பித்தலாட்டம் செய்யும் திமுக அரசு....விஜய் ஏன் கேள்வி கேக்கல ? | Pala Karuppaiah about ponmudi

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 5 ธ.ค. 2024

ความคิดเห็น • 173

  • @ramalingamthirumaran6359
    @ramalingamthirumaran6359 22 ชั่วโมงที่ผ่านมา +27

    நியாயமான பதிவு வாழ்த்துக்கள் நன்றி ஐயா......

  • @devsanjay7063
    @devsanjay7063 23 ชั่วโมงที่ผ่านมา +24

    ஐயாவின் பெரும் ரசிகன் 🙏🙏🙏🙏🙏வாழ்க ஐயா

  • @muraliram8802
    @muraliram8802 22 ชั่วโมงที่ผ่านมา +14

    பொன்முடி போன்ற மனிதர்களை கணவனாக அடையும் துர்பாக்கியம், அவரது மனைவிக்கு. அந்த அம்மையார் நம் அனுதாபத்துக்குரியவர்.

  • @sunram1
    @sunram1 วันที่ผ่านมา +42

    நீதிமன்றம் தானாகவே முன்வந்து விசாரணை நடத்த வேண்டும்.பாலம்பற்றி தகுந்த முறையில் விசாரணை நடத்த வேண்டும்.

    • @toxicgamer7819
      @toxicgamer7819 วันที่ผ่านมา

      குஜராத்தில் மோர்பி பாலம் உடைந்த பொழுதே நடவடிக்கைகள் எடுத்து இருந்தால் நாட்டில் இது போன்ற செயல்கள் நடக்காது.

    • @canonmark7078
      @canonmark7078 13 ชั่วโมงที่ผ่านมา

      @@sunram1 sivaji statue in Maharashtra,Ajith pawar1000crore voozhal,Hindenburg report,Debi chief mega scam etc etc

    • @ps.udaiyanaraj3323
      @ps.udaiyanaraj3323 10 ชั่วโมงที่ผ่านมา

      பாலம் இடிந்த தற்குஅதில்
      சம்மந்தப்பட்ட அனைவரையும்
      கைதுசெய்து சொத்துக்களை
      பறிமுதல் செய்யவேண்டு ம்.

  • @panneerselvam8572
    @panneerselvam8572 23 ชั่วโมงที่ผ่านมา +11

    தக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.எடுக்கப்படவேண்டும்

  • @manisanthanam1331
    @manisanthanam1331 วันที่ผ่านมา +18

    ஐயா ரொம்ப கஷ்டமாக இருக்கு. எல்லா சேனல்களிலும் அவர்களை கேவலமாக விமர்சித்தாலும் அடுத்த முறையும் அவர்கள் தான் வருவார்கள். அதற்குள் நான் இறைவனடி சேர்ந்துடணும் சத்தியமாக சொல்கிறேன்.

    • @Hijklm
      @Hijklm 22 ชั่วโมงที่ผ่านมา

      அந்த தெவிடியாபசங்களுக்காக
      நி ஏண்டா சாகனும்?
      வந்தால் வந்துட்டு ப்போறாங்க. எதை பற்றியும் கவலைப்படாமல்
      நல்லா இருடா. அரசியலில்
      ஓரு சிலரை தவிர எவனும் யோக்யன் இல்லை. 98%
      திருட்டு தெவிடியாபசங்களே

    • @Nagarajan.kKamarajNagarajan
      @Nagarajan.kKamarajNagarajan 21 ชั่วโมงที่ผ่านมา +1

      😅😅😅

    • @canonmark7078
      @canonmark7078 18 ชั่วโมงที่ผ่านมา

      Y this depression

    • @canonmark7078
      @canonmark7078 18 ชั่วโมงที่ผ่านมา

      IYYA AMMA AATCHIYIL 1000MPER DIED CHEBARAMPAKAM CHENNAI

    • @canonmark7078
      @canonmark7078 11 ชั่วโมงที่ผ่านมา

      @@manisanthanam1331 around us many things good &bad as per our perception happen don't be emotional do ur duties rest will be taken care

  • @bkumartnj
    @bkumartnj 22 ชั่วโมงที่ผ่านมา +11

    கமிஷனும் கொடுக்கனும் பாலமும் கட்டனும். எல்லாரையும் அடஜஸ்ட் பண்ணனனும்...

  • @JEEVARATHINAMM-dk2yy
    @JEEVARATHINAMM-dk2yy 23 ชั่วโมงที่ผ่านมา +11

    SUPER SPEACH SIR

  • @shaiknajjar4656
    @shaiknajjar4656 วันที่ผ่านมา +6

    Sabash mrPK ,good shot

  • @balrajdbalu3593
    @balrajdbalu3593 วันที่ผ่านมา +10

    கருப்பையா தரைப்பாலம் என்று கூறுவது தவறு. உயர்மட்ட பாலம் உடைந்தது.

  • @gurusrinath1280
    @gurusrinath1280 13 ชั่วโมงที่ผ่านมา +1

    நியாயமான கேள்வி பதில் தான் வாராது

  • @ramalakshmi4992
    @ramalakshmi4992 20 ชั่วโมงที่ผ่านมา +5

    நீதி மன்றம் செய்யத் தவறியதை யாரோ ஒரு வீரத் தமிழர் செய்து விட்டார் 😂😂😂

  • @JEEVARATHINAMM-dk2yy
    @JEEVARATHINAMM-dk2yy 23 ชั่วโมงที่ผ่านมา +8

    True true true

  • @BalaBala-t2g
    @BalaBala-t2g 23 ชั่วโมงที่ผ่านมา +12

    ஏம்மா உனக்கு அப்பா வயசு அல்லது தாத்தா வயசு இருக்கும்.
    அவருடைய பெயரை அறிமுகப்படுத்தும் போது அவருடைய பெயரை சொல்லும் போது மதிப்பிற்குரிய, திரு, பழ.கருப்பையான்னு சொல்ல முடியாதா?

  • @privatevid5066
    @privatevid5066 23 ชั่วโมงที่ผ่านมา +6

    ❌ பலமற்ற பாலம் ❌

  • @nagarajanappurao2147
    @nagarajanappurao2147 วันที่ผ่านมา +8

    எதற்கெடுத்தாலும் வரலாறு காணாத என்கிற பதம் ஏன்? இதை விட பெரிய மழை இதற்கு முன்னர் பொழியவில்லையா? 75 ஆண்டுகளுக்கு பெய்த மழையின் அளவுகள் பதிவாகினவா?

  • @AnbuG-j8j
    @AnbuG-j8j 23 ชั่วโมงที่ผ่านมา +20

    நீதி இப்போ செத்துப் போய் விட்டது

    • @canonmark7078
      @canonmark7078 13 ชั่วโมงที่ผ่านมา

      @@AnbuG-j8j ippamattuma,Manipur!!!!

  • @balasubramanianchandrasekh5150
    @balasubramanianchandrasekh5150 21 ชั่วโมงที่ผ่านมา +4

    It would be the BIGGEST SHAME on courts if the case is not taken up in public interest.

    • @canonmark7078
      @canonmark7078 18 ชั่วโมงที่ผ่านมา

      then what about adani,evm,ec,ed

    • @balasubramanianchandrasekh5150
      @balasubramanianchandrasekh5150 14 ชั่วโมงที่ผ่านมา

      I think canon mark is an oopi . they are all just allegstions-adani, evm etc. But a bridge washed away in floods cannot be taken lightly. For the information of canon-I m.a tax payer, a central govt officer and ofcourse a SANGHI

    • @balasubramanianchandrasekh5150
      @balasubramanianchandrasekh5150 14 ชั่วโมงที่ผ่านมา

      Canon ji. I pity you. Adani , evm etc are just allegations. A bridge washing away in floods cannot be taken lightly Whooping ₹16 crores looked so causally. For your info I m a taxpayer , a central govt officer and of course a SANGHI

    • @canonmark7078
      @canonmark7078 13 ชั่วโมงที่ผ่านมา

      @balasubramanianchandrasekh5150 I appreciate ur concern I do agree with u if that's the case action and suomoto has to be taken many such cases more important than this incident as a citizen and tax payer I too seek action impartially across the country

    • @balasubramanianchandrasekh5150
      @balasubramanianchandrasekh5150 13 ชั่วโมงที่ผ่านมา

      @@canonmark7078 thank you Sir. Itsreally so disturbing that we get to see all these happening around us

  • @mannarmannanthiagarajan3533
    @mannarmannanthiagarajan3533 วันที่ผ่านมา +5

    💯 percent true brother

  • @rameshkb782
    @rameshkb782 8 ชั่วโมงที่ผ่านมา

    Excellent ground reality speach about our justice

  • @AadhiraNandhu
    @AadhiraNandhu 13 ชั่วโมงที่ผ่านมา +2

    என்னையா சொல்றீங்க நாங்க அதே காண்டாக்ட் காரனுக்கு தான் மறுபடியும் வேலை கொடுக்கலாம் இருக்கோம்.. பாலம் 16 கோடி தான் ஆனா நாங்களே அதுல 12 கோடியை வாங்கிட்டோமே

  • @Manickamp-fn2cg
    @Manickamp-fn2cg 15 ชั่วโมงที่ผ่านมา +2

    நல்ல வேலை இவர்கள் அணை கட்ட வில்லை கட்டி இருந்தால் 15 கிராம ஆயிரகணக்கான மக்கள் மாண்டு போயிருப்பார்கள் ?

  • @AselvarajAselvaraj-i2x
    @AselvarajAselvaraj-i2x 17 ชั่วโมงที่ผ่านมา +3

    பழ கருப்பையா சிறந்த அறிவாளி அரசியல் நன்கு அறிந்தவர் அவர் பாரதிய ஜனதா கட்சிக்கு வரவேண்டும் சிறந்த எதிர்காலம் இருக்கும்

  • @sahayaraj9558
    @sahayaraj9558 13 ชั่วโมงที่ผ่านมา +1

    கண்டிப்பாக நீதிமன்றம் தலையிட்டு இந்த பாலம் இடிந்த பிரச்சினையில் சம்பந்தப்பட்ட அனைவர் மீதும் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
    இவன்
    தலைவர் ( நிறுவனர்)
    அகில இந்திய மக்கள் உண்மை முன்னேற்றக் கழகம் (அ.இ.ம.உ.மு.க.)

  • @panchuiyer7250
    @panchuiyer7250 วันที่ผ่านมา +5

    மழை யா மலையா..மெல்லின சொற்களை வல்லின மாக கூறப்பட்டுள்ளது.. பேட்டி காணும் போது கவனமாக பேசவும்..திரு கருப்பையா எவ்வளவு அழகாகதமிழ் பேசுவது மகிழ்ச்சி அளிக்கிறது.

    • @kumararajakumararaja8999
      @kumararajakumararaja8999 22 ชั่วโมงที่ผ่านมา

      Idhu andha ponna solli kutramilla , d.model tamil teachers odda thagudhi avvalavuthan , idhula hindi eddippu vera😂😂😂

  • @IloveYou-z9z1s
    @IloveYou-z9z1s 8 ชั่วโมงที่ผ่านมา

    பல கட்சி மாறியதால் தாங்கள் மீதான நம்பிக்கை குறைந்தது இன்று பேசியது அனைத்தும் மிகச் சிறப்பாக இருந்தது

  • @sornamariappankanapathi4982
    @sornamariappankanapathi4982 19 ชั่วโมงที่ผ่านมา +1

    காலம் மாறும் ஐய்யா

  • @Raghulsasmitha
    @Raghulsasmitha วันที่ผ่านมา +2

    Super sir🎉🎉🎉

  • @ammuvijiya2543
    @ammuvijiya2543 วันที่ผ่านมา

    ஐயா செம்ம சூப்பர்

  • @palanichamimm9587
    @palanichamimm9587 ชั่วโมงที่ผ่านมา

    எதார்த்தமாக‌ பேசக் கூடியவர்.

  • @subramaniang2272
    @subramaniang2272 วันที่ผ่านมา +5

    2025 April Rs 1000/= per vote. All these things will vanish. This is the fate of Tamil Nadu since the money plays a vital role.

    • @balasubramanianchandrasekh5150
      @balasubramanianchandrasekh5150 21 ชั่วโมงที่ผ่านมา +2

      SHAME ON TN . I absolutely don't have any pity for the masses of Tamilnadu

  • @vraravichandhran
    @vraravichandhran 17 ชั่วโมงที่ผ่านมา +1

    Sir this interview must be translated in to English so that your valuable comments reach maximum number of people

  • @pe2184
    @pe2184 18 ชั่วโมงที่ผ่านมา

    Excellent sir.

  • @tamizhsudar6000
    @tamizhsudar6000 15 ชั่วโมงที่ผ่านมา

    Genuine speech

  • @Nagarajan.kKamarajNagarajan
    @Nagarajan.kKamarajNagarajan 21 ชั่วโมงที่ผ่านมา +2

    😅 எல்லாம் கொண்டி 🐄🐄🐄🐮🐮🐮🐮 மாடுகள் தலைவரே 😅

  • @ManiMaran-ln1wi
    @ManiMaran-ln1wi 21 ชั่วโมงที่ผ่านมา

    Ayya speak true🎉🎉🎉

  • @baskarmaintenance5893
    @baskarmaintenance5893 16 ชั่วโมงที่ผ่านมา

    Good 👍

  • @vijay-z7w
    @vijay-z7w วันที่ผ่านมา +1

    ❤❤❤❤❤supar❤️❤️

  • @chanderanchanderan5160
    @chanderanchanderan5160 วันที่ผ่านมา +4

    கண்டிப்பா உங்கள் உறைய வரவேற்கிறேன் ஐயா

  • @canonmark7078
    @canonmark7078 18 ชั่วโมงที่ผ่านมา +2

    who is Vijay what sacrifice,social service he rendered to the society

  • @nandagopal6359
    @nandagopal6359 5 ชั่วโมงที่ผ่านมา

    Supersir

  • @GovindRaj-ji3dq
    @GovindRaj-ji3dq 20 ชั่วโมงที่ผ่านมา +1

    Conselting Minister & contactor eruvarumthan palam sontha selavil kattanum

  • @vengateshvengatesh1353
    @vengateshvengatesh1353 12 ชั่วโมงที่ผ่านมา

    Super anna

  • @royapuramkhadhar3507
    @royapuramkhadhar3507 วันที่ผ่านมา

    பாப்பா அழகு❤❤❤❤

    • @balankulangara
      @balankulangara 20 ชั่วโมงที่ผ่านมา

      ஓ நாய் யுடை கண் கோழிகூண்டிலே நோக்கி தான் என்று சொல்லாடெல் உண்டு

  • @ganga-sj1sh
    @ganga-sj1sh 13 ชั่วโมงที่ผ่านมา

    Sir
    Like Odisha, large scale evacuation was not done to save public
    Regards

  • @madhiyazhagan891
    @madhiyazhagan891 วันที่ผ่านมา +1

    இருவேல் பட்டு மேடம், இருகவேல் பட்டு இல்லை.

  • @ragavansundaram3441
    @ragavansundaram3441 7 ชั่วโมงที่ผ่านมา

    Kuttram சாட்டப்பட்டு பின்னர் கெஞ்சி விடுவிக்கப்பட்ட ponmodi...என்ன எதிர்பார்க்க முடியும்??

  • @thangarasuthangarasu4262
    @thangarasuthangarasu4262 วันที่ผ่านมา +1

    தண்டராம்பட்டு க்கும் சாத்தனூருக்கும் தான் 27கிலோமீட்டர்!, இருவேல் பட்டுக்கும் சாத்தணுருக்கும் 100 கிலோமீட்டர்!விழுப்புரம் க்கும் உளுந்தூர்பேட்டை க்கும் நடுவில் உள்ள ஊர் இரு வேல்பட்டு!

  • @lakshmi1001
    @lakshmi1001 15 ชั่วโมงที่ผ่านมา +2

    23ம் புலிகேசி ஆட்சி தமிழகத்தில் நடக்கிறது😂😂😂

  • @SUNDARSUNDAR-tv7qv
    @SUNDARSUNDAR-tv7qv 15 ชั่วโมงที่ผ่านมา

    Super

  • @subramanianvenkatasubban7017
    @subramanianvenkatasubban7017 13 ชั่วโมงที่ผ่านมา

    The Sathanur Dam was constructed in Kamaraj period. So the Dam is strong. If not , imagine what will happen.

  • @Nathiyamuthu54
    @Nathiyamuthu54 21 ชั่วโมงที่ผ่านมา

    👍👍👌👌👌🙏🙏💐💐

  • @GunaSiva-gs1pk
    @GunaSiva-gs1pk วันที่ผ่านมา

    Yes

  • @rtccrjcbe3333
    @rtccrjcbe3333 9 ชั่วโมงที่ผ่านมา

    அப்புறம்
    இருப்பது....
    மலம்

  • @rajanj.k7363
    @rajanj.k7363 20 ชั่วโมงที่ผ่านมา

    கலைஞர்ஆட்சியில்கட்டப்பட்ட அண்ணாமேம்பாலம்40வருடம்ஆகியும்நன்றாய்இருக்கு

  • @seshansrinivasan7238
    @seshansrinivasan7238 14 ชั่วโมงที่ผ่านมา

    😭😭😭😭😭

  • @krishnapriya.o9441
    @krishnapriya.o9441 22 ชั่วโมงที่ผ่านมา

    அடிச்சி தான்..பாருங்களே..என்ன...ஆகரிங்கனும்‌..ஆப்பதெரியூம்

  • @rbalachandran880
    @rbalachandran880 21 ชั่วโมงที่ผ่านมา +6

    விஜய் ஒரு காமெடி பீஸ். நீங்கள் இவரை பற்றி எல்லாம் பேசி விளம்பரம் கொடுக்காதீர்கள்

  • @munusamykariakaunder5927
    @munusamykariakaunder5927 23 ชั่วโมงที่ผ่านมา

  • @arumugamkaruppiah9214
    @arumugamkaruppiah9214 12 ชั่วโมงที่ผ่านมา

    BJP should take the recenly constructed bridge collopsed on rain water very seriously to the court. The concernd minister & the contractor must be punished. The money paid by the people as tax was not properly utilised. Minister should resign the post. We request Mr. Annamalai to tske this issue to the court. JAI HIND. JAI BHARATH

  • @rajeshranchu964
    @rajeshranchu964 14 ชั่วโมงที่ผ่านมา

    Iyya solvadhu ellaam unmai

  • @greatgood5321
    @greatgood5321 22 ชั่วโมงที่ผ่านมา

    Corruption seithu mattum, Govt official, minister, mattum arrest seiyum pothu, family members, arrest seiya vendum, corruption panathil thana antha kudumbam vaznthathu.

  • @karthikc6492
    @karthikc6492 18 ชั่วโมงที่ผ่านมา

    VIJAY Avl Kelvi Ketturkaar Poi Paarunga!!!

  • @ragavansundaram3441
    @ragavansundaram3441 7 ชั่วโมงที่ผ่านมา

    ந‌வீன வசதி இருந்தும் 16 கோடி செலவில் கட்டப்பட்ட பாலம் அம்பேல்...வீணடிக்கப்படுகிறது மக்களின் வரிப்பணம்...யார் பொறுப்பு..durai முருகன் or எ வ velu

  • @balrajdbalu3593
    @balrajdbalu3593 วันที่ผ่านมา

    இருவேல்பட்டு என்பதே சரியானது

  • @AbdulKalid-g8z
    @AbdulKalid-g8z วันที่ผ่านมา +1

    A. V. Veludan. Kattinan

  • @kumararajakumararaja8999
    @kumararajakumararaja8999 22 ชั่วโมงที่ผ่านมา

    Mr.pazam ,idha mudhalla unga paiyankitta solli thiruthunga ovvara dmkku muttu kudukuran😂😂

  • @தில்லைஜோதிடநிலையம்
    @தில்லைஜோதிடநிலையம் 23 ชั่วโมงที่ผ่านมา +1

    நல்லவனிடம் யாராவது வம்புக்கு போவார்களா? How long people would bear the injustice & dishonesty.

  • @canonmark7078
    @canonmark7078 18 ชั่วโมงที่ผ่านมา

    Pithalatam endral AdU EVM,EC,ED,IT Then the great needithurai

  • @SUNDARSUNDAR-tv7qv
    @SUNDARSUNDAR-tv7qv 15 ชั่วโมงที่ผ่านมา

    🌞🌞🌞🇮🇳🇮🇳🇮🇳😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊

  • @canonmark7078
    @canonmark7078 18 ชั่วโมงที่ผ่านมา

    This man is not good he has an agenda and assignment

  • @jegapillai4591
    @jegapillai4591 วันที่ผ่านมา

    PK. Not an honest person.

  • @m.shantimahallingam5537
    @m.shantimahallingam5537 18 ชั่วโมงที่ผ่านมา

    Nadigar endru kottam nerisalgumam.

  • @canonmark7078
    @canonmark7078 18 ชั่วโมงที่ผ่านมา

    kinda all solvadu kavaikudavadadu

  • @Antidravidan
    @Antidravidan วันที่ผ่านมา

    Sanila adichalum, manam ketta payaluga avununga🤣

  • @naantamilan428
    @naantamilan428 14 ชั่วโมงที่ผ่านมา

    Periya thaththiyaiyum sinna thaththiyaiyum saniya adikanum

  • @lokeshmanickm3020
    @lokeshmanickm3020 23 ชั่วโมงที่ผ่านมา +1

    Vote for BJP RSS ❤❤❤

  • @lakshmananiyer9831
    @lakshmananiyer9831 วันที่ผ่านมา

    Seeru, sani finally serrupu

  • @basheerahamed5914
    @basheerahamed5914 12 ชั่วโมงที่ผ่านมา

    Manetha kalevu adekkavandum dmk therutukatche thernthamatarkal makkal 2026 therunthavandum

  • @rajanj.k7363
    @rajanj.k7363 20 ชั่วโมงที่ผ่านมา

    அதனால்தான்ஜெ..எடப்பாடிஆட்சிகளில்மழைகாலங்களில்அமைச்சர்கள்வெளியேவருவதுல்லை..அதைபோல்பொன்முடியும்வராமல்இருந்திருக்கலாம்.

  • @chanderanchanderan5160
    @chanderanchanderan5160 วันที่ผ่านมา

    தளபதி நேரில் சென்றால் ரசிகர்கள் குட்டம் அதிகரிக்கும் திமுக பாதுகாப்பு தருமா தளபதி க்கு

    • @Nagarajan.kKamarajNagarajan
      @Nagarajan.kKamarajNagarajan 21 ชั่วโมงที่ผ่านมา +3

      தளபதி கடைசி வரை 😅 எந்த ஊருக்கு ம் 😅 போகமாட்டார் 😅அப்படி தானே 😅2026😅ஸ்டெயிட்டா முதல்வர் 😅

    • @cjk9211
      @cjk9211 19 ชั่วโมงที่ผ่านมา +1

      போகவேண்டியதூரம் நிறைய இருக்கு தமிழ்மக்களை படுமோசமான மடையர்களாக இந்த சினிமாக்காரர்கள் எடைபோட்டு வைத்திருக்கிறார்கள்.

  • @Civil2210
    @Civil2210 วันที่ผ่านมา

    வாய்க்கு வந்தது பேசுற

  • @MahaRajan-j5u
    @MahaRajan-j5u วันที่ผ่านมา +1

    ஐயா அவர் வந்ததற்கு பிறகு எல்லாம் செய்வார் ஐயா

  • @thiru1351
    @thiru1351 12 ชั่วโมงที่ผ่านมา

    இந்த பாலம் கட்டிய பொறியாளர் ஒப்பந்தம் எடுத்தவர் அந்த துறை அமைச்சர் கமிஷன் வாங்கிய அணைவர் மீதும் ஐகோர்ட் தானாக முன் வந்து வழக்கு பதிந்து விசாரணை செய்து கடுமையான தண்டனை வழங்க வேண்டும்

  • @BaluVeni-x1n
    @BaluVeni-x1n 18 ชั่วโมงที่ผ่านมา

    நீதி கெட்டநாடு" அருமை அருமை என்ன ஒரு சரியான கருத்தான வார்த்தை!

  • @ArulMani-hz5xs
    @ArulMani-hz5xs 20 ชั่วโมงที่ผ่านมา +1

    இந்த அமைச்சர் படித்தவன் தாணே

    • @cjk9211
      @cjk9211 19 ชั่วโมงที่ผ่านมา

      ஒரு குறள் .....
      ஓதி உணர்ந்தும் பிறர்க்குரைத்தும் தானடஙகாப்
      பேதையிற் பேதையார் இல்.
      என்ன கருத்து தெரியுமா?
      கற்றுணர்ந்தும் அதைப் பிறருக்கு எடுத்துச்சொல்லியும் தான் மட்டும் திமி ர் கொண்டு அடங்காமல் திரிபவன் எவனோ அவன் அறிவற்ற வர்களில் முதலிடத்தில் இருப்பவன்.
      இந்த அமைச்சர் படித்தவர்தானேன்னு கேட்டிங்களே அதுக்கு விடைதான் இந்தக்குறள்

  • @MahaRajan-j5u
    @MahaRajan-j5u วันที่ผ่านมา

    சுத்த மடையன் அமைச்சர்

  • @Salmansa29_12
    @Salmansa29_12 20 ชั่วโมงที่ผ่านมา

    கதற வேண்டும் வேறு வழியே இல்லை உங்களுக்கு

  • @sampathp.sampath4557
    @sampathp.sampath4557 วันที่ผ่านมา +1

    Vijay. En. Pesu. Kindrir

  • @kannanchari5069
    @kannanchari5069 21 ชั่วโมงที่ผ่านมา

    speak good tamil

  • @user-pu6sr5bw4m
    @user-pu6sr5bw4m 7 ชั่วโมงที่ผ่านมา

    இந்த பல கட்சி கருப்பையா எதாவது உளறுவான்

  • @user-pu6sr5bw4m
    @user-pu6sr5bw4m 7 ชั่วโมงที่ผ่านมา

    ஏன்டா வெண்ண அளவுக்கு அதிகமா தண்ணி போனா பாலம் இடிந்தால் என்ன பண்ண முடியும்

  • @ammuvijiya2543
    @ammuvijiya2543 วันที่ผ่านมา +2

    ஐயா செம்ம சூப்பர்

  • @ramt1445
    @ramt1445 22 ชั่วโมงที่ผ่านมา

    Super sir

  • @ammuvijiya2543
    @ammuvijiya2543 วันที่ผ่านมา +1

    ஐயா செம்ம சூப்பர்