குறி வைத்துத் தாக்கப்படும் இந்து மதம்! இந்துக்களுக்கு சொரணை இல்ல! அருண் சாட்டையடி கேள்வி

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 6 ธ.ค. 2024

ความคิดเห็น • 349

  • @komethen3602
    @komethen3602 7 วันที่ผ่านมา +45

    Swamiye Saranam Ayyapa. Jaihind

  • @rajeshwarik8542
    @rajeshwarik8542 7 วันที่ผ่านมา +46

    இசைவாணிக்கு தேவையில்லாத வேலை இந்து பெண்கள் யாரும் கேட்பதில்லை சபரிமலைக்கு செல்லவேண்டும் என்று எங்கள் வழிபாட்டு முறையில் தலையிட நீங்கள் யார்

    • @ManikandanMani-en5zj
      @ManikandanMani-en5zj 7 วันที่ผ่านมา

      @@rajeshwarik8542 👍👍

    • @karthikeyankarthikeyan5510
      @karthikeyankarthikeyan5510 7 วันที่ผ่านมา

      ஏன் இந்து பெண்கள் கேட்பது இல்லை. போன வருடம் ஒரு பெண் மலையேறி வழக்கு நடத்ததே...ஞாபகம் இல்லையா?

    • @RAJARAJA-sy5px
      @RAJARAJA-sy5px 7 วันที่ผ่านมา +3

      இசைவாணி போன்ற நபர்களுக்கு விளக்குமாரு பூசை செய்தால் புத்தி தெளியும்.

    • @karthikeyankarthikeyan5510
      @karthikeyankarthikeyan5510 7 วันที่ผ่านมา

      @@rajeshwarik8542 யாரும் கேட்கவில்லை என்று சொல்லாதீர்கள். நீதிமனலறத்தில் வழக்கில் அனைவரும் சமம் என்ற தீர்ப்பு உள்ளது. இசைவாணி தனிபட்ட அபிப்ராயம் இல்லை. எல்லா பெண்களுக்கான உரிமை. கோவில்நிர்வாகத்திற்கும், பெண்களின் உரிமைக்குமான பிரச்சினை இது. இசைவாணி பாடிய பாடல் 6 வருடங்களுக்க முந்தையது. அப்போது தூங்கிய கூட்டம் இப்போதுதான் கண்விழித்துள்ளது. எதுவும் கேட்காத பெண்களை பற்றி கவலை இல்லை. உரிமைக்காக போராடும் பெண் பக்தர்களை இழிவு செய்யாதீர்கள். இதே அய்யப்பன் பாட்டை பாட இந்துபாடகர் இல்லையா? ஏன் ஜேசுதாஸ். அங்கே அவரை கேட்கமுடியாது. இதை வேறு சமூக பெண்க்கேட்டாள் வேலுநாச்சியார் என்று புகழ்வார்கள். இசைவாணி கேட்டால் தலையிட கூடாது என்று சொல்கிறீர்கள். அனைத்து பக்தர்களும் தங்கள் வீட்டு பெண்களின் உழைப்பில்தான் விரதம் இருக்கமுடிகிறது, அந்த நாட்களில் குடும்பத்தை காப்பது பெண்களே. அவர்களையும் கூட்டிகொண்டு அய்யப்பனை பார்த்தால் குடும்பம் நல்லா இருக்குமே?

  • @dhayalanmurugesan7598
    @dhayalanmurugesan7598 7 วันที่ผ่านมา +30

    Excellent jambavan.

  • @chellamuthu9460
    @chellamuthu9460 7 วันที่ผ่านมา +6

    ❤இந்து விரோத நாதேரிகள், திராவிடியம்,சுடல,திருமா,உலக்கைநாயகம்,பரரஞ்ஜித்,இசைநோனி,பல நாதேரிகளுக்கு சரியான செருப்படி பதில்...வாழ்த்துக்கள் அய்யா...🎉🎉🎉

  • @RAJARAJA-sy5px
    @RAJARAJA-sy5px 7 วันที่ผ่านมา +10

    அருண்சார் ஜோதிடத்திலும் கலக்குறீங்க....சூப்பர்....சகலகலா வல்லவர்.

  • @SathasivamV-n4t
    @SathasivamV-n4t 7 วันที่ผ่านมา +18

    இசை வாணி ஜோதிகா போன்றவர்கள் இந்துக்களை
    பற்றி என்ன பேசினாலும்
    உண்மைகளை உணர்ந்து
    செயல் படுவார்களா என்று
    புரியவில்லை.

    • @RAJARAJA-sy5px
      @RAJARAJA-sy5px 7 วันที่ผ่านมา

      இசைவாணி போன்ற நபர்களுக்கு விளக்குமாரு பூசை செய்தால் புத்தி தெளியும்.

  • @VenkatesanVenkatesan-n7y
    @VenkatesanVenkatesan-n7y 7 วันที่ผ่านมา +33

    Hindu (indian) unity first.

    • @gunas5375
      @gunas5375 7 วันที่ผ่านมา

      ஆமாம் சுகி சிவம் என்று ஒரு ஆளு உண்டு அந்த ஆளு யாரு

    • @70manian
      @70manian 4 วันที่ผ่านมา

      இந்துக்கள் இதையெல்லாம் பெரிதுபடுத்துவதில்லை . வோட்டுக்கு காசும், பிரியாணியும், சரக்கும், இலவசமும் கொடுத்தால் போதும்.

  • @rathinasabapathivt6590
    @rathinasabapathivt6590 7 วันที่ผ่านมา +25

    இறைவன் விளையாட ஆரம்பித்தால் தான் அடங்குவார்கள்

  • @csramesh4682
    @csramesh4682 7 วันที่ผ่านมา +44

    Hindus should BOYCOTT R.J BALAJI'S MOVIE

    • @vmarunagirichettiar4087
      @vmarunagirichettiar4087 7 วันที่ผ่านมา +5

      கண்டிப்பாக

    • @priyakannan9418
      @priyakannan9418 7 วันที่ผ่านมา +4

      Yes

    • @sasikumar.A
      @sasikumar.A 7 วันที่ผ่านมา +2

      Yes you are correct sir

    • @Mel-by7re
      @Mel-by7re 6 วันที่ผ่านมา

      எப்போது தாங்கள் விழிப்பீர்கள்?? எந்த கடவுளும் அமைதி தர இயலாது மனிதன் மடத்தனமாக சமயத்தை, மதத்தை, சாதியை வைத்து சண்டையிடும் வரை. இந்தியா முன்னேற இயலாது இப்படி சிந்திக்கும் வரை. see the developed countries, why are they developed?? because they don't fight over religions or caste. grow up people.

    • @vmarunagirichettiar4087
      @vmarunagirichettiar4087 6 วันที่ผ่านมา +1

      அமைதி மார்க்கம் அது ஒன்றே.
      அனுபவமே கூறும் அதை.

  • @anbalaganmunisamy7027
    @anbalaganmunisamy7027 7 วันที่ผ่านมา +23

    வேற்றுமதத்தை தாக்கி பேசுவது, பாடுவது பெரிய குறுறமாகும். இதற்கு தகுந்த சட்டம் கொண்டு வந்து ஜெயிலில் பெயில் கிடைக்காதபடி தள்ளவேண்டும்.

    • @karthikeyankarthikeyan5510
      @karthikeyankarthikeyan5510 7 วันที่ผ่านมา

      இந்து மதம் தன் சொந்த மதத்து பெண்களையே உள்ள விடவில்லையே? ஏன் பெண்கள் தீட்டா?

  • @nr776
    @nr776 7 วันที่ผ่านมา +15

    தாடிக்காரனைப் பற்றி அவளுக்குத் தெரியாது போலபாவம்😀

  • @pandip7806
    @pandip7806 7 วันที่ผ่านมา +13

    வாழ்த்துக்கள் அண்ணா வாழ்த்துக்கள் 🎉

  • @rvavergamene4758
    @rvavergamene4758 7 วันที่ผ่านมา +31

    ஹிந்துக்கள் இப்படித்தான் நம் ஆதரவை காட்ட வேண்டும் நம்மளுக்கு எதிராக ஏதோ ஒரு சதி நடக்கிறது

    • @Mel-by7re
      @Mel-by7re 6 วันที่ผ่านมา

      எப்போது தாங்கள் விழிப்பீர்கள்?? எந்த கடவுளும் அமைதி தர இயலாது மனிதன் மடத்தனமாக சமயத்தை, மதத்தை, சாதியை வைத்து சண்டையிடும் வரை. இந்தியா முன்னேற இயலாது இப்படி சிந்திக்கும் வரை. see the developed countries, why are they developed?? because they don't fight over religions or caste. grow up people.

  • @sudharamaswamy2949
    @sudharamaswamy2949 7 วันที่ผ่านมา +5

    Super comedical comments. Expecting more such interviews please

  • @MaddySMaddyS
    @MaddySMaddyS 7 วันที่ผ่านมา +9

    தாத்தா சொறியான் உயிரோடு இருந்தால், பேத்தி இசை வாணியை பொண்டாட்டி ஆக்கியிருப்பார்…….
    I am sorry சொறியானே…… 😮😮

    • @mjambu100
      @mjambu100 7 วันที่ผ่านมา +1

      வளர்ப்பு மகள்தான் மனைவி, பேத்தி என்றால் வப்பாட்டி.

  • @komethen3602
    @komethen3602 7 วันที่ผ่านมา +9

    Excellent superb super explanation sir. Salute

  • @ganapathy330
    @ganapathy330 7 วันที่ผ่านมา +2

    🙏🏻🙏🏻🙏🏻👌👌👌👏👏👏
    அருமையான பதிவு!
    வாழ்த்துக்கள் சார்!

  • @geethaseetharaman97
    @geethaseetharaman97 7 วันที่ผ่านมา +7

    Mr Arun, nice way of giving your views.

  • @selvapaul9798
    @selvapaul9798 7 วันที่ผ่านมา +23

    செருப்படி கண்டிப்பாக விழும் என்பது உறுதியானால் இந்தப் பிரச்னை தீரும்.

    • @RAJARAJA-sy5px
      @RAJARAJA-sy5px 7 วันที่ผ่านมา +1

      இசைவாணி போன்ற நபர்களுக்கு விளக்குமாரு பூசை செய்தால் புத்தி தெளியும்.

  • @SubRamani-ri7lt
    @SubRamani-ri7lt 7 วันที่ผ่านมา +10

    மதத்தை தாக்குறவனையெல்லாம் சேர்த்து ஒரு இனமாக அரசு தரம் பிரித்து அதை ஒரு ஜாதியாக பிரித்து வைக்கலாம் அவர்கள் எல்லோரையும் தனி இனமாக கண்டு கொள்ள அடையாளப்படுத்த வேண்டும்.

    • @cjk9211
      @cjk9211 7 วันที่ผ่านมา

      ஏராளமானபேர் இருந்தால் அவர்களை அந்தமான அல்ல தீவுக்கு அனுப்பிவிடலாம்.தமிழ்நாடு சுத்தமாகும்

    • @cjk9211
      @cjk9211 7 วันที่ผ่านมา

      அல்ல என்றசொல் தானாக நுழைந்துகொண்டது.தமிழி ன் தன்மை அப்படி.

  • @LoganathanRamasamy-ce3sj
    @LoganathanRamasamy-ce3sj 7 วันที่ผ่านมา +7

    Great sir... Well done host

  • @PushparajanPushpa-rx9vs
    @PushparajanPushpa-rx9vs 7 วันที่ผ่านมา +4

    Superb Saravanan sir. Jai hind

  • @narayanaswamysekar1073
    @narayanaswamysekar1073 7 วันที่ผ่านมา +8

    Thanks Arun ji for your bold and forthright views. Thanks Ilaya Bharatham.

  • @karthikarthikeyan2984
    @karthikarthikeyan2984 7 วันที่ผ่านมา +6

    ஜாம்பவான் ஜாம்பவான் தான்

  • @jssports.smk2011
    @jssports.smk2011 7 วันที่ผ่านมา +5

    Swamiyea Saranam Iyyappa
    Vande Mataram
    Jai hind

  • @chandrasekarm8930
    @chandrasekarm8930 7 วันที่ผ่านมา +8

    Only solution....all Hindus. ஏக் ஹெத்தோ சேப் ஹை...remember all voters

  • @narasimhakannanrangachary7744
    @narasimhakannanrangachary7744 7 วันที่ผ่านมา +1

    உச்சனை உச்சன் பார்க்ககில் நீச்சம்
    புது ஜோதிட சாஸ்திரம் இன்று தெரிந்து கொண்டோம் மிக்க நன்றி

  • @ArunNanda-22
    @ArunNanda-22 7 วันที่ผ่านมา +5

    Super analysis sir 🕶️

  • @Sabago2011
    @Sabago2011 7 วันที่ผ่านมา +7

    Hindu we unite

  • @kannamanips3287
    @kannamanips3287 7 วันที่ผ่านมา +4

    Arun sir Sooper Ivar pechai kettu ninaithu ninaithu sirippu varugiradhu Jambavan Arun sir jothidam soopero sooper

  • @subramanivenkataraman6629
    @subramanivenkataraman6629 7 วันที่ผ่านมา +4

    அருமை

  • @chandrasekarm8930
    @chandrasekarm8930 7 วันที่ผ่านมา +13

    திருமாக்கு வாயும் பேசும் ஆசன வாயும் பேசும்

    • @raviramanujam5762
      @raviramanujam5762 7 วันที่ผ่านมา +4

      ஆஹா

    • @indiahindunadu
      @indiahindunadu 7 วันที่ผ่านมา

      மொளகாதூள யாரோ கொட்டி உள்ளனர் 😂😂😂

    • @ManikandanMani-en5zj
      @ManikandanMani-en5zj 7 วันที่ผ่านมา +1

      @@chandrasekarm8930 படிக்கும்போதே நாரது 🤔🤔🤔🤔🤔🤔🤔

  • @Tamizhan5Tamizhan5
    @Tamizhan5Tamizhan5 6 วันที่ผ่านมา +1

    இந்துக்கள் அனைவரும் ஒற்றுமையாக இருந்து இதை வட நாட்டு மக்களுக்கு தெரியப்படுத்த வேண்டும்

    • @gowrishankarmano2202
      @gowrishankarmano2202 5 วันที่ผ่านมา

      அதை தடுக்கதான் இந்தி படுக்க வேண்டாம் என சொல்லுறாங்க நீங்களும் இந்தி படிக்காம இருக்கிறீங்க.

  • @sulochanagopalsami286
    @sulochanagopalsami286 7 วันที่ผ่านมา +5

    இந்த தடவை மழை வந்தால்
    வெள்ளத்தில் மழை வரும் என்ற தத்துவத்தை மக்களுக்கு புரியும் வரையில்
    மாநில முழுவதும் விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டிய சூழ்நிலை

  • @seethalakshmia8424
    @seethalakshmia8424 7 วันที่ผ่านมา +8

    Arun sir super super vazhga valathudan

  • @dhatchayanim
    @dhatchayanim 6 วันที่ผ่านมา +3

    நான் மும்பையில் இருக்கேன்....here hindus showed their interest and voted in masses ❤

    • @arasan000
      @arasan000 6 วันที่ผ่านมา

      I'm in Tamil nadu. As a hindu, I don't vote for BJP

    • @dhatchayanim
      @dhatchayanim 5 วันที่ผ่านมา

      @arasan000 u dynastic slaves fear for lives frm islamic trssts...😂

  • @noorulhameed644
    @noorulhameed644 7 วันที่ผ่านมา +20

    தங்கள் மதங்களை புண்படும்படி பாடினால் பேசினா படம் எடுத்தால் கோபம் கொள்கிறவர்கள் மற்ற மதங்களை இழிவாக புண்படும் படி பேசும் போது படம் எடுக்கும் போது கண்டிப்பதில்லை கோபம் கொள்வதில்லை.
    ஊணர்வுகளும் வலிகளும் தங்களுக்கு மட்டும் தானா?

    • @swarnalathavenkat
      @swarnalathavenkat 7 วันที่ผ่านมา +1

      Naanga enga mathathai kindal pannale soranai illama sirippom. Ithula adutha mathathuku feel panna mudiyuma? Entha padathula, paatula recenta allah and Jesus pathi kindal/question panni irukkanga? Example plz...Naangale ippothan thoongite irunthu kan thirakirom, ithula neenga vera!!

    • @tjayakumar7589
      @tjayakumar7589 7 วันที่ผ่านมา

      கிறிஸ்தவ மதத்தை, முஸ்லீம் மதத்தை யாரும் இழிவாக மனது புண்படும்படி பேசுவதில்லை. எந்த மதத்தையும் இழிவாக பேசக் கூடாது.

    • @noorulhameed644
      @noorulhameed644 7 วันที่ผ่านมา

      @swarnalathavenkat கேரளா ஸ்டோரி காஸ்மீர் ஸ்டோரி . . . நிறைய படங்கள் உள்ளன.
      TV Mobile திறந்தால் இஸ்லாமிய எதிர்ப்புகளே அதிகம்.
      இந்து மதத்திற்கு எதிராக செயல்பட்டால் அவர்களை தான் விமர்சிக்க வேண்டும் அதை விடுத்து முஸ்லீம்களை விமர்ப்பியா காருஸ்வரை விமர்சிப்பியா என கேட்பது நாகரீகமல்ல.

    • @swarnalathavenkat
      @swarnalathavenkat 7 วันที่ผ่านมา

      ​​@@noorulhameed644Paaduna antha ponnu christian thane? Athanalathan kaetkirargal. Ithula nagarigam enga sir illama pochu? Neenga sonna padangal unmai sambavangal sir...athaiyum TN la release kooda panna vidalai. Apuram enna? Aana intha paatai yaarum ban pannaliye?

    • @noorulhameed644
      @noorulhameed644 7 วันที่ผ่านมา

      @swarnalathavenkat இந்த பாடலும் சம்பவம் தான்.
      நான்கு ஆண்டுகளுக்கு முன் பாடிய பாடல் இத்தனை நாள் உறங்கினீர்களா?

  • @gomathishree5761
    @gomathishree5761 7 วันที่ผ่านมา +4

    Super jambalaya sir

  • @kumaravelkumaran3120
    @kumaravelkumaran3120 7 วันที่ผ่านมา +2

    Superb Sir..admire you ❤

  • @parthasarathy1861
    @parthasarathy1861 7 วันที่ผ่านมา +6

    அருண் சார் கலாய்கறது சூப்பர்
    அந்தக்காலத்தில் சின்ன அண்ணாமலை என்பவர் நியூஸ் பேப்பரில் கிங்காங்-தாராசிங் இருவரும் சென்னை ஜி டி ல் ஒரு பீங்கான் தட்டுகள் இத்யாதி விற்கும் கடையில் வாங்குவதற்கு தற்செயலாக ஒரேநேரத்தில் வந்ததாகவும் அங்கு ஆக்ரோஷமாக சின்ன சலசலப்பு/கைகலப்பு செய்து குத்துச்சண்டை யில் உன்னை ஒருகை பார்கிறேன் வா மோதுவோம் உன்னை விடமாட்டேன் வா என்று கூறி பிரிவார்களாம். கடைக்கு சேதாரநஷ்டத்தோடு விளம்பரம் ஆச்சு. பயில்வான் குத்துச்சண்டை காண மக்களை வரவழைக்க விளம்பர விளையாட்டு சில மக்கள் முன்னிலையில் நடத்தியாச்சு. இந்த நினைவுதான் வருகிறது. சபாஷ் சரியான போட்டி. ஆனால் படத்தில் மக்களுக்குத் தான் மனநிறைவு இல்லை. 👌😀😀

  • @indiahindunadu
    @indiahindunadu 7 วันที่ผ่านมา +5

    இன்றைய thedailypunch ன் 200 வது பதிவு சூப்பர் அருண் ஜீ

  • @Tamizhan5Tamizhan5
    @Tamizhan5Tamizhan5 7 วันที่ผ่านมา +4

    Keep talk about this lets all national Chanel know and they support us

  • @relaxplease4994
    @relaxplease4994 7 วันที่ผ่านมา +24

    கஸ்தூரி விஷயத்தில் அசட்டை வல்லுனர்கள். இசைவாணி விஷயத்தில் சட்ட வல்லுனர்கள்.

    • @karthikeyankarthikeyan5510
      @karthikeyankarthikeyan5510 7 วันที่ผ่านมา

      கஸ்தூரி பாடியிருக்க வேண்டும். பாடவில்லை. ஏன்? ஐயப்பனை பார்க்க பிடிக்கவில்லையா?

    • @gowrishankarmano2202
      @gowrishankarmano2202 5 วันที่ผ่านมา

      அல்லுலோயா வேசி என்றால் கைது இல்லை விஸ்னு தமிழன் என்பதால் உடனே கைது. பீதமிழன் திருந்த மாட்டான்

    • @gowrishankarmano2202
      @gowrishankarmano2202 5 วันที่ผ่านมา

      ​@@karthikeyankarthikeyan5510உன்னுடைய மேரி போல ஆட விருப்பமில்லை 😂😂😂😂

  • @jagadeesanselvaraj3882
    @jagadeesanselvaraj3882 7 วันที่ผ่านมา +2

    Super sir

  • @MuralidharanC-u3p
    @MuralidharanC-u3p 7 วันที่ผ่านมา +9

    சத்தியமா இந்துக்களுக்கு சுரனை திராவிட ஆதரவு இந்துக்களுக்கு சுத்தமா சுரனை கெட்டவர்கள்.

  • @rajeshwarik8542
    @rajeshwarik8542 7 วันที่ผ่านมา +8

    அவர்கள் கோவிலுக்கு செல்வது நாங்கள் கடவுளுக்கு எதிரி இல்லை என்று மக்களுக்கு வெளிப்படுத்த ஆனால் அதற்கு முன்பு பேசியதை மறந்து விடுமா என்ன

  • @RAJARAJA-sy5px
    @RAJARAJA-sy5px 7 วันที่ผ่านมา +5

    இசைவாணி போன்ற நபர்களுக்கு விளக்குமாரு பூசை செய்தால் புத்தி தெளியும்.

  • @ramanin.v.s5044
    @ramanin.v.s5044 7 วันที่ผ่านมา +4

    If Isaivani is not arrested hindus will react which will be heavy .

  • @udayakumarb3465
    @udayakumarb3465 7 วันที่ผ่านมา +10

    இப்பொழுதே ராயபுரம் மேம்பாலத்தில் கார்களை நிறுத்திவிட்டார்கள்.

    • @manoharthangarajan2864
      @manoharthangarajan2864 7 วันที่ผ่านมา +1

      Of course bro…..it’s called thatthi sudalai admin + udava nithi admin….Rs.4000/- crore flood relief given by cen.govt fund “swaagha”
      As per culprits. min. Statement 90%….80%…..70%….even stupid mayor saying % work completed….which one is correct ppl only finalise 2026 election……let’s
      Better we can support BJP as well educated leadership……🥹🥹🥹😀😃😄👍🏻💪🇮🇳👌🇮🇳💕💐🙏🏻

  • @raviramanujam5762
    @raviramanujam5762 7 วันที่ผ่านมา +2

    பாண்டியில் புயல் நேரத்தில் beach... ஆஹா... கண் கொள்ளா காட்சியாக... அது ஒரு அனுபவம்.

  • @sandhyaraghavan4439
    @sandhyaraghavan4439 7 วันที่ผ่านมา +1

    Sema Sema 👏👏👏

  • @kalaivaniradhakrishnan3985
    @kalaivaniradhakrishnan3985 7 วันที่ผ่านมา +8

    Well said sir, women can't enter Sabarimalai but, men can enter right... Then what about Pa Ranjit?? How many times has he visited Sabarimalai??

  • @ramamurthi1378
    @ramamurthi1378 6 วันที่ผ่านมา +1

    வடிவேலு சேகர் பாபுவும் அவர் பாசமாக அழைக்கும் அண்ணனும் நமது சக்கரவர்த்தியிடம் சொரியாரின் பேதிக்கு தமிழகத்தின் மிக உயரிய விருதை வழங்க வேண்டும் என்று சிபாரிசு செய்ய போகிறார்களாம். நீங்கள் அந்த அற்புத பாடகியை கைது செய்ய சட்டங்களை ஆராய்ச்சி செய்து கொண்டிருப்பதாக கூறுகிறீர்கள்.

  • @puvanvallipuram7239
    @puvanvallipuram7239 7 วันที่ผ่านมา +4

    இயேசு வெள்ளிக்கிழமை இறந்தார், திங்கட்கிழமை 3 நாட்களில் மீண்டும் பிறந்தார். 2வது முறையாக எப்போது இறந்தார்?
    Can you please explain it to me. So I can understand more about your religion. Thank you.

  • @vaidyarajasekar
    @vaidyarajasekar 7 วันที่ผ่านมา

    Fantastic arunji

  • @ga.vijaymuruganvijay9683
    @ga.vijaymuruganvijay9683 7 วันที่ผ่านมา +2

    I love Modi ji namo again 🇮🇳👌🙏👍

  • @sulochanagopalsami286
    @sulochanagopalsami286 7 วันที่ผ่านมา +5

    அது எல்லாம் மாடலின் மாடல்

  • @srinivasankyokushin9214
    @srinivasankyokushin9214 6 วันที่ผ่านมา +1

    இசைவாணிஅக்காவை கூப்பிடுங்க நாமக்கல் டிஸ்ட்ரிக்ட்ல ஒரு பாட்டு கச்சேரி இருக்கு அவங்க வந்து பாடுனா நல்லா இருக்கும் பாட்டுக்கு எவ்வளவு ரூபா வேணும்னாலும் கொடுத்திடலாம்❤

  • @muraleedharan728
    @muraleedharan728 7 วันที่ผ่านมา +5

    நக்கலும் நையான்டியூம் சேர்த்து பேட்டி

  • @anandsub1478
    @anandsub1478 4 วันที่ผ่านมา

    Arun Kumar sir as usual super 👌

  • @pollathava372
    @pollathava372 7 วันที่ผ่านมา +1

    தமிழ்நாட்டில் யாருக்கெல்லாம் அப்பன் பெயர் தெரியாதோ அவளுகள் சொல்வது சொறியார் பேத்தின்னுதான்😂

  • @puccichilli9903
    @puccichilli9903 วันที่ผ่านมา

    நானும்பார்த்திருக்கேன் புயலைரசிப்போம்அழகான பீச்சி

  • @venkom
    @venkom 7 วันที่ผ่านมา +2

    தலைவரின் அறிவுத்திறனுக்காக ஒரு IQ சோதனை முடிவுகளைச் சொன்னால் நம்புவதற்கு நல்ல ஆவணங்கள் 😅

  • @muthu2010mj
    @muthu2010mj 6 วันที่ผ่านมา

    Semma speach 🎉❤

  • @sulochanagopalsami286
    @sulochanagopalsami286 7 วันที่ผ่านมา +3

    மாற்று மதத்தினரை எதாவது என்றால் சொன்ன வனுக்கு மதம் பிடிக்கும் வகையில் என்ன நடக்குமோ என்ற உதறல் தான்?

  • @Sabago2011
    @Sabago2011 7 วันที่ผ่านมา +2

    We can protest from all United forces

  • @MaddySMaddyS
    @MaddySMaddyS 6 วันที่ผ่านมา

    I am sorry சாத்தானே,
    ரஞ்சித் எந்தன் அத்தானே
    சொறியான் எந்தன் தாத்தாவே
    வந்தால் அவனும் அத்தானே....
    - கவிஞர் இசைவாணி😮

  • @VijayKumar-sr3wy
    @VijayKumar-sr3wy 7 วันที่ผ่านมา +4

    கனமழை கனமழை என்று சொல்லி விலைவாசி ஏறுவதுதான் மிச்சம் மக்களை பயமுறுத்த வேண்டாம் விலைவாசி ஏற்ற வேண்டாம் அரசாங்கத்தை தாழ்மையுடன் கேட்டுக்கொள்கிறேன் மக்களை பாதுகாப்புடன் இருக்க சொல்லுங்கள் அது போதும் மக்கள் பார்த்துக் கொள்வார்கள் விலைவாசி ஏற்ற வேண்டாம்

    • @surendranathtwad
      @surendranathtwad 7 วันที่ผ่านมา

      மிகவும் முக்கியமான பிரச்சினைகளை அரசு மடை மாற்றி மக்களின் கவனத்தை திசை திருப்பும் செயல்
      ஊடகங்கள் புரிந்து செயல்பட வேண்டும்.

  • @sulochanagopalsami286
    @sulochanagopalsami286 7 วันที่ผ่านมา +4

    பரமபத விளையாட்டில் சென்று சேரும் இடம் என்ன வென்று யார் அறிவர்?

  • @rajeshwarik8542
    @rajeshwarik8542 7 วันที่ผ่านมา +4

    மழைக்கு தெரியும் எப்போ வரணும் வரக்கூடாது என்பது அதுதான் ஆட்டம் காட்டுகிறது நீங்க என்னடா சொல்றது நான் வருவேன் வரமாட்டேன் என்று நீங்க சொல்லக்கூடாது நானாகத்தான் வருவேன் இயற்கையின் விளையாட்டு

  • @rajendransubramanian1365
    @rajendransubramanian1365 6 วันที่ผ่านมา

    Super Mr. Arun

  • @gomathyramachandran8428
    @gomathyramachandran8428 6 วันที่ผ่านมา +1

    Our next Tamil Nadu CM Annamalai ji vazhga velga 🙏🏼 BJP vazhga velga 🙏🏼 Bharath matha ki jai 🙏🏼 jai hindh 🙏🏼🙏🏼🙏🏼🪷🪷🪷🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳

  • @raviramanujam5762
    @raviramanujam5762 7 วันที่ผ่านมา +5

    வயநாட்டில் மீண்டும் தேர்தல் வைக்க வேண்டும்.... காங்கிரஸ் ஜெயித்தது செல்லாது.... Jharkhand மறு வாக்கு எண்ணிக்கை நடத்த வேண்டும்.

  • @PERIYASAMYK-n5y
    @PERIYASAMYK-n5y 7 วันที่ผ่านมา +1

    Good Soolam comedi ArunSir

  • @gurukarumban7300
    @gurukarumban7300 7 วันที่ผ่านมา +3

    தேர்தல் முறைக்கு எதிராக கருத்து கூறுவோர்,மக்களின் மன நிலையை மதிக்க தெரியாதோர்

  • @velvijaykum
    @velvijaykum 7 วันที่ผ่านมา +5

    The reason for not allowing women in the menstruating age in the Sabarimala Temple is :
    Before making the pilgrimage to the Sabarimala, the men devotees practice celebrity for 40 days to slowly gain spiritual heights.
    On the other hand, It is natural that the women in the menstruating age will be more attractive to the eyes of men due to the nature’s desire for the human reproduction.
    To avoid the Ayyappa devotees from falling to this nature’s demand, which is hindrance to their spiritual uplift, our ancestors might have decided not to allow these attractive women in front of them, especially in the last phase of their pilgirimage.
    This rule is only in the Sabarimala Ayyappan Temple, where the Swamy Ayyappa himself is a Brahmachari.
    Hence, this is nothing to do with “theettu” as some ignorant people claim.
    Infact, this is a a compliment to the women’s beauty.

  • @RamachandranAndu
    @RamachandranAndu 7 วันที่ผ่านมา +4

    The silent mode of central govt towards tamilnadu leads into another manipur .

  • @jayamanoharan5396
    @jayamanoharan5396 7 วันที่ผ่านมา +4

    Rahulji Deep State Rep.for example Athaani issue, be alert modiji, be alert Bjp, be alert Amitaji.

  • @gurukarumban7300
    @gurukarumban7300 7 วันที่ผ่านมา +4

    சார்,அப்ப சினிமாவுலேயும்,அரசியலையும் இருக்கிறவங்கள அண்ணா சார்ன்னு சொல்லணுமா😅😅

  • @rajamaniv6378
    @rajamaniv6378 7 วันที่ผ่านมา +2

    இந்து மதம் சார்ந்தவன் எந்தமதத்தை யும் மதிப்பான். இயேசுக்கு இது தெரியும்

    • @karthikeyankarthikeyan5510
      @karthikeyankarthikeyan5510 7 วันที่ผ่านมา

      இப்போ பிரச்சனை இந்து மத்திற்குள்தான். ஒரு இந்து தன் சொந்த இந்துபெண்ணையே வரவேண்டாம் என்று சொல்கிறானே? இதில் வேறு மதம் எங்கே வந்த்து

    • @parthasarathy.chakravarthy3002
      @parthasarathy.chakravarthy3002 7 วันที่ผ่านมา +1

      @@karthikeyankarthikeyan5510 இந்த பிரச்சினையை எந்த இந்து பெண்ணும் சொல்லவில்லை அல்லது கேட்கவில்லை. ஏன் என்றால் அவர்களுக்கு காரணம் தெரியும். இந்த பிரச்சினையை செய்வது மற்ற மதத்துகாரர்கள் தான் என்பதை புரிந்து கொள்ள வேண்டும். இந்து மாதத்தில் பெண்களுக்கென்று கோயில் பண்டிகை இருக்கிறது. எந்த ஆணும் கேள்வி கேட்கவில்லை. ஏன் என்றால் மதிப்பு கொடுப்பது தான்.

    • @kbabuprasad4247
      @kbabuprasad4247 4 วันที่ผ่านมา

      சபரிமலை ஐயப்பன் ஸ்வாமி கோயில் மட்டுமே இந்த கட்டுப்பாடு. ஏன் என்றால் சபரிமலை இருப்பது காடு மலை சார்ந்து இருக்கும் பகுதி.அதனால் தான் கட்டுப்பாடு 10 வயதிற்கு உட்பட்டவர்கள் 50 வயதிற்கு மேல் உள்ளவர்கள் செல்ல எந்த கட்டுப்பாடும் இல்லை.ஐயப்பன் ஸ்வாமி பிரம்மச்சாரி யாக இருப்பதால் இந்த கட்டுப்பாடு.இந்த இடைப்பட்ட வயதில் செல்பவரகள் காட்டு விலங்குகளால் பாதிப்பு ஏற்படும்.மலை மேல் நடந்து செல்ல தான் இடம் உண்டு. சபரிமலை நீங்களும் சென்று பாருங்கள் அப்போது தான் உங்களுக்கும் தெரியும்.​@@karthikeyankarthikeyan5510

  • @subramaniam7905
    @subramaniam7905 7 วันที่ผ่านมา +3

    👌👌👌👌👌👌👌👌👌

  • @NCR-lc1td
    @NCR-lc1td 7 วันที่ผ่านมา +3

    She is controlled and patronised by pa ranjith , mari & company ..

  • @suriyam1954
    @suriyam1954 7 วันที่ผ่านมา

    MODI G KA PARIVAR MODI G FAMILY ANNAMALAYAR TNADU ❤🎉😊

  • @suriyam1954
    @suriyam1954 7 วันที่ผ่านมา

    "PAAVADAIKAL" ROMBA AADUTHUNGA.ADAKKANUM.❤🎉😊😊😊

  • @arunprasad6510
    @arunprasad6510 7 วันที่ผ่านมา +2

    கிளிகள் மிகவும் பிரபலமான செல்லப்பிராணிகளாக இருக்க காரணம், அவைகளின் ஒலிகளைக் கற்கும் மற்றும் பின்பற்றும் திறன் ஆகும். ஆப்பிரிக்க சாம்பல் கிளிகள், அமேசான் கிளிகள் ஒலிகளைப் பின்பற்றுவதில் சிறந்தவை. உண்மையில், ஒரு ஆப்பிரிக்க சாம்பல் கிளி 100 வார்த்தைகளுக்கு மேல் பேசக்கூடியது.

  • @AbiramiMahalingamMahalingam
    @AbiramiMahalingamMahalingam 7 วันที่ผ่านมา +6

    பாசவலை திரைப்படம்

  • @nandakumarvm1158
    @nandakumarvm1158 7 วันที่ผ่านมา +2

    நியாயமா தலை இவ்வளவு தூரம் கலாய்த்தால் என்ன செய்வது.கழுதைகள் தூக்குல தொங்க போகுதுங்க.

  • @xmobilepondy
    @xmobilepondy 7 วันที่ผ่านมา +5

    மிகச் சிறப்பான பேட்டி மிஷனரி கூட்டத்துக்கு செருப்படி கொடுத்த மாதிரி உள்ளது

  • @vijayakumari937
    @vijayakumari937 7 วันที่ผ่านมา +4

    🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉

  • @cutedivi18
    @cutedivi18 7 วันที่ผ่านมา +2

    கடவுளை. நமபுவன். படங்கள். நடிகன். நச்சயம்ங. வஞ்ச புத்தி. வரது

  • @birundat3259
    @birundat3259 7 วันที่ผ่านมา +1

    Jai shree Ram, Jai shree Ram, Jai shree Ram,Jai shree Ram 😡We ignore his picture in our family.,😡

  • @cutedivi18
    @cutedivi18 7 วันที่ผ่านมา +2

    சுண்ணாம்பு. இல்லை. பயம். பயம. பயம்

  • @mahalakshmi106
    @mahalakshmi106 7 วันที่ผ่านมา

    I am proud hindu
    I am hindu அப்படிங்கற வார்த்தையை trand பண்ணனும்

  • @SubbarayaluK-n7o
    @SubbarayaluK-n7o 7 วันที่ผ่านมา +1

    Jai sriram Jai Hindu jai bjp❤❤❤❤❤❤❤❤❤❤❤

  • @Mel-by7re
    @Mel-by7re 6 วันที่ผ่านมา +1

    எப்போது தாங்கள் விழிப்பீர்கள்?? எந்த கடவுளும் அமைதி தர இயலாது மனிதன் மடத்தனமாக சமயத்தை, மதத்தை, சாதியை வைத்து சண்டையிடும் வரை. இந்தியா முன்னேற இயலாது இப்படி சிந்திக்கும் வரை. see the developed countries, why are they developed?? because they don't fight over religions or caste. grow up people.

  • @gshankar4u
    @gshankar4u 7 วันที่ผ่านมา +1

    Hindus should stop voting none supporting. I wish RJBalaji move shouldn't get any money. We all should boycott his movie.

  • @r.chakra6493
    @r.chakra6493 4 วันที่ผ่านมา

    ❤❤❤❤

  • @srisumukatraders9925
    @srisumukatraders9925 7 วันที่ผ่านมา +2

    isaivaani wuoru (ttheavadiyaal)
    Avalukku suport seaiyuravargal
    (vibaccharikku,pirandhavarghal)😁😀😂😁😀😁😂😀

  • @jesudawsonm.t266
    @jesudawsonm.t266 3 วันที่ผ่านมา

    நம்ம இந்து சமய superior power கடவுளர்களையே உங்களை போன்றவர்களால்தான் காப்பாற்ற முடியும் என்று சொல்ல வருகிறீர்களா இது ரொம்ப over ஆ இல்ல

  • @smartlyintelligent
    @smartlyintelligent 7 วันที่ผ่านมา +1

    The anchor has asked a question, which I have been wanting to ask for a long time