மன்சூர் அலிகான் நாயகனாக நடித்த... ராஜாதிராஐ ராஜகுலோத்துங்க ராஜமார்த்தாண்ட ராஜகம்பீர காத்தவராய கிருஷ்ண காமராஜன் எனும் படம்தான் தமிழில் மிக நீண்ட பெயரைக்கொண்ட படம்
Mr tamilan anna, என்ன பன்னுவிங்க என்று தெரியாது ஆனால் நீங்கள் வாரத்தில் ஒரு நாள் இது போன்ற படம் போடுங்க ... please please please please please please. இப்படிக்கு உங்களில் ஒருவர்
ஹீரோயின் அப்பா அவரோட மனைவி பிரிவை தாங்கமுடியாம இருந்தாரு அந்த நிலைமை ஹீரோக்கு வரக்கூடாதுன்னு ஹீரோயின் நெனச்சு இருக்கலாம்.அதனால தினமும் இறந்த மாதிரி ஹீரோ பாததால ஹீரோயின் பிரிவை தாங்க கூடிய சக்தி இப்போ ஹீரோக்கு இருக்கும்.
பாலா ப்ரோ இந்த கேள்வி நீங்க கேக்கும் முன்னாடியே இதை நான் யோசிட்டு தான் கதை கேட்டுட்டு இருக்கேன். என் மனைவிக்கு மிகவும் பிடிக்கும்.👍👍👍👍👍 ஓகே நான் மீதி கதையை continue பண்றேன்..
Heroine அவங்களோட அம்மா இறந்தபா அவங்க அப்பா ரொம்ப மனசொடங்சு அழுவரு , அந்தமாதிரி hero இருக்க கூடாதுனு தான் heroine தினமும் செத்து போன மாதிரி நடிபாங்க. அதுனால அவங்க செத்தாகுட அது heroவ பெறுசா பதிக்க கூடாதுனு தான் செத்துபோன மாதிரி நடிபங்கனு நான் நினைகிறேன்....🤔🤔
என் கணவரும் என் மேல் அன்பு♥️ அதிகமாக வைத்து இருக்கிறார், நா இல்லாத வாழ்க்கை அவருக்கு நரகம் மாதிரி . பெற்றவர்களை கூட விட்டு இருந்து விடுகிறோம் ஆனால் திருமணத்திற்குப் பிறகு ஒரு ஆண் ஓ பெண் ஓ அன்பு வைத்து பிரிந்து வாழ்வது கடினம்
One piece Dragon Ball Naruto Bleach Hunter x Hunter Black clover JoJo's bizarre adventure Jujutsu kaizen Fairy tales One punch man Black butler Baki That time I got reincarnated as a slime Welcome to demon school,iruma-kun Attack on Titan Demon Slayer Fullmetal Alchemist Record of ragnarok Tokyo ghouls Tokyo revengers My hero academia Haikyuu The promised Neverland Rent-a-girlfriend To your enternity Yu-Gi-Oh Vinland saga Mob psycho 100 BLEND-S Platinum end Zombie land saga Beastars Miss kobayashi's dragon maid Fruits basket Wise man's grandchild The daily life of immortal king The world's finest assassin Love is war Steins;gate Code geass Fate Your lie in April Rascal does not dream of bunny girl senpai Higehiro The misfit of demon King academy Darling in the franxx Classroom assassination Cowboy bebop Death note review podunga bro please
Movie: My girlfriend is an alien. Language: Chinese. Country: China. Genre:love, fantasy, interesting. Year:2019. Please na review panuga please anna 🙏🏻
Intha movie yaaru review pannalum nalla erukathu because antha movie oda weightte dialogues and screen play than athuvum kurippa tamil dubbing la ms baskar sir meratiruparu so enna porutha varaikum shawshank redemption movie kekuratha vida pathathan manasula nikkum review panna etho satharana kathai mari erukum full experience kandippa kedaikathu
Mansoor Ali Khan's Rajadi Raja, Raja Marthanda, Raja Gambira, Raja Kulothunga Kaathavaraya Krishna Kamarajan. Here are some long movie names that made to the shortlist... Cridit for Google 😁
Rajadhi Raja Raja Kulothunga Raja Marthanda Raja Gambeera Kathavaraya Krishna Kamarajan Mansoor ali khan movie bro Enaku therinju idhan length movie title bro
மன்சூர் அலிகான் நாயகனாக நடித்த...
ராஜாதிராஐ ராஜகுலோத்துங்க ராஜமார்த்தாண்ட ராஜகம்பீர காத்தவராய கிருஷ்ண காமராஜன்
எனும் படம்தான் தமிழில் மிக நீண்ட பெயரைக்கொண்ட படம்
சொல்லி முடிக்கிறதுக்கு முன்னவே படம் முடிஞ்சுடும் போல😂😂😂
Super
😂😂😂
Super anna
It's like slogam
காதலோ கல்யாணமோ அது ஆயிரங்காலத்து பயிர் என்னைக்குமே அழியாது உண்மையான ஒரு பாசம் ! ❤
Indha heroine character pathi nenachu pathale, ivlo arumaiya love pana mudiyuma nu shock a iruku.. thanks for this movie bro..
Supper anna
மனைவி முதலில் இறந்தால் அந்த வலி கணவனை அதிகம் பாதிக்காமல் இருக்க இப்படி நடந்து கொள்கிறாள்...
Seriyana loose concept
Paithayam
Yes
@@narayanan5008
Semma movies 😻😻
வருத்தப்படாத வாலிபர் சங்கம்
Any singles here 🙋♂️
Enga nee single aah iruntha ena illana enna paiteyam padatha kettomo mudittu ponamanu irukama nee loosa mathiri msg pandra 😂
I'm here
singes me
Yes
Here😢😢
இதுக்கு காரணம், டைரக்டர் நம்மல பாத்துட்டு.
இல்ல, இல்ல... நீங்க எல்லாம் அதுக்கு சரிபட்டு வரமாட்டாங்க நெனச்சி இருப்பாரோ என்னவோ...
நீங்க சொன்ன மாதிரி வச்சுக்கலாம் இல்லேன்னா அவள் ஒவ்வொரு நாளுமே அடுத்த ஜென்மம் என்று நினைத்து வாழ்ந்து இருக்கலாம் என்றும் சொல்லலாம் அருமையான படம் ❤️❤️❤️
நீங்க எந்த படத்தை ரிவ்வியுவ் பன்னாலும் சுப்பர்-ஆ இருக்கு.உங்க வாய்ஸ் சுப்பரோ சுப்பர்💖💖💖💖
ஆயிரம் தலை வாங்கிய அபூர்வ சிந்தாமணி 😊 19 ஆம் நூற்றாண்டில் வந்த ஒரு சிறந்த படம்
சூப்பரா இருக்கு நல்லா கணவன் மனைவி சூப்பர் 👍👍👍👏👏👏
Mr tamilan anna, என்ன பன்னுவிங்க என்று தெரியாது ஆனால் நீங்கள் வாரத்தில் ஒரு நாள் இது போன்ற படம் போடுங்க ... please please please please please please. இப்படிக்கு உங்களில் ஒருவர்
Yes that one is Mansoor Ali Khan movie . Movie name is "Rajadhi Raja Raja Kulothunga Raja Marthanda Raja Gambeera Kathavaraya Krishna Kamarajan"
😳
👀
I know that movie
Well my guess is. She wants to die and comeback to him always.
😁
ஹீரோயின் அப்பா அவரோட மனைவி பிரிவை தாங்கமுடியாம இருந்தாரு அந்த நிலைமை ஹீரோக்கு வரக்கூடாதுன்னு ஹீரோயின் நெனச்சு இருக்கலாம்.அதனால தினமும் இறந்த மாதிரி ஹீரோ பாததால ஹீரோயின் பிரிவை தாங்க கூடிய சக்தி இப்போ ஹீரோக்கு இருக்கும்.
உண்மையில் இந்த கதை நன்றாக உள்ளது அண்ணா 🙏கனவன் மனைவி இருவரும் சேர்ந்து வாழ வேண்டும் எந்த காரணத்தைக் கொண்டும் பிரியகூடாது
Anna romba depression la eruntha ipo unga story ketu relex sa iruku 💯💯
😅Theiriyala anna inemethan kekkanum Ava kita 3 years achu innum kekkala thanks Anna thanks for your help ❤️❤️
இழந்தவங்களுக்கு தான் இழப்பின் வலி தெரியும் உயிரானவர்களின் இழப்பினை தாங்கும் வலியையும் மனதைரியத்தை தர தயார் செய்திருக்கலாம்.... 😍😍😍
Super bro
@@thirupathi977 na girl bro
😂
😂
Nice🤩🥰
பாலா ப்ரோ இந்த கேள்வி நீங்க கேக்கும் முன்னாடியே இதை நான் யோசிட்டு தான் கதை கேட்டுட்டு இருக்கேன். என் மனைவிக்கு மிகவும் பிடிக்கும்.👍👍👍👍👍 ஓகே நான் மீதி கதையை continue பண்றேன்..
ஆயிரம் தலைவாங்கிய அபூர்வ சிந்தாமணி 👍 எனக்கு தெரிஞ்ச நீளமான பேருள்ள பாடம் இதுதான் 😊
Last minutes explanation amazing 👏
உன்னோட வீடியோஸ் பார்த்தா அப்படி ஒரு Relaxation தல...☺️☺️🤗🤗😴😴😴
👑😂😭☺️😁😅🥲😇
Vera maari tharamaana padam enakku rombo pudchinga director dorect'ta solladhaa semmayaa edthurkaaru 🎉
Yanaku thariyathu bro 😄 yen lover kitta maliga poo illaina allva podikumanu kaetha.. Sarupulae adhipa broo😂 and directly break up 💔😭
நீங்கள் மறைந்து போனாலும் உங்கள் பாடல்கள் எல்லை சும்மா வேரை லெவல் அண்ணா all the best
எத்தனை ஜென்மங்கள் எடுத்தாலும் அவரே கணவனாக வரவேண்டும் என்று ஆசையில் செத்ததுபோல் நடித்து புது பிறவி எடுத்ததாக உணர்கிறார் அந்த ஹீரோயின். Correct?
Heroine அவங்களோட அம்மா இறந்தபா அவங்க அப்பா ரொம்ப மனசொடங்சு அழுவரு , அந்தமாதிரி hero
இருக்க கூடாதுனு தான் heroine தினமும் செத்து போன மாதிரி நடிபாங்க.
அதுனால அவங்க செத்தாகுட அது heroவ பெறுசா பதிக்க கூடாதுனு
தான் செத்துபோன மாதிரி
நடிபங்கனு நான் நினைகிறேன்....🤔🤔
yes crt
சரியான பதில்
hiii
ஒரு வேளை பழைய பொண்டாட்டி நினைவு வரமா பாத்துக கூட இருக்கலாம்... 🙄
Bro Vera level ... family 👩❤️👨❣️
அல்வா மல்லி ரெண்டுமே புடிக்கும்❤️💛💙
என் கணவரும் என் மேல் அன்பு♥️ அதிகமாக வைத்து இருக்கிறார், நா இல்லாத வாழ்க்கை அவருக்கு நரகம் மாதிரி . பெற்றவர்களை கூட விட்டு இருந்து விடுகிறோம் ஆனால் திருமணத்திற்குப் பிறகு ஒரு ஆண் ஓ பெண் ஓ அன்பு வைத்து பிரிந்து வாழ்வது கடினம்
👍
Well said, Sis
1:58 நீங்க சொல்றது காமெடியா இருக்கு 😂 டெய்லி செத்து போற மாதிரி நடிச்ச எப்போ இருக்குற பசங்க உண்மையாவே கொன்றுவானுங்க 🙄 28:39 எனக்கு ஒரு மண்ணும் புரியல 😝😇😤 படம் செம்ம 🤩👌
Hahaha
👌👌👌👌 சூப்பரா எக்ஸ்ப்ளைன் பண்ணிங்க கடைசி டயலாக் சூப்பர் i like this drama 💋💋💋💋💋
❤❤
enakku theriyathu eniththan therinchikkanum🥰🥰🥰😍😍😍
மிஸ்டர் தமிழன் மற்றும் அனைத்து இந்திய மக்களுக்கும் என் மனமார்ந்த குடியரசு தின வாழ்த்துக்கள்
Neega ntk supportera
உங்களுக்கும் குடியரசு தின வாழ்த்துக்கள் 🇮🇳🇮🇳
Ennoda wife pidikkum bro bala
Akka ???
Bala mama VA ungaluiku evaloo pidekum ?
Unga first proposal enga ?🔥😇💕
aathu yapraa pompala pelliya pathu like aa alli thalikegaa
Actual Nannga sorkathula than valurom ipavum Nanum eannoda alaum....❤️❤️
Innaiku enaku thirumana naal innaiku neenga indha padam pesanadhukku I am very happy Bala bro
ஆழமான காதலை வெளிப்படுத்துவதில் இதுவும் ஒரு ரகம்.
En wife ku jathepoo than pudikum non veg always like particularly chicken lolly pop mutton fry and brain fry
7.16 vengayam 😅🤣
Light ah 🔥🔥🔥
Bala Anna sweet home korean series podunga thalaivaa ✌️✨🙏🙏
Thala sollunga enna videos coment pannunga
🥴. En kadhaliki ena thavara yellam pudikum❤️
🥳🥳Director Vera Level 🥳🥳
Explain Sollava veno therikka vittutinga 🥳
Heroine semmayaa Avanga character pannirndhaanga hero paavonnu soldramaadhriyea Character'raaavea maaritaaru 🥳🥳
Character
Last scene husband revenge😁😁😁
ஐயா, Breaking Bad series போடுங்க pls 🙏
யாரு சாமி இவங்க உலக நாயகன் கமல்ஹாசனையே மிஞ்சிடுவாங்க போல எத்தனை வேஷம் 🤭🤭😂😂😂😂😂 என்னோட ஆளுக்கு தயிர்சாதம் தான் புடிக்கும் 😁😁
Thambi Unakku al irukkaa
@@rajkumar0265 அவ கையை விட்டு தான் போயாச்சி அவ கண்ணு ரெண்டும் பொய்யாச்சி🤭🤣
@@rajkumar0265 என்ன உங்களுக்கு தெரியுமா
One piece
Dragon Ball
Naruto
Bleach
Hunter x Hunter
Black clover
JoJo's bizarre adventure
Jujutsu kaizen
Fairy tales
One punch man
Black butler
Baki
That time I got reincarnated as a slime
Welcome to demon school,iruma-kun
Attack on Titan
Demon Slayer
Fullmetal Alchemist
Record of ragnarok
Tokyo ghouls
Tokyo revengers
My hero academia
Haikyuu
The promised Neverland
Rent-a-girlfriend
To your enternity
Yu-Gi-Oh
Vinland saga
Mob psycho 100
BLEND-S
Platinum end
Zombie land saga
Beastars
Miss kobayashi's dragon maid
Fruits basket
Wise man's grandchild
The daily life of immortal king
The world's finest assassin
Love is war
Steins;gate
Code geass
Fate
Your lie in April
Rascal does not dream of bunny girl senpai
Higehiro
The misfit of demon King academy
Darling in the franxx
Classroom assassination
Cowboy bebop
Death note
review podunga bro please
Yaruu Sami Evan 😲😯😂
@@atchusworld5655 😂
vera ethavathu bakki iruka pa
@@jamunastalin athanaa 😁😁
Etha padikurathukea 1 year aitum pola
பல்லு இருந்தா தான ப்ரோ பக்கோடா சாப்பிட முடியும்.... No lover...... Just for fun..😄
Palunu etha bro solura😆
Ea bro just for fun....😄
😁😁😁
😂😂😂
அப்போ நீங்க 90's kids சா 😆😆
Avaluku rendumae pudikathu...ena matu tha pudikum... Enakkum same....😌🥰
Intha mathiri movie review million thaanda matanthu yallarum pakanum family na love. understand panni santhosama erukanum👆💖💖💖 💖
Bro series yapathan bro poduviga bro ❤️ I am marana waiting for your series ...... Nega poduvigala Ella na podamattigala bro😁
Movie: My girlfriend is an alien.
Language: Chinese.
Country: China.
Genre:love, fantasy, interesting.
Year:2019.
Please na review panuga please anna 🙏🏻
This is already in Tamil then why 🙄
This is drama
Ethu mx player la irukku
Athu my girl frnd is an alien movie
My reaction :- boxing sports ah ?
Yes
மிஸ்டர் தமிழன் அண்ணா, அனைவருக்கும் இனிய குடியரசு தின நல்வாழ்த்துக்கள் அக்காக்கள், அண்ணாக்கள் 🇮🇳🙏🏻
குட்டியரசா 🤣
குடியரசு தின நாள் நல்வாழ்த்துக்கள் ❤️
Vere level love feel good movie anna vioce osam 🤗🤗🤗🤗✌✌✌✌
நானும் இந்த காரணமாக தான் இருக்கும் என்று நினைத்தேன். வாழ்க்கையில் இழப்பின் வலியை உணர்ந்தவர்கள்
மற்றவர்களுக்கு அந்த வலி வரக்கூடாது என்று நினைப்பார்கள்.
Bro " sweet home" 🙂
Series review pannunga bro 🙂
Language: korean 🇰🇷🇰🇷🇰🇷
Bro sweet home series mass bro
Podunga
28:46 எனக்கு தெரிந்து இறந்து போனது போல அவர் நடித்தது. நான் இறந்து போய் மறுஜென்மம் எடுத்து விட்டேன். மறு ஜென்மத்திலும் நீ தான் என் கணவர் என்பது தான்
Movie name: the Shawshank Redemption
Year:1994
IMDb:9.3
Anna please please please review review review 🙏🙏
Adhu tamila tha iruku pooye paakalam la bro
Intha movie yaaru review pannalum nalla erukathu because antha movie oda weightte dialogues and screen play than athuvum kurippa tamil dubbing la ms baskar sir meratiruparu so enna porutha varaikum shawshank redemption movie kekuratha vida pathathan manasula nikkum review panna etho satharana kathai mari erukum full experience kandippa kedaikathu
சுப்பர் படம் உண்மையான அன்பு
Heart Touching Movie ❤️
Prestige christopher nolan movie podunga anna plssss anna
ஐயா , Breaking Bad சீரிஸ் போடுங்க pls
GOOD STORY AND COUPLE
EXCELLENT EXPLANATION
ரொம்ப பிடிக்கும்....
She is great 😍
Mr தமிழன்...
மற்றும் அனைத்து ரசிகர்களுக்கும்
இனிய குடியரசு தின வாழ்த்துகள்...
P first wife
எனது மனைவிக்கு ரோஜா பூ தான் பிடிக்கும்
எனக்கு பிடிக்கும்
உண்மைதான் சூப்பர் 👌👌🥰🥰
Movie name: The matrix
Bro total 4 parts pls review
Miracle in cell no 7 Korean movie review pannunga bro please
Mansoor Ali Khan's Rajadi Raja, Raja Marthanda, Raja Gambira, Raja Kulothunga Kaathavaraya Krishna Kamarajan. Here are some long movie names that made to the shortlist... Cridit for Google 😁
Google ah 🤣🤣🤣🤣🤣😂😂🔥
இதன் sir நம்ம பயல் புத்தி
Mr. Tamilan Anna intha matiri padam neraya review pannungha. Ennaku intha padam romba nallaeruku.
Semma movie 🥺... Romba superah soninga Anna 👌🏻❤
உண்மையான காதல் 👍👌👌👌❤️
Mind blowing movie. Length tha iruntha kuda unga review vera level.
Bro please remaining 10 Christopher Nolan movies review pannunga please my favourite director
Movie Super bro .familya pakkura mathiri kedkura mathiri podunga bro
Awesome 👌 👏 👍 😍 💖 🆒️ 👌 👏
🇮🇳Happy republic day anna... 🇮🇳🇮🇳and Mr. Thamizhan.. Fans🤗
Anna intha padam innaikku than kelvi padra anna romba different erukku anna sema keep going anna 🥰🥰🥰💜💜💜
"Cloud Atlas"movie podunga..
வேற லெவல்
Hy entha movie avlo impress panniduchu epadithan entha mari yosiloranglo ❤️❤️wow wow 👌👌🎉💯💯👏
ஐயா ஓன்டி கட்ட comment பண்ற மாதிரி எது படம் இருக்கா
BRO please bro public enemies movie review please ❤️💜❤️💜❤️
🥺🥺🥺🥺😥😢No angel has ever come to me to understand me😭😭😭😭This is how I should understand that angel 🤗
Super ah eruku 😍😍😍😍😍
Nega sona vartha,👏👏👏👏👏👏
Yella tamizh padamum lengthy thaan bro😂😂
Rajadhi Raja Raja Kulothunga Raja Marthanda Raja Gambeera Kathavaraya Krishna Kamarajan
Mansoor ali khan movie bro
Enaku therinju idhan length movie title bro
Brightburn-2019 movie 🎥 podugga bro.. please.....
Wow super anna👌😄👏🏽👏🏽
Halwa♥️♥️♥️♥️♥️
Happy rebulic day anna 🇮🇳🇮🇳
Monkey King 2014 2016 2018 3parts sago review panuga
Movie : project Gutenberg
Language : Chinese
Genre : action/Crime
Year : 2018
Verra level twist
Bro movie tamila eruka
@@Vishal-mt3wu illa bro
Ok bro
Super Anna movie Nala eirukku unga vicoe
ரொம்ப அழகான படம்.
மனிதன் வாழ்கையே ஒரு கஷ்டம் இதுல இது ஒரு புதுசு புதுசா ஒரு கஷ்டமா நல்லா இருக்கு
Mr tamizha voice ❤
Yen, Avo dailyum seththu seththu vilaiyadunaana,, Nejamalum oru time Avo saagumbothu, antha pirivu avanukku perusa theriyathunu my guess 🏃♂