மிகுந்த திறமை மிக்க பெண்மணி. ஆனால் ஓர் கடுகு அளவிற்கு கூட அகங்காரம், ஆணவம் இல்லாத சிறந்த குணங்களை மட்டுமே கொண்டுள்ள மிகவும் பெருமைக்குரிய பெண்மணி 🙏 அவர்களின் உள்ளத்தை போலவே குரலும் தேனைப் போன்று தித்திப்பாக இருக்கிறது.
நித்யஸ்ரீ மகாதேவன் அவர்கள் இந்த வருட "மார்கழி உத்சவம் 2021" நிகழ்ச்சியில் பாடாதது எங்களுக்கு மிகவும் ஏமாற்றமாகவும் வருத்தமாகவும் இருக்கிறது. ஜெயா டிவி நிறுவனம் அடுத்த வருடத்திலிருந்தாவது தவறாது அனைத்து வருடமும் இவரின் கச்சேரியை ஏற்பாடு செய்யுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம். 🙏 நன்றி!!
Fantastic program. I am an ardent fan of her grandmother D.K. Pattmmal Madam n Mrs Nithyashree also. Very good interview with lovely songs rendered by her.
அருமையான நிகழ்ச்சி. திரு. மனோ அவர்கள் விருந்தினரின் திறமைகளை கொக்கி போட்டு வெளிக்கொண்டுவரும் தன்மையே எவரையும் கவரும். பக்க வாத்தியக் கலைஞர்கள் பின்னணியில் இருந்து திறன் காட்டும் விதமே அருமை. வாழ்த்துகள்.
திருநெல்வேலி அருள்மிகு நெல்லையப்பர் காந்திமதி அம்பாள் திருகோவில் ஆனிதேரோட்டம் திருவிழா அன்று நின்ற சீர் நெடுமாறன் கலை அரங்கில் இவர்களின் கச்சேரி நடைபெற்ற போது நான் வரிசையில் அமர்ந்து ரசித்தேன் 1997 ..அன்று கேட்ட குரல் இனறும் மாறவில்லை. நன்றி.நன்றி..நன்றி... ஜெயா தொலைகட்சி நிறுவனத்தார் அவர்களுக்கு...நன்றி..
அப்பப்பா, என்ன அற்புதமான குரல்! எனக்கு இவருடைய பாடல்கள் எனக்கு மிகவும் பிடிக்கும்! What a mesmerising voice! She is a wonderful n highly talented singer!
ஆம்... உண்மை.திறமை மிக்க பெண்மணி. ஓர் கடுகு அளவிற்கு கூட அகங்காரம், ஆணவம் இல்லாத சிறந்த குணங்களை மட்டுமே கொண்டுள்ள மிகவும் பெருமைக்குரிய பெண்மணி 🙏 அவர்களின் உள்ளத்தை போலவே குரலும் தேனைப் போன்று தித்திப்பாக இருக்கிறது.
WoW :) WHAT A VOICE :) U R REALLY GREAT DEAR Nithyashree :) HELOOOOO :) Music directors in Tamil film industry, kindly use her divinely voice and give us Indians good melody songs asap please :) BEST WISHES FROM Gops London :)
What a mind blowing family.DK a giant of carnatic music.DK never repeats the song. She introduced so many kritis which has become famous.who can forget her bharati ar songs .Her rendering of dikshtir songs aha.her uncle popularised Tamil songs.Mani Iyer what to say.godess Saraswathi had given tonnes of blessings to the family.Added to it paramacharya blessings to the family.May God bless the blessed singer.
Nitya sree madam.what a great family.combination of Saraswathi Lakshmi and Parvathy.God bless you and paramacharya blessings will be always there for you
எனக்கு பட்டம்மா பாட்டு எல்லாமே பிடிக்கும் என்றாலும் த்வஜாவந்தியில் அகிலாண்டேஸ்வரி, தீராத விளையாட்டுப் பிள்ளை, சாந்தி நிலவவேண்டும் மூன்றும்ரொம்பப் பிடிக்கும். பட்டம்மா மூலம் தான்பாரதியார் பாடல் அறிமுகம்..பாகவதர் பாடிய சுட்டும் விழி டிஆர் எம்மின் தீர்த்தக்கரை இரண்டுக்கும் நான் அடிமை என்றே சொல்லலாம்.நித்ய.ஸ்ரீ குரல் வித்யாசமானது சென்னையில் இருக்கும் வ😮ரை இவர் கச்சேரி நான் மிஸ் பண்ணினதே இல்லை.ரொம்ப அடக்கமானவர்.
ManO sir, this prog v love, caz u conduct in a very unique way. V want u to give us prog with The Great Veena Maestro Kalaimamani Revathy Krishna Madam very sooooooooon
Ennathan oru kaalathula sangeetham padicha paadagi irunthalum..Janaki amma voice and singing maari yaarum vara mudiyathu..Janaki amma born with golden voice...
ஜெயா டிவி நிறுவனத்தாரே, நித்யஸ்ரீ மகாதேவன் அவர்கள் பங்குபெற்ற அனைத்து வருட "மார்கழி மகா உற்சவம்" (2013-க்கு முந்தைய) நிகழ்ச்சியையும் பதிவேற்றம் செய்யுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.
Happy about nityashree mam back with bang .she was so simple and humble when I saw her in a concert way back 2002 at bharti vidya bhavan . 🙏🙏 .we told her your voice has depth 🥰 Mano garu 🙏🙏
குரல் வளம் உள்ள உங்களுக்கு இறைவன் எல்லா வளங்களையும் தர வேண்டுகிறேன் நன்றி
மிகுந்த திறமை மிக்க பெண்மணி. ஆனால் ஓர் கடுகு அளவிற்கு கூட அகங்காரம், ஆணவம் இல்லாத சிறந்த குணங்களை மட்டுமே கொண்டுள்ள மிகவும் பெருமைக்குரிய பெண்மணி 🙏
அவர்களின் உள்ளத்தை போலவே குரலும் தேனைப் போன்று தித்திப்பாக இருக்கிறது.
Very true
Superb 👌👌👌👌
It's true🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
தெய்வீக பெண்மணி ொ
நித்யஸ்ரீ மகாதேவன் அவர்கள் இந்த வருட "மார்கழி உத்சவம் 2021" நிகழ்ச்சியில் பாடாதது எங்களுக்கு மிகவும் ஏமாற்றமாகவும் வருத்தமாகவும் இருக்கிறது.
ஜெயா டிவி நிறுவனம் அடுத்த வருடத்திலிருந்தாவது தவறாது அனைத்து வருடமும் இவரின் கச்சேரியை ஏற்பாடு செய்யுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.
🙏 நன்றி!!
ஜானகி அம்மையார் பாடலை நித்யஸ்ரீ பாடிஅசத்திவீட்டிர்ள்பாராட்டுகள்
Gifted voice Nityasree Madam. Mind blowing. Clarity , sweetness awesome
என்ன ஒரு குரல். ஆண்டவன் எல்லா அருளையும் தங்களுக்கும் தங்கள் குழந்தைகளுக்கும் அளிக்க இறைவனை வேண்டுகிறேன்
Fantastic program. I am an ardent fan of her grandmother D.K. Pattmmal Madam n Mrs Nithyashree also. Very good interview with lovely songs rendered by her.
Queen is back very proud about your performance Madam
அருமையான நிகழ்ச்சி. திரு. மனோ அவர்கள் விருந்தினரின் திறமைகளை கொக்கி போட்டு வெளிக்கொண்டுவரும் தன்மையே எவரையும் கவரும். பக்க வாத்தியக் கலைஞர்கள் பின்னணியில் இருந்து திறன் காட்டும் விதமே அருமை. வாழ்த்துகள்.
குரல் விஸ்வரூபமாய் உயர்கிறது அருமை இனிமை.
No comparison. Excellent. Heart melting voice. Treasure of the ground, everlasting.
இந்த தெய்வகுரல் வளத்திற்கு இறைவனுக்கு நன்றி
மிக மிக அருமை.அவர்களின் உள்ளத்தை போலவே குரலும் தேனைப் போன்று தித்திப்பாக இருக்கிறது.
என்ன தெளிவான தமிழ் உச்சரிப்பு. சிறப்பு....👍
Nanjil C.Gopal Super
அற்புதமான உரையாடல். டிகேபி அவர்களின் பாடல் - " எப்படி பாடினரோ " பாடினாரோ அல்ல.
அம்மா தங்கள் குரலில் தமிழன்னை பெருமை அடைகிறாள்.இசை தெய்வம் தங்கள் குரலில் தெரிகின்றாள்.வாழ்க பல்லாண்டுகள்.வாழ்க வளமுடன்
Super to une
Grate ma
திருநெல்வேலி அருள்மிகு நெல்லையப்பர் காந்திமதி அம்பாள் திருகோவில் ஆனிதேரோட்டம் திருவிழா அன்று நின்ற சீர் நெடுமாறன் கலை அரங்கில் இவர்களின் கச்சேரி நடைபெற்ற போது நான் வரிசையில் அமர்ந்து ரசித்தேன் 1997 ..அன்று கேட்ட குரல் இனறும் மாறவில்லை.
நன்றி.நன்றி..நன்றி...
ஜெயா தொலைகட்சி நிறுவனத்தார் அவர்களுக்கு...நன்றி..
Beautiful voice, Nithyashreeji. 😊
A blessed character. With a lot of humility inspite of her high popularity and great talents.
Each song is like precious stones and it's incredibly superb and speechless.....
உங்களின் தெய்வீக குரலால் கேட்கும் தமிழ் பாடல்கள் அனைவரையும் மகிழ்ச்சி அடையச்செய்யும், வாழ்க பல்லாண்டு
புலிக்கு பிறந்தது பூனை ஆகது என்ற சொல் உண்மைதான் . குரல் வளம் மெய் மறக்க செய்கிறது. பல்லாண்டு வாழ வழ்துகிரென்.
உங்களின் குரலை பல ஆண்டுகளுக்கு முன் ஒரு திருமணத்தில் கெட்ட பிறகு, இன்றுதான் மீண்டும் கேட்கும் பாக்கியம் கிடைக்க பெற்றேன்.
இந்த இசை தேவைக்கு என்ன தன்னடக்கம் அனைத்து ஜாம்பவான்களையும் பாடி கோடிட்டு காட்டி பெரமைப்படுத்திய என்ன விலாச உள்ளம் வாழ்த்துக்கள் வாழ்க பல்லாண்டு
Devadhai nu sola vandhinga. Thevai nu solitinga pola
@arunchalam6089 🎉🎉
தேவதை
Great sister.What a divinly voice!.God bless you.
அப்பப்பா, என்ன அற்புதமான குரல்! எனக்கு இவருடைய பாடல்கள் எனக்கு மிகவும் பிடிக்கும்! What a mesmerising voice! She is a wonderful n highly talented singer!
கர்நாடக சங்கீதம் ஆனாலும் சரி திரைப்பட பாடல்கள் ஆனாலும் சரி கவனிக்கத்தக்கவர்களில் சிறந்தவர்...
அருமையான குரல் வளம்
Really very patriotic song
my heart is full more than joy
think SANTHI is nearest righteously word
மனதிற்கு நிறைவானவிதமாய் ௮மைந்தி௫ந்தது.
2ம் பாகத்திற்காக காத்துள்ளோம் ஆவலுடன்
Mrs. Nithyashree Mahadevan's voice is mesmerising.
ஆம்... உண்மை.திறமை மிக்க பெண்மணி.
ஓர் கடுகு அளவிற்கு கூட அகங்காரம், ஆணவம் இல்லாத சிறந்த குணங்களை மட்டுமே கொண்டுள்ள மிகவும் பெருமைக்குரிய பெண்மணி 🙏 அவர்களின் உள்ளத்தை போலவே குரலும் தேனைப் போன்று தித்திப்பாக இருக்கிறது.
Just reminded of the performance given by teenage. Nithyashree and her grandma in our college Independence day function
அருமை என்ன குரல் உங்கள் வாரிசகளும் வார வேண்டும்என்று '
Wonderful interview. I am a great fan of her. Pattamma ammava nerla kondu vanthutaange
21 ஆம் நூற்றாண்டின் MS
நித்யஸ்ரீ மகாதேவன் அவர்கள்.
ஆம்...இவருக்கும் சுப்புலட்சுமி அம்மாவைப் போல் 'பாரத ரத்னா' விருது கொடுக்கப்படவேண்டும்.
தங்களை போல பொக்கிஷங்கள் நம் சங்கீத உலகுக்கு இன்னும் அதிகமானோர் உருவாக வேண்டும் இறைவா..
Oh, what a great lady, flawless singing ( of course I don't have any music knowledge), flawless speach. She is great.
என்ன ஒரு பணிவு!! அன்பான பண்பான முகம்.... குரல்.... ஆஹா...
இறைவன் அவர்கள் குடும்பத்துக்கு கொடுத்தது
வாழ்க. வளமுடன். என்ன. ஒரு. பொறுமை. 👏👏💐🤴🥰
WoW :) WHAT A VOICE :) U R REALLY GREAT DEAR Nithyashree :) HELOOOOO :) Music directors in Tamil film industry, kindly use her divinely voice and give us Indians good melody songs asap please :) BEST WISHES FROM Gops London :)
உங்களுடைய தீவிர ரசிகன். ஒரு முறையாவது உங்களை பார்த்து பேசிடனும்.
.அருமையான உச்சரிப்புடன் பாடுவது மிகச்சிறப்பு
Heart touching Ettayapuram Bharatiyar Song are always Arumai
What a mind blowing family.DK a giant of carnatic music.DK never repeats the song. She introduced so many kritis which has become famous.who can forget her bharati ar songs .Her rendering of dikshtir songs aha.her uncle popularised Tamil songs.Mani Iyer what to say.godess Saraswathi had given tonnes of blessings to the family.Added to it paramacharya blessings to the family.May God bless the blessed singer.
Gods gift!!!!
Prey almighty to offer full power to her to deliver good things in future????
Nitya sree madam.what a great family.combination of Saraswathi Lakshmi and Parvathy.God bless you and paramacharya blessings will be always there for you
At 11:24 min...Theeratha vilaiyattu pillai....so devotional
எத்தனை நாளைக்கு தான் கண்ணணே விளையாடிட்டு இருப்பான்
_விவேக்
Mr.Mano is asking good questions from every Guests. Fantastic programme. Thank you very much Sri.Mano sir
எனக்கு பட்டம்மா பாட்டு எல்லாமே பிடிக்கும் என்றாலும் த்வஜாவந்தியில் அகிலாண்டேஸ்வரி, தீராத விளையாட்டுப் பிள்ளை, சாந்தி நிலவவேண்டும் மூன்றும்ரொம்பப் பிடிக்கும். பட்டம்மா மூலம் தான்பாரதியார் பாடல் அறிமுகம்..பாகவதர் பாடிய சுட்டும் விழி டிஆர் எம்மின் தீர்த்தக்கரை இரண்டுக்கும் நான் அடிமை என்றே சொல்லலாம்.நித்ய.ஸ்ரீ குரல் வித்யாசமானது சென்னையில் இருக்கும் வ😮ரை இவர் கச்சேரி நான் மிஸ் பண்ணினதே இல்லை.ரொம்ப அடக்கமானவர்.
ManO sir, this prog v love, caz u conduct in a very unique way. V want u to give us prog with The Great Veena Maestro Kalaimamani Revathy Krishna Madam very sooooooooon
Mano ji is a good-hearted gentleman.
Excellent & Super /Duper exordinary voice very good proformance remembers very old legent for all Hats of salute programme
தரமான நிகழ்ச்சி தரமாணபெண்மணி
Expecting eagerly part 2 ....
Nithiyammaku nigar nithiyamma thàn ❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️
At 4:15..nan oru vilaiyaattu pommaiyaaa....nice
At 6:30 min...illavu kaatha kili...super
மனோவுக்கு பாராட்டுக்கள்
மனோவுக்குத்தான் என்
நன்றிகள்.
Really very good voice. God bless you abundantly
Ennathan oru kaalathula sangeetham padicha paadagi irunthalum..Janaki amma voice and singing maari yaarum vara mudiyathu..Janaki amma born with golden voice...
Absolutely right...
@@janakiammastatusvery good
At 9:43 min...my fav aaduvomea pallu paduvomae....
Amma eppothum outstanding tha 😍😍😍😍
At 6:45 min...sri sathya narayanam....rhythmic
Best of best programme wow!!!!
உங்கள்ளுடன் நாங்கள் இருப்பதே பாக்கியம் 🙏
Fantastic voice
God bless you and your family niththiyasri madam
அருமை அம்மா 👏💓🙏🙏
This is one of the best
Very nice pleasant face and positive energy
What a sweet Voice God Bless you,maa.
Wonderful interview.....
எனக்கு பிடித்த பாடகி.
உயர்ந்த உள்ளங்கள். 🙏🙏
மிக மிக அருமை காமாட்சி!
Fantastic vazhthukkal vashga valathudan 💐
தமிழச்சி குரலும் அழகு😍🥰
Normal speecha singing pola than iruku 💯👌👌👌
அருமை!🎉
MS song katrinile.I challenge any body who can check the tears listening to this song
அழகான குரல்
ஆம்.
@@maheswaran2161 கலைமகளின் அருள் அதிகம்
@@arjuntamil5478 என்னைப் பொருத்தவரை இவர்தான் கலைமகள்.
We could hear many nice songs
Super Nithya shree. You are blessed
❤❤❤❤❤ excellent voice
Dr. V. P. Ramaraj👍 writer🙏 super.
ஜெயா டிவி நிறுவனத்தாரே,
நித்யஸ்ரீ மகாதேவன் அவர்கள் பங்குபெற்ற அனைத்து வருட "மார்கழி மகா உற்சவம்" (2013-க்கு முந்தைய) நிகழ்ச்சியையும் பதிவேற்றம் செய்யுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.
Enna lovely voice.
Please give a chance to nithyasree mam voice ❤❤❤❤
Very interesr to hear more each and every song was honey drops
Hats off Nithya mam.
👁️ First View
👍 First like
💬 First Comment
💐I Love You Nithyasree Mam💐
Happy?
@@petchimuthu3356 Very Happy
Dr.V.Ramaraj👍 writer🙏 super.
குரலா இல்லை கடல் அலை சங்க நாதம் வரம் வாங்கி பெத்துருக்காங்க நல்ல பிராப்தம்
ನಿತ್ಯಾ ಶ್ರೀ ಮಹಾದೇವನ್ ಒಳ್ಳೆಯ ಗಾಯಕರು
அருமை.
Good expressions.and knowledge.
Those who are having correct and clear pronounciation can shine in this field
திருமதி. நித்ய ஸ்ரீ போன பிறவியில் சரஸ்வதி க்கு தேன் அபிஷேகம் செய்து இருப்பார். குரல் தேன் போல் இருக்கிறது. கடவுள் கை விடமாட்டார்.
வாழ்க வளமுடன்.
Happy about nityashree mam back with bang .she was so simple and humble when I saw her in a concert way back 2002 at bharti vidya bhavan . 🙏🙏 .we told her your voice has depth 🥰
Mano garu 🙏🙏
This is not new show...This show is around 10 years back. They reuploaded now only
@@madhan363 oh okay thanks .they must upload recent one's
Great👏👍😊
Nityasri such a sweet beautiful person
Super very nice madam,,