"சமைக்கும்போது பெண்கள் செய்யுற பெரிய தப்பு இதுதான்..." Youtuber ஜெனி அக்கா பேட்டி

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 30 ก.ย. 2024
  • சமையல் வீடியோக்களை வெளியிட்டு தனக்கென தனி ரசிகர்களை பெற்றிருக்கும் TH-camR ‪@Jenivlogger‬ பேட்டி
    #jeny #biryani #behindwoodso2
    Subscribe - bwsurl.com/bo2s We will work harder to generate better content. Thank you for your support.
    BEHINDWOODS INFORMING TEN CRORE PEOPLE
    For Advertisement Inquires - Whatsapp +91 8925421644
    Click here to advertise: bwsurl.com/adv
    Reviews & News, go to www.behindwood...
    Video contains promotional content, Behindwoods shall not be liable for any direct, indirect or consequential losses arising out of the contents of the ad. Therefore, use of information from the ad is at viewer's own risk.
    For more videos, interviews ↷
    Behindwoods TV ▶ bwsurl.com/btv
    Behindwoods Air ▶ bwsurl.com/bair
    Behindwoods O2 ▶ bwsurl.com/bo2
    Behindwoods Ice ▶ bwsurl.com/bice
    Behindwoods Ash ▶ bwsurl.com/bash
    Behindwoods Gold ▶ bwsurl.com/bgold
    Behindwoods TV Max ▶ bwsurl.com/bmax
    Behindwoods Walt ▶ bwsurl.com/bwalt
    Behindwoods Ink ▶ bwsurl.com/bink
    Behindwoods Cold ▶ bwsurl.com/bcold
    Behindwoods Swag ▶ bwsurl.com/bswag

ความคิดเห็น • 844

  • @BehindwoodsO2
    @BehindwoodsO2  ปีที่แล้ว +88

    Subscribe - bwsurl.com/bo2s We will work harder to generate better content. Thank you for your support.

    • @புன்னகைபூ
      @புன்னகைபூ ปีที่แล้ว +5

      mam..plz interview sarasu samayal,
      saraswathy mam too..she also gud soul full yutubr...8 yrs completed that channel too..I liked lot...
      just my request after ur wish BW team..

    • @girijan8374
      @girijan8374 ปีที่แล้ว +1

      Behindwoods ku oru request please... Ena veetla unmaiya neraiya irunthu enga veetukaarar suyama munneri vanthaaru ... Film la katra maari anna thambi nalla irukkanumnu ellame panna but ippo kaasu panathukaaga Rompa periya velailam pannitaanga... Pl neraiya per engala maari emanthu poraanga.. Naanga oru paadama irukkanum pls itha ungalaala veliya kondu vara mudiyuma pl

    • @புன்னகைபூ
      @புன்னகைபூ ปีที่แล้ว

      OK mam..no pblm..u r team rocking very innovative n innocent ly..keep it up..THQ..

    • @meherhalith1777
      @meherhalith1777 ปีที่แล้ว

      Sl

    • @hipurplepearls
      @hipurplepearls ปีที่แล้ว

      Behindwoods jeny ille jeni sariya podunga...

  • @MahaLakshmi-dn1pl
    @MahaLakshmi-dn1pl ปีที่แล้ว +602

    இது மாதரி கணவர் கிடைத்த மிகப்பெரிய வரம்
    God bless you jeni

    • @nesigloria6434
      @nesigloria6434 ปีที่แล้ว

      Jeni sister super God bless you all the best

    • @annaisart3094
      @annaisart3094 ปีที่แล้ว +2

      👌 da kanna. Keep it up.

    • @sareesandkidswear7755
      @sareesandkidswear7755 ปีที่แล้ว +1

      Me to also

    • @lifeisdream7382
      @lifeisdream7382 ปีที่แล้ว

      Athuku jeni nalla manaiviya irukanga pontatina ipdi nu irukanumnu avanga irukanga athan

    • @mariamerlin1209
      @mariamerlin1209 ปีที่แล้ว

      😢😢👍

  • @anthonyr1508
    @anthonyr1508 ปีที่แล้ว +638

    எத்தனையோ பேர் லஞ்ச் பாக்ஸ் ரெசிபி போடுறாங்க. ஆனால் ஜெனி தான் பெஸ்ட். அதுக்கு காரணம் நம்மளும் ஈசியா சமைக்கக் கூடிய சமையல் எதார்த்தமான பேச்சு. அதுதான் ஜெனி ஸ்பெஷல்

  • @sivagamiselvaraj4739
    @sivagamiselvaraj4739 ปีที่แล้ว +357

    குழந்தைகள் மட்டும் அல்ல பெரியவர்களும் விரும்பும் இயல்பான பேச்சும் சிரிப்பும் உன்னுடையது நேரில்பார்க்கும் வாய்ப்பு கிடைத்தால் மிகவும் ஆனந்தமடைவேன்

  • @suhanthinipathmanathan3641
    @suhanthinipathmanathan3641 ปีที่แล้ว +280

    ஜெனி 100ஆண்டு நல்ல ஆயுலுடன் வாழ வாழ்த்துக்கள்

  • @marikrishnananitha8240
    @marikrishnananitha8240 ปีที่แล้ว +210

    ஜெனி அக்கா உங்கள‌ எனக்கு ரொம்ப பிடிக்கும்.நீங்க உண்மையிலே சூப்பர் அக்கா .

    • @kalarani2387
      @kalarani2387 ปีที่แล้ว

      சூப்பர் ஜெனிபாப்பா சமயம் சந்தோஷம் இருக்கும் இசேப்பா உங்களை எள்லுறயும் ஆசீவாதிப்பார் 🙏💕

    • @vigneshsathyavigneshsathya5455
      @vigneshsathyavigneshsathya5455 ปีที่แล้ว +1

      Avunga ponnu Peru tha jeni,avunga Peru vera

    • @heshatech263
      @heshatech263 ปีที่แล้ว

      Really super akka you are an inspiration to all women hats off you akka..

  • @chitrachitra2238
    @chitrachitra2238 ปีที่แล้ว +266

    Jeni உங்கள் simplicity தான் எனக்கு ரொம்ப பிடிக்கும்.

  • @sistervlogs505
    @sistervlogs505 ปีที่แล้ว +265

    உங்கள் கண்களில் கண்ணீர் பார்க்கும் போது எனக்கு கண்ணீர் என்னை அறியாமல் வருகிரது. Always keep smile jeni akka

  • @nithinkumar2107
    @nithinkumar2107 ปีที่แล้ว +15

    Jeni ka neenga punniyam pannavanga' yen husband yennoda yezhmaiya kuththi katti daily kasta padutharanga 😥 . Neenga endru Pol yepavum happy erukanum neenga.

  • @nimmicreations6575
    @nimmicreations6575 ปีที่แล้ว +14

    பெண்ணுக்கு சுயதொழில் முக்கியம் அருமை அருமை 👌

  • @jaleelaskitchen4500
    @jaleelaskitchen4500 ปีที่แล้ว +9

    Lunch box உங்களை தட்டிக்க ஆள் கிடையாது ஜெனி.

  • @vijayasanthi6530
    @vijayasanthi6530 ปีที่แล้ว +39

    சற்றும் யோசிக்காமல் என் வீட்டுக்காரர் தான் என்று டக் என்று சொன்ன ஜெனிமாவுக்கு ஆயிரம் நன்றிகள் டா ஜெனி தங்கம் 🙏😭😭💋💋💋💋

  • @Passion_Garden
    @Passion_Garden ปีที่แล้ว +6

    ஜெனி சிஸ்டருக்கு பிறகு நான் லஞ்ச் பாக்ஸ் ரெசிபி போட்டேன் அதுக்கு அடுத்து எல்லாருமே ஆரம்பிச்சுட்டாங்க பட் எல்லோரதும் ஜெனி சிஸ்டர் மாதிரி வரல வாழ்த்துக்கள் ஜெனி சிஸ்டர்💐👌🏻👍🏻💜

  • @mohammedamri8153
    @mohammedamri8153 ปีที่แล้ว +42

    All the best .. சிகரம் தொட வேண்டும் சிட்டுக்குருவியே... all credits goes to her husband..love u both..happy to see

  • @saran4235
    @saran4235 ปีที่แล้ว +50

    ஜெனி அக்கா உங்க இந்த வெற்றிக்கு உங்க கணவர் தான்

  • @saranyaganesh5153
    @saranyaganesh5153 ปีที่แล้ว +25

    Manaivi kidaipathu mattum varam illai.. nalla kanavan kitaipathum varame..god bless you.. your lovely family...🙏🙏🙏🙏🙏❤️❤️❤️❤️

  • @suntharananthi7513
    @suntharananthi7513 ปีที่แล้ว +32

    அம்மா உண்மையில் நீங்க ரொம்ப அதிர்ஷ்டசாலி இந்த மாதிரி கணவர் கிடைக்க நீங்க அழும்போது எனக்கு அழுகை வந்துட்டு அம்மா 💞💞💞

    • @malusubair3749
      @malusubair3749 ปีที่แล้ว

      Hi unga samayal enaku rombapidikum I love you so much

  • @ajithajith6139
    @ajithajith6139 ปีที่แล้ว +24

    ஜெனி அம்மா...... நீங்க உங்கள் குடும்பத்தோடு 𝟏𝟎𝟎 வருடங்கள் சந்தோஷமாக வாழ நான் இறைவனிடம் வேன்டிக்கௌள்கிறேன்....... ❤❤❤❤❤

  • @thangavelmarappan1297
    @thangavelmarappan1297 ปีที่แล้ว +84

    உங்கள் கனவர் உங்களுக்கு கிடைத்த வரம் மிக்க மகிழ்ச்சி ஜெனி அக்கா

  • @GokulmathiGokulmathi
    @GokulmathiGokulmathi ปีที่แล้ว +14

    உண்மையில் நீங்கள் ரொம்ப கொடுத்து வைத்தவர்கள் அக்கா இன்று போல் என்றும் உங்கள் வாழ்க்கை சந்தோஷமாக அமைய என்னுடைய வாழ்த்துக்கள் அக்கா வாழ்க வளமுடன்

  • @kitchenfood7006
    @kitchenfood7006 ปีที่แล้ว +19

    ஜெனி உங்களுடைய எதார்த்தமான பேச்சு தான் உங்களுக்கு அழகு

  • @muruganthangapriya1891
    @muruganthangapriya1891 ปีที่แล้ว +16

    Unga husband um neengalum super jeni
    Don't cry
    Keep rocking jeni

  • @SamayalRoom
    @SamayalRoom ปีที่แล้ว +7

    மிகவும் அருமையான interview எதார்த்தமான பதில் 👌

  • @rajeshwarirajeshwari570
    @rajeshwarirajeshwari570 ปีที่แล้ว +6

    Na tired agum pothu unga video than parpen very nice mam,

  • @Keerthuknp
    @Keerthuknp ปีที่แล้ว +1

    நீங்க அவருக்கு கிடச்ச மாரி பெரிய லஷ்மி..how he was leaving Amma ??

  • @jeganshalu8361
    @jeganshalu8361 ปีที่แล้ว +16

    Ipo pola eppaum nenga happy ah irukanum.ungala pathaley oru energy varuthu....avlo pidikum ungala....

  • @kavikavitha7773
    @kavikavitha7773 ปีที่แล้ว +1

    vettokitta eruka pasangala matto nalla thittovanga entha jeni

  • @Ranujith
    @Ranujith ปีที่แล้ว +2

    Jeni akka cwc la vantha semmaiya irukummmm

  • @kushithsulthankhan5455
    @kushithsulthankhan5455 ปีที่แล้ว +49

    I like her daily cooking routine life with happy face lots of energy positive vibe with her.

  • @kalishkalish4950
    @kalishkalish4950 ปีที่แล้ว +5

    ஹார்ட் ஒர்கிங் women jeni akka ungaloda vetriku binnadi unga husband periya will power a irukkanga nengalum mamaum life long happy a irukkanga 🥰🥰🥰🥰

  • @ashwinist2444
    @ashwinist2444 ปีที่แล้ว +15

    Am from Karnataka.ತಮಿಳು ಅರ್ಥವಾಗದಿದ್ದರೂ ಜೇನಿ ಯವರ ವಿಡಿಯೋ ತುಂಬಾ ಇಷ್ಟ.

  • @thenmozhikp2114
    @thenmozhikp2114 ปีที่แล้ว +18

    இப்படி ஒரு வாழ்கை அமைவது ரொம்ப கஷ்டம் அக்கா.. உங்களுக்கு கெடச்சுருக்கு. ஒரு பெண்ணிற்கு கணவன் துணை இருப்பின் ஏதும் தேவை இல்லை... சந்தோசமா இருங்க... உங்ககிட்டயிருந்து நாங்க நிறைய கத்துக்கிட்டோம்.all the very best akka...

  • @farzeenar5874
    @farzeenar5874 ปีที่แล้ว +44

    Jeni neengalum unga husband um "made for each other"❤️❤️❤️

  • @christydoll632
    @christydoll632 ปีที่แล้ว +9

    Haters ilathaaa youtuber❤️❤️❤️❤️❤️❤️ Jeni ka is fav❤️

  • @maheswarans812
    @maheswarans812 ปีที่แล้ว +1

    Akka solradhu correct housewife ku mattum odambu mudiyama poga koodadhu..oru tumbler milk kooda yarum kuduka matanga..c section agi 15 days agudhu..mudiyala nu kova patta ,needhan adhisayama pilla pethu irukiya nu kepanga..🥲🥲🥲🥲

  • @shanthin7599
    @shanthin7599 ปีที่แล้ว +2

    சுறு சுறுப்பின் மறு உருவம் ஜெனி.யதார்த்தமான உன் பேச்சு .நீ நல்லா வருவேன்.சிரித்தபடி யே இரு.சிங்கப்பெண்னே.

  • @premamanimani6032
    @premamanimani6032 ปีที่แล้ว +25

    Hard working women

  • @priyakumar511
    @priyakumar511 ปีที่แล้ว +2

    Same to my husband Akka ...innum maravaya illa Akka .Nalla pathipaga...

  • @nandymalar
    @nandymalar ปีที่แล้ว +1

    Neenga kova padradhuku Karanam neenga than full ah family TH-cam ellame maintain panreenga so sometimes Vara than seyum

  • @nalinanancy6783
    @nalinanancy6783 ปีที่แล้ว +33

    Hands off to ur husband and ur hardwork

    • @gifthometimes
      @gifthometimes ปีที่แล้ว

      ❤️❤️yess 👍

    • @jamaljpn7130
      @jamaljpn7130 ปีที่แล้ว

      Unkaluku god kuduthaa gift unka h.b thaan

    • @jamaljpn7130
      @jamaljpn7130 ปีที่แล้ว

      Sinka pennaee.serippu pennaee

    • @gifthometimes
      @gifthometimes ปีที่แล้ว

      @@jamaljpn7130 ama avunga kids elarum ..

  • @kabilassabari947
    @kabilassabari947 ปีที่แล้ว +1

    Naanum love marriage
    I love my husband

  • @bhagyampandian4110
    @bhagyampandian4110 ปีที่แล้ว +2

    நீ, நன்றாக சமைக்கிறாய்!
    நான் சுத்த சைவம்!
    இருந்தாலும், நீ, அசைவம் சமைப்பதை, விரும்பிப் பார்க்கிறேன்; இனியும் பார்ப்பேன்!
    வாழ்க வளமுடன்,
    ஜெனி!!!!

  • @kavithajohnson1082
    @kavithajohnson1082 ปีที่แล้ว +143

    Very recently only I came across Jeni's videos...I got addicted to them....What attracts me most in her is her genuineness and cheerful heart.. There's nothing fake in her..... I'm sure she's a role model to many on how to take care of a family....The love and mutual respect evident between her and her husband also would be an example to many couples.....

  • @ஓம்-ழ6ர
    @ஓம்-ழ6ர ปีที่แล้ว +1

    எனக்கும் ஒரு புருஷன் இருக்கானே நானும் யூடியுப் வச்சிருக்கேன் நானும் டைலர்தான் எல்லாமே வேஸ்ட்

  • @amtabforever1946
    @amtabforever1946 ปีที่แล้ว +37

    Jeni akka and Anna are made for each other. Their videos are very simple and no show off at all. Anna and Akka be like this always, take care of each other. Your kids are so lucky to get parents like you. I won’t comment for any you tube videos other than Dr. Ashwin anna. I feel you are my family. All the best and keep rocking as always 💐💐💐

  • @JayaSakthi-l5d
    @JayaSakthi-l5d ปีที่แล้ว +3

    No Ward's only happy tears❤

  • @mumtajliakath3672
    @mumtajliakath3672 ปีที่แล้ว

    ஜெனிஅக்காடூலேட்டாஉங்களைநான்பாத்துஇருக்கேன்நீங்கசொன்னமாரிவேளைசெய்ம்போதுசாப்பிடதோனலைஎல்லாம்முடித்துவிட்டுதான்சாப்பிடுவேன்அதனாஇப்பநான்ஒருடயாலிஸ்பேசன்ட்

  • @kavikavitha7773
    @kavikavitha7773 ปีที่แล้ว +1

    yappadi media la oru mari nature ah la oru mari pesuranga

  • @umasharalumasharal6823
    @umasharalumasharal6823 ปีที่แล้ว +6

    Jeni eabti oru husban..d ..kidaika koduthu vatchurukanum.. Poor life tan .. Athulayum happy nu sonnathu.. Heart touch.. Ubbatan lifevvoda kasta nastanglkaloda arumai thariyum..early morning eanthrichu. Parkavay Santhosama iruku..nalla hus..d..kaha alarathu..ippa irukaravengaluku, married ladiesku ninga oru role model.. God bless you.. Jeni..

  • @hemagokul2447
    @hemagokul2447 ปีที่แล้ว +4

    Enaku ungala romba pudikum akka
    Lunch box trend panathey unga channel than unga yethartham than unga plus unga husband support ungaluku kidaitha varam ungala nerula pakanum nu enakum romba asai pakalam epo kadavul ungala enkita katrarunu. Love u so much akka
    Pls azhathinga nenga azhutha nalla ila unga smile face than nanga epavum pakanum. All the very best akka
    Special wishes to ur husband too. Bye akka🌹

  • @UmaMaheswari-lj8rk
    @UmaMaheswari-lj8rk ปีที่แล้ว +1

    jeni akka nega yapavum super ka uga thuru thuru speech work super ka

  • @kayalvizhisaranya494
    @kayalvizhisaranya494 ปีที่แล้ว +6

    Jeni akka enaku romba pidikum

  • @vmv1544
    @vmv1544 ปีที่แล้ว +34

    7:31 - 8 :10 Words for All women

  • @selvi9459
    @selvi9459 ปีที่แล้ว +1

    நீங்க கத்துக்குட்டி எல்லாம் இல்ல. பார்க்கும்போதே சாப்பிடணும் போல இருக்கு உங்க சமையல்.

  • @susanverghese1350
    @susanverghese1350 ปีที่แล้ว +6

    Drishtti Padama irikkattum.
    God give u perfect health for ever.
    Lucky wife..u r made for each other

  • @monicaleela2575
    @monicaleela2575 ปีที่แล้ว +23

    You are very real.... that's your hit..... You are naturally ethical n respectful while talking n behaving with your husband n kids so lovely to watch that real nice person like you without any faking in it.....

  • @subam742
    @subam742 ปีที่แล้ว +4

    Jenni, I like your interview, no fasting, no acting, slim appearance , good nature of job.. excellent 👍 keep rocking..

  • @Hanu658
    @Hanu658 ปีที่แล้ว +43

    Credit goes to Jeni’s husband…. He’s really good vibration too..
    Jeni naaaa Jeni than…
    Lots of love from Uk London ❤

  • @kirthikakirthika234
    @kirthikakirthika234 ปีที่แล้ว +2

    என் பிள்ளைகளுக்கு உங்கள ரொம்ப பிடிக்கும் ஜெனி அக்கா🥰🥰🥰

  • @ramyasr
    @ramyasr ปีที่แล้ว +12

    ஜெனி அக்கா மாஸ் கா ❤❤❤❤❤

  • @MAHALAKSHMIGOVINDASWAMY-l4l
    @MAHALAKSHMIGOVINDASWAMY-l4l 7 หลายเดือนก่อน

    Jeni ma ,nice speech inBehindwoodso2. 10:42 10:45 very simple talk ma. Amma blessings ma. Vazhga valamudan 🙏🙏👌

  • @mychitralifestyle
    @mychitralifestyle ปีที่แล้ว +2

    Akka my favorite..... My inspiration 🙏🙏🙏

  • @AnAarthi4102.
    @AnAarthi4102. ปีที่แล้ว +3

    Acho jeni aunty azhadhiga 🫂🫂🫂 we love you lot aunty ❤️❤️❤️

    • @gifthometimes
      @gifthometimes ปีที่แล้ว

      😭she made us cry ...avunga video pakun bothu avlo oru vibe irkum..jolly ah kondu povanga

  • @gowrisuresh866
    @gowrisuresh866 ปีที่แล้ว +4

    U r iron Lady. I love ❤ u so much mam. U r my inspiration jeni akka.
    Vazkha valamudan nandri

  • @rajeswarisoundhararajan2230
    @rajeswarisoundhararajan2230 ปีที่แล้ว +18

    Yes Behind Woods she needs recognition. Without always taking interviews with people who have become famous recognizing simple people is really great 👍. Another feather in your cap!!!!

  • @amalakandasamy7155
    @amalakandasamy7155 ปีที่แล้ว +11

    U r rally lucky akka

  • @deepakv2207
    @deepakv2207 ปีที่แล้ว +11

    Super jeni akka unga family super unga cooking super god bless your family akka

  • @veenasajith3985
    @veenasajith3985 ปีที่แล้ว +44

    I like her videos and after seeing me watching , my daughter & husband also watches it..I am really proud of her..the way she manages to cook so many varieties in the morning and goes to work..Hats off! Be simple and yourself like this😍👍

  • @shankaridevi1086
    @shankaridevi1086 ปีที่แล้ว +1

    I love u jeni Akka ungla yenaku romba pidikum akka

  • @arasisekar6806
    @arasisekar6806 ปีที่แล้ว +2

    jeni kanla kanner vanthathum enakum vanthuruchi avlo pidikum jeni ya

  • @btsforeverkimlakshtae7586
    @btsforeverkimlakshtae7586 ปีที่แล้ว +24

    U are inspiring to all womens.keep it up👍👍👍akka

  • @saranyan1659
    @saranyan1659 ปีที่แล้ว +15

    Keep rocking jeni mam..

  • @christyjain6550
    @christyjain6550 ปีที่แล้ว +7

    Loved her videos.
    Love from Kerala Jeni akka

  • @vinothvino4765
    @vinothvino4765 ปีที่แล้ว +8

    One of my favorite You tuber Jeni akka

  • @xxx2a1
    @xxx2a1 ปีที่แล้ว +1

    Mrs.Jeni nenga vaga vagaya samaikurengale...biriyani saptu video podurenga...unga ammaku sapadu podrengala?? At least sapadu podura mathi video achi podunga....pavam vayasana kalathula romba kasta paduranga...thaniyavera viturukenga

  • @IshaPMenon
    @IshaPMenon ปีที่แล้ว +3

    Yen ponnukk (6 years old)ungala romba pidikum unga receipes ellam pappom😀😀😍

  • @angelinsolomonraj8025
    @angelinsolomonraj8025 ปีที่แล้ว +2

    U r becoming successful till today because of your husband's support only.I have watched many of your videos JENI.The way he shoots the way he talks is very casual.we enjoy your videos.A big hats off to ur hubby.GBU all.

  • @mercypritha4567
    @mercypritha4567 หลายเดือนก่อน

    Jenny en kathai mathriyea iruku... 👌🏻❤️❤️my husband kuda ipadi tha iruparu... So life god gift 🎉🙌🏻

  • @punnagaikumar2046
    @punnagaikumar2046 ปีที่แล้ว

    தற்காத்து தற்கொண்டாண் பேணித் தகைசான்ற சொற்காத்துச்சோர்விலாள் பெண். அம்மா நீ வரலட்சுமி இல்லை “வரம்”வாங்கிவந்த லட்சுமி .நெடிது வாழ்க!வாழ்க!நலமுடன் .

  • @ranjithshivani397
    @ranjithshivani397 ปีที่แล้ว +1

    ஜெனி அக்கா உங்கல எனக்கு ரொம்ப பிடிக்கும் உங்களுடைய எதார்த்தமான பேச்சு ரொம்ப அழகா சொல்ரிங்க சமையல் ரொம்ப அழகா சமைக்கிறிங்க உங்கல நேரில் சந்தித்து ஒரு அக் பன்னனும் அக்கா❤️😘 💐💐💐வாழ்த்துக்கள் அக்கா❤️😘

  • @mangaisekar5907
    @mangaisekar5907 ปีที่แล้ว +3

    Etharthamana pechu ,adambaramilatha adakam jenni akka 🥰🥰

  • @annadurairamachandran1389
    @annadurairamachandran1389 ปีที่แล้ว

    Super sister unga husband rommmmmmba 👌🏽 from kumbakonam thil irunthu ANNADURAI Vimala

  • @gvbalajee
    @gvbalajee ปีที่แล้ว +2

    TH-cam is transforming lots of LifeStyle

  • @varathanm7236
    @varathanm7236 ปีที่แล้ว

    நிர்மலா வரதராஜன் அக்கா உங்க வீடியோ பாக்குறேன் ரொம்ப சூப்பராக இருக்கு அக்கா என்னோட பெண்ணுக்கு உங்களை ரொம்ப புடிக்கும் அவளுக்கு 4 வயது ஆகுது UKG படிக்குற உங்க வீடியோ பாக்க போண் கேட்பா ஜெனி ஆன்டி பாக்கணும் என்று

  • @hirdayeshhirdhu1321
    @hirdayeshhirdhu1321 ปีที่แล้ว

    My husband..is just opposit yo your husband.....enaku pudicha eathumea..pana vidamatanga...entha idathulayum ennaiya mariyathaiya nadatha matanga....4 per munadi...kathuvanga..

  • @arasisekar6806
    @arasisekar6806 ปีที่แล้ว +2

    interview ku kooda chinna make up kooda pannala wow nice woman

  • @engaveetusamayal2582
    @engaveetusamayal2582 ปีที่แล้ว +1

    Super jeni ma un husband pathi sollum pothu yenakke konjam poramaya irukkuma ne alumpodhu yenakkum kanneer vanthuduchi God bless you your family rocking jeni

  • @SriParamjothiSevalaya
    @SriParamjothiSevalaya ปีที่แล้ว +1

    Hi Jeni akka,im from Malaysia.i watch your videos regularly. you are simply superb and my favourite🩷😍🥰

  • @chitrasaravanan8489
    @chitrasaravanan8489 ปีที่แล้ว +1

    அருமை...அருமை..ஜெனி.....very great.....u r very frank n easy going.....am wishing u and ur fmly a very happy new year...God may bless u to achieve success n 2023.

  • @s.rajendransomasundaram3822
    @s.rajendransomasundaram3822 ปีที่แล้ว +2

    ஜெனி அக்கா நீங்கள் இயல்பானவர்.

  • @PriYa-cx3bz
    @PriYa-cx3bz ปีที่แล้ว +1

    Ella ladies um pandrathu thana iva enna athisayama pannitanu interview edukuthunga

  • @m.powrnamiya2390
    @m.powrnamiya2390 ปีที่แล้ว +8

    Ungaloda intha perumaiku karanum unga husband than avangala mathiri ellarukum oru nalla husband maaranum. 👍🏻👍🏻👍🏻all thabest anna 👍🏻👍🏻👍🏻👍🏻👍🏻🙏🏻🙏🏻🙏🏻 ipdiye irunga anna god bless you

  • @kothainaayagi51
    @kothainaayagi51 25 วันที่ผ่านมา

    ஜெனி ஏழ்மை அந்த காலத்தில் சந்தோஷம் தான் நீ சொல்கிறது உண்மைதான்

  • @preethupreethi5809
    @preethupreethi5809 ปีที่แล้ว +1

    Same stories akka nangalu luv mrg tha...nanu ungala mari change aita kovam ego adamant nu but en husband inum apdiye irkanga

  • @jananidhakshith2125
    @jananidhakshith2125 ปีที่แล้ว

    Enoda channelkum konjjam support pannuga sister......vitla iruthutu ethavathu pannanunu short and cooking video upload pannitu iruken....

  • @premavathi5673
    @premavathi5673 ปีที่แล้ว +6

    I like your videos akka......god bless you akka

  • @binduarya4613
    @binduarya4613 9 หลายเดือนก่อน

    Jeni I enjoy watching your video's what so special about you jeni is your cheerful nature & simplicity. A small suggestion I am s punjabi so when you make rotia & pack for collage or scholl wrap it in a aluminium foil or a cloth napkin cause when hot chappti's closed in a Box they sweat leave water then become sticky becomes difficult to eat .Please try its asmall suggestion ❤

  • @monishavinod1322
    @monishavinod1322 ปีที่แล้ว +3

    Jeni akka , love you 😘 akka...
    Unga samayal rombha pudikkum....
    Big support unga family

  • @shanmugapriya6406
    @shanmugapriya6406 ปีที่แล้ว

    Mam superb,na kekkare kelvigalku na kekamale badhil solittinga,first yella unga vedios avalavae pakkardhile, ana ipo unga vedios pakkame iruka mudiyalae,kitchen kile pogupodhu nanum ungala mariyae santhosha samekare,sir kaamedi superb,all vedios suberb mam thankuuu

  • @niroshab9722
    @niroshab9722 ปีที่แล้ว +2

    எனக்கு உங்க ல பாத்தாலே எனர்ஜி வரும் அக்கா