🇦🇱அல்பேனியாவில் மக்களுடன் ரம்ஜான் கொண்டாட்டம்❤️| Albania EP2 | Europe Budget trip தமிழ்

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 15 ต.ค. 2024
  • In this episode, celebrated ramadan with my hostel host and roamed around elbasen town in albania. Albania issue free visa for indians and i crossed the land border and got free visa on arrival.
    ALBANIA VISA | ALBANIA VISA FOR INDIAN 2022 | RAMADAN IN ALBANIA
    About Me:
    Hi, I am Kumar.I have visited around 30+ countries.This is my first International series for You tube.I have planned for 50 day Europe(YUGOSLAVIA) tour (covering 5 countries).Explore the unexplored european countries with me.Do enjoy the raw , unique & true travel content. No one has explored this country from India so far in Tamil and this is the first time .Please do watch and support this channel
    #indianinalbania #ramadaninalbania #albaniavisa
    Europe - Albania
    EP1 - • 🇦🇱Entering ALBANIA is ...
    Europe - North Macedonia
    EP1 - • 😁 நல்லது நடந்துருச்சு ...
    EP2 - • 😉மசிடோனியாவில் முதல் ந...
    EP3 - • 🔥தீ பறக்க Turkish கறி ...
    EP4 - • 🙆என்னப் போய் இப்படி நி...
    EP5 - • 😍 இப்படி ஒரு இயற்கை அத...
    EP6 - • அநியாயத்துக்கு எல்லாமே...
    EP7 - • 😎 நமக்கு எப்படியும் யா...
    EP8 - • 💔Most helpless day in ...
    Europe - Serbia
    EP1 - • 🇷🇸First day in Serbia ...
    EP2 - • 🇷🇸 Exploring Serbian c...
    EP3 - • 😁இத சொல்ல மறந்துட்டேன்...
    EP4 - • 😡I was badly treated |...
    EP5 - • 💔எனக்கே GETOUT ah?? 🇷🇸...
    EP6 - • 🫢I didn't expect this ...
    EP7 - • 😋 நாக்கில் எச்சில் ஊறு...
    EP8 - • ❤️ நான் SUPER HAPPY in...
    EP9 - • 😍Super CUTE moments in...
    EP10 - • ⛪Good Friday celebrati...
    Ep 11- • இப்படி ஒரு twist எதிர்...
    Europe - Montenegro
    Ep 1 - • 🇲🇪 Montenegro வில் நுழ...
    Ep 2 - • ✈️Budget travel la எவ்...
    Ep 3 - • 🇲🇪Europe la எப்படி பணத...
    Ep 4 - • 😎செம fun blue cave tou...
    Ep 5 - • 😎செம fun blue cave tou...
    Ep 6 - • 🇲🇪ஐரோப்பாவில் அட்ரா சி...
    Ep 7- • 😱Shocking food prices ...
    Ep 8- • ஒரு வழியா கண்டுபிடிச்ச...
    Ep 9- • 🔥Exploring Ancient rom...
    Ep 10- • 💔சத்தியமா இப்படி நடக்க...
    Other Playlist :
    Europe - Bosnia
    / playlistlist=pllfvt___...
    Pakistan -
    • Pakistan
    Winterr Spiti -
    Shimla -
    • Spiti in Winter
    Rajasthan -
    • Rajasthan
    Kashmir - / playlistlist=pllfvt___...
    Visa Help -
    / playlistlist=pllfvt___...
    CegxY7C6
    Music Credits
    Energetic Indie Rock by LesFM | lesfm.net/rock...
    Music promoted by www.chosic.com...
    Creative Commons CC BY 3.0
    creativecommon...

ความคิดเห็น • 310

  • @BackpackerKumar
    @BackpackerKumar  2 ปีที่แล้ว +20

    Dear brothers/sisters
    Kindly don't skip the video, only then youtube can suggest our video in public feed..so pls like , comment and share and watch the video without skip..thanks for ur support

    • @ranksns408
      @ranksns408 2 ปีที่แล้ว +1

      Bro Europe series sa yen channel la reaction video va poda unga permission venum

    • @BackpackerKumar
      @BackpackerKumar  2 ปีที่แล้ว +1

      @@ranksns408 pannunga bro..if possible pls call me @8056691891

    • @ranksns408
      @ranksns408 2 ปีที่แล้ว

      What app no

    • @BackpackerKumar
      @BackpackerKumar  2 ปีที่แล้ว

      @@ranksns408 same no bro..

    • @sathyamoorthy4027
      @sathyamoorthy4027 2 ปีที่แล้ว +1

      Once we started the vidio just we can't skip the program, it's realy good and interesting so every one will like the episode.

  • @endran008
    @endran008 2 ปีที่แล้ว +49

    புத்திஸ்ட் என்றதும் யோசிக்காமல் தன்னெழுச்சியாக தமிழ் என்று அடையாளப்படுத்திக் கொண்டது தான் நம் பெருமை. அதற்காகவே ரசிக்கிறேன்.

  • @samayarnssamayarns8489
    @samayarnssamayarns8489 2 ปีที่แล้ว +30

    தமிழால் இணைவோம்! அறிவால் உயர்வோம்! தமிழ் வாழ்க!

  • @m.a.balasubramaniam
    @m.a.balasubramaniam 2 ปีที่แล้ว +98

    புத்தீஸ்டானு கேட்டதுக்கு என்ன மதம்னு சொல்லாம தமிழ்னு சொன்னது சூப்பர் ஃப்ரோ 👍👍

    • @BackpackerKumar
      @BackpackerKumar  2 ปีที่แล้ว +15

      மிக்க நன்றி bro.. thodarndhu paarunga..ungal aadharavirku thanks bro

    • @gowrishankar3171
      @gowrishankar3171 2 ปีที่แล้ว

      Senthil anna Hatsoff💐💐💐

    • @BackpackerKumar
      @BackpackerKumar  2 ปีที่แล้ว +1

      @@gowrishankar3171 Mikka nanri gowri

    • @thamizhkanal5821
      @thamizhkanal5821 2 ปีที่แล้ว +13

      உண்மை. தமிழ் தான் நமக்கான அடையாளம். மதம் நாம் விருப்பப்பட்டு எதை வேண்டுமானாலும் தேர்ந்தெடுத்துக்கொள்வது.
      மதம் பிற்போக்குத்தனம்.
      மொழியும், இனமும் முற்போக்கானது. வளர்ச்சிக்கு அடிப்படையானது.

    • @BackpackerKumar
      @BackpackerKumar  2 ปีที่แล้ว +3

      @@thamizhkanal5821 yes anna

  • @tamilarasangnanasekaran3038
    @tamilarasangnanasekaran3038 2 ปีที่แล้ว +18

    நீங்கள் புத்தரா என்று கேட்டதற்கு , "நான் தமிழ்" என்று கூறினீர்கள் பாருங்க.... 👍

  • @sathyamoorthy4027
    @sathyamoorthy4027 2 ปีที่แล้ว +6

    உங்கள் எண்ணம் கனவு எல்லாம் நனவாக வாழ்த்துக்கள். நான் கடந்த சில தினங்களாக நீங்கள் சுற்றுலா சென்று வரும் இடங்களை பார்துவருகிரேன் மக்கள் விரும்பி பார்க்கும் அளவிற்கு இருபது உண்மை ..உங்கள் தொடர் வர்ணனை வார்த்தைகள், ஒரு காரணமாக இருக்கலாம்.
    Congratulations 👍 and wish you all success.

    • @BackpackerKumar
      @BackpackerKumar  2 ปีที่แล้ว

      மிக்க நன்றி சார்

  • @thamizhkanal5821
    @thamizhkanal5821 2 ปีที่แล้ว +29

    தமிழர்கள் மதங்களை கடந்து அனைவரும் தமிழால் இணைவோம்.

    • @BackpackerKumar
      @BackpackerKumar  2 ปีที่แล้ว +2

      Correct sir..manidhame mukkiyam

    • @abud2386
      @abud2386 2 ปีที่แล้ว

      Super bro

    • @suvanathinsaavi5945
      @suvanathinsaavi5945 ปีที่แล้ว

      ​@@BackpackerKumarAnna ... recently addicted your videos... no words to say Anna.. Enakum Intha maarilaam ponumnu aasai tha.. but I'm a girl... ungala maari thaniya ennala po mudiyuma Anna...

    • @BackpackerKumar
      @BackpackerKumar  ปีที่แล้ว +1

      @@suvanathinsaavi5945 yes sister
      .anyone can backpack and travel on budget..

    • @suvanathinsaavi5945
      @suvanathinsaavi5945 ปีที่แล้ว

      @@BackpackerKumar ella naatukum poreno illayo.. ungala follow panni ethavathu Oru foreign country kaavathu ponum.. apdi na ponnena antha credits ellam ungalukutha... thanks Anna... inum neraya episodes iruku ... ellathayum paakanum..

  • @sweet-b6p
    @sweet-b6p 2 ปีที่แล้ว +6

    அருமை தம்பி - புனித அன்னை தெரேசா அம்மா பிறந்த புனித மண் அல்பானியா . அந்த மண்ணை காட்டியமைக்கு மிக்க நன்றி மகனே .

    • @BackpackerKumar
      @BackpackerKumar  2 ปีที่แล้ว

      மிக்க நன்றி அண்ணா

  • @manis8067
    @manis8067 2 ปีที่แล้ว +7

    உங்களுடைய யூரோப்பயணம் மிகவும் சுவாரசியமாக உள்ளது

  • @d33nuk
    @d33nuk ปีที่แล้ว +12

    ஜாதி மத இனம் கடந்து , முன்ன பின்ன தெரியாதவங்களை வீட்டுக்கு அழைத்து விருந்து கொடுத்து பழகுவது எல்லாம் வேற லெவல் . நமது நாட்டில் நாம் கூட டூரிஸ்ட்களுக்கு இப்படி செய்ய மாட்டோம் ..
    அல்பேனியர்கள் அன்பானவர்கள் ..
    அவர்கள் இந்தியா வரும் நேரம் அவர்களுக்கு எந்த கெடுதலும் நேராமல் நம் மானம் காக்க கடவுள் துணை புரிய வேண்டும் .

  • @sattursenthil
    @sattursenthil 2 ปีที่แล้ว +6

    Explaining about id ul fitr excellent/Albania history super

  • @jessica_jessie
    @jessica_jessie 5 หลายเดือนก่อน

    நான் தமிழ் னு சொன்னது சிலிர்த்து விட்டது 🎉..... குமார்.... வாழ்த்துக்கள்

  • @gowshikexplorer2827
    @gowshikexplorer2827 ปีที่แล้ว +1

    One year before 64k views now 1d for 1lak views it's a growth of backpacker kumar bro always supporting you keep growing for 1M subcribers brother 😉

  • @UshaRani-co2mu
    @UshaRani-co2mu ปีที่แล้ว +2

    தமிழ் அழகு அழகு தம்பி ❤❤❤❤

  • @mhmriyasrpd
    @mhmriyasrpd ปีที่แล้ว +2

    Recently addicted to your videos..very informative..

  • @meeramaideen4364
    @meeramaideen4364 ปีที่แล้ว +2

    SUPER EXPLAN ABOUT RAMADAN

  • @RamKumar35
    @RamKumar35 5 หลายเดือนก่อน

    Really nice and I love very much your videos

  • @santhanakrishnansundarraj9022
    @santhanakrishnansundarraj9022 ปีที่แล้ว +2

    RAMALAN WISHES HI BPK I AM WATCHING THIS VIDEO THIS TIME ENJOY DELICIOUS RAMALAN MUTTUN MASALA OK

  • @s.davidanantharaj5310
    @s.davidanantharaj5310 9 หลายเดือนก่อน

    Agonda Beach, Goa. There are about 8 beaches in Goa. Europeans visit Goa during Christmas holidays to avoid severe winter in Europe.

  • @natarajansrinivasan4496
    @natarajansrinivasan4496 2 ปีที่แล้ว +4

    Giving lift to tourists is a happy one. What a hospitality extended by hostel owner. The way you explain the country's history is fantastic and another level Bro.. All the best live long happily.. வாழ்க வளமுடன்.

  • @praveennambiarvbp2644
    @praveennambiarvbp2644 7 หลายเดือนก่อน

    super kumare ❤

  • @Kuppasy
    @Kuppasy ปีที่แล้ว

    Bairam is Eid in Turkish. Most Eastern European muslims use turkic words for religious terms.

  • @samayarnssamayarns8489
    @samayarnssamayarns8489 2 ปีที่แล้ว +5

    இனிய பயணம் தொடரட்டும்!

  • @veertamilandachannel5646
    @veertamilandachannel5646 2 ปีที่แล้ว

    சகோதர அருமையான பதிவு வாழ்த்துக்கள்

  • @chengeesh
    @chengeesh ปีที่แล้ว

    Super Bro... I like this .. u r doing great 👍

  • @saaronbabu6348
    @saaronbabu6348 ปีที่แล้ว +1

    Kumar bro, you done a great job. Thank you dear.

  • @yasus3580
    @yasus3580 ปีที่แล้ว

    Kumar bro, this video is awesome and great

  • @saleem1256
    @saleem1256 ปีที่แล้ว

    Keep rocking kumar anna🎉❤

  • @mohammedsarjoon1926
    @mohammedsarjoon1926 2 ปีที่แล้ว +1

    wonderful Vlog
    Nice from sri lanka
    Keep going🌷

  • @kuthirai-gx3ht
    @kuthirai-gx3ht ปีที่แล้ว +1

    சூப்பர் ப்ரோ ❤❤❤

  • @abud2386
    @abud2386 2 ปีที่แล้ว +1

    Iam new subscriber super bro all the best unga vedio la sema

  • @tamilbestcomedy4959
    @tamilbestcomedy4959 ปีที่แล้ว +1

    Dear bro, i saw your videos. It's really superb. Because your Tamil language is good. Please can you make a video about job opportunity in Europe.

  • @ragavank3532
    @ragavank3532 2 ปีที่แล้ว

    நண்பர் குமாருக்கு வணக்கம் நான் முதன்முதலாக உங்கள்வீடியோவைபார்க்கிறேன் உங்கள் செர்பியா டூர் பார்த்தேன் அல்பேனியா டூர் பார்த்தேன் மிக அருமை உங்கள் பயணம் தொடர வாழ்த்துக்கள்.

  • @siddhiqkathija3069
    @siddhiqkathija3069 ปีที่แล้ว

    Annaitheresa birth. Place holy land delectable ramadan muttonmasala super bro have to visit albania once in life

  • @srinivasank7811
    @srinivasank7811 8 หลายเดือนก่อน

    3:51 you Buddhist ?
    I am tamizhn.
    அங்க நிக்கிறான் backpacker kumar.
    Really enjoyed this conversation.
    தமிழ் வாழ்க!
    தமிழன் புகழ் ஓங்குக!

  • @georgemichael6188
    @georgemichael6188 2 ปีที่แล้ว +5

    Our st mother Theresa's home town
    Albania 💚💛🧡

    • @BackpackerKumar
      @BackpackerKumar  2 ปีที่แล้ว +1

      Yes George brother

    • @Kuppasy
      @Kuppasy ปีที่แล้ว

      Mother Theresa was an Albanian from Macedonia. She wasn’t from Albania proper. About third of Macedonia citizens are Albanians but most are Muslims

  • @kannanrajagopa8445
    @kannanrajagopa8445 ปีที่แล้ว

    உங்கள் தகவல் மிக
    பயன் மேலும் நிறைய எதிர்பார்க்கிறோம்
    எல்ல நாடுகளின்
    வீடியோவை வரிசை
    படுத்துங்கள்
    நன்றி.

  • @ArulsVlogs
    @ArulsVlogs ปีที่แล้ว +1

    Hay Kumar I love your video, and the guy give you ride he is from Canada, he went Albania for vacation, I drop him at Toronto airport, his name is Jeff, he have a restaurant in Toronto I work with him

  • @MilesToGo78
    @MilesToGo78 ปีที่แล้ว +4

    Fasting without water is unscientific. We should not romanticize. Religions never learn anything from mistakes or history but Science does. Do not mix travel with religion. Otherwise your travel vlogs are awesome

  • @RichardJenzden
    @RichardJenzden 3 หลายเดือนก่อน

    How much you have spend for this trip. Just explain about that

  • @sathiyaav6496
    @sathiyaav6496 ปีที่แล้ว

    Bro neenga europian countries poitu vantha overall orru video podunga anga yenga thanguninga, hotel yevlo price, locations, any contact details ithellam podunga bro, american visa illama europian countries poga mudiyatha bro??

  • @sivashankaran3513
    @sivashankaran3513 2 ปีที่แล้ว +1

    Super bro one more good episode in Europe series... Keep exploring and producing quality contents... Wishing channel to hit 100k subscribers by this year in no time😍

    • @BackpackerKumar
      @BackpackerKumar  2 ปีที่แล้ว +1

      thanks siva bro..hopefully bro..will be happy even if its 20 k bro..paakalam b ro

    • @sivashankaran3513
      @sivashankaran3513 2 ปีที่แล้ว

      @@BackpackerKumarDon't worry bro Unga nalla manasuku nalladhe nadakum... Viraivil nadakum ❤️☮️...

    • @balajibala7743
      @balajibala7743 2 ปีที่แล้ว

      Insta la trend ana podum bro.... insta la active ha irunga bro...nerya subscribe varuvanga

    • @BackpackerKumar
      @BackpackerKumar  2 ปีที่แล้ว +1

      @@balajibala7743 ok bro..will upload these episode intros as reels from tomo..

    • @balajibala7743
      @balajibala7743 2 ปีที่แล้ว +1

      @@BackpackerKumar aprom short video nerya podunga bro...u tube la

  • @siddhiqkathija3069
    @siddhiqkathija3069 ปีที่แล้ว

    Albania people are nice like their. Hospitality fatima guest dpne in a grand manner ramadan feast very delicious. I like them

  • @balamurugan8661
    @balamurugan8661 10 หลายเดือนก่อน

    Nice anna..❤🎉

  • @ibadullasaheb2092
    @ibadullasaheb2092 ปีที่แล้ว

    Ramadan nombu complete aana pirgu eid aana pernaal, that's Muslums eed ul fire that's like Mandi type mutton with rice (biriyaani type) enjoy it

  • @Asamrm96
    @Asamrm96 2 ปีที่แล้ว +1

    Wow arumai 😍😍

  • @anandr4193
    @anandr4193 2 ปีที่แล้ว

    அருமையான பதிவு முதலில் Subscribe செய்து விட்டு தான் வீடியோவை பார்த்தேன் . வாழ்த்துக்கள்

  • @busarapukumaraswamysureshb4977
    @busarapukumaraswamysureshb4977 2 ปีที่แล้ว

    Super bro, interesting

  • @rajus9052
    @rajus9052 ปีที่แล้ว

    Super குமார்.. திண்டல் முருகன் துணை

  • @MohanRaj-jh6ej
    @MohanRaj-jh6ej 2 ปีที่แล้ว +1

    Nice video brother

  • @MrBaigtravels
    @MrBaigtravels 2 ปีที่แล้ว

    One more informative and top notch video .

    • @BackpackerKumar
      @BackpackerKumar  2 ปีที่แล้ว

      Thanks juned bro..Albania visa free entry nalla vishayam bro..

  • @ahamedzowmer3763
    @ahamedzowmer3763 2 ปีที่แล้ว +5

    Love from srilanka

    • @BackpackerKumar
      @BackpackerKumar  2 ปีที่แล้ว +1

      Thanks ahamed bro..kindly share with ur friend groups if possible bro

  • @AbdullahAbdullah-ru6sd
    @AbdullahAbdullah-ru6sd 2 ปีที่แล้ว +1

    Super bro ❤️

  • @abdulkayoom825
    @abdulkayoom825 ปีที่แล้ว

    Happy brother 🌹🌹🌹

  • @sansayangajanithy242
    @sansayangajanithy242 2 ปีที่แล้ว

    Great vlog brother

  • @vanaviludhayam
    @vanaviludhayam 2 ปีที่แล้ว +1

    Happy enjoy bro

  • @karthiksivakumar300
    @karthiksivakumar300 2 ปีที่แล้ว

    Good work dr... Hope u ve gud n fun time in the coming days in Albania... Just one question.. going by the episodes do u really recommend spending time in albenia for a week entirely is wud be worth?!!!

    • @BackpackerKumar
      @BackpackerKumar  2 ปีที่แล้ว +1

      thanks karthik buddy..kandipa 10 days albania polamm..neraya iruku..

  • @shemeerrm9124
    @shemeerrm9124 2 ปีที่แล้ว +1

    எவ்ளோ திறமையான ட்ராவலர் வெளியே தெரியாம இருக்காங்கன்னு உங்க வீடியோ பாக்கும்போது தான் தெரியுது

    • @BackpackerKumar
      @BackpackerKumar  2 ปีที่แล้ว +1

      நன்றி நண்பரே

  • @saranlee1405
    @saranlee1405 ปีที่แล้ว

    Super bro👏👏👏

  • @ebinhomegardening2899
    @ebinhomegardening2899 4 หลายเดือนก่อน

    Super bro

  • @santhoshkumar-vt5dg
    @santhoshkumar-vt5dg 2 ปีที่แล้ว +2

    Bro neega avanga lunch ah little bit try panni irukalam

    • @BackpackerKumar
      @BackpackerKumar  2 ปีที่แล้ว +2

      evening poitu full ah saapten bro..video dhaan edukala..

  • @senthilk8052
    @senthilk8052 ปีที่แล้ว

    சமீப காலமாக உங்களுடைய வீடியோக்களை பார்த்து வருகிறேன் ஒரு நாட்டினுடைய வரலாற்றை சொல்வது மிக எளிமையாக உள்ளது சாலை நடந்து செல்லும் பொழுது சாலையை கடந்து செல்லும் போது பாதசாரிகள் நடந்து செல்லும் வழியில் நடந்து செல்லுங்கள் இந்த வீடியோ பதிவில் நீங்கள் அதிகமாக இதில் நடக்கவில்லை இனிவரும் காலத்தில் இந்த தவறை செய்ய வேண்டாம்

  • @peoplevisionbmi2520
    @peoplevisionbmi2520 ปีที่แล้ว +1

    உங்க voice பிரேம்ஜி மாதிரி இருக்கு bro 🙄🤔🤔🤔

  • @mookkaiyamookkaiya5193
    @mookkaiyamookkaiya5193 ปีที่แล้ว +1

    வீடு பெரிய வீடா இருக்கிறது
    டிவி கலைஞர் டிவி மாதிரி இருக்கு

  • @paisala9982
    @paisala9982 ปีที่แล้ว

    ப்ரோ eid mubarak இந்தியா மற்றும் பாகிஸ்தான் தவிர எங்கும் சொல்லமட்டங்க.அது உருது வாசகம். மழை என்பதால் mosque போகவில்லை என்று கூறுகிறீர்கள்.இன்னொருமுறை எங்கேனும் செல்லும்போது வெள்ளிக்கிழமை ஜூம்மா தொழுகை படம்பிடித்து காட்டுங்கள்.i a miisiing European mosque prayers....

  • @nirvanasevish
    @nirvanasevish 2 ปีที่แล้ว

    Super pa.. He said "this is Albanian weed, cannabis. Is it for real or just for fun..? 😉

    • @BackpackerKumar
      @BackpackerKumar  2 ปีที่แล้ว

      thanks pa..enakum doubt dhaan pa 😀😀

  • @rimdeen5416
    @rimdeen5416 2 ปีที่แล้ว

    அருமை தம்பி

  • @varoon04
    @varoon04 2 ปีที่แล้ว

    @ 8:40 this s albania weed.. cannabis sattiva.. lol. :D :D :D mooligai tea ku nalla promotion :D :D

  • @praveeng5435
    @praveeng5435 ปีที่แล้ว

    Thalaiva nega vara lavel

  • @himnisaekathanth4123
    @himnisaekathanth4123 2 ปีที่แล้ว

    bro superb videos!!

  • @Mrnobody-en8io
    @Mrnobody-en8io 2 ปีที่แล้ว

    Aama anna friendly people's sim card iku 1000 rupee over tha anna 👍

    • @BackpackerKumar
      @BackpackerKumar  2 ปีที่แล้ว +1

      s thambi people r so friendly..simcard konjam jaasthi dhaan ..

  • @livingunique2759
    @livingunique2759 ปีที่แล้ว

    looking nice,great video

  • @noorulameen1324
    @noorulameen1324 ปีที่แล้ว

    அருமை

  • @gokulmass3855
    @gokulmass3855 2 ปีที่แล้ว

    Super bro vodafone anga lam iruka ana inga irunthu tha poitanga

    • @BackpackerKumar
      @BackpackerKumar  2 ปีที่แล้ว +1

      thanks gokul bro..vodafone foriegn company bro..neraya countries la irukaanga..

  • @bmaharajan6971
    @bmaharajan6971 ปีที่แล้ว

    Super

  • @sekarvasuki8733
    @sekarvasuki8733 2 ปีที่แล้ว

    பணி சிறக்க வாழ்த்துக்கள்

  • @arunprathap7362
    @arunprathap7362 2 ปีที่แล้ว +1

    Lovely bro 🥰🥰

  • @travelwithhk7313
    @travelwithhk7313 2 ปีที่แล้ว

    I have Been there very nice people very kind

  • @nazeerk6249
    @nazeerk6249 2 ปีที่แล้ว

    சூப்பர் வீடியோ தமிழன்.

  • @nirmalaboopathy7591
    @nirmalaboopathy7591 ปีที่แล้ว +1

    காரில்வந்ததாத்தாபாட்டிமனிதநேயம்மனம்நெகிழ்ச்சி அடைந்தது

  • @josephjosephraj3625
    @josephjosephraj3625 2 ปีที่แล้ว

    Super brother

  • @drshanmugam19
    @drshanmugam19 ปีที่แล้ว

    nice bro

  • @mageshvagishilovejesusmage561
    @mageshvagishilovejesusmage561 19 วันที่ผ่านมา

    Bro ungaluku tamilnadu la entha voor

  • @j.shanujan
    @j.shanujan 2 ปีที่แล้ว

    Nice vlog bro ❤️❤️

  • @harshavardhan739
    @harshavardhan739 2 ปีที่แล้ว

    First view bro

  • @jeraldthomas-xi4ji
    @jeraldthomas-xi4ji ปีที่แล้ว

    Can I meet you on Monday or Tuesday

  • @samayarnssamayarns8489
    @samayarnssamayarns8489 2 ปีที่แล้ว

    அருமையான தொடர்

    • @BackpackerKumar
      @BackpackerKumar  2 ปีที่แล้ว

      மிக்க நன்றி சார்

  • @purushothd9682
    @purushothd9682 2 ปีที่แล้ว

    Very nice video ,

  • @muhammadazmi8667
    @muhammadazmi8667 2 ปีที่แล้ว

    bro albania veeeeeere level peoples i love it....aqif pasha elbasani oru politician bro uthmaniyah empire iirukebothe

  • @tlvreality9200
    @tlvreality9200 2 ปีที่แล้ว

    மொத்த செலவு எவ்வளவு சகோ
    யூரோப் 50 நாட்களுக்கு ஆகியது ?

  • @SalemSmartTraveller
    @SalemSmartTraveller 2 ปีที่แล้ว

    Hi brother, ur travel videos r always nice. I have addicted to ur videos.Can i join with you in ur next trip?

    • @BackpackerKumar
      @BackpackerKumar  2 ปีที่แล้ว

      vaanga brother..next year subscribers kooda oru budget trip iruku ..kandipa neengalum vaanga brother

    • @kathirvelsubramanian3193
      @kathirvelsubramanian3193 2 ปีที่แล้ว

      Bro enaiya maranthudatheeenga.....

    • @BackpackerKumar
      @BackpackerKumar  2 ปีที่แล้ว

      @@kathirvelsubramanian3193 kandipa bro..idhuku oru video potu yaar yaar interested ketutu book Panni polam bro

    • @SalemSmartTraveller
      @SalemSmartTraveller 2 ปีที่แล้ว

      Thanks, will join in ur trip

  • @SsssSsss-lq5wv
    @SsssSsss-lq5wv ปีที่แล้ว

    Brother unga biography solunga brother

  • @comoestasgracias
    @comoestasgracias ปีที่แล้ว

    hello brother I am your viewer from Indonesia, come to Indonesia here are many Buddhist temples and Buddhists brother, greetings from Muslim Indonesia

  • @abud2386
    @abud2386 2 ปีที่แล้ว +2

    Tamil trekker ku aduthu nega tha bro

  • @sivagnanam3502
    @sivagnanam3502 2 ปีที่แล้ว

    சூப்பர் வீடியோ

  • @vibranarayanan1673
    @vibranarayanan1673 2 ปีที่แล้ว

    Super ❤️

  • @yesudhason123
    @yesudhason123 ปีที่แล้ว

    யாருடைய வீட்டில் சாப்பிட கூப்பிட்டால் சாப்பிட முடிந்தால் போக வேண்டும் இல்லை என்றால் போக கூடாது அவர்களிடம் சாப்பிட மாட்டேன் என்பது அவர்களுடைய சாப்டை புறக்கணிப்பது அல்லது பிடிக்கவில்லை என்று அவர்கள் நினைப்பார்கள் எனவே அதை தவிர்க்கவும் வெளியில் சொல்ல மாட்டார்கள் அவர்கள்

  • @purushorthkanna1590
    @purushorthkanna1590 2 ปีที่แล้ว

    அண்ணா
    நான் இலங்கை, என்னால் எவ்வாறு Albania செல்வது தேவையான விடயங்களை அறியத்தரமுடியுமா???

    • @BackpackerKumar
      @BackpackerKumar  2 ปีที่แล้ว

      pls chk our channel europe videos in playlist..all entry explanied clearly in the video..bosnia and albania entry videos below with visa info..
      th-cam.com/video/iYUca5Dakr0/w-d-xo.html
      th-cam.com/video/cs849EbcAyM/w-d-xo.html

    • @BackpackerKumar
      @BackpackerKumar  2 ปีที่แล้ว

      Hi purushoth brother..for indians, albania provides free visa on arrival..for silankans, neenga srilanka iruka albania embassy la apply panni dhaan poganuk brother..

    • @ceyloncyclepayanangal6055
      @ceyloncyclepayanangal6055 2 ปีที่แล้ว

      அல்பெனியா எம்பஸி இலந்கையில் இல்லை டில்லியில்தான் இருக்கிறது

  • @Venkatesh-tg9oq
    @Venkatesh-tg9oq 2 ปีที่แล้ว

    சூப்பர் சூப்பர் 👌👌

  • @nawasmdnawas5706
    @nawasmdnawas5706 2 ปีที่แล้ว

    Thanks ur video