😁 My 1 Acre Timber Forest 🥰 - Sandal Tree, Rosewood, African Mahogany Farming

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 25 ต.ค. 2024

ความคิดเห็น • 318

  • @iyyappaniyyappan5990
    @iyyappaniyyappan5990 2 ปีที่แล้ว +4

    சகோதரி அவர்களே நீங்கள்
    நன்றாக வீடியோவில் பேசி இருந்தீங்க, வாழ்துக்கள்.
    செழிக்கட்டும் உங்கள் தோட்டம்.

  • @rameshcoprarameshcopra8848
    @rameshcoprarameshcopra8848 3 ปีที่แล้ว +44

    மிக்க மகிழ்ச்சி சகோதரி . நமது வேப்பமரம் வளர்க்க முன்னுரிமை கொடுக்க வேண்டும்.வேப்ப முத்து பொறுக்கிய நியாபகம் வருகிறது.

  • @vasanthvasu6993
    @vasanthvasu6993 3 ปีที่แล้ว +46

    கடைசியாக சொன்னிங்க பாருங்க "சந்தோஷத்திற்காக பண்றோம்"ன்னு, மரங்கள் உங்களுக்கு மட்டும் இல்ல மற்றவங்களுக்கும் சந்தோஷம் கொடுக்கும் என்பது தான் சிறப்பு. 👍

    • @mayavanm853
      @mayavanm853 3 ปีที่แล้ว

      0

    • @govindarajn7363
      @govindarajn7363 2 ปีที่แล้ว +1

      Madam, can u give me your farm address, I am from dubai

    • @jhshines8108
      @jhshines8108 8 หลายเดือนก่อน

      Yes you are right ✅️ from henry farm knv ✅️ ❤❤❤

  • @neicosta4112
    @neicosta4112 3 ปีที่แล้ว +60

    நான் பிரேசிலிலிருந்து வந்தவன்.
    நான் விவசாய பொறியியல் மாணவன். உங்கள் அறிவை எங்களுடன் பகிர்ந்து கொண்டமைக்கு மிக்க நன்றி!

    • @rabit3908
      @rabit3908 3 ปีที่แล้ว +3

      great to to see you commenting in tamil.

    • @jothimuruganp8517
      @jothimuruganp8517 3 ปีที่แล้ว +3

      Hai..
      சொன்னவரையிலும் சரி. இந்த 450 கன்றுகளுக்கும் தண்ணீர் வசதி......??
      கிணறு....போர்வெல்....அதில் உள்ள தண்ணீர்...?
      இந்த மரங்களுக்கு எவ்வளவு நாளைக்கு ஒருமுறை தண்ணீர் பாய்ச்சனும்..?
      எவ்வளவு நேரம் தண்ணீர் கட்டணும்..?
      இதற்கு பராமரிப்பு ஆள், அவரின் கூலி,...??
      நீங்க ஒரு டீச்சரா இருந்தா..
      பரீட்சையில் இந்த பகுதிகளில் *கேள்வி* வந்தா..மாணவர்கள் நாங்கள்.."சார்..! இதெல்லாம் எங்களுக்கு எங்க டீச்சர் நடத்தலே..! அதனாலே பதில் தெரியாம விட்டுட்டோம்..ன்னு சொல்ல மாட்டோமா..??
      DEO வந்தா நீங்க தானே மாட்டிப்பீங்க...ஹய்யா...
      அஸ்கா...புஸ்கா...
      பதில் சொல்லுங்க..!
      பதில் சொல்லுங்க..!

    • @JAMESNEWJAMESBOND
      @JAMESNEWJAMESBOND 3 ปีที่แล้ว

      அருமை உறவே

    • @thangavelkannant81
      @thangavelkannant81 3 ปีที่แล้ว +1

      Wow nice to see you 👍

    • @vasanthvasu6993
      @vasanthvasu6993 3 ปีที่แล้ว

      Nice to see ur comment in Tamilzh if u r really from Brazil. 👍

  • @blueskykill2241
    @blueskykill2241 7 วันที่ผ่านมา +1

    வருங்காலங்களில் திருடர்கள் ஜாக்கிரதை 😮😮😮😮😮😮

  • @blueskykill2241
    @blueskykill2241 7 วันที่ผ่านมา +1

    அக்கா ஃபர்ஸ்ட் கம்பி வேலி போடடுங்க நா சேலம் ஏற்காடு உங்க இடத்தில் விலை உயர்ந்த டிம்பர் மரம் இருக்கு எங்கள் எஸ்டேட்டில் திருடு போய் இருக்கு...

  • @ravinarayana2197
    @ravinarayana2197 2 ปีที่แล้ว +2

    அக்கா நீங்கள் தயவு செய்து மரங்கள் சம்பந்தமான வீடியோக்கள் வாரத்திற்கு ஒரு முறை போடுங்க ப்ளீஸ்

  • @kirubakaranrajendran3072
    @kirubakaranrajendran3072 3 ปีที่แล้ว +7

    ஏன் சகோதிரி "30 வருஷம் கழிச்சி நான் இருப்பேனா ன்னு தெரியல" ன்னு சொல்றிங்க????
    கடவுள் உங்களை அதுக்கும் மேல ஆரோக்கியமா வச்சி இருப்பாரு .

  • @herbalRaja1965.
    @herbalRaja1965. 3 ปีที่แล้ว

    அருமை அம்மா இதுதான் வாழ்க்கையே. பிறந்த பயன் அடைந்தீர்கள்

  • @rmns987
    @rmns987 3 ปีที่แล้ว +3

    Fantastic. Thank you. Please remove branches for Mahogany to grow straight and tall.
    All the best for bounty harvest.

  • @seithozhil3602
    @seithozhil3602 3 ปีที่แล้ว +1

    நல்ல தகவல் பகிர்வுக்கு நன்றி 👍. உங்கள் முயற்சிக்கு வாழ்த்துக்கள் 🙏👌

  • @devakolangal562
    @devakolangal562 ปีที่แล้ว

    நாங்களும் சந்தன‌ம் செம்மரம் மகோகணி ஒரு ஏக்கர் வைத்து ஒரு மாதம் ஆகிறது உங்கள் தகவல் எங்களுக்கு மிகவும் பயனுள்ளதாக இருந்தது மிக்க நன்றி வாழ்க வளமுடன் 👍👍👍

  • @palanisamyk4901
    @palanisamyk4901 ปีที่แล้ว

    Madam very excellent naration with perfection in all areas with added transferrency.
    Kindly keep posting similar vedios atleast once in a month

  • @samayalsangeetham950
    @samayalsangeetham950 3 ปีที่แล้ว +3

    Great work sister

  • @baskars9577
    @baskars9577 ปีที่แล้ว

    sister really good explain ..congrats too i have farmland same like yours i started few years ago ...txn for your sharing

  • @proumreksmey
    @proumreksmey 3 ปีที่แล้ว +4

    English subtitles please! Thank you mam! Love the environment, love your tropical trees farm! So down to earth!

  • @narayanan5804
    @narayanan5804 3 ปีที่แล้ว +5

    Nice place. You are truly blessed and fortunate. How much cost is one acre? Is that the building your house?

  • @sivaboopathy5751
    @sivaboopathy5751 3 ปีที่แล้ว +1

    நல்லது சகோதரி. நேராக வளர பக்க கிளைகழய் கவாத்து பண்ணவும் please

  • @madhumitaroy4756
    @madhumitaroy4756 2 ปีที่แล้ว

    You are really positive personality 😲👏🏻👏🏻👏🏻👏🏻👏🏻👏🏻👏🏻👏🏻👏🏻👏🏻👍

  • @kathiravanvinod8661
    @kathiravanvinod8661 3 ปีที่แล้ว +1

    எவ்ளோ நல்ல கருத்துக்களை தமிழ் ல போட்டாலும் , நம்மாளுங்க பின்னூட்டம் மட்டும் ஆங்கிலத்தில் மட்டுமே இடுவார்கள் .... வாழ்க வளமுடன் 🌺

  • @SakthivelOrganics
    @SakthivelOrganics 3 ปีที่แล้ว

    👍best wishes sister. You have good variety of trees. 👌👌👌 Just TH-cam suggested this video. 👍 Happy to know so much. We are also using kadalai punnaku for our terrace garden plants.

  • @ravindraky8331
    @ravindraky8331 3 ปีที่แล้ว +3

    For your kind information, for sandal wood plant, it needs support plant,

  • @தமிழ்செல்வம்குணசேகரன்

    உங்களின் முயற்சிக்கு வாழ்த்துக்கள் .
    " இயற்கையை பாதுகாப்போம் "

  • @Adnancorner
    @Adnancorner 3 ปีที่แล้ว +3

    i think you should cover it with ground cover.... to reduce the evaporation and soil building... perhaps mint - (pudina in hindi) would be a good idea... it will bring pollinators and bring life.. it look very deserted... and pest can come without any problems. create small areas for pollinators to live they will control pests that attacks the trees.... the soil should not be left uncovered.

  • @subramanians7097
    @subramanians7097 2 ปีที่แล้ว

    ஒன்னேகால் வருஷத்துல முன் நான் பார்த்தேன் இப்பொழுது நன்றாக வளர்ந்து இருக்கிறது ஆறு மாசத்திற்கு ஒருக்க கொஞ்சம் சாண உரம் வைக்கவும் மிக நன்றாக வாழ்ந்திருக்கிறது நான் பல் டாக்டர் ஆக நாகர்கோவில் இருக்கிறேன் நான் தோப்பு வைத்திருக்கிறேன் அழகாக வளர்த்திருக்கிறீர்கள் மிக்க நன்றி

  • @Felix_Raj
    @Felix_Raj 3 ปีที่แล้ว +2

    மிகச்சிறப்பு!
    உங்கள் இடம் எந்த ஊர்??
    எவ்வளவுக்கு வாங்கினீர்கள்???
    நீங்கள்/கணவர் என்ன தொழில் செய்கிறீர்கள் என்பதையும் சொன்னால், இன்னும் Inspiring ஆக இருக்கும்.

  • @VijayaKumar-jl1xj
    @VijayaKumar-jl1xj 2 ปีที่แล้ว

    arumaiyaana vilakkam sister, vaalthukkal

  • @blueskykill2241
    @blueskykill2241 7 วันที่ผ่านมา +1

    உங்கள் நிலத்தைச் சுற்றி கண்காணிப்பு கேமரா பொருத்துங்கள்

  • @NN-gg8xe
    @NN-gg8xe 3 ปีที่แล้ว +18

    You need to remove branches when it comes to timber plants to make sure they grow straight.
    Second when it comes to sandal wood you need to have a host plant
    And for most of the timber plants watering should be less

    • @felixroyan6615
      @felixroyan6615 3 ปีที่แล้ว

      Host plants: Could you amplify your comment?

    • @rak366
      @rak366 3 ปีที่แล้ว +2

      @@felixroyan6615 sandalwood needs host plants to survive. They are parasitic plants and can’t absorb nutrition on their own

    • @felixroyan6615
      @felixroyan6615 3 ปีที่แล้ว +3

      @@rak366 Thank you Brother for hour input.

  • @MGAnnAd
    @MGAnnAd 3 ปีที่แล้ว +2

    Beautiful explanation sister !! God bless you for sharing great information. Arumayana Pathivu. Thanks for sharing.

  • @balakrishnanadaikalam1064
    @balakrishnanadaikalam1064 2 ปีที่แล้ว +1

    Congratulations sister

  • @ncsaravanan
    @ncsaravanan 3 ปีที่แล้ว +2

    Wow !! Very interesting 👌
    Your concern for others really appreciated.
    Great .. keep it up !!

  • @sukarya1237
    @sukarya1237 3 ปีที่แล้ว

    Waw amazink gaes nice

  • @SBOJobUpdates
    @SBOJobUpdates 3 ปีที่แล้ว

    Hai karunkali maran pathi podunga...sedi enga kidaikkum?

  • @iyyappaofficial
    @iyyappaofficial 2 ปีที่แล้ว

    Very nice madam very good

  • @thangammariappan8578
    @thangammariappan8578 2 ปีที่แล้ว

    சூப்பர் மேடம் வாழ்த்துக்கள்

  • @ride-for-peace5722
    @ride-for-peace5722 3 ปีที่แล้ว +2

    For sandal you have take care , you have to plan a very good host near to that around 5 feet .. sesbania, casuarina, Meliá Dubia are very good host

    • @ride-for-peace5722
      @ride-for-peace5722 3 ปีที่แล้ว +1

      If you don't keep host near to sandal plant .. it will die soon so take care else your invested time will go in vain ... Time is priceless

  • @radhajeeva3008
    @radhajeeva3008 3 ปีที่แล้ว

    Ithu endha ooru thaayi.

  • @MrRanjithmurthy
    @MrRanjithmurthy 2 ปีที่แล้ว

    sandalwood best host ? melia dubia or Sivleroak which one your recommeded ?

  • @kirubakamalraj4743
    @kirubakamalraj4743 3 ปีที่แล้ว

    நல்ல பதிவு. வாழ்த்துக்கள் சகோதரி. நாங்கள் இந்தியா வரும்பொழுது இந்த இடத்தை பார்க்க ஆசையாக இருக்கிறது.

  • @jagathish56
    @jagathish56 3 ปีที่แล้ว

    Very good explanation and good suggestions thank you

  • @avinazh
    @avinazh 3 ปีที่แล้ว +6

    Exactly my future plan sis

  • @ezhil541
    @ezhil541 3 ปีที่แล้ว

    Sister it's my dream to create a timber forest like u have ..happy to see it

  • @nirmalac9774
    @nirmalac9774 3 ปีที่แล้ว +2

    What was the cost asked for well water and soil testing? This farm is from which district? Will it grow it Tirunelveli? According to district wise could you kindly share video of nursery contact numbers.
    This video is really an informative one which has motivated me to grow the similar ones

  • @dessertisland790
    @dessertisland790 3 ปีที่แล้ว

    Hi sister... Sandalwood a treela irundhu cut panni eppadi use pannurandhunu sollugalen

  • @ravinarayana2197
    @ravinarayana2197 2 ปีที่แล้ว

    அக்கா நீங்க வாரத்துக்கு ஒரு வீடியோ போடுங்க மரங்களை மரங்களைப் பற்றி

  • @srinivasanmunch
    @srinivasanmunch 3 ปีที่แล้ว

    மிகவும்..அருமை..வெற்றி பெற வாழ்த்துக்கள்...

  • @kumarbalasubramanian9574
    @kumarbalasubramanian9574 2 ปีที่แล้ว

    Eiyarkai valzha.valzthukal ungala ku

  • @kannan2548
    @kannan2548 3 ปีที่แล้ว +1

    Mam,2 kilai vanthuruku,athula oru profit irukathu,so therunjavanga kita kelunga,and kadalai punaku starting la podavea koodathu,yaravathu itha pathu try panra Mathiri irunthingana nalla ketutu try panunga

  • @sukumarankrishnamurthi1037
    @sukumarankrishnamurthi1037 2 ปีที่แล้ว

    Your post is very much appreciable and enjoyable and is very useful to youngsters. Ur presentation is very good. Go ahead with ur good job. My best wishes.

  • @CaesarT973
    @CaesarT973 3 ปีที่แล้ว +2

    Plant some fig, banyan & palmyra good for biodiversity & ecology 🦚🦢🌦

  • @giridharnatarajan842
    @giridharnatarajan842 3 ปีที่แล้ว +2

    Please go for punganur cow, will be a good choice.

  • @nitheshkumar1976
    @nitheshkumar1976 2 ปีที่แล้ว

    சந்தன மரம், Rose wood மரங்கள் நம் நிலத்தில் வைத்தாள் வனத்துறையிடம் அனுமதி வாங்கவேண்டுமா?

  • @jroylipat9877
    @jroylipat9877 3 ปีที่แล้ว

    nice plantation

  • @sebastianjayakumar8282
    @sebastianjayakumar8282 11 หลายเดือนก่อน +1

    Hey mam, why can't u upload the recent videos of ur timber land. It's been more than 2 years.

  • @palaniswamyp9037
    @palaniswamyp9037 3 ปีที่แล้ว +5

    ஆர்வத்திற்கு பாராட்டுகள் ஆனால் விற்பனை பற்றி ஒன்றும் சொல்லவில்லையே.அது மிகவும் அவசியம். மேலும் சந்தன மரம் திருடு போகாமல் காப்பது மிகவும் கடினம்.

    • @digitalkittycat4274
      @digitalkittycat4274 3 ปีที่แล้ว

      சந்தனமரத்தை திருடர்களிடம் காப்பாத்த வேண்டும், அது கடினம். வீரப்பன் செத்துட்டாலும், நம்மூரு அரசியல்வாதி dogs இருக்குறாங்களே!
      இப்பத்தான் மரம் நட்டு வச்சிருக்காங்கோ அதுக்குள்ளே விற்பனை அது இதுன்னே ஏண்டா பணத்தாசை பிடிச்ச பிசாசா இருக்கீங்க? அதுதான் சொன்னாங்களே கடைசியிலே, ஒரு சந்தோஷத்துக்காக செய்யிறோம்னு !

    • @palaniswamyp9037
      @palaniswamyp9037 3 ปีที่แล้ว +2

      @@digitalkittycat4274 பணம்.அதன் மேல் ஆசை இல்லாவிட்டால் சந்தன மரம் ஏன் வளர்க்க வேண்டும்? புங்கன், புளியன்,வேம்பு,வாகை போன்ற மரங்களை வளர்க்க வேண்டும்.

  • @IndShabal
    @IndShabal 3 ปีที่แล้ว

    Very good. Kandippaa neenge irunthitum iniyum ithellam use aaha varaikkum... 💪💪💪

  • @dr.r.hemalatha3276
    @dr.r.hemalatha3276 3 ปีที่แล้ว

    Super madam. Please follow Murali Varma Sir's instructions. It's 100% true. All the Best.

  • @ottmustwatch4
    @ottmustwatch4 8 หลายเดือนก่อน

    Really super 👍

  • @fathimazifna5245
    @fathimazifna5245 3 ปีที่แล้ว

    Akka sandal wood iruku LA adha Marathula irundhu cut pannadhum apdiye use pannalama illana boil panni dry pannanuma akka

  • @pushnishgendral6806
    @pushnishgendral6806 3 ปีที่แล้ว +2

    Mikka nandri nngg sis very super video.its my dream future goal .sandalwood and redwood tree and tamilnadu teakwoods .clear explanation.Thank u so much sister

  • @noushadzoya4628
    @noushadzoya4628 3 ปีที่แล้ว

    Good work I like it

  • @muralisr2863
    @muralisr2863 3 ปีที่แล้ว

    Good from Mysore Karnataka India.

  • @gowtham.r3974
    @gowtham.r3974 3 ปีที่แล้ว

    Manavariyaga semmaram vaikkalama

  • @rgmuthurgmuthu8653
    @rgmuthurgmuthu8653 3 ปีที่แล้ว

    Super wish you all the best👍

  • @kannandg2759
    @kannandg2759 2 ปีที่แล้ว

    சூப்பர் வாழ்த்துக்கள்💚👍🙏

  • @tamilbhakthivaazhviyal948
    @tamilbhakthivaazhviyal948 3 ปีที่แล้ว +2

    Where is the companion tree for sandalwood tree

  • @ravinarayana2197
    @ravinarayana2197 ปีที่แล้ว +1

    , அக்கா தயவு செய்து இந்த மரம் இப்பொழுது எந்த நிலைமையில் உள்ளது வீடியோ போடுங்க ப்ளீஸ் இது மாதிரி விவசாயம் சம்பந்தப்பட்ட வர்கள் போட்டோ உங்கள் சேனல் அதிக சஸ்கிரைப்

  • @thalakabi6374
    @thalakabi6374 2 ปีที่แล้ว

    Where is your farm location

  • @tnpscaspirantstnpscaspiran2246
    @tnpscaspirantstnpscaspiran2246 2 ปีที่แล้ว

    Looking nice🥰

  • @saravananramanan535
    @saravananramanan535 3 ปีที่แล้ว

    Suuuuuuuuuuuuuuuper mam super continue......

  • @suryakiran5778
    @suryakiran5778 3 ปีที่แล้ว +2

    Great work amma

  • @srinivasanrajendran9156
    @srinivasanrajendran9156 10 หลายเดือนก่อน

    Nice sister...!

  • @samboy180
    @samboy180 3 ปีที่แล้ว

    Very well explained and presented.👌

  • @JustTruthleft
    @JustTruthleft 10 หลายเดือนก่อน

    12:03 Thank you!

  • @srinivasanteja8756
    @srinivasanteja8756 3 ปีที่แล้ว

    அருமையான பதிவு நன்றி

  • @patriot78
    @patriot78 3 ปีที่แล้ว

    Amazing... Keep it up..

  • @selvakumarkumar5272
    @selvakumarkumar5272 2 ปีที่แล้ว

    Super Sister

  • @fvinodhfranklin
    @fvinodhfranklin 2 ปีที่แล้ว

    Nice Mam, what spacing between trees?

  • @chemistryeasydhanpadikalam3957
    @chemistryeasydhanpadikalam3957 3 ปีที่แล้ว

    Very nice

  • @anuradhavivekanandan6580
    @anuradhavivekanandan6580 3 ปีที่แล้ว +1

    Gifted and stay blessed

  • @dhanasekar7956
    @dhanasekar7956 ปีที่แล้ว

    Super sister 💐💐👍

  • @karuppaiyanswamy3911
    @karuppaiyanswamy3911 3 ปีที่แล้ว

    Arumai

  • @Santykudla
    @Santykudla 3 ปีที่แล้ว

    Great Job.

  • @fakrudeenfakru318
    @fakrudeenfakru318 3 ปีที่แล้ว

    True words

  • @rajanrobert8930
    @rajanrobert8930 3 ปีที่แล้ว +1

    Fine...good informative and inspirational..keep on doing dear friend

  • @sarathg7497
    @sarathg7497 2 ปีที่แล้ว

    Wow.... ❤️❤️❤️

  • @rajasekarant2050
    @rajasekarant2050 2 ปีที่แล้ว

    அக்கா ஒரு வருடத்திற்கு முன் இந்த வீடியோ போட்டீர்கள். இப்போ இதன் வளர்ச்சி பற்றி ஒரு வீடியோ போடவும்.

  • @felixroyan6615
    @felixroyan6615 3 ปีที่แล้ว

    Use raised bed to grow vegetables. It saves space. During excessive rain and flooding, your vegetables will be safe.

  • @prabhakaranku502
    @prabhakaranku502 2 ปีที่แล้ว

    நல்ல தகவல்சகோதரி

  • @someshKumar-rz4yy
    @someshKumar-rz4yy 2 ปีที่แล้ว

    Can we do mahogany tree near with coconut

  • @balajiganesh4246
    @balajiganesh4246 3 ปีที่แล้ว

    Akka neenga saplings entha Varsham vaangninga?

  • @govindhan_P
    @govindhan_P 3 ปีที่แล้ว +2

    Thanks for information akka

  • @gurupathuka
    @gurupathuka 3 ปีที่แล้ว +3

    Proud to be a isha volunteer..
    Thank you akka..

  • @berlina8615
    @berlina8615 3 ปีที่แล้ว

    Very nice madam

  • @சிறகுகள்-ச1ம
    @சிறகுகள்-ச1ம 3 ปีที่แล้ว

    வாழ்த்துகள் சகோதரி

  • @prabudeva1289
    @prabudeva1289 3 ปีที่แล้ว

    Nice explain....

  • @ganeshradhakrishnan4029
    @ganeshradhakrishnan4029 3 ปีที่แล้ว

    Pruning needs to be done...Please mention it...

  • @smkumarphone
    @smkumarphone 3 ปีที่แล้ว

    If you want trees to grow hith, you must maintain branches. They are to be cut, whecj are exces and adding waight to the main trunk. Timber trees must grow high.

  • @narras5165
    @narras5165 2 ปีที่แล้ว

    Madam were u buy