நானும் கலாவும் செய்த அருமையான ரோல் சமோசா நீங்களும் உடனே செய்து அசத்துங்கள் /Crispy Rool Samosa

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 23 ม.ค. 2025

ความคิดเห็น • 469

  • @VijayaLakshmi-tx8kc
    @VijayaLakshmi-tx8kc 4 ปีที่แล้ว +30

    உன் post போட்டோ பார்த்து ஏதோ ரோல் ஸ்னாக்ஸ்🌯 என கூறினேன் 👍🏻நான் சொன்னது பாதி சரி ஆனந்தி.!!
    அருமையான தின்பண்டம்🌯 சகோதரிகளே.!! 👭👏👏
    இப்போது , விடுமுறையில் நீங்கள் செய்வதெல்லாம் நானும் உடனுக்குடன் செய்கிறேன் ஆனந்தி.!!
    உருளைக்கிழங்கு சாப்பிடாதவர்கள் இதே செய்முறையில் காய்கறி(பீன்ஸ், கேரட்)வைத்தும் செய்யலாம் தானே ஆனந்தி.?
    நாளையே செய்து பார்க்கிறேன் .!!
    ஆனால் இப்போதெல்லாம் விருந்தினர் யாரும் வந்து சேர்ந்து சாப்பிட முடியவில்லை மா.!!
    இன்று என் வீட்டில், நேற்று நீங்கள செய்த, ஆட்டுக்கறி சுவையில் வாழைக்காய் குழம்பு மா.!! கமகமக்கும் மட்டன் குழம்பு போல் வாசனை 😋
    நன்றி ஆனந்தி.!!!!!

    • @mycountryfoods
      @mycountryfoods  4 ปีที่แล้ว +5

      வாழ்த்துக்கள் லெட்சுமி அக்கா🙏🙏🌷🌷💐💐😍😍😍😍😍

    • @VijayaLakshmi-tx8kc
      @VijayaLakshmi-tx8kc 4 ปีที่แล้ว +3

      @@mycountryfoods நன்றி ஆனந்தி மா.!!!💞🌯❣

    • @manimegalai3758
      @manimegalai3758 4 ปีที่แล้ว +1

      @@VijayaLakshmi-tx8kc அக்கா உங்களுடைய பதிவின் வரிகள் எல்லோரையும் ஈர்க்கிறது நன்றி அக்கா.... இந்த வரிகளுக்காக காத்திருந்தோம்.....

    • @jothisukumar7394
      @jothisukumar7394 4 ปีที่แล้ว +5

      வணக்கம் விஜயலஷ்மி சகோதரி நலமாக இருக்கிறீகளா, தங்களின் கருத்து தலைவாலை இலை கொய்து அதிலே சுட்டுவைத்த இந்த பலகாரம் போல் பக்குவமாய் மனக்கிறது ருசிக்கிறது , உண்டு மகிழ்வதற்கு உற்றார் உறவினர் வருகை என்னி வருந்தியதை நினைக்கும் போது , பிட்டு வாயிலிட்ட இந்த பலகாரம் மென்று விழுங்கும் முன்னே தொண்டையிலேயே நின்றது போல் விக்கலிட்டு நிற்கிறது,
      என்ன விந்தை
      வந்த விருந்தாளியை வயிரார கவனித்து வழியனுப்பி , அடுப்பிலிருக்கும் நெருப்பனைக்காமல் ,அடுத்த விருந்தாளிக்கு வாயில்படியில் காத்திருப்போரே நம் குலப்பென்டிர், காக்கை கரைந்துவிட்டால் வரும் உறவினருக்து எந்த கோழி விருந்து படைப்பதென நல்ல விடைக்கோழி பிடிக்கசொல்வதும் நம் தமிழக பெண்டீரே ம்ம்ம்ம்.

    • @manimegalai3758
      @manimegalai3758 4 ปีที่แล้ว

      @@jothisukumar7394 அருமை விளக்கமான பதில் பதிவு மிக சிறப்பு....

  • @amudharaja2847
    @amudharaja2847 4 ปีที่แล้ว

    Nanum try panni pasangalukku senji tharuven thanks to anandhi for this roll reciepe

  • @rajikutty1202
    @rajikutty1202 4 ปีที่แล้ว +1

    Super ka enaku samosa na uyir na kanndippa try pannuva

  • @nixonsamuela3781
    @nixonsamuela3781 4 ปีที่แล้ว

    Hi anathi akka very nice. Nega sairathu ellama enaku ரொம்ப budikum. Today samosa roll try pannunen akka very nice so cude. Sup

  • @sakthiveld8025
    @sakthiveld8025 4 ปีที่แล้ว +1

    Hi sister naa trippanni paathen semmaya irunthuci😋😋😋😋 thanks sister

  • @Praveena676
    @Praveena676 4 ปีที่แล้ว

    Akka 🌯 na try pannae super ahh irunthuchi thanks

  • @manikandandn1655
    @manikandandn1655 4 ปีที่แล้ว +1

    அருமையான சமோசா சூப்பர் சிறிதளவு இஞ்சி பூண்டு பேஸ்ட் சேர்த்தல் இன்னும் சுவையாக இருக்கும் நன்றி

  • @veeramaniavm4697
    @veeramaniavm4697 4 ปีที่แล้ว +1

    நல்லா சாயங்கால வேலை சமோசா வித்தியாசமாக சமோசா செய்து இ௫க்கீங்க ஆனந்தி. கலா இ௫வ௫ம் நானும் செய்து பார்க்குறேன் பசங்க நல்லா ஆவலாக இ௫க்கிறார்கள் மகிழ்ச்சியாக இ௫க்கிறது ஆனந்தி.வாழ்த்துக்கள் அன்போடு மேனகா வீரமணி த௫மபுரி மாவட்டம்

    • @mycountryfoods
      @mycountryfoods  4 ปีที่แล้ว

      🙏🙏🌷💐💐💐💐🌷🌷🙏🙏🙏அருமை மேனகா அக்கா

  • @PreethiPandi
    @PreethiPandi 4 ปีที่แล้ว +1

    Super Akka Arumaiyana smacks with rainy time

  • @eswariperumal5968
    @eswariperumal5968 4 ปีที่แล้ว +1

    ரோல் சமோசா சூப்பரா இருக்கே ஆனந்தி..! கலா..! செய்முறை சுலபமாக..
    குழந்தைகளுக்கு மாலை நேரத்தில் செய்து கொடுக்க இன்னொரு ஸ்நாக்ஸ் வகை ரெடி..
    சமோசா செய்முறை கஷ்டமாக இருக்கும் என்று நான் சமோசா செய்யவே யோசிப்பேன்..
    இது சுலபமாக இருக்கிறது.
    கண்டிப்பாக செய்வேன் சகோதரிகளே..
    வித்தியாசமான முறையில் ரோல் சமோசாவாக செய்து காட்டிய உங்கள் இருவருக்கும் பாராட்டுக்கள் சகோதரிகளே..!🥀
    நன்றி ஆனந்தி..❤️..
    தம்பிகளா சாப்பிட்டு நல்லா என்ஜாய் பண்ணுங்கள் விடுமுறையை..

    • @mycountryfoods
      @mycountryfoods  4 ปีที่แล้ว +1

      மிக்க நன்றி ஈஸ்வரி அக்கா

    • @eswariperumal5968
      @eswariperumal5968 4 ปีที่แล้ว +1

      @@mycountryfoods
      நன்றி ஆனந்தி 💓..
      எப்படி தான் இப்படி வித்தியாசமாக செய்ய தோன்றுகிறதோ ? ..
      செய்முறை மிகவும் அருமை ஆனந்தி..!

  • @priyapcs6568
    @priyapcs6568 4 ปีที่แล้ว

    Sister nan yesterday pannen semmaya erunthuchi semma taste tnx sistee

  • @sabarisabari4950
    @sabarisabari4950 4 ปีที่แล้ว +1

    Akka roll samosa super 🤩

  • @samcool7757
    @samcool7757 4 ปีที่แล้ว +1

    Superb anandhi akka my favorite snacks

  • @hasanmohideen4674
    @hasanmohideen4674 4 ปีที่แล้ว

    UNGA VIDEO 4 NAALAATHAN PAKKUREN VERY NICE SAMAYAL AND SERVICE AND YOUR FAMILY MAITANCE AND CO OPERATION

  • @podigarambhavyasree7848
    @podigarambhavyasree7848 4 ปีที่แล้ว

    Hi aunty Iam from andhra Pradesh I will follow all your vedioes samosa nanu try paniney aunty super ha vandhichi Tq aunty😘😘😘😘😘🤗🤗🤗🤗🤗

  • @ravikumarr6105
    @ravikumarr6105 4 ปีที่แล้ว +2

    Vandikadai sunndal senjom supera erundhadhu... .
    And its very easy to prepare 🙏

  • @shanthiyashanthiya7344
    @shanthiyashanthiya7344 4 ปีที่แล้ว +1

    Akka uga family payakara cook ka erupiga pola superrrrr akka veryyyyyyyyyyyyyyy nice

  • @spamsavani96
    @spamsavani96 4 ปีที่แล้ว +1

    Today na try pannen. 👌👌ah erunthuchi... Tq sis..

  • @kalyanisuri4930
    @kalyanisuri4930 4 ปีที่แล้ว +1

    Superb 👌💯 superb Kala and Anandhi family

  • @priyapcs6568
    @priyapcs6568 4 ปีที่แล้ว

    Sister nan yesterday pannen semmaya erunthuchi semma taste 😘😘😘tnx sis

  • @destroytheevilpower7584
    @destroytheevilpower7584 4 ปีที่แล้ว +1

    You have very good talent Anandhi.We love your way of cooking and innocence .Great god bless you dear and your family.

  • @SangeethaSangee-ow8ij
    @SangeethaSangee-ow8ij 4 ปีที่แล้ว +1

    சூப்பர் நானும் செய்து பார்க்கிறேன்

    • @mycountryfoods
      @mycountryfoods  4 ปีที่แล้ว

      💐🙏🙏🌷🌷🌷💐🙏🙏

  • @nithyasrinithya2376
    @nithyasrinithya2376 4 ปีที่แล้ว +1

    Super I Will try . 💝💝❤😌😌

  • @rojaroja4301
    @rojaroja4301 4 ปีที่แล้ว

    Woow super sister nan sri lanka nega solra karamasala apdi enda enna sister konjam sollungale plz

  • @padmap5679
    @padmap5679 4 ปีที่แล้ว +1

    Super 👌👌 akka yanaku Kala akka romba pidikum love you Kala akka🥰🥰🥰😍😍

  • @keerthanakeethu6923
    @keerthanakeethu6923 4 ปีที่แล้ว

    Akka uga vidiyo tha na eppa romba pakkura all vidiyo semma akka

  • @covaijansi3119
    @covaijansi3119 4 ปีที่แล้ว +3

    My favorite snack ma super Aananthi mouth watering ma
    👌👌👌👌

    • @mycountryfoods
      @mycountryfoods  4 ปีที่แล้ว

      💐💐💐🌷🙏🙏🙏🌷💐

  • @Rameshm86
    @Rameshm86 4 ปีที่แล้ว +1

    Unga samayal ellame romba super and nega samakkira edam romba earkkaiya erukku enga oru apram enga vettukku pennadi erukka edam mari erukku

  • @parveenbanu8268
    @parveenbanu8268 4 ปีที่แล้ว +1

    Vellandhiyana sirippu.super samosa

  • @JugalJani
    @JugalJani 4 ปีที่แล้ว +3

    Super akka Kala akka rempa soft type avankala rempa pudikum akka

  • @sumathi3591
    @sumathi3591 4 ปีที่แล้ว +1

    Very nice ma.

  • @v.abinayaabi860
    @v.abinayaabi860 4 ปีที่แล้ว

    வணக்கம் சகோதரி... எனது முதல் பதிவு..... உங்கள் இயல்பான பேச்சு, சமையல் அனைத்தும் அருமை... நானும் உங்கள் மாவட்டத்திற்கு அருகில் உள்ள நாகை மாவட்டம்... வேதாரண்யம் தான்.... எனக்கு ஒரே ஒரு சந்தேகம் தான் சகோதரி... இயற்கை சூழ்நிலையுடன் அழகான வீடு.... அருமையான கூட்டு குடும்பம்.... இவை அனைத்தயும் விட்டுட்டு ஏன் திருப்பூரில் வாடகை வீட்டில் உள்ளீர்கள்....? உங்களது திறமையை இங்கிருந்து இன்னும் பலப்படுத்தலாமே.....? எனது இந்த பதிவிற்கு உங்கள் கருத்தை பதிவிடவும் 😊😊

    • @mycountryfoods
      @mycountryfoods  4 ปีที่แล้ว

      கணவரின் வேலை அங்குதான் சிஸ்🌷🌷🙏💐

  • @lakshmiumapathi8085
    @lakshmiumapathi8085 4 ปีที่แล้ว +1

    Akka ninga pantra yells recipe super super super super super super ka

  • @kjkchannel2695
    @kjkchannel2695 4 ปีที่แล้ว +1

    Super ananthi akka unga familya patha rompa santhosama erukku

  • @nadhikuttyammukutty550
    @nadhikuttyammukutty550 3 ปีที่แล้ว

    Kala akka alaga irukkinga ka ungala romba pidichurku ❤️❤️❤️😍

  • @sharmicute7578
    @sharmicute7578 4 ปีที่แล้ว +1

    I like you kala Akka very nice sema cute also 😘😘😘😘

  • @quranqirathchannel9005
    @quranqirathchannel9005 4 ปีที่แล้ว +1

    Ananthi roll samosa spr and kala akka ninga pesrathum spr ipdi rendu perum senthey ella dish um panuga 👌👌👌

  • @vidhyam1881
    @vidhyam1881 4 ปีที่แล้ว +1

    Super....Today I am try Akka

  • @selvakumarrajakumar2921
    @selvakumarrajakumar2921 4 ปีที่แล้ว +1

    Hi Akka mam samosa Recipe super time good Family 👍👍👍👍😍😍😍😍

    • @mycountryfoods
      @mycountryfoods  4 ปีที่แล้ว

      🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏😍😍😍😍

  • @Rameshm86
    @Rameshm86 4 ปีที่แล้ว +1

    Kala akkaa ananthi akka super aka muram ella enga urla parthathau athukku apram nega tha kamichurikega so thank u Akaa

  • @mrsrajtamil1381
    @mrsrajtamil1381 4 ปีที่แล้ว +2

    Super sister... Nice samosa

  • @siva6474
    @siva6474 4 ปีที่แล้ว +1

    Anathi nanum ippa seithu parhthen super super i like this receipe

    • @mycountryfoods
      @mycountryfoods  4 ปีที่แล้ว

      💐💐🌷🙏🙏🌷🌷💐💐🌷🌷🙏🙏

    • @siva6474
      @siva6474 4 ปีที่แล้ว

      Thankyou

  • @childeatingstyle2781
    @childeatingstyle2781 4 ปีที่แล้ว +2

    எது செய்தாலும் அருமை ஆனந்தி வாழ்க வளமுடன்

  • @TALKWITHSWATHI
    @TALKWITHSWATHI 4 ปีที่แล้ว +2

    Super recipe ya 😋

  • @parimalarani4566
    @parimalarani4566 4 ปีที่แล้ว +1

    Super Akka kalakureenga

  • @dakshithillainathan5178
    @dakshithillainathan5178 4 ปีที่แล้ว +1

    Ottrumaiyai vazalvathale nanmeiye. Oru pazamaiyaana padam paattu

  • @revathiyuvaraj8518
    @revathiyuvaraj8518 4 ปีที่แล้ว +1

    Nice anathi akka supar akka and kala akka

  • @yasminchafir5973
    @yasminchafir5973 4 ปีที่แล้ว +1

    Ananthi akka and kala akka nakuu yenegai oruthu the 😋😋😋👌👌👌👌👍
    Mazhai time le suduana samosa sapitta supera irukum👌
    Ananthi teach well for Kala akka to make the roll.
    Joint family happiest family 👪😍

  • @Cheyyarjanani
    @Cheyyarjanani 4 ปีที่แล้ว +1

    Today i try super ha vanthuthuu thank you sis easy to do and taste came good

  • @saraswathisaminathanvicepr6741
    @saraswathisaminathanvicepr6741 3 ปีที่แล้ว

    ஆனந்தி எங்க பொண்ணுக்கு சமோசா ரொம்ப ரொம்ப பிடிக்கும்.

  • @Ntkitwing-thiruvarur
    @Ntkitwing-thiruvarur 4 ปีที่แล้ว +9

    உங்கள் வீடியோவை தொடர்ந்து பார்க்கிறேன்.அனைத்தும் சிறப்பு சகோதரி...வாழ்த்தூக்கள்!

  • @pradeepannafal3001
    @pradeepannafal3001 4 ปีที่แล้ว +1

    Wish you all the best

  • @DivyaDivya-vp7em
    @DivyaDivya-vp7em 4 ปีที่แล้ว +3

    Vellanthi thanamana ungal kudumbam parka athanai arumai 🌺🌺🌺🌺🌺

  • @subapremraja8219
    @subapremraja8219 4 ปีที่แล้ว +1

    Super akka...kala akka kuda samachathu remba pidichu iruku...

  • @skalai8693
    @skalai8693 4 ปีที่แล้ว +14

    💐💐💐🍕🍕🍕👌👌👌இப்படி மிகவும் சுலபமாக .சமோசா செய்ய சொல்லி கொடுத்ததற்கு மிக்க நன்றி சகோதரிகளே வாழ்த்துக்கள்👌👌💪💪🙏🙏🙏💐💐💐💐

    • @mycountryfoods
      @mycountryfoods  4 ปีที่แล้ว

      💐💐🌷🙏🙏🙏🙏😍😍😍😍

  • @nalinis9048
    @nalinis9048 4 ปีที่แล้ว +1

    Nice recipe. Mouth watering😋

  • @saravananramanan535
    @saravananramanan535 4 ปีที่แล้ว +1

    Suuuuper Aananthi, kalaa Jodi and recipe and taste.....I love all.... Thanks...

  • @umamaheswarimaheswari4976
    @umamaheswarimaheswari4976 3 ปีที่แล้ว +1

    Super ananthi kala akka

  • @sathyabama5696
    @sathyabama5696 4 ปีที่แล้ว +1

    Super Anandhi, your sister kala is doing very nice. And also she is cute.

  • @vasanthi1678
    @vasanthi1678 4 ปีที่แล้ว +1

    Nice vlog and delicious samosa.Super dish and can eat with coffee. 😀👍👌👌⚘⚘

  • @nandhithamurugan2074
    @nandhithamurugan2074 4 ปีที่แล้ว

    சோகோதரி டாப் டக்கர் 👌👌👌

  • @shanthykajendran9011
    @shanthykajendran9011 4 ปีที่แล้ว +1

    Naankal nattu roll seithu sappiddanankal unkal roll super

  • @Maheswarikrishnan
    @Maheswarikrishnan 4 ปีที่แล้ว

    Akkaa...super..roll samosa😍😍

  • @pgopinathan7606
    @pgopinathan7606 4 ปีที่แล้ว +2

    Super super super sister

  • @nanthukarthi7613
    @nanthukarthi7613 4 ปีที่แล้ว +1

    Arumei sisters simple ah easy ah seithu mudikalam . super sister very easy arumei👌👌👌👌👌👌👌👌👌

    • @mycountryfoods
      @mycountryfoods  4 ปีที่แล้ว

      🙏🙏🌷🌷💐💐💐💐

  • @priyapurusoth9228
    @priyapurusoth9228 4 ปีที่แล้ว

    Anandhi akka...Kala akka..unga videos super... and ur simplicity.. super

  • @prasanths3237
    @prasanths3237 4 ปีที่แล้ว

    I am prasanth கோட்டூர் samosa super family akka eppaum family 👪 ottrumaya irunga vettala அம்மா appa keden sollunga

  • @tamilselvia6500
    @tamilselvia6500 4 ปีที่แล้ว

    Samosa is amazing akka

  • @Blockchain000
    @Blockchain000 4 ปีที่แล้ว +1

    Akka paips eppadi saivathu nu sollunga Akka please

  • @poosaimanimani4746
    @poosaimanimani4746 4 ปีที่แล้ว +3

    Spr sancks sissy😊

  • @geethageethu4950
    @geethageethu4950 4 ปีที่แล้ว +1

    Paste uku gothuma mavu use panlama ka

    • @mycountryfoods
      @mycountryfoods  4 ปีที่แล้ว +1

      நிச்சயம் கீதா

  • @babyilakkia9868
    @babyilakkia9868 4 ปีที่แล้ว +1

    akka nanum innaiku seinju pakkura pakkum pothey sapidanum pola irukku spr akka

    • @mycountryfoods
      @mycountryfoods  4 ปีที่แล้ว

      அருமை இலக்கியா

  • @jaffernisha7740
    @jaffernisha7740 4 ปีที่แล้ว +1

    Nice sister I will try

  • @sumathigopi9996
    @sumathigopi9996 3 ปีที่แล้ว

    Super 😋🌯🌯🌯

  • @Avivlogs05704
    @Avivlogs05704 4 ปีที่แล้ว +1

    U both r very suprb

  • @manimegalai3758
    @manimegalai3758 4 ปีที่แล้ว +1

    Akka Super super super Akka.....

  • @chitras7455
    @chitras7455 4 ปีที่แล้ว +1

    உங்கள் பதிவு மிகவும் உபயோகமாக உள்ளது
    மிக்க நன்றி சகோதரி
    💐👍👍👍👍

  • @baskarsivamano8420
    @baskarsivamano8420 4 ปีที่แล้ว +1

    Super akka 🙂🙂🥰😍❤️

  • @rajsofia1079
    @rajsofia1079 4 ปีที่แล้ว

    Super samosa akka

  • @fathimafathima1090
    @fathimafathima1090 4 ปีที่แล้ว

    நல்லா இருக்கு
    நான் குவேட்டில் அரபிக்கு செய்து கோடுத்தா அக்கா நன்றி

  • @sabarilakshmi2819
    @sabarilakshmi2819 4 ปีที่แล้ว +1

    Super akka first comment 🥰🥰

  • @rajdevi9003
    @rajdevi9003 4 ปีที่แล้ว +2

    Verry nice akka

  • @maneeshs2367
    @maneeshs2367 4 ปีที่แล้ว +1

    Supper akkaa

  • @rsanthosh1986
    @rsanthosh1986 4 ปีที่แล้ว +2

    Super samosa.kala and ananthi sisters

  • @arivomtsk1780
    @arivomtsk1780 4 ปีที่แล้ว +3

    Super anadhi akka

  • @suthavino7849
    @suthavino7849 4 ปีที่แล้ว +1

    Super super super Akka thanks Akka 👍👍👍👍👍👍👍👍👍👍👫👬cute

  • @sowmitharamesh4511
    @sowmitharamesh4511 4 ปีที่แล้ว +1

    Very nice recepie ananthi akka, 👌 kala akka i like your smile...

  • @saibairavs.8364
    @saibairavs.8364 4 ปีที่แล้ว +2

    My fav சமோசா akka super

  • @hemahemavathi4800
    @hemahemavathi4800 4 ปีที่แล้ว

    Nice 🤗🤗

  • @JayaLakshmi-xr1ge
    @JayaLakshmi-xr1ge 4 ปีที่แล้ว +8

    அருமை ஆனந்தி கலா

  • @nandhithamurugan2074
    @nandhithamurugan2074 4 ปีที่แล้ว

    சூப்பர் சிஸ்டர் 🤣👍

  • @saravanalatha5820
    @saravanalatha5820 4 ปีที่แล้ว +1

    Sama super akka

  • @umabala8997
    @umabala8997 4 ปีที่แล้ว

    Very very good super akka 🙏🙏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏

  • @AMFinest
    @AMFinest 4 ปีที่แล้ว +1

    Super snacks.

  • @mohammedrifath7550
    @mohammedrifath7550 4 ปีที่แล้ว +1

    Semma Vera leval Akka

  • @kavitamudaliar9802
    @kavitamudaliar9802 4 ปีที่แล้ว +1

    Wow super👌👌

  • @Usharani-cx4xg
    @Usharani-cx4xg 4 ปีที่แล้ว +2

    Nan innaiku onion matum potu senjan anandhi nala vandhuchu...

    • @mycountryfoods
      @mycountryfoods  4 ปีที่แล้ว

      ❤️❤️😍😍🙏💐💐

  • @muthulakshmibirlasekar3450
    @muthulakshmibirlasekar3450 4 ปีที่แล้ว

    Easy ya eruku thanks ppa 👌👌👌

  • @sundarirajkumar9950
    @sundarirajkumar9950 4 ปีที่แล้ว

    Super samosa roll😋enakkum nakkil echil ooruthu indha arumaiyana samosa vai pakkumbothu pavam amala vai mattum yen?vittuvitteergal😒

  • @durkadevi4087
    @durkadevi4087 4 ปีที่แล้ว +1

    Super ka different ah think pannirukinga

    • @mycountryfoods
      @mycountryfoods  4 ปีที่แล้ว

      🙏🙏🌷🌷💐💐💐🌷🌷🙏