டெய்லி ஒவ்வொரு சாட்ஸ்ளையும் ஒவ்வொரு செடி, மரங்களை காட்டி எங்களுக்கு வீடியோ போடுங்கம்மா அதை கண்ணால பாத்து அது அருமையை தெரிஞ்சுக்க ஒரு சான்ஸ் கிடைக்கும்...💖💖🎉
எதையுமே ஒளிச்சு மறைச்சு பேச தெரியல இந்த குடும்பத்திற்கு அதனாலதான் இந்த குடும்பத்தை எனக்கு ரொம்ப பிடிச்சது😊😍💖 நூறாண்டு இப்படியே இருங்கள்😊😊 வாழ்க வளமுடன்🙌🙌🎉💖
அண்ணி நீங்க சொன்னது எல்லாமே சூப்பர் வாழ்க்கைக்குரிய முக்கியமான வார்த்தைகள் தான் நீங்க சொன்னது எல்லாம் எனக்கு ரொம்ப பிடிச்சிருந்தது உங்கள மாதிரி தான் நானும் கஷ்டப்படாம எதுவும் நமக்கு கிடைச்சாலும் அது வேற வழியில் செல்லும்❤❤❤❤❤❤❤❤
குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் ஜலதோஷம் இருக்கும் பொழுது வெறுமனே மென்றும் சாப்பிடலாம் துளசி தூதுவளையுடன் சேர்த்து ரசம் அல்லது கஷாயம் வைத்து குடிக்கலாம்
போன வாரம் phone number கேட்டிருந்தேன்.காரணம் ஒரு marriageக்கு(13.1.2025) பத்தேரி வந்தோம் அப்போது உங்களைப் பார்க்கலாம் என்றுதான். இன்று நீங்க ஒரு தங்கும் மடம் காட்டுனீங்கல்ல அதுக்கு பக்கத்துல இருந்த churchக்கு தான் வந்திருந்தோம். என்னுடைய அண்ணன் , தம்பி வீடுகள் பத்தேரியில் தான் இருக்கிறது. நாங்கள் கோவையில் இருக்கிறோம்.
ஓமவல்லி இலை,கற்பூரவல்லி இலை என்றும் அழைக்கப்படுகிறது. இதன் இலைகளில் பல மருத்துவ குணங்கள் உள்ளன. ஓமவல்லி இலைகளைப் பயன்படுத்தி பல வகையான மருந்துகளைத் தயாரிக்கலாம். ❤❤❤❤❤❤❤
காலை வணக்கம் இருவருக்கும் கற்பூரவல்லி ஓமவல்லிஇலை சொல்லுவாங்க அந்த பழம் பார்த்ததே இல்லை சாந்தா நீங்கள் சாப்பிடுவதை பார்த்தால் அரைநெல்லிக்காய் மாதிரி இருக்குமோ இயற்கை காட்சிகள் மூலிகை செடிகள் வீடியோ வில் காண்பித்தது அருமை இருவரும் பேசியது சூப்பர் சாந்தா கடைசியாகப் பேசியது சூப்பரோ சூப்பர்
❤வாழ்க வளமுடன்❤ அது கற்பூரவல்லி செடி இரண்டாவது திப்பிலி செடி. சகோதரா அந்த பாத்திரம் உண்மையில் பழைய பொருள் எப்பவுமே பொக்கிஷம் தான் அதை விக்காதிங்க❤ கஷ்டத்தை கொடுத்து தான் உயர்வை கொடுப்பார் கடவுள்❤🎉
நான் இப்ப போன திங்கட்கிழமை நான் அந்த ரூட்ல தான் வந்தேன் எப்ப வரும்போதும் எங்கயாவது இருப்பீங்களா என்று பார்த்துக்கொண்டே வருவேன் ஆனா என்னுடைய துரதிஷ்ட வசம் உங்கள பார்க்கவே முடியலங்க அண்ணா ஆனா இப்ப அந்த ரூட்டிலேயே போயிட்டு இருக்கீங்க அண்ணா பரவால்லைங்க அண்ணா எனக்கு என்னைக்காவது வரும்போது உங்களை பாக்கணும் அதுதான் என்னுடைய ஆசை என் வாழ்த்துக்கள் அண்ணா 🎉🎉🎉
நா சின்ன பிள்ளையில் கேரளா வந்தேன் அக்கா அப்ப இந்த பழத்த ஊருக்கு கொண்டு போக சேத்து வச்சேன் அக்கா கடைசியிலே எல்லாம் கெட்டு போச்சு அக்கா அப்புறம் பக்கத்து வீட்டுக்காரங்க அவங்க வீட்டுல இருந்த மரத்துல இருந்து பறிச்சு தந்தாங்க அக்கா எனக்கும் அந்த காய் பிடிக்கும்🎉🎉🎉🎉
Hi.. cute couple...yes atharku Peru karpuravalli or omavalli.. omam intha chediyil irunthu than kidaikum.. it is good for cough,congestion and respiratory system...
திட்டம் போட்டு குடும்பம் நடத்துற குடும்பம் என்னைக்குமே முன்னுட்டு தான் போகும்👌♥️♥️ செம ஜோடி👌😍😍♥️
வாங்க வாங்க காலையில உங்கள பாத்ததுல ரொம்ப சந்தோஷம்😊😊💖💖
தோழி நீங்க சொன்னது உண்மை 👌❤
டெய்லி ஒவ்வொரு சாட்ஸ்ளையும் ஒவ்வொரு செடி, மரங்களை காட்டி எங்களுக்கு வீடியோ போடுங்கம்மா அதை கண்ணால பாத்து அது அருமையை தெரிஞ்சுக்க ஒரு சான்ஸ் கிடைக்கும்...💖💖🎉
கோவை சிந்து... இந்த மீன் நெத்திலி மீன் வறுவல் ❤❤
எதையுமே ஒளிச்சு மறைச்சு பேச தெரியல இந்த குடும்பத்திற்கு அதனாலதான் இந்த குடும்பத்தை எனக்கு ரொம்ப பிடிச்சது😊😍💖 நூறாண்டு இப்படியே இருங்கள்😊😊 வாழ்க வளமுடன்🙌🙌🎉💖
கஷ்டப்பட்டு உழைச்சாலும் எவ்வளவு சிரிச்ச முகத்தோடு எல்லா காரியமும் செய்றீங்கம்மா😮😮🎉🎉 இப்படி ஒரு ஜோடியை நான் பார்த்ததே இல்லை😊🎉♥️♥️
உண்மையில் கணவன் மனைவி அலப்பறையில் இவர்களை யாராலும் மிஞ்ச முடியாது👌🎉💖
அண்ணி நீங்க சொன்னது எல்லாமே சூப்பர் வாழ்க்கைக்குரிய முக்கியமான வார்த்தைகள் தான் நீங்க சொன்னது எல்லாம் எனக்கு ரொம்ப பிடிச்சிருந்தது உங்கள மாதிரி தான் நானும் கஷ்டப்படாம எதுவும் நமக்கு கிடைச்சாலும் அது வேற வழியில் செல்லும்❤❤❤❤❤❤❤❤
100 persent true what you are saying . Hats off you 🎉🎉🎉🎉🎉🎉
அத்தாச்சி கூறியது மிகவும் மிகவும் உண்மை மேலும் கூறிய வார்த்தைகள் ஊக்கம் தருகின்றது என்றும் மகிழ்ச்சியுடன் வாழ இறைவனிடம் வேண்டுகிறேன்
இரண்டாவது காமிச்சது பன்னீர் பழம் னு சொல்லுவாங்க..💖
அந்த இலைக்கு பெயர் கற்பூரவள்ளி இலை❤❤🎉🎉
Santha pesura paichu 8th pass mathri illai. நல்ல தெளிவான பேச்சு வழக்கு. Clap 👏👏👏🎉❤😅😊
அது கற்பூரவள்ளி செடியை தான் அண்ணா அதுல பஜ்ஜி போட்டு சாப்பிட்டா சூப்பரா இருக்கும் 😍😍😍😍
சிஸ்டர் நீங்க சொல்லுவதெல்லாம் உண்மை தான் கஷ்டப்பட்டவர்களுக்குத்தான் அதோட வலியும் வேதனையும் தெரியும் இனிய காலை வணக்கம் 👍👍💐💐
இந்தச் செடி கற்பூரவள்ளி இல்லன்னா ஓமவள்ளி ன்னு சொல்லுவாங்க இது குழந்தைகளுக்கு ஜலதோஷத்திற்கு ஏற்ற மருந்து..💖
இதற்கு கற்பூரவள்ளி என்னும் சொல்லுவார்கள்
குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் ஜலதோஷம் இருக்கும் பொழுது வெறுமனே மென்றும் சாப்பிடலாம் துளசி தூதுவளையுடன் சேர்த்து ரசம் அல்லது கஷாயம் வைத்து குடிக்கலாம்
சாந்தா அக்கா சொல்வது நூத்துக்கு நூறு உண்மை உழைக்காமல் கிடைக்கும் எதுவும் நிலைக்காது அக்கா நீங்க சொல்றது அத்தனையும் உண்மை👌👌👌😍
இந்த வியாபாரம் வீடியோ எனக்கு ரொம்ப பிடிக்கும் தொடர்ந்து போடுங்க😊😊 உங்களோடு சேர்ந்து எல்லா இயற்கை காட்சிகளையும் சுற்றி பார்க்க வாய்ப்பு கிடைக்குது🤩🤩🤩🤩
அம்மா இன்று பழனி பாதயாத்திரை செல்கிறேன். நான் தங்களுக்கும் சாந்தாக்கா விற்கும் சேர்த்து முருகனிடம்வேண்டி வருகிறேன்.
@@MathimithraAபாத்து பத்திரமா போயிட்டு வாங்கம்மா🙏 ரொம்ப நன்றி மா எங்களுக்காக வேண்டுகிறேன்னு சொன்னதுக்கு🥹🙏💖
அந்தக் கடவுள் துணை உங்க குடும்பத்துக்கு எப்போதும் உண்டு😊😊💖💖
@@jayasundari2180 நன்றி அம்மா சென்று வருகிறோம்.
ஜாதிக்காய ஓடச்சி காமிச்சது இப்பதான் நான் பாக்குறேன்😍😍
அட கொஞ்சம் சீக்கிரம் வீடியோ போடுங்கப்பா, பார்த்துட்டு, கமெண்ட் போட்டுட்டு ஆஸ்பத்திரிக்கு போகணும்ல😆😆😆
நம்பிக்கை வாழ்க்கை தான் சார்ந்த கரெக்டா சொன்னீங்க சூப்பர்❤❤❤
சாந்தா நீங்க சொன்னது நூற்றறுக்கு நூறு உண்மை❤❤❤❤❤❤❤
Akka சொன்னது 100 %சரி
👌👌👌👍super advice from Santha. I like your attitude.
போன வாரம்
phone number கேட்டிருந்தேன்.காரணம் ஒரு marriageக்கு(13.1.2025) பத்தேரி வந்தோம் அப்போது உங்களைப் பார்க்கலாம் என்றுதான். இன்று நீங்க ஒரு தங்கும் மடம் காட்டுனீங்கல்ல அதுக்கு பக்கத்துல இருந்த churchக்கு தான் வந்திருந்தோம். என்னுடைய அண்ணன் , தம்பி வீடுகள் பத்தேரியில் தான் இருக்கிறது. நாங்கள் கோவையில் இருக்கிறோம்.
Akka positive energy unga kitta neraya erukku epdi our aala naa eppa pakura super akka lovely 🌹🌹😘😘😘❤️❤️❤️❤️👌👌👌👌 sonnathu anaithum unmai than 😊😊 valga vala mudan 🌹🥰🥰
தலையில் சுமை இருந்தாலும், மனதில் பிடித்தவனின் அன்பு இருந்தாலே ஒரு பெண்ணிற்கு வாழ்கிற வாழ்க்கை சுகமாய் தான் இருக்கும்😊💖💖
ஓமவல்லி இலை,கற்பூரவல்லி இலை என்றும் அழைக்கப்படுகிறது. இதன் இலைகளில் பல மருத்துவ குணங்கள் உள்ளன. ஓமவல்லி இலைகளைப் பயன்படுத்தி பல வகையான மருந்துகளைத் தயாரிக்கலாம். ❤❤❤❤❤❤❤
உண்மை அக்கா இலவசமா கிடைக்கிற எதுமே நிலைக்காது
நாபஞ்சுமில்லுக்குவோலைக்குபொர
எனக்குஒருசின்னஉதவிஒருஇருவதுஆயிரம்தேவைஆஸ்பிட்ல்லூக்குஉங்கநளாமுடுஞ்சஉதவிசெய்ங்காஅண்ணாஅக்கா
உங்கதங்கச்சிபெலநோனச்சி
பதில்தப்பஇருந்தமன்னிடுங்காஅக்காஅண்ணா
13:00 நீ சாப்படரது இங்க எச்சி ஊருது 😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂
கற்பூரவல்லி தான் சகோ
காலை வணக்கம் இருவருக்கும் கற்பூரவல்லி ஓமவல்லிஇலை சொல்லுவாங்க அந்த பழம் பார்த்ததே இல்லை சாந்தா நீங்கள் சாப்பிடுவதை பார்த்தால் அரைநெல்லிக்காய் மாதிரி இருக்குமோ இயற்கை காட்சிகள் மூலிகை செடிகள் வீடியோ வில் காண்பித்தது அருமை இருவரும் பேசியது சூப்பர் சாந்தா கடைசியாகப் பேசியது சூப்பரோ சூப்பர்
Thabiku pdicha edily super vazgha valamudan 🙌🙌
முயற்சியால் உயர்ந்த ராஜா சாந்தா கடவுள் ஆசியுடன் வாழ்க வளமுடன்
KARPOORAVALLI Chedi thaan 🎉
எனக்கும் மாங்காய் நெல்லிக்காய் புளிப்பானது புடிக்கும் ❤❤❤🎉🎉
நல்ல திறமையான தம்பதிகள் நீங்கள் வாழ்க வளமுடன் நலமுடன்
நீங்க ரெண்டு பேரும் சாப்பிடும்போதே எனக்கு இங்க கூச ஆரம்பிச்சுருச்சு பல்லு🥴😵🥴
நம்ம பக்கம் கற்பூரவள்ளி ஓம் வள்ளி என்று சொல்வார்கள் அண்ணி அண்ணா 💐💐
நீங்க பேசறது நல்லா இருக்கு❤❤
❤வாழ்க வளமுடன்❤ அது கற்பூரவல்லி செடி இரண்டாவது திப்பிலி செடி. சகோதரா அந்த பாத்திரம் உண்மையில் பழைய பொருள் எப்பவுமே பொக்கிஷம் தான் அதை விக்காதிங்க❤ கஷ்டத்தை கொடுத்து தான் உயர்வை கொடுப்பார் கடவுள்❤🎉
உழைப்பாலே உயர்ந்த குடும்பம் எத்தனை பேருக்கு பிடிக்கும்😊😊💖💖
எனக்கு ரொம்ப பிடிக்கும்😊💖💖💖💖💖💖💖
Ethana dadava ithe poduvinga
எனக்கும் இவர்களை ரொம்ப , ரொம்பப்பிடிக்கும் தோழமையே !🙏🙏🙏🙏🙏🙏🙏
@deeparaju7810 மூடிக்கிட்டு போறீயா??..
ஒமவல்லி கற்பூர வள்ளி தழை என்று சொல்லுவர்கள்❤❤❤❤❤❤
இது ஓம இலை . ஜலதோஷத்திற்கு , கபத்திற்கு , காய்ச்சலுக்கு மிகவும் நல்லது .
படிப்பு குறைஇருந்தாலும்நிறைந்தஞானம்.வாழ்க.
TH-cam channel iruntha eipadi than solluranga sister and brother 😊
நம்ம ஊர்ல அது கற்பூரவள்ளி
Akka neenga sonadhu crt 💯
நீங்கள் சொன்ன து தான் சரி உலைக்காமள் எதுவும் நிலைக்காது சாந்தா அக்கா சூப்பர்
Good morning to your family santha raja iru nambikai kalum sernthal endrume vetrithan thangam. Omavalli Solluvanga santha❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤
Jacob from Mumbai
New channel name: Aadukaali Aayurveda Research Kudumbam😂😂😂
நான் இப்ப போன திங்கட்கிழமை நான் அந்த ரூட்ல தான் வந்தேன் எப்ப வரும்போதும் எங்கயாவது இருப்பீங்களா என்று பார்த்துக்கொண்டே வருவேன் ஆனா என்னுடைய துரதிஷ்ட வசம் உங்கள பார்க்கவே முடியலங்க அண்ணா ஆனா இப்ப அந்த ரூட்டிலேயே போயிட்டு இருக்கீங்க அண்ணா பரவால்லைங்க அண்ணா எனக்கு என்னைக்காவது வரும்போது உங்களை பாக்கணும் அதுதான் என்னுடைய ஆசை என் வாழ்த்துக்கள் அண்ணா 🎉🎉🎉
Correct... Vandi repair selavuku kadavul koduthueukar
Akka solluravaga sollitea poraga neega ya etha avagaluku repeat ah solluriga u r the inspiration for me
அண்ணா அக்கா நீங்க இரண்டாவது காமிச்சது அந்த பழத்தை பேரு வெங்காய பழம் இன்று எங்க ஊர்ல சொல்லுவாங்க அக்கா❤❤❤❤❤❤❤❤❤
ஒமவல்லி இலை சளி காய்ச்சல் இதை வெரும் இலையா சாப்பிட்ட சாளி இருக்காது நா🫂 மாடி தோட்டத்தில் நிறைய வச்சுருக்கேன்😊😊😊
இந்த கலாட்டா குடும்பம் எத்தனை பேர்க்கு பிடிக்கும்
எனக்கு இவர்களை ரொம்ப , ரொம்ம்ம்ம்ம்ம்பப்பிடிக்கும் தோழமையே 💐💐💐💐💐💐💐
நா சின்ன பிள்ளையில் கேரளா வந்தேன் அக்கா அப்ப இந்த பழத்த ஊருக்கு கொண்டு போக சேத்து வச்சேன் அக்கா கடைசியிலே எல்லாம் கெட்டு போச்சு அக்கா அப்புறம் பக்கத்து வீட்டுக்காரங்க அவங்க வீட்டுல இருந்த மரத்துல இருந்து பறிச்சு தந்தாங்க அக்கா எனக்கும் அந்த காய் பிடிக்கும்🎉🎉🎉🎉
சாந்தா sis நீங்க சொன்னது உண்மைதான் ❤❤❤
நீங்க சொல்றது சில நேரங்கள்ல நம்பிக்கை வர மாட்டேங்கிது
அந்த சேச்சி சொன்ன த்ருப்பல்லி என்பது திப்பிலி ன்னு நினைக்கிறேன்😊
அண்ணா நீங்களும் இயற்கை அழகை தான். ஆனால் சாந்தாவுக்கு மட்டும் நீங்கள் பேரழகு
கோவை சுமதி ஹாய் அக்கா அண்ணா 🎉🎉🎉🎉🎉
Akka yanakum puliyanga manga yallam putikum ka ninga saptum pothu asaiya eruku
Akka sathiyama vunmaiye supera sonninga❤❤❤
ஓம வள்ளி தலை அண்ணா அண்ணி நீங்க ஒரு காய் சாபிடுங்கள அப்போ எனக்கும் பல் கூசுச்சு அண்ணி 😂😂😂😂
👌👌👌👌❤️❤️❤️❤️👍👍🌹🌹❤️ ஜோடி காமெடி பொருத்தம் சூப்பர்
சாம்பக்காய் எனக்கு ரொம்ப பிடிக்கும் ❤
அது தான் உண்மை கஸ்டப்படாமல் எதுவும் கிடைக்காது
S.. Anna karppuravalli than ❤
திருப்பூர் கோகிலா... அண்ணா, அண்ணி... நீங்க ரெண்டாவது காமிச்சது திப்புலி செடி தானே... இன்னும் ஒரு விஷயம் நீங்க சும்மா, சும்மா எல்லோருக்கும் விளக்கம் குடுக்க வேண்டாம்... உங்க உழைப்பு, உங்க சம்பத்தியம் இதுல யாருக்கு வலிக்குது... நீங்க எப்பவும் நல்லா இருப்பீங்க... Because உங்க நேர்மை... 💚💚💚
Akka athaa thingumpothu yanakku nakkuuruthu akka❤❤❤❤❤❤❤
பாம்புலாம் இருக்கும் பத்திரமாக இருந்து வியாபாரம் பாருங்க. 🥹 இப்படி ஒரு மனைவி கிடைக்க நீங்க குடுத்து வச்சிருக்கணும்😊💖
Hi.. cute couple...yes atharku Peru karpuravalli or omavalli.. omam intha chediyil irunthu than kidaikum.. it is good for cough,congestion and respiratory system...
ராஜா கேமராவ பார்க்காம ஓட்டலாம் பார்த்து பக்குவமா வியாபாரம் பாத்துட்டு வாங்க ❤❤❤❤❤
ராஜா விலிருந்து VIDEO வை ஆரம்பித்ததால் இன்று முழுவதும் ராஜதினம்தான் வாழ்த்துக்கள் 👍👍👍👍👍👍👍
S bro karpuravalli thaan bro
Karpura vallithan anna 😊😊😊
Correct ta solringa sister 💓❤️
ராஜா சொன்னது தான் சரி அது இறைவன் கருணை தான்
Yes... Karpooravalli
2:23 ❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤
காலை வணக்கம் சாந்தா ராஜா. வியாபாரத்திற்க்கு கிளம்பியாச்சா😅😅😅😅
இனிய காலை வணக்கம் உடுமலைப்பேட்டை தயாளன் ராஜா அண்ணா நீங்கள் சொல்வது சரி அது கற்பனை 🍃 தான்
Akka nenga Sona vitham. Eanaku pidithu vetathu so nice ewar feeling
3:11 சூப்பர் ஸ்டார் டயலாக் கிடைக்கிறது கிடைக்காமல் இருக்காது! கிடைக்காதது கிடைக்காது
Neeng arisi kasum potukitye vanga serum antha pathram pakumbothey positiva iruku anna 👍
நம்ம ஊர் கோயமுத்தூர்ல கற்பூரவல்லி
Nenga katra maram la na la pathe the ila akka kamichathuku thanks akka❤
ஹலோ சாந்தா ராஜாஎப்படி இருக்கீங்க பசங்களுக்கு எக்ஸாம் ஆயிடுச்சா எப்ப வரிங்க மெசேஜ் பண்ணுங்க❤❤❤❤❤❤❤ 🎉🎉🎉
Correct raja omavalli ,karpuravalli nu solluvanga.
Namma oorla karpooravalli ilai nu than solluvanga..
வாழ்த்துக்கள் 🎉🎉🎉🎉
கற்பூரவள்ளி தான் சிஸ்டர் 😊
ஏம்மா மாங்காய் ,புளியங்காய் உப்பு மிளகாய் சொல்லி எங்களுக்கு எச்சில ஊற வச்சாச்சு
Karpura Valli than akka
வாட்டர் 🍎ஆப்பிள் சாந்தா தண்ணீர் நிலையாக இருக்கும்
2000/-kedachathu selavukku.kedaikkalana kaila irunthu selavagi irukkum.muthu sonnathu correct.
Santha akka appede than nannum unga caraktar than love you akka ❤❤❤