அறிந்து கொள்வோம் | டைபாய்டு காய்ச்சல் | Know about Typhoid | தமிழ்

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 25 ต.ค. 2024

ความคิดเห็น • 333

  • @Kaviminnalrpsamy
    @Kaviminnalrpsamy ปีที่แล้ว +2

    நல்ல தகவல்கள்... இன்று டைபாய்டு வந்து மருத்துவ மனைக்கு சென்று வந்தேன்... உங்கள் பதிவு சிறப்பு

  • @mariammalmariammal3078
    @mariammalmariammal3078 3 ปีที่แล้ว +7

    எளிமையான விளக்கம். மிக்க நன்றி. டைபாய்டு காய்ச்சலுக்கான உணவு முறைகள் சொல்லுங்க சார்.

  • @nithishridersgroup9755
    @nithishridersgroup9755 21 วันที่ผ่านมา +1

    டாக்டர் டைபாய்டு எதனால வருகின்றத நீங்க வந்து சரியா சொல்லி இருக்கீங்க எங்களுக்கு நல்ல ஒரு விழிப்புணர்வா இருந்துச்சு 1: நன்றி

  • @chithambaratharasu4737
    @chithambaratharasu4737 6 หลายเดือนก่อน +2

    நன்றி இனிய வாழ்த்துக்கள் தங்களது செய்தி நன்றிகள் வாழ்க வளமுடன் இரவு வணக்கம்

  • @nithishridersgroup9755
    @nithishridersgroup9755 21 วันที่ผ่านมา

    டாக்டர் டைபாய்டு எதனால வருகின்றத நீங்க வந்து சரியா சொல்லி இருக்கீங்க எங்களுக்கு நல்ல ஒரு விழிப்புணர்வா இருந்துச்சு 1:04 நன்றி

  • @vijayn8544
    @vijayn8544 3 ปีที่แล้ว +17

    அருமையான பதிவு நன்றி ஐயா 🔥

  • @rengisenthil
    @rengisenthil 2 ปีที่แล้ว +8

    Thanks a Lot sir🙏My Hubby Was Affected This Fever 😣

    • @manathilnindraval4714
      @manathilnindraval4714 2 ปีที่แล้ว

      சொந்தகாரங்களுக்கு சொல்லி அனுப்பிடுங்க.💐

  • @jegannath215
    @jegannath215 ปีที่แล้ว +5

    Good explanation, Thank you Sir.

  • @UmaSaravanan-d5y
    @UmaSaravanan-d5y 4 หลายเดือนก่อน

    Thank you Doctor for your care and share with kindness advice/advise !

  • @saraaadhi2086
    @saraaadhi2086 4 ปีที่แล้ว +2

    அருமையான விளக்கம் நன்றி💐

  • @natchiyarnatchiyar7855
    @natchiyarnatchiyar7855 4 ปีที่แล้ว +20

    முன்காலங்களில் எல்லாம் இப்படி யாரும் கஷ்ட படவில்லை பழைசாதம் கூட கிடைக்காமல் வாழ்ந்த மனிதர்கள் வாழ்ந்தார்கள் ஏழைகளாய் 110 வயது வரை, இப்ப 30 வயதை தாண்டுவது கடினமாக உள்ளன ஐயா.

    • @ThamizhDoctor
      @ThamizhDoctor  4 ปีที่แล้ว +7

      தவறான புரிதல். அக்கால மனிதர்கள் சராசரி ஆயுட்காலம் 30 வருடங்கள் தான். இன்று 70 வருடத்துக்கும் மேல்.
      அதாவது அன்று நிறைய பேர் சிறு வயதில் இறந்து சில பேர் மட்டுமே முதுமையை எட்டினார் ( அவர்கள் மட்டும் நலமுடன் இருந்திருக்கலாம்).
      இன்று நிறைய பேர் வாழ்கிறார்க‌ள் . அதனால் நிறைய நோய்கள் இருப்பது போல தோன்றுகிறது.

  • @TheSamreni
    @TheSamreni 2 ปีที่แล้ว

    நன்றிகள்... நல்ல தமிழில்... கருத்துக்கள்.

  • @rakkanthattuvenkat7761
    @rakkanthattuvenkat7761 2 ปีที่แล้ว +2

    அருமையான விளக்கம் ஐயா

    • @ThamizhDoctor
      @ThamizhDoctor  2 ปีที่แล้ว

      நன்றி

    • @lakshmiansar8808
      @lakshmiansar8808 ปีที่แล้ว

      ​@@ThamizhDoctor sir ennaku one month ku Mundi typhoid ku oru doctor kitta treatment pana oosi tablet la potta appram vera doctor ponna 10 days tablet potta side effects ethana varum ma ippadi pana sollu ga sir

  • @thilakavathithilakavathi216
    @thilakavathithilakavathi216 7 หลายเดือนก่อน

    Nanri ayya🙏🙏🙏🙏🙏🙏

  • @karthickdikshan6251
    @karthickdikshan6251 3 ปีที่แล้ว +3

    ஐயா என் மகன் டைபாய்டுக்கு பிறகு 1மாதம் ஆகிவிட்டது ஆனால் இப்போது வயிற்று வலி ஏற்படுகிறது சரியாக சாப்பிடுவதும் இல்லை காரணம் என்ன ........?

  • @ayeshas.a.1857
    @ayeshas.a.1857 4 ปีที่แล้ว +9

    Thanks sir... Apart from National immunization schedule (India) what are all the essential or compulsory vaccines.... To be given... Please explain Doctor

  • @marimuthukrishnasamy8776
    @marimuthukrishnasamy8776 3 ปีที่แล้ว +1

    புரிதல் விளக்கம் நன்றி சார்

  • @Infiniteaswin
    @Infiniteaswin 4 ปีที่แล้ว +5

    Bro I get fever for two days I urine 10 times daily why sir it's serious problem or normal

    • @ThamizhDoctor
      @ThamizhDoctor  4 ปีที่แล้ว +4

      இந்த சேனல் மருத்துவ அறிவியல் விளக்கம் அளிக்கத் தான். Consultation அல்லது treatment youtube வழியாக அளிக்க இயலாது. மருத்துவரை நேரில் அல்லது தொலை மருத்துவம் வாயிலாக அணுகவும்

  • @siva.R.baburao
    @siva.R.baburao 3 ปีที่แล้ว +2

    அருமை sir

  • @kanagalakshmi9155
    @kanagalakshmi9155 2 ปีที่แล้ว +2

    Thank you for your information

  • @pradeepravi32
    @pradeepravi32 3 ปีที่แล้ว +2

    நன்றி ஐயா...

  • @AmirthrajRaj-u5m
    @AmirthrajRaj-u5m ปีที่แล้ว +1

    Dr good explaining thank you dr

  • @elamathiengineer586
    @elamathiengineer586 3 ปีที่แล้ว +1

    Thanks sir

  • @arulvalan6279
    @arulvalan6279 3 ปีที่แล้ว +5

    What are the food we have to take while we are in typhoid fever Dr.

  • @ThameemAnsari-fs1vz
    @ThameemAnsari-fs1vz 3 หลายเดือนก่อน

    Thanks

  • @sheeba4303
    @sheeba4303 3 ปีที่แล้ว +2

    Thank you sir,now I'm typhoid pheasant

  • @rajphotos-thiruppanandal6380
    @rajphotos-thiruppanandal6380 ปีที่แล้ว

    நன்றி அய்யா 🙏🙏🙏🙏🙏

  • @jennyshealthyhome2167
    @jennyshealthyhome2167 3 ปีที่แล้ว +11

    Thank you doctor 🙏🙏

  • @engaoorumelapalayam7923
    @engaoorumelapalayam7923 3 ปีที่แล้ว +3

    சார் எனக்கு வருடத்திற்கு ஒரு முறை வந்தது
    இப்போது ஆறு மாதத்திற்கு ஒரு முறைவருகிறது..

  • @imckolaar
    @imckolaar ปีที่แล้ว +8

    Sir Typhoid Dengu vandhuchi Enaku 2 Months Aiduchi Ipo normal aiten ana Hair Fall Start Aiduchi Sir Hair Regrowth Aguma Agadha Sir Konjam Sollunga 🥺

    • @munisamy9923
      @munisamy9923 ปีที่แล้ว

      டைப்பாய்டு அசுத்தம் காரணமாக பாக்டீரியா மூலம் வரும் டெங்கு கொசுக்கள் மூலம் வருவது....

  • @FathimaSajeetha-qv4nj
    @FathimaSajeetha-qv4nj 5 หลายเดือนก่อน

    Thank you Dr

  • @hariperiyamuthur5920
    @hariperiyamuthur5920 3 ปีที่แล้ว +5

    Sir heavy hair loss due to typhoid, it's became v v bald in fore head and deceased thickness.. Is there any way to stop,.plz suggest me sir.

  • @kithabitha3319
    @kithabitha3319 17 วันที่ผ่านมา

    Enna fruits lam kudukalam sir 4year girl baby ku typhoid 6days over feveraa irkunga sir onum sapda matukura

  • @lovelypets643
    @lovelypets643 3 ปีที่แล้ว +1

    Good explanation sir

  • @chinnaduraicivil720
    @chinnaduraicivil720 ปีที่แล้ว

    Thank you sir use full information

  • @jamespushparajgoc3109
    @jamespushparajgoc3109 3 ปีที่แล้ว +1

    I like this video

  • @VijayalakshmiK-y6u
    @VijayalakshmiK-y6u 9 หลายเดือนก่อน

    Tq sir very useful video

  • @SeenuVep
    @SeenuVep 7 หลายเดือนก่อน

    Tnq sir

  • @pvjayakumar7869
    @pvjayakumar7869 3 ปีที่แล้ว

    நன்றிஅய்யா

  • @lawrenceraja4993
    @lawrenceraja4993 2 ปีที่แล้ว

    Very useful thank you

  • @meenatradings1482
    @meenatradings1482 4 ปีที่แล้ว +5

    Nice video sir.Thank you for your information sir.

  • @OmMuruga-ut7lo
    @OmMuruga-ut7lo 3 ปีที่แล้ว +7

    Sir... Typhoid fever subsided While i am taking antibiotic (T.Amoxyclav 625mh) upto 7 days... but after 7 days slightly raised fever .... Is possible to continue antibiotics after 7 days sir

    • @ThamizhDoctor
      @ThamizhDoctor  3 ปีที่แล้ว

      நான் பலமுறை குறிப்பிட்டுள்ள படி இது மருத்துவ அறிவியல் விழிப்புணர்வுக்காக சேனல். Consultationக்கு அல்ல. நேரில் அல்லது தொலை மருத்துவம் வாயிலாக மருத்துவரை அணுகவும்

  • @m.senthamilselvi9668
    @m.senthamilselvi9668 3 ปีที่แล้ว

    நன்றி டாக்டர்

  • @kalambirts4485
    @kalambirts4485 3 ปีที่แล้ว

    Thanks doctor

  • @sspulagam8995
    @sspulagam8995 3 ปีที่แล้ว

    நன்றி

  • @experimentgod9669
    @experimentgod9669 2 ปีที่แล้ว +1

    Sir en paiyan ku typhoid vanthu 20days la again today fever 101.4 iruku ... Paravi pottu again fever increase aguthu sir any suggestions plz

  • @rdillikumar2707
    @rdillikumar2707 ปีที่แล้ว

    Good explain tanq

  • @vijaydharshan5640
    @vijaydharshan5640 ปีที่แล้ว

    Thanks 🙏

  • @Ramyakarthick
    @Ramyakarthick 3 ปีที่แล้ว +3

    Hellow doctor , thanks for explaining. After taking drips and antibiotics drips as well couldn't see significant improvement .it's been a week. Neck pain is killing during nights along with head ache and fever. Took three days morning ang evening course of drips. Will it be like this only.please help. Just want to see second opinion.

    • @ThamizhDoctor
      @ThamizhDoctor  3 ปีที่แล้ว

      நான் பலமுறை குறிப்பிட்டுள்ள படி இது மருத்துவ அறிவியல் விழிப்புணர்வுக்காக சேனல். Consultationக்கு அல்ல. நேரில் அல்லது தொலை மருத்துவம் வாயிலாக மருத்துவரை அணுகவும்

    • @32dboxgaming35
      @32dboxgaming35 10 หลายเดือนก่อน

      Bro adhu seri ayudcha epdi seripaninga

  • @mahalakshmi.s1903
    @mahalakshmi.s1903 2 ปีที่แล้ว +6

    Hello sir....i had been affected by typhoid in 2 times(Age 12 and 15)....Due to typhoid my hair fall continuing still now at the age of 22 above.....How could i get my hair back....My collegues said Tonsering is the best one which means all the germs and bacteria rid from head.....What should i Do sir?

    • @balamurugan8661
      @balamurugan8661 ปีที่แล้ว +1

      Enakkum 2 time vanthuruchu ungalukku sari ayirucha

    • @Nikftw10
      @Nikftw10 11 หลายเดือนก่อน +1

      Y’all have to follow the diet for 2 to 3 months don’t eat non veg don’t eat spicy food try to eat foods from good hygienic places 👍

  • @mariappan6712
    @mariappan6712 3 ปีที่แล้ว +7

    Sir after recover from typhoid fever my body health weight loss was 5kg.so kindly give food idea for recovery

  • @SakthiPrakashPM
    @SakthiPrakashPM ปีที่แล้ว +1

    6:00 India la naan neraya pera typhoid fever la pathu iruken.
    Government steps edutha nalla irukum.
    Naanum typhoid fever la iruken ippo :(

  • @jayashriramachandran7087
    @jayashriramachandran7087 4 ปีที่แล้ว +4

    Very informative channel.one doubt sir New born babies develops hiccups frequently during feeding or after feed.pls advice..

  • @palanimuthu9936
    @palanimuthu9936 11 หลายเดือนก่อน +1

    🙏🙏🙏

  • @bosslink9156
    @bosslink9156 4 ปีที่แล้ว +1

    Super sir

  • @prathapa2735
    @prathapa2735 3 ปีที่แล้ว +1

    Food to be consumed doctor. I currently have typhoid and diarhoea .
    Diarrhoea recover aaga foods suggest pannuga

    • @ThamizhDoctor
      @ThamizhDoctor  3 ปีที่แล้ว

      Eat bland diet. Take curds, Vegetables and limited quantities of fruits.

  • @jeeva230
    @jeeva230 3 ปีที่แล้ว

    Super sir Tank you

  • @jennyshealthyhome2167
    @jennyshealthyhome2167 3 ปีที่แล้ว +1

    Thank you so much 🙏🙏🙏

  • @aarthi2621
    @aarthi2621 ปีที่แล้ว

    Nandriii doctor 🙏🙏🙏

  • @trendinghussainvlogs116
    @trendinghussainvlogs116 3 ปีที่แล้ว +1

    As Salamu Aalaikum sir
    mouth Ku Mela white ta iruku sir
    Idhu typhoid symptoms ah?

  • @Lakshithamomtips
    @Lakshithamomtips 3 หลายเดือนก่อน +1

    Hair loss rompa akuthu eantha fever vantha athuku apram hair valra matingethu

  • @anithafelix3687
    @anithafelix3687 2 ปีที่แล้ว

    Thankyou DOCTOR

  • @michealraj6889
    @michealraj6889 26 วันที่ผ่านมา

    Sir en husband ku typoid vanthu rompa wk agitaru ...epti recover panrathu puriyala .. Na epaum pola cleana than iruken...

  • @vijayalakshmirajendiren7030
    @vijayalakshmirajendiren7030 3 ปีที่แล้ว

    Useful information sir 👍

  • @rksbrothers6964
    @rksbrothers6964 4 ปีที่แล้ว +2

    Super... Sir

  • @perumalshanmuga4660
    @perumalshanmuga4660 2 ปีที่แล้ว +4

    Respected sir typhoid fever against 1 month after drinking a alcohol

  • @saran.k2831
    @saran.k2831 4 ปีที่แล้ว +2

    Perfect

  • @வாழ்கவளமுடன்-ம1ன
    @வாழ்கவளமுடன்-ம1ன 3 ปีที่แล้ว

    👌

  • @srinivasanseenu7417
    @srinivasanseenu7417 3 ปีที่แล้ว

    Super dr sir

  • @sudhalakshana8635
    @sudhalakshana8635 4 ปีที่แล้ว +16

    Sir en husband ku typhoid fever irukku 4days ah.. treatment eaduthuttu irukkanga. En ponnuku age 1yr.. enakko en ponnuko ithanala affect aga chance irukka??? Plz rly me sir...

    • @bakiyamuthu1142
      @bakiyamuthu1142 หลายเดือนก่อน

      Hlo sis yeppadi cure aachu .. spread aacha

  • @senthilKumar-ny9wr
    @senthilKumar-ny9wr 2 ปีที่แล้ว

    Tq so much sir 😍

  • @poomari5579
    @poomari5579 2 หลายเดือนก่อน

    Doctor intha fever varathunala niyabaga marathi varuma

  • @marriagemediator1355
    @marriagemediator1355 2 ปีที่แล้ว

    Tq so much sir

  • @srikarthika2374
    @srikarthika2374 2 ปีที่แล้ว +2

    Hello sir, my son is 3 years old and he has fever from past 1 month. Today he admitted in hospital. Is it curable? Will he be alright soon?

    • @priyacautham8722
      @priyacautham8722 ปีที่แล้ว

      Mam my daughter also typhoid affected.ur son now alright ah mam

    • @mmmm-mb1td
      @mmmm-mb1td 2 หลายเดือนก่อน

      Same my son kum.unga babies ku cure agitucha ​@@priyacautham8722

  • @rabiya2101
    @rabiya2101 4 ปีที่แล้ว +2

    Is bonnisan good for 6 month old babies?

  • @yukeshs5946
    @yukeshs5946 4 ปีที่แล้ว +3

    Blood test LA typhoid conform achi sir ena medicine adukanum Evulo dose adukunum duration ena Soluga sir Enoda sister phram d so ne medicine suggest panna vettula treatment aduthupa sir bcoz intha corona time LA hospital pova bayama Iruku for my safety and public safety kaga

    • @sunegasenthil5336
      @sunegasenthil5336 4 ปีที่แล้ว

      @Sharon Nair evlo naala iruku ungaluku taifaid

    • @ThamizhDoctor
      @ThamizhDoctor  4 ปีที่แล้ว +1

      மருந்துகள் TH-cam மூலம் சொலவது இயலாது, சட்டப்படி குற்றமும் ஆகும். ஆலோசனைக்கு மருத்துவரை நேரிலோ தொலை மருத்துவம் மூலமாகவோ அணுகவும்

  • @kjayachitra6871
    @kjayachitra6871 9 หลายเดือนก่อน

    Itha typoid vrus when will become negtive... vandha udane treatment edutha... eppa pogum

  • @ramwithlogu815
    @ramwithlogu815 2 ปีที่แล้ว

    Ethum problem varuma kulanthaiku

  • @sembaruthij1216
    @sembaruthij1216 3 ปีที่แล้ว +2

    திரும்ப திரும்ப fevar வருது என்னா உணவு எடுத்துகிறது

  • @jayasrijayasri9557
    @jayasrijayasri9557 3 ปีที่แล้ว +3

    My dad affected typhoid now enga appa saptave mattanranga last 15 days achu sir enna pannanum avar nalla sapta please sollunga

  • @rajeshwarirajeshwari7773
    @rajeshwarirajeshwari7773 3 ปีที่แล้ว +1

    Typoid fever food eat or not solluga sir

  • @Obito-c9u
    @Obito-c9u ปีที่แล้ว

    Dr thank you sir.

  • @vijijuly7751
    @vijijuly7751 3 ปีที่แล้ว +2

    Enna food diet edukalam

    • @ThamizhDoctor
      @ThamizhDoctor  3 ปีที่แล้ว

      நார்மல் டயட்.
      அதிக காரம், மசாலா தவிர்க்கவும்

  • @sivasurya8636
    @sivasurya8636 ปีที่แล้ว

    👍👍

  • @alijannisha8522
    @alijannisha8522 3 ปีที่แล้ว

    Sir fever irundha thengaiye paal sapadalama

  • @mathishamathisha2647
    @mathishamathisha2647 3 ปีที่แล้ว +1

    Sir pona month indha fever vandhadhu apram sari aachu ippo marubatium vandhurukku yen sir

  • @rajetraveller11
    @rajetraveller11 3 ปีที่แล้ว +1

    Enna foods edukalam...?

  • @chandraprasanth5355
    @chandraprasanth5355 2 ปีที่แล้ว

    Tanx sir

  • @devasena8685
    @devasena8685 2 ปีที่แล้ว

    எனக்கு டைபாய்டு வந்து பத்து நாளாகிறது.தலைவலி இருக்கிறது. காபி குடிக்கலாமா

  • @aklite9167
    @aklite9167 2 ปีที่แล้ว +1

    In 20 days I am suffering from typhoid 😭

  • @vijijuly7751
    @vijijuly7751 3 ปีที่แล้ว +1

    Saathukudi juice typhoid high fever irukumbodhu kodalama

    • @ThamizhDoctor
      @ThamizhDoctor  3 ปีที่แล้ว

      கொடுக்கலாம்

  • @crazycat9568
    @crazycat9568 3 ปีที่แล้ว +5

    Sir I have heavy hair loss after thypoid fever😣

    • @ThamizhDoctor
      @ThamizhDoctor  3 ปีที่แล้ว +2

      Don't worry. It'll grow. Eat healthy

    • @crazycat9568
      @crazycat9568 3 ปีที่แล้ว

      So sir ,tq

  • @thanikachalamvelu6884
    @thanikachalamvelu6884 ปีที่แล้ว

    Sir enakku typoid irukku .. enoda babyku 12months aakuthu Nan baby feed panalama sir?

  • @harshitha2998
    @harshitha2998 4 ปีที่แล้ว +3

    Sir enaku typhoid vandhu 2 month achiii athula 1 month LA sariyachiii...Epavum lighta fever,neck paining eruku Enna panradhu doctor????

    • @ThamizhDoctor
      @ThamizhDoctor  4 ปีที่แล้ว +1

      Typhoid சரியாகி விட்டால் காய்ச்சல் வர வாய்ப்பு இல்லை. இப்போது காய்ச்சல் இருந்தால் என்ன காரணம் என்று அறிய மருத்துவரை நேரில் அணுகவும்

    • @harshitha2998
      @harshitha2998 4 ปีที่แล้ว +1

      @@ThamizhDoctor Non veg food sapitatha fever vardhu doctor???

    • @parvathiparvathi7433
      @parvathiparvathi7433 3 ปีที่แล้ว

      Ungaluku typhoid thirumba vanthucha pls rep pannunga

    • @harshitha2998
      @harshitha2998 3 ปีที่แล้ว

      @@parvathiparvathi7433 ..namba control la erukanu sis...non veg athigama saptaa enaku fever enum varthu sis...

    • @parvathiparvathi7433
      @parvathiparvathi7433 3 ปีที่แล้ว +1

      @@harshitha2998 typhoid thirumba varutha ungaluku

  • @sumisumithra4792
    @sumisumithra4792 2 ปีที่แล้ว +2

    sir iam 8 month pregnant i am affected thypoide .epo nan enna panrathu pls sollunga sir.bayama eruku .baby Ku ethavathu affected aguma sir.

  • @fabmachi1565
    @fabmachi1565 4 ปีที่แล้ว +3

    Sir, my father having typhoid fever about 15 days, (age 70) last 2 days no fever.today again fever sir.And not able to eat properly sir.please advise

    • @ThamizhDoctor
      @ThamizhDoctor  4 ปีที่แล้ว +1

      இந்த சேனல் மருத்துவ அறிவியல் விளக்கம் அளிக்கத் தான். Consultation அல்லது treatment youtube வழியாக அளிக்க இயலாது. மருத்துவரை நேரில் அல்லது தொலை மருத்துவம் வாயிலாக அணுகவும்

  • @indumathi9691
    @indumathi9691 6 หลายเดือนก่อน

    Sir typhoid vathu 20 days aguthu sir wright kal valikuthu sir athanala

  • @nandhinibalamurugan4215
    @nandhinibalamurugan4215 4 ปีที่แล้ว +2

    Enaku epo typhoid fever sir thanks for information

    • @ThamizhDoctor
      @ThamizhDoctor  4 ปีที่แล้ว

      Take care

    • @evangelineswari2644
      @evangelineswari2644 3 ปีที่แล้ว

      Intha fever ethana days irukum pls sollunga.. en son ku fever he is just 5 month old..

    • @ROCKY-wy1lt
      @ROCKY-wy1lt 3 ปีที่แล้ว

      @@evangelineswari2644 now how is your son ?

  • @rkiller118
    @rkiller118 3 ปีที่แล้ว

    Sir ippo thypiod fever iruku tablet pottum fever and headache overa irukku yenna pandrathu sollunga please

    • @HARI_VLOGS_Tamil
      @HARI_VLOGS_Tamil 3 ปีที่แล้ว +1

      Bro eanaku pona December le vanthuchu.... Apti fever aduchathu ila eapavu eanaku 😭

  • @gurumala1492
    @gurumala1492 3 ปีที่แล้ว +1

    Sir ennoda huspand ku kideny stone ku URSL surgery + stent implantation vachu irukanga 30 days agudhu (GH) but ippom cold fever and pain iruku yena pannalam sir. diet yena follow pannalam