மென்மையிலும் மென்மையாக P.B.ஸ்ரீனிவாஸ் காதல் மன்னன் ஜெமினிக்காக தந்த இனிய பாடல்கள் PB Srinivas songs

แชร์
ฝัง

ความคิดเห็น • 244

  • @narayanpalani2732
    @narayanpalani2732 8 หลายเดือนก่อน +5

    அருமை,அருமை
    கருத்து மிக்க பால்கள் P.B.ஸ்ரீநிவாஸ் அவர்கள் குரல்
    வளம் அருமை,அருமை🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉

  • @palanikpr857
    @palanikpr857 ปีที่แล้ว +4

    P,Bசீனிவாசன் குரல்வளம் ஜெர்மனி கணேசன் அவர்களுக்கு பொருத்தமானது

  • @selvarajahsavarimuthu6516
    @selvarajahsavarimuthu6516 3 ปีที่แล้ว +8

    இந்த உலகம் இருக்கும் வரையில் பலைமை பாடல்கள் என்றும்மே இனிமை

    • @sekarshanthi5711
      @sekarshanthi5711 3 ปีที่แล้ว +5

      வணக்கம்! எனது கருத்துக்களை ஏற்றுக்கொள்ள வேண்டும், தமிழ் மொழியின் நலன்கருதி! தமிழை தமிழாகவே பயன்படுத்துங்கள். (பழமை, என்றுமே... )

    • @PADMANABANTS
      @PADMANABANTS 4 หลายเดือนก่อน

      பழமை அல்லது பழைமை

  • @t.manimegalaithanneermalai1544
    @t.manimegalaithanneermalai1544 9 หลายเดือนก่อน +3

    The voice of pbs very much suits gemini. All songs are very choosy😊😊

  • @a.rajendranpillai8950
    @a.rajendranpillai8950 ปีที่แล้ว +9

    எத்தனை முறை திரும்பத்திரும்ப கேட்டாலும் திகட்டாத தேனமுதப் பாடல் கதம்பம்.

  • @piravar-k3i
    @piravar-k3i 2 ปีที่แล้ว +10

    அந்த காலத்தில் ஜெமினியின் அழகிலும் பீபீசரீனிவாசன் குரலிலும் மயங்காத பெண்களே இருக்க மாட்டார்கள். காதல் மன்னன் ஜெமினியை மிஞ்ச இனி இந்த உலகத்தில் யாரும் பிறந்து வந்தால் தான் உண்டு.

  • @helenpoornima5126
    @helenpoornima5126 3 ปีที่แล้ว +15

    அருமை! பீபீஸ்ரீ ஜெமினுக்கின்னே பிறந்தவர்!! அற்புதம் !நன்றீ!!

  • @chinnasamyp5771
    @chinnasamyp5771 3 ปีที่แล้ว +31

    எத்தனை முறை கேட்டாலும் மீண்டும் மீண்டும் கேட்க தூண்டும் தேனமுத குரல் மற்றும் வரிகள்.

    • @balasubramanianam4880
      @balasubramanianam4880 3 ปีที่แล้ว +4

      Ravi

    • @muniandimuniandi5347
      @muniandimuniandi5347 ปีที่แล้ว +2

      Sweet Voice வாழ்க்கையில் எனக்கு கிடைத்த பாக்கியம் ❤

    • @Palaiyandi
      @Palaiyandi ปีที่แล้ว +2

      மிகவும் இனிமையான காதல் பாடல்கள் P,B,S.அவர்களின் இனிமையான குரல் கேட்க.கேட்க தெவிட்டாத பாடல்கள். வாழ்க வளமுடன்..

    • @ramkrishnan7440
      @ramkrishnan7440 8 หลายเดือนก่อน

      எத்தனை முறை கேட்டாலும் மீண்டும் மீண்டும் கேட்க தூண்டும் தேனமுத குரல் மற்றும் வரிகள்

    • @KalimuthuKali-b7g
      @KalimuthuKali-b7g 4 หลายเดือนก่อน

      1aaq p Hu​@@balasubramanianam4880

  • @YashoKandha
    @YashoKandha 9 หลายเดือนก่อน +1

    P. B ஸ்ரீநிவாஸ் அவர்களின் பாடல்கள் ஜெமினி கணேசன் அவர்களுக்கும் முத்துராமன், S.S.ராஜேந்திரன் அவர்களுக்கும் மிக மிக பொருந்தும் மூவருக்கும் பெரும்பாலான பாடல்கள் பாடி உள்ளார் அனைத்தும் அருமை, சி சின்ன சின்ன கணணனுக்கு என்னதான் புன்னகையோ கண்ணிறண்டும் தாமரையோ போன்ற அருமையான பாடல்களை சொல்லலாம். எந்நாளும் நினைத்தாலே இனிக்கும் அனபுடன்.எம்.கந்தசாமி பெங்களூறு. நன்றி

    • @kannan4688
      @kannan4688 9 หลายเดือนก่อน

      இதே pb தான் ராஜ்குமாருக்கும் பா டியிருப்பார் அந்த குரலுக்கும் இப்போ பாடும் குரலுக்கும் எவ்வளவு வித்யாசம் வியப்பாக உள்ளது

    • @ganesanrengasamy3031
      @ganesanrengasamy3031 8 หลายเดือนก่อน

      Y 54:01 ​@@kannan4688

  • @PADMANABANTS
    @PADMANABANTS 4 หลายเดือนก่อน

    இனிய பழங்காலத்திற்கு இழுத்துச் செல்லும் இசை.
    பாடல் உச்சரிப்பில் நெழிவு சுழிவுகளில் லாவகமாக செல்பவர் பிபிஎஸ், பெண் பாடகர்களில் எஸ் ஜானகி உம்- சிங்காரவேலனே,
    காதலென்னும் வீதியில்..

  • @Ramasamy-l3p
    @Ramasamy-l3p 9 หลายเดือนก่อน +1

    நான் முதுமை அடைந்து விட்டேன்.ஆனால் என் இளமைக் கால வாழ்க்கை அப்படியே என் மனதில் நிழலாடுகிறது அப்படியே பழைய நினைவுகளில் 20 வயது இளைஞனாக மாறி விடுகிறேன்

  • @rbalaji09
    @rbalaji09 หลายเดือนก่อน +1

    Arthamulla karuthulla padalgal,

  • @balasubramaniyan6138
    @balasubramaniyan6138 ปีที่แล้ว

    காதல் மன்னன் ஜெமினி கணேசன் என்றும் காதல் மன்னனே

  • @srinisha3337
    @srinisha3337 ปีที่แล้ว +5

    கேட்க கேட்க தெவிட்டாத தேனமு❤

  • @seshithagreenfooods6608
    @seshithagreenfooods6608 หลายเดือนก่อน +1

    காலங்களில் அவள் வசந்தம் என்றுமே

  • @loganathanranggasamy1643
    @loganathanranggasamy1643 3 ปีที่แล้ว +10

    இந்த பாடலை பாடியவருக்கும் இசைஅமைத்தவருக்கம் தொகுத்து வழங்கிய உங்கள்லுக்கும் நன்றி வாழ்த்துக்கள்

    • @gabriela672
      @gabriela672 11 หลายเดือนก่อน +1

      பாடல் ஆசிரியர் பாடல் எழுதாமல் பாடியவர் பாடமுடியுமா?.

    • @chandrasekarankrishnamurth8673
      @chandrasekarankrishnamurth8673 9 หลายเดือนก่อน +1

      Yes ,it is a team work.

    • @mythilimythili3154
      @mythilimythili3154 9 หลายเดือนก่อน

      Kim​@@gabriela672

  • @nmahadevan3441
    @nmahadevan3441 3 ปีที่แล้ว +4

    அருமை அருமையான பாடல் இனிமையாக

  • @apcvshanmugam1743
    @apcvshanmugam1743 3 ปีที่แล้ว +13

    இனிமை என்றும் நமக்கு பழைய தமிழ்திரைபடபாடல்கள் காரணம் பாடல்வரிகள் இசை ஜாம்பவான்கள் குரல் வளம் அத்தனையும் முத்து

  • @nagoorkani6121
    @nagoorkani6121 หลายเดือนก่อน +1

    Old is gold. Evergreen songs

  • @kogilavaani6120
    @kogilavaani6120 3 ปีที่แล้ว +6

    வாழ்வோம் சிறப்பாக
    என்றென்றும் நலமுடனும்
    வளமுடனும்
    மகிழ்ச்சியுடனும்
    ❤️

  • @madhup7083
    @madhup7083 3 ปีที่แล้ว +11

    அருமை அற்புதம் என்றென்றும் மறக்க முடியாத காதல் பாடல்கள்

    • @chandrasomasomasundaram9245
      @chandrasomasomasundaram9245 3 ปีที่แล้ว +1

      We can't except such fantastic songs from present singers and such a nice acting.

  • @dr.raveendrakodur9516
    @dr.raveendrakodur9516 2 ปีที่แล้ว +6

    What ia memorable song, I do not know Tamil but still I listen regularly, Thanks to PBS , What a voice, Simply God's gift

  • @SakthirajaC-go2bv
    @SakthirajaC-go2bv 9 หลายเดือนก่อน +3

    பாலும் தேனும் கலந்து பருகினால் எப்படி இருக்குமோ அது போலவே இருக்கும் இவரின் மென்மையான பாடல்கள்.இசையும் அற்புதம்.

  • @jayalakshmim4976
    @jayalakshmim4976 9 หลายเดือนก่อน +2

    GEMINI AND SAROJADEVI SAVITHI DUET SONGS SUPER . SAROJADEVI UDAN PADIYA ALL SONGS VERY GOOD.

  • @sivasamboonavanesan5247
    @sivasamboonavanesan5247 3 ปีที่แล้ว +12

    பழைய பாடல்கள் என்றும் இனிமை 👌

  • @lalithajaya1766
    @lalithajaya1766 2 ปีที่แล้ว +6

    Unforgettable pairs Gemini Ganeshan/ Savithri, attracting Singer P B Srinivas, Suseela Amma matchless. My favourite singer P B Srinivas

  • @balajin8611
    @balajin8611 ปีที่แล้ว +6

    Most of the PBS songs composed by legendary composers Viswanathan-Ramamoorthy all the songs melodious.

  • @punniakoti3388
    @punniakoti3388 3 ปีที่แล้ว +2

    Matchless song,singer, lyrics, music director

  • @ambrosei291
    @ambrosei291 3 หลายเดือนก่อน

    Those songs are changed my sweet and. Young heart
    Right now thank for playing allsong s.

  • @soundarajans5316
    @soundarajans5316 2 ปีที่แล้ว +3

    அருமையான குரல் இனிமையான பாடல் வரிகள்

  • @manjulas432
    @manjulas432 3 ปีที่แล้ว +7

    PBசீனிவால் ஐயா பாடல்கள் அத்தனையும் தேன்

  • @radhamanid3969
    @radhamanid3969 3 ปีที่แล้ว +8

    Old is gold, very nice song. ❤❤

  • @Thirupathi-b9r
    @Thirupathi-b9r ปีที่แล้ว

    Enna Arumaiyana Padalgal Anaithum Thenil Uriya Palaasulai Pola inemaiyana Padalgal

  • @kumarasamyvelayutham5129
    @kumarasamyvelayutham5129 2 ปีที่แล้ว +4

    Very nice melodious songs.

  • @RadhaRavi-bu8im
    @RadhaRavi-bu8im 10 หลายเดือนก่อน +1

    இனிய பாடல்கள் என்றும்
    இன்னமுதம் கேட்க கேட்க
    திகட்டாதவை. இன்ப நினைவுகளை அள்ளித்
    தருபவை. இளமைக்கால
    காதலை கண்முன் கொண்டுவருபவை.
    முல்லை ராதா. தாம்பரம்.

  • @albertwillsonalbertwillson6237
    @albertwillsonalbertwillson6237 3 ปีที่แล้ว +7

    Netrum indrum naalaiyum entrum makkal manathil neengaatha Edam pitikkum arpputhamaana paadalkal nantrikal pala

  • @abdulnasser9961
    @abdulnasser9961 4 หลายเดือนก่อน

    Ramamoorthy sir violin gives life to all songs. Viswanathan sir s dongs after he left ramamoorthy sir wear missing of such breathness. Anyway the twins made a revolution in tamil cinima music. Thank ypu.

  • @manogaran2482
    @manogaran2482 3 ปีที่แล้ว +11

    அற்புதமான பாடல் வரிகள்...🎤

  • @veeraswamykrishna7313
    @veeraswamykrishna7313 3 ปีที่แล้ว +3

    Sooooooo nice songs 🎵👌👏🎶👍♥🎵👌👏🎶very good collection

  • @kasamuthukasamuthu2410
    @kasamuthukasamuthu2410 3 ปีที่แล้ว +10

    கண்ணை மூடிக்கொண்டு பாடலை
    கேட்டால் பாடல் ஓடிக்கொண்டிருக்கிருந்தது ஆனால் நான் கனவுலகில் இருந்தேன்

  • @meerziaullah8368
    @meerziaullah8368 9 หลายเดือนก่อน +1

    Sweet song memory in life PBsrinevas is great

  • @arumugamgunasunthari5354
    @arumugamgunasunthari5354 3 ปีที่แล้ว +2

    நன்றி.இனிமையாணபாடல்

  • @palanisamyj4623
    @palanisamyj4623 3 ปีที่แล้ว +5

    Wonderful song for srinivas song.

    • @selvaraj7117
      @selvaraj7117 3 ปีที่แล้ว +1

      Ever green memorable songs.

  • @Icecrambnnapp
    @Icecrambnnapp 8 หลายเดือนก่อน

    Love it fabulous and fantastic

  • @venugopalkrishnamoorthy1802
    @venugopalkrishnamoorthy1802 ปีที่แล้ว

    ஜெமினி இசை பயின்றவர் இசைக் கருவிகள் சிலவற்றைக் கையாளத் தெரிந்தவர் யோகா பயின்றவர் விளம்பரம் தேடாதவர் இருந்தாலும் பிழைக்கத் தெரியாதவர்

  • @duraisamya6729
    @duraisamya6729 9 หลายเดือนก่อน +2

    எனக்கு வயது 74 எனறும்இனிமை

  • @sridharr7562
    @sridharr7562 หลายเดือนก่อน

    Beutiful songs . 🥰

  • @RadhakrishananN-h1v
    @RadhakrishananN-h1v ปีที่แล้ว

    I have heard all songs. Shutlng my. Eyes nice

  • @krishnavenignanamoorthy165
    @krishnavenignanamoorthy165 3 หลายเดือนก่อน +1

    🎉super song

  • @akasturibai3335
    @akasturibai3335 3 ปีที่แล้ว +4

    Super old is gold songs

  • @samaypalani2497
    @samaypalani2497 ปีที่แล้ว +1

    சூப்பர்பாடல்தலைவநன்றி❤❤❤❤❤❤❤❤❤❤❤

  • @srk8360
    @srk8360 3 ปีที่แล้ว +11

    இசைபொக்கிக்ஷம்....💜💜😄😄💐💐 நன்றி நன்றி 🙏 🎸🎸🎷🎻

  • @arulkumarnatarajan3175
    @arulkumarnatarajan3175 ปีที่แล้ว

    அருமையான பாடல்கள்

  • @aumkpilliai1399
    @aumkpilliai1399 3 ปีที่แล้ว +3

    True ! Thanks Thulam Vathiyar for highlighting about the ads in between songs which we can't enjoy with our 💜. Please stop the ads

  • @kuppaswamyvenkatarama9296
    @kuppaswamyvenkatarama9296 3 ปีที่แล้ว +3

    Super melodious songs. Thanks for uploading.

  • @kasskas321
    @kasskas321 3 ปีที่แล้ว +2

    Super music with good songs

  • @saravananrangarajan3763
    @saravananrangarajan3763 9 หลายเดือนก่อน

    Super songs.super music 🎵 Director's MSV TKR

  • @sekarbhuvana5643
    @sekarbhuvana5643 3 ปีที่แล้ว +4

    என்றும் அழியாமல் நினைவில் உள்ள பாடல்கள்

    • @jagannathankannan6018
      @jagannathankannan6018 3 ปีที่แล้ว +1

      Vasantjs

    • @jagannathankannan6018
      @jagannathankannan6018 3 ปีที่แล้ว +2

      Vasantjs

    • @jagannathankannan6018
      @jagannathankannan6018 3 ปีที่แล้ว +1

      Xa077
      நிலா
      Kk

    • @jagannathankannan6018
      @jagannathankannan6018 3 ปีที่แล้ว

      Pduvomapslli
      ,

    • @jagannathankannan6018
      @jagannathankannan6018 3 ปีที่แล้ว

      ಕುವೆಂಪು ಅವರ ಉಉಉಉಊಊಈಈಈ ಈ ಐಐಐಏಏಏಎಎಋಏಏಏಋ ಈ ಕುರಿತು ತನಿಖೆ ಈಈಈಈಈಈಈಉಉಉಊಊಋಔಔಔಂಂಕಕಕುಈಈಈಇ ಅವರ ಮೇಲೆ ಈಈಈಈಈಈಈಉಉಉಊಊಋಔಔಔಂಂಕಕಕುಈಈಈಇ ಉಉಊಏಏಐ

  • @theruvelu9792
    @theruvelu9792 3 ปีที่แล้ว +8

    PB Srinivas what a voice attracted millions of people in Tamil world all over the world

  • @rbalaji09
    @rbalaji09 หลายเดือนก่อน

    Nostalgic days of Radio Ceylon.

  • @sakthiprasadm4347
    @sakthiprasadm4347 3 ปีที่แล้ว +3

    My favourite singer Sri PBS

  • @bossgovardhan-xw1tp
    @bossgovardhan-xw1tp ปีที่แล้ว +1

    Superb

  • @duraisamya6729
    @duraisamya6729 10 หลายเดือนก่อน

    இனிமையிலும்.இனிமை

  • @கோட்டான்-ன7ழ
    @கோட்டான்-ன7ழ 3 ปีที่แล้ว +4

    பாலியல் மன்னன் 💪💪💪💪💪

  • @RaviKumar-tc6nv
    @RaviKumar-tc6nv 10 หลายเดือนก่อน +2

    Super hit songs❤❤❤❤❤❤🎉🎉🎉🎉🎉🎉🎉😢🎉🎉

  • @dhandapanie9333
    @dhandapanie9333 3 ปีที่แล้ว +2

    Nice songs😊👍

  • @muthupillai184
    @muthupillai184 2 ปีที่แล้ว +2

    Both Originals Live All Hearts Around the World

  • @loganathanranggasamy1643
    @loganathanranggasamy1643 3 ปีที่แล้ว +4

    வணக்கம் வாழ்க வளமுடன் வாழ்த்துக்கள் நன்றி

  • @kulandaivelp5838
    @kulandaivelp5838 3 ปีที่แล้ว +4

    Super song

  • @prakashsudha5844
    @prakashsudha5844 3 ปีที่แล้ว +4

    Super

  • @srihari9220
    @srihari9220 ปีที่แล้ว +1

    நினைத்தாலும் இனிக்கும்

  • @muralitharank1736
    @muralitharank1736 ปีที่แล้ว +1

    Real Play Back Singer PBS.

  • @selvakumarmanickam2308
    @selvakumarmanickam2308 3 ปีที่แล้ว +1

    Enna voice da.old eppovum gold Adha

  • @shaikdawood4995
    @shaikdawood4995 8 หลายเดือนก่อน

    Sweet melodies, song sentenses and tunes.

  • @arumugamlatha7955
    @arumugamlatha7955 3 ปีที่แล้ว +5

    Genuine handsome qualified actor forever

  • @vaalgapallaandu6451
    @vaalgapallaandu6451 หลายเดือนก่อน

    Super hit

  • @j.prabhakar113
    @j.prabhakar113 3 ปีที่แล้ว +2

    Excellent songs

  • @kasirajanthavidan-tv9ms
    @kasirajanthavidan-tv9ms ปีที่แล้ว +1

    Super songs always

  • @loganathanranggasamy1643
    @loganathanranggasamy1643 3 ปีที่แล้ว +37

    வணக்கம் அருமை யான பாடல்கள் முன்பு காதல் மன்னன் ஜெமினி கணேசன் இந்த பாடல் முலமாக ஜெமினி ♊ கணேசன் நினைவில் வைத்திருக்கும் வாழ்க வளமுடன் நன்றி வாழ்த்துக்கள்

    • @manimurugu3819
      @manimurugu3819 3 ปีที่แล้ว +5

      நன்கு கேட்கும் பொழுது
      விளம்பல்கள் தான்
      சுவைமிகு பாடல் களை
      குலைக்கின்றன

    • @sandygold4626
      @sandygold4626 ปีที่แล้ว +2

      ​@@manimurugu3819 😊

    • @saikrupakar1755
      @saikrupakar1755 ปีที่แล้ว +1

      5smy 5555555555smy 💐👇👇💐

    • @RevathyArulanandhan
      @RevathyArulanandhan 10 หลายเดือนก่อน

      Qa😊​@@manimurugu3819

    • @shaikdawood4995
      @shaikdawood4995 8 หลายเดือนก่อน

      Sweet melodies and tunes.

  • @muthupillai184
    @muthupillai184 2 ปีที่แล้ว +1

    wonderful World Famous Both

  • @khanthasthomas9579
    @khanthasthomas9579 3 ปีที่แล้ว +12

    PBS's voice has a mystic sad ray even when he sings happy and love songs, this what is mesmerizing ...

  • @mahalingamkanthasamymahali6177
    @mahalingamkanthasamymahali6177 3 ปีที่แล้ว +2

    My Favorite Singer PBS......,

  • @kumaravelkumaravel7744
    @kumaravelkumaravel7744 3 ปีที่แล้ว +5

    Vera level

  • @AbdulMajeed-z6k
    @AbdulMajeed-z6k 8 หลายเดือนก่อน

    Supersongs I like verymuch

  • @kalasoosaiyah2778
    @kalasoosaiyah2778 3 ปีที่แล้ว +1

    Excelllent

  • @srihari9220
    @srihari9220 ปีที่แล้ว

    மயக்கும்குரல்

  • @chandrasekarankrishnamurth8673
    @chandrasekarankrishnamurth8673 9 หลายเดือนก่อน

    Music is unforgettable.

  • @balasubramaniansaravana9456
    @balasubramaniansaravana9456 ปีที่แล้ว

    Super 🎉❤

  • @ThiyaguThiyagarajan-qb4yx
    @ThiyaguThiyagarajan-qb4yx ปีที่แล้ว

    Very vety good

  • @muthupillai184
    @muthupillai184 11 หลายเดือนก่อน

    Kannathin Mela Kannam Vaipathal Kallvan Yentu Yenni Veedathey

  • @greencoorgchannel9486
    @greencoorgchannel9486 3 ปีที่แล้ว +3

    Nice👍

  • @SivaramanR-l6x
    @SivaramanR-l6x 9 หลายเดือนก่อน +5

    பாட்டு மட்டும் தான் போடவும் விளம்பரங்களை "தவிர்கவும்

  • @abrahamfrancis1209
    @abrahamfrancis1209 3 ปีที่แล้ว +2

    Nobody cant Not , old is gold

  • @pimseducationalacademypudu7602
    @pimseducationalacademypudu7602 3 ปีที่แล้ว +4

    Gemini Ganesan golden hits very good songs🎵🎵🎵

  • @kvnathan4864
    @kvnathan4864 3 ปีที่แล้ว +4

    Old iis gold

  • @AmsaMahalingam
    @AmsaMahalingam ปีที่แล้ว +1

  • @sridharantony6149
    @sridharantony6149 3 ปีที่แล้ว +3

    Unforgettable voice of P. B. Srinivas is ever living in our hearts

  • @theruvelu9792
    @theruvelu9792 3 ปีที่แล้ว +4

    Morden cinema productions released a many popular flimsiest best music and songs professional song writers in the past decade now its a memorable world changing very fast a salute to the pioneers brilliant words to remember evergreen forever all in my mind

    • @devadossk3262
      @devadossk3262 3 ปีที่แล้ว +1

      Unakku yean English aasai?

    • @devadossk3262
      @devadossk3262 3 ปีที่แล้ว +1

      Ennadaa ithu English?

  • @CvkBava
    @CvkBava 9 หลายเดือนก่อน

    Adipoli

  • @RangarajR-i3j
    @RangarajR-i3j 10 หลายเดือนก่อน

    Nice..❤😅❤