240 ஆண்டுகள் பழமையான தேக்கு அரண்மனை - Wooden Palace - Tipu Sultan Summer Palace Tamil

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 24 ธ.ค. 2024

ความคิดเห็น • 116

  • @kalyanib1757
    @kalyanib1757 2 ปีที่แล้ว +59

    நான் இதை 1978 ல் பார்த்திருக்கிறேன்.இந்த வீடியோவை பார்க்கும்போது இதன் முக்கியத்துவம் தெரிகிறது. நன்றி தம்பி

    • @kumarankumaran2588
      @kumarankumaran2588 2 ปีที่แล้ว +1

      திப்பு சுல்தான் அந்நிய நாட்டு அரேபிய வந்தேறி இவன் கேரளா மீது படையெடுத்து மலபார் பகுதியில் இருந்த ஆயிரக்கணக்கான பொதுமக்களை படுகொலை செய்தான் இந்த திப்பு சுல்தானின் படை வீரர்கள் கண்ணில் பட்ட பெண்களை எல்லாம் கற்பழித்து கொன்றார்கள் இந்த மலபார் பகுதியில் உள்ள கோயில்கள் அனைத்தும் இடித்து தரை மட்டம் ஆக்கப்பட்டது.. ஆயிரக்கணக்கானவர்கள் மதமாற்றம் செய்யப்பட்டனர்.. அதேபோல இந்த திப்புசுல்தான் கர்நாடகாவில் அமைந்துள்ள மண்டையா மாவட்டத்தில் உள்ள மேல்கோட்டை பெருமாள் கோயில் மீது படையெடுத்து கோயிலுக்கு சேதம் விளைவித்தான் கோயில் உள்ள நகைகளை அனைத்தும் கொள்ளையிட்டால் அந்த ஊரில் இருந்த ஆயிரக்கணக்கான காலம் பிராமணர்களை வாயில் மாட்டு கறியை திணித்து ஆயிரக்கணக்கான பிராமணர்களை படுகொலை செய்தான்... திப்பு சுல்தானுக்கும் ஆங்கிலேயருக்கும் நடந்தது இரு கொள்ளைக்காரர்கள் குண்டான போட்டி ஆதலால் திப்பு சுல்தானை விடுதலை வீரர் என்று கூறுவது அறியாமையின் உச்சகட்டம்...

  • @radhakrishnanrangasamy9585
    @radhakrishnanrangasamy9585 ปีที่แล้ว +17

    ராஜ வாழ்க்கை எப்படி இருந்திருக்கும் என்று நினைக்கும் போது பிரமிப்பாக இருக்கிறது. ஆனால் நீதி தவறாமல் ஆட்சி செய்திருக்கின்றனர். மீண்டும் மன்னர்கள் பிறந்து வந்து நம்மை ஆண்டால் இந்தியா பழைய பெருமையை நிச்சயம் பெறும். மன்னர்கள் நீதிநியாயத்திற்கு கடவுளுக்கு பயந்து மக்களுக்கு நல்லது செய்திருக்கின்றனர். திப்புசுல்தான் அரண்மனை அவரைபோலவே கம்பீரமாக நிமிர்ந்து நின்று ஜொலிக்கிறது. ஒளிப்பதிவு அருமை வாழ்த்துக்கள்

    • @stdileepan5903
      @stdileepan5903 2 หลายเดือนก่อน

      Hyder Ali usurped from Mysore king and after him Tipu rascal became and till he met his gory death wherein he was torn to pieces by british

  • @manikandanb4409
    @manikandanb4409 2 ปีที่แล้ว +8

    நா போய் இருக்கேன். Supera இருக்கு இந்த place.

  • @jb19679
    @jb19679 2 ปีที่แล้ว +14

    தங்கள் காணொளி மூலம் நாங்கள் நேரில் சென்று பார்த்தது போல் இருந்தது இந்த தீப்பு சுல்தான் அரண்மனையை பற்றிய தங்கள் சொல்லும் நேர்த்தி அழகாக அற்புதமாக இருக்கிறது நன்றி தம்பி வாழ்த்துக்கள் மேலும் தங்கள் பணி தொடர வாழ்த்துக்கள் நன்றி வணக்கம் 🌴🌴🍇🍇🌺🌺🙏🏽🙏🏽

    • @kumarankumaran2588
      @kumarankumaran2588 2 ปีที่แล้ว +2

      திப்பு சுல்தான் அந்நிய நாட்டு அரேபிய வந்தேறி இவன் கேரளா மீது படையெடுத்து மலபார் பகுதியில் இருந்த ஆயிரக்கணக்கான பொதுமக்களை படுகொலை செய்தான் இந்த திப்பு சுல்தானின் படை வீரர்கள் கண்ணில் பட்ட பெண்களை எல்லாம் கற்பழித்து கொன்றார்கள் இந்த மலபார் பகுதியில் உள்ள கோயில்கள் அனைத்தும் இடித்து தரை மட்டம் ஆக்கப்பட்டது.. ஆயிரக்கணக்கானவர்கள் மதமாற்றம் செய்யப்பட்டனர்.. அதேபோல இந்த திப்புசுல்தான் கர்நாடகாவில் அமைந்துள்ள மண்டையா மாவட்டத்தில் உள்ள மேல்கோட்டை பெருமாள் கோயில் மீது படையெடுத்து கோயிலுக்கு சேதம் விளைவித்தான் கோயில் உள்ள நகைகளை அனைத்தும் கொள்ளையிட்டால் அந்த ஊரில் இருந்த ஆயிரக்கணக்கான காலம் பிராமணர்களை வாயில் மாட்டு கறியை திணித்து ஆயிரக்கணக்கான பிராமணர்களை படுகொலை செய்தான்... திப்பு சுல்தானுக்கும் ஆங்கிலேயருக்கும் நடந்தது இரு கொள்ளைக்காரர்கள் குண்டான போட்டி ஆதலால் திப்பு சுல்தானை விடுதலை வீரர் என்று கூறுவது அறியாமையின் உச்சகட்டம்...

  • @kalpanarajendran3436
    @kalpanarajendran3436 2 ปีที่แล้ว +10

    இந்த அரண்மனை அழகைவிட, உங்க வர்ணனை super, நிஜமாகவே அரண்மனை வீடீயோ நல்லாயிருக்கு, அதைவிட நீங்க சொல்ற வார்த்தைகள் நல்லாயிருக்கு, பாலக்காடு கோட்டை வீடீயோ வில் உங்க வர்ணனை தான் நல்லாயிருந்தது

  • @UmarBenas
    @UmarBenas 2 ปีที่แล้ว +11

    The one of greatest leader against British... Hazrat Tippu sultan 💕💕💕

  • @ahamedsheriff-w3f
    @ahamedsheriff-w3f 3 หลายเดือนก่อน +4

    இந்தியாவின் மகாத்மா tippu சுல்தான் அவர்கள்

  • @kumarpalanisamy28
    @kumarpalanisamy28 2 ปีที่แล้ว +10

    வாழ்த்துக்கள் மேலும் பல தலங்களில் உங்கள் பொன்னான பாதங்களை பதித்து பதிவிடுமாறு கேட்டு க்கொள்கிறேன்.❤️👍🙏

  • @suryavijaykumar5455
    @suryavijaykumar5455 8 หลายเดือนก่อน +1

    25 apr 2024 la intha video paakura intha video paakura 1 week munnadi naanga thipu sulthan dharga srirangapattinam la irukura kodaikala Aranmanaiku ponom super ah irunthuchi bro

  • @harishsiva2739
    @harishsiva2739 2 ปีที่แล้ว +7

    எல்லா வீடியோவும் சூப்பர்
    எனக்கு ரொம்ப புடிச்சிருக்கு
    அண்ணா👌👌👍 உங்க ரசிகன் ஆயிட்டேன் ரொம்ப ரொம்ப பிடிச்சிருக்கு அண்ணா மேலும் மேலும் வளர வாழ்த்துக்கள்🔥👌👍

  • @ammaiappar9099
    @ammaiappar9099 2 ปีที่แล้ว +2

    ஸ்ரீரங்கப்பட்டினத்திலும் கோடைகாலத்தில் தங்குவதற்காக ஒரு அரண்மனையை திப்பு சுல்தான் கட்டியுள்ளார் மிகுந்த அழகாக உள்ளது இதன் நுழைவுக்கட்டணம் ஒரு நபருக்கு இருபது ரூபாய் நாங்கள் கடந்த நவம்பர் மாதம் ஸ்ரீரங்கப்பட்டினம் பஸ் நிலையத்தில் இருந்து ஆட்டோ மூலம் சென்றிருந்தோம்

  • @husenji7161
    @husenji7161 2 ปีที่แล้ว +5

    Real lion India sultan

  • @தமிழின்சிறப்பு-ச6ஞ
    @தமிழின்சிறப்பு-ச6ஞ 2 ปีที่แล้ว +1

    Anna super ah video eduthurkinga . Apdiyea neerla poi pakkura Mari iruku Anna . Ungaloda videos ellamey superra iruku Anna👌👌👌🙂🙂

  • @SikkantharBasha-xf4ye
    @SikkantharBasha-xf4ye 3 หลายเดือนก่อน +1

    I am seen thiss Palace. Barakkallah.

  • @govindasamymanaimozhi5281
    @govindasamymanaimozhi5281 2 ปีที่แล้ว +3

    நன்றிகள் பல கோடி

  • @grandpa8619
    @grandpa8619 4 หลายเดือนก่อน +4

    புதுப்பித்தால் மிக்க நன்றாக இருக்கும்...

  • @malathiannamalai2858
    @malathiannamalai2858 2 ปีที่แล้ว +1

    சிறப்பு சிறப்பு வாழ்க வளர்க தம்பி

  • @meeransahib3066
    @meeransahib3066 4 หลายเดือนก่อน +4

    பாப்பானுங்க தமிழ் பெண்களை முலை வரி கட்ட சொன்னாங்க திப்பு சுல்தான்
    மா ரா ப்பு போட சொன்னார்
    தன் சகோ த ரியாக பார்த்தார்

  • @shahedaahmed814
    @shahedaahmed814 2 หลายเดือนก่อน

    Mashaallah super proud of you for explanation thank you so much

  • @asha__channel1
    @asha__channel1 2 ปีที่แล้ว +2

    😊 all the best nalla explain panringa 👌

  • @ThangarajK1
    @ThangarajK1 2 ปีที่แล้ว +3

    வேற level

  • @shalini366
    @shalini366 2 ปีที่แล้ว +5

    Beautiful place. .... everyone needs to visit. Similar to Mysore palace,a smaller version.

  • @kirthisweethome4399
    @kirthisweethome4399 2 ปีที่แล้ว +3

    Super nanba.nalla pathevu

  • @raghav92
    @raghav92 2 ปีที่แล้ว +6

    Bro Bangalore la visveswarrayya museum mudinja parunga semaya irukum.

  • @shanmugambala1883
    @shanmugambala1883 2 ปีที่แล้ว +3

    Very interesting. Thanks very much.

  • @sakthi6053
    @sakthi6053 2 ปีที่แล้ว +4

    Nice piles thanks

  • @ravananv1666
    @ravananv1666 ปีที่แล้ว

    Such a beautiful palace in banglore, wonderful one

  • @shamitasaravanan7390
    @shamitasaravanan7390 2 ปีที่แล้ว +1

    Anna ur explanation and the vedio u taken is too good... Very clear

  • @DeenDeen-po7vm
    @DeenDeen-po7vm 3 หลายเดือนก่อน +1

    Ceraet,,teppu,,sltaene🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉❤🎉

  • @vijayakumari1404
    @vijayakumari1404 2 ปีที่แล้ว +3

    MegaArumiyanaAranmani. Nerilparpathupol. Irukku. Thangs

  • @vijayn458
    @vijayn458 2 ปีที่แล้ว +1

    My first comments...👍

  • @t.y.jayalakshmi5133
    @t.y.jayalakshmi5133 2 ปีที่แล้ว +4

    Nice palace bro

  • @sivagamisekar5613
    @sivagamisekar5613 ปีที่แล้ว

    Teek wood wow 🌺🌺

  • @nandakumarr2334
    @nandakumarr2334 2 ปีที่แล้ว +2

    Bro parvathamalai poitu review podunga, pls.

  • @ajjusham1200
    @ajjusham1200 2 ปีที่แล้ว +3

    Near K R MARKET Banglore,,, just 4 steps distance from palace.

  • @naughtytomato7392
    @naughtytomato7392 2 ปีที่แล้ว +1

    அருமை அருமை சகோ😍😍
    உங்களுடன் நாங்களும் பயணித்தோம் 🙏

  • @mohammedhaniff9839
    @mohammedhaniff9839 4 หลายเดือนก่อน

    Armani.Arumai.Bro.vari nice.

  • @yasirarafath8081
    @yasirarafath8081 6 หลายเดือนก่อน

    Super ji ❤ Super 👌

  • @vaiyapuricpi2764
    @vaiyapuricpi2764 ปีที่แล้ว

    Very nice thanks thambi

  • @balagurunathanajith7679
    @balagurunathanajith7679 2 หลายเดือนก่อน

    Super ❤

  • @krishnaveni1640
    @krishnaveni1640 2 ปีที่แล้ว +3

    நன்றி அண்ணா.இந்த பதிவிற்கு .

  • @preethammk6831
    @preethammk6831 2 ปีที่แล้ว +1

    Very nice thanks a lot

  • @suganthi-s5t
    @suganthi-s5t 2 ปีที่แล้ว +4

    நான்‌ இந்த அரண்மனைக்கு சென்று இருக்கிறேன்

  • @blackprincess26
    @blackprincess26 2 ปีที่แล้ว +3

    My favourite place 🙂

    • @kumarankumaran2588
      @kumarankumaran2588 2 ปีที่แล้ว +2

      திப்பு சுல்தான் அந்நிய நாட்டு அரேபிய வந்தேறி இவன் கேரளா மீது படையெடுத்து மலபார் பகுதியில் இருந்த ஆயிரக்கணக்கான பொதுமக்களை படுகொலை செய்தான் இந்த திப்பு சுல்தானின் படை வீரர்கள் கண்ணில் பட்ட பெண்களை எல்லாம் கற்பழித்து கொன்றார்கள் இந்த மலபார் பகுதியில் உள்ள கோயில்கள் அனைத்தும் இடித்து தரை மட்டம் ஆக்கப்பட்டது.. ஆயிரக்கணக்கானவர்கள் மதமாற்றம் செய்யப்பட்டனர்.. அதேபோல இந்த திப்புசுல்தான் கர்நாடகாவில் அமைந்துள்ள மண்டையா மாவட்டத்தில் உள்ள மேல்கோட்டை பெருமாள் கோயில் மீது படையெடுத்து கோயிலுக்கு சேதம் விளைவித்தான் கோயில் உள்ள நகைகளை அனைத்தும் கொள்ளையிட்டால் அந்த ஊரில் இருந்த ஆயிரக்கணக்கான காலம் பிராமணர்களை வாயில் மாட்டு கறியை திணித்து ஆயிரக்கணக்கான பிராமணர்களை படுகொலை செய்தான்... திப்பு சுல்தானுக்கும் ஆங்கிலேயருக்கும் நடந்தது இரு கொள்ளைக்காரர்கள் குண்டான போட்டி ஆதலால் திப்பு சுல்தானை விடுதலை வீரர் என்று கூறுவது அறியாமையின் உச்சகட்டம்...

    • @nagaselvamsharma3353
      @nagaselvamsharma3353 ปีที่แล้ว

      ​@@kumarankumaran2588 is bro entha sultan panni ya poi periya veran matheri solranga 😡😡😡 ethu nama hindukaluku periya avamanam

  • @royalraja23
    @royalraja23 2 ปีที่แล้ว +5

    Maveeran thippu sultan is great One Man army

  • @ramasamydp2758
    @ramasamydp2758 2 ปีที่แล้ว +1

    சூப்பர்

  • @n.thirumal4212
    @n.thirumal4212 2 ปีที่แล้ว +2

    நான் 1998ல் பார்த்து இருக்கிறேன்

  • @rajagopal642
    @rajagopal642 2 ปีที่แล้ว +1

    Super bro

  • @jpcharan1587
    @jpcharan1587 ปีที่แล้ว

    Useful Review👏👏👏

  • @rajaramank3290
    @rajaramank3290 ปีที่แล้ว

    Super sir

  • @sportslovers9887
    @sportslovers9887 2 ปีที่แล้ว +1

    interesting video

  • @Anu_Anu8.2
    @Anu_Anu8.2 2 ปีที่แล้ว +1

    Asusual interesting video saravanan bro.. 💐💐💐
    tirupur la thirumurugan poondi la kovilkala explore pandreengalaa..Please

  • @nandhinisworld
    @nandhinisworld 10 วันที่ผ่านมา

    Na Anga pakathula irukura boys hostel la tution soli kuduka poven bro appo dailyum papen indha palace. But na pathapo rocket yela pakradhuku allow panave ilaye. Yedho glass la vechu irundhanga.

  • @ithris4523
    @ithris4523 2 ปีที่แล้ว +2

    Super

  • @jamesv-q4m
    @jamesv-q4m 5 หลายเดือนก่อน

    Tiger of Mysore

  • @muralivijay9529
    @muralivijay9529 2 ปีที่แล้ว +1

    Sri rangapatna place super aa irukkum

  • @balublue5793
    @balublue5793 2 ปีที่แล้ว +2

    Bible song of soloman books banglore

  • @RTCholan
    @RTCholan 2 ปีที่แล้ว +5

    Awesome historical place ...

  • @mathiazhagan92
    @mathiazhagan92 2 ปีที่แล้ว +1

    Inaki than poytu vanthen bro

  • @shadiqbasha1870
    @shadiqbasha1870 5 หลายเดือนก่อน

    I visited this place

  • @indhuindhu6053
    @indhuindhu6053 2 ปีที่แล้ว +2

    👌

  • @saranaabraham5858
    @saranaabraham5858 ปีที่แล้ว

    Good

  • @angappans9964
    @angappans9964 2 ปีที่แล้ว +1

    மைசூரில் இதுமாதிரி ஒன்று உள்ளது. இது எது?

  • @AyupkhanAyupkhan-qi9rk
    @AyupkhanAyupkhan-qi9rk 4 หลายเดือนก่อน

    ❤❤❤❤❤❤

  • @maayavankannanmaayavankann3705
    @maayavankannanmaayavankann3705 2 ปีที่แล้ว +1

    2015 ல நான் அங்கு பொய்ட்டு இருக்கேன்

  • @srajsraj3588
    @srajsraj3588 2 ปีที่แล้ว +1

    👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹💞💞💞💞💞💞💞💞💞💞💞💞💞🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳

  • @rasikfarith4696
    @rasikfarith4696 ปีที่แล้ว

    Entry fees evalo

  • @theesstvetheesstve7006
    @theesstvetheesstve7006 ปีที่แล้ว +1

    எங்கப்பா அந்த விலை உயர்ந்த சேர் நாற்காலி அதையும் அந்த வெள்ளைக்கார ஆட்டையை போட்ட ட 😢

  • @stdileepan5903
    @stdileepan5903 2 หลายเดือนก่อน

    The thug s palace was destroyed by British in 1799 when Tipu was torn to pieces in Seringapatam attack

  • @radhakrishnanvasudevan4814
    @radhakrishnanvasudevan4814 ปีที่แล้ว +1

    இப்போது அனுமதிஉண்டா

    • @mysutrula
      @mysutrula  ปีที่แล้ว +1

      உண்டு👍

  • @muthukumaransadasivam1403
    @muthukumaransadasivam1403 2 ปีที่แล้ว

    Where is bath room.

  • @MKalai-gd6lc
    @MKalai-gd6lc 2 ปีที่แล้ว +1

    Hi

  • @shahhul
    @shahhul 3 หลายเดือนก่อน

    This is not palace
    Just Darbar for attending cases

  • @asokanvp5667
    @asokanvp5667 2 ปีที่แล้ว +3

    Adress Telme

    • @mysutrula
      @mysutrula  2 ปีที่แล้ว

      Tipu Sultan's Summer Palace
      maps.app.goo.gl/fCZDWUg3McUCAC837

  • @MariChetty
    @MariChetty ปีที่แล้ว

    Gold en. Wooden

  • @pammiyatish24
    @pammiyatish24 4 หลายเดือนก่อน

    What every he is right but mistake they done is Stopped getting in Russia inside fully in there absent of time only. Final Russia soldiers kick out Ukraine & NATO.

  • @vedavyasaraos5725
    @vedavyasaraos5725 2 ปีที่แล้ว +2

    The worst person ever possibly lived
    Pov:tipu sultan

  • @sreekandan3268
    @sreekandan3268 ปีที่แล้ว +2

    கொள்ளை அடித்த பணத்திலை கட்டின் அரண்மனை

    • @nagaselvamsharma3353
      @nagaselvamsharma3353 ปีที่แล้ว

      😂😂😂😂😂👌👌👌 crt bro Nala solanumnu erunthen athukula negale soletnha sultan panniya periya veran matheri pesuranga 😂😂😂😂

    • @sakil2453
      @sakil2453 ปีที่แล้ว +1

      Yaaru modiya

    • @ImranImran-sg2fl
      @ImranImran-sg2fl 6 หลายเดือนก่อน

      ​@nagaselvamsharma3353 cry more

    • @ImranImran-sg2fl
      @ImranImran-sg2fl 6 หลายเดือนก่อน

      Cry

    • @Lankan174
      @Lankan174 3 หลายเดือนก่อน

      Parpanan allawey,kollaiadippazatku

  • @jagadishjagadish6000
    @jagadishjagadish6000 2 ปีที่แล้ว +4

    மைசூர் அருகே உள்ள தரியா தெளலத் பற்றி எடுங்கள்

  • @vitiyanvitiyan4007
    @vitiyanvitiyan4007 ปีที่แล้ว +1

    இன்றும் பனை ஓலை குடிசையில் மக்கள் வாழ இதுதான் காரணம்

    • @PoppushaB
      @PoppushaB 3 หลายเดือนก่อน

      Sanathanathin aaniver than Karanam. Muslimkku panakkaran sotthil yelakku jakkath vari urimai irukku. Sotthu kuvitchu vaikka islam idam kodukkathu.

  • @babuk5517
    @babuk5517 2 ปีที่แล้ว +3

    Excellent

  • @rekharekha2300
    @rekharekha2300 4 หลายเดือนก่อน +2

    Super