VALMIKI RAMAYANAM - 8 | விபீஷண சரணாகதி | ஸ்ரீமத் வால்மீகி ராமாயணம் | Dr VENKATESH

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 6 เม.ย. 2023
  • เพลง

ความคิดเห็น • 66

  • @kannang1553
    @kannang1553 ปีที่แล้ว +2

    உங்கள் உபன்யாசம் அருமையாக இருந்தது ஸ்ரீராமபிரான்வாழ்ந்தகாலத்துக்கேசென்ற உணர்வு நன்றி!
    ஸ்ரீராமஜெயம் , க,கண்ணன், கும்பகோணம்,(உங்கள் சுகர்பேசன்ட்)

  • @saravanrangasamy
    @saravanrangasamy ปีที่แล้ว +1

    Adiyean ramanuja dhasan Swami Devararin kirubaikku Saranam

  • @jayachitrapadmanaban4413
    @jayachitrapadmanaban4413 ปีที่แล้ว +3

    பஞ்சமுக விளக்கம் தாயாரின் தயை சரணமடைந்தோரை காக்கும் ரட்ஷகன்பெருமாள் எதை சொல்ல அற்புதம் அற்புதம் ஸ்வாமி ஸ்ரீசீதாராம கிருபையை பெற்றுத்தரும் எங்கள் ஆச்சாரியார் திருவடிகளே சரணம் சரணம் சரணம்

  • @yuvvrajbjp7732
    @yuvvrajbjp7732 8 หลายเดือนก่อน +1

    🙏 ஸ்ரீமதே ராமானுஜாய நமஹ 🙏 ஸ்ரீமத் வரவரமுநயே நமஹ 🙏 ஆச்சார்யார் திருவடிகளே சரணம் 🙏அடியேன் யதிராஜ ராமானுஜ தாசன் 🙏

  • @revathiraman4162
    @revathiraman4162 ปีที่แล้ว +2

    ஸ்ரீராம் ஜெய ராம் ஜெயஜெய ராம்.
    ஸ்ரீமதே இராமாநுஜாய நமஹ.

  • @jayanthimanchukonda6893
    @jayanthimanchukonda6893 ปีที่แล้ว +1

    Adien Ramanuja dasie
    Arumai swamy

  • @karthickkarthick4803
    @karthickkarthick4803 ปีที่แล้ว +5

    ஸ்ரீ மதே இராமானுஜாய நமக 👣💐🙇🙏 அதி அற்புதம் மது, மாமிசம் மிக சிறப்பான விளக்கம் 👏👏👏 ஸ்வாமிகள் திருவடி சரணம் 👣💐🙇🙏

  • @subhasudharsan1445
    @subhasudharsan1445 ปีที่แล้ว +2

    Adiyen Ramanuja dasan.
    Excellent upanyasam.

  • @thaiyalnayagisubramanian283
    @thaiyalnayagisubramanian283 ปีที่แล้ว +6

    இராமாயணம் கதை பலருக்கும் தெரியும். ஆனால் அக்கதையில் உள்ள தத்துவார்த்தங்களையும் குறிப்பாக ரகசியார்த்தங்களையும் தாங்கள் எடுத்துக் கூறுவது மிகவும் சிறப்பு. வாழ்க வளமுடன் Dr.வேங்கடேஷ் சுவாமி.

    • @thaiyalnayagisubramanian283
      @thaiyalnayagisubramanian283 ปีที่แล้ว

      வாழ்க வளமுடன் Dr.வேங்கடேஷ் சுவாமி. தங்களின் அரிய இனிய ஆச்சரியமூட்டும் தத்வார்த்தங்கள் கூடிய உபன்யாசங்களைக் கேட்டதன் பலனாக (குறிப்பாக கோளுர் பெண் பிள்ளை ரகசியம்) அதிர்ஷ்ட வசமாக சற்றும் எதிர்பாராமல் நேற்று கோளூர் தரிசனம் கிடைக்கப் பெற்றேன்.

  • @vijayabaskarp1211
    @vijayabaskarp1211 ปีที่แล้ว +1

    ஜெய் சீதாராம்
    ஜெய் ஸ்ரீராம்
    🙏🙏🙏🙏🙏🙏

  • @rajamrajamrajam3795
    @rajamrajamrajam3795 ปีที่แล้ว +3

    நமஸ்காரம் ஸ்வாமி ராமாயண காலத்துக்கே சென்று கொண்டிருக்கிறோம் தொடரட்டும் தங்களின் உபந்யாசங்கள்🙏🙏🙏🙏

  • @thaiyalnayagisubramanian283
    @thaiyalnayagisubramanian283 ปีที่แล้ว +3

    தங்களுடைய ஹாஸ்யம் மிகவும் அருமை. சீதை காணப்பட்டாள் என்று வானரர்கள் தட்டுவார்கள் என்று கூறி கைத் தட்டுகளை வாங்கியவிதம் மிகவும் ரசிக்கத் தக்கதாய் இருந்தது. Dr. வேங்கடேஷ் சுவாமி வாழ்க வளமுடன்

  • @Thiruvadi_vijayaraghavan
    @Thiruvadi_vijayaraghavan 3 หลายเดือนก่อน

    ஸ்வாமியின் உபன்யாசம் அருமை

  • @sujibal
    @sujibal ปีที่แล้ว +5

    Amazing devareer brought entire Ramayanam to our eyes . ஆச்சார்யன் அனுக்கரகத்தால் வாழ்க பல்லாண்டு , வளர்க ஞானம் . ஆச்சார்யன் திருவடிகளே சரணம்

  • @usharaghavan2338
    @usharaghavan2338 ปีที่แล้ว +2

    This day 1..Day 2 concept excellent..
    So many times heard about Ramayanam
    But this is very new swamin
    Sri Sri Dr Venkatesh swaminnukku anantha koti pranamangal..
    Each and every time new new and spl to hear Ramayanam.
    Rama mayam..Seethamayam..
    Acharyan Thiruvadigale Saranam

  • @kavic1982
    @kavic1982 ปีที่แล้ว +1

    Jay sriram swami namaskaram thanks a lot adiyen

  • @dwarkanathkc9750
    @dwarkanathkc9750 ปีที่แล้ว +4

    🙏🙏
    Dandavat pranamam swamy.
    Highly emotional, touching explanation of all events.
    It is our fortune to listen to Devareer's upanyasam. Enjoyed every moment with great involvement.
    Ever grateful swamy.
    🙏🙏
    adiyen dasan

  • @ganeshmc221
    @ganeshmc221 ปีที่แล้ว

    Jai Sriman Narayana.. Jai Sita Ram

  • @rajamrajamrajam3795
    @rajamrajamrajam3795 ปีที่แล้ว +2

    அற்புதமான விளக்கம்

  • @nagarajahshiremagalore226
    @nagarajahshiremagalore226 ปีที่แล้ว +3

    Dr. Venkatesh has excellently explained the conversation between Hanuman & Seetha praty. Great!! ❤❤❤❤❤❤

  • @radhasundaravaradhan846
    @radhasundaravaradhan846 ปีที่แล้ว +1

    Adiyen namaskaram swamy 🙏🙏🙏🙏

  • @arunamanikandan2748
    @arunamanikandan2748 ปีที่แล้ว +1

    Ram Ram 🙏🙏🙏🙏

  • @SenthilKumar-uc2jy
    @SenthilKumar-uc2jy 9 หลายเดือนก่อน +1

    JAI Shree Ram

    • @hrrao1950
      @hrrao1950 3 หลายเดือนก่อน

      Nslinoorao

    • @hrrao1950
      @hrrao1950 3 หลายเดือนก่อน

      Nalinirao🙏🙏🙏🙏🙏

  • @paalmuru9598
    @paalmuru9598 ปีที่แล้ว +1

    Like 8,,,&800*lakh crore Trillion Vanakkam 🙏🙏 Vanakkam 🌹🌷 by the by Paal Muruganantham palakkad Kerala India world 🌎🌍

  • @ramanramanujan1905
    @ramanramanujan1905 ปีที่แล้ว +3

    Great. We listen this many times from many scholors and every time it is new. This time it is excellant.🙏🙏🙏

  • @lakshmisridhar2685
    @lakshmisridhar2685 ปีที่แล้ว +1

    Arumayana vilakkangal Swamy. Saranagathiyin thathuvamay miga chirandadu. Seetha Raman Thiruvadihalay saranam.

  • @spaa731
    @spaa731 ปีที่แล้ว +1

    Dhanyosmi Swamy 🙏🙏🙏🙏

  • @Venktesh-rf9bk
    @Venktesh-rf9bk ปีที่แล้ว

    Excellent nice 🙏🙏👌🏻👌🏻👏👏

  • @sukanya.n6348
    @sukanya.n6348 5 หลายเดือนก่อน

    Ram ram🙏🙏

  • @shanmugavadivubalamurugan6893
    @shanmugavadivubalamurugan6893 ปีที่แล้ว

    ராம ராம ராம ராம ராம நாம தாரகம்
    ராம கிருஷ்ண வாசுதேவ பக்தி முக்தி தாயகம்
    ஜானகீ மனோகரம் ஸர்வ லோக நாயகம்
    சங்கராந்தி சேவ்யமான திவ்ய நாம கீர்த்தனம் 🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙌🙌🙏🏻🙏🏻🙏🏻🙏🏻

  • @kgdhouhithri
    @kgdhouhithri ปีที่แล้ว +1

    Very, very tasty, tasty! 💖Adiyen Ramanujadasi🙏

  • @shanmugavadivubalamurugan6893
    @shanmugavadivubalamurugan6893 ปีที่แล้ว +1

    ஸ்ரீ ராம ராம என்ற ஜெயமாருதி
    சதா சிந்தித்து நிற்கும் பக்தன் ஜெய மாருதி ஜெயமாருதி ஜெயமாருதி சதா சிந்தித்து நிற்கும் பக்தன் ஜெய மாருதி 🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙌🙌🙌🙌🙌🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻

  • @svenkatakrishnan2140
    @svenkatakrishnan2140 ปีที่แล้ว

    🙏🏼🙏🏼🙏🏼🙏🏼

  • @shanmugavadivubalamurugan6893
    @shanmugavadivubalamurugan6893 ปีที่แล้ว +4

    விபீஷண சரணாகதி அடைந்த விஷயம் திரும்ப திரும்ப கேட்க வேண்டும் என்று மனம் ஆர்வமாக உள்ளது சுவாமி. தன்யோஸ்வாமின் 🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙌🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻

  • @manimaran4329
    @manimaran4329 ปีที่แล้ว +1

    Ram Ram

  • @vasavisridharan5922
    @vasavisridharan5922 ปีที่แล้ว +1

    Thank you swami 🙏🙏

  • @vedanthadesikan9898
    @vedanthadesikan9898 ปีที่แล้ว +1

    🌺🌺🙏🙏adiyaen. DHenyoasmi 🙏🙏🌺🌺

  • @KalaiselviKrishnan-lf7fj
    @KalaiselviKrishnan-lf7fj 5 หลายเดือนก่อน

    அருமை

  • @vasudevanvijayalakshmi4046
    @vasudevanvijayalakshmi4046 ปีที่แล้ว

    🙏🙏🙏🙏🙏🙏🙏🙏.

  • @nd2475
    @nd2475 20 วันที่ผ่านมา

    Sai Sai Sai

  • @bhagavathyiyer9623
    @bhagavathyiyer9623 ปีที่แล้ว

    🙏🙏🙏🙏🙏

  • @kalavathir4866
    @kalavathir4866 ปีที่แล้ว

    அடியேன் சுவாமிஜி 🙏 ராம ராம ராம ராம ராம ராம 🌺🙏🌺🙏🌺🙏

  • @gururajmr2004
    @gururajmr2004 ปีที่แล้ว

    🙏🙏

  • @radhakrishnaprabhu7608
    @radhakrishnaprabhu7608 10 หลายเดือนก่อน

    Thanks.

  • @muralisrirangachari2328
    @muralisrirangachari2328 ปีที่แล้ว +1

    Swamin kindly upload day 9 Upanyasam danyosmi

  • @srinivasanrama6008
    @srinivasanrama6008 ปีที่แล้ว

    Nameskaram

  • @anooradha39
    @anooradha39 ปีที่แล้ว

    Dr please explain about Shri Govindarajar & Shri Periyavachan pillai where u quote His vyakyanams. [Shri Premi Anna quotes periyavachan pillai often in his Upanyasams,]

  • @nagarajahshiremagalore226
    @nagarajahshiremagalore226 ปีที่แล้ว

    👍🙏🙏🙏🙏🙏🙏🙏👍

  • @manimaran4329
    @manimaran4329 ปีที่แล้ว

    9th day speech Rama

  • @nalinichen2091
    @nalinichen2091 ปีที่แล้ว

    Waiting for day 9 link please

  • @radhaharidas6360
    @radhaharidas6360 ปีที่แล้ว

    🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻

  • @dwarkanathkc9750
    @dwarkanathkc9750 ปีที่แล้ว

    Day 9 Ramayanam🙏 link not yet given.

  • @chudamanisrinivasan
    @chudamanisrinivasan ปีที่แล้ว

    🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @natarajans5512
    @natarajans5512 ปีที่แล้ว +1

    ஸ்ரீராம ஜெயம் ஸ்ரீராம ஜெயம் ஸ்ரீராம ஜெயம்.🙏🏻🙏🏻🙏🏻🙏🏻