two way valve ஒரே வால்வு பயன்படுத்தி வாட்டர் டேங்க் நீர் ஏற்றலாம் அல்லது தோட்டத்திற்கு நீர் பாய்ச்ச
ฝัง
- เผยแพร่เมื่อ 26 พ.ย. 2024
- Please visit our website for more information
vkjsolutions.com/ ஒரே வால்வு பயன்படுத்தி வாட்டர் டேங்க் நீர் ஏற்றலாம் அல்லது தோட்டத்திற்கு நீர் பாய்ச்ச
buying link
amzn.to/3WYQTUj
Arumayana thagaval nandringa Anna 🙂🙂🙂🙂🙂
இந்த மாதிரி வேற வேற பொருட்கள் பத்தி வீடியோ போடுங்க சார். நன்றி
அண்ணா எங்கள் வீட்டில் கரண்ட் கட் அவசரத்துக்கு பக்கத்து வீட்டில் இருந்து கரண்ட் எடுக்கனும்னா எப்படி எடுப்பது சொல்லி தாங்கள்...❤❤
உங்க வீட்டில் மின்சாரம் இல்லாமல் பக்கத்து வீட்டில் மின்சாரம் இருக்கிறது என்றால் நீங்கள் மின்சார கட்டணம் கட்டவில்லை என்று அர்த்தம் கட்டணத்தை கட்டவும் .
ithu mathiri oru submersible pump irandu Tank separate valve connection podunga
Informative Anna.Thank you...
I used 15 years before,( car service, ug tank cleaning time, bore motor repair time)
ஐயா தங்கள் சேனலில் hardwater to shaftwaterஆக மாற்றும் கருவியைப்பற்றி ஒரு காணொளி பதிவு செய்யுங்கள்
நல்லவால்வு அமேசான்இல் மட்டும்தான் கிடைக்குமா
twoway ball valve it's not new its very old type it's get plumber shop also
it's used for motor safety system that's all ......
Arumai nga anna
Anna, Give buying link. Its not in description now
amzn.to/3WYQTUj
Oh
இது பேரு 2 way valve இல்லை, but 3 way valve
Super
Good morning sir ,sir please unga whatshapp number please