மண்புழு உரத்தில் இவ்வளவு வருமானமா? How to sell Vermicompost in Amazon? | DW Tamil

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 5 ต.ค. 2024
  • மண்ணின் வளத்தை அதில் இருக்கும் மண்புழுக்களின் எண்ணிக்கையை கொண்டே அளவிட்டு விடலாம். எனவே இயற்கை விவசாயத்தை நோக்கி நகரும் பலரும், தற்போது மண்புழுக்கள் மூலம் தயாரிக்கப்படும் உரத்தை நோக்கி தங்கள் கவனத்தை திருப்பி வருகின்றனர். இப்படிப்பட்டவர்களுக்காகவே மண்புழு உற்பத்தி செய்து Amazon உள்ளிட்ட பல்வேறு தளங்களில் விற்று வருகிறார் அழகு தீரன் என்ற தமிழக பெண்மணி.
    தயாரிப்பு: கிருத்திகா நாராயணன்
    ஒளிப்பதிவு மற்றும் படத்தொகுப்பு: அபிராஜ் குமார்
    To subscribe to DW Tamil - bit.ly/dwtamil
    #howtomakevermicompost #methodsofvermicomposting #vermicompostbusinessintamil #zerobudgetvermicompost
    DW தமிழ் பற்றி:
    DW தமிழுடன் இணைந்து உங்கள் உலகை ஒரு புதிய கண்ணோட்டத்தில் பார்க்க தயாராகுங்கள். ஜெர்மனியின் சர்வதேச ஊடகமான DW நிறுவனம், தமிழ் மொழியில் தனது புதிய யூ டியூப் சேனலை தொடங்கி இருக்கிறது. சமூக மாற்றம் , வேலை வாய்ப்பு குறித்த எங்கள் தனித்துவமான காணொளிகள், தமிழ்நாட்டை உலகத்துடன் இணைக்கும் பாலமாக செயல்படும். இந்த சர்வதேச வலையமைப்பில் நீங்களும் இணைந்திட "DW தமிழ்" யூடியூப் பக்கத்தை பின்தொடருங்கள்.

ความคิดเห็น • 33

  • @nisanthj.b.ii-b8126
    @nisanthj.b.ii-b8126 7 หลายเดือนก่อน +2

    உங்க உரம் நல்ல இருக்கு. இப்ப வாங்கனு னா எப்படி உங்களை தொடர்பு கொள்ள முடியும்.

  • @ramyathakshinamurthy2617
    @ramyathakshinamurthy2617 ปีที่แล้ว +3

    உள்ளூர்ல எவனும் vaangamatanunga நீங்க சொன்ன மாதிரி...ரொம்ப 😂 நல்லவர்கள் 😅.

  • @ramyathakshinamurthy2617
    @ramyathakshinamurthy2617 ปีที่แล้ว +2

    Suuper 🎉, government also should encourage women's to grow better

  • @MuthuMari-gw7rh
    @MuthuMari-gw7rh ปีที่แล้ว +2

    அருமையான தகவல், இது போன்ற தொழில் முனைவோரை நிறைய அறிமுகம் செய்யவம் DWக்கு நன்றி சகோதரிக்கு வாழ்த்துக்களை சொல்லி விடுங்கள்

  • @ககுமரேசன்
    @ககுமரேசன் ปีที่แล้ว +2

    வாழ்த்துக்கள் சகோதரி💐💐

  • @Vinayagam_250
    @Vinayagam_250 ปีที่แล้ว +1

    நல்ல ஓர் உரம்♥️

  • @devprasat4940
    @devprasat4940 ปีที่แล้ว +1

    vazhga vallamudan sister

  • @aravindhanm7344
    @aravindhanm7344 ปีที่แล้ว +2

    Good content..in next video mention addres and details.

  • @umarkathap8487
    @umarkathap8487 2 หลายเดือนก่อน

    வாழ்த்துக்கள் சகோதரி 🎉🎊

  • @PerumPalli
    @PerumPalli ปีที่แล้ว +3

    நல்ல முயற்சி💖💖💖

    • @DWTamil
      @DWTamil  ปีที่แล้ว +1

      உங்கள் கருத்துக்கு நன்றி.

    • @PerumPalli
      @PerumPalli ปีที่แล้ว +1

      @@DWTamil ✌️💖✌️

  • @harrishthiru8805
    @harrishthiru8805 ปีที่แล้ว +2

    Super Akka

  • @Shanthini-x2p
    @Shanthini-x2p 20 วันที่ผ่านมา

    Keep it bn up

  • @jak2OOO
    @jak2OOO ปีที่แล้ว +1

    Congratulations Ma'am. Good things will reach slowly.
    Be patient n maintain consistent quality.

    • @DWTamil
      @DWTamil  ปีที่แล้ว

      Thank you!

  • @VijaiShiva
    @VijaiShiva ปีที่แล้ว

    Akka unga forming pakkalama Akka...nan startup pannalam idea iruku Akka....

  • @Queen_of_Suryaprakash
    @Queen_of_Suryaprakash ปีที่แล้ว +1

    Ena name la sales pandraga in Amazon

  • @spearrow5684
    @spearrow5684 6 หลายเดือนก่อน

    நான் ஒரு புது மண்புழு உற்பத்தியாளர் Amazon ல மண்புழு உரம் சந்தைபடுத்த மண்புழு உரம் packing bags எங்க வாங்குறது

  • @kvmr9299
    @kvmr9299 10 หลายเดือนก่อน

    மண்புழு மட்டும் தேவை....எப்படி வாங்குவது..

  • @raghunandananrajagopalan3678
    @raghunandananrajagopalan3678 ปีที่แล้ว

    Under what brand she sell in Amazon?

  • @maheswarivijayakumar932
    @maheswarivijayakumar932 5 หลายเดือนก่อน

    Engaluku courier panuvingala atleast 1 kg kodupingala

  • @suganthibalaji1908
    @suganthibalaji1908 11 หลายเดือนก่อน

    அமேசனில் ஸ்டாக் இல்லை எப்படி வாங்குவது

  • @reshmab5423
    @reshmab5423 ปีที่แล้ว +1

    மண்புழு ஒரு முறை வாங்கினால் மறுமுறை வாங்க அவசியம் இல்லையா? உரம் தயாரிக்க...

    • @DWTamil
      @DWTamil  ปีที่แล้ว +1

      நீங்கள் உரமாக வாங்கலாம். அல்லது வீட்டிலேயே மண்புழுவை வளர்க்கலாம்.

    • @reshmab5423
      @reshmab5423 ปีที่แล้ว

      @@DWTamil உரம் தயாரிக்க தான் கேட்கிறேன்....

  • @shyamaladevivadivelu8282
    @shyamaladevivadivelu8282 8 หลายเดือนก่อน

    Wat is the name of the seller product

  • @karthi3848
    @karthi3848 ปีที่แล้ว

    Tn kula delivery charges evolow varum?

  • @nrinzamam7147
    @nrinzamam7147 ปีที่แล้ว

    Super ❤

    • @DWTamil
      @DWTamil  ปีที่แล้ว +1

      😊

  • @blackycreations5388
    @blackycreations5388 ปีที่แล้ว

    Evanga Kitta epdi vangurathu
    Contact no illiya

  • @sylviasekar5167
    @sylviasekar5167 ปีที่แล้ว

    உங்க phone noஅனுப்பி தாங்க சில்வியா