பள்ளி மாணவர்கள்,கல்லூரி மாணவர்கள்,வீட்டு இல்லத்தரசிகளிடமும் எந்த பிரச்சனை இருந்தாலும். இவருடைய பேச்சு கேட்டால் மனம் தெளிவு வரும். உங்கள் பேச்சு தொடர வாழ்த்துகள்.பர்வீன் சுல்தானா அவர்கள் வாழ்க அவர் இன் தமிழ் தொண்டு
Today (27/04/2022) Parveen Sultana mam visited our clg as a chief guest. What an enormous speech talent she has! Excellent inspirer by her speech. I've received 4 prizes from her precious hands. She congratulated me and blessed me by saying her wish, "I want to see you as a great in Future" 💛🤩🥰😘😍
உங்கள் வரிகளுக்கு அடிமை... ஒவ்வொரு வரிகளுக்கும் பார்க்கும் எங்களுக்கு புத்துணர்ச்சி பெறுகிறது... நேரடியாக உங்களை காண்பது போல் இருந்தது மிக சிறந்த நேர்காணல்... உயிர் உள்ள வார்த்தைகள்... ஒவ்வொரு வார்த்தையும் ரசிக்க தூண்டுகிறது... நம் சமூகத்திற்கு கிடைத்த அறியா புத்தகங்களில் ஒன்று நீங்கள்... வாழ்க தமிழ்!!! வளர்க தமிழ்!!!
இன்று போல் என்றும் நேர்காணல் இருந்தால் மிகவும் சிறப்பு. அவருடைய பேச்சு திறமை பள்ளி மாணவர்களிடமும். கல்லூரி மாணவர்களிடமும். வீட்டு இல்லத்தரசிகளிடமும் எந்த பிரச்சனை இருந்தாலும். இவருடைய பேச்சு கேட்டால் மனம் தெளிவு வரும். உங்கள் பேச்சு தொடர வாழ்த்துகள்.
திரு பர்வின் சுல்தான் அவர்கள் என் கல்லூரி க்கு வந்தார் அவரது பேச்சு என் கல்லூரி மாணவர்களுக்கு அருமையான பேச்சு சண்முகா தொழிற்சாலை கலை மற்றும் அறிவியல் கல்லூரி
அருமை சகோதரி இனிய தமிழில் நயமாக தெள்ளத்தெளிவாக அனைத்து இலக்கியங்களையும் விரல் நுனியில் வைத்துக்கொண்டு திறம்பட பேசும் வல்லமை பெற்றவர்...வாழ்த்துக்கள்...
I can speak English,Malayalam,Hindi,Urdu,Arabic,Learning Germany but my mother tongue is Tamil I'm enjoying to speak Tamilan Veara level🔥🔥🔥Blessed to be Tamilan
அருமையான பதிவு, என் சகோதரி என் கொண்டாடுவதில் பெருமை. கர்வமாக உணர்கிறேன். இறையருள் பெருகி தமிழுக்கு இன்னும் இன்னும் பெருமை கூட்டும். You are blessed and we also blessed through you.
Intha show sun tv la ungalukagavey partha mam.. Super mam.. Nan PG complete panita mam computer science la.. Government exam ku prepare panitu iruka mam.. Job kedachathum, B.A(Tamil literature) Padikalanu iruka mam. Ungalala and Inum sila tamil speakers naala tamil meethu romba aarvam agiruchu mam.. Tamil subject la doctorate complete Pananum nu asai agiruchu mam
அம்மா என் சமையலை என் கணவர், குழந்தைகள் மற்றும் என் உறவினர்கள் விரும்பி உண்பர். அவ் உணவுன் சுவை எதனாலென அவர்களுக்கு தெரியாது.! என் எழினியில் உங்கள் சுவைமிக்க பேச்சுக்களை ஒலிக்க விட்டபின் தான் நான் என் அடுக்களையில் அகப்பை பிடிப்பேன் என🥰 சுகிசிவம் ஐயா சொல் வேந்தரெனில்.... நீங்கள் சொல்வேந்தினி என சொல்லலாமா💚
இவர் தமிழ் இலக்கிய வரலாற்றில் ஒரு மைல் கல்லாக இருக்கிறார். தமிழின் கிடங்கு நீங்கள். தமிழின் ஊற்று. வாழ்க வளமுடன் வாழ்க வளமுடன் எல்லா புகழும் பர்வீன் சகோதரிக்கே. சுத்தமான தமிழச்சி.
தமிழ் தொகுப்பு மிக அருமையாக இருக்கிறது உலகத்தில் உள்ள தமிழ் மக்கள் இதை கேட்க வேண்டும் by N Balasiundarm poottuthakku via Ratnagiri Ranipetai DT, மசூதி & முருகர் கோவில் அமைந்துள்ளது குறிப்பிடத்தக்கது.
தரம் அறிவால் உன்னை அறிந்திடலாம், நிரந் - தரம் பொறுமை இருந்தால் உணர்ந்திடலாம்! இறைவா, நீ நிறை வைரம்தான், மண்ணைத் தோண்டி நான் கண்டேன், மலிவாம் விலையில் நீ இல்லை, அதனால் வேண்டாம், விட்டுவிட்டேன்!! கருங் - கல்லில் சிலையாய் உனைக் காண, விலையே இல்லை, அதனால் கண்டேன், நீ அழகு!!! நிறைவிலும் மறைவிலும் நீ இல்லை, இறைவா, மனதிலும் நினைவிலும் நீ நின்றாய்!!!! .. 22.04 11.03.2022 🏏🏏🏏🏏✔🏏🏏🏏🏏🏏
உலக மேலாண்மை என்கின்ற கருப்பொருள் வலுப்பெறும் இடங்களில் எல்லாம் ஏழையின் மண் பானை சரிகிறது.. கொஞ்சம் வசதியாக இருந்தவர்களின் இருத்தல் சிதைகிறது.. இப்போது நடைபெற்ற யுத்தத்தில், மக்களைக் கொன்றொழிப்பதோ, அவர்களின் வாழ்க்கையை அலட்சியம் செய்வதோ நோக்கம் அல்ல என்று பேசப்பட்டது.. நாட்டைக் கைப்பற்றி தமது எல்லைகளை விஸ்த்தரிப்பதும் நோக்கம் அல்ல என்றும் சொல்லப்பட்டது.. "ஆக்கிரமிப்புக்கு உள்ளான தேசத்தின் அதிபர் ஆக்கிரமிக்கப்பட்ட தேசத்தின் நலன்களுக்கு ஊறு விளைவிக்கும் வகையில் தகாத உறவு வைத்திருந்தார்.. என்னுடைய கோட்டைக்கு உன்னால் அச்சுறுத்தல்.. நீ என்ன சொன்னாலும் கேட்பதாக இல்லை.. ஆகவே, இனி நீ அங்கு இருக்கக்கூடாது.." இவ்வளவும்தான், சொல்ல வந்தது சொல்லி ஆயிற்று.. இது எமக்கு விருப்பமான ஒன்றல்ல.. அடுத்தது என்ன என்பதையும் நாம் இன்னமும் தீர்மானிக்கவில்லை.. அதற்கு எவ்வளவு காலம் ஆகுமென்றும் சொல்லமுடியாது.. இன்னொருவரின் வழிநடத்தலில் நின்று அடுத்த வீட்டு நலனைப் புறம்தள்ளி செயற்பட்டால் முதற் பாதிப்பு உனக்கென்று அறி.. இது உக்கிரைனுக்கும் பொருந்தும் இலங்கைக்கும் பொருந்தும்.. .. 15.57
கடலில் நீச்சல், பழகுவதும் பெரியதில்லீங்க, சுறா மீன்கள், இருக்கும் கடலின், நடுவேதான், பழகுவோம் என்று, சபதம் ஏற்று, பழகிக் கரை, ஏறி வந்தவர் நாம்! எங்களுக்கே, யார் சொல்லுவாரோ, சுதந்திரப் பயிர், சுப்பர் வீட்டில், விளைந்த பொருளதா!! உரிமை உரிமை என்றெழுந்து, போர்முரசம், செய்தவர்கள் நட்ட பயிரது!!! சர்வேசா, உயிர் தருவோம் விலை அதற்கு, ஊழி உள்ள வரை புரிவோம் போர் அதற்காய்!!!! .. 12.21
"நாமும் பெருமை பெற நமது மொழியும் பெருமையுற தமிழிலேய பேசி தமிழுக்காகவே வாழ்வோம்"_பேரறிஞர் அண்ணா. "வேற்று மொழிகள் தமிழின் தூய்மைக்கு வேட்டுவைக்காதபடி தமிழன் விழிப்பாக இருக்க வேண்டும்"_பேரறிஞர் அண்ணா.
வணக்கம் திருமதி பர்வின் சுல்தான் நான் கனடாவில்( Quebec) வசிக்கிறேன் என்னுடைய மகள்(2)வயது மகன்(1)வயது எனது தாய் மொழி தமிழ் எனது வீட்டில் பேசப்படும் மொழி தமிழ் ஆனால் வெளியில் French and English பேசுவோம் இந்த சூழ்நிலையில் எப்படி என் குழந்தைகளை( மொழி) வழிநடத்துவது? Please உங்கள் அறிவுரை என்ன?
மொழி கருத்தை வெளிப்படுத்தும் கருவி மட்டுமல்ல கருத்தை உருவாக்குவதே மொழிதான்._பேரறிஞர் அண்ணா. "தாய்மொழியின் சொல்லும் பொருளுமன்றி சிந்திக்கவே முடியாது"_முனைவர் மு.வ.
தினமும் இவரை 10 நிமிடங்கள் மட்டுமாவது பேச வைத்தால் நல்ல மாற்றம் மாணவர்கள், குடும்பங்கள் மத்தியில் தாய் மொழி தமிழ் பற்றி தெரியவ௫ம் .. கவிக்கோ ஐயா கவிதை.. குயில்கள் கூடுகட்டுவதில்லை".. மொழி ௭ன்பது நம்முடைய தோல்"௮௫மை, ௮௫மை தில்லையில் கூட விரைவில் தமிழர்கள் பொன்னம்பலமேடையேர வேண்டும்... பர்வீன் ௮ம்மா சொல்வதுபோல்.. வி௫ந்தாலியை வரம்பில்லாமல் ௮னுமதித்ததின் விளைவு இன்று ௮ந்த கோவிலை ௮வனுடைய பாட்டன் சொத்தைப் போல் மாற்றிக் கொண்டார்..
ஆரம்ப பள்ளிகளில் இவரை போன்ற ஆசிரியர்கள் இருந்து விட்டால் தமிழ் மொழி எக்காலமும் வாழும் என்பதில் ஐயமே வேண்டாம்.இவரின் உரைகளையாவது கேட்பவர்களை நியமித்தால் இன்னும் மொழி மேலோங்கும்.
பள்ளி மாணவர்கள்,கல்லூரி மாணவர்கள்,வீட்டு இல்லத்தரசிகளிடமும் எந்த பிரச்சனை இருந்தாலும். இவருடைய பேச்சு கேட்டால் மனம் தெளிவு வரும். உங்கள் பேச்சு தொடர வாழ்த்துகள்.பர்வீன் சுல்தானா அவர்கள் வாழ்க அவர் இன் தமிழ் தொண்டு
Today (27/04/2022) Parveen Sultana mam visited our clg as a chief guest. What an enormous speech talent she has! Excellent inspirer by her speech. I've received 4 prizes from her precious hands. She congratulated me and blessed me by saying her wish, "I want to see you as a great in Future" 💛🤩🥰😘😍
உங்கள் வரிகளுக்கு அடிமை... ஒவ்வொரு வரிகளுக்கும் பார்க்கும் எங்களுக்கு புத்துணர்ச்சி பெறுகிறது... நேரடியாக உங்களை காண்பது போல் இருந்தது மிக சிறந்த நேர்காணல்... உயிர் உள்ள வார்த்தைகள்... ஒவ்வொரு வார்த்தையும் ரசிக்க தூண்டுகிறது... நம் சமூகத்திற்கு கிடைத்த அறியா புத்தகங்களில் ஒன்று நீங்கள்...
வாழ்க தமிழ்!!!
வளர்க தமிழ்!!!
இன்று போல் என்றும் நேர்காணல் இருந்தால் மிகவும் சிறப்பு. அவருடைய பேச்சு திறமை பள்ளி மாணவர்களிடமும். கல்லூரி மாணவர்களிடமும். வீட்டு இல்லத்தரசிகளிடமும் எந்த பிரச்சனை இருந்தாலும். இவருடைய பேச்சு கேட்டால் மனம் தெளிவு வரும். உங்கள் பேச்சு தொடர வாழ்த்துகள்.
தமிழே! உங்கள் காலத்தில் நாங்கள் வாழ்த்துக் கொண்டிருப்பதே மிக்க பெருமை, தமிழே தலைவணங்குகின்றேன்
அருமையான விளக்கம் அருமையான கானொளி
மொழி என்பது தோல்..
இயற்கை கொடுத்த தோலை நீக்கி எந்த அலங்காரமும் செய்யமுடியாது...
வாழ்க சுல்தானா..
Arumai mam
தமிழ் மொழியின் மூலம் எதை வேண்டுமானாலும் சாதிக்கலாம் என்ற உணர்வை மாணவர்களுக்கு ஊட்ட கூடியவர்தான் பர்வீன் சுல்தானா அவர்கள் வாழ்க அவர் இன் தமிழ் தொண்டு
👌👌👌🙏🙏🙏🙏🌻🌻❤❤
திரு பர்வின் சுல்தான் அவர்கள் என் கல்லூரி க்கு வந்தார் அவரது பேச்சு என் கல்லூரி மாணவர்களுக்கு அருமையான பேச்சு சண்முகா தொழிற்சாலை கலை மற்றும் அறிவியல் கல்லூரி
அருமை சகோதரி இனிய தமிழில் நயமாக தெள்ளத்தெளிவாக அனைத்து இலக்கியங்களையும் விரல் நுனியில் வைத்துக்கொண்டு திறம்பட பேசும் வல்லமை பெற்றவர்...வாழ்த்துக்கள்...
தமிழ்மொழி அழகி பர்வீன் அவர்களுக்கு வாழ்த்துக்கள். Siva Teacher. Srilanka
மிக சிறந்த நேர்காணல்
மிக மிக அருமையான பேச்சு...தமிழ் நம் மானம் நம் உயிர்...உள்ளம் நெகிழ்ந்து உடல் சிலிர்த்தேன் டாக்டர்
தமிழ் மொழி சிறப்பு உங்கள் வாயிலிருந்து வரும் வார்த்தை உச்சரிப்பு அருமை அருமை, தமிழ் தாய்க்கு நீங்கள் ஒரு வரப்பிரசாதம் 🙏🙏🙏🙏🙏
I learnt lot from you 🙏 thank you mam,,,,vinaadiyil thavarilaithal ugangalukku thandanai ,,, excellent
தமிழ் மொழி ஒரு பெருமைமிக்க மொழி தமிழனாக இருப்பதில் பெருமை கொள்கிறேன் வாழ்க தமிழ் மொழி🙏🕉
I can speak English,Malayalam,Hindi,Urdu,Arabic,Learning Germany but my mother tongue is Tamil I'm enjoying to speak Tamilan Veara level🔥🔥🔥Blessed to be Tamilan
I'll speak English, Malayalam, Tamil, Telugu, kannada, Hindi, French, Spanish, learning Germany
@@sharinginfo8279 Glad to meet you on TH-cam comments section
So ur a "POLYGLOT". Congrats polygot
Super "POLYGLOT"....eppdi kathukitingaa nu sollungaa ....i want to become a POLYGLOT 😢
மிகச்சிறந்த எனக்கு பிடித்த பேச்சாளர் பர்வீன் அக்கா
பிறமொழிக் கலப்படமே இல்லாத தமிழ் உரையாடல் மிக நன்று!
என்ன அருமை சகோதரியின் தமிழ் பற்று.தாய் மொழியை தோலோடு ஒப்பிட்டமைக்குப் பாராட்டுக்கள்.தமிழ்த்தாய் வாழ்த்தினை விளக்கிய நயம் அருமை.வாழ்த்துக்கள்!
அருமையான பதிவு, என் சகோதரி என் கொண்டாடுவதில் பெருமை. கர்வமாக உணர்கிறேன். இறையருள் பெருகி தமிழுக்கு இன்னும் இன்னும் பெருமை கூட்டும். You are blessed and we also blessed through you.
@@stephens3699 s
எனக்கு ரொம்ப பிடித்த ஒரு சிறந்த தமிழ் பேச்சாளர். இவரது பேச்சு ஒவ்வொன்றும் வாழ்கையில் மேன்மேலும் சாதிக்க தூண்டும் வரம்! 😀
அருமையான
பேச்சாளர்
இலக்கியவாதியுடன் நேர்காணல்.
கேட்பது அருமை.
ச.மேரிஸ்டெல்லா
She’s very great and the final touch was amazing…. A lot of from sungai petani, kedah Malaysia
Super good explanation about our mothertoungh and its importance. Super speaker.
Beautiful explanation such a gifted person hope younger generations give importance to their own language very intellectual speech .
Intha show sun tv la ungalukagavey partha mam.. Super mam.. Nan PG complete panita mam computer science la.. Government exam ku prepare panitu iruka mam.. Job kedachathum, B.A(Tamil literature) Padikalanu iruka mam. Ungalala and Inum sila tamil speakers naala tamil meethu romba aarvam agiruchu mam.. Tamil subject la doctorate complete Pananum nu asai agiruchu mam
அழகிய மொழியில் பேசுவது கேட்பவரின் மனதை இனிய ராகம் இசைக்க மீட்டுவது போல் இருந்தது!
I am malayalam but tamil is my favourite language. I learnt tamil and listen to tamil. Tamil is great
Madam I'm a crazy fan of you. Amazing speakr, God bless you abundantly and long live 🙏 ❤ ♥ 💖 💙 💕 🙏
My favourite speaker 💕
Masha Allah.. Farwin mom.. Nan ungada big fan . Allah will bless for you..
Insha Allah aameen
சிறந்த தமிழ் பற்றாளர் இலக்கிய மேதை தேன் தமிழ் பேச்சாளர். வாழ்க பல்லாண்டு.
அம்மா என் சமையலை என் கணவர், குழந்தைகள் மற்றும் என் உறவினர்கள் விரும்பி உண்பர். அவ் உணவுன் சுவை எதனாலென அவர்களுக்கு தெரியாது.! என் எழினியில் உங்கள் சுவைமிக்க பேச்சுக்களை ஒலிக்க விட்டபின் தான் நான் என் அடுக்களையில் அகப்பை பிடிப்பேன் என🥰
சுகிசிவம் ஐயா சொல் வேந்தரெனில்....
நீங்கள் சொல்வேந்தினி என சொல்லலாமா💚
தமிழ் பேச்சாளர் பர்வீன் சுல்தானா அவர்களின் பேச்சு ரொம்ப அருமையாக உள்ளது
வாழ்க தமிழ் வளர்க தமிழ்
மொழி இனிக்குமா மொழியில் ஈரம் இருக்குமா உண்டு என்றால் தமிழுக்கே உண்டு
அருமை அருமை சொல்வதற்கு வார்த்தைகளே யில்லை👏👏👏
Such a beautiful speach. Unable to ignore thia video. Love her Tamil.
அறிவார்ந்த நேர்காணல்.நன்றி
தமிழை ரசிப்பவர்களுக்கு கிடைத்த வரப்பிரசாதம்.இவர இளமையாகவே இருக்க கடவுளை வேண்டுவோம் ஏன்என்றால் நமது தமிழ் இளமையோடு இருக்கவேண்டும் என்ற சுயநலம்தான் .
நிகழ்ச்சியை வழிநடத்தும் பெண்மணியின் தமிழ் உச்சரிப்பு மிகவும் அற்புதம்
My school mate at NKT. So proud of you Parveen.
Whats your age
Appadiya 🤭🤭🤭🤭🙏🔥🔥🔥mam speech sema motivational ah irukkum. Super ah peasuvaga
இவர் தமிழ் இலக்கிய வரலாற்றில் ஒரு மைல் கல்லாக இருக்கிறார். தமிழின் கிடங்கு நீங்கள். தமிழின் ஊற்று. வாழ்க வளமுடன் வாழ்க வளமுடன் எல்லா புகழும் பர்வீன் சகோதரிக்கே. சுத்தமான தமிழச்சி.
தமிழ் தொகுப்பு மிக அருமையாக இருக்கிறது உலகத்தில் உள்ள தமிழ் மக்கள் இதை கேட்க வேண்டும் by N Balasiundarm poottuthakku via Ratnagiri Ranipetai DT, மசூதி & முருகர் கோவில் அமைந்துள்ளது குறிப்பிடத்தக்கது.
நிறைவு சொற்பொழிவு அருமையிலும் அருமை...
தமிழ்மொழியின் இனிய மகள்.
Ungal tamilpatru vazhlha mam. Spr.👍👍👍❤️❤️❤️🙏🙏🙏
அருமையான பதிவு
அற்புதம்... பெருமை.. போற்றும் தகைமை
🙏🙏🙏🙏🙏
"நிறைவு காண்பது செல்வம் தன்னை ஜெயிப்பது வலிமை
உண்மையை அறிவது அறிவு"
தரம் அறிவால் உன்னை அறிந்திடலாம், நிரந் - தரம் பொறுமை இருந்தால் உணர்ந்திடலாம்!
இறைவா, நீ நிறை வைரம்தான், மண்ணைத் தோண்டி நான் கண்டேன், மலிவாம் விலையில் நீ இல்லை, அதனால் வேண்டாம், விட்டுவிட்டேன்!!
கருங் - கல்லில் சிலையாய் உனைக் காண, விலையே இல்லை, அதனால் கண்டேன், நீ அழகு!!!
நிறைவிலும் மறைவிலும் நீ இல்லை, இறைவா, மனதிலும் நினைவிலும் நீ நின்றாய்!!!!
..
22.04
11.03.2022
🏏🏏🏏🏏✔🏏🏏🏏🏏🏏
வேறோர் தெய்வத்தைக் கண்டதில்லை, மனம் வேறோர் வார்த்தையுட் கொண்டதில்லை.. அடங்குமனம் குரு அதுதான் வாசகம், தவிர வார்த்தை ஒண்றும் திரு வாசகம் இல்லை..
மண்ணைத் தோண்டி வைரம் கண்டால், நல்ல விலை தேறும், மகனே, உன், மனதைத் தோண்டி வைரம் காண் நீ, விலையே இல்லா நிலை கை கூடும்!
மனத் திரையில் இறையை இருத்தி விடு, வீணே, பறை அடித்துக் கூவ வேண்டாவே!!
மெதுவா நட நீ பொதுவா நல்லம், மேதினி சொன்ன மந்திரம் அஃதென மனம் துதித்திடுவாய்!!! நிறைவாய் வளரும் கருமீதில் திருவை வைத்தவன் பெயர் இறைவன் அறிவாய், அறிவாய்!!!!
..
08.24
உலக மேலாண்மை என்கின்ற கருப்பொருள் வலுப்பெறும் இடங்களில் எல்லாம் ஏழையின் மண் பானை சரிகிறது.. கொஞ்சம் வசதியாக இருந்தவர்களின் இருத்தல் சிதைகிறது..
இப்போது நடைபெற்ற யுத்தத்தில், மக்களைக் கொன்றொழிப்பதோ, அவர்களின் வாழ்க்கையை அலட்சியம் செய்வதோ நோக்கம் அல்ல என்று பேசப்பட்டது..
நாட்டைக் கைப்பற்றி தமது எல்லைகளை விஸ்த்தரிப்பதும் நோக்கம் அல்ல என்றும் சொல்லப்பட்டது..
"ஆக்கிரமிப்புக்கு உள்ளான தேசத்தின் அதிபர் ஆக்கிரமிக்கப்பட்ட தேசத்தின் நலன்களுக்கு ஊறு விளைவிக்கும் வகையில் தகாத உறவு வைத்திருந்தார்..
என்னுடைய கோட்டைக்கு உன்னால் அச்சுறுத்தல்..
நீ என்ன சொன்னாலும் கேட்பதாக இல்லை..
ஆகவே, இனி நீ அங்கு இருக்கக்கூடாது.."
இவ்வளவும்தான், சொல்ல வந்தது சொல்லி ஆயிற்று..
இது எமக்கு விருப்பமான ஒன்றல்ல.. அடுத்தது என்ன என்பதையும் நாம் இன்னமும் தீர்மானிக்கவில்லை.. அதற்கு எவ்வளவு காலம் ஆகுமென்றும் சொல்லமுடியாது..
இன்னொருவரின் வழிநடத்தலில் நின்று அடுத்த வீட்டு நலனைப் புறம்தள்ளி செயற்பட்டால் முதற் பாதிப்பு உனக்கென்று அறி..
இது உக்கிரைனுக்கும் பொருந்தும் இலங்கைக்கும் பொருந்தும்..
..
15.57
கடலில் நீச்சல், பழகுவதும் பெரியதில்லீங்க,
சுறா மீன்கள், இருக்கும் கடலின், நடுவேதான், பழகுவோம் என்று, சபதம் ஏற்று,
பழகிக் கரை, ஏறி வந்தவர் நாம்!
எங்களுக்கே,
யார் சொல்லுவாரோ,
சுதந்திரப் பயிர்,
சுப்பர் வீட்டில், விளைந்த பொருளதா!!
உரிமை உரிமை என்றெழுந்து, போர்முரசம், செய்தவர்கள் நட்ட பயிரது!!! சர்வேசா,
உயிர் தருவோம் விலை அதற்கு,
ஊழி உள்ள வரை புரிவோம் போர் அதற்காய்!!!!
..
12.21
மிக அருமையான பேச்சு அக்கா.
நன்றி பர்வீன் சுல்தானா.
God has been given a wonderful human being ,thanxs to the almighty ,long live P.S ,god bless you
மிக சிறப்பு பேராசிரியை👍
அருமையான பேச்சு
Kavikko Abdur Rahaman avargal
Yengaludaye Tamil perasiriyar yenpadil naan mikke magilchi adaigirean.❤👍🏼😀
உங்கள்.போச்சுக்கு.நான்அடிமை.
அம்மா.வாழ்க.தமிழ்
அருமையான நேர்காணல்.
Thank you sun tv very use full
Respectable salute to mam professer reg excellent information recorded people happy about
Arumai nandri vanakkam thamizha
Very super speech i like it.
இனி எனக்கு கவலையில்லை..
என் உணர்வுகள்..
என் தாய் மொழியால் பிணைக்கப்பட்டது..
அருமையான கருத்து
நான் உங்கள் ரசிகன் 🙏🙏
Mam
I am your fan
Unga Smile Vera level inspiration always
The best and good show on Sun Tv
தமிழ்த் தாயே நீங்கள் தான் அம்மா
My tamil professor 😗😗😘
Oho shakiraa
அருமையம்மா.......இத இந்த அரசாங்கத்தின் காதுல போடுங்க.
"நாமும் பெருமை பெற
நமது மொழியும் பெருமையுற
தமிழிலேய பேசி
தமிழுக்காகவே வாழ்வோம்"_பேரறிஞர் அண்ணா.
"வேற்று மொழிகள் தமிழின் தூய்மைக்கு வேட்டுவைக்காதபடி
தமிழன் விழிப்பாக இருக்க வேண்டும்"_பேரறிஞர் அண்ணா.
Q
Excellent Speech are always Arumai
Arumai...arumaiyelum arumai👏👏👏💚💚💚
தமிழுக்கும் தமிழருக்கும் கிடைத்த பொக்கிஷம் அம்மா
என் தமிழ் அம்மா..
வாழ்க வளமுடன்.👌👌🙏🙏🌹🌹
Parveen Sultana mam speech 🌹🌹🌹🌹🌹😍😍😍😍😍💪
வணக்கம் திருமதி பர்வின் சுல்தான் நான் கனடாவில்( Quebec) வசிக்கிறேன் என்னுடைய மகள்(2)வயது மகன்(1)வயது எனது தாய் மொழி தமிழ் எனது வீட்டில் பேசப்படும் மொழி தமிழ் ஆனால் வெளியில் French and English பேசுவோம் இந்த சூழ்நிலையில் எப்படி என் குழந்தைகளை( மொழி) வழிநடத்துவது? Please உங்கள் அறிவுரை என்ன?
Superb mam ungaluku student a nan illamal irukurathu romba kastamaka irukku mam👍👍👍👍👍
மொழியே பெருமை அதுவே
மக்க ளை ஒருமுக படுத்து ம்
வாழ்க தமிழ் வளர்க தமிழ் நாடு..
02:40 கடல் முனை
03:30 தாய் மொழி
04:40 மொழி அறிவு
06:00 தாய் மொழி
மொழி கருத்தை வெளிப்படுத்தும் கருவி மட்டுமல்ல கருத்தை உருவாக்குவதே மொழிதான்._பேரறிஞர் அண்ணா.
"தாய்மொழியின் சொல்லும் பொருளுமன்றி சிந்திக்கவே முடியாது"_முனைவர் மு.வ.
Fantastic explaination Ma'am
அம்மா அருமை 😍
super interview 👌👌
Atleast . .One time Mr. Modi Ji & his team has to hear..usefull to every human being.
சூப்பர் மேடம் உங்க தாய்மொழிபற்று
அருமை தமிழ் மொழி வாழ்க
I'm definitely will meet you one day mam,,,, I'm big fan of you,,,
Great mam
அருமை👌👌👌👌👌
செடிகளில் இலைகளும் தண்டும் பூக்களும் இருக்கின்றன. ஆனாலும் பூக்களின் நிறத்தால் பூக்கள் தானே அழகாக தெரிகின்றன. அப்போது நிறம் தானே அழகு
Today my clg cultural ivanga than chief guest
செல்லமே எப்புடிமிஸ்பன்னுனே, சன்டிவியில நேரடியா பார்த்து இருந்தேனா உங்கள் குரல் என் வீடு முழுவதும் ஒளித்து இருக்குமே செல்லம்-😁😁😁
தினமும் இவரை 10 நிமிடங்கள் மட்டுமாவது பேச வைத்தால் நல்ல மாற்றம் மாணவர்கள், குடும்பங்கள் மத்தியில் தாய் மொழி தமிழ் பற்றி தெரியவ௫ம் .. கவிக்கோ ஐயா கவிதை.. குயில்கள் கூடுகட்டுவதில்லை".. மொழி ௭ன்பது நம்முடைய தோல்"௮௫மை, ௮௫மை தில்லையில் கூட விரைவில் தமிழர்கள் பொன்னம்பலமேடையேர வேண்டும்... பர்வீன் ௮ம்மா சொல்வதுபோல்.. வி௫ந்தாலியை வரம்பில்லாமல் ௮னுமதித்ததின் விளைவு இன்று ௮ந்த கோவிலை ௮வனுடைய பாட்டன் சொத்தைப் போல் மாற்றிக் கொண்டார்..
ஆரம்ப பள்ளிகளில் இவரை போன்ற ஆசிரியர்கள் இருந்து விட்டால் தமிழ் மொழி எக்காலமும் வாழும் என்பதில் ஐயமே வேண்டாம்.இவரின் உரைகளையாவது கேட்பவர்களை நியமித்தால் இன்னும் மொழி மேலோங்கும்.
கவிக்கோ கவிதை உங்கள் வாய் மொழியில் கண்களில் கண்ணீரை வரவழைத்து விட்டது.நன்றி.
Tamizhthai vallzhu arumai
Super mam👌👌👌👌
Excellent speech
Super good 👌👍🥇💥💖💐
Masha allah unga pechum adhai pesum vidamum per azhagu