பேரவையில் அரசு ஊழியர்களுக்கான முக்கிய அறிவிப்புகள் - முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் | TN Assembly | DMK

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 10 ก.ย. 2024
  • #TNAssembly #GovtEmployee
    பேரவையில் அரசு ஊழியர்களுக்கான முக்கிய அறிவிப்புகள் - முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் | TN Assembly | DMK
    கலைஞர் செய்திகள் தொலைக்காட்சி இப்போது அனைத்து டிஜிட்டல் தளங்களிலும் பின் தொடருங்கள் - #கலைஞர்செய்திகள்​​​ #kalaignarseithigal​​​
    Facebook : / kalaignarnewsofficial
    Twitter : / kalaignarnews
    TH-cam : / kalaignartvnews​​
    Instagram: / kalaignarnews
    To get latest news & updates please install our App - Kalaignar Seithigal
    play.google.co....
    #KalaignarNews #KalaignarNewsLIVE #TamilNewsLive #கலைஞர்செய்திகள் #TamilNews
    #TNAssemblyElection​ #TNElection2021 #MKStalin​​ #TamilNews​​​ #EdappadiPalanisamy​​ #PMModi​​ #DMK​​ #DMDK​ #Congress​ #Vijayakanth​ #MakkalNeedhiMaiam​ #KamalHaasan​ #NTK​ #Seeman
    Kalaignar News LIVE | Kalaignar News​​ | TN Assembly Election​ | TN Election 2021 | MKStalin​​ | Tamil News​​​ | Edappadi Palanisamy​​ | PMModi​​ | DMK​​ | DMDK​ | Congress​ | Vijayakanth​ | Makkal Needhi Maiam​ | Kamal Haasan​ | NTK​ | Seeman | Tamil News streams Latest News | Corona News | Current affairs of Tamil Nadu | National Political News | Breaking News | Sports News | Business News | Tamil viral videos | Political Speech | Trending News Tamil | Sports News​ | Cinema News​ | Weather Report​ | Business News​ | Political News​ | National News​ | World News​ | Tamil Headlines​ | News Headlines​ | Today Tamil Headlines | Today Headlines​ Tamil | Breaking News​ | Viral Videos​ | Corona News​
    For Latest News Hit the Subscribe button - goo.gl/k6SL6Y
    கலைஞர் செய்திகள் இணையதளம் - bit.ly/30nz83q
    #LiveNewsTamil​ #LiveTamilNews​ #NewsLive​ #LiveNews​ #CoronaVaccine​​ #ElectionCommission​ #ElectionCommissionOfIndia​ #TNelections​ #TNElection2021​ #TNElection​ |#AssemblyElection​ #ElectionSpeech​ #CongressNews​ #COVID19​ #CoronaVirusUpdates​ #CoronaAlert #TamilLatestNews​ #CurrentAffairsTamilNadu​ #SportsNews​ #CinemaNews​ #WeatherReport​ #BusinessNews​ #PoliticalNews​ #NationalNews​ #WorldNews​ #TamilHeadlines​ #NewsHeadlines​ #BreakingNews​ #TrendingNewsTamil​ #ViralVideos​ #CoronaNews​ #TamilnaduCoronaNews​ #BreakingNewsTamil #TodayTamilHeadlines #TodayHeadlines​Tamil

ความคิดเห็น • 279

  • @prakashmagar115
    @prakashmagar115 3 ปีที่แล้ว +69

    அனைத்து சலுகைகளும் வழங்குகிறிர்கள் சரி லஞ்சம் இல்லாத அரசு அலுவலகமே இல்லை அதற்கு ஏதேனும் செய்யுங்கள்

    • @kavithac6373
      @kavithac6373 3 ปีที่แล้ว +3

      Athu CM kaiyil illai..kodupavargal(people) nirutha vendum..

    • @Ranisri18
      @Ranisri18 3 ปีที่แล้ว +6

      @@kavithac6373 kodukkavillai Yendral Alaikalikkiraargal.

    • @kalaivanigunasekaran1234
      @kalaivanigunasekaran1234 2 หลายเดือนก่อน

      👍🖐️👍👍👍✍️✍️🙏🖐️🙏👍

  • @arunprakash398
    @arunprakash398 3 ปีที่แล้ว +22

    பழைய ஓய்வூதிய திட்டம் பற்றி முதல்வர் ஐயா அவர்கள் ஒன்றும் சொல்லவில்லை.மிகவும் வருத்தமாக உள்ளது.

    • @rjchandran3489
      @rjchandran3489 3 ปีที่แล้ว

      அதற்கு இனி வாய்ப்பு இல்லை... இருக்கும் நிதி சுமையில்

    • @suryaananth8793
      @suryaananth8793 3 ปีที่แล้ว

      60 தை 58 அக்க வேண்டும் பழைய ஊய்வுஉதியம் வழங்க வேண்டும் இது நிங்கள் உறுதி வழங்கி இருக்கிறார்கள்.

    • @rjchandran3489
      @rjchandran3489 3 ปีที่แล้ว +1

      @@suryaananth8793 இருக்கு ம் நிதி சுமையில் அதற்கு இனி வாய்ப்பு இல்லை.. மாநில வருவாயில்..70% விழுக்காடு அரசு ஊழியர்களின் சம்பளம்.. பென்ஷன் க்கு மட்டுமே செல்கிறது.. ஆக இனியும் பழைய திட்டம் அமல்படுத்தினால் கூடுதல் நிதி சுமை ஆகும்.. ஆக இனி இதற்கு வாய்ப்பு இல்லை..

    • @tnpscgovtofficer6953
      @tnpscgovtofficer6953 3 ปีที่แล้ว

      @@rjchandran3489 budget la 19% than sonnanga not 70%

    • @yaalu5614
      @yaalu5614 ปีที่แล้ว +1

      Rtd ஆனதும் மனைவி பிள்ளைகள் சாப்பாடு கொடுக்க மாட்டாங்க. பிச்சை எடுக்கணும்

  • @jansis5727
    @jansis5727 3 ปีที่แล้ว +31

    பல ஆண்டு காலமாக தற்காலிக ஊழியர்களை பணி நிரந்தரம் செய்து கொடுங்கய்யா

  • @srinivasansundararajan9001
    @srinivasansundararajan9001 3 ปีที่แล้ว +6

    கலைஞர் அரசுப் பணியாளர்களின் அகவிலைப்படியை இரண்டு ஆண்டுகளுக்கு முடக்கியதில்லை 😭

  • @muthulakshmimurugiah848
    @muthulakshmimurugiah848 15 วันที่ผ่านมา

    Thanks again for your salukaikal

  • @nagalakshmiv659
    @nagalakshmiv659 2 ปีที่แล้ว +2

    ஸ்டாலின் சார் பழைய ஓய்வூதியதிட்டத்தை கொண்டு வாங்கய்யா அரசு ஊழியர்கள் நிம்மதியாக வாழுவோம் இதை மட்டும் செய்யுங்கள் அய்யா

  • @muthukkaruppumuthukkaruppu2350
    @muthukkaruppumuthukkaruppu2350 3 ปีที่แล้ว +5

    வயது மூப்பு அடிப்படையில் பிஎட் படித்தவர்களுக்கு டெட் பரிட்சை இல்லாமல் நியமனம் செய்ய வேண்டும்.

  • @ssivadarsan15
    @ssivadarsan15 3 ปีที่แล้ว +22

    1.மகளிர் சுயஉதவி குழுக்கள் அளித்து தள்ளுபடி
    2. விவசாயிகள் கடன் தள்ளுபடி
    3. மகளிர்க்கு பஸ் கட்டண தள்ளுபடி என பல தள்ளுபடிகல்
    கடுமையான நிதி நெருக்கடி இருந்தாலும் வழங்கும் அரசு

  • @vijayasekar3407
    @vijayasekar3407 3 ปีที่แล้ว +7

    மக்கள் நலப்பணியாளருக்கு வேலை பற்றி சொல்லுங்கள் ஐயா

  • @user-lj7pe9oe9j
    @user-lj7pe9oe9j 3 ปีที่แล้ว +9

    அவர்களுக்கு வழங்க வேண்டியவை தான் நீண்ட கால கோரிக்கை அவர்களின் உரிமை தான் சூப்பர்

    • @vickyvvc8293
      @vickyvvc8293 3 ปีที่แล้ว

      Entha govt officer dan olunga vela seiran solunga?

  • @eramanieramani8688
    @eramanieramani8688 3 ปีที่แล้ว +11

    தளபதி மாஸ்

  • @jparithyjayakumar4490
    @jparithyjayakumar4490 3 ปีที่แล้ว +11

    நிர்வாகம் நன்றாக இயங்க வேண்டுமெனில் அரசு ஊழியர்கள் நலம் பெற வேண்டும். அதேவேளையில் அரசு ஊழியர்களின் ஊழல் லஞ்சம் முற்றிலும் ஒழிக்கப்பட வேண்டும் மாண்புமிகு முதல்வர் அவர்களே!

    • @bharathiv9548
      @bharathiv9548 3 ปีที่แล้ว +2

      அரசு ஊழியர்கள் அனைவரும் ஊழல்வாதிகள் அல்ல சகோ, ஏனெனில் அரசு பணியில் உயர்மட்ட ஊழியர்கள் தான் ஊழல் செய்கின்றனர் அதுவும் குறைவான சதவீதத்தினரே .

    • @jparithyjayakumar4490
      @jparithyjayakumar4490 3 ปีที่แล้ว

      @@bharathiv9548 ஆம் சகோ எமக்கும் புரிகிறது. ஆனால், இந்த மக்களின் பார்வையில் அரசு ஊழியர்களின் ஊதியம் மட்டுமே கண்களுக்கு தெரியும் அளவுக்கு மிகைப்படுத்திவிட்டனர்.

    • @babuchinnasamy3890
      @babuchinnasamy3890 3 ปีที่แล้ว

      @@jparithyjayakumar4490 Government spending more money for government employees. our lays are too bad against bribe. if give 10Lacs per month also they will going to bribe. if anyone does the bribe we will provide a verdict within 30days, and jail for 5years, are recover some percentage of asserts.

  • @dr.p.juliagrace6855
    @dr.p.juliagrace6855 3 ปีที่แล้ว +4

    We welcome this.
    Requesting cm to fill all govt vacancies with qualified candidates as soon as possible.
    Many educated people are waiting outside for the past 10 years.
    Pls consider them.

  • @ramumramum4753
    @ramumramum4753 3 ปีที่แล้ว +26

    என்றும் முதல்வர் MKS. மாண்புமிகு முதல்வர் ஐயா, கிராம நூலகர் பணியிடங்கள் பல ஆண்டுகளாக நிரப்பப்படாமல் உள்ளன, நூலகத் துறைக்கு முக்கியத்துவம் கொடுத்து, நூலகத்துறை கீழிருக்கும் காலிப்பணியிடங்களை, நிரப்ப நடவடிக்கை எடுக்க வேண்டி பணிவுடன் வேண்டிக் கேட்டுக் கொள்கிறோம்.

  • @KalaiSelvi-ob8oq
    @KalaiSelvi-ob8oq 3 ปีที่แล้ว +1

    வணக்கம் முதலமைச்சர் ஜயா அவர்களுக்கு தச்சூர் ஊராட்சி மேற்கு ஆரணி ஒன்றியம்
    என் பெயர் கலைச்செல்வி
    நான் மக்கள் நலப்பணியாராக பணிபுரிந்தேன் இப்போது வேலை இல்லாமல் கஷ்டபடுகிறோம் நீங்கள்தான் தான் மறுபடியும் மக்கள் நலப்பணியார்வேலைவழங்கவேண்டும் என்பதை
    மிகவும்பணிவுடனும்தாழ்மையுடனும்கேட்டுக்கொள்கிறேன்

  • @jayachandran4122
    @jayachandran4122 3 ปีที่แล้ว +4

    நன்றி ஐயா

  • @tamilmagal98
    @tamilmagal98 3 ปีที่แล้ว +11

    அனைத்துக்குடும்பத்திலும் ஒருவருக்கு அரசு வேலைகொடுங்கள்.ஒரேவீட்டில் இருவர் மூவர் அரசுவேலையில் உள்ளனர்.தகுதியிருந்தும் ஒருவருக்குக்கூட அரசுவேலை இல்லாமல் பெரும்பாலானோர் (குடும்பங்கள்) இருக்கின்றனர்.

  • @hepsibaraja9947
    @hepsibaraja9947 3 ปีที่แล้ว +2

    பணி மூப்பு அடிப்படையில் வேலை கொடுத்தால் நலமாக இருக்கும் ஐயா நாற்பது வயது வந்தோர்க்கு முன்னுரிமை கொடுத்து வேலை கொடுத்தால் நலமாக இருக்கும் ஐயா 🙏🙏🙏🙏

  • @sheejar9549
    @sheejar9549 3 ปีที่แล้ว +9

    மாண்புமிகு முதலமைச்சர் அவர்களின் கவனத்திற்கு.ஐயா தயவு செய்து அரசு போக்குவரத்து கழக ஓட்டுநர் மற்றும் நடத்துநர்களை அரசு ஊழியர்களாக அறிவிக்கும் படி கேட்டுக்கொள்கிறோம்

  • @mathimettur5498
    @mathimettur5498 3 ปีที่แล้ว +1

    ஐயா எல்லாம் துறையில் தூய்மைப் பணியாளர்களை பணி நிரந்தரம் செய்யுங்கள் ஐயா மீண்டும் ஓய்வூதியம் திட்டத்தை நடைமுறைப்படுத்துங்கள் ஐயா

  • @vairamani6220
    @vairamani6220 3 ปีที่แล้ว +7

    காலி பணியிடங்கள் முன்னுரிமை அடிப்படையில் வேலை என்று பட்ஜெட்டில் அறிவித்துவிட்டு இப்பொமுது என்ன ஐயா TNPSC என்று கூறுகிறீர்கள். குழப்பமாக உள்ளது.

  • @drtamizharasikothaimarban7859
    @drtamizharasikothaimarban7859 2 ปีที่แล้ว +1

    தனியார் கல்லூரியிலேயே பணியாற்றி வாழ்வு முடிந்துவிடும் என்ற நிலை ஐயா, பரிவுடன் பரிசீலித்து உதவும்🙏🙏🙏

  • @mangalamv7854
    @mangalamv7854 3 ปีที่แล้ว +4

    முதலில் அரசு ஊழியர்களின் அகவிலைப்படியை அளித்து போராட்டம் நடத்தவிடாமல் நன்மதிப்பைபெறலாம்.

  • @RAJKUMAR-je5fx
    @RAJKUMAR-je5fx 3 ปีที่แล้ว +1

    மிக முக்கியமான கோரிக்கையான CPS ஐ ரத்து செய்து GPF ஆக மாற்றம் செய்யவேண்டும்/ இதை படி படி யாக நடைமுறை படுத்த வேண்டும்

  • @sampathsapath5175
    @sampathsapath5175 3 ปีที่แล้ว +5

    30வருடத்திர்க்கு மேல்Tnpl ஓப்பந்த தொழிலாளர்களாக இருக்கும் எங்கள் நிலையில் மாற வாய்ப்பு இல்லையா தேர்தல் வாக்குறுதிகள்

  • @malligaawwmalliga631
    @malligaawwmalliga631 3 ปีที่แล้ว +2

    ஐயா அங்கன்வாடிப்பணியாளர்களை மறந்துவிட்டீர்களா???

  • @aisyahbegum2189
    @aisyahbegum2189 3 ปีที่แล้ว +1

    முதலமைச்சர் கவனத்திற்கு ஐயா என் போன்ற பெண்களுக்கு உதவி செய்வீர்களா விதவை வெளிநாட்டில் வேலை பெண்களுக்கு உதவி செய்வீர்களா ஐயா

  • @jayanthia2305
    @jayanthia2305 ปีที่แล้ว

    நீங்கள் நல்லா இருக்கனும் நாடு முன்னேற இந்த நாட்டில் உள்ள அனைவரின் வாழ்வு முன்னேற.நீங்கள் நூறாண்டு காலம் வாழ்க.நோய் நொடி இல்லாமல் வளர்க.முதல்வர் அவர்களுக்கு நன்றியும் வாழ்த்துக்களும்.

  • @rajapranavpranesh
    @rajapranavpranesh 3 ปีที่แล้ว +12

    முதல்வர் அவர்களே...அரசு அலுவலகங்களில் அரசு ஊழியர்கள் லஞ்சம் வாங்கினால்,பணிகளை சரிவர செய்யவில்லை என்றால் உடனடியாக டிஷ்மிஷ் செய்ய உங்களால் அறிவிப்பு வெளியிட முடியுமா ...எல்லாம் ஓட்டுக்காக அறிவிப்புகளை வெளியிட்டு அப்பாவி மக்கள் இன்னும் அடிப்படை வசதிகளின்றி உள்ளனர்..அதனை நீங்கள் சரிசெய்ய வேண்டும்...

  • @amanivasagam8018
    @amanivasagam8018 11 หลายเดือนก่อน +1

    தனி யார்துரையில்வேலை
    செய்கிறவர்கள்
    என்னசபிக்கபட்டவர்களா
    சாப்பாடு க்குவழிஉண்டாஆரயவும்

  • @deivaraj67
    @deivaraj67 2 หลายเดือนก่อน

    மான்புமிகு தமிழக முதல்வர் அவர்கள் நடப்பு சட்டமன்ற கூட்டத் தொடரில்110 விதியின் கீழ் அரசு ஊழியர்களுக்கு பல்வேறு சலுகைகளை இன்று அறிவித்தார்கள்
    அதற்கு வாழ்த்துக்களை தெரிவித்துக்கொள்கிறோம்
    மேலும் அரசு ஊழியர்களாக 5 ஆண்டு முதல் 10 ஆண்டுகளுக்கு மேலாக நிரந்தரமில்லாத ஊழியர்களாக பணியாற்றி வருகிறார்கள் இவர்களின் பிரச்சனைகளையும் கணிவுடன் பரிசிலித்து வாழ்வில் ஒளியேற்றவேண்டுகிறோம்

  • @douglas427
    @douglas427 3 ปีที่แล้ว +27

    உள்ளாட்சி தேர்தல்
    வருதுதில்ல ..பாவம் அவங்களுக்கும் பசிக்கும் இல்ல

    • @karikalanramadas9995
      @karikalanramadas9995 3 ปีที่แล้ว +9

      வாப்பா சைமன் தம்பி நமக்கு வாய்ப்பில்லையே என்று வயிற்றெரிச்சல் நல்லா தெரிகிறது...!

    • @rjchandran3489
      @rjchandran3489 3 ปีที่แล้ว +4

      கொரோன காலத்தில் சம்பளம் இல்லாம பாவம் கஷ்ட பட்டார்கள் அவர்களுக்கு இந்த ஊதிய உயர்வு சற்று ஆறுதலா இருக்கும்... 🤔 இது இல்லாம ஒரு பக்கம் லஞ்சம்.. மீண்டும் சம்பளம் பத்த வில்லை என்று இவர்கள் போராட்டம் செய்வார்கள்...

    • @binubinu1318
      @binubinu1318 3 ปีที่แล้ว +2

      பொது மக்கள் வரிப்பணத்தில் அளவுக்கு அதிகமான சம்பளத்தை வாங்கி தின்று கொழுத்து ஒழுங்கா வேலை செய்யாமல் மீண்டும் வேட்கம் இல்லாமல் ஏழை மக்களிடம் லஞ்சம் வாங்கி தான் வேலை செய்கிறார்கள்

  • @mathimathi1252
    @mathimathi1252 3 ปีที่แล้ว +5

    அப்போ பழைய ஓய்வூதியத் திட்டம்.

  • @b.shyamalab.shyamala9644
    @b.shyamalab.shyamala9644 หลายเดือนก่อน

    Common people should get pension increase from 1200 to 2000rs. like Andhra

  • @anittaanitta8352
    @anittaanitta8352 3 ปีที่แล้ว +5

    ஐயா முதலமைச்சர் அவர்களே அங்கன்வாடி ஊழியர்களை அரசு ஊழியராக ஆக்குங்கையா பகுதி நேரம் வேலையை நீக்கி முழு நேர ஊழியராக ஆக்குங்கையா இதில் வேலை செய்பவர்கள் அனைவரும் மிகவும் வருமையில் உள்ளவர்கள் அவர்கள் இப்ப வாங்கும் ஊதியம் குடும்பத்திற்க்கு பத்தாதையா பிள்ளைகள் படிப்பு அப்படி என்று தேவைகள் இருக்கிறது ஐயா நீங்கள் தான் அங்கன்வாடி ஊழியர்கள் மேல் கருணை காட்டும் படி கேட்டுக் கொள்கின்றேன் ஐயா நன்றி ஐயா.

  • @Anscaro
    @Anscaro 2 ปีที่แล้ว +1

    Respected sir,
    Anganwadi teacher ra permanent panunga sir.....

  • @user-zf7pq5um2k
    @user-zf7pq5um2k ปีที่แล้ว +1

    Thanga Thalapathy engal CM

  • @saravananaji5882
    @saravananaji5882 3 ปีที่แล้ว +2

    லஞ்சம் ஒழிய ஒரு சட்டம் நிறைவேற்ற வேண்டும்

  • @geetharavy146
    @geetharavy146 2 หลายเดือนก่อน

    Pls old pension scheme

  • @rajalingamthankakrishnam2176
    @rajalingamthankakrishnam2176 3 ปีที่แล้ว +2

    அரசு வேலை சம்பளம் அதிகம் சரிதான்.... எல்லாத்துறையிலும் லஞ்சம்,, ஊழல் புரை ஓடி உள்ளது.
    சம்பளத்து மட்டும் வேலை செய்யவேண்டும்.
    ஊழல் கலாச்சாரம் நிறுத்த படவேண்டும். அரசாங்கம் கடுமையான நடவடிக்கை எடுத்து நிர்வாகம் சரி செய்ய வேண்டும்.

  • @senthilnathanarumugam5282
    @senthilnathanarumugam5282 2 หลายเดือนก่อน

    கருணை அடிப்படையில் வேலையினை வழங்கவேண்டும் என மாண்புமிகு முதல்வர் அவர்களை வேண்டி கேட்டுக்கொள்கிறேன். வன துறையில்

  • @sureshgopal1740
    @sureshgopal1740 3 ปีที่แล้ว +3

    We are requested to retire the long service employees and employ new youths (30/33 YEARS )

  • @patulu1906
    @patulu1906 3 ปีที่แล้ว +2

    Old pension scheme ?
    Reduction of retirement age?

  • @SaranyaJ.saranya
    @SaranyaJ.saranya 2 หลายเดือนก่อน

    No speak makkalea namma siramam

  • @lakshminarayanang9399
    @lakshminarayanang9399 3 หลายเดือนก่อน

    Superb. Long live Hon"ble Chief Minister of Tamil Nadu Thiru M.K.. Stalin Avargal with good health.

  • @BalaBalachander-g5z
    @BalaBalachander-g5z 2 หลายเดือนก่อน

  • @harisharya2014
    @harisharya2014 3 ปีที่แล้ว +1

    SUPER

  • @ranjithsuperkumar4977
    @ranjithsuperkumar4977 3 ปีที่แล้ว +5

    ஐயா..... ஸ்டாலின் உங்களை பார்க்கும் போது தலைவர் கலைஞர் பார்க்கும் ‌புண்ணியம்‌ கிடைத்தது ‌உள்ளது....அரசு ஊழியர்கள் நலன் காக்கும் ஐயா ஸ்டாலின் அருமை
    .

  • @johnsundar1591
    @johnsundar1591 3 ปีที่แล้ว +2

    நன்றி முதல்வர் ஐயா 🙏

  • @susaimanip1755
    @susaimanip1755 2 หลายเดือนก่อน

    Super sir God bless you

  • @vasanthiyuvaraj2505
    @vasanthiyuvaraj2505 2 ปีที่แล้ว +1

    Govt employees are lucky ... Pls think about the private employees who are really talented and pursue the income lesser than former

  • @gomathigoms5859
    @gomathigoms5859 ปีที่แล้ว

    முதல் வர்.ஜயா,சத்துணவு ,தார்.பென்சன்.,இரன்டாயிரத்திர்ந்து.அதிக படுத்தவேன்டும்.ஜயா.பனிவுடன்.கேட்டுகொள்கிரோம்.

  • @sureshbabu1329
    @sureshbabu1329 3 ปีที่แล้ว +3

    ஐயா எனது தந்தை நெடுஞ்சாலை துறையில் அலுவலக உதவியாளர் ஆக பணிஆற்றீ இறந்து 6 வருடம் ஆகிறது பணியை எதிர் பார்த்து கொண்டு இருக்கிறோம்.

    • @babuchinnasamy3890
      @babuchinnasamy3890 3 ปีที่แล้ว

      u spend some money may u can get the job. government spending more money for Teachers, not for the school building.

  • @boseanand533
    @boseanand533 3 ปีที่แล้ว +1

    ஐயா, எனது தந்தை ஆரம்ப சுகாதார நிலையத்தில் பணியாற்றி கொண்டு இருக்கையில் இறந்து விட்டார்.. எனது தந்தை இறந்து எட்டு வருடங்கள் ஆகிவிட்டது... வேலை கிடைக்கும் என்ற ஆவலுடன் எதிர்பார்க்கிறேன்....

  • @aadhielaya9336
    @aadhielaya9336 3 ปีที่แล้ว +1

    மக்களுக்கு அடிப்படை வசதிகள் இல்லாத பகுதிகளை பார்த்து அடிப்படை வசதிகள் செய்து தாருங்கள்

  • @endrumthala5128
    @endrumthala5128 3 ปีที่แล้ว +5

    இன்றைய சட்டமன்ற கூட்டம் எந்த சேனல் ல live டெலீகாஸ்ட் பண்ணுறாங்க please சொல்லுங்க நண்பா epdi download பண்ணுறது

  • @stalinmageshe4188
    @stalinmageshe4188 3 ปีที่แล้ว +1

    என்றும் எங்கள் முதல்வர் தளபதி தான்

  • @maiappankanagasabapathy4284
    @maiappankanagasabapathy4284 3 ปีที่แล้ว

    முதல்வர் ஸ்டாலின் அவர்கள் 100 ஆண்டு காலம் வாழ வாழ்த்துக்கள்

  • @user-pw2ee6cp6t
    @user-pw2ee6cp6t 2 หลายเดือนก่อน

    மற்ற மக்களையும் கவனியுங்கள். அரசு ஊழிர்கள் இரண்டு வருமானம் உள்ளவர்கள். அவர்கள் மட்டும் தான தமிழ் நாட்டு மக்கள். அவர்கள் மட்டும் தான் வாக்கு போட்டதால் ஆட்சியை நடத்துகிறீர்களா?

  • @vp774
    @vp774 3 ปีที่แล้ว +2

    இந்த சலுகைகள் சாதாரண மக்களுக்கு கிடைக்குமா

    • @sinnakaalai9046
      @sinnakaalai9046 3 ปีที่แล้ว

      Vaaipu Ila..saadharanamana makkal soththuku pichaidhan yedukanum..

  • @venkatasubramaniyan3193
    @venkatasubramaniyan3193 2 ปีที่แล้ว

    Thank you..... Gold..... Cm

  • @user-fr3wf5kt5j
    @user-fr3wf5kt5j หลายเดือนก่อน

    retired cps trs melaum koncham karunai kattunkal iyya.

  • @akkinivelu5300
    @akkinivelu5300 3 ปีที่แล้ว +2

    மத்தவங்க எல்லாம் பிச்சை எடுக்க வேண்டியது தான்

  • @duraikavipriyan5491
    @duraikavipriyan5491 3 ปีที่แล้ว +3

    7th pay commission la sweepers llam salary ennuk kojm kudukalam avanga than last grade government servant

  • @kombaiahkombaiah7700
    @kombaiahkombaiah7700 2 หลายเดือนก่อน

    மக்கள் நலப் பணியாளர்களுக்கு அறிவிப்பு ஏதும் இல்லையா ஜயா

  • @user-wz8nh4ed7u
    @user-wz8nh4ed7u 3 หลายเดือนก่อน

    Please think about other people suffering except gov staff,ect.

  • @sjdgood2361
    @sjdgood2361 3 ปีที่แล้ว +2

    As per the survey, Government employees are not happy with DMK. Almost 90% employees are not happy with DA and surrender leave issue which was already issued by central government and other state Governments.

  • @srinithiyanjd3144
    @srinithiyanjd3144 4 หลายเดือนก่อน +1

    அப்போ போக்குவரத்து உழியர்கள் கோரிக்கை தான் நாசமா போச்சா 😢

  • @shamalap9597
    @shamalap9597 10 หลายเดือนก่อน +1

    😊

  • @madhavaramanmadhavarao1913
    @madhavaramanmadhavarao1913 2 หลายเดือนก่อน

    Utra நண்பன் தோழன்

  • @NANDHINI.R16
    @NANDHINI.R16 3 ปีที่แล้ว +12

    முதல்வர் ஸ்டாலின் ஐயா அவர்களே.. அப்படியே சுகாதார பணியாளர் அவர்களுக்கு எதாவது செய்ய வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறேன்..கொரோனா கால கட்டத்தில் நன்றாக பணியாற்றினார்கள்.....

  • @-SwethaTBca
    @-SwethaTBca 2 หลายเดือนก่อน

    ❤❤❤

  • @rosyjames6434
    @rosyjames6434 3 ปีที่แล้ว +1

    Stalin sir neega eppavum government staff mattum unga udhavi kidaikkiradhu. Irukkuravanukae kodukkiringa CM sir.
    Engalaiyum koncham paarunga pls

  • @ramasubbu8903
    @ramasubbu8903 3 ปีที่แล้ว +8

    என்தங்கக்கட்டிமுதல்வர்!!!

  • @srathakrishnan9399
    @srathakrishnan9399 11 วันที่ผ่านมา

    மகன் அல்லது மகள் வாங்கும் சம்பளத்தில் பிடித்தம் செய்யப்படும் பணத்தில் வயதான தாய் தந்தையருக்கும் மருத்துவம் செய்து கொள்ள காப்பீடு திட்டத்தில் உதவினால் நன்றாக இருக்குமே!

  • @gg4086
    @gg4086 3 ปีที่แล้ว +2

    Tnpsc exam sikiram veinga ayya..

  • @babuchinnasamy3890
    @babuchinnasamy3890 3 ปีที่แล้ว +1

    why are you giving more money and more allowance to Government Employes? please stop and requite new resources. why r u increasing the age limit. a lot of youngsters are jobless, small companies r closed, big companies r recruiting only experienced people. MLA please try to improve ur management skills. I am worried about our youngsters.

  • @k.n.chandrank.n.chandran7787
    @k.n.chandrank.n.chandran7787 ปีที่แล้ว +1

    ❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤

  • @jayadavid293
    @jayadavid293 2 ปีที่แล้ว

    ஐயா பழைய ஓய்வூதியம் திட்டத்தை அமல்படுத்தும் வாக்கை நிறைவேற்ற வேண்டும் ஐயா. உங்களை நம்பி ஓட்டு போட்டோம் ...

  • @padavittandhayalan3542
    @padavittandhayalan3542 3 ปีที่แล้ว

    VERY GOOD INFORMATION

  • @user-km8qk5jd8t
    @user-km8qk5jd8t 6 หลายเดือนก่อน +2

    போக்குவரத்து ஓய்வூதிய
    அகவிலைப்படிவழங்கிட
    பணிவுடன் நினைவூட்டுகிறோம்

  • @devadossn547
    @devadossn547 2 หลายเดือนก่อน

    Hi

  • @prabuprabu3926
    @prabuprabu3926 3 ปีที่แล้ว +7

    உண்மையிலேயே எனக்கு மிகவும் மண மகிழ்ச்சி அடைகிறேன் அய்யா வாழ்த்துக்கள் வாழ்க தமிழ் வளர்க தமிழ்

  • @mohanm769
    @mohanm769 3 ปีที่แล้ว +1

    முறை சாரா பணியாளர்கள் நிலை?

  • @jayasivagurunathan9241
    @jayasivagurunathan9241 2 หลายเดือนก่อน

    இரண்டு வருடத்திற்கு முந்தைய செய்தியை இப்போது ஏன் போடவேண்டும்.

  • @KasiNathan-t3s
    @KasiNathan-t3s 3 วันที่ผ่านมา

    Old news pl avoid

  • @srpradeev976
    @srpradeev976 3 ปีที่แล้ว +1

    👏👌👍

  • @karalamoorthy7329
    @karalamoorthy7329 3 ปีที่แล้ว +1

    மக்கள் நலப்பணியாளர் பற்றி எதுவும் இல்லையா?

  • @asworld1360
    @asworld1360 3 ปีที่แล้ว

    நாங்கள் அரசு மழலையர் பிரிவில் தற்காலிக ஆசிரியர்களாக பணியாற்றி வருகிறோம்.... எங்களுக்கு கடந்த வருடம் ஊதியத்தையும் வழங்கவில்லை.. இந்த கல்வி ஆண்டிலும் ஊதியம் வழங்கவில்லை.. ஆனால் நாங்கள் பள்ளியில் இன்றும் பணிக்கு சென்று கொண்டுதான் இருக்கிறோம்..எங்களை எந்த அதிகாரிகளும் ஒரு பொருட்டாகவே நினைக்கவில்லை.. எத்தனையோ முறை மனுக்களும் கொடுத்து விட்டோம்... ஆனால் எந்த பதிலும் இல்லை... இந்த இக்கடான‌ சூழ்நிலையில் நாங்கள் ஊதியம் இல்லாமல் மிகவும் துன்பப்பட்டு வருகிறோம்.. எனவே இந்த மீடியாக்கள் எப்படியாவது எங்கள் பிரச்சினைகளை இந்த அரசின் காதுகளில் சேர்க்க வேண்டும்.. அனைவருக்கும் உதவும் அரசு எங்கள் கண்ணீரையும் துடைக்க வேண்டும் 🙏🏻🙏🏻🙏🏻🙏🏻

  • @paranthamanparanthaman3148
    @paranthamanparanthaman3148 2 ปีที่แล้ว

    எவ்வளவுநல்லதுசெய்தாலும் லஞ்சம்வாங்காமல்எந்தவேலையும்செய்யமாட்டார்கள் அப்படி பழகிவிட்டார்கள்பாவம்

  • @Mkhader786
    @Mkhader786 3 ปีที่แล้ว +2

    DA should be different way calculate :
    1. High Salary Less DA.
    2. Low salary High DA.
    Corruption inbetween staff itself example sanctions and billing also.
    I affect past two years due to this. I still not giving single paisa, I always waiting.👍

  • @selvarajraj3048
    @selvarajraj3048 ปีที่แล้ว

    🙏👏🏻💚👌🏻

  • @MuruganMurugan-pm8cw
    @MuruganMurugan-pm8cw 3 ปีที่แล้ว

    Thanks sir I love u sir

  • @kanniappanim917
    @kanniappanim917 3 ปีที่แล้ว

    நன்றி ஐயா.ஓய்வூதியர். 👍👍👍👍

  • @maryanitham1145
    @maryanitham1145 3 ปีที่แล้ว

    Respected...CM... For Government stall...kindly see that

  • @elangoj3183
    @elangoj3183 2 ปีที่แล้ว

    ஐயா, நான் ஒரு தனியார் நிறுவனத்தில் 20 வருடங்கள் வேலை செய்தேன், பென்ஷன் க்கும் தகுதி ஆகிவிட்டேன், கை கால்கள் நன்றாக இருக்க பென்ஷன் எதற்கு என டாக்குமெண்டை வீசி எறிந்துவிட்டேன், 40வயதில் எழுதி கொடுத்துவிட்டு வந்து விட்டேன், நான் வெளியே வந்தால் திறமைசாலிகள் வேலையில்லாமல் மனஉளைச்சலில் இருப்பார்கள் என்று, இப்போதும் உழைக்கிறேன், ஞாயிற்று கிழமைகளில் உணவு அருந்தவே வெட்கமாக இருக்கிறது விடுமுறை நாள் என்பதால், கம்பெனி கொடுத்த சலுகைகளையே விட்டுவிட்டேன், நிறுவனத்தில் ஒரு நிமிடம் பேசினாலும் மெமோ காத்திருக்கும், 10ரூபாய் பொருள் திருடினால் கூட, 3முறை சஸ்பெண்ட் அல்ல, immedieatly டிஸ்மிஸ், உழைப்பின் மதிப்பு மூலம் norms நிர்ணயிக்கப்படுகிறது, ஏன் இதெல்லாம் அரசாங்கத்தில் செய்தால் டிஸிப்ளின், performance of work மக்களுக்கு எவ்வளவு பயன் அளிக்கும், ஒரு வேலை சாப்பாட்டிற்கே வழி இல்லாமல் எத்தனை கோடி பேர் உழைக்கின்றனர், அரசு சம்பள உயர்வு என்ற பெயரில் விலைவாசியை உயர்த்தினால், ஒரு நாள் சம்பளமாக 150ம் 250ம் வாங்கும் கோடிக்கணக்கான மக்களின் வாழ்வாதாரம்பாதிக்காதா, தனியாரிடம் மேனேஜர் mba என்றாலும், அவர் வாங்கும் சம்பளம் வெறும் 10, 000 ரூபாய், ஆனால் அரசாங்கத்தில் கடைநிலை(8th std) ஊழியரின் சம்பளமோ அதைபோல் 5மடங்கு அதிகம், லஞ்சம் வாங்குவதற்கு மூல காரணமே என்னை யாரும் அசைக்க முடியாது எனும் கர்வம் இயற்கையிலேயே அவர்களுக்கு வந்துவிடுகிறது, பொருளாதாரம் சீர்குலைவதற்கு முக்கிய காரணமே இது தான், தங்கள் கவனத்திற்கு வந்தால் நலம் என கருதுகிறோம்

  • @ramakodikk1637
    @ramakodikk1637 ปีที่แล้ว

    இந்தசெய்தி ஒருவருடத்திற்க்குமுன்புள்ளது இப்போதுஇதுதேவைதானா

  • @noortvmhk4598
    @noortvmhk4598 3 ปีที่แล้ว

    எப்போதுமே அரசு இயந்திரம் அரசு ஊழியர்களின் கடவுள்

  • @agrinadarajan3652
    @agrinadarajan3652 ปีที่แล้ว

    இந்த கதையெல்லாம் ஸ்டாலின் அரசு ஊழியர்களுக்கு செய்ய போகிறார் பார்ப்போம். பார்ப்போம். 🐰🐰🐰🐰🐰🐰🦊🦊🦊

  • @SriramP-mg6hj
    @SriramP-mg6hj 2 หลายเดือนก่อน

    அரசு ஊழியர்களுக்கு கொடுக்கப்படும் சலுகைகள்அதற்கு ஏற்றார் போல்பணி செய்வதில்லை அரசு ஊழியர்கள்அரசு மேலும்அரசு ஊழியர்களுக்குஎத்தனையோ சலுகைகள் தருகிறதுஆனால்பொதுமக்கள்மக்களுக்காகஅரசு ஊழியர்கள் யாரும்முறையாக பணி செய்வதில்லைஆனாலும்அரசு ஊழியர்களுக்குஅரசுஇவ்வளவு சலுகைகள்