❤️ எங்க திரும்புநாளும் அட்டகாசம் |🇳🇦 Namibia Ep9

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 12 ต.ค. 2024
  • Season 8 begins and it is much requested Africa. In this episode, started from Henties bay reached Windhoek via Swapokmund. Do watch the video fully to experience the exciting things during the journey.
    With Love,
    BPK.
    #namibia #backpackerkumar #sealions #solobackpacker #africa #solotravel #cheapflights #budgettrip #backpackkumar #tamiltravelvlog #travel #travelvlog #tamilsolotravel #travelblogger #uniqueplaces #tamil
    World Budget Tour Season 8
    NAMIBIA
    EP1 - • 🇳🇦 புதிய நாடு புதிய சவ...
    EP 2 - • 🐛 இன்னைக்கு இத விடுறதா...
    EP 3 - • 💯 நமக்கு நல்லதே நடக்கு...
    EP 4 - • 🔥நீண்ட நாள் கனவு நிறைவ...
    EP 5 - • 🔥தீயா வேலை செஞ்சிட்ட க...
    EP 6 - • 🏝️ நமிபியாவின் இயற்கை ...
    EP 7 - • 🦭African Sealion Colon...
    EP 8 - • 🙏ஆதரவளித்த அக்கா குடும...
    EP 9 - • ❤️ எங்க திரும்புநாளும்...
    SOUTH AFRICA
    EP1 - • 🇿🇦 இது வேற மாதிரி Afri...
    EP2 - • 📸கேமரா பத்திரம் குமாரு...
    EP3 - • 👑 கொடி கட்டி பறக்கும் ...
    EP4 - • 🦍 உலகின் முதல் மனிதன் ...
    EP5 - • 🦁 Budget African Lion ...
    EP6 - • 🪙 உலகின் தங்கலான் Joha...
    Ep 7 - • 🔥டரியல் ஆக்கிய Durban🤷...
    EP 8 - • 🙏160 வருட தமிழ் வம்சாவ...
    EP 9 - • 👍 தென் ஆப்ரிக்காவில் ஒ...
    EP 10 - • 🙏போராடி தமிழர் கிராமத்...
    EP 11 - • 🤔 தண்ணீர் இல்லா Cape T...
    ZAMBIA
    • Season 8 - Zambia
    ZIMBABWE
    • Season 8 - ZIMBABWE
    World Budget Tour Season 7
    KAZAKHSTAN -
    • Season 7 - Kazakhstan
    RUSSIA
    www.youtube.co...
    Season 6 - CARIBBEAN
    JAMAICA
    • SEASON 6 - JAMAICA
    DOMINICAN REPUBLIC
    • SEASON 6 - DOMINICAN R...
    BELIZE
    • SEASON 6 - BELIZE
    MEXICO
    • SEASON 6 - MEXICO
    CUBA
    • SEASON 6 - CUBA
    PANAMA
    • SEASON 6 - PANAMA
    SEASON 5 - UNEXPLORED ASIA
    PAPUA NEW GUINEA
    • SEASON 5 - PAPUA NEW G...
    TAIWAN / REPUBLIC OF CHINA Playlist -
    • SEASON 5 - TAIWAN
    SOUTH KOREA Playlist -
    • SEASON 5 - KOREA
    Playlist -
    Antarctica - • Antarctica
    Hawaii - • US - Hawaii Islands
    South America - Season 4
    Colombia - • South America - Colombia
    Peru - • South America - Peru
    Bolivia - • South America-Bolivia
    Chile - • South America - Chile
    Argentina - • South America - Argentina
    South East Asia - Season 3
    Borneo - • Borneo
    Philippines - • Philippines
    Vietnam - • Vietnam
    Central America - Season 2
    Mexico - • Central America - Mexico
    Guatemala - • Central America - Guat...
    El Salvador - • Central America - El S...
    Honduras - • Central America - Hond...
    Nicaragua - • Central America - Nica...
    Costa Rica - • Cental America - Costa...
    Europe - Season 1
    Bosnia - • Europe -Bosnia
    Montenegro - • Europe -Montenegro
    Serbia - • Europe -Serbia
    Macedonia - • Europe -Macedonia
    Albania - • Europe -Albania
    India
    Kashmir - • Kashmir
    Rajasthan - • Rajasthan
    Pakistan - • Pakistan
    Kaza - • Spiti in Winter

ความคิดเห็น • 255

  • @BackpackerKumar
    @BackpackerKumar  12 ชั่วโมงที่ผ่านมา +21

    🇳🇦 நெஞ்சில் நின்ற நமிபியா. மறக்காம லைக் பண்ணிட்டு பாருங்க. முடிந்தால் நண்பர்களுக்கு பகிரவும். முடிந்தவரை Skip பண்ணாம பாருங்க. நன்றி 🙏🙏
    Namibia full episodes link
    Ep1: th-cam.com/video/D_yOB1NeneE/w-d-xo.html
    Ep2: th-cam.com/video/nr3XQi6Kecw/w-d-xo.html
    Ep3: th-cam.com/video/48CYPuLP6F0/w-d-xo.html
    Ep4: th-cam.com/video/tQqSXVqItok/w-d-xo.html
    Ep5: th-cam.com/video/PPfBstKFpXE/w-d-xo.html
    Ep6: th-cam.com/video/AQOIjWFDh28/w-d-xo.html
    Ep7: th-cam.com/video/tsIuluCfp2U/w-d-xo.html
    Ep8: th-cam.com/video/kO0uDA-ZZaQ/w-d-xo.html
    Ep9: th-cam.com/video/UGoyqdUGRYI/w-d-xo.html

  • @Yaali284
    @Yaali284 14 ชั่วโมงที่ผ่านมา +49

    🙏🏽 உலகில் மனிதம் இன்னும் மரணிக்கவில்லை என்பதற்கு உதாரணம் இந்த தம்பதி வாழ்க வளமுடன்

  • @visalaakshirethnam9624
    @visalaakshirethnam9624 10 ชั่วโมงที่ผ่านมา +7

    நீங்கள் சுலபமாக மிகவும் இயல்பாக அனைவரிடமும் பழகி விடுகிறீர்கள். Good ❤ approach. வாழ்த்துகள்

  • @jesuschristblessyou8324
    @jesuschristblessyou8324 13 ชั่วโมงที่ผ่านมา +23

    மனிதாபிமானம் இன்னும் உலகில் இருக்கு அந்த கணவன் மனைவி இருவருக்கும் ஜான் போஸ்கோ வின் நன்றிகள் 🙏🙏🙏

  • @sakthisaishritha6450
    @sakthisaishritha6450 11 ชั่วโมงที่ผ่านมา +5

    நல்ல மனிதர்கள் எல்லா நாடுகளிலும் இருக்கிறார்கள். அவர்கள் உபசரிப்பு அருமை.

  • @mani8714
    @mani8714 11 ชั่วโมงที่ผ่านมา +6

    அச்சம் என்பது மடமையடா அஞ்சாமை தமிழர் உடமையடா,,,என்னா தைரியம்,,,,பிரம்மிப்புடன் பார்த்தேன்,,அருமை,,,

  • @Rafeeq2224
    @Rafeeq2224 12 ชั่วโมงที่ผ่านมา +8

    மதத்தை தாண்டி மனிதனின் குணம் தான் என்றுமே நிலைக்குது.🎉

    • @MrMohan17
      @MrMohan17 9 ชั่วโมงที่ผ่านมา +1

      ❤❤❤ Good comments Bro.

  • @FL-GOP
    @FL-GOP 11 ชั่วโมงที่ผ่านมา +3

    Big salute to that couples for their lovely hospitality! Humanity prevails!

  • @RajKumar-dm3mf
    @RajKumar-dm3mf 13 ชั่วโมงที่ผ่านมา +8

    பாலைவனங்களை பார்க்கும்போது............திக் திக் என்று இருந்தது....மிக கடினமான வாழ்வியல்....

  • @Teslathegoat
    @Teslathegoat 14 ชั่วโมงที่ผ่านมา +8

    உட்கார்ந்த இடத்தில் இருந்து உலகை சுற்றிப் பார்க்கும் சங்கம் சார்பாக இந்த வீடியோ வெற்றி பெற வாழ்த்துக்கள்❤❤❤🎉🎉🎉🎉😊😊😊

  • @raghuraghuk2486
    @raghuraghuk2486 11 ชั่วโมงที่ผ่านมา +3

    அருமையான விருந்தோம்பலுக்கு நன்றிகள் நம்பமுடியாத பயண அனுபவங்கள் அருமை வாழ்த்துக்கள் குமார் தம்பி

  • @KumarSKV-y3s
    @KumarSKV-y3s 11 ชั่วโมงที่ผ่านมา +4

    குமார் உன்கள் பயனம் வெற்றி பெர என வழ்துக்கள் கேரளா மாநிலத்தில் இருந்து குமார்

  • @bhagimedia
    @bhagimedia 13 ชั่วโมงที่ผ่านมา +4

    சகோ இந்திய வம்சாவளி தம்பதியர் உண்மையில் மிகவும் உயர்ந்த மனிதர்கள் ❤❤❤❤❤❤❤ உங்களுக்கு உதவிய அத்தனை நல்லுளங்களுக்கும் நம் சார்பில் அவர்களுக்கு ஒரு நன்றி அற்புதமான இந்த எபிசோட் வெற்றிக்கு என் வாழ்த்துக்கள் சகோ ❤💐

  • @Rameshkumar7
    @Rameshkumar7 13 ชั่วโมงที่ผ่านมา +8

    தொடர் பயணங்களில் குமார் 🤝

  • @dhinakaranisaiah1779
    @dhinakaranisaiah1779 14 ชั่วโมงที่ผ่านมา +4

    Hats off that great couples, really nobody will do such kind great help, still humanity is alive, salute from the bottom of ❤

  • @Saruview
    @Saruview 14 ชั่วโมงที่ผ่านมา +6

    நீங்கள் நடிகர் பிரைம்ஜீ மாதிரி இருக்கிறீர்கள் அண்ணா😂❤

  • @Roshan_00007
    @Roshan_00007 14 ชั่วโมงที่ผ่านมา +14

    Bro unga video paathathan oru real vlog paathamaari feel aguthu bro..
    1.camera view.
    2.raw and real content.

    • @BackpackerKumar
      @BackpackerKumar  14 ชั่วโมงที่ผ่านมา

      Thanks brother

  • @sundaramr5565
    @sundaramr5565 14 ชั่วโมงที่ผ่านมา +16

    Kumar sir, Super RAW AND REAL video, Attagasam as you said

    • @BackpackerKumar
      @BackpackerKumar  14 ชั่วโมงที่ผ่านมา +1

      Thanks brother

  • @muraliramaraj8441
    @muraliramaraj8441 11 ชั่วโมงที่ผ่านมา +1

    Yes kumar .... This hospitality which you've shown us through them is the specialty of your channel which other travel vloggers lack . As I have already been telling you so many times there are more travelers around here to show the places & people to us but you're the only one who is truly showing the soul & heart of the people who belong to that nation more than its places . keep doing the same thing .... advance wishes for your future travel as well ... Congrats 👏 👏 👏

  • @TharaneyYohanathaja
    @TharaneyYohanathaja 13 ชั่วโมงที่ผ่านมา +2

    Travel எப்பவும் நமக்கு நல்ல நல்ல பாடங்களை கற்பித்து கொண்டே இருக்கும் அண்ணா ❤

  • @ruthutv6074
    @ruthutv6074 13 ชั่วโมงที่ผ่านมา +1

    உங்கள் நல்ல மனதுக்கு எல்லாம் நல்லதாகவே நடக்கும் குமார் தம்பி வாழ்த்துக்கள் ❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤

  • @chandrashekarr9390
    @chandrashekarr9390 12 ชั่วโมงที่ผ่านมา +2

    Namibia is a tough country for a budget traveller with nil public transport. Glad you managed with memorable moments

  • @RengarajanK-u9i
    @RengarajanK-u9i 11 ชั่วโมงที่ผ่านมา +1

    Bro fantastic African series will come to end in few days.you gave us super experience tackling the hard situations,struggles,etc. You are the king in travel vloggers.pl.try Miyanmer vlog at your convenient time.Thanks.

  • @AskerShabdeen
    @AskerShabdeen 6 ชั่วโมงที่ผ่านมา

    Kumar I am watching your videos from Canada great your exploring areas which other you tubers never been visited great man seriously you’re working very hard make money I appreciate this keep up your good job

  • @HusainmeeraHusainmeera
    @HusainmeeraHusainmeera 4 ชั่วโมงที่ผ่านมา

    மனிதர்களைப் பார்க்கும் போது நிறம் தோற்றம் வித்தியாசமாக இருக்கலாம் ஆனால் மனிதநேயம் ஒன்றுதான்

  • @kuppuswamyraopp643
    @kuppuswamyraopp643 14 ชั่วโมงที่ผ่านมา +4

    Dear Mr. Kumar, To day also I entered First. My comment at the end of the episode. PPK RAO

  • @sanjaikumar7206
    @sanjaikumar7206 9 ชั่วโมงที่ผ่านมา +1

    Pure Raw & Real ❤

  • @ThiyagarajanChinnathambi
    @ThiyagarajanChinnathambi 14 ชั่วโมงที่ผ่านมา +2

    Really those two are awesome.. u r lucky! Mr Kumar..

  • @manikesavan-3140
    @manikesavan-3140 12 ชั่วโมงที่ผ่านมา

    அருமையான பதிவு நன்றி குமார் சார் வாழ்த்துக்கள் நல்ல மக்கள் மகிழ்ச்சி அளிக்கிறது

  • @mannanchinappan6410
    @mannanchinappan6410 13 ชั่วโมงที่ผ่านมา

    Mr. Attakasam Kumar I'm from South Africa. I really enjoy your blog.Brave guy.

  • @ahathiyan12786
    @ahathiyan12786 8 ชั่วโมงที่ผ่านมา

    சூப்பர் வீடியோ... being human... ❤❤

  • @shanthip8958
    @shanthip8958 14 ชั่วโมงที่ผ่านมา +2

    ஹாய் தம்பி ஒவ்வொரு எபிஸோடும் செம செம வாழ்த்துக்கள் நன்றி சகோ🌹👍

    • @BackpackerKumar
      @BackpackerKumar  14 ชั่วโมงที่ผ่านมา

      நன்றி சகோ

  • @AkbarHusain-sg1ci
    @AkbarHusain-sg1ci 14 ชั่วโมงที่ผ่านมา +1

    உங்கள் வீடியோவை எதிர்பார்த்து காத்துக் கொண்டிருந்தேன்❤

  • @perpetprabhu1033
    @perpetprabhu1033 10 ชั่วโมงที่ผ่านมา +1

    You are great Kumar.........🎉

  • @lakshmanasamy5089
    @lakshmanasamy5089 14 ชั่วโมงที่ผ่านมา +2

    நமீபியா. 9.பதிவு.அருமை.
    சூப்பர் குமார். 👍🙋‍♂️🙋‍♀️🇮🇳

    • @BackpackerKumar
      @BackpackerKumar  14 ชั่วโมงที่ผ่านมา +1

      நன்றி அண்ணா

    • @lakshmanasamy5089
      @lakshmanasamy5089 14 ชั่วโมงที่ผ่านมา +1

      ​@@BackpackerKumar👍👍

  • @sankarraji3255
    @sankarraji3255 11 ชั่วโมงที่ผ่านมา

    எங்க போனாலும் பிழைச்சுக்குவ குமார் தம்பி👍என் நல்லாசிகள் எப்போதும் உனக்குண்டு🙏👍👏👏🙌

  • @SIVAKUMAR-uj2si
    @SIVAKUMAR-uj2si 14 ชั่วโมงที่ผ่านมา +4

    v............................very super kumar 💗💗💗💗💗💗💗💗💗💗💗💗💯💯💯💯💯💯💯💯

  • @krishipalappan7948
    @krishipalappan7948 11 ชั่วโมงที่ผ่านมา

    தரம்ங்க நண்பரே குமாரு 💞💞💞 மிக்க நன்றிங்க நண்பரே குமாரு 🙏🙏🙏

  • @Kum286
    @Kum286 14 ชั่วโมงที่ผ่านมา +1

    நீங்க வேற லெவல் பங்காளி ❤

  • @kuppuswamyraopp643
    @kuppuswamyraopp643 14 ชั่วโมงที่ผ่านมา

    dear Mr. Kumar, Waiting for the next episode. God Bless You.PPK RAO

  • @ARUN.NOBITA
    @ARUN.NOBITA 14 ชั่วโมงที่ผ่านมา +4

    Video Vandhachuuu brother Saturday episode tha yeppume special yen na nalaikku vera Sunday ♥️🤌

    • @BackpackerKumar
      @BackpackerKumar  14 ชั่วโมงที่ผ่านมา +2

      Thanks thambi

    • @ARUN.NOBITA
      @ARUN.NOBITA 14 ชั่วโมงที่ผ่านมา +1

      @@BackpackerKumar ♥️🤌

  • @Ashokkumar-s6c7g
    @Ashokkumar-s6c7g 14 ชั่วโมงที่ผ่านมา +1

    Spread love people ❤

  • @PNVGIRI
    @PNVGIRI 12 ชั่วโมงที่ผ่านมา

    There are Carlos every where. Love prevails every where .

  • @nagarajan8410
    @nagarajan8410 12 ชั่วโมงที่ผ่านมา +1

    Next country marana waiting anna 🎉❤

  • @haliquszamanm406
    @haliquszamanm406 14 ชั่วโมงที่ผ่านมา +3

    Assalaamu alaikum super ❤🎉

  • @vetrivelchezhianannamalai2206
    @vetrivelchezhianannamalai2206 14 ชั่วโมงที่ผ่านมา +1

    Nice kumar🎉🎉
    Happy Reurn to Home country🎉🎉

  • @gayathrigayathri1975
    @gayathrigayathri1975 13 ชั่วโมงที่ผ่านมา +1

    திண்டல் முருகன் துணை இருப்பான் குமாரு😊

  • @babun7206
    @babun7206 14 ชั่วโมงที่ผ่านมา +1

    Waiting over. 💖 . Kumar anna

  • @Tharani.777
    @Tharani.777 14 ชั่วโมงที่ผ่านมา +1

    Always kumar broo ❤️🔥⚡..
    Hat's off broo for your Raw & Real
    Content 💯✅🔥..

    • @BackpackerKumar
      @BackpackerKumar  14 ชั่วโมงที่ผ่านมา +1

      Thanks brother

    • @kousalyasethuraman6345
      @kousalyasethuraman6345 14 ชั่วโมงที่ผ่านมา

      எங்கே திரும்பினாலும் அட்டகாசம்

  • @lakshmikanthanv.6016
    @lakshmikanthanv.6016 13 ชั่วโมงที่ผ่านมา

    you are travelling country to country like we are travelling in town bus from one place to another place in city.great

  • @michaelraj7980
    @michaelraj7980 14 ชั่วโมงที่ผ่านมา

    Wow I like it
    Excited to next session ❤❤

  • @BagavathiSelvam-et4ko
    @BagavathiSelvam-et4ko 14 ชั่วโมงที่ผ่านมา

    Another successful season going towards it end. More than travel your expressions are very nice. Seeing your videos is the time where we all spend time together. Watch out behind you goodness is always there and the evidence is the help you get like what you got in last and this episode.நன்றி வழக்கம் 👌😁🙏👍

  • @saravananm2977
    @saravananm2977 10 ชั่วโมงที่ผ่านมา

    Mm. Arumai... Kumaaru... Episode... 🎉

  • @kgsm143
    @kgsm143 14 ชั่วโมงที่ผ่านมา +1

    37:52 நமீபியா சூப்பர் ❤❤❤❤❤❤❤

  • @dkarthikeyan3709
    @dkarthikeyan3709 13 ชั่วโมงที่ผ่านมา +1

    வாழ்த்துக்கள் 🙏🏼🙏🏼🙏🏼

  • @devendrankrishnan7774
    @devendrankrishnan7774 13 ชั่วโมงที่ผ่านมา +1

    நிறம் தான் கருப்பு உள்ளம் வெள்ளை 🇳🇦

  • @venkatraman666
    @venkatraman666 9 ชั่วโมงที่ผ่านมา

    Excellent Mr. Kumar

  • @MathewsRajan-c5b
    @MathewsRajan-c5b 13 ชั่วโมงที่ผ่านมา

    Hi kumar I watching ur blogger, u a great keep do more video, any way take care enjoy, I'm frm Malaysia 🇲🇾

  • @vijayakumar2914
    @vijayakumar2914 14 ชั่วโมงที่ผ่านมา

    Ennanga sadharanamaga 1000km, 2000km nu peasuringa. Enaku 300 km ku naaku thallidum tamilnattiley. you are great traveller kumar.

  • @PrasadSJesus
    @PrasadSJesus 9 ชั่วโมงที่ผ่านมา

    Happy Journey! 🎉

  • @Transitquiz
    @Transitquiz 14 ชั่วโมงที่ผ่านมา +2

    Ur my favourite travel vlogger❤❤❤❤❤❤

    • @BackpackerKumar
      @BackpackerKumar  14 ชั่วโมงที่ผ่านมา

      Thanks brother

  • @JestinSteel
    @JestinSteel 14 ชั่วโมงที่ผ่านมา

    Super video kumar God bless you 🙏❤️

  • @sripathi1828
    @sripathi1828 14 ชั่วโมงที่ผ่านมา +1

    On time hit notification always

  • @TharaneyYohanathaja
    @TharaneyYohanathaja 13 ชั่วโมงที่ผ่านมา

    அண்ணா இனிமேல் 50 to 60 days நீங்க போற countries and explore பண்ண வேண்டிய விஷயஙகளை பொறுத்து plan பண்ணுங்க ❤

  • @stoic_frm_2004
    @stoic_frm_2004 14 ชั่วโมงที่ผ่านมา

    Kumar Anna epoo ma greatest of all time 🔥

  • @mohankrishnan3480
    @mohankrishnan3480 10 ชั่วโมงที่ผ่านมา

    தம்பதிகளுக்கு வாழ்த்துகள்.
    குமார் நமீபியா சுற்று பயணத்தில் பொது வாகன வசதி இல்லை என்று தெரிந்தும் லிப்ட் கேட்டு பயணித்தது நேரம் விரையம் . அதனால் ஒரு கார் வாடகைக்கு எடுத்து இருந்தால் மிகவும் சிறப்பாக இருந்திருக்கும்...

  • @prasannajothi9070
    @prasannajothi9070 14 ชั่วโมงที่ผ่านมา +1

    வணக்கம் அண்ணா!! அடுத்த சீசன் க்கு காத்திருக்கிறேன்.. ❤(My guess is Central Asia)

    • @BackpackerKumar
      @BackpackerKumar  14 ชั่วโมงที่ผ่านมา +1

      Indha thadavai yaarum guess sariya irukaadhu thambi

  • @marirajaraja9326
    @marirajaraja9326 14 ชั่วโมงที่ผ่านมา

    Thanks for nambian family

  • @SAIKISHORER-w3r
    @SAIKISHORER-w3r 11 ชั่วโมงที่ผ่านมา

    Kumar anne upcoming months laam super season japan ah visit panrathuku....pls anga poi engaluku explore panni kaatunga..marakama shirakawago area ku ponga

  • @dtoxic-killer1497
    @dtoxic-killer1497 11 ชั่วโมงที่ผ่านมา

    Antha egg la enga vepinga vera yarna eduthu cook pani sapda matangala ella countries la kekra oru doubt... Mutton la oil kammi bro and low flame la vechi cook pananum ilana lite a water potu dry ana apro oil potu fry pana easy to cook

  • @dhanusri7181
    @dhanusri7181 13 ชั่วโมงที่ผ่านมา +1

    Super video 🎉🎉🎉🎉

  • @soniyavijayalakshmi2126
    @soniyavijayalakshmi2126 14 ชั่วโมงที่ผ่านมา +1

    Super kumar broo❤🎉

  • @hlingescr2334
    @hlingescr2334 12 ชั่วโมงที่ผ่านมา

    சூப்பர் அண்ணா நல்லா இருக்கு ❤
    Reply me
    I am from srilanka

  • @Alfavicky
    @Alfavicky 14 ชั่วโมงที่ผ่านมา

    #professor travel plan's are always ultimate, Nee kalakku #kumar na...👌💯

  • @rajusitharthan4486
    @rajusitharthan4486 14 ชั่วโมงที่ผ่านมา

    Nice as usual !

  • @yalinikanagaratnam3288
    @yalinikanagaratnam3288 14 ชั่วโมงที่ผ่านมา

    தம்பி Kumar..ஒரு weekக்கு 14$..not a Month .anyway your Videos SUPER 👍👍👍

  • @robertayalraju7712
    @robertayalraju7712 23 นาทีที่ผ่านมา

    HI KUMAR
    WHEN SEASON 9 ends PLEASE BRING OUT SPECIAL EPISODE FEATURING IMPORTANT EVENTS IN YOUR JOURNEY SEASON 9
    IT IS JUST REFRESHING ALL THE VIEWERS MEMORY I EXPECT END OF OCT.
    ROBERT. CHENNAI.

  • @manikandanas118
    @manikandanas118 13 ชั่วโมงที่ผ่านมา

    நமீபியா சுற்றுபயணம் விறுவிறுப்பு
    காரணம் சகோ குமார் காட்டிய சுறுசுறுப்பு
    பாலை வழி பகிர்வு ஊர்தி பயணம்
    உள்ளூர் பயணியர் உடன்- சிறந்த தருணம்
    முட்டைகள் நா‌ன்கு ஒரு துண்டு கறி
    சமைத்து, சுவைத்து செவ்வனே செரி

  • @fr_faslul
    @fr_faslul 13 ชั่วโมงที่ผ่านมา

    The raw and real❤

  • @RAVI-ve1rk
    @RAVI-ve1rk 14 ชั่วโมงที่ผ่านมา

    Vankam Kumar sir super singer kumar sir TH-cam super star simple and hardworker brave kumar sir

  • @sivakumar-hd5mg
    @sivakumar-hd5mg 13 ชั่วโมงที่ผ่านมา

    God bless them 🎉🎉🎉

  • @RukmaniKarthik-n7w
    @RukmaniKarthik-n7w 13 ชั่วโมงที่ผ่านมา

    Super. Sir. Next. Vlog. Iam. Waiting ❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤

  • @mstalkstamilreal2.0
    @mstalkstamilreal2.0 ชั่วโมงที่ผ่านมา

    Anna... Sahara desert'la 50 yrs apuram flood vandhruku.. Konjam anga poy explore panringala‼️

  • @avinashm9002
    @avinashm9002 11 ชั่วโมงที่ผ่านมา

    36:22
    2027 ahh 😱
    Backpacker kumar ❌ Time traveller kumar ✅

  • @nivethashri8568
    @nivethashri8568 12 ชั่วโมงที่ผ่านมา

    Nambia ❤

  • @gowrikumarsomasundaram460
    @gowrikumarsomasundaram460 13 ชั่วโมงที่ผ่านมา

    Kumar you are destined to Achieve Great Heights. And wherever You go, people will definitely come forward to be of Help. At ttimes, Your Journey almost becomes a Thriller. Always the question - What Next. Will he get accommodation, or a lift.

  • @vijaisiva3063
    @vijaisiva3063 14 ชั่วโมงที่ผ่านมา

    அண்ணா உங்க வீடியோ ரொம்ப புடிக்கும் ❤️

    • @BackpackerKumar
      @BackpackerKumar  14 ชั่วโมงที่ผ่านมา

      நன்றி தம்பி

  • @vigneshvijayakumar3452
    @vigneshvijayakumar3452 14 ชั่วโมงที่ผ่านมา +1

    சூப்பர் அண்ணா❤

    • @BackpackerKumar
      @BackpackerKumar  14 ชั่วโมงที่ผ่านมา

      நன்றி தம்பி

  • @kumaran233
    @kumaran233 14 ชั่วโมงที่ผ่านมา

    cool kumar... nice journey

  • @sowmiyachandrasekar847
    @sowmiyachandrasekar847 14 ชั่วโมงที่ผ่านมา

    Hii brother ❤❤❤ finally 🎉

  • @ashok4320
    @ashok4320 12 ชั่วโมงที่ผ่านมา

    வருங்கால சுற்றுலாத்துறை அமைச்சர் குமார் அண்ணன்

  • @ganeshflashdigitalganeshfl5325
    @ganeshflashdigitalganeshfl5325 10 ชั่วโมงที่ผ่านมา

    உலகம் சுற்றும் வாலிபன் வாழும் எம் ஜி ஆர் அண்ணன் world குமார் வாழ்க👍

  • @annatheresealfredelourdesr6529
    @annatheresealfredelourdesr6529 13 ชั่วโมงที่ผ่านมา

    GratHosptoletyKumarbro.your Lucky ❤💙💚👌🎉🎉

  • @Dr_Abishek
    @Dr_Abishek 14 ชั่วโมงที่ผ่านมา +1

    Kumar bro adutha season yendha country nu update kudunga or live la achum vanga excited ah eruku next ennanu

    • @BackpackerKumar
      @BackpackerKumar  14 ชั่วโมงที่ผ่านมา +2

      Live after season ends next Saturday brother..3 more to go

  • @ARUNKUMAR_B.TECH-IT
    @ARUNKUMAR_B.TECH-IT 14 ชั่วโมงที่ผ่านมา +1

    Nice ❤

  • @ashok556
    @ashok556 12 ชั่วโมงที่ผ่านมา

    நமீபியா மக்களின் மனித நேயம் ❤

  • @baskaranchinnappan4650
    @baskaranchinnappan4650 14 ชั่วโมงที่ผ่านมา +1

    All the best.Tnstc.Dindigul

  • @vijayakumarvijayakumar8036
    @vijayakumarvijayakumar8036 14 ชั่วโมงที่ผ่านมา

    ,, வாழ்த்துக்கள் செந்தில் 💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐🎉

    • @BackpackerKumar
      @BackpackerKumar  14 ชั่วโมงที่ผ่านมา

      நன்றி அண்ணா

  • @MRVPPK
    @MRVPPK 14 ชั่วโมงที่ผ่านมา +1

    Nice bro

  • @TherTher-s2i
    @TherTher-s2i 10 ชั่วโมงที่ผ่านมา

    Super kumar