Suba Veerapandian Wonderfull Thirukkural Speech | திருக்குறளா? அறிவியலா?

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 27 ส.ค. 2024
  • #Suba_Veerapandian #Thirukkural #Subavee திருக்குறளுக்கும் அறிவியலுக்கும் உள்ள வேறுபாடுகளை சுபவீ அவர்கள் அருமையாக எடுத்துரைத்துள்ளார்கள் அனைவரும் பார்த்தும் கேட்டும் மகிழவேண்டும்
    Follow Our Channel
    TH-cam : / @dnadu
    Facebook : Vision News

ความคิดเห็น • 15

  • @sivasundharyjeyakumar1811
    @sivasundharyjeyakumar1811 8 หลายเดือนก่อน

    அறிவியல் கொழிக்கும் பேச்சு ஐயா. மிகவும் நன்றி

  • @shanmugamk7350
    @shanmugamk7350 14 วันที่ผ่านมา

    தூங்காமல் தூங்கி புத்தகம்
    சிறப்பு !

  • @jegannathang8538
    @jegannathang8538 3 ปีที่แล้ว +1

    பீலிபெய் சாகாடும் அச்சிறும் அப்பண்டம் சால மிகுத்துப்பெயின்
    மீட்சி எல்லை, ஹுக்விதி பற்றி வள்ளுவர் ஈராயிரம் ஆண்டுகளுக்கு முன்பு கூறியுள்ளார்

  • @paavaie3401
    @paavaie3401 3 ปีที่แล้ว +2

    இயற்றலும் ஈட்டும் காலத்திலும் காத்த வகுத்தலும் வல்லது அரசு

    • @jegannathang8538
      @jegannathang8538 3 ปีที่แล้ว

      பீதிபெய் சாகாடும் அச்சிறும் அப்பண்டம் சால மிகுத்துப்பெயின்

    • @jegannathang8538
      @jegannathang8538 3 ปีที่แล้ว

      பீலிபெய் சாகாடும் அச்சிறும் அப்பண்டம் சால மிகுத்துப்பெயின்
      மீட்சி எல்லை,ஹுக்விதி பற்றி வள்ளுவர் ஈராயிரம் ஆண்டுகளுக்கு முன்பு கூறியுள்ளார்.

  • @r8e2cnjp
    @r8e2cnjp 3 ปีที่แล้ว +1

    மிகினும் குறையினும் நோய்செய்யும் நூலோர் வளிமுதலா எண்ணிய மூன்று
    நோய்செய்யும் என்பதே பாடம் நீங்கள் கேடுசெய்யும் எனத் தவறாகக் கூறுகிறீர்கள்

  • @elamvaluthis7268
    @elamvaluthis7268 2 ปีที่แล้ว

    ஆங்கிலேயர்கள் தமிழ்மொழி வளர்க்க உதவுபவர்கள்.பிரெஞ்சுக்காரர்கள் தமிழ் கலை பண்பாடு கட்டடக்கலை ஆகியன உலகிற்கு எடுத்துக்காட்டிய வர்கள்.ஆனால் பிரான்சு நாட்டிற்கு சென்று குடியேறிவிட்டவர்களுக்கு தமிழே தெரியாது அங்கு தமிழர்கள் தமிழ் சொல்லிக்கொடுப்பதில்லை.

    • @jeganathankandaswamy1305
      @jeganathankandaswamy1305 ปีที่แล้ว

      அதுக்கும் முன்பு தமிழனுக்கு தமிழே தெரியாது இவனுங்க வந்துதான் சோறு திங்கவே சொல்லிக்கொடுத்தானுங்க.

  • @jambukesanjambukesan9619
    @jambukesanjambukesan9619 ปีที่แล้ว

    Congratulations super sir

  • @kamarajm4106
    @kamarajm4106 3 ปีที่แล้ว

    Ayya, neerindri amayathu ulagu,enbathu oru pure astronomical,metamorphic science,itha neenga vitutingale?