mayanginen solla thayanginen song - nane raja nnane manthiri | மயங்கினேன் சொல்ல
ฝัง
- เผยแพร่เมื่อ 2 ธ.ค. 2024
- Singers- P.Jayachandran , P.Susheela , Music -Ilaiyaaraja
Vijayakatnh | Radhika
Dappankuthu New Film Trailer - • Dappankuthu New Film T...
Ennai Thottu Alli Konda HD Song - • என்னை தொட்டு அள்ளி கொண...
Yogi Babu Butler Balu Full Comedy - • Yogi Babu Comedy - யோக...
New Film Butler Balu - • Butler balu புத்தம் பு...
Vadivelu Comedy • #Vadivelu திரும்ப திரு...
Subscribe - www.youtube.co...
Follow us - / tamilcinemaas
Our Website tamilcine.in
மயங்கினேன் சொல்லத் தயங்கினேன்
உன்னை விரும்பினேன் உயிரே!
தினம் தினம் உந்தன் தரிசனம்
பெறத் தவிக்குதே மனமே!
இங்கு நீயில்லாமல் வாழும் வாழ்வுதான் ஏனோ?
மயங்கினேன் சொல்லத் தயங்கினேன்
உன்னை விரும்பினேன் உயிரே!
தினம் தினம் உந்தன் தரிசனம்
பெறத் தவிக்குதே மனமே!
இங்கு நீயில்லாமல் வாழும் வாழ்வுதான் ஏனோ?
உறக்கமில்லாமல் அன்பே நான் ஏங்கும் ஏக்கம் போதும்
இரக்கமில்லாமல் என்னை நீ வாட்டலாமோ நாளும்?
வாடைக்காலமும் நீ வந்தால் வசந்தமாகலாம் - கொதித்திருக்கும்
கோடைக்காலமும் நீ வந்தால் குளிர்ச்சி காணலாம்
எந்நாளும் தனிமையே எனது நிலைமையோ
துன்பக் கவிதையோ கதையோ?
இரு கண்ணும் என் நெஞ்சும்
இரு கண்ணும் நெஞ்சும் நீரிலாடுமோ?
மயங்கினேன் சொல்லத் தயங்கினேன்
உன்னை விரும்பினேன் உயிரே!
தினம் தினம் உந்தன் தரிசனம்
பெறத் தவிக்குதே மனமே!
இங்கு நீயில்லாமல் வாழும் வாழ்வுதான் ஏனோ?
ஒரு பொழுதேனும் உன்னோடு சேர்ந்து வாழணும்,
உயிர் பிரிந்தாலும் அன்பே உன் மார்பில் சாயணும்
மாலை மங்கலம் கொண்டாடும் வேளை வாய்க்குமோ?
மணவறையில் நீயும் நானும்தான் பூச்சூடும் நாளும் தோன்றுமோ?
ஒன்றாகும் பொழுதுதான் இனிய பொழுதுதான்
உந்தன் உறவுதான் உறவு!
அந்த நாளை எண்ணி நானும்
அந்த நாளை எண்ணி நானும் வாடினேன்
மயங்கினேன் சொல்லத் தயங்கினேன்
உன்னை விரும்பினேன் உயிரே!
தினம் தினம் உந்தன் தரிசனம்
பெறத் தவிக்குதே மனமே!
இங்கு நீயில்லாமல் வாழும் வாழ்வுதான் ஏனோ?
Kowsalya uyire unakaka mano
Arivudai Nambi h
my love song💖💖💖💖💖💗💗💗💗💗💗💗💗💟💟💟💟💟💟💟💟💟💟💟💟💓💓💓💓💓💓💓💓💓💓💓💓💓💓💓💓💓💓💓💓
Arivudai Nambi
Super
I love my husband😍😍😍😍
நான் ஒரு திருநங்கை இந்த பாடல் மூலமாக அவர் காதலை சொன்னார் இன்று ஒரு பென்னின் வாழ்வை விட சந்தோஷமாக இருக்கிறேன் எங்களை எல்லாரும் வாழ்த்துங்கள்
Hi
தன்னை காதலிக்கவில்லை என்றாலும் நான் உன்னை காதலித்து கொண்டே இருப்பேன் என்று இருக்கும் ஒரு தலை காதலர்களுக்கான பாடல் வரிகள். இசை 👍👍
Arun Chandrasekaran super g
Yes
@@sakthifzvel829 thanks Sakthi
@@shakilajani2549 Thanks
உங்கள் வரிகளைப் போல நானும் ஒருவன் நண்பா
என்னுடைய 16 வயது முதல் காதல்
இப்பாடலை கேட்க்கும் போதெல்லாம் அவளிண் நிணைவு
திறும்பவும் 1986 வராதா என்ற ஏக்கத்துடண் நான்
Ahamed Abdulkhader அருமை....
Nice remember brother
Ahamed Abdulkhader supermamawelcomganeshmaarige
Ahamed Abdulkhader vaalga valamudan.
Nice
🌟 நானே ராஜா நானே மந்திரி....கவிஞர் வாலி இயற்றிய இந்த அற்புதமான பாடல் எண்பதுகளில் "காதலர்களின் தேசியகீதமாக...🇮🇳" ஒலித்தது.
நானும் 36 ஆண்டுகளாக இந்த பாடலை கேட்டு ரசிக்கிறேன்....சலிக்கவே இல்லையே..?
infact i heard this for the first time when commuting in a pvt bus from CBE to Tirupur for some project..in 1990,s..I was totally taken aback..Some kind of Tsunami inside ...After that i wud have heard so many times but still not getting tired of it..It really made me feel to love such a female in my life which ofcourse i didnot is a different matter..But the point is it makes you feel so romantic which i am sure no one can deny..
இசைக்காக இளையராஜா வை கொண்டாடும் நாம் ஏன் இது போன்ற பாடல் வரிகளுக்காக கவிஞர் வாலி யை கொண்டாட மறுக்கிறோம்?
என்றென்றும் அவருடைய பாடல் வரிகள் மூலம் நம்முடன் வாழ்ந்து கொண்டிருப்பார் காவியக் கவிஞர் வாலி.
We miss you Vaali sir.
அருமையான பாடல் வரிகள் உயிர் உள்ளது... ஆனால் இப்போது இந்த மாதிரி பாடல்களில் வரிகளில் உயிரில்லையே...
Nobody foget vaali sir always in top. I think after vaali sir na.muthukumar write good lyrics then pa.vijay
Why not captain of ship producer too?
இந்த பாடல் கேட்டால் என் கண்களில் நீர் வழிய பல நினைவுகள் துறத்துகிறது
நீங்கள் சொல்வது உண்மைதான் இசையமைப்பாளர்கள் பாடகர்கள் இவர்களை மட்டுமே வாழ்த்துகிறார்கள் ஆனால் ஒரு பாடலுக்கு சாரமே வரிகள்தான் இதை ஒரு சிலர் மட்டுமே புரிந்து கொள்கிறார்கள் யார் பேசினாலும் பேசாவிட்டாலும் கவிஞன் ஒரு யுகம் கடந்து வாழ்வான்
எதை கேட்பது எதை தவிர்ப்பது இசையின் வெறியன் ஆனேன் 1000 பாடல்கள் இதைபோல்... ரசித்து இருக்குறேன் அழுது இருக்கிறேன் மிரண்டு இருக்கிறேன்... இதை போல் யாராலும் இசையை குடுக்க முடியாது
Correct
@@dhamayadhamaya768 No doubt...
Naanum....
2020 lockdown la yarallam entha song kekuradhu avanga like pannunga
p. Jayachandran and susheelamma sung very well. We malayalis love most of the tamil songs.. Feeling blessed because tamil is very close to malayalam..
2020 கேட்டவங்க எல்லாரும் like panuga
Ok pa I
supper song
Enakku romba piticha song bro
Sjuper song enga kalathu love song
My kearla
2021 ல் இந்த பாடலை கேட்பவர்கள் இருக்கீங்களா 👇😥😥😥😭😭
யாரெல்லாம் 2021 ல் கேக்கரீங்க....
P
P
P
Evergreen
@@segaranl1705
We are ok l
மணவறையில் நீயும் நானும் தான் பூச்சூடும் நாளும் தோன்றுமோ?......
அந்த நாளை எண்ணி நானும்
அந்த நாளை எண்ணி நானும் வாடினேனே...... 🥰🥰🥰
I am waiting
வாழ்த்துக்கள் 🥰
More beautiful song
என் காதலை இந்த பாடல் மூலம்.. சொன்னேன்... வெற்றி பெற்றேன்...
👍
Super
Super
padal vetri pedrathukku ithuvae saantru
I love u thalivaaaa
🎶என்றும் ராஜா சார்... இவர் இசைக்கு நிகர் இவரே... ♥️I love isaignani sir music...🎼🎼🎼
இந்தப் பாடலே இதயத்தில் வலியை தந்து பின் மெல்ல வருடியும் தரும் அனுபவம்...
ஜெயசந்திரன் அவர்களின் குரல் எனது மனதினை வருடுகிறது
இந்த பாடல் கேட்க்கும் போதும் எல்லாம் அவள் ஞாபகம் வருகிறது
யார் யார் 2019 லும் பார்ப்பீர்கள்... ????
Na
Yappam.parpan. daily.2100
Awesome
2091 itha pakka all irupanga..
My family im from sri lanka
இளைய ராஜா தமிழ் நாட்டின் மிக பெரிய இசை சொத்து
Super👏👏
Mastro sir not only for Tamilans, He is for universe 🔊
என்ன பாட்டு டா சாமி எவ்ளோ தடவ கேட்டாலும் கேட்டுட்டே இருக்கலாம்🥰🥰கேட்கும்போது நானும் kadhaluchurukalanu தோணுது 😁
Super...Enakkum adhe feelings thaan...
இங்கு நீ இல்லாமல் வாழும் வாழ்வுதான் ஏனோ? Beautiful line
02.03.2021 இந்த பாட்டு என்னை காதலிக்க வைத்தது
என்னதான் புது பாடல்கள் ஆயிரம் வந்தாலும், இது போன்ற பாடல்கள் காலம் கடந்தும் என்றும் நிலைத்து நிற்கும் என்பதில் எந்த சந்தேகமும் இல்லை. அது போன்ற பாடல்கள் சிலவற்றை இங்கே பதிவிடுகிறேன். விருப்பம் இருந்தால் இந்த பாடல்களை கேளுங்கள்:
1. சின்ன மணி குயிலே
2. சிந்திய வெண்மணி சிப்பியில் முத்தாச்சு
3. செந்தூர பாண்டிக்கொரு
4. உன் மனசுல பாட்டுதா இருக்குது
5. மாலையில் யாரோ மனதோடு பேச
6. என்னை தொட்டு அள்ளிக்கொண்ட
7. செண்பகமே செண்பகமே
8. நீதானே நாள்தோறும்
9. சின்ன சின்ன வண்ண குயில்
10. ஏ செம்ப நாத்து
11. ஆசை அதிகம் வெச்சி
12. வெள்ள மனம் உள்ள மச்சான்
13. பருத்தி எடுக்கையில என்ன
14. தென்ற உறங்கிய போதும் திங்கள் உறங்கிய
15. வளர்ந்த கலை மறந்துவிட்டால்
16. வெற்றி பெட்ரா மனிதரெல்லாம் புத்திசாலியில்லை
17. தென் பாண்டி தமிழே
18. முத்து மணி மால
19. ஏன் பெண்ணென்று பிறந்தாய்
20. என்னை தாலாட்ட வருவாளோ
21. அந்தி நேர தென்றல் காற்று (இணைந்த கைகள்)
22. நன்றி சொல்ல உனக்கு
23. உன் ஒதட்டோர சேவப்பே
24. நதியே நதியே காதல் நதியே
25. பச்சை கிளிகள் தோளோடு
26. காற்றே என் வாசல் வந்தாய்
27. முன் பனியா
28. மூங்கில் காடுகளே
29. பூ பூக்கும் ஓசை
30. எதோ ஒரு பாட்டு என் காதில்
31. முதல் கனவே முதல் கனவே
32. ஏப்ரல் மாதத்தில்
33. ஒயிலா பாடும் பாட்டுல (எனக்கு மிக மிக பிடித்த பாடல்)
34. இளவேனில் இது வைகாசி மாதம்
35. புது வெள்ளை மழை இங்கு
36. அத்தி பழம் செவப்பா
37. ஊர்வசி ஊர்வசி
38. சொட்ட சொட்ட நனையுது தாஜ்மஹாலு
39. சின்ன சின்ன மழை துளிகள்
40. ஆத்தங்கரை மரமே
41. மண்ணில் இந்த காதல் இன்றி
42. பூங்காற்றிலே உன் சுவாசத்தை
43. என் மேல் விழுந்த மழை துளியே
44. குறுக்கு சிறுத்தவளே
45. மலையோரம் வீசும் காத்து
46. மன்றம் வந்த தென்றலுக்கு மஞ்சம் வர
47. காதோரம் லோலாக்கு
48. அந்தியில வானம்
49. மல்லிகை மொட்டு மனச தொட்டு
50. இந்த மாமனோட மனசு
51. உள்ளமே உனக்குத்தான்
52. ஏலேலங்குயிலே
53. விடல புள்ள நேசத்துக்கு
இன்னும் நிறைய பாடல்கள் இருக்கின்றன. இதுவும் சொற்பமே...
Sendhiya venmani song
All songs my favorite...thanks
உறக்கமில்லாமல் அன்பே நான் ஏங்கும் ஏக்கம் போதும்
இரக்கமில்லாமல் என்னை நீ வாட்டலாமோ நாளும்?
வாடைக்காலமும் நீ வந்தால் வசந்தமாகலாம் - கொதித்திருக்கும்
கோடைக்காலமும் நீ வந்தால் குளிர்ச்சி காணலாம்
எந்நாளும் தனிமையே எனது நிலைமையோ
துன்பக் கவிதையோ கதையோ?😊
ஒரு பொழுதேனும் உன்னோடு சேர்ந்து வாழனும்.உயிர் பிரிந்தாலும் அன்பே உன் மார்பில் சாயணும்,ஐ miss you kavi.என்றென்றும் உன் நினைவில்
காதலை மென்மையாக சொல்லும் வரிகள் அருமை
உறக்கமில்லாமல் அன்பே நான் ஏங்கும் ஏக்கம் போதும்
இரக்கமில்லாமல் என்னை நீ வாட்டலாமோ நாளும்?
Nice
என் வாழ்வில் அதிக முறை கேட்ட படல் இனியும் கேட்க்கும் பாடல்
Who still watch 2019
Super evergreen lovly song
Dakshin Murthy me...
Me
Super
ஒரு அற்புதமான குரல்..😘😘😘
2 emotions in a single song, imagine the genius thought process from raja sir.
இந்த பிரபஞ்சத்தில் தோன்றிய மிக சிறந்த இசை வல்லுனர்கள் யாவருடனும் ஒப்பிட்டால் மிகும் அளவில் திறன் மிக்கவர் ஐயா இசைஞானி அவர்கள், எனினும் அவர்தம் திறனுக்கு 1 சதம் அளவு கூட அங்கிகாரம் கிட்டவில்லை என்பது மிக்க மனவருத்தமே, ஆனாலும் கோடிக்கணக்கான மக்களின் மனங்களில் ஐயாவே சக்கரவர்த்தி.
என்னுடைய பழைய கால நினைவு இப்பாடல்
Tamil supar
ஒரு பொழுதேனும் உன்னோடு சேர்ந்து வாழனும் உயிர் பிரிந்தாலும் அன்பே உன் மார்பில் சாயனும் மாலை மங்களம் கொண்டாடும் வேளை வாய்க்குமோ..மணவரையில் நீயும் நானும் தான் பூச்சூடும் நாளும் தோன்றுமோ....😘😘😘😘😍😍😍😇😇😇❤️❤️❤️💗💗💝semma lines
I'm a 2K kid but I'm seriously a fan of these type of songs especially if it's composed by Raja sir. Susheela ma's voice is like honey and Jayachandran sir is one of the underrated singers! He is amazing.
இந்த பாடலை கேட்கும் போது காதலியின் வலி ........
கமல் போன்று அழகு இல்லை 👨ரஜினி போன்று ஸ்டைல் இல்லை 😎... ஆனாலும் உன் போன்று கிராமத்து ஆண்மகனின் சாயலை இதுவரை திரையில் யாரும் நிரப்ப முடியவில்லை நிரப்ப போவதும் இல்லை...உன் சிம்மாசன ஆண்மை குரல், தலை முடி நேர்த்தி, கம்பிர உடல்வாவு மற்றும் நடைக்கு நீ மட்டுமே அதிபதி.... 90களில் உன் ரசிகர் மன்றம் இல்லாத ஊர் கிடையாது.... வா தலைவா...மீண்டு வா....உன் வருகைக்காக என்னை போலவே தமிழ் நாடும் காத்து கிடக்கு...# புரட்சி கலைஞர் #captain for ever...😍😍😍😎
Wonderful rendering by PJ and Susheela... PJ Tamil pronunciation superrrrr... What a music by Raja sir!!!!
18.1.2020
இப்போதும் மட்டும் அல்ல எப்போதும் பிடிக்கும்.
While I was in kalpakkam, me and my friend sit in a beach and listened this song first time. Night moon, tides waves, this song... NANUM MAYANKINEN...
After nine months, again I listen this song. .
After 1 year ago,I listen this song with the same feelings..
I grew up in kalpakkam... Brings back so many memories.
@@paavaitamil638 oh.. Wah.. kalpakkam is an unforgettable place and life for me..
The clarity of Susheela ma is another level and the combination is superb.
இன்று காதலிப்பவர்கள் இந்த பாடலை ஒரு முறை கேட்டு விட்டு காதலிக்கவும்...
இந்த பாடல் மட்டுமல்ல இளையராஜா வின் அனைத்து பாடல்களும் என்றும் அனைவரின் இதயத்தை வருடும்.
ஒரு பொழுதேனும் அன்பே உன்னொடு சேர்ந்து வாழனும் உயிர் பிரிந்தாலும் உன் மார்பில் சாயணும்
Ammu Ammu eeee
Super
Intha vari enagu rompa pidigum
-- கவிஞர் வாலி
Intha song than ynoda ring tone😍
நாடி நரம்பெல்லாம் புத்துணர்வு தரும் இசைஞானி இளையராஜாவின் இசை மருத்துவம்🎼🎵
2.3.2021 இந்த வருடத்தில் யாரெல்லாம் இந்த பாடலை கேட்பவர்கள் ஒரு லைக் பன்னுங்க👍👍👍👍💯💯💯❤
ஒரு பொழுதேனும் உன்னோடு சேர்ந்து வாழனும். உயிர் பிரிந்தாலும் அன்பே உன் மார்பில் சாயனும்.ஏக்கம் நிறைந்த இந்த வரியை கேட்கும் போது கண்ணில் நீர் கட்டிக் கொள்கிறது .காதல் வயதில் மட்டும் அல்ல. கடைசி வரையும் இந்த வரிகளை மறக்க முடியாது.
Super P Susheela! Golden voice
என் கவலையை போக்கும் இனிமையான படல்...மலரும் நினைவுகளை சுமக்கும் கண்ணீர் வரிகள்
picturisations those days😍😍ilayaraja sir music no words
Raja special melody. Sushila amma voice and clarity wow!
2019..who will listen this from jan 1st to Dec 31
Super music
Nan Eppathan kadhalikkiren... Entha pattu Kekkum pothu ennoda kadhal valiyai appadi en kannmune kattuthu
கேப்டன் வாழ்க பல்லாண்டு
இந்த இசைக்கு நான் அடிமை
என் வாழ்க்கை முடிந்தாலும் அடுத்த பிறவயிலும் வந்து இந்த
இசைக்கு அடிமையாவேன்.
நன்றியுடன் ஆனந்த்
(1/8/2020)
என் இசைக் கடவுள் இளையராஜா அவர்கள்.
ஒரு பொழுதெனும் உன்னோடு சேர்ந்து வாழ வேண்டும்
guru manivannan k
my fav line also..
Super varigal
இசை கடவுளுக்கு இணை இல்லை இவ்வுலகில்... நீங்கள் வாழும் காலத்தில் நாங்கள் வாழ்வதே எங்களுக்கு பெருமை...
ஒரு பொழுதேனும் உன்னோடு சேர்ந்து வாழணும்
உயிர் பிரிந்தாலும் அன்பே உன் மார்பில் சாயணும்
According to Director Sugha's interview , Raja sir himself told Chaarukesi raga based Mayanginen song is his favorite from his composition . Raja sir taste is same as mine. Long live Raja sir.
One of my most favorite song....lyrics are awesome..... Lovely voice......
Oru pozhuthenum unnodu sernthu vazha vendum Uyir pirinthalum in marbil saya vendum .....semma Lyrics I love this lines ..Vera level song..😘
Nalla manithar.Vijayakanth
Vaalha valamudan...
Malaysia Tamillian...7/9/2018....11.58am
Yenbaathai sollarathu....Thirumba Thirumba Nee ilaiyaa Raja illai Isai chakaravarthy ,Mahana bhaavu
🙏🙏🙏🇮🇳💐👏
இப்பாடலால் மறக்கமுடியாத மலரும் நினைவுகள்.
More than the songs the comments on old memories makes me more emotional
மயங்கினேன் சொல்ல தயங்கினேன் உன்னை விரும்பினேன் உயிரே உறக்கம் இல்லாமல் அன்பே நான் ஏங்கும் ஏக்கம் போதும். இறக்கம் இல்லாமல் என்னை நீ வாட்டலாமோ நாளும் ஒரு பொழுதே கும் உன்னோடு சேர்ந்து வாழ வேனும் உயிர் பிரிந்தாலும் அன்பே உன் மார்பில் சாய வேனும் மிகவும் அருமையான வரிகள்
மரக்க முடியவில்லை கவிதா எங்கஇருந்தாலும் வாழ்க வளமுடன்
2021ல் யார் கேட்பீர்கள் மனதுக்கு இதமான பாடல் வரிகள் கண்ணுக்கு குளிர்ச்சி தரும் ஒளிப்பதிவு, இசை புதுமை
no one can equal to susheela amma's mesmerising femine voice.
❤
🌹உறக்கமில்லாமல் "அன்பே" நான் ஏங்கும் ஏக்கம் போதும்
🌹இரக்கமில்லாமல் என்னை நீ வாட்டலாமோ நாளும்
🌹வாடைக்காலமும் நீ வந்தால் வசந்தமாகலாம்
🌹கொதித்திருக்கும் கோடைக்காலமும் நீ வந்தால் குளிர்ச்சி காணலாம்
🌹என்னாலும் தனிமையே எனது நிலைமையோ
🌹துன்பக்கவிதையோ கதையோ ❤
-present to mywe
What a beautiful voice and clarity of susila amma. Susila amma expression and perfection any language no other reaches its unique. Jayachandiran voice very sweet and Radhiha was very beautiful.
MSV சாரின் அருமையான கண்டுபிடிப்பு நம்ம SWERT ஜெயச்சந்திரன் சார், சுசீலா அம்மா குரலுக்கு அடிமை ஆகாதவர்கள் இருக்கவே முடியாது, இசைஞானியின் வெற்றிப் பயணம்,, கேப்டன் & ராதிகா மேம். .
Susheela ma voice is pure honey in ears
உணர்வுகளின் உச்சம் இந்த காதல் வரிகள்💞💞💞
hai noora இந்த பாடல் கேட்கும் அளவுக்கு உன் நினைவுகள் என் மனதில் உள்ளது. என்றும் அன்புடன் உன் கார்த்திக்
UIR POGUTHU
Semma song
One of d super hero vijaykanth sir bt unfrtunately he is like comedy to all people sry for him basically he is soo good in personal life who andall agree this
ஒரு பாட்டு காலம் கடந்து நிலைத்து நிற்பது அதன் இசையால இல்லை பாடல் வரிகள் ah என்ற சந்தேகம் இன்னும் தீர்ந்த பாடில்லை
This song remember every golden moments
Oru pozhuthenum unnodu sernthu vazhanum uyir pirinthalum anbe un marbil sayanum........ 🥰malai mangalam kondadum velai vaikkumo....... Manavaraiyil neeyum nanumthan poochodum malum thondrumo...........💕 😍💕😍💕😍💕😍💕
Always my favorite line in this song........ ❤💕❤
There is always about this song bcoz everyone Will dedicate this song to anyone and Most of the people will have their own memories 👌👌 Ilayaraja sir 🙏🙏
மனதை மயக்கும் பாடல். நன்றி ராஜா சார். வாழ்க பல்லாண்டு காலம்
இந்த பாடலை கேட்கும் பொழுது என் காதலி ஞாபகம் வரும்
Mind blowing intha song ketta swargathla irukra mari irukae 😍😍😍😍
I loved listening and enjoyed..... all time best lyrics for love
1991 மீண்டும் வராதா..என ஏங்கவைக்கும் பாடல்
Super song and Radhika is so beautiful
What a song from IR the legend.. అనుదినం నీ దర్శనం.. in telugu
இளையராஜா எனும் இசை மாமேதையின் இன்னிசையில் உருவான காலத்தால் அழிக்க முடியாத கானங்களில் இதுவும் ஒன்று. எங்களின் இசை ஞானியே. படைப்பவன் கடவுள் என்றால் . நீயும் கடவுள்தான் இசையை படைத்ததினால். உன் பாடலை கேட்பதற்க்கு எமக்கு ஒரு ஜென்மம் போதாது.
Nice song 👌 all time favorite
Nice song... Sitting in train window seat, awosome fel....😍😍
ஏன்னோ தெரியல எனக்கு... இந்த பாடல் ரொம்ப புடிக்குது....♥♥♥
Raja took a retro tune and changed the meter for this song!! Smart.
உறக்கமில்லாமல் அன்பே நான் ஏங்கும் ஏக்கம் போதும். இரக்கமில்லாமல் என்னை நீ வாட்டலாமோ நாளும் இந்த பாடல் வரிகளில் சிக்காத காதலர்கள் யாரும் இருக்க முடியாது. தூக்கம் தொலைக்க வைத்த பாடல் வரிகள்.
இசை ஞானியின் அற்புதமான
இசையைக்கொண்ட அருமையான ஒரு பாடல்,
இனிமையை தேடித்தேடி கேட்கிறீர்கள்,
சகோதரி அவர்களே...!
@@nausathali8806 எம்.எஸ்.வி.என்றால் என்ன?இசைஞானி என்றால் என்ன.?எல்லாமே இசைதானே.ரசனையில் எப்போதும் எனக்கு பாகுபாடு கிடையாது..
@@nausathali8806 இளைய ராஜாவின் பாடல்களும் எனக்கு பிடிக்கும். அதிலும் அருண்மொழி பாடல்கள் மிகவும் பிடிக்கும்.
@@nausathali8806 நன்றி அண்ணா!!
Jayakodi M சந்தோஷம் சகோதரி அவர்களே,
வீட்ல விசேஷங்க படத்தில்
அருண்மொழி பாடிய...
மலரே தென்றல் பாடும் கானமிது...
பாடலின் முதல் சரணத்தில்,
பூபாளம் கேட்கும் அதிகாலையும்
பூஞ்சோலை பூக்கும் இளமாலையும்,
இந்த இனிமையை கேட்டுப்பாருங்கள்,
அருண்மொழியின் தனித்துவம் நன்கு நமக்கு தெரியவரும்,
முடிந்தவரை ஹெட்செட்டில் கேட்கவும். நன்றி...!
Who still listen to this song on 2020
இந்த பாடல் தான் என் காதலுக்கு குரல் கொடுத்து என் உயிர் உள்ளவரை மறக்க முடியாது
தினம் தினம் உன் இசையை கேட்க தவிக்குதே மனமே ஒருமுறையேனும் உங்களை நேரில் பார்த்து வணங்க வேண்டும்
I m a 19 age girl..hearing this song in 2021...I love illaiyaraja sir songs
This song when my age 13yr my gril friend give is love 💘fro me in this writing later..really I miss 😢 that love..1989..
அந்த காலத்தில் காதலுக்காக உயிரை கொடுத்தார்கள் .... ஆனா இப்போ போலியான காதலுடன் பல பேருடன் காதல் என்ற பெயரில் பழகுகிறார்கள்....
Migavum unnmai
s
jayachandran and suseelamaa..love from kerala..wht a love song