அரசு ஊழியர்களுக்கு ஓர் நல்ல செய்தி ! | TN Govt

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 15 ม.ค. 2025

ความคิดเห็น • 327

  • @gandhichinnasamy6079
    @gandhichinnasamy6079 2 ปีที่แล้ว +7

    இந்த போக்குலரத்துயில் உயிரை பயனம் வைத்து கொண்டு தினமும் பணிக்கு சென்று ஓய்வுபெற்ற குடும்பங்களுக்கு இன்னும் இந்த டிஏ வை வழங்குமாறு மாண்புமிகு தமிழக முதல்வர் அவர்கள் சொன்னதை செய்வார் செய்வதை சொல்வார் என்பது குறிப்பிடத்தக்கது ஆகும் மேலும் இந்த டிஏ நிலுவை தொகை உடனடியாக வழங்கும்மாறு தமிழ் நாடு அரசு போக்குவரத்து ஓய்வுபெற்ற சங்கம் குடும்ப நல ஓய்வுபெற்ற குடும்பங்களுக்கு இன்னும் இந்த டிஏ வை வங்கபடவில்லை மேலும் இந்த பதிவை பார்க்கும் தமிழக முதல்வர் அவர்கள் வழங்குமாறு கேட்டுக்கொள்கிறோம் நன்றி அய்யா

  • @manjulalakshmanan8440
    @manjulalakshmanan8440 2 ปีที่แล้ว +132

    இந்த திட்டம் வந்தால் எங்களை போல லஞ்சம் வாங்காத நடுத்தர குடும்பம் வாழும். இப்போது அரசு வேலைசெய்ய அரசு ஊழியர்கள் படும் கஷ்டங்கள் யாருக்காவது தெரியுமா?. எத்தனை பேர் தன் குடும்பத்தினருக்காக வேலையை விடவும் முடியாமல் ஒவ்வொரு நாளும் மனஉளைச்சலுடன் வேலைக்கு போகிறார்கள். அரசு ஊழியர்கள் களுக்கு சும்மா ஒன்றும் பணம் கொடுப்பதில்லை. ஒரு சிலர் தப்புபண்ணால் அனைவரையும் குறை சொல்லாதீர்கள்.

    • @subramanimani6737
      @subramanimani6737 2 ปีที่แล้ว +23

      நீங்கள் அவ்வளவு கஷ்டபட்டு ஏன் போறீங்க தனியார் வேலைக்கு போய் மனஉளைச்சல் இல்லாமல்
      கஷ்டபடாமல் நோகாம சம்பாதிக்கலாமே

    • @skkrishmi
      @skkrishmi 2 ปีที่แล้ว +7

      Appadipattu arasu velai vendam vittudu veru yaravathu kasatapaduvaravanukku kidaikattum

    • @jeyasekarduraisamy6785
      @jeyasekarduraisamy6785 2 ปีที่แล้ว +1

      @@subramanimani6737 super

    • @jeyasekarduraisamy6785
      @jeyasekarduraisamy6785 2 ปีที่แล้ว +4

      Sogusu valkkaithan

    • @ambigaambiga8601
      @ambigaambiga8601 2 ปีที่แล้ว +1

      super

  • @தேசபக்தன்-ட9ய
    @தேசபக்தன்-ட9ய ปีที่แล้ว +4

    பேருந்துகளின் நன்று செல்லவே இடமில்லை. பெண்களுக்கு இலவசம் வேண்டும் என்று யார் கேட்டார்கள்.?!

  • @தேசபக்தன்-ட9ய
    @தேசபக்தன்-ட9ய ปีที่แล้ว +2

    மனித வாழ்க்கையில் இன்று அனைத்தும் வித்தியாசமானவை தான். பைக்கும் பேருந்தும் இல்லாமல் வேலைக்கு சொல்ல முடியாது. மின்சாரம்
    செல்லாமல் யாரும் வாழ முடியாது. உணவு தண்ணீர் உடை உறைவிடம் இல்லாமல் வாழ முடியாது. அனைவருக்கும் அனைத்தையும் இலவசமாக கொடுக்க வேண்டியது தானே!

  • @rbr7765
    @rbr7765 2 ปีที่แล้ว +19

    அரசியல்வாதிகளின் பென்சனை மட்டும் ஏய்யா ரத்து பண்ணல.

  • @rajyuvi5935
    @rajyuvi5935 2 ปีที่แล้ว +21

    ஏற்கனவே பிடித்தம் செய்த 50:50 தொகை எங்கே இருக்கு.
    நடந்தால் நல்லது பார்ப்போம்.
    தெளிவா சொல்லுங்க 2004 jan பிறகு.ஏன் தப்பான தேதி இதுவே இப்படி இருந்தா மத்த செய்தி நிலைமை .

    • @skswamy4238
      @skswamy4238 2 ปีที่แล้ว +1

      கவர்னர் , மந்திரிகள் , அரசு அதிகாரிகள் இவர்கள் எல்லோரும் தங்களுக்கு கிடைக்கக்கூடிய சம்பளத்தில் தான் எல்லாம் செய்து கொள்ள வேண்டும். அரசு எந்தவிதமான சலுகைகள் வழங்காது என அறிவித்து விட்டு , சலுகைகளை நிறுத்தினால், மக்கள் பணம் மக்களுக்கே என்ற நிலை உருவாகும் .

  • @ms.vaithiyar9310
    @ms.vaithiyar9310 2 ปีที่แล้ว +1

    அரசு ஊழியர்கள் ஆசிரியர்கள் பழைய பென்சன் திட்டம் வேண்டும்.

  • @gopalakrishnan4110
    @gopalakrishnan4110 2 ปีที่แล้ว +1

    தி.மு.க. அரசு ஊழியர் மற்றும் ஆசிரியர்களைக் கலைஞர் போன்று நடத்தாமல் A1 போல நடத்த எத்தனிக்கக் கூடாது

  • @harisubbu6919
    @harisubbu6919 2 ปีที่แล้ว +19

    அரசு ஊழியர்கள் நல்லா சம்பளம் வாங்குறாங்க.விடுங்கப்பா நாமும் குரூப் 4 எழுதி அரசு ஊழியரா ஆயிடுவோம்.

    • @NaveenGuru007
      @NaveenGuru007 2 ปีที่แล้ว +5

      Naalathu varungal vanthal tha theriyum !!!

    • @harisubbu6919
      @harisubbu6919 2 ปีที่แล้ว

      @@NaveenGuru007 தெரியனும் அதான் சொன்னேன்.

    • @anbazhagang181
      @anbazhagang181 2 ปีที่แล้ว +1

      Very good

    • @manjulalakshmanan8440
      @manjulalakshmanan8440 2 ปีที่แล้ว

      All the best

  • @sandrablessy9258
    @sandrablessy9258 ปีที่แล้ว +1

    Wonderful PRAISE GOD 🙏

  • @Ranjith6Narayan
    @Ranjith6Narayan 2 ปีที่แล้ว +13

    இது தவறான முடிவு நானும் இப்போது தான் வேலையில் சேர்ந்து உள்ளேன. மிக பெரிய ஏற்ற தாழ்வை உருவாக்கும். நான் மிகவும் எளிய குடும்பத்தை சேர்ந்தவன் மற்ற அரசு ஊழியர் நிலையை பார்க்கும் போது தேவை இல்லா ஒன்று. மிக பெரிய ஆணவம் உண்டு அரசு ஊழியர் என்றாலே இது நடந்தால் அதிகரிக்க தான் செய்யும்..

    • @palanisamyps7093
      @palanisamyps7093 2 ปีที่แล้ว +1

      இப்ப பாரு ராசா பாலிடிக்ஸ் கத்துகுட்டி நான் சாதாரணமாக

  • @Adhi1210-r8i
    @Adhi1210-r8i 2 ปีที่แล้ว +37

    சம்பளத்தில் பிடித்த CPS பணம் கூட திரும்ப கிடைக்காமல் பல பேர் அலைகின்றனர்.

  • @amalaarulraj880
    @amalaarulraj880 2 ปีที่แล้ว +47

    5 வருசம் சேவை செய்ய வரும் MP | MLAக்கு எதுக்குங்க பென்சன்?

    • @udhayabavanam8262
      @udhayabavanam8262 2 ปีที่แล้ว +2

      Correct question super no body accept this no body question this

    • @murugesanr5811
      @murugesanr5811 2 ปีที่แล้ว

      ஒரு பென்சன் இல்லை. பல பென்சன் வாங்கராங்க.ஊருக்கு இளைத்தவன் அரசு ஊழியர்களா? நிதிஇல்லை என்றால் யாருக்கும் வேண்டாம் ஓய்வூதியம்.

    • @senthilnagan8260
      @senthilnagan8260 2 ปีที่แล้ว

      ,, yn

    • @isaiselvam
      @isaiselvam 2 ปีที่แล้ว

      அது மட்டுமல்ல ஒரு mla/mp இரண்டு , மூன்று. பென்ஷன் பெற முடியும். இது எந்த நியாயம். இதனால் தான் பஞ்சாப் முதலமைச்சர் வாழ்வில் எத்தனை முறை mla/mp யாக இருந்தாலும் ஓரே பென்ஷன் தான் என்று ஆர்டர் போட்டுள்ளார் இதை முதலில் நிறைவேற்ற வேண்டும்.

    • @thalirulagam661
      @thalirulagam661 2 ปีที่แล้ว +1

      சேவையா....கொள்ளையா...

  • @mariraj8198
    @mariraj8198 7 หลายเดือนก่อน

    58 வயது என ஓய்வு பெறுவதை உறுதி செய்யவும் 60 என இருப்பதை ரத்து செய்ய வேண்டும்

  • @LovelyLimePie-ce6cg
    @LovelyLimePie-ce6cg ปีที่แล้ว

    Governor இவ்வளவு சலுகையும், பாதுகாப்பும், சம்பளமும் பெற்று கொண்டு என்ன வேலை செய்கிறார் மேலும் அரசின் வீண் செலவுகளை குறைத்தாலே போதும் செலவுகள் குறையும்.

  • @jayapalv7110
    @jayapalv7110 ปีที่แล้ว

    மிகவும் அருமை வாழ்த்துக்கள் 🙏🙏🙏

  • @rathairajendran6188
    @rathairajendran6188 2 ปีที่แล้ว +14

    எப்படியும் கொடுக்கமாட்டிங்க.....ஆனால் அரசு ஊழியர்களின் ஓட்டு மொத்தமாக வேணும்ல....

  • @chesara1075
    @chesara1075 2 ปีที่แล้ว +14

    EPS is best CM of tamil nadu...

    • @mohamedshamsudeen6910
      @mohamedshamsudeen6910 2 ปีที่แล้ว

      Eps election ல win பண்ண குடுத்த ealla பேப்பர் ல யும் sign pannunarr...

    • @palanisamyps7093
      @palanisamyps7093 2 ปีที่แล้ว +1

      @@mohamedshamsudeen6910; திருடர் முன்னேற்றக் கழகம் மாதிரி கொடுப்பதற்கு எவரும் இல்லை வாயில் வடை சுட்டு சூட்டிங் எடுத்து மக்களுக்கு டிவி

  • @manimaran1913
    @manimaran1913 2 ปีที่แล้ว +3

    கவலை வேண்டாம்.. பிப்ரவரி 30 ல் விடியலரசு GPF கொண்டு வந்துவிடும்

    • @arumugam-ls2bh
      @arumugam-ls2bh 2 ปีที่แล้ว

      k.n.nehru

    • @palanisamyps7093
      @palanisamyps7093 2 ปีที่แล้ว +1

      செங்கல் புடிங்கி ஜனவரி முப்பத்தி ஐந்தாம் தேதி அரசு ஊழியர் அனைவருக்கும் இரட்டிப்பாக சம்பளம் வழங்கப்படும் உடனடியாக வீட்டில் இருக்கும் தங்கம் அனைத்தையும் கொண்டு போய் அடகுக் கடையில் வைக்கச் சொல்லுங்கள் நம்ம கட்சி ஆட்சிக்கு வந்துவிட்டது என்று

  • @kamalapoopathym1903
    @kamalapoopathym1903 ปีที่แล้ว

    ஒரு வருடம் முடிந்து விட்டது இப்ப போடும் நீலூசா😅

  • @mohan3486
    @mohan3486 2 ปีที่แล้ว +4

    மக்கள் வரிப்பணத்தை அரசு ஊழியர்களுக்கு பிரித்து கொடுத்தால் தினகூலிசெய்பவர்களும்வேலைகிடைத்தால்சாப்பாடுஎன்றநிலையில்உள்ளவர்கள்எங்கேபோவார்கள்இதுநியமா

    • @palanisamyps7093
      @palanisamyps7093 2 ปีที่แล้ว +1

      நீங்கள் சொல்வது எல்லாம் அவர்கள் காதில் ஏழாவது அவர்கள் கஷ்டம் அவர்கள் குழந்தை கான்வென்டில் படிக்க வேலை மட்டும் கவர்மெண்ட் வேண்டும் இப்படித்தான் இன்றைய நிலை சாதாரண கூலி வேலை செய்பவனும் விவசாயி இந்த இரண்டு கேட்டகிரி களும் சாவதே மேல் அவர்கள் கஷ்டமா அவர்களுக்குத்தான் விவசாயிகள் கஷ்டம் அவளுக்கு எங்கே தெரிய கேடு கெட்ட உலகமடா இது கஷ்டப்படும் அவனுக்கு கூலி இல்லை சும்மா வாயில் வடை சுடும் அரசியல்வாதிக்கும் அரசு ஊழியர்களுக்கு மட்டுமே கஷ்டம் அண்ணா கஷ்டம்

  • @srinithiyanjd3144
    @srinithiyanjd3144 8 หลายเดือนก่อน +1

    அப்போ போக்குவரத்து உழியர்கள் கோரிக்கை நாசமா போச்சா 😢

  • @selvamprs1999
    @selvamprs1999 2 ปีที่แล้ว +1

    தந்தி டிவி க்கு வணக்கம் போக்குவரத்து துறையில் டிரைவர் கண்டக்டர் வேலை எப்போது ? எடுப்பார்கள் ? 8 வருடம் ஆனது தயவு செய்து கேளுங்கள் 🙏🙏🙏

    • @prenganathanperumal1592
      @prenganathanperumal1592 2 ปีที่แล้ว +2

      ஆமா நண்பருக்கு சீக்கிரமே தந்தி அடிச்சு கேட்டு சொல்லுங்க. செல்வம் அவர்களே நீங்கள் எந்த கால கட்டத்தில் இருக்கிறீர்கள். எந்த ஆட்சி நடந்து கொண்டு இருக்கிறது. டப்பு இருந்தால் உடனே வேலையைய்யா.

    • @palanisamyps7093
      @palanisamyps7093 2 ปีที่แล้ว +1

      @@prenganathanperumal1592 அவர் டாஸ்மார்க் போய் வந்தவர் இன்னும் அவருக்கு தெரியவில்லை போதையில் நாம் இருக்கிறோம் என்பது வாழ்க இந்த மாதிரி இருக்கும் மக்கள்

  • @kannadasanbharathi2497
    @kannadasanbharathi2497 2 ปีที่แล้ว +50

    அறட்டை, குறட்டை - இதற்கு
    சம்பளம், கிம்பளம் ! 🇮🇳🇮🇳
    ஏழைகளின் வரிப்பணம்
    சோம்பேறிகளுக்குச் சமர்ப்பணம்!

    • @senthilp5667
      @senthilp5667 2 ปีที่แล้ว +17

      அரட்டையும் மமுடியாது கொரட்டையும் முடியாது உங்கள் ஆவனத்தை சரி இல்லாமல் சமர்பித்து விட்டு அவர்களை குறை கூறாதீர்

    • @kannadasanbharathi2497
      @kannadasanbharathi2497 2 ปีที่แล้ว +9

      @@senthilp5667
      நூற்றுக்கு எத்தனைப் பேர்
      வேலைச் செய்கிறார்கள்?
      அரசு ஊழியர்களைக் காப்பாற்ற
      பதில் சொல்லாதீர்கள்;
      நீதியைக் காப்பாற்ற,
      மனசாட்சிப் படி பதில் சொல்லுங்கள்!

    • @simonraj1986
      @simonraj1986 2 ปีที่แล้ว +4

      உண்மை

    • @shanthu..
      @shanthu.. 2 ปีที่แล้ว +3

      @@kannadasanbharathi2497 thirutham...elam work panranga..oru silar op adipanga ..but adhuvum ipo kashtam system apdi

    • @sreesathyaa
      @sreesathyaa 2 ปีที่แล้ว +15

      U too clear the exam and sleep in your office

  • @paramanandhakrishnan7765
    @paramanandhakrishnan7765 2 ปีที่แล้ว +6

    தமிழ் நாட்டில் 1/4/2003 தான் தந்தி டிவி கரெக்ட்

  • @prenganathanperumal1592
    @prenganathanperumal1592 2 ปีที่แล้ว +10

    சிறிலங்கா நிலமையை சீக்கிரமே கொண்டு வாங்கைய்யா தமிழகத்தில். அப்போது தான் மக்கள் வேட்டி சேலையை கிழிச்சிகிட்டு நடு சாலையில் திரிவதை சந்தோசமா உங்களால் பார்க்க முடியும்.

    • @lakshmisubha2036
      @lakshmisubha2036 2 ปีที่แล้ว

      Nella ennam..... Vaalzthukal

    • @palanisamyps7093
      @palanisamyps7093 2 ปีที่แล้ว +1

      தமிழகம் முதல் மாநிலமாக இருக்க ஸ்ரீலங்கா நிலை திருடர் முன்னேற்றக் கழகத்தின் குடும்பத்தின் உறுப்பினர்கள் எல்லா நாடுகளிலும் தங்கள் சொத்தை முதலீடு தமிழகத்தின் நிலையை வேறெந்த மாநிலத்திலும்

  • @joelaaron3469
    @joelaaron3469 2 ปีที่แล้ว +2

    Intha month DA podala athuku than itha solranga 😕

  • @apalaniraj3897
    @apalaniraj3897 2 ปีที่แล้ว +4

    January 2022 DA has not yet announced, edapady government never will pending DA

  • @KRanganathans
    @KRanganathans 2 ปีที่แล้ว +34

    DA கிடையாது அதை மறைக்க நல்ல நாடகம்

  • @simonraj1986
    @simonraj1986 2 ปีที่แล้ว +8

    பழைய ஓய்வூதியம் கொடுக்கப்பட்டால் மக்கள் கிளர்ச்சி வெடிக்கும்.....

    • @NaveenGuru007
      @NaveenGuru007 2 ปีที่แล้ว +2

      Ithu thavara na mind set

    • @kumarr2831
      @kumarr2831 2 ปีที่แล้ว

      Oclaraisocilaelectric.ocilathuttukoduthagovernmendthivalakatho

    • @logarajans7996
      @logarajans7996 2 ปีที่แล้ว +4

      100 unit current free
      Mixie free
      Grinder free
      Tv free
      Pongal 2000 or gifts.
      Bus free
      ......m
      Not all govt employees are corrupt

    • @SumanKumar-tm5ll
      @SumanKumar-tm5ll 2 ปีที่แล้ว

      Oru masurum vedikaadhu

    • @palanisamyps7093
      @palanisamyps7093 2 ปีที่แล้ว +1

      ஒரு கிளர்ச்சியும் வெடிக்கிறது இப்படி சொல்லை சுடலை இடம் நீ

  • @ramasubramanianpalani1829
    @ramasubramanianpalani1829 2 ปีที่แล้ว

    பொங்கல் பரிசு அரசு ஊழியர்களுக்கு எப்போது??

  • @nilakantansankaran6472
    @nilakantansankaran6472 2 ปีที่แล้ว +7

    அரசு ஊழியர்களுக்கு,சம்பளம், ஓய்வூதியம் வாரி வழங்கி, பின்னர் அரசுக்கு செலவு அதிகரிப்பு, வருவாய் குறைவு, ஆகவே வீட்டு வரி, மின்சாரம் கட்டணம், ஆவின் பொருட்கள் எல்லாம் விலை ஏற்றம் கொண்டு வரப்படும். வேறு வழியில்லை என்று நிதி அமைச்சர் கூறுவார். தமிழக மக்கள் விடியல் வந்து விட்டது என்று சந்தோஷபடுவார்கள்.

    • @madhaviteacher5881
      @madhaviteacher5881 2 ปีที่แล้ว

      இன்று அரசு ஊழியர்கள் வாங்கும் சம்பளத்திற்கு மேல் மூன்று மடங்கு தனியார் துறையினர் வாங்குகிறார்கள், நான் ஒரு பட்டதாரி ஆசிரியர் ,பதினைதது வருட service ku பின் எழுபது ஆயிரம் ,அதே என் student IT com sci. நான்கு வருடத்தில் 1 lakh வாங்குகிறான்..8 hrs work,..relax ah எந்த நேரம் வேணும்னாலும் போகலாம்..எங்களுக்கு பத்து நிமிடம் கூட permission கேட்க முடியாது..எல்லா வேளையிலும் கஷ்டமும் உண்டு என்பதை புரிந்து கொள்ளுங்கள்..

  • @Mkhader786
    @Mkhader786 2 ปีที่แล้ว +10

    I'm retired 30.06.2019, still Not getting my SPF, it's deducted at joining the service 144 months. Due to Bribe it's still pending. I never give Bribe. Still I'm waiting. (My service in Collegiate Education)

  • @maryanitham1145
    @maryanitham1145 2 ปีที่แล้ว +1

    Though I get a pension ....Since my husband s a kidney Patient ...Am suffering a lot for money

  • @kanthiahp2858
    @kanthiahp2858 ปีที่แล้ว

    1000/Rupa kodukka thuppillathavan eppadi old pension konduvaruvan?

  • @santhil6565
    @santhil6565 2 ปีที่แล้ว +6

    இவனுகளுக்கு சம்பளமே தண்டம் இதுல ஓய்வூதியம்

    • @palanisamyps7093
      @palanisamyps7093 2 ปีที่แล้ว +1

      ஒரு குடும்பத்திற்கு மட்டும் திருடர் முன்னேற்றக் கழகத்தின் குடும்பத்திற்கு மட்டும் அதுதான்

    • @subramanimani6737
      @subramanimani6737 2 ปีที่แล้ว +1

      Correct 100%

    • @samprakash9902
      @samprakash9902 2 ปีที่แล้ว +2

      அரசு ஊழியர்களின் சம்பளம் குறைக்கப்பட வேண்டும் அபபோழுது நடுத்தர மக்களின் வரிச்சுமை குறையும்

  • @BALAMURUGAN_2
    @BALAMURUGAN_2 2 ปีที่แล้ว +8

    2018 committee already told old pension scheme not possible..Now pooja kulkarni headed committee also recommended to shift to CPS to NPS..
    Present Govt also thinking above that...

  • @vinothcivil
    @vinothcivil 2 ปีที่แล้ว +21

    ஓட்டுக்காக அரசாங்க பணத்தை வீனடிக்காதீர்கள். அதை நல்ல திட்டத்திற்காக பயன்படுத்துங்கள்.அரசு ஊழியர்களுக்கு ஒய்வூதியத் தொகை கொடுங்கள் அதற்காக அவர்கள் வாங்கிய சம்பளத்தில் பாதியை கொடுத்தால் மற்ற திட்டங்கள் மக்களுக்கு கொண்டு சேர்க்க முடியாது.இலங்கை போன்ற நிலமை தமிழ் நாட்டிற்கும் வர இது ஒரு சிறந்த எடுத்துக்காட்டு.

    • @simonraj1986
      @simonraj1986 2 ปีที่แล้ว

      S

    • @muneeswari.mganesan1552
      @muneeswari.mganesan1552 2 ปีที่แล้ว +4

      Pension பிடிக்கிற தொகையைத்தானே கேட்கிறார்கள்.

    • @bharanidharan692
      @bharanidharan692 2 ปีที่แล้ว +1

      Govt staff lam ena Mars la irundha vandhanga.. avangaluku mattum petrol 50 rs ku kudukrangala ena . avanga tax pay panradhula edhavadhu exemption iruka 🙄.. why public give their options in this .. ppl welfare schemes are being implemented through them oly . some ppl want Govt staff should work but for free... views kudukravanga sapadu poduvangala.. why dont you ppl ask IT sector that huge salary given to them.. many facilities are being provided to them from public funds oly.. why ppl are not asking this bcoz Govt servants are your easy target...anyway i appreciate your mind set . also dont let your children to prepare any service examinations... 👍

    • @palanisamyps7093
      @palanisamyps7093 2 ปีที่แล้ว +1

      கஜானா காலி இன்னைக்கி வைத்தார் சுடலை எங்கிருந்து மத்திய அரசு கொடுக்கும் ஆண்டின் செலவுக்கு ஏற்ப கோவிந்தா

  • @harshinik3146
    @harshinik3146 2 ปีที่แล้ว

    Government college admission ???when

  • @vimalachandramohan486
    @vimalachandramohan486 2 ปีที่แล้ว +1

    Sir padithuvittu valai illathavangala pathi konjam ninaiga

    • @samricherd9189
      @samricherd9189 2 ปีที่แล้ว

      Atha govt servants iruntha than poradi vanga mudium

  • @meetan-
    @meetan- 2 ปีที่แล้ว +7

    கிளிஞ்சது போ.. இனி மக்களுக்கு நாமம் தான்.. அரசு ஊழியர்களுக்கு அரசு பயப்படுகிறது .. மக்கள் நலம் அம்போ..

  • @devisamsonsamson6926
    @devisamsonsamson6926 ปีที่แล้ว

    Old news போட்டுlike வாங்கவேண்டாம்

  • @subramaniann6682
    @subramaniann6682 7 หลายเดือนก่อน

    ஊதிய உயர்வு ஓய்வூதியர்களுக்கு இல்லையா?

  • @venugopalakrishnan8103
    @venugopalakrishnan8103 7 หลายเดือนก่อน +1

    This good news v r hearing for the past 10 years.dont publish presumptive news.

  • @mychessmaster
    @mychessmaster 2 ปีที่แล้ว +8

    அரசு ஊழியர் எண்ணிக்கை குறைக்கப்படவேண்டும்.

    • @lakshmisubha2036
      @lakshmisubha2036 2 ปีที่แล้ว +6

      Nee gv job ku pogatha... Un pulliya vidatha.... Yenaku gv job vanum... Yen pillikum vanum...... Porama pedichaven...... Vaithu erichal pedichaven

    • @gokulkrishnan9156
      @gokulkrishnan9156 2 ปีที่แล้ว +1

      no comment

    • @palanisamyps7093
      @palanisamyps7093 2 ปีที่แล้ว +1

      உனக்கு அரசு வேலை இல்லை என்பது

    • @thillaipalam4170
      @thillaipalam4170 2 ปีที่แล้ว +2

      குறைக்கப் பட்டால் அரசு பணியில் தொய்வு ஏற்படும். அரசின் பயன்களை மக்களிடம் கொண்டு செல்பவர்கள் அரசு ஊழியர்களே. புயல் வெள்ளம் போன்ற அசாதாரண நிலைமையில் மக்களுக்கு சேவை செய்பவர்கள் அவர்கள்தான் .

  • @jayabalanp2028
    @jayabalanp2028 2 ปีที่แล้ว +3

    Oru peon 38thousand utiamperukiran

  • @nithyaprabhu7571
    @nithyaprabhu7571 2 ปีที่แล้ว

    அட்வர்டைஸ்மென்ட் நல்லா ஓடுது காலனா தேறல.

  • @pichumanip4189
    @pichumanip4189 2 ปีที่แล้ว +2

    அய்யா,தமிழ்நாடுஅரசு அணைத்து ஓய்வு ஊதியர்கலுக்கு பன்ஷபடி கொடுத்து குடிநீர் வரியா ஓய்வு பெற்றவர் களுக்கு படி இது வரை கொடுக்க வில்லை

  • @jayagowrianbarasan4823
    @jayagowrianbarasan4823 2 ปีที่แล้ว +4

    கல்வி கடனை முதலில் ரத்து செய்ய சொல்லுங்கள்

    • @no-jf5st
      @no-jf5st 2 ปีที่แล้ว

      Govt staff also common people only

  • @vppraor7732
    @vppraor7732 2 ปีที่แล้ว

    Politician ,judges,IAS,IPS officers get ponsion why not governtment give us like a goverment servant.

  • @ramalingampadmanabhan6689
    @ramalingampadmanabhan6689 2 ปีที่แล้ว

    வாக்கு வங்கி அரசியல். மேலும் மத்திய அரசுடன் மோதும் போக்கு. அரசு ஊழியர்களுக்கு நல்லது செய்ய வேண்டும் என்ற எண்ணம் துளியும் இல்லை. வாய் சவடால்.

  • @SK-wc4en
    @SK-wc4en 2 ปีที่แล้ว +1

    Senior citizens above 70 years 10 present salary

  • @mohanamohana6206
    @mohanamohana6206 2 ปีที่แล้ว +1

    👍👍👍👍👍👍

  • @savegreen6023
    @savegreen6023 2 ปีที่แล้ว +1

    கண் துடைப்பு ஐயா

  • @mithraninformation4378
    @mithraninformation4378 2 ปีที่แล้ว +1

    ஒப்பந்த தொழிலாளர்களை எப்போது நிரந்தரம் பண்ணுவீங்க

    • @palanisamyps7093
      @palanisamyps7093 2 ปีที่แล้ว +1

      கமிசன் லஞ்சம் இந்த இரண்டும் வரும் போது அரசு ஊழியராக மாற்றப்படுவார்

  • @baskareb
    @baskareb ปีที่แล้ว

    Nandrey nandrey nandrey yetha noangha 2024Elecionla vesuvasamagha vakalipom

  • @murugesanr5811
    @murugesanr5811 2 ปีที่แล้ว +4

    அரசு ஊழியர்களிடம் இருந்து மாதாமாதம் பிடித்தம் செய்யப்படும் gps நிதியில் இருந்துதான் ஓய்வூதியம் வழங்கப்படுகிறது.Lic போல. இதனால் அரசுக்கு எந்தவிதமான பாதிப்பும் இல்லை. இப்போ அந்த நிதி எங்கே போகிறது?

  • @ganesanuma3393
    @ganesanuma3393 2 ปีที่แล้ว +12

    போக்குவரத்து துறை தொழிலாளர் களை தொலைக்காட்சி கள் கண்டுகொள்வதில்லை

  • @narayananagri3141
    @narayananagri3141 2 ปีที่แล้ว +8

    பழைய ஓய்வு பெறும் வகையில் வரும் போது மக்களுக்கு இனி நலத்திட்டங்கள் போன்றது வழங்க முடியாது , வரி உயருவுக்கான வாய்ப்பு உள்ளது ...... சிந்தித்து முடிவு எடுங்கள் .......

    • @SumanKumar-tm5ll
      @SumanKumar-tm5ll 2 ปีที่แล้ว

      Poochu erihiradhu

    • @palanisamyps7093
      @palanisamyps7093 2 ปีที่แล้ว +1

      சிந்திக்கத் தெரிந்திருந்தால் திருடர்கள் முன்னேற்ற கழகத்திற்கு வாக்களிப்போம் அதனால்தான் நாம் தமிழர் கட்சிக்கு வாக்களித்த நாம்

    • @thillaipalam4170
      @thillaipalam4170 2 ปีที่แล้ว

      அவர்களும் மக்களே. அவர்களுக்கும் குடும்பம் இருக்கிறது.

  • @t.vinothkumart.vinothkumar1393
    @t.vinothkumart.vinothkumar1393 2 ปีที่แล้ว +1

    Old pension konduvanthey aakanum d m k
    Kandippa seiyum

  • @ganeshganeshnm3543
    @ganeshganeshnm3543 2 ปีที่แล้ว +3

    அரசு ஊழியர்களுக்கான அரசு

    • @palanisamyps7093
      @palanisamyps7093 2 ปีที่แล้ว +1

      அரசியல்வாதியிடம் திருடனுக்கு அரசு ஊழியர்களின் கஷ்டம் கஷ்டம் அவர்களுக்கு

  • @lucky_850
    @lucky_850 ปีที่แล้ว

    தத்தி டீவி தெலிவாசெல்லுராது புரியிது அனா முதல்வர் காதுக்கு ஓரு நீசா கெட்டுப்போக்கா இத்தா நீசா தெடக்கப்பல்லி துப்புராவு தெழிலாலிக்கு மாதாம் 100 தராக்கா அதும் ஓரு வருசத்துக்கு ஓருமுரா தராக்கா அதா முதல் வரு காதுக்கு கெட்டுப்போக்க. இது 10. வருசமா நடாக்குது நாக்கா எல்லா காதுலிம்போட்டு நடமுரைக்கு வல்லா அனா ஓருனால் கூலிக்குடாம்மில்லா ஓருமாதாம் சப்பலாம் 100

  • @chithambaram2727
    @chithambaram2727 2 ปีที่แล้ว +2

    கொடுக்க பெட்ரோல் டீசல். டாஸ்மார்க்.எண்ணை விலை.ஏறி விடாலாம்.

    • @palanisamyps7093
      @palanisamyps7093 2 ปีที่แล้ว +1

      இந்த விலைகளை ஏற்றிப் தானே உங்களுக்கு அரசியல்வாதிகளுக்கு சோம்பேறிகளுக்கு ரவுடிகளை அரசுக்கு அரசு ஊழியர்கள் மிகவும் கஷ்டம்

  • @sumathisumathidsvp366
    @sumathisumathidsvp366 2 ปีที่แล้ว

    ஐயா நாங்கள் காவல்துறை தூய்மைப்‌பணியாளரா 400.ஜியோ ல‌ 2012 பேசியில் இருக்கிறோம் எங்கள் சம்பளம் 6200ரூபாய் எங்களை பணிநிரந்தரம் செய்தால் மூகாஸ்டாலின் ஐயா குடும்பமே நல்லயிருக்கம் நன்றி

  • @rajeshgayathri8973
    @rajeshgayathri8973 2 ปีที่แล้ว +8

    NPS இல்லை தலைவா அது CPS

  • @kumarvel9691
    @kumarvel9691 2 ปีที่แล้ว +3

    Don't burden common people's life or increases taxes.

  • @parthasarathy663
    @parthasarathy663 2 ปีที่แล้ว +9

    ஓட்டு வங்கி க்காக அரசின் நிதியை அடகு வைக்க கூடாது

    • @palanisamyps7093
      @palanisamyps7093 2 ปีที่แล้ว +2

      இது தான் நடந்து கொண்டிருக்கிறது அரசு ஊழியர்கள் இடத்தில்

  • @தமிழன்டா-ஞ7ற
    @தமிழன்டா-ஞ7ற 2 ปีที่แล้ว +5

    இலங்கை போல தமிழ்நாடும் விரைவில் திவால் ஆக, பழைய ஓய்வு ஊதிய திட்டத்தை சீக்கிரம் அமுல்படுத்துங்கடா 🤣🤣🤣

    • @SumanKumar-tm5ll
      @SumanKumar-tm5ll 2 ปีที่แล้ว

      Poda vengayam

    • @palanisamyps7093
      @palanisamyps7093 2 ปีที่แล้ว +1

      சீக்கிரமா சூட்டிங் எடுத்து மக்களுக்கு போட்டு

    • @thillaipalam4170
      @thillaipalam4170 2 ปีที่แล้ว

      உங்களுக்கு ஏன் வயிறு எரியுது. இந்த புத்தி இருந்தால் நீங்கள் ஒரு காலத்திலும் ஆட்சிக்கு வர முடியாது. 100நாள் வேலையையும் குறை சொல்கிறீங்க. பெற்ற பிள்ளைகள் கை விட்ட நிலையில் எத்தனை குடும்பங்கள் இந்த வேலையினால் உயிர் வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள் என்பது உங்கள் கட்சிக்கு தெரியுமா? நலிவுற்ற மக்களைப் பார்த்து கிண்டலடிக்கும் பழக்கம் கொண்டவர் உங்கள் தலைவர் .நீங்கள் ஆட்சி அமைக்கும் வாய்ப்பே இல்லை ராஜா.

  • @gokulraj.m6026
    @gokulraj.m6026 2 ปีที่แล้ว

    பென்சன் காரர்களுக்கு அரியர் எப்போ கிடைக்கும்

    • @palanisamyps7093
      @palanisamyps7093 2 ปีที่แล้ว +1

      மாதாமாதம் கிடைக்கும்

    • @kasirajanp5397
      @kasirajanp5397 2 ปีที่แล้ว

      பந்திலே இடமில்லை இலை பொத்தலாம்.

  • @RajaR-qx6rp
    @RajaR-qx6rp 2 ปีที่แล้ว

    யாரும் வேலை இல்லாத நபர்களைப் பற்றி சிந்திப்பதே இல்லை...... Govt staff vote venum.. dot... Avaooltan... Matter enga... New job creation illama.. waste of politics...

  • @karthikarthi-sq1tl
    @karthikarthi-sq1tl 2 ปีที่แล้ว +12

    கடன் வாங்கி அரசாங்கம் இயங்குற நேரத்துள இது தேவையா

    • @aruntamilan525
      @aruntamilan525 2 ปีที่แล้ว +1

      எனக்கு இலங்கை நியாபகம் வருகிறது. ஏற்கனவே கடன் சுமை மிக அதிகம், வருமானம் ஈட்ட வழியில்லை ஆனால் செலவை இப்படி ஏற்றினால், மாநிலம் நிதி நிலை மிக மிக மோசமாக ஆகிவிடும்.

    • @palanisamyps7093
      @palanisamyps7093 2 ปีที่แล้ว +1

      @@aruntamilan525 ராசா ரொம்ப சுடலை மீது நம்பிக்கை அதனால்தான் இந்த மாதிரி எல்லாம் பேச தெரிகிறது திருட்டு திராவிட குடும்பத்திற்கு நீ ஒரு விசுவாசி

    • @aruntamilan525
      @aruntamilan525 2 ปีที่แล้ว

      @@palanisamyps7093 நான் எங்கு ஸ்டாலின்க்கு ஆதரவு தெரிவித்தேன்? எனக்கு திமுக ஆட்சி பிடிக்காது, அது குடும்ப ஆட்சி

  • @thangavelumarudhaiyappan1061
    @thangavelumarudhaiyappan1061 2 ปีที่แล้ว

    Tharchamayam ethuvum kidaikkadu entru sollivittu book kazuthai sutri vayil podathey

  • @wikimedia100
    @wikimedia100 2 ปีที่แล้ว

    எப்புட்றா....?

  • @NatrajanNatrajan-s2d
    @NatrajanNatrajan-s2d ปีที่แล้ว

    Thinathandiyea,m.k.stalinuku,(oruvarudacheaithiyaipoatu)jalraADIKATHEAY.

  • @chandershekeran2144
    @chandershekeran2144 ปีที่แล้ว

    இடை தேர்தல் கண் துடைப்பு

  • @sachuanand2663
    @sachuanand2663 2 ปีที่แล้ว

    30 years service pannittu 60 years summmaa okkkkandhukittu pension vaaanguringaaa

  • @kannagivijay2490
    @kannagivijay2490 2 ปีที่แล้ว

    சத்து ணவு
    ஊழியர்கள்
    பணிநிரந்தரம்
    முழுநேரபணியாளர்கள்எப்பேதூ

  • @crimsonjebakumar
    @crimsonjebakumar 2 ปีที่แล้ว

    ஏற்கனவே 70 சதவீதம் வரிப்பணம் அரசு ஊழியர் சம்பளத்துக்கு கொடுக்க படுகிறது. இன்னும் பழைய பென்ஷன் கொடுக்க பட்டால் வரிசுமை பொதுமக்கள் மீது அதிகம் ஏற்ற படும்.

  • @venkataramankrishnamurthy9468
    @venkataramankrishnamurthy9468 2 ปีที่แล้ว

    Bad precedence if old pension is implemented again

  • @Sakthivel-wo8gt
    @Sakthivel-wo8gt 2 ปีที่แล้ว +3

    sir govt worker always happy but what about poor family pls look in to other also pls

  • @ranim9762
    @ranim9762 2 ปีที่แล้ว +2

    Supper

  • @tharumaiyanm6943
    @tharumaiyanm6943 3 หลายเดือนก่อน

    இது எந்த ஆண்டு பேசிய செய்தி

  • @thecommissionersurveyandse82
    @thecommissionersurveyandse82 2 ปีที่แล้ว +2

    Sir ithu Rti news itha poitu build up pantringa yaru Rti question raised pannunalum ithu than results

  • @meetan-
    @meetan- 2 ปีที่แล้ว +7

    ஏற்கனவே மிகவும் அதிகமாக சம்பளம் வாங்கும் இவர்களுக்கு லஞ்சம் வேறு.. இது வேறா.. ஐயோ பாவம் மக்கள் வரி பணம்..

    • @palanisamyps7093
      @palanisamyps7093 2 ปีที่แล้ว +1

      நீ உன் வயிற்றில் எரிச்சல

  • @arumani3870
    @arumani3870 2 ปีที่แล้ว +9

    லஞ்சம் வாங்கும் பணத்தை என்ன செய்வது.

    • @palanisamyps7093
      @palanisamyps7093 2 ปีที่แล้ว +1

      கானா பாட்டு ஸ்கூலுக்கு பணம் கட்ட தங்க நகை வாங்கும் சொத்து இப்படி ஏகப்பட்ட செலவு டாஸ்மார்க் செலவு மிக முக்கியம் என்பதை மறந்து விடாதீர்

  • @madhaviteacher5881
    @madhaviteacher5881 6 หลายเดือนก่อน

    two years back

  • @randomguy3093
    @randomguy3093 2 ปีที่แล้ว +2

    Old news...

  • @marimuthukaliyamoorthy2346
    @marimuthukaliyamoorthy2346 2 ปีที่แล้ว

    WHATEVER HELP. NO HELP TO COMMON MAN. GETTING OR BEGGING MONEY FROM VISITORS. THOLLAI THANGA MUDIYALA. IT IS BETTER TO SANCTION 15 DAYS LEAVE AND 15 DAYS WORK. OPEN POLICE SQUAD TO CHECK IN ALL OFFICES TO STOP CORRUPTION.

  • @varadharajan.s1591
    @varadharajan.s1591 2 ปีที่แล้ว +1

    Not 1/4/2003 it is 1/4/2004

  • @subramanians4655
    @subramanians4655 2 ปีที่แล้ว +2

    தந்தி டிவி தப்பா சொல்லுது.1.1.2004 இல் இருந்து தான் NPS new pension scheme. ஒரு reputed டிவி இப்படி data கொடுக்க கூடாது. திருத்தி கொள்ளவும்.

    • @paramanandhakrishnan7765
      @paramanandhakrishnan7765 2 ปีที่แล้ว

      No no in Tamilnadu 1/4/2003 onwards.Thanthi tv correct

    • @subramanians4655
      @subramanians4655 2 ปีที่แล้ว

      @@paramanandhakrishnan7765 it is OK. I worked in central govt. Dept where in came NPS from 1.1.2004.

    • @paramanandhakrishnan7765
      @paramanandhakrishnan7765 2 ปีที่แล้ว

      @@subramanians4655 Yes

    • @subramanians4655
      @subramanians4655 2 ปีที่แล้ว +1

      @@paramanandhakrishnan7765 Thank you

    • @muniyandikrishnan740
      @muniyandikrishnan740 2 ปีที่แล้ว

      இதுதான் சரியான தேதி. சன் டி.வி யின் தேதி தவறானது?

  • @abdulraheemm857
    @abdulraheemm857 2 ปีที่แล้ว +1

    Mp mla ku yethuku pension

    • @subburam7967
      @subburam7967 2 ปีที่แล้ว

      அரசு ஊழியர்களுக்கு பென்சன் தேவையில்லை மக்களின் வரிபணத்தை வீணாக்க வேண்டாம் 20லட்சம் ஊழியர்களுக்கு 7 கோடி மக்களின் வயிற்றில் அடிக்காதீர் பென்சன் கொடுக்காதீர் நாட்டை நாசமாக்காதீர்

  • @nikithamohan9461
    @nikithamohan9461 2 ปีที่แล้ว

    Kaiyuttal peramal nearmaiyaha paniyatruvarhala !

  • @mukundans2851
    @mukundans2851 2 ปีที่แล้ว +9

    Kodunga da kodunga...enga vayathul a innum evlo adikanumo adinga...pavam govt employees romba poor

    • @mahenthirakumar9635
      @mahenthirakumar9635 2 ปีที่แล้ว +1

      Unga veetu roopaya eduthu kodukalai.masa masam avanga sampalathila pidichatha than avanga retirement apparam tharuvanga, Vera cosu illa.summa summa panam pochae pochae nu polambathinga.

    • @mukundans2851
      @mukundans2851 2 ปีที่แล้ว +1

      @@mahenthirakumar9635 crct avanga sambalatha dan tharanga.aana avanga sambalam yaru panam.aduvum evlo..oru alavu illa..

  • @kannann429
    @kannann429 2 หลายเดือนก่อน

    Hai

  • @ArunKumar-ly5dc
    @ArunKumar-ly5dc 2 ปีที่แล้ว +2

    தவறு

  • @k.n.chandrank.n.chandran7787
    @k.n.chandrank.n.chandran7787 2 ปีที่แล้ว

    Panchayat Raj and Ruraldevelopment of the village Panchayat partime Clarke/ Panchayat Assistant working whole of the years 50% taken in the promoted into the Panchayat Union Rural development of the Panchayat Raj service of the years still now 50% not taken so my pension had been affected life in the years please should had been taken in the promoted services

  • @manohartamil7777
    @manohartamil7777 2 ปีที่แล้ว +2

    Govt makkalukkanatha? illa govt employeeskanatha?

    • @samricherd9189
      @samricherd9189 2 ปีที่แล้ว

      Moodittu pora velaya paru.. covid la family ya kooda care Pannama poradinathu yaru...

  • @ramans5938
    @ramans5938 2 ปีที่แล้ว

    P Chidambaram introused the new pensison system DMK accepted

  • @selvagomusamayal1448
    @selvagomusamayal1448 2 ปีที่แล้ว +1

    Hindu Endowment board retired staff don’t have pension. Government should reconsider this

  • @arjunanhero
    @arjunanhero 2 ปีที่แล้ว +7

    ஓட்டு போட்ட மக்களிடம் கருத்து கேட்டு முடிவு எடுக்கப்பட வேண்டும்

    • @palanisamyps7093
      @palanisamyps7093 2 ปีที่แล้ว +1

      ஓட்டுப்போட்ட மக்களுக்கு பட்டை நாமம் போடப்படும் சுடலை சூட்டிங் அனைத்து டிவி பத்திரிக்கைகளில்