குழந்தை வரம் அருளும் | திருவெண்காட்டுப் பதிகம் | கண்காட்டும் நுதலானும் | சிவன் பாடல் | Sivan Song

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 8 ธ.ค. 2018
  • அபிராமி ஆடியோ பெருமையுடன் வழங்கும் பதிகம் சிறப்பு பாடல்கள் தொகுப்பை கேட்டு பயன் பெறவும்.
    திருஞான சம்பந்தரால் புகழ் பெற்ற சைவத் திருத்தலமான திருவெண்காட்டில் பாடப்பெற்ற அருமையான பதிகமாகும்.
    இப்பதிகத்தை தெய்வச் சேக்கிழார் " செப்பரும் பதிக மாலை " எனப் போற்றியுள்ளார் . இவ்வளவு புகழ் பெற்ற திருவெண்காட்டுப் பதிகத்தைப் பாடித்தான் நம் சைவ சித்தாந்த ஞானக்களிறு எனப் போற்றப்படும் "மெய்கண்டார்" பிறந்தார் என்பது வரலாற்று ஆவணமாகும்.
    இவ்வளவு சிறப்பு மிக்க சிவபதிகத்தை பாடுவதால் குழந்தை வரம் கிட்டும் என்பதில் ஐயமில்லை .
    "கண் காட்டும் நுதலானும், கனல் காட்டும் கையானும்,
    பெண் காட்டும் உருவானும், பிறை காட்டும் சடையானும்
    பண் காட்டும் இசையானும் பயிர் காட்டும் புயலானும்
    வெண் காட்டில் உறைவானும், விடை காட்டும் கொடியானே"
    பாடியவர்: வீரமணி கண்ணன்
    இசை:வீரமணி கண்ணன்
    Singer: Veeramani Kannan
    Music: Veeramani Kannan
    Click here to Playlist: www.youtube.com/watch?v=i_0JW...
    Website: www.abiramionline.com
    Subscribe here: goo.gl/nCrwZM
  • เพลง

ความคิดเห็น • 1.2K

  • @kannagivinoth7363
    @kannagivinoth7363 หลายเดือนก่อน +10

    அப்பா எனக்கு 24 ந் தேதி ivf, embrio transfer இருக்கு அப்பா நீங்க தான் என் கூடவே இருந்து என்னுடைய கருவை வளர்த்து குழந்தையாக எங்களிடம் கொடுக்க வேண்டும் அப்பா, அம்மா கற்பரக்ஷாம்பிகை தாயும்,சிறுவபூரி பால முருகனும், முதற் கடவுளான விநாயக பெருமானும், எங்க குழந்தைகள் இருவரையும் காத்து அருள வேண்டும் ஓம் நமசிவாய போற்றி 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @DhanyaSrivlog
    @DhanyaSrivlog หลายเดือนก่อน +7

    என் வயிற்றில் இருக்கும் குழந்தைக்கு ஏதோ பிரச்சனை இருக்குனு சொல்லிட்டாங்க நாளைக்கு ஆஸ்பத்திரிக்கு போய் டாக்டர பாக்க போறோம் எந்த பிரச்சனையும் இல்லைனு டாக்டர் சொல்வதற்கும் குழந்தை ஆரோக்கியமாக பிறப்பதற்கும் நீ தான் துணை இருக்கனும் என் அப்பனே ஈசனே🙏🙏🙏

  • @sriannaiselvaa5687
    @sriannaiselvaa5687 3 หลายเดือนก่อน +25

    இந்த மாதம் கரு தங்கிட நீயே அருள்வாய் ஈஸ்வரா

  • @murugasaravana2164
    @murugasaravana2164 ปีที่แล้ว +157

    அப்பா சிவனே. இந்த குழந்தை இல்லாத வலி மிகவும் கொடியவலி. சில மனிதர்கள் குழந்தை இல்லாதவர்களை பேசும் பேச்சு பார்க்கும் பார்வை மிகவும் கொடியது. ஐயா என்னைப்போல் குழந்தைப்பாக்கியம் இல்லாமல் தவிக்கும் அனைத்துப் பெண்களுக்கும் குழந்தைப்பாக்கியத்தை கொடுத்து அருள்வீராக. திருவெண்காட்டானே எங்கள் வாழ்விலும் ஒளியேற்றுங்கள். ஓம் நமசிவாய.

    • @murugasaravana2164
      @murugasaravana2164 ปีที่แล้ว +2

      மிகவும் நன்றி.

    • @dineshnallasamy2363
      @dineshnallasamy2363 ปีที่แล้ว +2

      சிவனே போற்றி போற்றி🙏🙏🙏

    • @kisharaminnal2020
      @kisharaminnal2020 ปีที่แล้ว +2

      கடவுள் உங்களுக்கு குழந்தை பாக்கியத்தை கொடுக்கட்டும் ஓம் நமசிவாய

    • @chitraveeramani8858
      @chitraveeramani8858 7 หลายเดือนก่อน +2

      😢திருமணம் ஆகி 5 வருடங்கள் ஆகிறது குழந்தை இல்லை அந்த வலி வார்தையலா சொல்ல முடியல 😂

    • @subashramind2495
      @subashramind2495 2 หลายเดือนก่อน

      Ama

  • @sivasangari5987
    @sivasangari5987 3 ปีที่แล้ว +255

    இந்தப் பாடலைக் கேட்கும் அனைவருக்கும் குழந்தைப்பேறு உண்டாகட்டும். ஓம் நமச்சிவாய. வாழ்க வளமுடன்

    • @vijiv2923
      @vijiv2923 2 ปีที่แล้ว +2

      Rmba thanks dear

    • @vdeepaviji5699
      @vdeepaviji5699 2 ปีที่แล้ว +4

      Thank you sir

    • @ajithkannan1636
      @ajithkannan1636 ปีที่แล้ว +1

      Thank you dear

    • @ganesanramasamy9234
      @ganesanramasamy9234 ปีที่แล้ว

      @@ajithkannan1636 ஒஎ

    • @ganesanramasamy9234
      @ganesanramasamy9234 ปีที่แล้ว +1

      என்மகளுக்குஇந்தமாதம்கருதரிக்கஇறைவன்அருள்புரிவாராக

  • @riyamaha2151
    @riyamaha2151 ปีที่แล้ว +27

    இறைவனே இந்த மாதம் எனக்கு கரு தங்க ஆசிர்வாதம் செய்யுங்கள் எனக்கா அனைவரும் வேண்டிய கொள்ளுங்கள்
    🙏🙏🙏🙏🙏 தென்னாடு உடைய சிவனே போற்றி போற்றி
    இறைவனே போற்றி

  • @murugeshwarimariappan5456
    @murugeshwarimariappan5456 2 วันที่ผ่านมา

    அப்பனே நமச்சிவாய உன் மகளுக்கு சீக்கிரம் ஒரு ஆண்வாரிசு கிடைக்க வேண்டும் அருள் பரிவாய்அப்பனே நமசிவாய 6:03

  • @m.karthigam.karthiga3892
    @m.karthigam.karthiga3892 4 หลายเดือนก่อน +23

    Enakku 34day agudhu conform pannittan karu nalla padiya thangi valaranum ellarum pray pannulikkongs plzzz

    • @PriyaVenkat-ul5gu
      @PriyaVenkat-ul5gu 2 หลายเดือนก่อน

      Sis enaku 33days aguthu na check panni pakkalama

  • @rajeswarirajeswari5195
    @rajeswarirajeswari5195 3 ปีที่แล้ว +351

    இந்த மாதம் கரு தங்க ஐயா இறைவனை வேண்டுகிறேன் அனைவரும் எனக்காக பிரார்த்தனை செய்ய கேட்டுக் கொள்கிறேன் ஓம் நமசிவாய

    • @user-ls8en3fk8b
      @user-ls8en3fk8b 2 ปีที่แล้ว +3

      Valthukkal sago

    • @sugunaraghunathan7158
      @sugunaraghunathan7158 2 ปีที่แล้ว +2

      Om நமசிவாய

    • @PriyaPriya-lj9tu
      @PriyaPriya-lj9tu 2 ปีที่แล้ว +2

      Kandippa entha matham ungalukku
      Sivan arulal kulanthai bakkiyam kedaikkum. Nanum vende kolgerin

    • @RamyaRamya-ks6by
      @RamyaRamya-ks6by 2 ปีที่แล้ว +6

      Enakum kuda pray ponnuga pls ellarum

    • @narmadhamanoharan315
      @narmadhamanoharan315 2 ปีที่แล้ว +1

      I will pray for you
      Om namasivaya

  • @sakthimanidoss946
    @sakthimanidoss946 3 ปีที่แล้ว +191

    அம்மா 10 வருடம் கழித்து இப்போது கற்பமாய் இருக்கிறேன்
    கருவை காத்துக்கொள்ள வேண்டும்
    ஓம் நம சிவயே
    ஓம் நம சிவயே
    ஓம் நம சிவயே
    ஓம் நம சிவயே
    ஓம் நம சிவயே

    • @priyaa1234
      @priyaa1234 3 ปีที่แล้ว +4

      Nalla healthya baby porakum sister Om Namah shivaya
      Om Namah shivaya
      Om Namah shivaya
      Om Namah shivaya
      Om Namah shivaya

    • @luxmathsjaffna9502
      @luxmathsjaffna9502 2 ปีที่แล้ว +3

      God bless u

    • @dineshnallasamy2363
      @dineshnallasamy2363 ปีที่แล้ว

      ஓம் நம சிவாய

  • @user-iv8nc4tb2u
    @user-iv8nc4tb2u 28 วันที่ผ่านมา +3

    அப்பா இசனே என் மகளுக்கு குழந்தை வரம் வேண்டி கிறோம்

  • @kumarsivagnanam8808
    @kumarsivagnanam8808 หลายเดือนก่อน +3

    Appa indha madham karu thangida vendugiren ayyane

  • @jjjjlove894
    @jjjjlove894 3 ปีที่แล้ว +90

    அம்மா தாயே இந்தமாதம் குழந்தைவரம் கிடைக்கும் என்று நம்பிருக்கன்தாயே இந்தசந்தோசத்த என்போன்று குழந்தைக்காக காத்திருக்கும் அனைவருக்கும் இம்மாதமே தந்தருள்தாயே ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய கற்பரட்ஷாம்பிகை தாயே போற்றி போற்றி.........

  • @jayaramand1548
    @jayaramand1548 25 วันที่ผ่านมา +3

    பேபி எல்லர்க்கும் த ர நும் sivaya

  • @schellamuthu9110
    @schellamuthu9110 10 วันที่ผ่านมา

    Om namachivaya namaga❤

  • @amadhumozhi7026
    @amadhumozhi7026 18 วันที่ผ่านมา +2

    ஈசனே உனது மகளுக்கு ஒரு மழலையை தாரும் ஈசனே.

  • @rajiiipappa7071
    @rajiiipappa7071 2 ปีที่แล้ว +165

    நம்பினோர் கை விடப்படப்படுவதில்லை... கருவுற்றிருக்கிறேன்... தொடர்ந்து அவன் புகழை பாடி களிப்பேன்... 🙏 சிவாய நம ஓம்

    • @thambikalaiya996
      @thambikalaiya996 2 ปีที่แล้ว +3

      Enakkum kulanthai kidaikka prayer panunga🙏🏻🙏🏻

    • @literatipraba8610
      @literatipraba8610 2 ปีที่แล้ว +3

      4 yrs ah kastapadurom ma, neenga perumanukku enna panninga konjam sollunga

    • @namakkusoruthamukkiyam7164
      @namakkusoruthamukkiyam7164 2 ปีที่แล้ว

      @@thambikalaiya996 enna la viratham irunthinga pls siblings engalukum use aagattum

    • @srinivaan4355
      @srinivaan4355 2 ปีที่แล้ว

      Sivaya namaha

    • @jeevavg3025
      @jeevavg3025 ปีที่แล้ว

      Ethana naal ketteenga

  • @anandhimanikandan3878
    @anandhimanikandan3878 3 ปีที่แล้ว +37

    எம்பிரானே எனது கர்ம வினைகளை மன்னித்து எனக்கு குழந்தை பாக்கியம் அருள வேண்டும் எம்பிரானே

  • @umamageshwari3068
    @umamageshwari3068 2 ปีที่แล้ว +18

    எனக் இந்த மாதத்தில் கருவில் குழந்தை தங்க அருள்செய்வாய் தாயே மடி பிச்சை கேட்குகிறேன் அம்மா

  • @jayaramand1548
    @jayaramand1548 หลายเดือนก่อน +4

    Swamy sivaya en amma udambu seriyilainu avangala pathuka appa please

  • @Abigaming2012
    @Abigaming2012 ปีที่แล้ว +17

    அப்பா திரு வெண் காட்டு இறைவா!, குழந்தை இன்றி தவிக்கும் உன் பிள்ளைகள் அனைவருக்கும், உன் கருணையால் குழந்தை வரம் கிடைக்க அருள் புரியும் அன்பு தந்தையே ! உமது அமைதி engali செத்து, செத்து பிழைக்க வைக்கிறது iyane! தயை புரியும் அப்பா.

  • @sasikalae2646
    @sasikalae2646 ปีที่แล้ว +17

    இந்த வெண் காட்டு ஈசன் பிள்ளை வரும் கேட்கும் பெண்கள் அனைவருக்கும் அருள் புரியுங்கள்
    ஈசனே சிவகாமி நேசனே எனை ஈன்ற தில்லை வாழ் நடராஜனே ஓம் நமசிவாய

  • @schellamuthu9110
    @schellamuthu9110 16 วันที่ผ่านมา

    Om namashivaya namaga.......

  • @santhisyam1225
    @santhisyam1225 3 ปีที่แล้ว +44

    ஓம் நமசிவாய போற்றி நான் இழந்த என் மகன் மீண்டும் எனக்கு கிடைக்க வேண்டும் அருள் புரிய வேண்டும் ஈஸ்வரனே

  • @rajasmr7543
    @rajasmr7543 2 ปีที่แล้ว +96

    இந்த பாடலை தொடர்ந்து பாடி வந்தேன் . இப்போது என் கையில் 10 மாத குழந்தை சுடர் சிவானி இருக்கிறாள். நன்றி மிக்க நன்றி.

    • @karthikkarthik4496
      @karthikkarthik4496 2 ปีที่แล้ว

      Daily keppingala

    • @pavithranplasa5094
      @pavithranplasa5094 ปีที่แล้ว

      ஓம் நமசிவாய 🙏🙏🙏

    • @kannanthiru5193
      @kannanthiru5193 ปีที่แล้ว +1

      காலையில் எப்பொழுது எத்தனை மணிக்குள் படிக்க வேண்டும்

    • @nithyaselvaraj3467
      @nithyaselvaraj3467 ปีที่แล้ว

      Lyrics podungalen pls pls pls

  • @malarmalar4640
    @malarmalar4640 2 ปีที่แล้ว +26

    இந்த மாதம் எனக்கு கரு தங்க வேண்டும் அய்யா எனக்கு நீங்கதான் அருள் புரிய வேண்டும் அய்யா

  • @santhivhn4514
    @santhivhn4514 6 วันที่ผ่านมา

    OM namasivaya sivaya namaka pori pori pori en makan parthipanukakavum en marumakal nakayosrikakavum entha patalai Amma katkiran thavainkal payarvalainkavantum en makan parthipanukum w/o nakayokasrikum avirkal epothu eatukum 1st trimetilaya sussfull jayam veeri santhosathi thaivankal matumay uruvakikotukamutiyum OM namasivaya sivaya namaka pori pori pori

  • @schellamuthu9110
    @schellamuthu9110 10 วันที่ผ่านมา

    Om namachivaya

  • @jegajeeva7111
    @jegajeeva7111 2 ปีที่แล้ว +78

    சிவனே அப்பா 6 வருடம் கழித்து இப்போ கருப்பமாய் இருக்கேன் குழந்தை பாதுகாத்து குழந்தைக்கு நல்ல முறையில் வளர்ச்சி ஆக வேண்டுகிறேன் சிவனே போற்றி.....🙏🙏🙏🙏🙏

  • @jegajeeva7111
    @jegajeeva7111 2 ปีที่แล้ว +11

    அப்பா ஈசனே 19தேதி postive result வர வேண்டும் எனக்கு குழந்தை பாக்கியம் தர வேண்டும் 🙏🙏🙏ஓம் நமசிவாய நமக....

  • @rajkumarmuthumuni3547
    @rajkumarmuthumuni3547 2 ปีที่แล้ว

    Om Namashivaya potri Om Namashivaya potri Om Namashivaya potri Om Namashivaya potri Om Namashivaya potri Om Namashivaya potri Om Namashivaya potri Om Namashivaya potri Om Namashivaya potri Om Namashivaya potri Om Namashivaya potri Om Namashivaya potri Om Namashivaya potri Om Namashivaya potri Om Namashivaya potri Om Namashivaya potri Om Namashivaya potri Om Namashivaya potri Om Namashivaya potri Om Namashivaya potri Om Namashivaya potri Om Namashivaya potri Om Namashivaya potri Om Namashivaya potri Om Namashivaya potri Om Namashivaya potri Om Namashivaya potri Om Namashivaya potri Om Namashivaya potri Om Namashivaya potri Om Namashivaya potri Om Namashivaya potri Om Namashivaya potri Om Namashivaya potri Om Namashivaya potri Om Namashivaya potri Om Namashivaya potri Om Namashivaya potri Om Namashivaya potri Om Namashivaya potri Om Namashivaya potri Om Namashivaya potri Om Namashivaya potri Om Namashivaya potri Om Namashivaya potri Om Namashivaya potri Om Namashivaya potri Om Namashivaya potri Om Namashivaya potri Om Namashivaya potri Om Namashivaya potri Om Namashivaya potri Om Namashivaya potri Om Namashivaya potri Om Namashivaya potri Om Namashivaya potri Om Namashivaya potri Om Namashivaya potri Om Namashivaya potri Om Namashivaya potri Om Namashivaya potri Om Namashivaya potri Om Namashivaya potri Om Namashivaya potri Om Namashivaya potri Om Namashivaya potri Om Namashivaya potri Om Namashivaya potri Om Namashivaya potri Om Namashivaya potri Om Namashivaya potri Om Namashivaya potri Om Namashivaya potri Om Namashivaya potri Om Namashivaya potri Om Namashivaya potri Om Namashivaya potri Om Namashivaya potri Om Namashivaya potri Om Namashivaya potri Om Namashivaya potri Om Namashivaya potri Om Namashivaya potri Om Namashivaya potri Om Namashivaya potri Om Namashivaya potri Om Namashivaya potri Om Namashivaya potri Om Namashivaya potri Om Namashivaya potri Om Namashivaya potri Om Namashivaya potri Om Namashivaya potri Om Namashivaya potri Om Namashivaya potri Om Namashivaya potri Om Namashivaya potri Om Namashivaya potri Om Namashivaya potri Om Namashivaya potri Om Namashivaya potri Om Namashivaya potri Om Namashivaya potri Om Namashivaya potri Om Namashivaya potri Om Namashivaya potri Om Namashivaya potri Om Namashivaya potri Om Namashivaya potri Om Namashivaya potri Om Namashivaya potri Om Namashivaya potri Om Namashivaya potri Om Namashivaya potri Om Namashivaya potri Om Namashivaya potri Yenkaluku ninka than thunai puriyanum appa ah ah Yenkaluku ninka than kapathanum Yenkaluku yentha oru thadankal vara kudathu ninka than kapathanum Yenkaluku yentha oru noyi nodi illamal ninka than kapathanum Yenkaluku yentha oru kuraiyum illamal ninka than kapathanum Yenkaluku yentha oru thadankal vara kudathu ninka than kapathanum yennai ninka than thunai puriyanum appa ah yennai ninka than kapathanum Yenaku ninka than thunai puriyanum appa ah Yenaku ninka than kapathanum yentha oru thadankal vara kudathu ninka than kapathanum Yenaku yentha oru noyi nodi illamal ninka than kapathanum Yenaku yentha oru kuraiyum illamal ninka than kapathanum Yenaku thonda vali sariyayirunum thondaiyila iraththa vara kudathu ninka than kapathanum Yenaku thonda punnu arirunum appa ah Yenaku yentha oru noyi nodi illamal ninka than kapathanum Yenaku yentha oru kuraiyum illamal ninka than kapathanum Yenaku yentha oru thadankal vara kudathu ninka than kapathanum RamMuthu seyitha pavangal thavarugal yellatheyum manitharulum naa seyitha pavangal thavarugal yellatheyum manitharulum yen husband seyitha pavangal thavarugal yellatheyum manitharulum Yenkaluku kudi Sikiram nalla kuzhatthai naa petru edukanum naa 16 pedru pallandu Kalam vala Vendum naa yen husband baby kuda Naa nalla Santhosh Maka Vala Vendum Eppovum Life long Happya Irukkanum God blessing Eppovum Life long Happya Irukkanum Appa ah Appa Amma Anna Yellarum Kai Kal Sugathodu Irukanum Life Long Happya Irukkanum God blessing Eppovum Life long Happya Irukkanum Appa ah Om Namashivaya potri Om Namashivaya potri Om Namashivaya potri Om Namashivaya potri Om Namashivaya potri Om Namashivaya potri Om Namashivaya potri Om Namashivaya potri Om Namashivaya potri Om Namashivaya potri Om Namashivaya potri Om Namashivaya potri Om Namashivaya potri Om Namashivaya potri Om Namashivaya potri Om Namashivaya potri Om Namashivaya potri Om Namashivaya potri Om Namashivaya potri Om Namashivaya potri Om Namashivaya potri Om Namashivaya potri Om Namashivaya potri Om Namashivaya potri Om Namashivaya potri Om Namashivaya potri Om Namashivaya potri Om Namashivaya potri Om Namashivaya potri Om Namashivaya potri Om Namashivaya potri Om Namashivaya potri Om Namashivaya potri Om Namashivaya potri Om Namashivaya potri Om Namashivaya potri Om Namashivaya potri Om Namashivaya potri Om Namashivaya potri Om Namashivaya potri Om Namashivaya potri Om Namashivaya potri Om Namashivaya potri Om Namashivaya potri Om Namashivaya potri Om Namashivaya potri Om Namashivaya potri Om Namashivaya potri Om Namashivaya potri Om Namashivaya potri Om Namashivaya potri Om Namashivaya potri Om Namashivaya potri Om Namashivaya potri Om Namashivaya potri Om Namashivaya potri Om Namashivaya potri Om Namashivaya potri Om Namashivaya potri Om Namashivaya potri Om Namashivaya potri Om Namashivaya potri Om Namashivaya potri Om Namashivaya potri Om Namashivaya potri Om Namashivaya potri Om Namashivaya potri Om Namashivaya potri Om Namashivaya potri Om Namashivaya potri Om Namashivaya potri Om Namashivaya potri Om Namashivaya potri Om Namashivaya potri Om Namashivaya potri Om Namashivaya potri Om Namashivaya potri Om Namashivaya potri Om Namashivaya potri Om Namashivaya potri Om Namashivaya potri Om Namashivaya potri Om Namashivaya potri Om Namashivaya potri Om Namashivaya potri Om Namashivaya potri Om Namashivaya potri Om Namashivaya potri Om Namashivaya potri Om Namashivaya potri Om Namashivaya potri Om Namashivaya potri Om Namashivaya potri Om Namashivaya potri Om Namashivaya potri Om Namashivaya potri Om Namashivaya potri Om Namashivaya potri Om Namashivaya potri Om Namashivaya potri Om Namashivaya potri Om Namashivaya potri Om Namashivaya potri Om Namashivaya potri Om Namashivaya potri Om Namashivaya potri Om Namashivaya potri Om Namashivaya potri Om Namashivaya potri Om Namashivaya potri Om Namashivaya potri Om Namashivaya potri Om Namashivaya potri Om Namashivaya potri Om Namashivaya potri Om Namashivaya potri Om Namashivaya potri Om Namashivaya potri Om Namashivaya potri Om Namashivaya potri Om Namashivaya potri

  • @premaarumugam9944
    @premaarumugam9944 ปีที่แล้ว +25

    குழந்தை பேறு விரும்பும் அனைத்து தம்பதியருக்கும்
    உன் அருளால் ஆரோக்கியமான எந்த குறையும் இல்லாமல் நல்ல படியாக குழந்தை பேறு கிடைக்க வேண்டும். ஓம் நமசிவாய.

  • @vasukavi2140
    @vasukavi2140 ปีที่แล้ว +24

    என்னை அம்மா என்று அழைக்க எனக்கு குழந்தை குடுங்க இறைவனே 🙏🙏🙏🙏

    • @kanagarajuraju570
      @kanagarajuraju570 6 หลายเดือนก่อน

      August madham 2024 vungaluku kuzhandhai varam kitum varutham vendam.

  • @sudalaisudha7254
    @sudalaisudha7254 4 ปีที่แล้ว +89

    எனக்கு இந்த மாதத்தில் கருவில் குழந்தை தங்க அருள் செய்வாய் தாயே மடி பிச்சை கேட்குகிறேன் 🙏🙏🙏🙏🙏

    • @AbiramiEmusic
      @AbiramiEmusic  4 ปีที่แล้ว +3

      கடவுள் அருள் என்றும் உங்களுடன் நிறைந்திருக்கும்.

    • @mrrraman6848
      @mrrraman6848 4 ปีที่แล้ว +2

      Don't fix target. Pray truthfully...He who knows when to give...

    • @mmahalingam-wm6wj
      @mmahalingam-wm6wj 3 ปีที่แล้ว +2

      நல்ல குழந்தை உங்களுக்கு பிறக்கும்

    • @ganeshraji9966
      @ganeshraji9966 3 ปีที่แล้ว

      Any good news....
      Sudalai Sudha...

    • @sundararajana352
      @sundararajana352 3 ปีที่แล้ว +4

      சிவ சிவ
      நாளும் மனம் உருகி சிவபெருமானிடம் விண்ணப்பம் செய்யுங்கள்.
      முதலில் பாடலை மனம் ஒன்றி கேளுங்கள் அது பாதி பாடியது போல. சில நாட்களில் உங்களாலும் பாட முடியும். இறைவன் உங்களிடம் ராகத்துடன் பாட சொல்லவில்லை.
      நீங்கள் எப்படி பாடினாலும் நிச்சயம் அருள் செய்வார்.
      சப்தங்களே மந்திரங்கள் , நன்றாக கேட்டு பாடுங்கள்.
      🙏நமசிவாய வாழ்க 🙏

  • @manimekalavasagam928
    @manimekalavasagam928 2 ปีที่แล้ว +23

    ஓம் நமசிவாய என் மகளுக்கு இந்த மாதம் கரு தங்க வேண்டும் ஓம் நமசிவாய

  • @DurgaDevi-RDR22
    @DurgaDevi-RDR22 2 ปีที่แล้ว +13

    சுவேதரண்யேஸ்வரர் போற்றி....இந்த மாதம் எனக்கும் ஒரு நல்ல வழியை காட்டுங்கப்பா ...ஓம் நமச்சிவாய

  • @luxmathsjaffna9502
    @luxmathsjaffna9502 2 ปีที่แล้ว +10

    அப்பா உன்னை கை ஏந்தி கேட்கிறான் ஒரு குழந்தை கொடுங்க ஐயா......

  • @siva177
    @siva177 3 ปีที่แล้ว +173

    பாடல் எண் : 1

    கண்காட்டும் நுதலானும் கனல்
    காட்டுங் கையானும்
    பெண்காட்டும் உருவானும்
    பிறைகாட்டும் சடையானும்
    பண்காட்டும் இசையானும் பயிர்
    காட்டும் புயலானும்
    வெண்காட்டில் உறைவானும் விடை
    காட்டும் கொடியானே.
    பாடல் எண் : 2

    பேய் அடையா பிரிவெய்தும்
    பிள்ளையினோடு உள்ளம் நினைவு
    ஆயினவே வரம்பெறுவர் ஐயுற
    வேண் டாவொன்றும்
    வேயனதோ ளுமைபங்கன் வெண்காட்டு
    முக்குளநீர்
    தோய்வினையார் அவர்தம்மைத்
    தோயாவாம் தீவினையே.
    பாடல் எண் : 3

    மண்ணொடு நீர் அனல் காலோடு
    ஆகாயம் மதி ரவி
    எண்ணில்வரும் இயமானன் இக
    பரமும் எண்டிசையும்
    பெண்ணினொடு ஆண் பெருமையொடு
    சிறுமையுமாம் பேராளன்
    விண்ணவர்கோன் வழிபடவெண் காடு
    இடமா விரும்பினனே.
    பாடல் எண் : 4

    விடமுண்ட மிடற்று அண்ணல்
    வெண்காட்டின் தண்புறவின்
    மடல்விண்ட முடத்தாழை மலர் நிழலைக்
    குருகு என்று
    தடமண்டு துறைக்கெண்டை
    தாமரையின் பூமறையக்
    கடல்விண்ட கதிர்முத்தம் நகை
    காட்டும் காட்சியதே.
    பாடல் எண் : 5

    வேலைமலி தண்கானல் வெண்
    காட்டான் திருவடிக்கீழ்
    மாலைமலி வண்சாந்தால் வழிபடு
    நல் மறையவன் தன்
    மேல் அடர்வெங் காலன் உயிர் விண்ட
    பினை நமன் தூதர்
    ஆலமிடற் றான் அடியா ரென்று
    அடர அஞ்சுவரே.
    பாடல் எண் : 6

    தண்மதியும் வெய்யரவும் தாங்கினான்
    சடையினுடன்
    ஒண்மதிய நுதலுமையோர்
    கூறுகந்தா னுறைகோயில்
    பண்மொழியால் அவன்நாமம் பல
    ஓதப் பசுங்கிள்ளை
    வெண்முகில்சேர் கரும்பெணை மேல்
    வீற்றிருக்கும் வெண்காடே.
    பாடல் எண் : 7

    சக்கரமாற்கு ஈந்தானும்
    சலந்தரனைப் பிளந்தானும்
    அக்கு அரைமேல் அசைத்தானும்
    அடைந்து அயிரா வதம்பணிய
    மிக்க அதனுக் கருள்சுரக்கும்
    வெண்காடும் வினை துரக்கும்
    முக்குளம் நன்கு உடையானும்
    முக்கண் உடை யிறையவனே.
    பாடல் எண் : 8

    பண்மொய்த்த இன்மொழியாள்
    பயம் எய்த மலையெடுத்த
    உன்மத்தன் உரம் நெரித்து அன்று
    அருள்செய்தா னுறைகோயில்
    கண்மொய்த்த கருமஞ்ஞை
    நடமாடக் கடல் முழங்க
    விண்மொய்த்த பொழில்வரிவண்டு
    இசைமுரலும் வெண்காடே.
    பாடல் எண் : 9

    கள்ளார் செங் கமலத்தான்
    கடற்கிடந்தான் என இவர்கள்
    ஒள் ஆண்மை கொளற்கு ஓடி உயர்ந்து
    ஆழ்ந்து உணர்வு அரியான்
    வெள்ளானை தவஞ்செய்யு மேதகு
    வெண் காட்டான் என்று
    உள்ளாடி உருகாதார்
    உணர்வுடைமை உணரோமே.
    பாடல் எண் : 10

    போதியர்கள் பிண்டியர்கள் மிண்டு
    மொழி பொருள் என்னும்
    பேதையர்கள் அவர் பிறிமின்
    அறிவுடையீர் இதுகேண்மின்
    வேதியர்கள் விரும்பியசீர்
    வியன் திருவெண் காட்டான் என்று
    ஓதியவர் யாதுமொரு தீது இலர்
    என்று உணருமினே.
    பாடல் எண் : 11

    தண் பொழில்சூழ் சண்பையர்கோன்
    தமிழ்ஞான சம்பந்தன்
    விண்பொலிவெண் பிறைச்சென்னி
    விகிர்தன் உறைவெண்காட்டைப்
    பண்பொலிசெந் தமிழ்மாலை
    பாடியபத்து இவைவல்லார்
    மண்பொலிய வாழ்ந்தவர்போய்
    வான் பொலியப் புகுவாரே

  • @DhanyaSrivlog
    @DhanyaSrivlog 2 หลายเดือนก่อน +9

    அப்பனே ஈசனே எனக்கு இப்போ 4மாதம் ஆகிறது என் கருப்பையில் இருக்கும் குழந்தை ஆரோக்கியமான ஆண் குழந்தையாக பிறக்க அருள் புரியனும்🙏

  • @user-sg5hp6rd6v
    @user-sg5hp6rd6v 2 หลายเดือนก่อน +6

    இந்த மாதம் கரு தங்க அருள் தாருங்கள்.... 🙏🙏🙏🙏

  • @malarmalar4640
    @malarmalar4640 2 ปีที่แล้ว +21

    கடவுளே இந்த மாதம் எனக்கு குழந்தை தங்க வேண்டும் எனக்கு உங்கள் அருள் வேண்டும் அய்யா

  • @nandhanandha7084
    @nandhanandha7084 3 ปีที่แล้ว +9

    ஈசனே ஐயா எனக்கு குழந்தை பாக்கியம் கிடைக்க அருள்புரிய வேன்டும் 🙏🙏🙏

  • @luxmathsjaffna9502
    @luxmathsjaffna9502 2 ปีที่แล้ว +18

    ஐயா பிள்ளை வரம் கேட்டு உன்னிடம் வேண்டி நிற்பவர்களை கொஞ்சம் கருணை கண்கொண்டு பாருங்க ஐயா.......

  • @luxmathsjaffna9502
    @luxmathsjaffna9502 2 ปีที่แล้ว +7

    அப்பா ஏன் அப்பா சோதிக்கிறாய் மனைவி பாவமய்யா...

  • @deepalakshmid7258
    @deepalakshmid7258 2 ปีที่แล้ว +6

    கடவுலே எனக்கு தூக்கமே இல்லை மனநிம்மதி வேண்டும் இறைவா குழந்தை நலமா இருங்கனும்

  • @monikaarumugam5643
    @monikaarumugam5643 2 ปีที่แล้ว +10

    எனக்கு குழந்தை வரம் தாங்கள் கடவுளே......🙏

  • @ranjiranjitha1475
    @ranjiranjitha1475 2 หลายเดือนก่อน +3

    Oom namachivaya potri🙏🙏🙏🪔🪔👨‍👩‍👧‍👦🤰🤰🤰🤰🤰🤰🤰🤰🤰🤰🤰🤰🤰🤰🤰🤰🤰🤰🤰🤰🤰🤰🤰🤰🤰🤰🤰🤰🤰🤰🤰🤰🤰🤰🤰🤰🤰🤰🤰🤰🤰🤰🤰🤰🤰🤰🤰🤰🤰🤰🤰🤰🤰🤰🤰🤰🤰🤰🤰🤰🤰🤰🤰🤰🤰🤰🤰🤰🤰🤰🤰🤰🤰🤰🤰🤰🤰🤰🤰🤰🤰🤰🤰🤰🤰🤰🤰🤰🤰🤰🤰🤰🤰🤰🤰🤰🤰🤰🤰🤰🤰🤰🤰🤰🤰🤰🤰🤰🤰🤰🤰🤰🤰🤰🤰🤰🤰🤰🤰🤰🤰🤰🤰🤰🤰🤰🤰🤰🤰🤰🤰🤰🤰🤰🤰🤰🤰🤰🤰🤰🤰🤰🤰🤰🤰🤰🤰🤰🤰🤰🤰🤰🤰🤰🤰🤰🤰🤰🤰🤰🤰🤰🤰🤰🤰🤰🤰🤰🤰🤰🤰🤰🤰🤰🤰🤰🤰🤰🤰🤰🤰🤰🤰🤰🤰🤰🤰🤰🤰🤰🤰🤰🤰🤰🤰🤰🤰🤰🤰🤰🤰🤰🤰🤰🤰🤰🤰🤰🤰🤰🤰🤰🤰🤰🤰🤰🤰🤰🤰🤰🤰🤰🤰🤰🤰🤰🤰🤰🤰🤰🤰🤰🤰🤰🤰🤰🤰🤰🤰🤰🤰🤰🤰🤰🤰🤰🤰🤰🤰🤰🤰🤰🤰🤰🤰🤰🤰🤰🤰🤰🤰🤰🤰🤰🤰🤰🤰🤰🤰🤰🤰🤰🤰🤰🤰🤰🤰🤰🤰🤰🤰🤰🤰🤰🤰🤰🤰🤰🤰🤰🤰🤰🤰🤰🤰🤰🤰🤰🤰🤰🤰🤰🤰🤰🤰🤰🤰🤰🤰🤰🤰🤰🤰🤰🤰🤰🌻🌺🌸🌹🌷iyyane nanum unnoda kuyandai thanepa yenakkum oru kuyandaiyai yeppathapa kuduppa iyyane eraiva yennaiyum yenadu kanavaraiyum amma appa anu kupita arokiyamana kuyandaikalai kodunga appa oom namachivaya 😭😭😭😭😭😭

  • @bala301
    @bala301 2 ปีที่แล้ว +16

    அப்பனே ஈசனே🙏 குழந்தை இல்லா எல்லா உம் பிள்ளைகளை நீர் கண் திறந்து பாரப்பா🙏 நாங்கள் உம்மையே நோக்கி பார்க்கிறேன் அப்பா🙏உதவி செய்ங்கப்பா🙏

    • @andalandalthangam-yw9rq
      @andalandalthangam-yw9rq ปีที่แล้ว

      அப்பனே ஈசனே குழந்தை இல்லாவலிமிகவும்கொடியது அம்மானும்கூப்பிட ஒரு குழந்தை பாக்கியம் கொடு தாயே ஈசனே மடிபிச்சையாக கேட்டுகிராதாயே

    • @kanagarajuraju570
      @kanagarajuraju570 6 หลายเดือนก่อน

      2024 December kuzhandhai bakiyam kitum varutham vendam

  • @suryakajin2226
    @suryakajin2226 ปีที่แล้ว +53

    இந்த பாடல் மிகவும் சக்தி வாய்ந்த பாடல் இந்த பாடலை ஒரு நாளுக்கு ஐந்து முறை நான் படித்தேன் அதன் பிறகு எனக்கு அழகான ஒரு ஆண் குழந்தை பிறந்தது தினமும் ஐந்து முறை இந்த பாடலை நான் மனப்பாடமாக படித்தேன் மனதார இந்த சிவபெருமானை வேண்டி நான் படித்தேன் ஓம் நமசிவாய

    • @kannanthiru5193
      @kannanthiru5193 ปีที่แล้ว

      எந்த நேரத்தில் படித்தீர்கள்

    • @suryakajin2226
      @suryakajin2226 ปีที่แล้ว +1

      @@kannanthiru5193 eve 6ocl

    • @kannanthiru5193
      @kannanthiru5193 ปีที่แล้ว

      @@suryakajin2226 thank u for ur reply

    • @suryakajin2226
      @suryakajin2226 ปีที่แล้ว

      @@kannanthiru5193 😊👍

    • @chandhralekachandhraleka1078
      @chandhralekachandhraleka1078 ปีที่แล้ว +1

      அக்கா பாட்டு கேப்பீங்களா இல்லை, படிப்பீங்களா அக்கா...

  • @nithyapremkumar3210
    @nithyapremkumar3210 2 ปีที่แล้ว +19

    அப்பா எனக்கு குழந்தை வரம் வேண்டும் அப்பா ஓம் நமசிவாய போற்றி 🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🌿🌿🌿🌿

    • @andalandalthangam-yw9rq
      @andalandalthangam-yw9rq ปีที่แล้ว +1

      அப்பா எனக்கு குழந்தை வரம் வேண்டும் அப்பன் ஈசனை வரம் வேண்டும் தாயே

  • @maheswariselvakumar67
    @maheswariselvakumar67 3 ปีที่แล้ว +13

    என் மகளுக்கு குழந்தை வரம் வேண்டும் சிவ சிவ சிவ சிவ🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

    • @kannan-yl7dl
      @kannan-yl7dl ปีที่แล้ว

      எனக்கு 2nd குழந்தை இல்லை. எனக்கு 1st ஆண் குழந்தை உள்ளது.2nd குழந்தை இல்லாத

  • @patmahprem495
    @patmahprem495 3 ปีที่แล้ว +23

    ஓம் நமச்சிவாய. சிவ பெருமானே என் வயித்துல உள்ள கருவைக் காத்தருளுங்க. என் குழந்தையையும் என்னையும் காப்பாத்துங்க.

  • @saajansuriya282
    @saajansuriya282 2 ปีที่แล้ว +7

    🕉️🙏அப்பா எனக்கு இந்த மாதம் குழந்தை கரு தங்கி இருக்கணும் அப்பா அதற்கு நீங்கள்தான் அருள் புரியவேண்டும் மகேஸ்வரன் 🕉️🙏🙏🙏🙏🙏

    • @parimalagovindan8691
      @parimalagovindan8691 2 ปีที่แล้ว

      என் மகன் செந்தமிழ்அரசு மருமகளே பவித்ராவுக்கும் விரைவில் ஒரு குழந்தை கொடுப்பா சிவபெருமானே.ஓம் நமசிவாய

  • @kathirvinikathirvi4974
    @kathirvinikathirvi4974 ปีที่แล้ว +7

    என் பொருமானே இந்த மாதம் எனக்கு கருத்தரிக்க ஆசிர்வாதம் தந்து அருள் புரிவாயாக என் பொருமானே ஓம் நமசிவாய

  • @muthumari1104
    @muthumari1104 ปีที่แล้ว +11

    சிவ பெருமான் அப்பா எனக்கு இந்த மாதம் கர்ப்பமாக இருப்பது போல் தோன்றுகிறது ஐய்யா இந்த நம்பிக்கை நிலைக்க வையுங்கள் ஐய்யா ஓம் நமசிவாயம் ஓம் 🙏🙏🙏🙏🙏🙆🏻‍♀️🙆🏻‍♀️🙆🏻‍♀️🙆🏻‍♀️🙇‍♀️🙇‍♀️🙇‍♀️🙇‍♀️🙇‍♀️

    • @vimalbharathi700
      @vimalbharathi700 ปีที่แล้ว +2

      எனக்கு குழந்தை பாகியம் தாரும் ஐயா 7

  • @nithyapremkumar3210
    @nithyapremkumar3210 2 ปีที่แล้ว +7

    ஓம் நமசிவாய போற்றி அப்பா எனக்கு குழந்தை வரம் வேண்டும் அப்பா🙏🏻🙏🏻🙏🏻🌿🌿🌿

  • @amadhumozhi7026
    @amadhumozhi7026 9 หลายเดือนก่อน +3

    என்னை பாட்டி என்று அழைக்க என் மகளுக்கு ஒரு குழந்தை யை தருக என் பெருமானே.

  • @venkatsakthi8870
    @venkatsakthi8870 2 ปีที่แล้ว +12

    திருமணமாகி15 வருடமாக குழந்தை பாக்கியத்தை பிச்சையாக கேட்கிறேன் ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய

    • @nandhinim891
      @nandhinim891 ปีที่แล้ว

      Akka feel pannathinga akka

    • @nandhinim891
      @nandhinim891 ปีที่แล้ว

      Reply pannunga akka na sollurenpls

    • @MenakaKailayanathan
      @MenakaKailayanathan ปีที่แล้ว +1

      13 years of begging for baby. Kanneer Vidatha naal illai.😭😭😭🙏🙏🙏

    • @kanagarajuraju570
      @kanagarajuraju570 6 หลายเดือนก่อน

      Vun kannir thudaika un sivane vandhu prapan 2024 March varutham vendam

  • @sraji88sri59
    @sraji88sri59 4 ปีที่แล้ว +32

    Om namachivaya un arulal result positive vanthruku tku God. bless you all womens to be conceive quickly

  • @sangeethasangee1634
    @sangeethasangee1634 3 ปีที่แล้ว +10

    Yenaku kulanthai varam kudunka appa 😭😭😭😭🙏🙏

  • @thirumalraja.kthirumal7318
    @thirumalraja.kthirumal7318 ปีที่แล้ว +7

    எனக்கும் குழந்தையை குடுங்க இறைவா ஓம் நமசிவாய

  • @NaveenKumar-np5ue
    @NaveenKumar-np5ue 4 ปีที่แล้ว +24

    எனக்கு குழந்தை செல்வம் கிடைக்க அருள் செய் கடவுளே

    • @arunks5331
      @arunks5331 4 ปีที่แล้ว

      எனக்கு குழந்தை செல்வம் கிடைக்க அருள் செய் கடவுளே ஓம் நமசிவாய

    • @vseenivasan1030
      @vseenivasan1030 4 ปีที่แล้ว +1

      சகோதரா கவலை வேண்டாம் நம் சிவசக்தி அருளால் குழந்தை செல்வம் நிச்சயம் கிடைக்கும். நற்றுணையாவது நமச்சிவாயவே

  • @srinivithaperumal6390
    @srinivithaperumal6390 ปีที่แล้ว +4

    ஓம் நசிவாய எனக்கு இந்த மாதம் குழந்தை பாக்கியம் கிடைக்க வேண்டும்

  • @fiyza2406
    @fiyza2406 2 ปีที่แล้ว +12

    குழந்தை வரம் வேண்டும் அப்பா 🙏🙏🙇‍♀️🙇‍♀️🙇‍♀️ஓம் நமச்சிவாய 🙏🙏

  • @saranyasaranya471
    @saranyasaranya471 2 ปีที่แล้ว +6

    இந்த மாதம் எனக்கு. Conform aganum kadavule ஓம் நமசிவாய

  • @ramsakuram3259
    @ramsakuram3259 3 ปีที่แล้ว +12

    Eraiva en kanavarai parthal pavamaga eruku pls pls pls pls pls pls pls pls Oru kulanthai thaaaaaa amma....

  • @mathiarasan8013
    @mathiarasan8013 2 ปีที่แล้ว +5

    எங்களுடைய மகனுக்கு பிள்ளை வரம் வேண்டி பிராத்தனை

  • @nithyapremkumar3210
    @nithyapremkumar3210 2 ปีที่แล้ว +6

    ஓம் நமசிவாய அப்பா உங்களால் எனக்கு 36 நாள் தள்ளி உள்ளது அப்பா குழந்தை வேண்டும் அப்பா 🙏🏻🙏🏻🙏🏻

  • @jegajeeva7111
    @jegajeeva7111 2 ปีที่แล้ว +5

    ஈசனே அப்பா நன்றி குழந்தை பாக்கியம் குடுத்தாக்கு நல்ல முறையில் வளர்ச்சி இருக்காக உம்மை அருள் பெற வேண்டுகிறேன்...🙏🙏🙏🙏🙏

  • @crazyragavanful
    @crazyragavanful 3 ปีที่แล้ว +35

    Thank god...We are blessed with baby boy....Everyday me and my wife will hear this song...with only gods grace we blessed with baby boy...😍

    • @jeevavg3025
      @jeevavg3025 ปีที่แล้ว

      Ethana naal kettenga

    • @premaarumugam9944
      @premaarumugam9944 ปีที่แล้ว

      எல்லாம் அவன் அருள்.

  • @rajasmr7543
    @rajasmr7543 4 ปีที่แล้ว +21

    என் குழந்தை கருவிலே அழிந்து விடுகிறது என்னால் ஒன்றுமே செய்ய முடியவில்லை இப்பதிகம் தான் எனக்கு உதவும் ஆயுதம்

    • @meenakumarmeenakumar4534
      @meenakumarmeenakumar4534 4 ปีที่แล้ว +1

      Nallathu nadakkum u don't worry

    • @mrrraman6848
      @mrrraman6848 4 ปีที่แล้ว +5

      Take roasted ground nuts in plenty...4-5 times daily...You will get result...Sooner... Earlier 🤗🤗🤗🤗🤗🤗

    • @EntrumAnbudan
      @EntrumAnbudan 3 ปีที่แล้ว

      Kandippa nallathu nadakkum

    • @luxmathsjaffna9502
      @luxmathsjaffna9502 2 ปีที่แล้ว

      God bless u

  • @user-ic5dg5xv9r
    @user-ic5dg5xv9r 2 ปีที่แล้ว +35

    என் அப்பனே ஈசனே.... உங்கள் குழந்தைகளின் கண்ணீர் கேட்க வில்லையா!!!!!!
    ஓம் நமச்சிவாய 🙏🙏🙏

    • @rajasmr7543
      @rajasmr7543 2 ปีที่แล้ว +1

      Nallathu nadakkum viravil

  • @ethirajanre7291
    @ethirajanre7291 2 ปีที่แล้ว +12

    என் மகளுக்கு கரு தங்கிட ஓம் நமசிவாய ஓம் என பணிவோடு வேண்டுகிறோம். ஓம் நமசிவாய ஓம் சக்தி ஓம் சக்தி ஓம் சக்தி ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் ந

    • @kanagarajuraju570
      @kanagarajuraju570 6 หลายเดือนก่อน

      2024 March kuzhandhai bakiyam kitum

  • @rajkumarmuthumuni3547
    @rajkumarmuthumuni3547 ปีที่แล้ว +3

    ஓம் நமசிவாய போற்றி போற்றி ஓம் சற்குரு நாதரே போற்றி போற்றி ஓம் சச்சிதானந்த போற்றி போற்றி ஓம் நமசிவாய போற்றி போற்றி ஓம் சற்குரு நாதரே போற்றி போற்றி ஓம் சச்சிதானந்த போற்றி போற்றி ஓம் நமசிவாய போற்றி போற்றி ஓம் சற்குரு நாதரே போற்றி போற்றி ஓம் சச்சிதானந்த போற்றி போற்றி ஓம் நமசிவாய போற்றி போற்றி ஓம் சற்குரு நாதரே போற்றி போற்றி ஓம் சச்சிதானந்த போற்றி போற்றி ஓம் நமசிவாய போற்றி போற்றி ஓம் சற்குரு நாதரே போற்றி போற்றி ஓம் சச்சிதானந்த போற்றி போற்றி ஓம் நமசிவாய போற்றி போற்றி ஓம் சற்குரு நாதரே போற்றி போற்றி ஓம் சச்சிதானந்த போற்றி போற்றி ஓம் நமசிவாய போற்றி போற்றி ஓம் சற்குரு நாதரே போற்றி போற்றி ஓம் சச்சிதானந்த போற்றி போற்றி ஓம் நமசிவாய போற்றி போற்றி ஓம் சற்குரு நாதரே போற்றி போற்றி ஓம் சச்சிதானந்த போற்றி போற்றி ஓம் நமசிவாய போற்றி போற்றி ஓம் சற்குரு நாதரே போற்றி போற்றி ஓம் சச்சிதானந்த போற்றி போற்றி ஓம் நமசிவாய போற்றி போற்றி ஓம் சற்குரு நாதரே போற்றி போற்றி ஓம் சச்சிதானந்த போற்றி போற்றி ஓம் நமசிவாய போற்றி போற்றி ஓம் சற்குரு நாதரே போற்றி போற்றி ஓம் சச்சிதானந்த போற்றி போற்றி ஓம் நமசிவாய போற்றி போற்றி ஓம் சற்குரு நாதரே போற்றி போற்றி ஓம் சச்சிதானந்த போற்றி போற்றி ஓம் நமசிவாய போற்றி போற்றி ஓம் சற்குரு நாதரே போற்றி போற்றி ஓம் சச்சிதானந்த போற்றி போற்றி ஓம் நமசிவாய போற்றி போற்றி ஓம் சற்குரு நாதரே போற்றி போற்றி ஓம் சச்சிதானந்த போற்றி போற்றி ஓம் நமசிவாய போற்றி போற்றி ஓம் சற்குரு நாதரே போற்றி போற்றி ஓம் சச்சிதானந்த போற்றி போற்றி ஓம் நமசிவாய போற்றி போற்றி ஓம் சற்குரு நாதரே போற்றி போற்றி ஓம் சச்சிதானந்த போற்றி போற்றி ஓம் நமசிவாய போற்றி போற்றி ஓம் சற்குரு நாதரே போற்றி போற்றி ஓம் சச்சிதானந்த போற்றி போற்றி ஓம் நமசிவாய போற்றி போற்றி ஓம் சற்குரு நாதரே போற்றி போற்றி ஓம் சச்சிதானந்த போற்றி போற்றி

  • @armvishnu7397
    @armvishnu7397 3 ปีที่แล้ว +9

    ஓம் சிவசிவ ஓம் சிவசிவ ஓம் சிவசிவ ஓம் சிவசிவ ஓம் சிவசிவ

  • @SenthilKumar-me2hb
    @SenthilKumar-me2hb 2 ปีที่แล้ว +11

    இந்த மாதம் என்னோட மனைவிக்கு கரு தங்க வேண்டும்..
    ஓம் நமசிவாய....

  • @veeramalai6846
    @veeramalai6846 ปีที่แล้ว +6

    அப்பா பரம்பொருளே... எந்தை பெருமானே... ஐயா எங்கள் இல்லத்திலும் மழலைச் செல்வங்கள் தவழ வேண்டும்
    நாயேனின் மகனுக்கும் (மரு)மகளுக்கும் குழந்தை வரம் தாருமய்யா
    🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

    • @veeramalai6846
      @veeramalai6846 ปีที่แล้ว

      அடியவர் இச்சையில் எவையெவையுற்றன அவை தருவித்தருள் பெருமாளே....
      *திருப்புகழ்* (அருணகிரிநாதர்)
      *முருகனடிமை*

  • @nithiyaram6226
    @nithiyaram6226 ปีที่แล้ว +5

    ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய 🙏🙏😭😭 இந்த பாடலை கேட்கிற அனைவருக்கும் குழந்தை பாக்கியம் கிடைக்கட்டும் ஈசனே உங்களை நம்பி இருக்கிறோம் அப்பா உன் மகளுக்கு குழந்தை பாக்கியமருளவேண்டும் 🙏🙏😭😭😭😭

  • @kumarlak4844
    @kumarlak4844 2 ปีที่แล้ว +4

    Om Namasivaya intha matham yenakku kulantha thanganum appa😔😔🙏🙏🙏🙏👏👏👏🌷🌷🌹🌹🔥🔥🔥🔥🔥

  • @santhivhn4514
    @santhivhn4514 9 วันที่ผ่านมา

    OM namasivaya sivaya namaka pori pori pori en makan parthipanukum w/o nakayokasrikum entha varutathil ankulainthiyo uruinthalum penkulainthiyaka uruinthalum eni 10 mathathil arokiyamana kulainthiya avirkal eatukum 1st trimetilaya sussfull jayam vari santhosathi thaivankal matumay arokiyamanakulainthuya uruvaki kotukamitiyum entha ammavin korikoya neraivarikotuinkal appana om namasivaya sivaya namaka pori pori pori en makan parthipanukakavum en marumakal nakayosrikakavum nan entha patalaikatkiran appana thaivankala matumay en makan parthipanukum w/o nakayokasrikum arokiyamanakulainthuya uruvaki kotukamitiyum appa om namasivaya sivaya namaka pori pori pori

  • @muthusamyp1982
    @muthusamyp1982 3 ปีที่แล้ว +5

    அருள்மிகு
    திருவெண்காட்டுஇறைவனைப்புகழ்ந்து திருஞானசம்பந்தப்பெருமான் அருளிய
    அருமையான
    பதிகம்!!
    இராமபிரான்
    அருள்நீராடி
    வழிபட்ட
    தொன்மையான திருக்கோயில்!!
    உலகின்தலைமையும் முதன்மையும்
    பெற்ற மெய்யுணர்வாளர் மெய்கண்ட
    பெருமான்
    பிறப்பதற்கு
    அருள்வரம்
    அருளிய
    திருப்பதிகம்!!

  • @manoviji4648
    @manoviji4648 ปีที่แล้ว +3

    எனக்கு குழந்தை வரம் வேண்டும் அம்மா 6வருஷம் இல்ல இந்த வருஷம் ஆச்சு எனக்கு குழந்தை வரம் வேண்டும் 🤱🤱🤱 ஓம் சக்தி பராசக்தி தாயே போற்றி போற்றி ஓம் தாயே போற்றி போற்றி

  • @rajkumarmuthumuni3547
    @rajkumarmuthumuni3547 ปีที่แล้ว

    Om Namashivaya potri Om Namashivaya potri Om Namashivaya potri Om Namashivaya potri Om Namashivaya potri Om Namashivaya potri Om Namashivaya potri Om Namashivaya potri Om Namashivaya potri Om Namashivaya potri Om Namashivaya potri Om Namashivaya potri Om Namashivaya potri Om Namashivaya potri Om Namashivaya potri Om Namashivaya potri Om Namashivaya potri Om Namashivaya potri Om Namashivaya potri

  • @nithyapremkumar3210
    @nithyapremkumar3210 2 ปีที่แล้ว +9

    ஓம் நமசிவாய போற்றி அப்பா அண்ணாக்கு குழந்தை வரம் குடுதாதுக்கு ரொம்ப நன்றி அப்பா 🙏🏻🙏🏻🙏🏻ஓம் சிவய போற்றி🌿🌿🌿🌿🌼🌺🌸💮

  • @rajirajijagan7928
    @rajirajijagan7928 ปีที่แล้ว +7

    Siva பெருமானே இந்த பிறவி eduthathirku என் வாழ்க்கை யை அர்த்த முள்thakku அப்பானே kadavule thagappane ஓம் namasivaya 🙏🙏🙏🙏🙏

  • @malamala3745
    @malamala3745 10 หลายเดือนก่อน +3

    அப்பா எனக்கு இந்த மாதம் என் மனைவி வயிற்றில் கரு வளர வேண்டும் ஓம் நமசிவாய வாழ்க

  • @maheshmahesh3482
    @maheshmahesh3482 2 ปีที่แล้ว +6

    ஓம் நமச்சிவாய🙏 குழந்தை வரம் வேண்டும் ஐயனே🙏🙏

  • @malamala3745
    @malamala3745 10 หลายเดือนก่อน +3

    இந்த மாதம் என் மனைவிக்கு கரு தங்குவதற்கு நீங்கள் தான் அருள் புரிய வேண்டும் ஐயா

  • @ammuma7080
    @ammuma7080 2 ปีที่แล้ว +3

    ஓம் நமச்சிவாய இந்த மாதம் எனக்கு குழந்தை தங்க வேண்டும் ஐயா.....

  • @velvanivelvani9433
    @velvanivelvani9433 3 ปีที่แล้ว +7

    Positive vanthurukupa.patthumaasamum enaku thunaya irunka.omnasivaya🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @kiruthikababy8460
    @kiruthikababy8460 3 ปีที่แล้ว +4

    Enaku ninga na enaku favrt god swamy romba kastama eruku enaku kulandhai indha madham. Kodukavendum. Appa romba nambura swamy ungala🙏🙏🙏🙏🙏📿🕉

  • @ElumalaiV-no5qd
    @ElumalaiV-no5qd ปีที่แล้ว +3

    என் வாழக்கையில் உண்மையில் பயன் தந்த பதிகம்

  • @nssivashakthi6153
    @nssivashakthi6153 3 ปีที่แล้ว +5

    Enaku entha positive result varanum appa 🙏🙏🙏🙏enaku nambikai eruku appa 🙏🙏🙏🙏

  • @ramanikutty230
    @ramanikutty230 3 ปีที่แล้ว +5

    Om namasivaya potri en vayitril irukum kuzhandhaiyai kadhu arulvayaga

  • @ashababu9064
    @ashababu9064 3 ปีที่แล้ว +6

    Om namasivaya 🙏🙏🙏

  • @agni2423
    @agni2423 3 ปีที่แล้ว +6

    Om namatchivaya enakku positive varanum kadavule.

    • @prabhuk2801
      @prabhuk2801 3 ปีที่แล้ว

      ஓம் namshivaya kulanthai selvam venu

  • @arisuthan5843
    @arisuthan5843 4 ปีที่แล้ว +10

    ஓம் நமசிவாய திருசிற்றம்பலம்

  • @nandhinim891
    @nandhinim891 ปีที่แล้ว +5

    Sivan sami enaku entha matham kulanthai erukanum Sivan sami 🙏🙏🙏😭🙏

  • @lachusathish
    @lachusathish ปีที่แล้ว +5

    Kandippaga Anaivarukkum kulandhai varam immatham kidaikkum OM NAMACHIVAYA 🙏

  • @kanthankanthan4474
    @kanthankanthan4474 3 ปีที่แล้ว +3

    Sirvam SIVAARPPANAM sirvam krishna Arppanam