எனக்கு தேவையான பதிவு Anxiety Panic attack வித்தியாசத்தை நன்றாக விளக்கினீர்கள் COVID அதிகமாக இருக்கும் போது இரண்டும் இருந்தன உங்கள் துறை சார்ந்த பதிவுகள் தேவை நன்றி டாக்டர்
நன்றி டாக்டர். அதிக கோபம் அல்லது பயத்தில் இருதய துடிப்பு அதிகரிக்கும். முகத்தில் சில தசைகள் என் கட்டுப்பாட்டில் இல்லாமல் துடிக்கும். சிலமுறை ஒன்று இரண்டு நாட்கள் கூட இது நீடிக்கும். பிறகு தானாக சரியாகி விடும்.
வணக்கம், கோவம் ,பயம் உள்ளிட்ட நேரங்களில் நமது இரத்தத்தில் Adrenaline ஹார்மோன் சுரக்கும், இது தான் இந்த அறிகுறிகள் ஏற்பட காரணம். முகத்தில் ஏற்படுவதற்கு வைட்டமின் குறைபாடு இருந்தாலும் ஏற்படலாம். முறையான பரிசோதனை தேவை.
எனக்கு தேவையான பதிவு Anxiety Panic attack வித்தியாசத்தை நன்றாக விளக்கினீர்கள் COVID அதிகமாக இருக்கும் போது இரண்டும் இருந்தன உங்கள் துறை சார்ந்த பதிவுகள் தேவை நன்றி டாக்டர்
🙏🙏🙏🙏🤗👍🏼
டாக்டர் 🎉 நன்றி ❤️
எனக்கு இருக்கு 😢😮😅
அதற்கு தீர்வு சொல்லுங்கள் தயவுசெய்து 😂😢 இறைவன் அருளால் அனைவரும் நல்லா இருக்க வேண்டும் ❤️ ஆரோகிமாக
வணக்கம், பதற்றம் தரும் விசயங்களை தவிர்க்கவும். தியானம் , நடைபயிற்சி செய்யவும்.
@@UllangaiyilMaruthuvamwalking pannum bodhu enaku heart beat adhigamagu, bayam varudhu doctor
@@krishjk2501same bro
Thank you
🙏🙏🙏
Super sir
✌️👍
Thank sir
Good explanation
Useful
🙏🙏🙏🙏🤗✌️👍🏼
Hello Doctor, please advise how this panic attack can be cured? Thanks 🙏
Vanakkam, panic attack ku psychiatrist consultation and counselling is must .
@@UllangaiyilMaruthuvam Thank you so much Doctor!
நன்றி டாக்டர். அதிக கோபம் அல்லது பயத்தில் இருதய துடிப்பு அதிகரிக்கும். முகத்தில் சில தசைகள் என் கட்டுப்பாட்டில் இல்லாமல் துடிக்கும். சிலமுறை ஒன்று இரண்டு நாட்கள் கூட இது நீடிக்கும். பிறகு தானாக சரியாகி விடும்.
வணக்கம், கோவம் ,பயம் உள்ளிட்ட நேரங்களில் நமது இரத்தத்தில் Adrenaline ஹார்மோன் சுரக்கும், இது தான் இந்த அறிகுறிகள் ஏற்பட காரணம். முகத்தில் ஏற்படுவதற்கு வைட்டமின் குறைபாடு இருந்தாலும் ஏற்படலாம். முறையான பரிசோதனை தேவை.
எனக்கு இதய துடிப்பு வெளியவே தெரியுது இன்னும் சரி agala
,,,நீங்ங பொடுர விடியொ எல்லா பாத்துருக்கெ,அது எதனால வருது அதயிம் கொஞ்சம் விலக்கி சொல்லுங்ங சார் நன்றி
வணக்கம், கண்டிப்பாக சொல்கிறேன் 🙏🙏🙏🤗
Anna, please explain how biotin is useful for hair and what are good source of biotin via food and external use of this biotin for hair. Thank you!
Vanakkam, kandipaga explain panrean i separate video 👍🏼👍🏼🤗