வெந்திய குழம்பு கசப்பு இல்லாமல் இப்படி மசாலா அரைச்சு செய்ங்க! Spl Vendhaya Kulambu|Kulambu Varieties

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 4 ต.ค. 2024
  • #vendhayakulambu #kulamburecipesintamil #chettinadrecipe #cookwithsangeetha
    Follow my Facebook page:
    / cook-with-sangeetha-10...
    Like share subscribe my channel
    My channel link:
    -------------------------
    / @cookwithsangeetha
    Credit goes to music
    ----------------------------------------
    COOK WITH SANGEETHA
    ------------------------------------------
    subscribe : @Cook with Sangeetha
    For Advertisement Enquires in "Cook with Sangeetha" Channel,
    Mail to : cookwithsangeetha12345@gmail.com
    Please subscribe to our New Channel:
    Channel Name: SangeethaTeam
    link: / @sangeethateam3357

ความคิดเห็น • 251

  • @CookwithSangeetha
    @CookwithSangeetha  ปีที่แล้ว +10

    Hi friends good afternoon! New video out 👉th-cam.com/video/U6YtIrcB0Rw/w-d-xo.html. Pls watch and give your 👍 likes and support and soon i will announce Giveaway winner.thku so much for your love and support love you all ❤️

    • @nmuniyappan5447
      @nmuniyappan5447 ปีที่แล้ว

      நல்ல பழ
      தல
      தல தல தல
      தல தல தல
      தல க்ஷ

  • @ammaskitchen7096
    @ammaskitchen7096 ปีที่แล้ว +2

    உண்மையில் சங்கீத ஸ்டைல சூப்பர் சிஸ்டர் பாக்கவே நாவில் எச்சில் ஊரும் சிஸ்டர்😋😋😋😋

  • @hemalathap3598
    @hemalathap3598 ปีที่แล้ว +1

    அருமையான, வெந்தய குழம்பு tipsகள்சங்கீதாstyle,மணக்கிறதுஅற்புதம்👌👌👌

  • @paramanamachiyar5768
    @paramanamachiyar5768 ปีที่แล้ว +2

    இன்று செய்து பார்த்தேன்.டேஸ்ட் சூப்பர் அக்கா.வீட்லே எல்லாரும் நல்லா இருக்கு சொன்னாங்க.நன்றி.

  • @auxiliapushparani7642
    @auxiliapushparani7642 ปีที่แล้ว +1

    Super வெந்த குழம்பு.உங்க recipe follow பண்ணி பொங்கல் செய்தேன். நெடுநாள் ஆசை வேற, சூப்பராக வந்தது.அதே சமயம் பத்தாமல் போய்விடும், அவ்வளவு ருசியாக இருந்தது. Thank you 😊 ♥️

    • @CookwithSangeetha
      @CookwithSangeetha  ปีที่แล้ว

      V happy inga.soon i will update giveaway winner

  • @santhi3426
    @santhi3426 ปีที่แล้ว +1

    வெந்தய குழம்பு அருமை!
    வெந்தயம் உடலுக்கு குளிர்ச்சி யை
    தரும். செய்து பார்போம் ருசிப்போம்!
    🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🙏

  • @kanmanirajendran767
    @kanmanirajendran767 ปีที่แล้ว +2

    மணக்க மணக்க வெந்தய குழம்பு சூப்பர் சங்கீதா

  • @ashamahendranashamahendran9060
    @ashamahendranashamahendran9060 ปีที่แล้ว +1

    Akka u r cooking videos all super nan ugka video pathuthan near samayal kathukittean thank u

  • @karthigasathish8730
    @karthigasathish8730 ปีที่แล้ว +1

    மிகவும் அருமையான சுவையான ஹெல்த்தியான வெந்தயக்குழம்பு சூப்பர் 👌 👌 👌

  • @anandsam9849
    @anandsam9849 ปีที่แล้ว +2

    Super 👌👌👌👌 recipe akka.my favte kuzhmbu akka.parkum pothu naaku uruuthu 😋😋😋😋😋 akka.thnk u so much akka 🙏🙏🙏🙏🙏😍😍😍😍

  • @shanthaasokan
    @shanthaasokan ปีที่แล้ว +1

    ஆஹா,இந்த குழம்பு ரொம்பவும் அருமை.இதனுடன் சுட்ட அப்பளம் அல்லது பொரிச்ச அப்பளம் சேர்த்து சாப்பிட அருமை.
    👍👌

  • @jaiharishjaishikafamily
    @jaiharishjaishikafamily ปีที่แล้ว +2

    ஹாய் அக்கா வெந்தய குழம்பு சூப்பர். பொங்கல் நீங்க சொன்ன மாதிரி செஞ்சே சூப்பரா இருந்துச்சு அக்கா 👌👌👌🥰🥰

  • @devikanagarajkanagaraj4840
    @devikanagarajkanagaraj4840 ปีที่แล้ว +1

    இந்த ரெஸ்பி பார்க்கும் போது நாவில் எச்சி ஊருது சூப்பர் சூப்பர் சிஸ்டர்

  • @rohinikumar7173
    @rohinikumar7173 ปีที่แล้ว +1

    நீங்கள் செய்யும் விதம், சொல்லும் விதம் இரண்டும் அருமை

  • @ravikumarvalarmathy5362
    @ravikumarvalarmathy5362 ปีที่แล้ว +1

    Mouth watering. பார்க்கும் போதே சாப்பிட தோனுதுப்பா.

  • @santhikumarsanthikumar8052
    @santhikumarsanthikumar8052 ปีที่แล้ว +6

    சங்கிதா நிங்கள் செய்வதை பார்த்து நாவில் நீர் வருகிறது. நன்றி. 🤤🤤🤤🤤💯👌👌👌👌👌🌹🌹🌹👍👍👍

  • @peermuhammed8201
    @peermuhammed8201 ปีที่แล้ว +1

    Vera level la irunthuchu thank u sangeetha unga samayal style enaku romba pidichiruku

  • @rajeswarimadhu22
    @rajeswarimadhu22 ปีที่แล้ว +1

    Vendaya kulambu nice and yummy superooooo super 👌👌👌👌👌

  • @arumugammarimuthu590
    @arumugammarimuthu590 ปีที่แล้ว +1

    ஹாய் சிஸ்டர் அருமையான வெந்திய குழம்பு செய்து காட்டியதற்க்கு நன்றி, இன்று காலையில்தன் நீங்கள் சொல்லி செய்து காட்டிய முறைபடி இந்த குழம்பை செய்தோம் ருசி பிரமாதம்👍👍👍👌🇸🇬.

  • @venkatrathinam3264
    @venkatrathinam3264 ปีที่แล้ว +1

    Akka super pakurappayai saptanum thonuthu😋

  • @soundaryabalaji3445
    @soundaryabalaji3445 ปีที่แล้ว +1

    Super a manakka manakka vendhaya kulambu ready aaiduchu..... Very healthy receipe mam..... U r explanations are very useful to beginners also mam......

  • @nishaashvinshree4894
    @nishaashvinshree4894 ปีที่แล้ว +2

    Wow... Today i cooked this... Very very tasty akka..... Neenga pesaradhudhan suvaiyaa irukku akka...love u so much akka....

  • @lovelyfamilyskitchen4878
    @lovelyfamilyskitchen4878 ปีที่แล้ว +1

    சுவையான சத்தான மருந்து குழம்பு.பதிவிற்கு நன்றி சங்கீதா

  • @manikandana3836
    @manikandana3836 ปีที่แล้ว +1

    Pakkumpothe sappda thonuthu super

  • @jananidhana4758
    @jananidhana4758 ปีที่แล้ว +1

    Super ra irunthathunga venthaya kulampu thank you 👌👌

  • @kalaivani.j4944
    @kalaivani.j4944 ปีที่แล้ว +1

    அருமை செய்முறை விளக்கம் அதைவிட அருமை சகோதரி உங்கள் குரல்வளம் அதைவிட அருமை by கலைவாணி Teacher

  • @babyd9682
    @babyd9682 ปีที่แล้ว +2

    Sterday pongal and uluthu vadai made in our hme in ur style tastes awesome...vedhaya kulambu will be usefulwhen there is no veg...thank you

  • @ranitharmaraj9111
    @ranitharmaraj9111 ปีที่แล้ว +1

    Sister vendhya kulambu semma supera iruku colour fulla pakkavey sapida thonuthu sister 👏👏👏

  • @esvariesvari1617
    @esvariesvari1617 ปีที่แล้ว +1

    Venthaya.kulambu.super.akka.🙏🙏

  • @kanimozhi9073
    @kanimozhi9073 ปีที่แล้ว +1

    Hi sister.venthiya kulambu parkkumpothe sappitathonuthu.I will try this recipe.👌👌👌🥰🥰🥰

  • @aarthi.caarthi.c61
    @aarthi.caarthi.c61 ปีที่แล้ว +1

    Hi sis romba super ha erukku video la pakkum pothey sapdanum pola erukku tq for this recipe sister

  • @jayalakshmi6594
    @jayalakshmi6594 ปีที่แล้ว +1

    Hi Sangeema how r you i am sorry to say my uncle is passed away on 8th this month that y i can't follow your videos daily i try to see one by one 👍. How is your Pongal festival gone i miss all videos. This video is very tempted to see, doing in your style is getting mouth watering. It's very useful for digestion and in fever or cold . I already store your puliyodharai in my fridge regular because my son wants her lunch box weekly 3 days. This vendhaya kulambu looks like that only he likes this type of kulumbu only . I try this tomorrow definitely and give you feedback dear thank you for sharing this i love you so much keep rocking dear 💖❤️❤️😋👍👌👋💖💖💖💖

    • @CookwithSangeetha
      @CookwithSangeetha  ปีที่แล้ว

      Oh ok ok ma.v sad. It's ok ma u take care thku so much ma

  • @jyothielumalai
    @jyothielumalai ปีที่แล้ว +1

    Hi akka super recipe neenga soldra tips follow panni naan try pandren idhu varaikkum indha kulambu kasakkum nu panna ella ippo texture paatha saapdanum nu thodhu kandippa naan try pandren akka

  • @umarani3350
    @umarani3350 ปีที่แล้ว +1

    Sangee maa super recipe. Enakku romba pidicha kulambu, naa coconut sekka matten.Elu kai kootu senjen yday. Superrrr . Enn husband appadiye enga veetu kalyana kootu taste varuthu nalla irrukku nnu sonnar. Thanks paa😊😊😊

  • @smamaideen9437
    @smamaideen9437 ปีที่แล้ว +1

    Super ithukkuside dish sollugga akka

  • @ingaseaveeramuthu4589
    @ingaseaveeramuthu4589 ปีที่แล้ว +1

    அக்கா நீங்க சொன்ன மாதிரியே பொங்கல் செஞ்சோம் சூப்பரா இருந்தது

  • @selvidhanapal3306
    @selvidhanapal3306 ปีที่แล้ว +1

    Sangeema romba romba devambratham mathire iruku ma navil neeru vanthuvitathu comment latema kalyana velaigal adigam pandigai poojai vaditha sorum venthaya kulambum 👌👌👌thanks sangeema.

  • @neranjanajibin1723
    @neranjanajibin1723 ปีที่แล้ว +1

    Hai akka my native salem but settled in delhi. I use to miss salem foods for past 9 years. Before few months I have seen ur videos and started cooking as per ur instructions. Nowadays cooking means only ur channel. Yesterday I have cooked Saalna by watching ur video it came out yummy. No word to say akka nowadays everybody appreciates my cooking because of u thank u so much and i love u so much akka... i need to talk to you if possible.

    • @CookwithSangeetha
      @CookwithSangeetha  ปีที่แล้ว

      Thku dr v happy mail me ur phno i cal u. cookwithsangeetha12345@gmail.com

  • @menagaraju9911
    @menagaraju9911 ปีที่แล้ว +1

    வெந்தயக் குழம்பு அருமை mam.🌟🌟🌟💞👌💐

  • @ganeshgbw1322
    @ganeshgbw1322 ปีที่แล้ว +2

    மிகவும் அருமை சகோதரி 👌

  • @rukhyakhanam4635
    @rukhyakhanam4635 ปีที่แล้ว +1

    Vanakjam dear. Arumaiyaana very tasty recipe side dish no entha kulambukku soooperda thankyoudear. Yengey kerish pongal dress paarkkalaiye entha greandma

    • @CookwithSangeetha
      @CookwithSangeetha  ปีที่แล้ว

      We went Salem attur to see appa amma ma yesterday went n today return to banglore ma

    • @rukhyakhanam4635
      @rukhyakhanam4635 ปีที่แล้ว

      @@CookwithSangeetha woow sooperda

  • @sheejaprithiviraj8072
    @sheejaprithiviraj8072 ปีที่แล้ว +1

    Hai Sangeetha, happy Pongal , vendhya kulambu pakkaarappo super and tempting ga ierrukkunga

  • @mhommadalavudeen3951
    @mhommadalavudeen3951 ปีที่แล้ว +1

    Today venthaya kulapu semma

  • @bhanugulam8160
    @bhanugulam8160 ปีที่แล้ว +1

    ஹாய் சங்கீமா மதியம் வணக்கம் 🙏 மாட்டுப் பொங்கல் வாழ்த்துக்கள் வெந்தய குழம்பு சூப்பர் 👌 பார்க்கும்போதே நாக்கிலே எச்சில் ஊறுது 😋😋 எனக்கு ரொம்ப பிடிக்கும் அடிக்கடி செய்து சாப்பிடுவேன் அதுவும் சங்கீமா ஸ்டைல்ல சூப்பரா இருக்கும் இல்லியாமா வாழ்த்துக்கள் மா நீங்க சேர்த்த பொருள் எல்லாமே நானும் சேர்ப்பேன் கடைசியில் வெல்லமும் சேர்ப்பேன் ரொம்பவே சூப்பரா இருக்கும் வெந்தய குழம்பு அல்டிமேட் டா இருந்துச்சு பார்க்கவே நல்லா இருக்கு இந்த மாதிரி குழம்பு செய்து அதற்கு தொட்டுக்க தேங்காய் பொட்டுக்கடலை துவையல் அரைச்சு அப்பளம் பொரிச்சு சாப்பிட்டால் சொர்க்கமே வரும் 👍🙋💯👌ரொம்ப ரொம்ப தேங்க்ஸ் மா லவ் யூ♥️♥️♥️♥️♥️♥️🌹🌹🌹🌹🌹🌹🤜🤜🤜🙏 அம்மா வீட்டுல அப்பா அம்மா எல்லாம் நல்லா இருக்காங்களா நான் ரொம்ப கேட்டதா சொல்லுங்க 👍🙏

    • @CookwithSangeetha
      @CookwithSangeetha  ปีที่แล้ว +1

      They both are fine ma.thku so much ma.i reached Bangalore ma

    • @bhanugulam8160
      @bhanugulam8160 ปีที่แล้ว

      @@CookwithSangeetha ok ma good night ♥️

  • @Abishek2314
    @Abishek2314 ปีที่แล้ว +1

    Hai now a days i am following only u r receipes. My sons appreciating the taste of pongal.thanks ma. Keep posting more videos

  • @rajthilagam454
    @rajthilagam454 ปีที่แล้ว +2

    Sangeema venthya kulambu parkkum pothe mouth wateringa irrukku super ma

  • @Muthulakshmi-fw2wt
    @Muthulakshmi-fw2wt ปีที่แล้ว +1

    Hi சங்கீதா சிஸ்டர் வாழ்க வளமுடன் சுவையான குழம்பு சூப்பர் சிஸ்டர் மண்பானையில் செய்து சாப்பிட்டோம்னாஇன்னும் சூப்பர் 👌👌👌👌

  • @meera5890
    @meera5890 ปีที่แล้ว +1

    செம்ம சிஸ்டர்

  • @renugadevi4002
    @renugadevi4002 ปีที่แล้ว +1

    சூப்பர்

  • @arokiabeneditasuja8872
    @arokiabeneditasuja8872 ปีที่แล้ว +1

    Super venthiya kulambu. Tomorrow I will try

  • @radhikabalaji0876
    @radhikabalaji0876 ปีที่แล้ว +1

    Dear thenaatam venthaya kulambu paarkkave aasaiya iruku.dear kulambu karandi alaga iruku Suvaiyana Samayaluku Sangeetha va follow Pannunga .thool Chellam 👌👌👍👍🥰😋😋🥰

  • @mathyscreations
    @mathyscreations ปีที่แล้ว +1

    Super Sangeetha

  • @vinosuresh3135
    @vinosuresh3135 ปีที่แล้ว +1

    அற்புதம் அக்கா அருமையான குழம்பு 💯🥰

  • @viswanathramnath9360
    @viswanathramnath9360 ปีที่แล้ว +1

    After feasting on Pongal, this vendhiya kuzhambu is the best option to detox!! Thank u so much for this very apt food recipe

  • @ARUNKUMAR_B.TECH-IT
    @ARUNKUMAR_B.TECH-IT ปีที่แล้ว +3

    வெந்தைய குழம்பு அருமை அக்கா

  • @lohithakshan-123
    @lohithakshan-123 ปีที่แล้ว +1

    Nega pasanchu katum podu 😋😋

  • @nazeermohd8997
    @nazeermohd8997 ปีที่แล้ว +1

    Pls add the video for how to make paneer masala..
    I like ur videos

  • @agila7967
    @agila7967 ปีที่แล้ว +1

    Ok ka i am try all your resipe

  • @gnanakalai6497
    @gnanakalai6497 ปีที่แล้ว +2

    வெந்தயத்தில் வைட்டமின் சி, புரோட்டீன்கள், நார்ச்சத்து, பொட்டாசியம், இரும்புச்சத்து போன்றவை ஏராளமாக உள்ளது. இருதய பிரச்சனை, மூட்டு வலி மற்றும் உடல் பருமன் போன்றவற்றுக்கு நல்ல மருந்து. இதனை தினமும் ஊறவைத்து சாப்பிடலாம்.வெந்தய குழம்பு அருமை.உங்க ஸ்டைல்ல பண்ணா எல்லாரும் விரும்பி சாப்பிடுவாங்க.

  • @rajeshrajeshwary9168
    @rajeshrajeshwary9168 ปีที่แล้ว

    சுவையான குழம்பு"நன்றி.

  • @lavanyasuresh6357
    @lavanyasuresh6357 ปีที่แล้ว +1

    Hi Sangeetha, you are such amazing chef, now a days other than your videos I don’t see any other videos for recipes. And i wonder you respect each and every subscriber and replying to them. A humble request, can you please upload more videos using millets like samai,varagu and thinai etc. also if possible can you make videos without onions and garlic (if possible) , I know you do wonder where those recipes also will taste heaven. I am supposed to follow, that’s why requesting

  • @manjulasrinivasan3634
    @manjulasrinivasan3634 ปีที่แล้ว +1

    Hi sister ❤️
    Vendium kulambu super......
    Pakaumbhodhe 🤤......
    I like vendium taste ....TQ sister ❤️🎉
    Happy Pongal 🌞

  • @suryakumarid3183
    @suryakumarid3183 ปีที่แล้ว +1

    வெந்தயம் குழம்பு சூப்பர்

  • @SanjunathanNathan
    @SanjunathanNathan ปีที่แล้ว +1

    Aha arumai sanki thankyou

  • @vijiarun9462
    @vijiarun9462 ปีที่แล้ว +1

    ஹாய் அக்கா சூப்பர் நீங்கள் செய்த மாதிரி பொங்கல் வடை செய்தேன் ரொம்ப சூப்பராக இருந்தது அக்கா ரொம்ப ரொம்ப நன்றி அக்கா l love you Akka 💕💕💕💕💕💓💓💓

  • @vanrajvanraj2226
    @vanrajvanraj2226 ปีที่แล้ว +2

    Hisister....vendiakulambusupersister....superoooosupersister

  • @ramavasu1417
    @ramavasu1417 ปีที่แล้ว +1

    Il try this kolambu dear…. The color is too good ….mouth watering dish…

  • @SrinidhiSSiva
    @SrinidhiSSiva ปีที่แล้ว +1

    Hi sister venthaya kulambu super kasapu illama iruka nenga sonna masala arachu seithu pakuren thank you sister ksndipa like sare pannidrene sister ,,🙏🙏👌

  • @tamilsong3781
    @tamilsong3781 ปีที่แล้ว +1

    Leelavathy pondy hi sis good evening today vlog super useful vlog kulumba recipes super different style thanks for shareing this video

  • @anthonyrani6719
    @anthonyrani6719 ปีที่แล้ว +1

    Super.

  • @non-topup-player3331
    @non-topup-player3331 ปีที่แล้ว +1

    Paakkum poodhey super raa irukku, happy Pongal

  • @lathab9354
    @lathab9354 ปีที่แล้ว +1

    Supero supero vendhya kulambu delicious food sangee ma

    • @lathab9354
      @lathab9354 ปีที่แล้ว +1

      Unga pongal recipe seithen my family members happy supera erukku sonnaga sangee ma

    • @CookwithSangeetha
      @CookwithSangeetha  ปีที่แล้ว

      V happy inga

    • @lathab9354
      @lathab9354 ปีที่แล้ว

      @@CookwithSangeetha thank you ma

  • @mythilyk396
    @mythilyk396 ปีที่แล้ว +1

    Mouth watering recipe ma 😋😋😋.Thank you ❤️❤️

  • @mashamasha2082
    @mashamasha2082 ปีที่แล้ว +1

    Veanthaya kullampu super

  • @amuthad3435
    @amuthad3435 ปีที่แล้ว +1

    சங்கீமா உங்க ஸ்டைலில் நீங்க சொல்லும் அளவுகளுடன் செய்கிறேன். நான் வெந்தய குழம்பு எப்படி செய்தாலும் கசப்பு இருக்கு சங்கீமா. ரிஷி உங்களுக்கு குழம்பு வரவில்லை என்றால் ஆன்ட்டிக்கிட்ட கேளுங்கன்னு ரிஷி சொன்னாங்க சங்கீமா. எனக்கு ஒரே சந்தோஷம். நன்றி நன்றி நன்றி லவ்யூயூயூயூயூ.

  • @sudhabalu1981
    @sudhabalu1981 ปีที่แล้ว +2

    Super ma'am❤️

  • @kuttimas4951
    @kuttimas4951 ปีที่แล้ว +1

    Akka venthaiyakulampu super sister palum pothe super ah iruku intha recipe seithu pathuruvom ok akka na keta kotthavarangam kaaila ethavathu recipe seinga rompa naal ah kettukitu iruken.

  • @shobana6002
    @shobana6002 ปีที่แล้ว +1

    Hi siss colourful tasty vendhaya kulambu

  • @sivaranjanidhanasekar815
    @sivaranjanidhanasekar815 ปีที่แล้ว +1

    Super akka

  • @ammukutty7513
    @ammukutty7513 ปีที่แล้ว +1

    Hai akka pongal nalla pochi amma veetuku poliya akka neega bye good night bye ❤️❤️🍫🍫🍫🎈🎈🎈🎈

  • @sunitasri7013
    @sunitasri7013 ปีที่แล้ว +2

    Wow nice mam..

  • @thamilarasi767
    @thamilarasi767 ปีที่แล้ว +1

    Mouth watering. I will try

  • @kavitham8557
    @kavitham8557 ปีที่แล้ว +1

    Wow super receipe pa

  • @annuraj1154
    @annuraj1154 ปีที่แล้ว +1

    Is your kitchen plastic free zone?
    Kal chatti is nice I like yours

    • @CookwithSangeetha
      @CookwithSangeetha  ปีที่แล้ว

      Yes am trying my best

    • @annuraj1154
      @annuraj1154 ปีที่แล้ว

      Then why don’t you post a complete kitchen video? I’m excited to see all your gadgets vessels storage ANJARAI PETTI etc..

  • @malaranbu3779
    @malaranbu3779 ปีที่แล้ว +1

    Pongaluku ooruku poittom ippo than video parthen ventheya kulambu vaikka poren sis

  • @bas3995
    @bas3995 ปีที่แล้ว +1

    எனக்கு பிடித்த கார குழம்பு வகையில் இதுவும் ஒன்று. அம்மா அடிக்கடி செய்வாங்க.

  • @VijayaLakshmi-ys9oj
    @VijayaLakshmi-ys9oj ปีที่แล้ว +1

    Fendastick recipes 👍🥰❤️

  • @jothimalarsivalingam8151
    @jothimalarsivalingam8151 ปีที่แล้ว +1

    ஆமாம்,சமையல் செய்யும் கையும்,விமர்சனக் குரலும் வேறுபாடு காட்டுகிறது.சாப்பிடுவதும்,ருசி காட்டுவதும் இ ன்னும் மகளும்,சமைப்பது அம்மா போலும்.ஹ..ஹா..ஹா...😂❤❤😮🎉

  • @lalitha_ganesh1197
    @lalitha_ganesh1197 ปีที่แล้ว +1

    Very healthy recipe Sangeetha sis....

  • @lotushut8834
    @lotushut8834 ปีที่แล้ว +1

    Mouth Watering😋😋😋
    Super Sister👌🏻👌🏻👌🏻

  • @nandhinivelmurugan1946
    @nandhinivelmurugan1946 ปีที่แล้ว +1

    Akka panana bazham pajji unga style senju kaminga akka pls.pls.

  • @jalajaepillai5448
    @jalajaepillai5448 ปีที่แล้ว +1

    Wonderful recipe. Is it a granite dish that is used to cook ?

  • @jishanarayanan4583
    @jishanarayanan4583 ปีที่แล้ว +1

    Yen papa 3 year aaguthu ungla epadi observe panna nu theriyala nan recipe paakrapa ,intha aunty romba pidikum nu sonna yen ma nu keta ungla polaye pesi kaamikra same neenga head shake panrathu,last luv u all sollrathu ellame till like share varaikum..naan shock ayten ava seiratha paathu😀

  • @lohithakshan-123
    @lohithakshan-123 ปีที่แล้ว +1

    Ungha la mathiri yarume video poda matanngha 👌

  • @revathidakshinamoorthy8395
    @revathidakshinamoorthy8395 ปีที่แล้ว +1

    Super super 💗

  • @seethaseetha4187
    @seethaseetha4187 ปีที่แล้ว +1

    Super akka sema

  • @manickavalliammals3186
    @manickavalliammals3186 ปีที่แล้ว +1

    Super sangeerha ma

  • @ThanshikaDhana
    @ThanshikaDhana ปีที่แล้ว +1

    Hi sangee sis. Yesterday y sis video podala. Venthaya kulambu super sis i will try

    • @CookwithSangeetha
      @CookwithSangeetha  ปีที่แล้ว +1

      I was traveling pa i went amma house banglore to Salem attur went pa to see my parance.v long back i went

    • @ThanshikaDhana
      @ThanshikaDhana ปีที่แล้ว

      @@CookwithSangeetha ok sis enjoy😊

  • @chitraashok919
    @chitraashok919 ปีที่แล้ว +1

    Hi, Sangee, ma
    Sangee, ma style vendhaya kulambu super o super. 👌👌very different style and very healthy and tasty kulambu. Many of ur subscribers and youngsters would have become experts in cooking now watching all ur recipes and
    following ur unique style of cooking, da. Hoping to see many
    more, quick, healthy, tasty recipes, Sangee, ma👍😍😍💕💕

  • @saraswathilatha5470
    @saraswathilatha5470 ปีที่แล้ว +1

    hai my favourite kulambu supera erukkum ரொம்ப வாசனையா இருக்கும். ,அனைவரும் செய்து சாப்பிடுங்க சோறு அதிகமாக சாப்பிடலாம். Thanks yammy .😋