உங்க சமையல் அருமை அதைவிட நீங்கள் பேசும் அன்பான பேச்சி "ஏங்க மாமா" செம கியூட் உங்களின் அன்பு நிறைந்த வார்த்தையில் அவர் ஆயுள் முழுதும் சந்தோசமாக 200 ஆண்டுகள் வாழ்வார். தம்பதிகள் இருவரும் வாழ்க வளமுடன் 🙏
அன்பு சகோதரிக்கு கருணைக்கிழங்கு புளி குழம்பு செய்யும் முறை அருமையாக இருந்தது இதில் தக்காளி சேர்க்க வேண்டாம் மிளகு சேர்க்க வேண்டும் கூடுதலாக மிகவும் அருமையாக இருக்கும் மண்சட்டியில் செய்து மறுநாள் சாப்பிடும் பொழுது சுவையாக இருக்கும் நல்லெண்ணெய் சேர்ப்பது மிகவும் நன்று செய்முறைக்கு நல்ல பலனை தரும் நன்றி
Supper ka yannoda husphand ku romma rommpa pidichathu ka but sapida avanga illa intha video parkailaye 😭😭. Akka arikama erukka arichi kalanintha kalani thanni or puliya elai pottu avithal nakku arikathu ka
முருங்கை கீரை கூட்டு குழம்பு : பக்கத்து வீட்டு வரை மணக்கும் முருங்கைக்கீரை கூட்டு குழம்பு I Traditional Tasty Drumstick Gravy Tamil th-cam.com/video/pahixNcMJAs/w-d-xo.html
Wow, that is a very tasty gravy. My mum used to cook this yam with mutton or fresh prawns. She used to cut and wash the yam with salt and tamarind juice before cooking. Thanks for sharing your recipe. All the best.😍🙏
கருணைகிழங்கு குழம்பு சூப்பர்ங்க அதைவிட உங்கள் பேச்சு சிறப்புங்க அதைவிட இடைஇடையே மாமாவையும் கேட்பது, மயிலுக்கு தீனிபோட்டது அர்புதம் நன்றி🙏💕 தங்கச்சி இருவருக்கும்❤
மிகவும் மகிழ்ச்சி..உங்கள் அன்புக்கு மிக்க நன்றிங்க 👍🥰🙏
9:27
சூப்பர் அக்கா வீடியோ பார்க்கும் போது சாப்பிடணும் தோணுது🤤🤤🤤🤤🤤🤤🤤
சூப்பர் சூப்பர் நானும் செய்தேன் எங்க வீட்ல எல்லாரும் ஒரே பாராட்டு நன்றி சிஸ்டர் 🙏🏼🙏🏼🙏🏼
கருணைக் கிழங்கு புளி குழம்பு மிகவும் அருமை கவிதா👌
மிக மிக அருமையாக இருக்கிறது சூப்பர் சிஸ்டர்
சூப்பரான கருணைக்கிழங்கு குழம்பு
அக்காவின் குழம்பின் சுவையை விட அவர்கள் கூறும் "ஏனுங்க மாமா" என்ற அன்பு அழகாய் இருந்தது.
👍❤️
அருமையான பதிவு நன்றி வாழ்த்துக்கள்
உங்க சமையல் அருமை அதைவிட நீங்கள் பேசும் அன்பான பேச்சி "ஏங்க மாமா" செம கியூட் உங்களின் அன்பு நிறைந்த வார்த்தையில் அவர் ஆயுள் முழுதும் சந்தோசமாக 200 ஆண்டுகள் வாழ்வார். தம்பதிகள் இருவரும் வாழ்க வளமுடன் 🙏
மிகவும் மகிழ்ச்சி ..உங்கள் அன்புக்கும் ஆதரவுக்கும் மிக்க நன்றிங்க 🥰🙏👍
Sis SEMA tipes kulambu romba nailla vanthu erruku thanks akka
செம்ம சூப்பர் சிஸ்டர்
Rombaa nalla irunthuchee siss. I tried it
Rombha santhosam nga..thank you so much nga..🥰🙏
Super😋😋 karuveppila fresh🍃💦 erukku eppavume thottathla parichadha super nice👍👍👍
உங்க பேச்சு அருமை
விறகு அடுப்பு ஆட்டி செய்யறது எல்லாமே மிக அருமை
👍👍
Semmma...samaikurenga akka ...Nanum try panren...
Sister super nangalum village tha
👍👍
அருமையான முறையில் சமையல் மிகவும் எளிமையான முறையில் செய்தீர்கள் தோழி நன்றி🙏💕
ஏங் மாமா ❤😹 so cute
அருமை அருமை அருமைங்க
Super akka I'm trying semma
Arumai Sister!
Spr eruku ka
Really really good .sema taste😋😋.naanga senchi pathutom.saptu than comment pandran ...❤
rombha santhosam nga..thank you
Thank u mam. first time try pandran mam 😊
Today I tried this kulampu very tasty thank u sis
அருமை, அருமை.
Gramathu puli Kuzhambu !!! Neenga seiradhu parkumbhodhe sapida aavalaga irukiradhu!!! Thanks for sharing sissy,...🌺🌼🌺
🙏❤️
Na intha kilangu samachathu illa la.. Super sharing..
Super akka tqqq
இதை நான் பெங்களூரில் பார்த்ததில்லை
மிக மிக நன்றி சகோதரி...
Super very very taste I am tiredddddd supero superr☺☺😍😍😍☺☺😍😍😍😍😍
thank you so much sister
கருணை கிழங்கு பொரியல்.ரோஸ்ட் எப்படி செய்வது 🙏 நன்றிகள் தங்கள் பதிவு க்கு
கவிஅக்கா இடியாப்பம் வீடியோ போடுங்க
இந்த குழம்பு சூப்பர்
Super Akka
Supper ster❤
Super today try pannunen akka.. love u so much amazing
Neenga seiratha paarthaale sapdanum Pola irukunga akka, thopula nalla unarvudan unavu.valthukkalnga akka innum ithu pondru nalla video podunga akka
அன்பு சகோதரிக்கு கருணைக்கிழங்கு புளி குழம்பு செய்யும் முறை அருமையாக இருந்தது இதில் தக்காளி சேர்க்க வேண்டாம் மிளகு சேர்க்க வேண்டும் கூடுதலாக மிகவும் அருமையாக இருக்கும் மண்சட்டியில் செய்து மறுநாள் சாப்பிடும் பொழுது சுவையாக இருக்கும் நல்லெண்ணெய் சேர்ப்பது மிகவும் நன்று செய்முறைக்கு நல்ல பலனை தரும் நன்றி
Next time neenga sonna maathiri try panren brother.. thank you
Super nga
Super sister kulambu arumai
Super akka 👌👌👌👌
Akka really semma
Thanks maa
உண்மையிலேயே உங்கள் மாமா வீட்டினர் கொடுத்து வைத்தவர்கள் 👍👍
Kizhanku name chollunka sister...super tasty gravy . Masala to chinna venkayum, coconut vathaki araithu cheivathu koduthal suvai.
Yummy n delicious.
Super akka innum konjam short ah podunka
அருமை
Super mam
Super sis
இந்த குழம்பு செய்து பார்த்தேன் அருமையாக இருந்தது உங்களுக்கு நன்றிங்க ❤நீங்கள் எந்த ஊர்?
மிக்க நன்றிங்க..நாங்கள் பொள்ளாச்சி பக்கம் ஒரு கிரமம்ங்க..🥰👍
Moolam super mention sisy
nice and tasty kulambu,well done
Thank you nga 🥰🙏
super
Very nice👍👏😊 akka.. I will try akka
Semma sis
Thank you.
Looks delicious and mouth watering... Have to taste ur cooking once akka..
Hi கவிதா அக்கா ,நீங்க ரொம்ப எதற்தமா பேசுறீங்க அக்கா ரொம்ப பிடிச்சிருக்கு உங்க ஃபோன் எண்ணை கொடுங்க அக்கா
I try this recipe... really semma tasty...superb👌🏾my family like it ..
Thank you so much sister ❤️
coconut add pannalama sis.??
I tried this recipe... Turns out well..
Thank you so much ❤️
@@FoodMoneyFood can we do all kulambu varieties like this method?
@@FoodMoneyFood really we enjoyed a lot...
Super Kavi parkumbodhe sapidanum pole irukku
Super peacock akka super recepe I like very much
Supper ka yannoda husphand ku romma rommpa pidichathu ka but sapida avanga illa intha video parkailaye 😭😭. Akka arikama erukka arichi kalanintha kalani thanni or puliya elai pottu avithal nakku arikathu ka
Supper ka
பின்னாடி வேலவன் இருக்கா😊😊
Super kavitha
❤❤
Nice sister
nice
Super.
It's very nice👍 recipe
Nice ma
Thank you so much akka
Super
Looks yummy super 👌👌😋😋💖
Super sister
எல்லா வீடியோவும் பாக்கணும்னா எப்படி
Sis pls upload pidi Karnakizhangu poriyal
suprr sis
Nice sis
When you boil pedikilkangu add some guava leaves and boil then it will not itch and you can throw the leaves away my experience dear try this method
Yes. Today I boiled guava leaves with karunaikhilangu no itching. Thanks.
Awesome Kavitha . is that veelavan always with you,
mam kiyanku pisu pisunu irukku vekavaikum pothu apudi varama iruka yena panurathu
தேங்காய் serkka கூடாதா sister
எனக்கு முருங்கை குழம்பு முருங்கைக்கீரை குழம்பு செய்யும் முறை அதாவது அரைச்சு
முருங்கை கீரை கூட்டு குழம்பு : பக்கத்து வீட்டு வரை மணக்கும் முருங்கைக்கீரை கூட்டு குழம்பு I Traditional Tasty Drumstick Gravy Tamil
th-cam.com/video/pahixNcMJAs/w-d-xo.html
Anni super
Wow, that is a very tasty gravy. My mum used to cook this yam with mutton or fresh prawns. She used to cut and wash the yam with salt and tamarind juice before cooking. Thanks for sharing your recipe. All the best.😍🙏
Thank you so much 🙏
@@FoodMoneyFood 9
Super Kavitha 👌👌😋😋 Selvee 🇲🇾
Super nice
Super sister
Yummy curry super
Pakumbothu saapidalam Pola iruku sis yummy 💐💐
Akka put cake recipes
👌👌👌👌👌👌
Hands off great job sis
Sry it's not hands off..it's hats off
Super 👍👌
உன் வேலன் வந்தான்