🥲என்னால இத விட நேர்மையா இருக்க முடியாதுங்க!!|🇦🇱 Albania EP13

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 24 ธ.ค. 2024

ความคิดเห็น • 538

  • @BackpackerKumar
    @BackpackerKumar  2 ปีที่แล้ว +181

    Dear brothers/ sisters
    இவ்வளோ தாங்க நேர்மை..தயுவு செய்து SKIP பண்ணாம பாருங்க.. உங்கள் நண்பர்களுக்கும் பகிருங்கள்.. நன்றி..

    • @vasanthakumarinnacimuthu
      @vasanthakumarinnacimuthu 2 ปีที่แล้ว +3

      Really very nice video... God bless

    • @dillik.t
      @dillik.t 2 ปีที่แล้ว +1

      Keep it up Mr. Kumar, God will take care of you. Tharamana videos.

    • @HL-wm4dt
      @HL-wm4dt 2 ปีที่แล้ว +1

      @11:00 minute, your aggression is useless.. you cannot complaint on us when you committed to do something..
      I just had a good impression but now it totally gone....

    • @phebam3964
      @phebam3964 ปีที่แล้ว

      Hey Brother, Honestly tell you the way you make video and explain the Country history and culture fantastic. Appreciated keep doing the same..

    • @யேசுநேசன்
      @யேசுநேசன் ปีที่แล้ว +1

      Kamar, you should know that most of the Eastern European people or former USSR country people are racists especially if you have dark skin colour!

  • @dubaimurugesh
    @dubaimurugesh 2 ปีที่แล้ว +276

    பட்ஜெட்டில் பயணம் செய்ய ,சில நிமிட அவமானங்களையும் ,பல நிமிட நடைப்பயணதையும் வலிமிகு அனுபவங்களை எதிர்கொண்டு இறுதியில் நினைத்ததை அடைந்துவிடீர்கள்.🤝

  • @elan102
    @elan102 2 ปีที่แล้ว +43

    இவ்வளவு கஷ்டங்களுக்கு இடையில் எங்களை சந்தோசப்படுத்திறீங்களே you are very greatest

  • @arunkishore1532
    @arunkishore1532 2 ปีที่แล้ว +7

    75 inch smart tv தீபாவளிக்கு வாங்கினேன்.அதில் உங்கள் அனைத்து விடியோகளையும் பார்த்து வருகிறேன். பெரிய திரையில் வெளி நாடுகளை பார்ப்பது அருமை. வாழ்த்துக்கள். உங்கள் உழைப்பு பாராட்ட பட வேண்டிய ஒன்று. வளர்க...

  • @61next
    @61next 2 ปีที่แล้ว +41

    சில சமயம் அவமானங்கள் சொந்த வீட்டிலிருந்தே ஆரம்பிக்கும்.இதற்கெல்லாம் கவலைப்பட்டால் நம் சந்தோஷம் தொலைந்து விடும்.

  • @samayarnssamayarns8489
    @samayarnssamayarns8489 2 ปีที่แล้ว +44

    வெற்றி என்பது பெற்று கொள்வது, தோல்வி என்பது கற்று கொள்வது, முதலில் கற்று கொள்வோம் பிறகு பெற்று கொள்வோம்
    அருமையான Episode

  • @manimozhi2335
    @manimozhi2335 2 ปีที่แล้ว +11

    இவ்வளவு கஷ்டப்பட்டு காணொளி போட்டமைக்கு நன்றி குமார் ஒரு காணொளி போட இத்துணை கஷ்டங்களையும் கடந்துதான் செல்ல வேண்டி உள்ளது .மணி சேலம்

  • @Tamilsf3
    @Tamilsf3 ปีที่แล้ว +7

    குமார் மனதில் விடாமுயற்சி சூப்பர்....👌👌👌

  • @piravar-k3i
    @piravar-k3i ปีที่แล้ว +12

    கஷ்டத்தை சுகமா அனுபவிக்கற முதல் ஆளா பாக்கிறேன் குமாரு 😂😂😂😂
    J. P. அவநாசி

  • @sivashankaran3513
    @sivashankaran3513 2 ปีที่แล้ว +94

    This the real backpacking ❤️... A man on mission is unstoppable 💥....

  • @sampathkumarmuthusamy9756
    @sampathkumarmuthusamy9756 2 ปีที่แล้ว +16

    உனக்கு ரொம்ப தில்லப்பா தம்பி வெளிநாட்டு மண்ணில் கலக்குகிறாய்---உன்னுடைய தன்னம்பிக்கையும் துணிச்சலும் இளைஞர்கள் அனைவரும் பின்பற்றவேண்டியது ---பயணம் முடிந்து வெற்றியோடு திரும்ப எனது ஆசிகள்,,

  • @jayponkm
    @jayponkm ปีที่แล้ว +1

    உங்கள் மன உறுதி ஆச்சர்யப்படுத்தியது. அவமானங்கள் அழகாக கடந்து செல்கிறீர்கள். அடுத்த நொடி இயற்கையின் அழகை வியந்து வர்ணிக்கறீங்க. Amazing.

  • @swami50in
    @swami50in 17 วันที่ผ่านมา

    பாவம் ! யூடியூப் விசிறிகளுக்காக மிகுந்த துன்பப்பட்டு இந்த காணொலி தயாரித்து அளித்திருக்கிறீர்கள். மிக்க நன்றி.

  • @mohammedazhar4320
    @mohammedazhar4320 2 ปีที่แล้ว +2

    உங்கள் பேச்சை கேட்கும் போது எதையும் தாங்கும் தைரியம் அனைவருக்கும் வரும்.

  • @muthukumaran1706
    @muthukumaran1706 2 ปีที่แล้ว +4

    உங்கள் பயணம் பற்றிய விடியோ சூப்பர்.எவ்வளவு கஷ்டங்கள். இவ்வளவு பிரச்சினை இருந்த போதும் நீங்கள் மிக்க உற்சாகம், மன உறுதி உடன் உள்ளீர்கள். வெற்றிக்கு வாழ்த்துகள்.

    • @BackpackerKumar
      @BackpackerKumar  2 ปีที่แล้ว

      மிக்க நன்றி சார்

  • @nazeerk6249
    @nazeerk6249 2 ปีที่แล้ว +17

    This video is an example of backpacker's life .salute bro for ur effort.

  • @samueljohncyrajasekar9319
    @samueljohncyrajasekar9319 2 ปีที่แล้ว +15

    அல்பேனியா அன்னை தெரசா பிறந்த நாடு

  • @rajmohanramasamy542
    @rajmohanramasamy542 9 หลายเดือนก่อน +2

    Lots of pain, mself crying 😢

  • @aruna1480
    @aruna1480 2 ปีที่แล้ว +24

    At last the hosts seemed friendly! Glad that u finally got a place. Excellent vlog

  • @mdnazar9699
    @mdnazar9699 2 ปีที่แล้ว +6

    Ennala sathiyama ivlolam nadaka mudiyathu great bro i feel your pain... We are full support you.

  • @aspshanmugam2680
    @aspshanmugam2680 ปีที่แล้ว +1

    எப்போதும் பையில் பிஸ்கட் தின்பண்டங்கள் கொஞ்சம் வைத்து கொண்டால் நன்று தண்ணிர் பாட்டிலில் வைத்து கொண்டால் நன்று அந்த ஊரில் மக்களின் நடமாட்டம் அதிகமாக இல்லை அந்த ஊரில் நம் நாட்டவர்கள் உள்ளனரா? தெரிந்து கொள்ளுங்கள் அது உங்களுக்கு உதவியாக இருக்கும் வாழ்த்துக்கள்

  • @vilango6488
    @vilango6488 2 ปีที่แล้ว +17

    Don't lose heart bro. Life itself is a travel, with many ups and downs. Keep going bro.we'll pray for you.

  • @jimmatrix7244
    @jimmatrix7244 2 ปีที่แล้ว +25

    Thanks for highlighting the troubles of backpacking on a budget. It is indeed scary when one is left helpless in a hostile environment.

    • @BackpackerKumar
      @BackpackerKumar  2 ปีที่แล้ว

      Yes bro..sometimes unfortunate these things happen

  • @kcseka1980
    @kcseka1980 ปีที่แล้ว

    அருமை குமார்...அவமானங்களே வாழ்க்கையை அழகாக்கும்...உங்களின் வீடீயோக்களை ஒரு முறைக்கு பல முறை பார்க்கிறேன்...எங்கள் குடும்பத்தில் அனைவரும் உங்களுக்கு ரசிகர்களாகிவிட்டனர்

  • @MrBaigtravels
    @MrBaigtravels 2 ปีที่แล้ว +23

    The struggle is real bro and places are too beautiful and it’s the people living there makes the places more beautiful or worst . Keep up the good work , normally many people won’t show their frustration in their videos everything they show is good and smooth but u show what’s the real situation of a backpacker and budget traveller .

  • @-infofarmer7274
    @-infofarmer7274 ปีที่แล้ว +4

    அல்பேனியாவில் இவ்வளவு அசிங்கமாக நடந்து கொண்டது வருத்தம். போகத்தான் வேண்டுமா என எண்ணுகிறேன்

  • @sandershreelaal9789
    @sandershreelaal9789 2 ปีที่แล้ว +13

    Travel is a book , Full of Experience 🎉

  • @hanifamohomedsaajith5619
    @hanifamohomedsaajith5619 2 ปีที่แล้ว +1

    உங்களுடைய அனுபவம் பலர் வாழ்க்கையில் பலன் கிடைக்க வாய்ப்புக்கள் அதிகம் தொடரட்டும் உங்கள் பயணம்

  • @VP_BroadCast
    @VP_BroadCast 2 ปีที่แล้ว +8

    It was very hard to see you hurt. Wish you good luck brother.. Take care.. we are there to support you always!..

  • @surf4sarfaraz
    @surf4sarfaraz 2 ปีที่แล้ว +5

    My dad suggested to watch ua channel it was quite interesting and adventurous kumar bro. Nice to see you taking risks all the best👍💯

  • @keimyleafs853
    @keimyleafs853 2 ปีที่แล้ว +3

    நண்பர நீ உண்மையில் வெற்றி பெறுவாய்

    • @keimyleafs853
      @keimyleafs853 2 ปีที่แล้ว +1

      நான் உண்ணைப்பொலவே

    • @BackpackerKumar
      @BackpackerKumar  2 ปีที่แล้ว

      Mikka nanri nanbare

  • @Venba.voda.appaaa
    @Venba.voda.appaaa ปีที่แล้ว +1

    Imdha video la neenga kashta padradha paaka kashtama irunduchu.. mudivula nalla padiya neenga happy ya end pannadhu happy ya iruku.. as always, great video.. enjoyed it..

  • @krishn5078
    @krishn5078 4 หลายเดือนก่อน

    You are sacrificing your comfort for the sake of your viewers. You are great . God will bless you for your good mind.keep it up

  • @DarylK-e6m
    @DarylK-e6m ปีที่แล้ว +1

    Bruh I am looking this type of struggle and peoples view abt indians in other countries

  • @dr.soumyasworld1177
    @dr.soumyasworld1177 2 ปีที่แล้ว +10

    You're showing the real difficulties.. it's really touching...but don't believe in Google map routes..it's not always in right paths. .in Kuwait also if u follow that map you can't find..so always study about the normal map of that country or area and directions.. ultimate rain in sea view and sunset .I want to make clip of it. .

    • @BackpackerKumar
      @BackpackerKumar  2 ปีที่แล้ว

      Yes mam.. unfortunate that day it was so difficult

  • @selvaganesanlr7746
    @selvaganesanlr7746 2 ปีที่แล้ว +12

    The journey of life is mixed with joy and sorrow! Hard work will definitely pay off ! #Bpkumar 👍✌

  • @rpal8933
    @rpal8933 2 ปีที่แล้ว +3

    குமார் பிஸ்கட் பென் ரொட்டி பழம் இவற்றை தவறாமல் வைத்திருக்கவும்

  • @balakumarv404
    @balakumarv404 2 ปีที่แล้ว

    அப்பா மிகவும் கடினமான தேடல் குமார். உங்களுக்கு நல்வாழ்த்துகள்

    • @BackpackerKumar
      @BackpackerKumar  2 ปีที่แล้ว

      மிக்க நன்றி சார்

  • @bharathbharath8999
    @bharathbharath8999 2 ปีที่แล้ว

    உங்கள் அற்புதமான முயற்சி வெற்றி பெற வாழ்த்துக்கள்

  • @vijayshalinisanthosh
    @vijayshalinisanthosh 2 ปีที่แล้ว +8

    You are top notch with backpack superb, we feel how backpackers suffer....God bless you my child....

  • @gracious9775
    @gracious9775 2 ปีที่แล้ว

    8:00 freezing that moment.ulagam evlo azhagunu theridhu.Praise the Lord.

  • @jayavelumelapoondi6338
    @jayavelumelapoondi6338 2 ปีที่แล้ว +6

    This is the real travel. Ippadha puriyudhu travel la evulo kastam irukum nu
    Oru sila channels la partha idhelam katave matranuga. But ninga disadvantages koodam katringa bro ..super...

  • @SelvasCollection
    @SelvasCollection 2 ปีที่แล้ว +11

    Your journey clearly illustrates that travel is not a simple thing. Humans are like this everywhere and few are leading the way in cheating money. I can understand your feelings (Same Blood). You just got a good experience and a chance to see new places. Learned so many things from you. sure soon I will also follow your way and with your guidance.

  • @sachithanandamADVENTUREAVION
    @sachithanandamADVENTUREAVION 2 ปีที่แล้ว +1

    உங்களுக்கு உலகம் சுற்றிய அனுபவம் இருக்கு வாழ்த்துக்கள்

    • @BackpackerKumar
      @BackpackerKumar  2 ปีที่แล้ว +1

      Mikka nanri brother ungal support ku..mudindhal unga friends ku share pannunga brother..

  • @JohnCarlos16
    @JohnCarlos16 2 ปีที่แล้ว +2

    Stay strong, only make you a strong person. World full of Good people, few bad people and some ugly people so just beware and hold your ground and caution.Othervise you be fine. Proud Tamilan Melbourne

  • @thilagavathykanniah9430
    @thilagavathykanniah9430 9 หลายเดือนก่อน

    be strong Kumar. You did good job

  • @aakif_roykid9601
    @aakif_roykid9601 2 ปีที่แล้ว +2

    Vere enna bro seirathu.. travel nu vantha ipdi niraya nadakkumm.. enakkum itha mathiri niraya nadanthirukku.. bro.. engalala mudincha ore visiyam skip pannama paakuram.. athu onnu tha.. keep going bro..

    • @BackpackerKumar
      @BackpackerKumar  2 ปีที่แล้ว

      Ok bro..kandipa evalo sodhanai vandhalum thodarven

  • @sudhakarg1000
    @sudhakarg1000 2 ปีที่แล้ว

    தங்கள் விடா முயற்சிக்கு பாராட்டுக்கள்.

  • @Wuba14
    @Wuba14 ปีที่แล้ว +1

    Salute for ur Hard work & Honesty bro🤝🤝👍🏻👌🏻

  • @Arun-zh8ze
    @Arun-zh8ze 2 ปีที่แล้ว +2

    Bro mini foldable cycle வாங்கிக் கொள்ளுங்கள்!!!

  • @sejarahtingsatu3757
    @sejarahtingsatu3757 10 หลายเดือนก่อน +1

    அவருக்கு நேயர்கள் உதவிகளை அனுப்பலாமே? நமக்காக மதிப்புமிக்க பயண அனுபவங்களைத் தருகிறார். கூட்டு முறையில் செய்யப்படும் சிறு உதவிகள் அவருக்குப் பெரும் துணையாக இருக்கும்.

  • @mohamedthawfan1619
    @mohamedthawfan1619 ปีที่แล้ว +2

    Nermaya olachi , kastapattu jeykanum du nenaikurenga thala nenga. Ippo jeychiteenga ❤❤❤

  • @panneerselvam1375
    @panneerselvam1375 ปีที่แล้ว

    சூப்பர் சூப்பர் வாழ்த்துக்கள் தோழரே

  • @piravar-k3i
    @piravar-k3i ปีที่แล้ว

    அழகான கடற்கரை குமார்! சன் செட் அருமை! கடின உழைப்பு! தன்னம்பிக்கை மெய் சிலிர்க்க வைக்கின்றது! 🤣🤣🤣🤲🤲🤲

  • @mohammedsarjoon1926
    @mohammedsarjoon1926 ปีที่แล้ว

    இன்றைய Episode பயணத்திலேயே முடிஞ்சிருச்சி என்றாலும் புதிய தீவான ஜெஜு தீவைப் பார்க்க ஆவலாயுள்ளேன்😊

  • @bhagimedia
    @bhagimedia 2 ปีที่แล้ว

    உங்களிடம் நிறைய கற்றுக் கொள்ள வேண்டும் 👏🏻👏🏻👏🏻👏🏻👏🏻 நன்றி சகோ அருமையான பதிவு வாழ்த்துக்கள் 💐

  • @soulofsri
    @soulofsri 2 ปีที่แล้ว +1

    Location vera level bro நீங்க இவ்வளவு கஷ்ட்டப்பட்டதுக்கு worth சில சமயங்கள்ள இப்படித்தான் நமக்கு கெடைக்கூடிய கடினமான அனுபவங்கள் எதிர்காலத்துல இதைவிட பெருசா வரக்கூடிய பிரச்சினைகள்ளருந்து easya கடந்துபோக உதவும் இதுலருக்க நல்ல விஷயங்கள் அழகான இந்த sunset இதெல்ல்லாம் future ல பாக்கும்போது உங்க கஷ்ட்டங்கள் மறஞ்சிப்போய்டும் so all the best for your upcoming videos bro🤠👍...

    • @BackpackerKumar
      @BackpackerKumar  2 ปีที่แล้ว +1

      Thanks bro

    • @krishnaprasad9743
      @krishnaprasad9743 2 ปีที่แล้ว

      Brother god will help in your journey. I also share your hungry and long walking .Long live.

    • @BackpackerKumar
      @BackpackerKumar  2 ปีที่แล้ว

      @@krishnaprasad9743 thanks brother

  • @HarpyRaptor
    @HarpyRaptor 2 ปีที่แล้ว +4

    Everything is experience bother. Don't bother about the experiences happened there. Soon we will reach our goals. Keep rocking. 👍

  • @LeelaVinodan
    @LeelaVinodan 2 ปีที่แล้ว +3

    only after watching your video I got to know that we can travel with very less amount in Europe. your Mexican series in awesome and I use to watch with my family. lots of luv

  • @sesulawrance258
    @sesulawrance258 2 ปีที่แล้ว

    Great Great. Very much Super EFFORD Doned. Keep on. MALAYSIA

  • @winlalitha
    @winlalitha ปีที่แล้ว

    பட்ஜெட் பயணம் பல அனுபவம் தரும், அதேசமயம் சில சோதனைகளையும் எதிர் கொள்ள நேரிடும்,, அனைத்தும் நம் சாதனைகாகவே,
    சாதித்து விட்டீர் சாதனையாளரே,,, வாழ்க வளமுடன் வாழ்த்துகள் 💐💐💐💐💐💐

  • @zeganaacir787
    @zeganaacir787 2 ปีที่แล้ว +1

    எண்ணமும் செயலும் என்னை போலவே.....

  • @revathishashu5451
    @revathishashu5451 7 หลายเดือนก่อน

    Kumaru neenga nadakarthu eanaku kashtama eruku❤

  • @gopalrethinam7471
    @gopalrethinam7471 2 ปีที่แล้ว +1

    Super Kumar. Casually beautifully narrating.I like your style.

  • @dr.rajthangavel1026
    @dr.rajthangavel1026 2 ปีที่แล้ว

    வாழ்த்துக்கள் தம்பி சபாஷ் சரியான பதிவு

  • @praveennambiarvbp2644
    @praveennambiarvbp2644 9 หลายเดือนก่อน

    rombe kashta padaringe, kumar,❤

  • @lakshmisanmugam5914
    @lakshmisanmugam5914 ปีที่แล้ว

    Enna kumaru polamba vittutangale pavama iruku aana neenga nadakrathu unga udambuku nallathu

  • @samugamm
    @samugamm 2 ปีที่แล้ว

    Super kumaru.

  • @cocopollachi2018
    @cocopollachi2018 2 ปีที่แล้ว +1

    I watching ur channel first time... good bro .. audio is very clear nice

  • @sinniahkesavan
    @sinniahkesavan ปีที่แล้ว

    Nice don't give up Thanks nice video.

  • @fakecaisey4976
    @fakecaisey4976 2 ปีที่แล้ว

    பார்க்க பார்க்க சுவாரஸ்மியமா இருக்கு வாழ்த்துக்கள் செந்தில் continues ah பார்துட்டு இருக்கேன்

    • @BackpackerKumar
      @BackpackerKumar  2 ปีที่แล้ว +1

      Mikka nanri..per correct ah solreenga..therincha angala?

  • @harishkumar-np3xh
    @harishkumar-np3xh 2 ปีที่แล้ว +2

    Unga hardwork kaagave like , subscribe mattum illle full video ve skip panname pakalam bro 🔥🔥🔥👏👏👏👏👏

  • @maureenbenedict7859
    @maureenbenedict7859 ปีที่แล้ว

    Really admire your diligence Kumar. Struggling so much to keep your word to your viewers to stay within the budget. Not many bloggers would make this much effort. Albania can be racist unfortunately and I’m really sorry you experienced that side of this lovely country.

  • @krishnamenon7040
    @krishnamenon7040 2 ปีที่แล้ว +1

    Definitely you will achieve your goal because of your tolerance.

  • @sundarrevadhi9118
    @sundarrevadhi9118 ปีที่แล้ว

    மிக சிரமமான பயணம் இது

  • @coolbreeze2213
    @coolbreeze2213 ปีที่แล้ว

    Sorry to hear about your bad experience. You should have more money before traveling the world. But your appreciation for nature despite such bad experience speaks highly of your character.

  • @suryat2181
    @suryat2181 ปีที่แล้ว

    bro neega feel panrathu naan feel panra mathiri irruku bro😌.........

  • @rifazibraheem
    @rifazibraheem 2 ปีที่แล้ว +1

    கஷ்டங்களில் மத்தியில் தான் சந்தோஷம் உள்ளது

  • @RAM-1954
    @RAM-1954 2 ปีที่แล้ว +2

    You are really great ❤️

  • @victori3431
    @victori3431 ปีที่แล้ว

    Money is essential while touring. Nice video.
    Congratulations Kumar Sir.

  • @dgviews2
    @dgviews2 ปีที่แล้ว

    Skip பண்ண வாய்ப்பே இல்லை எல்லாமே உயர்ந்தவைதான் உங்கள் பயணம்

  • @priyaj4068
    @priyaj4068 ปีที่แล้ว +1

    Amazing 😊.. new subscriber from transit bites channel.. in comments section some one commended abt you and coincidentally TH-cam recommended your channel ❤️ Great..!!!

  • @thewelcometodark
    @thewelcometodark ปีที่แล้ว

    Bro super .... Semma kasta patta than life la munnera mudium athan truth

  • @Charles_Ulagam
    @Charles_Ulagam 2 ปีที่แล้ว +1

    Congratulations Bro .... hardwork always gives you reward ...

  • @ajayharish1577
    @ajayharish1577 2 ปีที่แล้ว +1

    17:35 out of the world view, can be the wallpaper of my PC 🤩

  • @aruna1161
    @aruna1161 2 ปีที่แล้ว

    Super bro.. Unga nerma ennakku romba pudichirukku

  • @mechsathya08
    @mechsathya08 2 ปีที่แล้ว +1

    Less tension more work

  • @sekarvara6094
    @sekarvara6094 ปีที่แล้ว

    Sila nerangalil sila manithargal

  • @user-Madhan_23_
    @user-Madhan_23_ ปีที่แล้ว

    Super anna.always we support you anna

  • @MrLordVishnu
    @MrLordVishnu 2 ปีที่แล้ว

    Vera level. I have seen only couple of your videos but it’s already interesting and going to watch rest of it. Great job!

  • @anuradharavikumar9390
    @anuradharavikumar9390 ปีที่แล้ว

    Hi brother, seriously super. I am continually watching your videos. Keep going 👍

  • @ppkumar3229
    @ppkumar3229 2 ปีที่แล้ว

    Bag la biscuit ..bread ethum back up vachika mutiyatha...

  • @sivasankar1412
    @sivasankar1412 ปีที่แล้ว

    Real adventurist. Super bro. Congratz

  • @parthibanpalanivel7769
    @parthibanpalanivel7769 2 ปีที่แล้ว +2

    Google map always sothapal in critical situation...!

  • @giridharamadhavan2200
    @giridharamadhavan2200 ปีที่แล้ว

    Thalaivaa mass! 🔥🔥

  • @gopid4819
    @gopid4819 2 ปีที่แล้ว

    அ௫மையான பதிவு, வாழ்த்துக்கள் . 🌹

  • @AbuFaizal86
    @AbuFaizal86 2 ปีที่แล้ว +1

    Underrated channel ever

    • @BackpackerKumar
      @BackpackerKumar  2 ปีที่แล้ว

      thanks faizal bro..kindly share with ur friends

  • @krishnasamymadhiazhagan3720
    @krishnasamymadhiazhagan3720 2 ปีที่แล้ว +1

    Bro.. Really adventurous travel... Great.. Pathetic also... Best of luck

  • @akilanjaganathan942
    @akilanjaganathan942 2 ปีที่แล้ว

    I am a chef, when I see your video i get relief from my work tension,

  • @மகிழ்வித்துமகிழ்-p.perumal

    வாழ்கை ல கஷ்டம், சுகம் கலந்து தான் வரும் 🌹