேனும் உன்னோடு சேர்ந்து வாழனும் உயிர் பிரிந்தாலும் அன்பே உன் மார்பில் சாயனும் மாலை மங்கலம் கொண்டாடும் வேளை வாய்க்குமோ மணவறையில் நீயும் நானும்தான் பூச்சூடும் நாளும் தோன்றுமோ ஒன்றாகும் பொழுதுதான் இனிய பொழுதுதான் உந்தன் உறவுதான் உறவு அந்த நாளை எண்ணி நானும் அந்த நாளை எண்ணி நானும் வாடினேன் மயங்கினேன் சொல்ல தயங்கினேன் உன்னை விரும்பினேன் உயிரே தினம் தினம் உந்தன் தரிசனம் பெற தவிக்குதே மனமே இங்கு நீ இல்லாது வாழும் வாழ்வுதான் ஏது மயங்கினேன் சொல்ல தயங்கினேன் உன்னை விரும்பினேன் உயிரே தினம் தினம் உந்தன் தரிசனம் பெற தவிக்குதே" ------------💎------------ 💎நானே ராஜா நானே மந்திரி💎1985 💎ஜெயச்சந்திரன் 💎சுசிலா 💎இளையராஜா
மயங்கினேன் சொல்லத் தயங்கினேன். உன்னை விரும்பினேன் உயிரே.. தினம் தினம் உந்தன் தரிசனம் பெறத் தவிக்குதே மனமே இங்கு நீயில்லாமல் வாழும் வாழ்வு தான் ஏனோ…..மயங்கினேன் சொல்ல…. உறக்கமில்லாமல் அன்பே நான் ஏங்கும் ஏக்கம் போதும் இரக்கமில்லாமல் என்னை நீ வாட்டலாமோ நாளும்… வாடைக்காலமும் நீ வந்தால் வசந்தமாகலாம் - கொதித்திருக்கும் …கோடைக்காலமும் நீ வந்தால் குளிர்ச்சி காணலாம்… எந்நாளும் தனிமையே எனது நிலைமையோ …துன்பக் கவிதையோ கதையோ.. இரு கண்ணும் என் நெஞ்சும்…இரு கண்ணும் நெஞ்சும் நீரிலாடுமோ…மயங்கினேன் .. ஒரு பொழுதேனும் உன்னோடு சேர்ந்து வாழணும்……உயிர் பிரிந்தாலும் அன்பே உன் மார்பில் சாயணும் ….மாலை மங்கலம் கொண்டாடும் வேளை வாய்க்குமோ…. மணவறையில் நீயும் நானும்தான் பூச்சூடும் நாளும் தோன்றுமோ….ஒன்றாகும் பொழுதுதான் இனிய பொழுதுதான் உந்தன் உறவுதான் உறவு….அந்த நாளை எண்ணி நானும்…அந்த நாளை எண்ணி நானும் வாடினேனே….மயங்கினேன் சொல்ல… SHARMINI Satgunam !
மயங்கினேன் சொல்லத் தயங்கினேன் உன்னை விரும்பினேன் உயிரே! தினம் தினம் உந்தன் தரிசனம் பெறத் தவிக்குதே மனமே! இங்கு நீயில்லாமல் வாழும் வாழ்வுதான் ஏனோ? மயங்கினேன் சொல்லத் தயங்கினேன் உன்னை விரும்பினேன் உயிரே! தினம் தினம் உந்தன் தரிசனம் பெறத் தவிக்குதே மனமே! இங்கு நீயில்லாமல் வாழும் வாழ்வுதான் ஏனோ? உறக்கமில்லாமல் அன்பே நான் ஏங்கும் ஏக்கம் போதும் இரக்கமில்லாமல் என்னை நீ வாட்டலாமோ நாளும்? வாடைக்காலமும் நீ வந்தால் வசந்தமாகலாம் - கொதித்திருக்கும் கோடைக்காலமும் நீ வந்தால் குளிர்ச்சி காணலாம் எந்நாளும் தனிமையே எனது நிலைமையோ துன்பக் கவிதையோ கதையோ? இரு கண்ணும் என் நெஞ்சும் இரு கண்ணும் நெஞ்சும் நீரிலாடுமோ? மயங்கினேன் சொல்லத் தயங்கினேன் உன்னை விரும்பினேன் உயிரே! தினம் தினம் உந்தன் தரிசனம் பெறத் தவிக்குதே மனமே! இங்கு நீயில்லாமல் வாழும் வாழ்வுதான் ஏனோ? ஒரு பொழுதேனும் உன்னோடு சேர்ந்து வாழணும், உயிர் பிரிந்தாலும் அன்பே உன் மார்பில் சாயணும் மாலை மங்கலம் கொண்டாடும் வேளை வாய்க்குமோ? மணவறையில் நீயும் நானும்தான் பூச்சூடும் நாளும் தோன்றுமோ? ஒன்றாகும் பொழுதுதான் இனிய பொழுதுதான் உந்தன் உறவுதான் உறவு! அந்த நாளை எண்ணி நானும் அந்த நாளை எண்ணி நானும் வாடினேன் மயங்கினேன் சொல்லத் தயங்கினேன் உன்னை விரும்பினேன் உயிரே! தினம் தினம் உந்தன் தரிசனம் பெறத் தவிக்குதே மனமே! இங்கு நீயில்லாமல் வாழும் வாழ்வுதான் ஏனோ? By Abi Cutie (Bhuvana)... I miss you nga mma.. Intha song ungaluku mattum..
🎤 🎤 💝 🎶🎤 Plz follow me singing Many Popular Ever Green Golden Hits of all times of Old & New Tamil, English, Hindi & Sinhalese Film Songs, Popular English & Tamil Golden Christian songs & Hymns for all occasions, Many Evergreen Golden Eelathu Popisai Paadalhal, Tamil & Sinhalese Sri Lankan Pop Songs, Many Evergreen Popular Golden Hit Songs of English Country & Western songs & my own Compositions & Piano, Keyboard & Guitar Music & Many other, under Sharmini Satgunam or Sharmz 💝 💁. ThanQ ! 🎸
"மயங்கினேன்
சொல்ல தயங்கினேன்
உன்னை விரும்பினேன் உயிரே
தினம் தினம்
உந்தன் தரிசனம் பெற
தவிக்குதே மனமே
இங்கு நீ இல்லாது வாழும்
வாழ்வுதான் ஏது
மயங்கினேன்
சொல்ல தயங்கினேன்
உன்னை விரும்பினேன் உயிரே
தினம் தினம்
உந்தன் தரிசனம் பெற
தவிக்குதே மனமே
இங்கு நீ இல்லாது வாழும்
வாழ்வுதான் ஏது
மயங்கினேன்
சொல்ல தயங்கினேன்
உன்னை விரும்பினேன் உயிரே
தினம் தினம்
உந்தன் தரிசனம் பெற
தவிக்குதே
உறக்கம் இல்லாமல்
அன்பே நான் ஏங்கும்
ஏக்கம் போதும்
இரக்கம் இல்லாமல்
என்னை நீ
வாட்டலாமோ நாளும்
வாடைக்காலமும் நீ வந்தால்
வசந்தமாகலாம்
கொதித்திருக்கும்
கோடைக்காலமும் நீ வந்தால்
குளிர்ச்சி காணலாம்
எந்நாளும் தனிமையே
எனது நிலைமையா
துன்பக் கவிதையோ கதையோ
இரு கண்ணும் என் நெஞ்சும்
இரு கண்ணும் நெஞ்சும்
நீரிலாடுமா
மயங்கினேன்
சொல்ல தயங்கினேன்
உன்னை விரும்பினேன் உயிரே
தினம் தினம்
உந்தன் தரிசனம் பெற
தவிக்குதே மனமே
இங்கு நீ இல்லாது வாழும்
வாழ்வுதான் ஏது
மயங்கினேன்
சொல்ல தயங்கினேன்
உன்னை விரும்பினேன் உயிரே
தினம் தினம்
உந்தன் தரிசனம் பெற
தவிக்குதே
ஒரு பொழுதேனும்
உன்னோடு சேர்ந்து வாழனும்
உயிர் பிரிந்தாலும் அன்பே
உன் மார்பில் சாயனும்
மாலை மங்கலம் கொண்டாடும்
வேளை வாய்க்குமோ
மணவறையில்
நீயும் நானும்தான்
பூச்சூடும் நாளும் தோன்றுமோ
ஒன்றாகும் பொழுதுதான்
இனிய பொழுதுதான்
உந்தன் உறவுதான் உறவு
அந்த நாளை எண்ணி நானும்
அந்த நாளை எண்ணி நானும்
வாடினேன்
மயங்கினேன்
சொல்ல தயங்கினேன்
உன்னை விரும்பினேன் உயிரே
தினம் தினம்
உந்தன் தரிசனம் பெற
தவிக்குதே மனமே
இங்கு நீ இல்லாது வாழும்
வாழ்வுதான் ஏது
மயங்கினேன்
சொல்ல தயங்கினேன்
உன்னை விரும்பினேன் உயிரே
தினம் தினம்
உந்தன் தரிசனம் பெற
தவிக்குதே"
------------💎------------
💎நானே ராஜா நானே மந்திரி💎1985
💎ஜெயச்சந்திரன்
💎சுசிலா
💎இளையராஜா
💞
உறக்கம் இல்லாமல்
"அன்பே" நான் ஏங்கும்
ஏக்கம் போதும்
இரக்கம் இல்லாமல்
என்னை நீ வாட்டலாமோ நாளும் 💞
ஒரு பொழுதேனும் உன்னோடு சேர்ந்து வாழணும்
உயிர் பிரிந்தாலும் அன்பே உன் மார்பில் சாயணும்
மயங்கினேன் சொல்லத் தயங்கினேன்!!!இந்தப்பாடலைத் தான். அருமையான இனிமையான பாடல்!!இன்பமும் துன்பமும் ஒரேசேர அமைந்த பாடல்!!!சோகமும் சுகமும் கலந்த பாடல்.
நான் உணர்ந்தேன்..இது போன்ற கமெண்ட் தேடினேன் அது உங்களுடையதாக இருந்தது..அருமை..இந்த பாடலை எழுதிய பாடலாசிரியரை எவ்வளவு பாராட்டினாலும் தகும்.
ஒரு பொழுதேனும் உன்னோடு சேந்து வாழனும் உயிர் பிரிந்தாலும் அன்பே உன் மார்பில் சாயனும்🥺🥺😭.......
P.susheela Amma voice......... super
இந்த பாட்ட என் வாழ்க்கைல சத்தியமா மறக்க மாட்டேன் 😭😭😭😭😭Sorry நான் உன் நல்லதுக்கு தான் உன்ன விட்டு வந்தேன் இப்போ நீ நல்லா இருக்க அது எனக்கு போதும்😭😭
Romba love pannigala
I love ஞானி இளையராஜா ❤️❤️❤️
மயங்கினேன் சொல்லத் தயங்கினேன். உன்னை விரும்பினேன் உயிரே.. தினம் தினம் உந்தன் தரிசனம் பெறத் தவிக்குதே மனமே இங்கு நீயில்லாமல் வாழும் வாழ்வு தான் ஏனோ…..மயங்கினேன் சொல்ல….
உறக்கமில்லாமல் அன்பே நான் ஏங்கும் ஏக்கம் போதும் இரக்கமில்லாமல் என்னை நீ வாட்டலாமோ நாளும்… வாடைக்காலமும் நீ வந்தால் வசந்தமாகலாம் - கொதித்திருக்கும் …கோடைக்காலமும் நீ வந்தால் குளிர்ச்சி காணலாம்…
எந்நாளும் தனிமையே எனது நிலைமையோ …துன்பக் கவிதையோ கதையோ..
இரு கண்ணும் என் நெஞ்சும்…இரு கண்ணும் நெஞ்சும் நீரிலாடுமோ…மயங்கினேன் ..
ஒரு பொழுதேனும் உன்னோடு சேர்ந்து வாழணும்……உயிர் பிரிந்தாலும் அன்பே உன் மார்பில் சாயணும் ….மாலை மங்கலம் கொண்டாடும் வேளை வாய்க்குமோ….
மணவறையில் நீயும் நானும்தான் பூச்சூடும் நாளும் தோன்றுமோ….ஒன்றாகும் பொழுதுதான் இனிய பொழுதுதான் உந்தன் உறவுதான் உறவு….அந்த நாளை எண்ணி நானும்…அந்த நாளை எண்ணி நானும் வாடினேனே….மயங்கினேன் சொல்ல…
SHARMINI Satgunam !
அண்பே நானே ராஜா நானே மண்திரி..இப்படிக்கு ஸ்ருதீ..ம்மா
Oru pozhuthenum unnodu sernthu vazhanum _ ada enna oru line
Director balu Anand.hero vijayakanth. Heroine rathika.music ilayaraja.singer jayachandran and p. Susheela.release year 1985
Sema 🎵🎵🎵🎵song
Wooo super 😘 in...😭😭😭
1985 எல்லாம் நிகழ்ச்சிகளிலும் பாடின பாடல்
Oru poludhenum unnodu serndhu valanum......
Selvaraj.mama.love.u.mama💕💋💋💋💋💖
கண்ணீர்தான் காணிக்கை.
பாடல் வரிகள் : கவிஞர் வாலி
Evergreen song.
மயங்கினேன் சொல்லத் தயங்கினேன்
உன்னை விரும்பினேன் உயிரே!
தினம் தினம் உந்தன் தரிசனம்
பெறத் தவிக்குதே மனமே!
இங்கு நீயில்லாமல் வாழும் வாழ்வுதான் ஏனோ?
மயங்கினேன் சொல்லத் தயங்கினேன்
உன்னை விரும்பினேன் உயிரே!
தினம் தினம் உந்தன் தரிசனம்
பெறத் தவிக்குதே மனமே!
இங்கு நீயில்லாமல் வாழும் வாழ்வுதான் ஏனோ?
உறக்கமில்லாமல் அன்பே நான் ஏங்கும் ஏக்கம் போதும்
இரக்கமில்லாமல் என்னை நீ வாட்டலாமோ நாளும்?
வாடைக்காலமும் நீ வந்தால் வசந்தமாகலாம் - கொதித்திருக்கும்
கோடைக்காலமும் நீ வந்தால் குளிர்ச்சி காணலாம்
எந்நாளும் தனிமையே எனது நிலைமையோ
துன்பக் கவிதையோ கதையோ?
இரு கண்ணும் என் நெஞ்சும்
இரு கண்ணும் நெஞ்சும் நீரிலாடுமோ?
மயங்கினேன் சொல்லத் தயங்கினேன்
உன்னை விரும்பினேன் உயிரே!
தினம் தினம் உந்தன் தரிசனம்
பெறத் தவிக்குதே மனமே!
இங்கு நீயில்லாமல் வாழும் வாழ்வுதான் ஏனோ?
ஒரு பொழுதேனும் உன்னோடு சேர்ந்து வாழணும்,
உயிர் பிரிந்தாலும் அன்பே உன் மார்பில் சாயணும்
மாலை மங்கலம் கொண்டாடும் வேளை வாய்க்குமோ?
மணவறையில் நீயும் நானும்தான் பூச்சூடும் நாளும் தோன்றுமோ?
ஒன்றாகும் பொழுதுதான் இனிய பொழுதுதான்
உந்தன் உறவுதான் உறவு!
அந்த நாளை எண்ணி நானும்
அந்த நாளை எண்ணி நானும் வாடினேன்
மயங்கினேன் சொல்லத் தயங்கினேன்
உன்னை விரும்பினேன் உயிரே!
தினம் தினம் உந்தன் தரிசனம்
பெறத் தவிக்குதே மனமே!
இங்கு நீயில்லாமல் வாழும் வாழ்வுதான் ஏனோ?
By
Abi Cutie (Bhuvana)... I miss you nga mma..
Intha song ungaluku mattum..
Amma kaaa
Illla
Manama kaaa
Nu pooorillla
uyir pirinthalum Anbe un marbil sayanum😳😩😳😳
Haha very hitech nooronthu nenapu..(kamal,rekha,flora feat.)
good music
good director
good actor
Puratchithalaivar stylelil puratchikalaingar
❤️❤️❤️❤️❤️❤️
💯👌
My favourite
Good song
My favorite song
super keptan
Nice song
👍🏽
I love song
I tedeget too vijay i love you daa
🎤 🎤 💝 🎶🎤 Plz follow me singing Many Popular Ever Green Golden Hits of all times of Old & New Tamil, English, Hindi & Sinhalese Film Songs, Popular English & Tamil Golden Christian songs & Hymns for all occasions, Many Evergreen Golden Eelathu Popisai Paadalhal, Tamil & Sinhalese Sri Lankan Pop Songs, Many Evergreen Popular Golden Hit Songs of English Country & Western songs & my own Compositions & Piano, Keyboard & Guitar Music & Many other, under Sharmini Satgunam or Sharmz 💝 💁. ThanQ ! 🎸
Super song
good song
I love the song