ஐயா, நான் விருச்சகம் ராசி,அனுஷம் நட்சத்திரம்,கடகம் லக்னத்தில் பிறந்தேன்,எனது ஜாதகத்தில் சுக்கிரன் 8ல் உள்ளது,சுக்கிரன் திதி சூன்யம் ஆகிவிட்டது,தற்போது சுக்கிரன் திசை,செவ்வாய் புத்தி நடந்து கொண்டிருக்கிறது,மேலும் சுக்கிரன் திசை எனக்கு பலன் தருமா?
சுக்கிரன் தங்கள் ஜாதகத்தில் ராசி காரகம், கிரக காரகம் மற்றும் பாவ காரகத்திற்க்கு உட்பட்டு பலன் தரும், எந்த கிரகமும் எந்த காலத்திலும் பலன் தராமல் இருப்பதில்லை. அவை நல்ல பலனா கெட்ட பலனா என்பது கிரஹ நிலையை பொருத்தது.
🙏🏾🙏🏾
திதி பற்றிய முழுமையான தகவல்களை தெரிந்து கொண்டேன் ஐயாவுக்கு மிகவும் நன்றி
ஒகே வீடியோ நன்னா பண்ணியிருக்க பா.வாழ்த்துக்கள்.வாழ்க வளமுடன் கண்ணா !
அருமை 2022🙏🙏🙏🙏
Awsome sir.👌.explained abt thithi thirusuniyam adiyara rasi along with athipathi
good explained.
Sir please write manvaadhi days from today
And text how to find out from panchangam
Thank you Sir
Ayya miga miga arumai mikka nanri.
நன்றியும் வணக்கங்களும்
Super sir
Please explain about karanam and karana devadai
நன்றியும் வணக்கங்களும்! அடுத்து வரும் பாடங்களில் யோகம், கரணம், வாரம் மற்றும் நக்ஷத்திரம் ஆகியவை தொடரும்.
EXPLAINATION SUPER
Thanks so much
ஆடி அமாவாசை அன்று இறந்தவர்களுக்கு எப்படி மந்திரம் சொல்வது நான் கனடாவில் இருந்து
ஐயா, நான் விருச்சகம் ராசி,அனுஷம் நட்சத்திரம்,கடகம் லக்னத்தில் பிறந்தேன்,எனது ஜாதகத்தில் சுக்கிரன் 8ல் உள்ளது,சுக்கிரன் திதி சூன்யம் ஆகிவிட்டது,தற்போது சுக்கிரன் திசை,செவ்வாய் புத்தி நடந்து கொண்டிருக்கிறது,மேலும் சுக்கிரன் திசை எனக்கு பலன் தருமா?
சுக்கிரன் தங்கள் ஜாதகத்தில் ராசி காரகம், கிரக காரகம் மற்றும் பாவ காரகத்திற்க்கு உட்பட்டு பலன் தரும், எந்த கிரகமும் எந்த காலத்திலும் பலன் தராமல் இருப்பதில்லை. அவை நல்ல பலனா கெட்ட பலனா என்பது கிரஹ நிலையை பொருத்தது.
@@VedhaNethra Thank you🙏🏻
🙏🏾🙏🏾
Karasai karaman,sir pls.
கரணம் பற்றிய பதிவு வரைவில் வர இருக்கிறது. அதில் கரசை கரணம் பற்றி கூறப்படும்.
Super
So nice
Sir, what abt next day of pournami? It is also pirathamai? Can do functions in next day of pournami?
yes. The first thithi i.e after Amavasya is called Sukla paksha Prathamai and the first thithi after Pournami is called Krushna Paksha Prathamai.
Can we do valaikappu in krishna paksham? Sir
Yes. We can do. For any more doubts, please keep in touch in whatsapp.9841595510
Thirudhiyayi this ku rasi kumbam illaiya sir ennoda jadhakathla kumbarasi potruku but neenga makaram soldringa 🙄
அதிதி திதி பற்றி கூறுங்கள்?
Dhandapani
சதுர்த்தசியை லக்ஷ்மி என்கிறார் ஏன்
One rule hundred of exemptions .nothing isstable
க்+இ = கி,ர்+உ=ரு,(ட்+இ=டி)ஸ்,ன= கிருஷ்ண ,.(ஸ) ,ஒரே ஒரு எழுத்த மட்டும் மாத்திப் போட்டு...ஒரு மொழியையே உருவாக்கிட்டீங்களே ...பலே கில்லாடி...