மாமி ,கலாவுடன் ஒரு வித்யாசமான 🍌🍌🍌 வாழைப்பழ போண்டா நீங்களும் ஒருமுறை செய்து பாருங்கள் / Banana Bonda

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 23 ม.ค. 2025

ความคิดเห็น • 424

  • @VijayaLakshmi-tx8kc
    @VijayaLakshmi-tx8kc 4 ปีที่แล้ว +24

    முதலில் என் அன்பு தங்கை ஆனந்திக்கு இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள் 🌹🎂🌹
    (: இந்த ஊரடங்கு நாள் இல்லையென்றால், இந்த பிறந்தநாள் வேறு விதமாக இருந்திருக்கும் :)
    நீங்கள் மூவரும் செய்த 🍌 பழ போண்டா அருமையிலும் அருமை.!!
    எனக்கு முக்கனியான மா(அம்மா), பலா(ஆனந்தி), வாழை(கலா) என்ற ஒற்றுமை கனிகளும் சேர்ந்து செய்ததுபோல் இருந்தது.!!
    ( அமலா மிஸ்ஸிங்)😔
    உங்களின்🍌பழ போண்டா செய்முறை வேறு மாதிரி, புதுவிதமாக, ஆரோக்கியமானதாக இருக்கிறது ஆனந்தி.!!
    இந்த இனிப்பு வாழை பழ போண்டாவையே, உன் பிறந்தநாளின் இனிப்பாக நினைத்து🍰பார்த்து சுவைக்கிறோம் ஆனந்தி.!!!!!!
    இந்த நன்னாளில் இருந்து நீ மேன்மேலும் உயர அன்புடன் வாழ்த்துகிறேன் 💞🌹
    Once again HAPPY BIRTHDAY 🎂🌹
    dear Aanandhi 💞💕💝
    சாரி.!!நெட் வேலை செய்யாததால் கருத்து பதிவிட தாமதம் ஆனந்தி.!!

    • @karthikradha9691
      @karthikradha9691 4 ปีที่แล้ว +4

      Vijaya Lakshmi @ஆனந்தி அக்கா பிறந்த நாள் தெரிந்து வைத்திருக்கிறீர்கள் அம்மா .வழக்கமான நாட்களாக இருந்திருந்தால் புதுப்புடவை உடுத்தியிருப்பார்கள் .இன்று எப்போதும் போல் இருக்கிறார்கள் .விஹான் 2 வது பிறந்தநாளன்று துணி கடை எதுவும் இல்லை அம்மா பழையது தான் போட்டு விட்டேன் ...ஆனந்தி அக்காவிற்கு இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள் 🎂🎊🎉🎇🎁💐👋👏

    • @mycountryfoods
      @mycountryfoods  4 ปีที่แล้ว +2

      மிக்க நன்றி லெட்சுமி அக்கா💐🌷🙏🙏💐🌷🙏🙏🙏🌷🌷😍😍😍😍

    • @ammus5317
      @ammus5317 4 ปีที่แล้ว

      @@mycountryfoods🎂 wish you happy birthday 🎊anandhi🎉 akka god bless you 😘my Lovely akka 💐

    • @kavithao3097
      @kavithao3097 4 ปีที่แล้ว +1

      பிறந்த நாள் வாழ்த்துக்கள் 🎂 வாழ்த்துக்கள் ஆனந்தி அக்கா ❤️ 💕 எல்லா செல்வங்களையும் பெற்று பல்லாண்டு காலம் வாழ வாழ்த்துகிறேன் ஆனந்தி அக்கா ❤️ 💕 🙏 👑 👑

    • @VijayaLakshmi-tx8kc
      @VijayaLakshmi-tx8kc 4 ปีที่แล้ว +1

      @@mycountryfoods
      மிக்க மகிழ்ச்சி + இந்த ஊரடங்கால் சரியாக உன் பிறந்தநாள் கொண்டாட முடியாத வருத்தம் கலந்த நன்றி ஆனந்தி.!!
      சக்தி தம்பி நடுவில் உங்களுக்கு கமெண்ட் கொடுத்தது அருமை.!!😃

  • @eswariperumal5968
    @eswariperumal5968 4 ปีที่แล้ว +1

    அம்மா ஆனந்தி கலா மூவரும் உங்கள் கைவண்ணத்தில் தயாரான வாழைப்பழ போண்டா பார்ப்பதற்கு செமயா இருக்கு ஆனந்தி..🌷..
    குழந்தைகளுக்கு நல்ல மாலை நேர சத்தான ஸ்நாக்ஸ் வகை..
    பேசிக்கொண்டே சமைப்பது அருமை ஆனந்தி..
    சுவையான இந்த போண்டாவை நாட்டு வாழைப்பழத்தில் நானும் செய்து பார்க்கிறேன் ஆனந்தி..
    இந்த பழம் தான் இங்கே அதிகம் கிடைக்கும்..
    சூப்பரான ஸ்நாக்ஸ் வகைக்கு நன்றி சகோதரிகளே..🌹
    அம்மா உங்களுக்கும் நன்றி மா..🙏

    • @mycountryfoods
      @mycountryfoods  4 ปีที่แล้ว

      அருமை ஈஸ்வரி அக்கா🌷🌷🙏🙏💐💐💐🙏🌷🌷🌷😍💕

  • @darshiniyadav1556
    @darshiniyadav1556 4 ปีที่แล้ว +29

    Blue saree is cute i like her she is very soft spoken

  • @AnuAnu-fn8gv
    @AnuAnu-fn8gv 4 ปีที่แล้ว +2

    ஆனந்தி வாழைப்பழ போண்டா அருமை கொஞ்சம் சுழியம் மாதிரி இருக்கு ஆனா இந்த மாதிரி வித்தியாசமா செய்யலாம் அருமை என் குழந்தைகளுக்கு நாளை செய்து கொடுப்பேன். எல்லோரும் பிறந்த நாள் வாழ்த்து சொல்கிறார்கள் எனக்கு தெரியாது sorry ,l wish u and live long , snacks வித்தியாசமாக நிறைய சொல்லிக்குடுங்கள் எதிர்பார்க்கிறேன் நன்றி

  • @jonesmerlin2762
    @jonesmerlin2762 4 ปีที่แล้ว +11

    Kala akka looking so calm... Nice person

  • @tamilselvirubi9220
    @tamilselvirubi9220 4 ปีที่แล้ว +2

    Na neraya samayal kuripu video pathathula ennaku unga video tha first pidichiruku.....natural la video poduringa.....once again nice akka all video um

    • @mycountryfoods
      @mycountryfoods  4 ปีที่แล้ว

      மிக்க மகிழ்ச்சி தமிழ் செல்வி

  • @RadhikaRadhika-zs1rz
    @RadhikaRadhika-zs1rz 4 ปีที่แล้ว +1

    Akka nanum ugkaloda samayala upload pannadhume padhuduva naraya try panni heruka nice akka great☺

    • @mycountryfoods
      @mycountryfoods  4 ปีที่แล้ว

      🌷🙏💐😍😍😍💕💕

  • @karpaghalakshmi7621
    @karpaghalakshmi7621 4 ปีที่แล้ว +1

    Bonda super... Naduvil Anandhi husband kodukum comments arumai...ennum niraya bonda varum..neenga 3 perum. Pazham...maavu...poornam. Yendru ootti kondaye erunthal yeppadi varum.... sirichu mudiyalai... Happy Birthday 🎂🎈🎉 Anandhi..... live long stay blessed.....

    • @mycountryfoods
      @mycountryfoods  4 ปีที่แล้ว

      மிக்க மகிழ்ச்சி லெட்சுமி❤️❤️😍💐🙏🙏💕💜💜💜💜💐🌷😍❤️

  • @rangeethamviswanathan3767
    @rangeethamviswanathan3767 4 ปีที่แล้ว +1

    Alagi kala akkaa anantikitta evalavu mariyatai gramattu alagigal ananti amala super alagi kala mami kulantaigal ellorum ite santosattudan vaala valtugiren

  • @sasikalaganesh9951
    @sasikalaganesh9951 4 ปีที่แล้ว +2

    நீங்கள் விதம் விதமா செய்து அசத்துகிர்கள் .ரெம்ப நன்றி .நான் லண்டன் இருந்து தினமும் பார்ப்பேன்

  • @jaffnafoodslifestyle3273
    @jaffnafoodslifestyle3273 4 ปีที่แล้ว +6

    சூப்பர் அக்கா..👌🏽 “ஒற்றுமையே பலம்” என்றும் இப்படியே ஒற்றுமையாக சந்தோசமாக இருங்கள்...👍🏼 வாழ்த்துக்கள்💐

  • @bharathipanneer499
    @bharathipanneer499 4 ปีที่แล้ว +4

    கலா ஆனந்தியை அக்கா என்று கூப்பிடுவது காதிற்கு இனிமையாக இருக்கிறது. என் கொழுந்தனாரின் மனைவி ஒருநாளும் என்னை அக்கா என்று கூப்பிடுவது இல்லை. உங்களை பார்க்கும்போது எனக்கு மகிழ்ச்சியாக இருக்கிறது.

  • @rsdtamilbestmovies6334
    @rsdtamilbestmovies6334 4 ปีที่แล้ว +1

    Unga samayal anaithum nantraga irukirathu ..nenga namma pore enthapathanalayea anaithum video kalayum parpen super...excellant.

  • @yasminchafir5973
    @yasminchafir5973 4 ปีที่แล้ว +2

    Ippadi ella recipi irruka Unga vlog patha than theriyum akka
    Arumai akkka keep it up 👌👌👌👌👌👌

  • @sidhanataraj
    @sidhanataraj 4 ปีที่แล้ว +2

    Akka unga recipe enaku pudikum. Kuchi kilangu payasam super.

  • @laxminadar2409
    @laxminadar2409 4 ปีที่แล้ว +1

    Kala akka is very cool nd beautiful i like her very much.... But ananadi akka is best always my fav

  • @malinismalinis6438
    @malinismalinis6438 4 ปีที่แล้ว

    Kala akka azhaga irukinga super unga 3 peroda samayal indha kalathula ivlo otrumaiya

  • @vidhyarani894
    @vidhyarani894 4 ปีที่แล้ว +1

    Kala unga voice super.seimurai maamyodadhu podunga

  • @rosiilamaran1181
    @rosiilamaran1181 4 ปีที่แล้ว

    Super anandi ungal porumai sirapu yen entral mootha marumagal otrumai ya irrunthalthal aduthu varavangalum irrukanum mudiyum

  • @kavithasubramanian1828
    @kavithasubramanian1828 4 ปีที่แล้ว +1

    சூப்பர் ஆனந்தி கலா அருமையா அழகாக உருண்டையா போண்டா செய்தீங்க நாங்கள்ளும் செய்து பார்கிறோம் உங்கள் பசங்க நல்லா பேசுறாங்க 🙏👌👌👌👍👍

    • @mycountryfoods
      @mycountryfoods  4 ปีที่แล้ว

      💐💐🌷🌷💐💐🌷🙏🙏😍

  • @roseletrajan4127
    @roseletrajan4127 4 ปีที่แล้ว

    I like Anandhi samayal and kala I like very much ur family members also very cute

  • @villageman2725
    @villageman2725 4 ปีที่แล้ว +11

    Kala akka samyal super, Ananthi akka pesurathu super......

  • @seejals8741
    @seejals8741 4 ปีที่แล้ว +1

    அம்மா நீ ங்க மருமகள் கி ட் ட கே ட் டு செய்து சாப்பிடுவோம் என சொன்னது கேட்க happy ஆக இருக்கு .mostly maamiaars are ego person .though they exist with tempt but they will not ask what they want .
    But akka u are lucky I think .
    My maamiwill not ask any to me .she will not give the kitchen to me .if Iprepare lunch or any thing that day she will not eat any from home.Iam very eger todo for my maami.but she is egoist person because my mother passed away before my marriage . so such family when I see means Ifeel happy

    • @mycountryfoods
      @mycountryfoods  4 ปีที่แล้ว

      💐💐🙏🙏🌷🌷🌷🌷🌷🌷😍

  • @mahendranvasudavan8002
    @mahendranvasudavan8002 3 ปีที่แล้ว +1

    Good video amma
    God bless you

  • @rajarajeswaripackiam7969
    @rajarajeswaripackiam7969 4 ปีที่แล้ว +22

    Kala Akka romba azhaga errukuringa 😍😍😍🥰🥰

    • @Aafreen9753
      @Aafreen9753 4 ปีที่แล้ว

      Rajarajeswari
      APJ abdul kalam missile man life story
      th-cam.com/video/5eDe9isr4nU/w-d-xo.html

  • @Maha08_06
    @Maha08_06 4 ปีที่แล้ว +1

    என் பையனுக்கும் கண்டிப்பாக இதை செய்து தரவேண்டுமாம், பார்க்கவே ருசியாக இருக்கிருதாம்

  • @ammasamayalarai6630
    @ammasamayalarai6630 4 ปีที่แล้ว +6

    🙏 Vanakam Amma , sister's and brother... Creative with interesting vlog. The Bonda must be super taste and delicious. Love from Malaysia sister 🌹

  • @mahalakshmi9644
    @mahalakshmi9644 4 ปีที่แล้ว +1

    Super akka snakes recipe nalla irukku thank you Kala AKKA aananthi akka

  • @pinkbaby9788
    @pinkbaby9788 4 ปีที่แล้ว

    Different recipe 👌👌👌kala & anandhi

  • @mathyponnuthurai3644
    @mathyponnuthurai3644 4 ปีที่แล้ว +2

    Super & god bless all family

  • @ramjeyrj9014
    @ramjeyrj9014 4 ปีที่แล้ว

    அருமை..👌👌👌

  • @sahayasujitha1804
    @sahayasujitha1804 4 ปีที่แล้ว +2

    Super sister 👍👍👍

  • @maneeshs2367
    @maneeshs2367 4 ปีที่แล้ว +1

    Akkaa super... അടിപൊളി

  • @karthikradha9691
    @karthikradha9691 4 ปีที่แล้ว +2

    ஆனந்தி அக்கா உங்க பழைய வீடியோ திருப்பூரில் இருக்கும் போது சர்க்கரை போண்டா செய்தது நான் செய்து பழகிவிட்டேன் அது எளிமையானது .பழ 🍌🍌🍌போண்டாவை🍪🍪 பழகிக்கொள்ளப் போகிறேன் அக்கா ...

    • @mycountryfoods
      @mycountryfoods  4 ปีที่แล้ว +1

      அருமை ராதா🌷🌷🌷🙏🙏💐💐😍

    • @karthikradha9691
      @karthikradha9691 4 ปีที่แล้ว +1

      My Country Foods @ஆனந்தி அக்கா சில நாட்களாக உங்களை கேட்க வேண்டும் என நினைக்கிறேன் .இவ்வளவு கமெண்ட்ஸ் வருகிறது உங்களால் எப்படி பதில் தர முடிகிறது .அண்ணாவும் உதவி செய்வாங்களா அக்கா.....

  • @akshusworld2210
    @akshusworld2210 4 ปีที่แล้ว +1

    Neenga seyradhu ellamae pudhusa iruku

  • @ptthumila6093
    @ptthumila6093 4 ปีที่แล้ว +1

    Super akka very nice

  • @kavithao3097
    @kavithao3097 4 ปีที่แล้ว +4

    அருமை ஆனந்தி அக்கா. ❤️ கலா அக்கா, மாமி மூன்று பேரும் சேர்ந்து செய்து காட்டிய வாழைப்பழ போண்ட அருமையிலும் அருமை. பார்கவே சாப்பிட வேண்டும் போல். உள்ளது. 😍வாழ்த்துக்கள் மூவருக்கும். ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு புதுமையான உணவுடன் எங்களை மகிழ்ச்சி படுத்தும் உங்களை வாழ்த்த்கிறேன்💐💐வாழ்த்துக்கள் 🌹🌹🌸🌺🌺

    • @mycountryfoods
      @mycountryfoods  4 ปีที่แล้ว

      அருமையா சொன்னிங்க சகோதரி காவிதா🙏🙏🙏💐💐💐🙏🙏💐

    • @VijayaLakshmi-tx8kc
      @VijayaLakshmi-tx8kc 4 ปีที่แล้ว

      Kavitha O @ இன்று நீ ஆனந்தியை வாழ்த்தியது (மற்றவர்களையும் சேர்த்து) முற்றிலும் பொருத்தம் கவி.!!
      இன்று உன் ஆனந்தி அக்காவின் பிறந்தநாள் கவி.!!
      நெட் வேலை செய்யாததால் தாமதமாக கருத்து பதிவிட்டேன்.!!

    • @kavithao3097
      @kavithao3097 4 ปีที่แล้ว +1

      @@VijayaLakshmi-tx8kc அம்மா நலமா? அப்படியா? சரி அம்மா ❤️ 💕

    • @kavithao3097
      @kavithao3097 4 ปีที่แล้ว +1

      பிறந்த நாள் வாழ்த்துக்கள் ஆனந்தி அக்கா ❤️ 💕 இந்த இனிய பிறந்தநாளில் எல்லா செல்வங்களையும் பெற்று பல்லாண்டு காலம் வாழ வாழ்த்துகிறேன் ஆனந்தி அக்கா ❤️ 💕 🌹💐💐💐

    • @VijayaLakshmi-tx8kc
      @VijayaLakshmi-tx8kc 4 ปีที่แล้ว

      @@kavithao3097 நலமுடன் மிக்க மகிழ்ச்சி கவி.!! ஆனந்தி முன்பு சொன்னது ஞாபகம் இருந்தது மா.!! இன்று நெட் சரியாக வேலை செய்யவில்லை .
      Take care dear.!!💕💞

  • @noormeeran2646
    @noormeeran2646 4 ปีที่แล้ว +1

    Akka unga voice varalevel akka naa kalaikkala realla sollran akka love u Akka ❤❤❤❤❤

  • @cassandrajoan9988
    @cassandrajoan9988 4 ปีที่แล้ว +1

    I just love the way u r dear ❤️

  • @sasikalasathishkumar5622
    @sasikalasathishkumar5622 4 ปีที่แล้ว +1

    Valakkam pola arumaiyana innipu👌👌👌

  • @amlukutti3943
    @amlukutti3943 4 ปีที่แล้ว +1

    Kala super bonda, garden is super which place

  • @suthavino7849
    @suthavino7849 4 ปีที่แล้ว +1

    Hi Akka Eppadi sukam super super super cute 👫👬👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍thank you so much Akka and family

    • @mycountryfoods
      @mycountryfoods  4 ปีที่แล้ว

      அனைவரும் நலம் சுதா🙏🙏🙏😍❤️❤️❤️💐

  • @rubysdunya8563
    @rubysdunya8563 4 ปีที่แล้ว +1

    Super.family masha Allah .ithu different dish. Semma happy birthday anandi akka

    • @mycountryfoods
      @mycountryfoods  4 ปีที่แล้ว

      💐💐💐🙏🙏🙏🙏❤️❤️❤️❤️❤️🌷🌷😍

  • @SathishKumar-et4cm
    @SathishKumar-et4cm 4 ปีที่แล้ว

    Vanga pakkalam super amma😄👌 im kulikkarai

  • @tamilselvirubi9220
    @tamilselvirubi9220 4 ปีที่แล้ว +1

    Spr akka bonda fantastic ur place background spr ......one day unga vetuku varan ka....inom more video upload pannunga

  • @leneesanvijaj5987
    @leneesanvijaj5987 4 ปีที่แล้ว +5

    Nice family
    God bless sister

  • @ruthnancy4767
    @ruthnancy4767 4 ปีที่แล้ว

    Romba arumai

  • @tacticdass9437
    @tacticdass9437 4 ปีที่แล้ว +1

    Sister Kara kulambu video podunga

  • @thanasuguna5769
    @thanasuguna5769 4 ปีที่แล้ว

    Paarkave rusiaga irrukirathu akka.....
    Super 👍😄😃

  • @kesavanm8056
    @kesavanm8056 4 ปีที่แล้ว

    Super akka tomorrow try pannuren kandippa

  • @sowmitharamesh4511
    @sowmitharamesh4511 4 ปีที่แล้ว

    Super ka, 👌different ah iruku, naanglum try pandrom indha sweet bonda

  • @aarthiaathimuthu4171
    @aarthiaathimuthu4171 4 ปีที่แล้ว +1

    Ananthi Akka Matrum Kala Sister both r Share the Cook a food Super.

  • @radhikasenthilkumar2251
    @radhikasenthilkumar2251 4 ปีที่แล้ว +1

    Hi akka super yummy 😋 I love it 💓

  • @rathigarathiga7641
    @rathigarathiga7641 4 ปีที่แล้ว +5

    Anathi akka nenge vere leval supparana sakkarai bonda♡♡♡♡

  • @tamilselvirubi9220
    @tamilselvirubi9220 4 ปีที่แล้ว +2

    Natural place.....beautiful family

  • @geethak6430
    @geethak6430 4 ปีที่แล้ว +1

    Super unga samaiyal Ellame nallairukum nenga nalla pesirnga all the best

    • @mycountryfoods
      @mycountryfoods  4 ปีที่แล้ว

      🌷🌷💐🙏🙏🙏🌷💐

  • @pavichandra4155
    @pavichandra4155 4 ปีที่แล้ว +1

    வித்தியாசமான போண்டா super sis

  • @kalaiselvik5166
    @kalaiselvik5166 4 ปีที่แล้ว

    Anathi akka beauty kala akka very soft spoke amma very comedy amma nega pesuna romba pudikum love u mummy

  • @dhanapal2010
    @dhanapal2010 4 ปีที่แล้ว +1

    Kandipa i will try....

  • @snmuthuagencies6045
    @snmuthuagencies6045 4 ปีที่แล้ว +2

    Na poi seiya poran.
    Thanks

  • @parasakthisundar2637
    @parasakthisundar2637 4 ปีที่แล้ว +1

    Happy birthday akka🎂🎂🎂🎉🎉🎉🎊🎊🍡🍡🍡may god bless you and ur family.

    • @mycountryfoods
      @mycountryfoods  4 ปีที่แล้ว +1

      🙏💐💐💐🌷😍❤️❤️

  • @lakshmiradhakrishnan7497
    @lakshmiradhakrishnan7497 4 ปีที่แล้ว +1

    Paakumbode sapidanum polirku...👍👍👍...THE BEST...

  • @sharmithilip7663
    @sharmithilip7663 4 ปีที่แล้ว +2

    Super👌👍 super👌👍 ,,, camera Man ( Aanandhi sis Husband ) sapidave maataraaa??,, oru nalaiku neenga samaichi mudinjadhum 📷 Anna va saapidavachchi unga magana video eduka sollunga 👍👌,,, (kovikadhinga sister ippadi commant potadhu ku ) ,,, ,, ,, Super Family , Super Maami , Kala sis Super , super Kids 👫👫

  • @srinivasansrini379
    @srinivasansrini379 4 ปีที่แล้ว +1

    It is a different dish with banana super 😍😍

  • @manusmusic2415
    @manusmusic2415 4 ปีที่แล้ว +6

    வணக்கம் அனந்தி... சூப்பர் .. கண்டிப்பா நானும் செய்வேன்...

  • @kalaraneeselladurai5569
    @kalaraneeselladurai5569 4 ปีที่แล้ว +1

    Happy birthday to you aanathi romba nalla samayal semma

  • @sathishmanayilvasu2119
    @sathishmanayilvasu2119 4 ปีที่แล้ว +1

    Simply but Super recipe

  • @mogithkannan3324
    @mogithkannan3324 4 ปีที่แล้ว

    அருமை அக்கா அருமை

  • @encountershankar7941
    @encountershankar7941 4 ปีที่แล้ว +1

    Very super sis

  • @58kameshkrishnamoorthy6
    @58kameshkrishnamoorthy6 4 ปีที่แล้ว +1

    Aka oru naleke live la yathana pane katuinga. Aka.. Soo sweet...

  • @santham8581
    @santham8581 4 ปีที่แล้ว +1

    Hi ananthi kala unga maamiudan sernthu seira inippu ponda arumai ithu pol epavum otrumaiya irunga

  • @swethavelusamy1579
    @swethavelusamy1579 4 ปีที่แล้ว

    இனிய பிறந்தநாள் நல்வாழ்த்துக்கள் ஆனந்தி அக்கா 😍

  • @thilagathilaga278
    @thilagathilaga278 4 ปีที่แล้ว +1

    Super iruku akka 😋😋😋

  • @msstudio7088
    @msstudio7088 4 ปีที่แล้ว

    I am arthi akka unga samayala parthu nan kathukiren akka

  • @jagathiswarieaswari9976
    @jagathiswarieaswari9976 4 ปีที่แล้ว +1

    Super akka parkumm podhey arumayaaaa irukkku akkka👌👌👌👌

    • @mycountryfoods
      @mycountryfoods  4 ปีที่แล้ว

      🙏🙏💐🌷🌷🙏💐💐🌷

  • @lakshmiumapathi8085
    @lakshmiumapathi8085 4 ปีที่แล้ว +1

    Akka. Nanum try pannten

  • @ziaullahkhan3229
    @ziaullahkhan3229 4 ปีที่แล้ว +1

    Vera levelakka ungaamma veetilerunthu vanthutingala

  • @gangamurali1647
    @gangamurali1647 4 ปีที่แล้ว +1

    Super sweet bonda👌👌👌

  • @sharwinkannasavethasri8669
    @sharwinkannasavethasri8669 4 ปีที่แล้ว

    Hi akka recipela quantity evlo evlo poduringanu solunga akka

  • @saikanishka4310
    @saikanishka4310 4 ปีที่แล้ว

    Ellam spr sisy.......

  • @Aesh_
    @Aesh_ 4 ปีที่แล้ว

    I wish i had a family like this.. sitting together and cooking, chit chat..we always look for what is not in our hand.. human nature.. keep up the good bonding.

    • @TALKWITHSWATHI
      @TALKWITHSWATHI 4 ปีที่แล้ว +1

      S, how to see this😊😍

    • @mycountryfoods
      @mycountryfoods  4 ปีที่แล้ว +1

      🙏🙏🌷🌷😍😍😍💐🙏🌷😍

  • @iswariyakrish1560
    @iswariyakrish1560 4 ปีที่แล้ว +2

    Happy Birthday akka 🎂🎉🎈

  • @Prabu638
    @Prabu638 4 ปีที่แล้ว +1

    Achai unaga comdey super.

  • @subapremraja8219
    @subapremraja8219 4 ปีที่แล้ว +1

    Super akka...mami ,kala akka kuda super...

  • @Prabu638
    @Prabu638 4 ปีที่แล้ว +1

    Arumai Arumai..... 😋 yummy taste

  • @dhanalakshmip6374
    @dhanalakshmip6374 4 ปีที่แล้ว

    Super Ananthi

  • @santhajayaganesh6803
    @santhajayaganesh6803 4 ปีที่แล้ว

    Kala sister super Belated happy birthday Ananthi sister

  • @lathalatha8261
    @lathalatha8261 4 ปีที่แล้ว +2

    Kala sister super

  • @karpagamsundaram3272
    @karpagamsundaram3272 4 ปีที่แล้ว

    Vera valapalam use pnalama Ananthi akka

  • @Aafreen9753
    @Aafreen9753 4 ปีที่แล้ว +1

    Wow! Supper 👏👏👌

  • @Jothirajan-123
    @Jothirajan-123 4 ปีที่แล้ว +1

    Akka Daily video upload pannuga vendhaya kali easy ya eppadi sairathunu solluga ka

    • @mycountryfoods
      @mycountryfoods  4 ปีที่แล้ว

      th-cam.com/users/edit?o=U&ar=1588431093024&video_id=tVpwhv7WtdQ

  • @AMFinest
    @AMFinest 4 ปีที่แล้ว

    Wow very nice

  • @saikanishka4310
    @saikanishka4310 4 ปีที่แล้ว

    Some videos la sound effect illa sisy.....konjam sound increase panunga sisy......plzzz sisy.......

  • @bhavanir2681
    @bhavanir2681 4 ปีที่แล้ว +1

    Super ananthi,Kala, maami
    Nalla sathana dish

  • @jeevithai6910
    @jeevithai6910 4 ปีที่แล้ว +1

    Nice recipe 😍😍😍😍😍😍😍😍😍😍😍😍

  • @VISHSAMAYAL
    @VISHSAMAYAL 4 ปีที่แล้ว +1

    Banana bonda arumai

  • @pavadharanisenthilnathan3499
    @pavadharanisenthilnathan3499 4 ปีที่แล้ว +1

    Super akka 😋spr family

  • @3dplayhouse830
    @3dplayhouse830 4 ปีที่แล้ว +1

    Healthy Bonda 👍

  • @saranyarameshkumar4955
    @saranyarameshkumar4955 4 ปีที่แล้ว +1

    Superrrrrrr akka

  • @rajkumarRajkumar-jk8vj
    @rajkumarRajkumar-jk8vj 4 ปีที่แล้ว +1

    Happy birthday anandhi akka god bless you longlife

    • @mycountryfoods
      @mycountryfoods  4 ปีที่แล้ว

      மிக்க நன்றி அனு💐😍😍🙏🌷🌷