VALMIKI RAMAYANAM - 7 | சுந்தர காண்டம் | வால்மீகி ராமாயணம் | Dr VENKATESH

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 5 เม.ย. 2023
  • เพลง

ความคิดเห็น • 41

  • @bhagavathyiyer9623
    @bhagavathyiyer9623 ปีที่แล้ว +1

    🙏🙏🙏🙏🙏

  • @thaiyalnayagisubramanian283
    @thaiyalnayagisubramanian283 ปีที่แล้ว +6

    முதன் முதலில் தமிழில் அனுமனால் இராமாயணம் சொல்லப்பட்ட செய்தியறிந்து மிக ஆச்சரியப்பட்டேன். வாள் நரம் விளக்கம் அருமை. யஜுர் வேதம் கற்றவர் போலவும் அனுமனைப் போலவும் மிக அழகாகக் கோர்வையாக இராம காதையைக் கூறும் Dr. வேங்கடேஷ் சுவாமி வாழ்க வளமுடன்.

  • @ganeshmc221
    @ganeshmc221 ปีที่แล้ว

    Jai Sriman Narayana Jai Sita Ram

  • @vijayalakshmimanimaran1356
    @vijayalakshmimanimaran1356 5 หลายเดือนก่อน

    Jay shree Ram ❤

  • @vedanthadesikan9898
    @vedanthadesikan9898 ปีที่แล้ว +2

    🌺🌺🙏🙏adiyaen, DHenyOsmi 🙏🙏💐💐

  • @kavic1982
    @kavic1982 ปีที่แล้ว +2

    Jay sriram Swami namaskaram thanks a lot

  • @nd2475
    @nd2475 6 วันที่ผ่านมา

    Sai Sai Sai

  • @kalavathir4866
    @kalavathir4866 ปีที่แล้ว +5

    அடியேன் சுவாமிஜி 🙏
    ஹனுமான் திருவடிகளே சரணம் 🙏🙏🙏 ராமனின் அடையாளமான கனையாழியை கையில் கொண்ட ஹனுமான் கானகத்தில் சிறைகண்ட சீதா மாதாவை நேரில் கண்டு காண்பித்து கவலை போக்கி தாயை மீட்ட தனயன் பற்றிய தாங்கள் ஞானவுரை
    மனத்திறையில் இட்ட சுந்தரகாவியமானது🙏🙏🙏🙏🙏

    • @Saraswati-iu6df
      @Saraswati-iu6df 11 หลายเดือนก่อน

      😊 1:47:07 1:47:07

  • @karthickkarthick4803
    @karthickkarthick4803 ปีที่แล้ว +4

    ஸ்ரீ மதே இராமானுஜாய நமக 👣💐🙇🙏 அதி அற்புதம் அற்புதம் சதகோடி இராமாயணமாக இருந்தாலும் அடியார்களுக்கு எளிமையாக விளக்க ஸ்வாமிகள் இருக்கிறார் 👑💐👏👏👏 கவலை இல்லை 💐🙏 ஸ்வாமிகள் திருவடி சரணம்👣💐🙇🙏

  • @vasavisridharan5922
    @vasavisridharan5922 ปีที่แล้ว

    🙏🙏

  • @sudhagopalan5574
    @sudhagopalan5574 8 หลายเดือนก่อน +1

    I heard a new explanation of why Hanumanji thought Mandodhari as Seetha Maatha. Superb.

  • @meeramadhavan7552
    @meeramadhavan7552 7 หลายเดือนก่อน

    Swami namaskaram

  • @radhakrishnaprabhu7608
    @radhakrishnaprabhu7608 9 หลายเดือนก่อน

    Adiyanude nandri.

  • @geethavenkat9135
    @geethavenkat9135 ปีที่แล้ว +1

    🎉அருமையான உபந்யாசம். வெல்லத்தில் எல்லா பகுதியும் இனிப்பானது போன்று தங்கள் உபந்யாசம் ஒவ்வொரு சொல்லும் மிகவும் இனிமை இனிமை. நன்றி🙏🍋🎉

  • @priyan1328
    @priyan1328 ปีที่แล้ว +1

    புல்லின் தத்துவம் அற்புதமான சொற்பொழிவு 🙇🙇🙇👏👏🙏🙏🙏 நன்றிகள் சுந்தரகாண்டம் 🙏🙏🙏

  • @yuvvrajbjp7732
    @yuvvrajbjp7732 7 หลายเดือนก่อน

    அருமை 👌👌🙏 ஸ்ரீமதே ராமானுஜாய நமஹ 🙏 ஸ்ரீமத் வரவரமுநயே நமஹ 🙏 ஆச்சார்யார் திருவடிகளே சரணம் 🙏அடியேன் யதிராஜ ராமானுஜ தாசன் 🙏

  • @lakshmank3713
    @lakshmank3713 ปีที่แล้ว +4

    Wonderful,,high class explanation 🙏🙏

  • @radhasoundararajan5395
    @radhasoundararajan5395 ปีที่แล้ว +1

    Adiyen bhagyam....Sundara Kantam... Pullin thathuvam...miga arpudham.. what details!.....admirable experience!..koti pranams...🙏🙏🙏🙏

  • @g.achutharamanujam4165
    @g.achutharamanujam4165 ปีที่แล้ว

    ஓம் நமோ ஸ்ரீமதே இராமானுஜாய நமஹ
    அதி அற்புதம் சுவாமி

  • @jayanthimanchukonda6893
    @jayanthimanchukonda6893 ปีที่แล้ว +1

    Dasoham swamy
    Excellent

  • @mahadevanck4768
    @mahadevanck4768 4 หลายเดือนก่อน

    Doing Sapthashathi Parayanam. Mritha Sanjivani will bring life to my sons organs.Acharyan will definitely protect him.Thanks for saying the Hanuman Prabhavam so well.

  • @sankarakrishnanganesan
    @sankarakrishnanganesan 3 หลายเดือนก่อน +1

    சுந்தர காண்டத்தினை தொடர்ச்சியாக இங்கேயும், பகுதியாக சுந்தர ஸ்மந்தத்தினை புன்னகை இராமாயணத்திலும் இரசிப்பது யாம் பெறும் சம்மானம், பெரும் பாக்யம் .
    Serial style suspense தொடரும் போட்றேள் என்று நினைத்தேன். ஆனால் அந்த serial காராளே நம்ம உபன்யாசகாள் style இல் தான் suspense cut போடுகிறார்கள் என உணர்ந்தேன்.

  • @kgdhouhithri
    @kgdhouhithri ปีที่แล้ว +1

    Most excellent treat for any Sundara Kandam lover like adiyen! Heartfelt gratitude. Poliga! Poliga! Poliga! Adiyen Ramanujadasi. 🙏

  • @murugesusasi9512
    @murugesusasi9512 ปีที่แล้ว +1

    Thank you swamiji. I have got new information about ramayanam from your speech. Thank you again

  • @saravanrangasamy
    @saravanrangasamy ปีที่แล้ว

    Adiyean ramanuja dhasan Swami Devararin kirubaikku Saranam

  • @saptachala
    @saptachala ปีที่แล้ว +1

    Excellent . Commendable. 🙏🙏🙏🙏🙏🙏

  • @vasavisridharan5922
    @vasavisridharan5922 ปีที่แล้ว

    Thank you swami 🙏

  • @radhasundaravaradhan846
    @radhasundaravaradhan846 ปีที่แล้ว

    Adiyen namaskaram swamy 🙏🙏🙏🙏

  • @padmasubramani6583
    @padmasubramani6583 ปีที่แล้ว

    🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻

  • @meeramadhavan7552
    @meeramadhavan7552 ปีที่แล้ว

    Swami Namaskaram

  • @jayachitrapadmanaban4413
    @jayachitrapadmanaban4413 ปีที่แล้ว

    🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @rukmoney7sri844
    @rukmoney7sri844 ปีที่แล้ว

    🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @radhaharidas6360
    @radhaharidas6360 ปีที่แล้ว +1

    🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻

  • @svenkatakrishnan2140
    @svenkatakrishnan2140 ปีที่แล้ว

    🙏🏼🙏🏼🙏🏼🙏🏼

  • @srinivasanrama6008
    @srinivasanrama6008 ปีที่แล้ว

    Nameskaram

  • @thaiyalnayagisubramanian283
    @thaiyalnayagisubramanian283 ปีที่แล้ว +1

    புல்லைப் போட்டு சீதா பிராட்டி பேசிய மொழிகளை விளக்கிய விதம் மிக அழகு. வாழ்க வளமுடன் Dr.வேங்கடேஷ் சுவா

  • @vasavisridharan5922
    @vasavisridharan5922 ปีที่แล้ว

    🙏🙏

  • @radhaharidas6360
    @radhaharidas6360 ปีที่แล้ว

    🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻

  • @chudamanisrinivasan
    @chudamanisrinivasan ปีที่แล้ว +1

    🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @gururajmr2004
    @gururajmr2004 ปีที่แล้ว +1

    🙏🙏