தோட்டத்தில் பறித்து சமைத்த கத்திரிக்காய் தொக்கு / Freshly Picked Brinjal Thokku / Village Cooking

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 31 ม.ค. 2025

ความคิดเห็น • 429

  • @suseesuseela9466
    @suseesuseela9466 3 ปีที่แล้ว +8

    இன்று உங்கள் சமையலை பார்த்தேன் அருமை தோழி என் மகனுக்கு மிகவும் பிடித்த கத்தரிக்காய் தொக்கு நீங்கள் செய்தது போல நானும் செய்து கொடுப்பேன்

  • @shankarimahadevan1096
    @shankarimahadevan1096 3 ปีที่แล้ว +1

    Fresh Kathrika thokku arumai I'll try 👍😊

  • @FoodMoneyFood
    @FoodMoneyFood  5 ปีที่แล้ว +40

    என்னை பாராட்டும் அனைத்து சகோதர , சகோதரிகளுக்கும் எனது மனமார்ந்த நன்றியை தெரிவித்து கொள்கிறேன் ...🙏🙏
    Follow my face page page : facebook.com/FoodMoneyFood/
    Our WhatsApp 6379695615

    • @letchumynadesan6692
      @letchumynadesan6692 4 ปีที่แล้ว

      V

    • @k.a.mekala191
      @k.a.mekala191 4 ปีที่แล้ว

      .

    • @selvambharathi1123
      @selvambharathi1123 4 ปีที่แล้ว +2

      மதிய வணக்கங்கள் அருமையான சமையல்கள் மிகச் சிறப்பு கிராமத்தில் அமர்ந்து பிரஷ்ஷாக காய்கறிகள் பரித்து தாங்கள் செய்யும் அனைத்து சமையல் மிகமிக சிறப்பு வாழ்க வளமுடன்

    • @fathimafathima1090
      @fathimafathima1090 3 ปีที่แล้ว

      அருமை சகோதரி

  • @ananthisampath7103
    @ananthisampath7103 2 ปีที่แล้ว

    கத்தரிக்காய் தொக்கு அருமைங்க கவி சகோ

  • @ைவரைவர
    @ைவரைவர 2 ปีที่แล้ว +1

    நீங்க சொல்ற முறைக்காண்டி பார்க்க தோணுது உங்களுடைய ப்ரோக்ராமை Akka

  • @jayalalitha5406
    @jayalalitha5406 3 ปีที่แล้ว +1

    உங்கள் ஊருக்கு வந்து உங்கள் சமையல் சாப்பிட ஆசையாக உள்ளது நான் பார்பதே உங்கள் சமையலைதான்

    • @FoodMoneyFood
      @FoodMoneyFood  3 ปีที่แล้ว

      மிக்க நன்றி சகோதரி..❤️🙏

  • @karthikasivarajan5290
    @karthikasivarajan5290 4 ปีที่แล้ว +10

    Started to watch your videos recently. Love your innocence and art of cooking. Compelling us to live in a village like yours.👍👌

    • @FoodMoneyFood
      @FoodMoneyFood  4 ปีที่แล้ว

      Thank you sister..🙏🙏😊😊

  • @vanithapoomalai
    @vanithapoomalai 3 ปีที่แล้ว

    நான் இப்போது தான் உங்கள் வீடியோவை பார்த்தேன் மிகவும் அருமை, பாரம்பரியமிக்க சமையல் முறையை கற்றுக் கொண்டேன் மிகவும் நன்றி தோழி.

    • @FoodMoneyFood
      @FoodMoneyFood  3 ปีที่แล้ว

      மிக்க நன்றி சகோதரி..❤️👍

  • @johnson.e4422
    @johnson.e4422 4 ปีที่แล้ว +1

    பார்க்கும் போது சாப்பிட வேண்டும் என்று தோணுது அக்கா... நன்றி... God bless you 👍👏👏👏💐💐💐

    • @FoodMoneyFood
      @FoodMoneyFood  4 ปีที่แล้ว

      Thank you so much bro..👍👍

  • @malarnathan8849
    @malarnathan8849 4 ปีที่แล้ว +8

    அழகாக செய்கிறீங்கள் நானும் செய்து பார்க்கனும்.நன்றி சகோதரி 👌🌹🙏🏾

  • @kanakarajkanagu7750
    @kanakarajkanagu7750 3 ปีที่แล้ว

    சூப்பர்ங்க அக்கா முயற்சி பண்றம்ங்க

  • @jeyanthishanmugam2447
    @jeyanthishanmugam2447 3 ปีที่แล้ว

    Outdoor cooking excellent will try it

  • @samundeeswarinagarajan3552
    @samundeeswarinagarajan3552 5 ปีที่แล้ว +1

    எனக்கு ரொம்ப பிடித்தமான கத்தரிக்காய். சாம்பார், வறுவல், கூட்டு, கடையல், எண்ணெய்க்காய், எது பண்ணாலும் எனக்கு ரொம்ப பிடிக்கும். 👌👌👌👌👌👌💯💯💯

    • @FoodMoneyFood
      @FoodMoneyFood  5 ปีที่แล้ว

      நன்றி சகோதரி ...ஒருநாள் வாங்க எங்க ஊருக்கு சமைத்து தருகிறேன் நாம் சாப்பிடுவோம் ..👍👍😊😊

    • @samundeeswarinagarajan3552
      @samundeeswarinagarajan3552 5 ปีที่แล้ว

      @@FoodMoneyFood மிக்க நன்றிமா.

  • @beyou2001
    @beyou2001 4 ปีที่แล้ว +2

    Superb location 😍😍😍

  • @balasundari6052
    @balasundari6052 หลายเดือนก่อน

    சூப்பர் தொக்கு

  • @najimudeen2112
    @najimudeen2112 4 ปีที่แล้ว

    Apdiya sapta pola irku....... Super nice video

  • @ravipaviravipavi2391
    @ravipaviravipavi2391 5 ปีที่แล้ว +4

    Pasanga Sooper Oru veguli thanna Amma pesumpothu....paasam..God bless you and your family 🙏 always

    • @FoodMoneyFood
      @FoodMoneyFood  5 ปีที่แล้ว

      Thank You sister..Very Happy to read your comment..வாழ்க வளமுடன்..நன்றி

  • @Mr_Satz
    @Mr_Satz 4 ปีที่แล้ว +3

    Neenga pesra andha kongu tamizh super ah irukku 👌❤️ Unga samyalum kooda ❤️👌

  • @mahalakshmiselvam9796
    @mahalakshmiselvam9796 4 ปีที่แล้ว

    எங்க ஊர் வேலூர் பக்கம் முள்ளு காய் மிகவும் அருமையாக இருக்கும்

  • @devika3183
    @devika3183 3 ปีที่แล้ว

    Ean Ka kaaramadai kathirikai porikka pokalai,I miss kaaramadai kathirikai 😔

  • @hemasomasundaram3682
    @hemasomasundaram3682 4 ปีที่แล้ว +2

    I am Coimbatore all the best forcooking

    • @FoodMoneyFood
      @FoodMoneyFood  4 ปีที่แล้ว

      Thank you sister 🙏👍😊

  • @karthikradhak582
    @karthikradhak582 5 ปีที่แล้ว +9

    சகோதரி 🙋 உங்க புடவை அந்த இடம்🏞️🏞️ கத்தரிக்காய் 🍆🍆🍆🍆🍆 தோட்டத்தில் காய் பறித்தது மற்றும் உடனே🍆🍆🍆🍆🍆 🍲சமைத்துக் காட்டியது எல்லாம் நல்லா இருக்கு . பசங்க நல்லா பேசுறாங்க வாழ்த்துக்கள் 💐🌺🌹🙏🙏

    • @sabarish6801
      @sabarish6801 5 ปีที่แล้ว +2

      Super akka 😆😆

    • @FoodMoneyFood
      @FoodMoneyFood  5 ปีที่แล้ว +2

      நன்றி சகோதரி...வாழ்க வளமுடன் ..🙏🙏

    • @karthikradhak582
      @karthikradhak582 5 ปีที่แล้ว +2

      @@FoodMoneyFood அம்மியில் அரைத்து செய்து காட்டுங்கள் . ஆனந்தி அக்கா அப்படி தான் செய்வார்கள் .....

    • @FoodMoneyFood
      @FoodMoneyFood  5 ปีที่แล้ว

      Periyasamy Sabari thanks bro

    • @FoodMoneyFood
      @FoodMoneyFood  5 ปีที่แล้ว

      KarthikRadha K ok அப்படியே செய்கிறேன்

  • @subashsree5914
    @subashsree5914 4 ปีที่แล้ว +1

    You cook very nice

  • @samykumar7731
    @samykumar7731 3 ปีที่แล้ว

    nalla eruku akka..sema...valhukal

  • @sivasambusivakumar6055
    @sivasambusivakumar6055 4 ปีที่แล้ว +4

    Happy villages food 🕉🌼🙏
    கிராமப்புற சமையல் சுவையே
    கத்தரிக்காய் மசாலா தொக்கு சுவையே நன்றி
    குடும்பத்தோடு வாழ்த்துகள்.
    நன்றி 🕉🌼🙏

  • @nazimanazim4430
    @nazimanazim4430 4 ปีที่แล้ว

    I like ur way of cooking so nice

  • @RajKumar-je5co
    @RajKumar-je5co 4 ปีที่แล้ว +1

    Nice Mam நீங்க ரொம்ப அழகா பேசுறீங்க super

  • @kalaiarasikarthikeyan6429
    @kalaiarasikarthikeyan6429 4 ปีที่แล้ว

    Super unkaludaia neration sappidavendumpol irukkiradhu

  • @கனியன்தகடூர்
    @கனியன்தகடூர் 4 ปีที่แล้ว

    காலை வணக்கம் அக்கா.....
    மிக அருமையா கொங்கு தமிழ் பேசுறீங்க,
    சமையலும் அருமை அக்கா....
    வாழ்த்துக்கள்..
    வாழ்க பல்லாண்டு.....🤝💐💐💐💐💐

    • @FoodMoneyFood
      @FoodMoneyFood  4 ปีที่แล้ว

      மிகவும் மகிழ்ச்சி ..நன்றி..🙏🙏

  • @vinaychandran6340
    @vinaychandran6340 3 ปีที่แล้ว

    very Nice dish,
    am vinay frm Kerala in Guruvayoor

    • @FoodMoneyFood
      @FoodMoneyFood  3 ปีที่แล้ว

      Thank you so much sister ❤️

  • @ranigowri5859
    @ranigowri5859 4 ปีที่แล้ว

    அக்கா, உங்கள் சமையல் மிகவும் அருமை..பார்க்கும் போதே செய்து சாப்பிட வேண்டும் என தூண்டுகிறது.. சூப்பர் அக்கா🤗👌👌.. எங்களுக்கு ரொம்ப பிடிச்சிருக்கு.. உங்கள் வீட்டுக்கு வந்திடலாம் போலிருக்கு🤗..
    அருமை..👏

    • @FoodMoneyFood
      @FoodMoneyFood  4 ปีที่แล้ว

      மிகவும் மகிழ்ச்சி ..சகோதரி..thank you ❤️🙏👍

  • @kanakavallir1858
    @kanakavallir1858 3 ปีที่แล้ว

    Super dish kavita

  • @bowriamraramji9888
    @bowriamraramji9888 4 ปีที่แล้ว

    Super paathale sapdanum pola eruku🤤

  • @rameefathi9062
    @rameefathi9062 5 ปีที่แล้ว

    அக்கா சேலையில் மிகவும் அழகாக இருக்கிறீர்கள்... கத்திரிக்காய் தோட்டத்தை பார்க்கவே ஆசையாக இருந்தது.. அருமையான பதிவு
    வாழ்த்துக்கள்

    • @FoodMoneyFood
      @FoodMoneyFood  5 ปีที่แล้ว

      நன்றி சகோதரி...வாழ்க வளமுடன் நன்றி

  • @baazividhya7465
    @baazividhya7465 5 ปีที่แล้ว +1

    Kathirika thokku chance eh illa vera level ka semma super uh iruku enga veetla try pandrom ka

  • @salinik.s466
    @salinik.s466 5 ปีที่แล้ว +2

    Super akka thottam ungaludetha super ayirukku

    • @FoodMoneyFood
      @FoodMoneyFood  5 ปีที่แล้ว

      salini K.S Ella sis..our relative thottam

  • @Thenmozhishorts
    @Thenmozhishorts 4 ปีที่แล้ว

    Wow super akka 💐💐😋😋

  • @lexmil24
    @lexmil24 4 ปีที่แล้ว

    🇱🇰அக்காவின் சமயல அருமையாக இருக்கிறது பார்த்து உடன் சாப்பாடு

  • @sophiarose8529
    @sophiarose8529 4 ปีที่แล้ว +2

    Your way of cooking very nice.my husband also like your cooking style

  • @Pournami-yl6zr
    @Pournami-yl6zr 4 ปีที่แล้ว

    Original village farmers'life, nice video

  • @josephkumar8931
    @josephkumar8931 5 ปีที่แล้ว +2

    Super video I'm happy

  • @rajalakshmir3686
    @rajalakshmir3686 4 ปีที่แล้ว

    Delicious nice. I will try this

  • @balasundari6052
    @balasundari6052 7 หลายเดือนก่อน

    Arumyana கதிரிக்காய் கிரேவி

  • @apssilk341
    @apssilk341 5 ปีที่แล้ว +1

    சூப்பர் சிஸ்டர் கத்திரிக்கா கத்திரிக்கா உடம்புக்கு ரொம்ப நல்லது. நீங்க செய்யும் ஒவ்வொரு டிஷ்யூம் உடம்புக்கு நல்லதாகவும் பாரம்பரிய மிக்கதாகவும் இருக்கிறது. நாம் அன்றாட வாழ்வில் எப்படி இருக்கிறோமோ அப்படி நீங்கள் செய்திருக்கிறீர்கள். ஐ லைக் யூ சிஸ்டர். மாலினி செல்வம் சேலம். பசங்க உங்க பசங்களா சிஸ்டர்.

    • @FoodMoneyFood
      @FoodMoneyFood  5 ปีที่แล้ว +1

      மிக்க நன்றி மாலினி சகோதரி ..😊😊

  • @SakthiVel-oe3ub
    @SakthiVel-oe3ub 4 ปีที่แล้ว +1

    Super nice sister

  • @priyaranganathan4496
    @priyaranganathan4496 4 ปีที่แล้ว

    Superb....👍👍👍👍👍👍

  • @nivethagovinthan3429
    @nivethagovinthan3429 4 ปีที่แล้ว +2

    Vera level❤️❤️

  • @sankarigopal402
    @sankarigopal402 4 ปีที่แล้ว

    Food money food i think you have not told your name all your cooking is super ma the way you cook in a natural environment is simply super i love to watch your cooking i als try your recipes they come out good all the best

    • @FoodMoneyFood
      @FoodMoneyFood  4 ปีที่แล้ว

      My name Kavitha..thank you so much sister..❤️🙏👍 Happy to read your comment ❤️🙏👍

  • @vishnupriya4229
    @vishnupriya4229 3 ปีที่แล้ว

    Akka unga slang super akka.very respective speech 👍👏👌

  • @p.r.manosri1773
    @p.r.manosri1773 5 ปีที่แล้ว +2

    Super sister I like this. It's my favourite

  • @yogamithraa
    @yogamithraa 5 ปีที่แล้ว +9

    Super sis,seriously i like your location,

  • @mallikabaskar2138
    @mallikabaskar2138 4 ปีที่แล้ว +1

    தோழி கலக்கிறீங்க சூப்பரோ சூப்பர் கத்தரிக்காய் பறித்த தோட்டம் நீங்கள் உட்கார்ந்து இருந்த கோயில் சமயல் செய்த பாறை அருமை இவை அனைத்தும் ஒரே ஊரா?? எந்த ஊர்?

    • @FoodMoneyFood
      @FoodMoneyFood  4 ปีที่แล้ว

      ஒரு ஊர் தான் ..எங்கள் ஊரில் உள்ளது

    • @mallikabaskar2138
      @mallikabaskar2138 4 ปีที่แล้ว

      Hi friend
      உங்கள் ஊர் பெயர் சொல்லும் சரியாக சொல்லுங்கள் தோழி அந்த பாறை இருக்கும் ஊர்

  • @sathyakavirith1115
    @sathyakavirith1115 3 ปีที่แล้ว

    Unga samayal enaku romba putikum akka katharikai ennoda ponnuku romba putikum akka

    • @FoodMoneyFood
      @FoodMoneyFood  3 ปีที่แล้ว

      Thank you so much sister ❤️❤️

  • @balasundari6052
    @balasundari6052 7 หลายเดือนก่อน

    சூப்பர்

  • @கோவைலோகு
    @கோவைலோகு 5 ปีที่แล้ว +3

    My fav veg 😋

  • @baskarsbaskar3826
    @baskarsbaskar3826 5 ปีที่แล้ว +1

    Kathirikai thokku supar akka

  • @fathimafathima1090
    @fathimafathima1090 3 ปีที่แล้ว

    நான் குவேட்டில்இருக்கிரா உங்கா சாமையலை அரபிக்கும் சாமைத்துகோடுத்தா ஆருமை நன்றி

  • @indumohan6558
    @indumohan6558 5 ปีที่แล้ว +7

    I like your Coimbatore style speech 😍 love from europe

  • @shanthis1573
    @shanthis1573 4 ปีที่แล้ว

    இந்த கத்திரிக்காய் தொக்கு நான்செய்து சாப்பிட்டேன் மிக மிக சுவை யாக இருந்தது மிகவும் நன்றி மா

    • @FoodMoneyFood
      @FoodMoneyFood  4 ปีที่แล้ว

      Thank you you sister...👍👍😊😊

  • @anusathya17
    @anusathya17 3 ปีที่แล้ว

    தேவனாம்பாளையம் அமணலிங்கேஸ்வரர் கோவில் அருமை 🙏🙏🙏🙏

  • @ismathalthaf2593
    @ismathalthaf2593 4 ปีที่แล้ว

    Look very yummy 😍😍😍😋

  • @ratheykrishnan660
    @ratheykrishnan660 5 ปีที่แล้ว +1

    My favorite dish.. From Malaysia

  • @jansiranirani2924
    @jansiranirani2924 2 ปีที่แล้ว

    சகோதரி நீங்க பயன்படுத்தும்
    சமையல் பொருட்களை எதாவது
    ஒரு ஸ்பூன் (அ ) டம்ளர் இல்
    அளந்து கூறினால் எங்களுக்கு
    வசதியாக இருக்கும்

  • @yamunayami8396
    @yamunayami8396 3 ปีที่แล้ว

    Egg kulambu super mam today try panninen vera level same time non veg video's podunga especially chicken

    • @FoodMoneyFood
      @FoodMoneyFood  3 ปีที่แล้ว

      Thank you so much sister..try panren sis 👍❤️

  • @manimegalai6148
    @manimegalai6148 5 ปีที่แล้ว

    Suuuperb ma sis. ....Andhra special ma. ...konjam....garam masala sertha Hyderabad vankai kuura ready ma sis. ...tk u soo much ma dear 🙋 👌 👍 💜

    • @FoodMoneyFood
      @FoodMoneyFood  5 ปีที่แล้ว

      Thank you..😊😊next time cooking all

  • @dineshanbu7594
    @dineshanbu7594 5 ปีที่แล้ว +16

    Kovai Tamil kagave channel ah subscribe panirken...😅

  • @pkerodesuresh766
    @pkerodesuresh766 5 ปีที่แล้ว +2

    Congrats 6lakhs SUBSCRIBERS 👌👍💐

  • @arthivenkat9185
    @arthivenkat9185 4 ปีที่แล้ว

    Samaya இருக்கு க neraya போடுங்க.. 🥰😘

  • @subhavarshini3526
    @subhavarshini3526 4 ปีที่แล้ว

    Super akka.samaya irukku

  • @Nirmalraj-xk7px
    @Nirmalraj-xk7px 5 ปีที่แล้ว +1

    Nice 😄

  • @hemamalini5415
    @hemamalini5415 4 ปีที่แล้ว

    So cute to see the cooking style, authentic village style, nature at it's best accompanying the cooking, 3 kids are so happily, eating in open place, just one dish, bug looks rich, actually these people only are the real rich people who can enjoy the nature, bird's sound, natural breeze, wow, this is the real life and 💯happiness 🙏🙏🙏🙏

    • @FoodMoneyFood
      @FoodMoneyFood  4 ปีที่แล้ว +1

      Thank you so much sister ❤️❤️

  • @vijayalakshmirlithi7584
    @vijayalakshmirlithi7584 3 ปีที่แล้ว

    v.nice.akka

  • @devivilog
    @devivilog 5 ปีที่แล้ว +2

    Neenga seitha samaiyel na neraiya seivanga rompa nalla irukkum

  • @rkgokul1
    @rkgokul1 3 ปีที่แล้ว

    Explanation. Language.. natural

  • @EswarrajaEswarraja
    @EswarrajaEswarraja 5 ปีที่แล้ว +1

    Vanga ,ponga intha maruvathathan rommba pudichieruku! Akka

  • @minairfan5883
    @minairfan5883 5 ปีที่แล้ว +1

    Akka unkal paiyyan superah irukkan Akka god bless you and your family

  • @ommurugaommuruga785
    @ommurugaommuruga785 5 ปีที่แล้ว

    Kavitha sagothari sareela super ma. Katharikai samaithu kaattiyathum super ma.

  • @selvakumar-jn9gs
    @selvakumar-jn9gs 2 ปีที่แล้ว

    Thennai thoppu sadow la katrikaai thedi yield tharuma

  • @கண்ணன்சீதை
    @கண்ணன்சீதை 4 ปีที่แล้ว

    வித்தியாசமான சமையல்

  • @chithradevi7708
    @chithradevi7708 5 ปีที่แล้ว +1

    Akka superrrrr👌👌👌

  • @drchandru4529
    @drchandru4529 5 ปีที่แล้ว

    தோட்டத்தில் பரித்த கத்திரிக்க தொக்கு"வைத்து குழந்தைகளுக்கும் கொடுத்து சாப்பிட வைக்கும்"சகோதிரிக்கு நன்றிகள் பல

    • @FoodMoneyFood
      @FoodMoneyFood  5 ปีที่แล้ว

      நன்றி சகோதரரே...🙏🙏

  • @UshaDevi-nt4uq
    @UshaDevi-nt4uq 4 ปีที่แล้ว

    Hello This is the authentic dish of North Karnataka and they will eat with jowar roti. The taste is awesome.
    I think if you add little cinnamon and two chillies and two teaspoons of white sesame and two teaspoons mixer seeds or khuresani seeds (all fried)and coriander leaves while grinding masala.Definitely you will enjoy the taste eating with jowar roti along with few raw methi leaves,raw radish, onion pieces and red chilly chutney. Any how the way you talk and cook in the natural pleasant environment is really nice.

    • @FoodMoneyFood
      @FoodMoneyFood  4 ปีที่แล้ว

      Thank you sister..next time I will try sister 👍👍❤️❤️

  • @sowmyavijay8223
    @sowmyavijay8223 5 ปีที่แล้ว +8

    Your one of my favourite Ma’am.. your voice is very sweet ., Love from Bangalore

  • @abinayam3118
    @abinayam3118 5 ปีที่แล้ว

    Enaku oru new receipe solithandhringa ka .thanks ka

    • @FoodMoneyFood
      @FoodMoneyFood  5 ปีที่แล้ว

      Thank you sis...continue watch our videos for more recipes sis

  • @gomathyarunkumar6725
    @gomathyarunkumar6725 5 ปีที่แล้ว

    Super sis pakrake sapdanum pola iruku. enaku sissy😂😂😂😂

    • @FoodMoneyFood
      @FoodMoneyFood  5 ปีที่แล้ว

      Vaanka sis saapiduvom..

    • @gomathyarunkumar6725
      @gomathyarunkumar6725 5 ปีที่แล้ว

      @@FoodMoneyFood sure sissy oru naal nanga family oda varuvom

  • @soulfulmemories3318
    @soulfulmemories3318 5 ปีที่แล้ว +1

    Hi i am new here. I am from kerala malayalee. Super.. all tge best for your channel 🌹🌹🌹

  • @ramyarajesh3265
    @ramyarajesh3265 5 ปีที่แล้ว +1

    Super sister 😋👌👌ippavey sapitanupola eruku sister Courier anupuga

  • @nitinselvi205
    @nitinselvi205 4 ปีที่แล้ว

    My favourite akka nanga unga vituku vantha senju kudunga pls

    • @FoodMoneyFood
      @FoodMoneyFood  4 ปีที่แล้ว +1

      Vaanga sister 🙏🙏👍

    • @nitinselvi205
      @nitinselvi205 4 ปีที่แล้ว

      Thànk you so much for your love

  • @sak2709
    @sak2709 4 ปีที่แล้ว

    Super erukunga.... Nan Coimbatore karanga.

  • @dhanadhana3956
    @dhanadhana3956 5 ปีที่แล้ว

    Nalla iruku dear

  • @m.s.sureshvishwa1508
    @m.s.sureshvishwa1508 4 ปีที่แล้ว

    Kanndai akka unga foods taste vera levella erukku

    • @kavitham5948
      @kavitham5948 4 ปีที่แล้ว

      சூப்பர் நீங்க செய்வது எல்லா நல்லா இருக்கு நீங்க எந்த ஊர் சொல்லூங்க நீங்க அடுத்த டைம் சமையல் செய்யும் போது சொல்லூங்க எந்த ஊருன்னு நா ஒரு டைம் வருவேன் கண்டிப்பாக என்னுடைய பெயர். கவிதா ஐ லைக் 😍அக்கா அண்ணா 😍

    • @kavitham5948
      @kavitham5948 4 ปีที่แล้ว

      ஹாய்

  • @sornachidambaram8248
    @sornachidambaram8248 4 ปีที่แล้ว

    All recepice super.valkavalamuden

  • @RPT2020
    @RPT2020 5 ปีที่แล้ว +7

    தம்பிகளா அடுத்த முறை மிதியடிகள் இல்லாமல் தோட்டத்தில் இறங்கவும் ....

  • @lakshmisrinivasan6182
    @lakshmisrinivasan6182 3 ปีที่แล้ว

    Sooper recipe

  • @beyou2001
    @beyou2001 4 ปีที่แล้ว +2

    U r so down to earth

  • @deepas3908
    @deepas3908 4 ปีที่แล้ว

    Kavitha unga videos Ellama super

  • @padmajoseph8421
    @padmajoseph8421 5 ปีที่แล้ว

    My Favourite dish..... love from telugu

  • @dhanasekaransekaran6837
    @dhanasekaransekaran6837 4 ปีที่แล้ว

    Wow amazing 👍

  • @gopalsam479
    @gopalsam479 5 ปีที่แล้ว +3

    Really superb....

  • @gunasekaranlakshmanan5015
    @gunasekaranlakshmanan5015 2 ปีที่แล้ว +1

    In your preparation everything is good but adding tamarin is not good for health instead of that you may add tomato.please