1963 love part 2 | 1963 ஆண்டு வெளிவந்த பாடல்களில் இன்றும் நெஞ்சை விட்டு நீங்காத காதல் பாடல்கள்

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 12 ก.ย. 2024
  • மடி மீது தலை வைத்து ...
    மானல்லவோ ...
    சந்திரனை காணமல் .. போன்ற இனிய பாடல்கள்

ความคิดเห็น • 251

  • @karthikraj6826
    @karthikraj6826 2 ปีที่แล้ว +69

    மயங்க வைக்கும் அறுபதாம் ஆண்டுகளிலான தேனிசை. ஒருவர் மட்டுமல்லாது, பங்காற்றிய அனைவரையும் பாராட்டவேண்டும் .

  • @mohdtaufiq234
    @mohdtaufiq234 9 หลายเดือนก่อน +10

    அருமையான பாடல்கள் அனைத்தும் இனிமைதொகுத்துவழங்கியவர்களுக்குமனமார்ந்தவாழ்த்துக்கள்

  • @savithirinaga8918
    @savithirinaga8918 2 ปีที่แล้ว +10

    அருமை அருமையான இந்த பாடலைவாழ்நாள் முழுவதும்கேட்டுகொண்டே இருக்கலாம் ரொம்ப எனக்கு பிடித்த பாடல் அருமை அருமை

  • @gopalakrishnank849
    @gopalakrishnank849 2 ปีที่แล้ว +7

    பழைய பாடலுக்கு ஆடும் நடனம்பார்க்க அருமை.. 👌👌

  • @kalpanajeeva2485
    @kalpanajeeva2485 6 หลายเดือนก่อน +1

    Words cannot adequately express my real feelings indeed The melodious king T-M-Soundrarajan and the Nightingale of singing world P-Susila Amma Those singers are legendary legacy of the singing world Those people are (Singers Musicians Lyricist) Heavenly blessed Legends Any way thank you very much for shown the beautiful video Almighty always bless you go ahead Omnamasivaya

  • @megamalai9815
    @megamalai9815 9 หลายเดือนก่อน +5

    அருமையான பழைய பாடல்கள் இதயத்தை தடவிக் கொடுப்பது போல் இருந்தது

  • @abdullarangasamy1988
    @abdullarangasamy1988 11 หลายเดือนก่อน +3

    🌹ம றை ந் த வர்க்கு 🌹
    சா ந் தி. உ ண் டா க ட்டும்
    🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹

  • @poonkodi3547
    @poonkodi3547 ปีที่แล้ว +11

    நெஞ்சிருக்கும் வரை நெஞ்சமெல்லாம் நிறைந்திருக்கும் தேனினும் இனிய அமுதப்பாடல்கள் கவிஞர் இசையமைப்பாளர் பாடியவர் நடிகர்கள் எல்லோரும் ஒன்று சேர்ந்து கூட்டணியில் பாடல்கள் தேவாமிர்தம்

    • @mekan6274
      @mekan6274 11 หลายเดือนก่อน

      U

  • @kalarogini432
    @kalarogini432 4 หลายเดือนก่อน +10

    அருமையான பாடல்கள் போட்டதுக்கு மிக்க மகிழ்ச்சி நன்றி நண்பரே

  • @tuberajasekaran
    @tuberajasekaran 2 ปีที่แล้ว +12

    தேனினும் இனிய பாடல்கள்! கேட்க கேட்க திகட்டாத இசைத் தொகுப்பு !👌👌👋👋👏

    • @ManiMani-tb1wp
      @ManiMani-tb1wp 2 ปีที่แล้ว +2

      அநுனமையானபாடல்கள்

    • @Rathinavelu-si3qj
      @Rathinavelu-si3qj ปีที่แล้ว

      ​@@ManiMani-tb1wpmqnlmglmg

  • @muralidharanar9505
    @muralidharanar9505 3 ปีที่แล้ว +12

    மனது கணக்கிறது.பழைய நினைவுகளை காலத்தால் அழிக்க முடியாது. காலத்தை வென்றது

    • @shunmugasundarame7045
      @shunmugasundarame7045 3 ปีที่แล้ว +2

      காலம் வெகு தொலைவில் நகர்த்தி வைத்திருக்கும் அந்த நினைவலைகளினூடே நம்மை நீந்த வைப்பவை பழைய பாடல்கள்தான்!

    • @sumathim2826
      @sumathim2826 10 หลายเดือนก่อน

      ​@@shunmugasundarame7045tß

    • @RahumanNullah-js7rw
      @RahumanNullah-js7rw 9 หลายเดือนก่อน

      ​@@shunmugasundarame7045VB BBB BBB😊BBB CV fr
      No

  • @shakihumayoon3165
    @shakihumayoon3165 2 ปีที่แล้ว +12

    சூப்பர் பாடல்கள் அனைத்தும் மறக்க முடியாத பாடல்கள் நன்றி

  • @poongodig8797
    @poongodig8797 2 ปีที่แล้ว +8

    அருமையான பாடல்கள் நடுவில் விளம்பரங்கள் இடையூறாக இருந்த போதிலும் அனைத்து பாடல்களும் விரும்பிக் கேட்கும்படி இருந்தன நன்றி

    • @gopalt356
      @gopalt356 2 ปีที่แล้ว +1

      , ,,,, ,, ,

    • @IndraGaneshan-bl8zz
      @IndraGaneshan-bl8zz 9 หลายเดือนก่อน

      ​@@gopalt356❤😢😮😅😊🎉😂

  • @manavalanpathma4316
    @manavalanpathma4316 5 หลายเดือนก่อน +2

    அனைத்தும் சூப்பர் பாடல்கள்

  • @bosea9141
    @bosea9141 2 หลายเดือนก่อน

    i was 12 years old when i heard all the songs as i studied in Madurai high school. now iam 73. i hear all these songs again.lyrics,music,voice, action all are class. whether àny one song can bevmade by the present generation
    we are really fortunate as we had some noble deeds in our previous birth.

  • @marichamyp5434
    @marichamyp5434 2 ปีที่แล้ว +11

    அருமையான பாடல்களின் தொகுப்பு. நன்றி . நன்றி.

  • @avinashichandran8896
    @avinashichandran8896 9 หลายเดือนก่อน +10

    நாவுக்கு சுவைமட்டும் போதாது செவிகளுக்கும் இந்த இனிமையான இசைகள் தேவை

  • @abdullarangasamy1988
    @abdullarangasamy1988 11 หลายเดือนก่อน +1

    🌹இ சை. மு த்து க்க ள். மீ ன் டு ம் 🌹
    பி ற க்கு மா. நாம். கான் போமா 🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹

  • @SurprisedAirboat-mt3lg
    @SurprisedAirboat-mt3lg 28 วันที่ผ่านมา

    மனதை கவர்ந்த பாடல் மறக்கமுடியாது என் ராணி நினைவுக்கு வருகிறது அவள் மறைந்து விட்டால்

  • @muthupillai184
    @muthupillai184 2 หลายเดือนก่อน

    Unmaiyil Alliyavillai Nerantharmaga Makall Manthil Wallkerar Athuthan Unmai Unmai

  • @rjai7396
    @rjai7396 หลายเดือนก่อน

    Thank you for your playing unforgettable super songs.

  • @sivarajubalakrishnan3424
    @sivarajubalakrishnan3424 2 ปีที่แล้ว +2

    Super,Very. Good classic songs. I like very much .Pls, contu. GOD Bless. you

  • @Ramasamy-l3p
    @Ramasamy-l3p 8 หลายเดือนก่อน +2

    What a beautiful song and music

  • @jeyakodim1979
    @jeyakodim1979 5 ปีที่แล้ว +12

    காலமகள் கண் திறப்பாள் பாடல் வரிகளில் என்னவொரு தத்துவமான தன்னம்பிக்கை தரும் வார்த்தை ஜாலம். மெய்சிலிர்க்க வைக்கிறது.

    • @kannanag4433
      @kannanag4433 4 ปีที่แล้ว +1

      but it

    • @mohans287
      @mohans287 ปีที่แล้ว +1

      Kannadasan ❤

    • @jamaludain6709
      @jamaludain6709 11 หลายเดือนก่อน +2

      இந்தப் பாடல்கள் தான்
      வெளிநாட்டு வாழ்க்கையில்
      மனம் ஆறுதல் தந்தது என்றால்
      அது மிகையில்லை...
      என்ன இனிமை தமிழ்!

  • @seenivasanseenivasan1152
    @seenivasanseenivasan1152 4 ปีที่แล้ว +16

    தமிழ் அமுது 💐 தமிழுக்கு அழகு சேர்த்தவர்கள் நம் முன்னோர்கள்🎵 பாடல் ஆசிரியர்கள்

  • @gemithan
    @gemithan 8 หลายเดือนก่อน +1

    Padam nathaiyil Muthu, the whole movie is thought provoking and has a lot of dialogues which are relevant even today. We we rarely get such movies now.

  • @kirijonasudaram2909
    @kirijonasudaram2909 2 ปีที่แล้ว +4

    Nice romantic songs, everlasting songs 👌🏽❤👌🏽💕❤💕🍓

  • @selvarajp597
    @selvarajp597 10 หลายเดือนก่อน

    Pazhaya paadalgal inbathirkkum thunbathirkku yaetravaazhkayai unaravaikkum uriyapaadalgal. Nandri.

  • @jeyakodim1979
    @jeyakodim1979 5 ปีที่แล้ว +21

    நடிப்பு பாட்டு இசை மூன்றும் கைகோர்த்து முத்தாய்ப்பாக அமைந்த பாடல் வரிகள். நினைவிருக்கும் வரை நெஞ்சில் நிறைந்திருக்கும் நீங்கா இடம்பெற்ற பாடல்கள்.

  • @premasekar9558
    @premasekar9558 2 หลายเดือนก่อน +1

    பழமை என்றும் இனிமை

  • @abdullarangasamy1988
    @abdullarangasamy1988 11 หลายเดือนก่อน

    🌹தோழர் களே. க லை ஞ் ர் க ளே
    🌹வாழ்த்துக்கள் 🌹வாழ்த்துக்கள் 🌹

  • @yousufbathurdeen2486
    @yousufbathurdeen2486 2 ปีที่แล้ว +20

    சூப்பர் இனிமையான பழைய பாடல்கள் அனைத்தும் இனிமை

  • @murugesa2289
    @murugesa2289 7 หลายเดือนก่อน +2

    அருமை

  • @mohideenpitchai5743
    @mohideenpitchai5743 9 หลายเดือนก่อน +2

    Padal annaithum Arumai

  • @selvarajrajendran6098
    @selvarajrajendran6098 2 ปีที่แล้ว +4

    SSR songs superb

  • @vajravelumachari4542
    @vajravelumachari4542 2 ปีที่แล้ว +2

    thanks to uploader

  • @s.p.l.thirupathi4730
    @s.p.l.thirupathi4730 3 ปีที่แล้ว +10

    இரவு நேரத்தில் இந்த படால் கேட்டால் மனம் அமைதியாக இருக்கும் எண் மனம் அப்படித்தான்

    • @s.p.l.thirupathi4730
      @s.p.l.thirupathi4730 3 ปีที่แล้ว +1

      மாடரன் சினிமா யூடுப் சேனல் படால் அனைத்நு பாடல் சூப்பர்

    • @sankaralingamindira1174
      @sankaralingamindira1174 2 ปีที่แล้ว +1

      @@s.p.l.thirupathi4730 àà

    • @devi1964
      @devi1964 3 หลายเดือนก่อน

      பழைப நினைவுகள் வந்து கண்கள் கலங்குகிறது

  • @ravid6329
    @ravid6329 5 ปีที่แล้ว +20

    63 ம் வருட பாடல்கள இது? என்ன ஒரு அருமையான கவிதை என்ன ஒரு இசை, என்ன ஒரு குரல் வலம், அவர்கள் அனைவருக்கும்.எனது தாழ்மையான வணக்கம்.

  • @jeyakodim1979
    @jeyakodim1979 5 ปีที่แล้ว +23

    63ம் ஆண்டு பாடல்கள் அனைத்தும் அருமை. தன்னை மறந்து இமைமூடி ரசிக்கும் இன்ப ராகம்.அத்தனையும் ஆழ்கடல் முத்துக்கள். பாடல் பதிவிற்கு நன்றி சொல்ல வார்த்தை இல்லை.

    • @veluchamysanthi7
      @veluchamysanthi7 5 ปีที่แล้ว +3

      Jeyakodi M h by

    • @veluchamysanthi7
      @veluchamysanthi7 5 ปีที่แล้ว

      Jeyakodi M

    • @umam3501
      @umam3501 5 ปีที่แล้ว

      ,,q #q111111

    • @murugappanoldisgold1295
      @murugappanoldisgold1295 2 ปีที่แล้ว +2

      There like songs are more in our period. We enjoyed in our teenage still we will continue. Youngsters should know the presence of these songs. Enjoy in your life also. Will get plesure.

    • @marios2169
      @marios2169 ปีที่แล้ว +1

      Hi

  • @vinayagamvvcub3060
    @vinayagamvvcub3060 2 หลายเดือนก่อน

    மனதிற்கு அமைதி தந்து . நன்றி வணக்கம்.

  • @doraiswamy8337
    @doraiswamy8337 5 ปีที่แล้ว +10

    Kalathil azhiyatha Kaviya padalgal
    We have to proud of our generation ,,,,,in all.aspect ,,,

  • @arnagaripillai5843
    @arnagaripillai5843 2 ปีที่แล้ว +3

    👌👌👌👍🏾👍🏾👍🏾 60 songs vvv❤❤❤.

  • @sunmoon-zp9ll
    @sunmoon-zp9ll 8 หลายเดือนก่อน +1

    Paadalai.keattu.urangiyaa.vittaan...arumai.an.65.aandu...palaya.rasican.

  • @geethanarayanan5259
    @geethanarayanan5259 6 หลายเดือนก่อน +1

    Super song

  • @karupayahsuntheres
    @karupayahsuntheres 2 ปีที่แล้ว +4

    Beautiful songs

  • @abdulrahimanm8055
    @abdulrahimanm8055 5 ปีที่แล้ว +14

    அருமை இனிமை (1963 பாடல்கள் )
    நன்றி

  • @rjai7396
    @rjai7396 2 ปีที่แล้ว +1

    Your set of songs are very good 👍 l am happy thais songs. Thanks 😊

  • @pandurengannarayanasami676
    @pandurengannarayanasami676 7 ปีที่แล้ว +19

    தேனினும் இனிய பாடல்கள்! கேட்க கேட்க திகட்டாத இசைத் தொகுப்பு !

  • @murugesa2289
    @murugesa2289 7 หลายเดือนก่อน +1

    இரும்பு இதயம்கூட இலகுவாகிவிடும்

  • @karuppankaruppan9761
    @karuppankaruppan9761 ปีที่แล้ว

    I will never.forget.Devika and.Shivaji.ganesan

  • @somasundaram7464
    @somasundaram7464 2 ปีที่แล้ว +4

    Jaisairam Now movies are artificial old movies are natural

    • @jamaludain6709
      @jamaludain6709 11 หลายเดือนก่อน

      ஓல்ட் இஸ் பெஸ்ட்
      நியூ ஒர்ஸ்ட்...

  • @subburajp2963
    @subburajp2963 ปีที่แล้ว +2

    சொர்க்கத்துக்கே கொண்டு செல்கிறது

  • @muthupillai184
    @muthupillai184 2 หลายเดือนก่อน

    Kaathal Penkallin Perunthalivan

  • @muthupillai184
    @muthupillai184 2 หลายเดือนก่อน

    Annaithum Theywamirtham

  • @helenpoornima5126
    @helenpoornima5126 2 ปีที่แล้ว +5

    அற்புதமானப் பாடல்கள் ! 👸

  • @elanjezhiyanlatha2099
    @elanjezhiyanlatha2099 4 ปีที่แล้ว +7

    ஐம்பது வருடங்களாக கேட்டு கேட்டு இன்றளவும் தெவிட்டாத தேன்மழை...

  • @kumarasamyvelayutham5129
    @kumarasamyvelayutham5129 2 ปีที่แล้ว +2

    Very lovely songs.

  • @shanmugamp1007
    @shanmugamp1007 7 หลายเดือนก่อน +1

    The best song
    Pshanmugam Perambur

  • @kumarl5785
    @kumarl5785 2 ปีที่แล้ว +2

    I forget all my sadness.

  • @muthupillai184
    @muthupillai184 2 หลายเดือนก่อน

    Thivam Errupathenkay

  • @user-tr4no6mh5s
    @user-tr4no6mh5s 10 หลายเดือนก่อน +1

    Very good song

  • @mkn.meeranmeeran1486
    @mkn.meeranmeeran1486 4 ปีที่แล้ว +13

    நினைவுகளில் என்றென்றும் நீங்காத இனிமையான பாடல்கள்.👍👍🙏🙏

  • @velappanp7652
    @velappanp7652 4 ปีที่แล้ว +7

    Dr.Shivaji is evergreen

  • @a.sekarbanumathi8016
    @a.sekarbanumathi8016 3 ปีที่แล้ว +2

    All songs supero super. ❤️ ❤️❤️ Inimaio
    Inimai. Each and every word arumai.

  • @muthupillai184
    @muthupillai184 2 หลายเดือนก่อน

    Nainaragaram Ganesh Thirai Arrankil Warathil Oru M G R Padam Nadakum palamile Nadanthu Nanbarkaludan Sentupaathathi Maarakavillai

  • @jayachandranc1794
    @jayachandranc1794 2 ปีที่แล้ว

    Very fine songs

  • @vinayanparakkal8088
    @vinayanparakkal8088 3 ปีที่แล้ว +2

    Suseela great Singer

  • @deivanayagam3951
    @deivanayagam3951 ปีที่แล้ว +1

    The great mahadevan mama

  • @kovi.s.mohanankovi.s.mohan9591
    @kovi.s.mohanankovi.s.mohan9591 2 ปีที่แล้ว +2

    MGR films successful because of music and songs ; I request more songs from MGR movies

  • @nooriali1
    @nooriali1 3 ปีที่แล้ว +2

    En Thalaivar En Vaathiyaar MGR

  • @SriSri-ce7wd
    @SriSri-ce7wd ปีที่แล้ว +2

    காலத்திற்கு ஏற்ப மாறுபடும் பாடல் கள்.இலை மறை காய் மறையாக இருந்தது அந்த காலம் இப்போது அவிழ்த்து போடாத குறையாக உள்ளது என்ன செய்ய

  • @ramanujamjr1835
    @ramanujamjr1835 3 ปีที่แล้ว +2

    Ever greens
    Songs

  • @jeya8190
    @jeya8190 3 ปีที่แล้ว +21

    T.M.S's voice suites so well to Sivaiji

  • @Kanna-cz4yi
    @Kanna-cz4yi ปีที่แล้ว

    Super songs.

  • @muthupillai184
    @muthupillai184 2 หลายเดือนก่อน

    Puthiawanam Puthiya pumi Yennkum Panimalai Pollikerathu

  • @cvelu9896
    @cvelu9896 5 ปีที่แล้ว +8

    Hall mark of these glorious songs facilitate my day to have a jaggery of sweet thrilling.

  • @vasudevan972
    @vasudevan972 7 ปีที่แล้ว +8

    அருமையான பாடல்கள் கேட்க கேட்க

  • @jeyakodim1979
    @jeyakodim1979 5 ปีที่แล้ว +15

    தேக்குமரம் உடலைத்தந்தது பாடலில் காட்டில் உள்ள மரத்தையும் மான் மயில் மலர்களைவைத்து என்னவொரு அற்புதமான காதல் பாடல்.

    • @ragulragul2181
      @ragulragul2181 2 ปีที่แล้ว +1

      88888888888888⁸8888888888888⁸888888888888888888888888888888888⁸8⁸88888888888888888888888888888888888888888888888888888888888888888888888888888888888888888888888888888888888888888888888888888888888888888888888888888888888888888888888888888888888888888888888888888888888888888888888888888888888888888888888888888888888888888888888888888888888888888888888888888888⁸888888888⁸888888888888888888888888888⁸8⁸888888888888888888888888888888888888888888888888888888888888888⁸8⁸í⁷

    • @ragulragul2181
      @ragulragul2181 2 ปีที่แล้ว

      ⁷666

    • @ragulragul2181
      @ragulragul2181 2 ปีที่แล้ว

      6666666666866666666666666666i66666666666666666666666666666666666666666666666666666666666666666666666666666666666666666666666666666666666666666666666666666666666666666666666666666666666666666666666666666666666666666666666666666666666666686667766666666666⁶8

    • @ragulragul2181
      @ragulragul2181 2 ปีที่แล้ว

      6666666666866666666666666666i66666666666666666666666666666666666666666666666666666666666666666666666666666666666666666666666666666666666666666666666666666666666666666666666666666666666666666666666666666666666666666666666666666666666666686667766666666666⁶

    • @ragulragul2181
      @ragulragul2181 2 ปีที่แล้ว +1

      8

  • @capt.dr.selladuraim3334
    @capt.dr.selladuraim3334 7 ปีที่แล้ว +10

    தெவிட்டாத தேன் போன்ற பாடல்கள், என்றும் இனிமையானவை....

    • @sabvanan2574
      @sabvanan2574 5 ปีที่แล้ว +2

      Old sangs in tsmil

  • @cvelu9896
    @cvelu9896 2 ปีที่แล้ว +4

    These songs are a pongal gift for me. During my childhood days, pongal was celebrated in a grand manner, but this corona has changed my life style upside down. If this situation continues, pangs of penury will embrace most of the people. The only satisfaction and happiness is the song that I enjoy listening to.

  • @WYCHWOOD18
    @WYCHWOOD18 2 ปีที่แล้ว +4

    Such an understated actress, Devika was. ONE of the big icons of Tamizh cinema. Much admired and missed.

  • @kalaignancr8063
    @kalaignancr8063 9 หลายเดือนก่อน

    Super hit old song's

  • @GanesanGanesan-zj7kp
    @GanesanGanesan-zj7kp 3 ปีที่แล้ว +2

    What
    A
    Lovely
    And
    Sweet

    • @ERODEHRSCLEANING
      @ERODEHRSCLEANING 3 ปีที่แล้ว +1

      👌👌👌👌👌👌👌👌👌🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @jeyakodim1979
    @jeyakodim1979 5 ปีที่แล้ว +13

    மடிமீது தலை வைத்து விடியும் வரை இந்த பாடல் வரிகள் அந்தரங்கத்தை கூறும் அற்புதமான பாடல். இலைமறை காயாக இந்தளவு இனிமையாக யாராலும் தர முடியாது.

  • @basheerabevi7332
    @basheerabevi7332 6 ปีที่แล้ว +5

    Beautiful songs...old is gold.

  • @muthupillai184
    @muthupillai184 2 หลายเดือนก่อน

    Macsaney Acsaram Podu Naan Vacchney Kannelam Unmelaythan

  • @muthupillai184
    @muthupillai184 2 หลายเดือนก่อน

    Addathavarannivarm Aaduvar

  • @poojaplayingchannel5850
    @poojaplayingchannel5850 4 ปีที่แล้ว +7

    Semma song wat a location

  • @kadirismail8007
    @kadirismail8007 11 หลายเดือนก่อน

    The year 1963 is well maintained . KVM is at the pinnacle of carrier and has scored for21 films
    In the year that followed MSV TKR duo overtook him
    For KVM was forced to maintain low profile

  • @SriSri-ce7wd
    @SriSri-ce7wd ปีที่แล้ว +4

    காலத்தால் அழியாத பாடல்கள்.அகவை அறுபத்து எட்டாவதில் நான் செவிமடுக்கும் நேரம் 9.35 PM. 20/2/2023.

  • @muthupillai184
    @muthupillai184 2 หลายเดือนก่อน

    Kurinji Theyn Annaithum

  • @vasanthakrishnankutty4633
    @vasanthakrishnankutty4633 3 ปีที่แล้ว +3

    Super old duper

  • @hsvenkateshmurthy3655
    @hsvenkateshmurthy3655 4 ปีที่แล้ว +9

    Old is always gold alike songs are ever memorable for their melodious music.

  • @venkatesan.d9270
    @venkatesan.d9270 4 ปีที่แล้ว +2

    நான் பிறந்த ஆண்டு. ஸ்பெஷல். நன்றி.

    • @venkatesanvenkatesan9063
      @venkatesanvenkatesan9063 2 ปีที่แล้ว +1

      Naanum 1963 aam aanduthaan piranthen en payarum venkatesan. S naam pirantha aandilaa intha paadalgal vanthathu migaum perumayaaga ullathu

  • @songssiva7610
    @songssiva7610 4 ปีที่แล้ว +5

    Lovely song collection thank you

  • @kvnathan4864
    @kvnathan4864 3 ปีที่แล้ว +1

    Lovely song

  • @santhosh-rt8yv
    @santhosh-rt8yv 3 ปีที่แล้ว +3

    இனிமை! இனிமை!! இனிமை!!! என்றும் இனிமை!!!

  • @muthupillai184
    @muthupillai184 2 หลายเดือนก่อน

    Nallu Pakkam Wasalundu

  • @seethabalagopal8978
    @seethabalagopal8978 ปีที่แล้ว

    That was tamilcinemas holden period started

  • @nnachiappannachiappan2807
    @nnachiappannachiappan2807 7 ปีที่แล้ว +8

    கண்ணதாசன் திரைப்பாடல்கள் காலத்திற்கும் கால்ஊன்றியவை.