2500 புரோட்டா மாஸ்டர்களை உருவாக்கி சாதனை - How to make parotta ? | Highlight News Tamil

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 26 ก.ย. 2024

ความคิดเห็น • 75

  • @simplesmart8613
    @simplesmart8613 4 หลายเดือนก่อน +27

    அருமை சார் உங்கள் முயற்ச்சியால் வேலை தேடும் பலருக்கு சுயமாக தொழில் செய்ய பேருதவியாக இருக்கும் என உறுதியாக நம்புகிறேன் வாழ்த்துக்கள் வாழ்க வளமுடன்

  • @vrchandrasekaran56
    @vrchandrasekaran56 4 หลายเดือนก่อน +21

    மறைமுகமாகவே பொதுமக்களை நோயாளிகளாக்கி , மருத்துவ மனையில் உள்ள மருத்துவர்களுக்கும் வேலை வாய்ப்பு வழங்கும் தங்களது முயற்சிக்கு வாழ்த்துக்கள்.

    • @Wackadoodle
      @Wackadoodle 4 หลายเดือนก่อน

      அடுத்தவன் பரோட்டா சாப்பிட கூடாது என்று பிக்காளி தனமாக பேசி மனஅழுத்தம் ஏற்பட்டு மாய்ந்து விட வேண்டாம் . மன அழுத்தம் பரோட்டா சாப்பிடுவதை விட ஆபத்தானது .

    • @simplesmart8613
      @simplesmart8613 3 หลายเดือนก่อน +9

      பீடி சிகரெட் பான்மசாலா இதை உபயோகத்தில் பல சிக்கல்கள் உள்ளன எவனாவது உபயோகிக்காமல் உள்ளனரா

    • @vrchandrasekaran56
      @vrchandrasekaran56 3 หลายเดือนก่อน

      @@simplesmart8613 கேரளாவில் புரோட்டாவிற்கு நிரந்தரமாக தடை உள்ளது.
      குஜராத், பீகார் மாநிலங்களில் மது விற்பணைக்கு தடை உள்ளது.
      தமிழகத்தில் போதைப்பொருள் தடை உள்ளது?

    • @jesuspuhwillreturn
      @jesuspuhwillreturn 3 หลายเดือนก่อน

      @@vrchandrasekaran56😂😂😂😂😂gujarath is hub of drugs….dont support them Tamil Nadu is best….

    • @manojmark2372
      @manojmark2372 3 หลายเดือนก่อน +3

      No poratta is not banned in Kerala , although there was a lot of protest to ban poratta. It was never banned in Kerala. Do you research bro. Are you WhatsApp University graduate?

  • @Ramesh-x9w
    @Ramesh-x9w 3 วันที่ผ่านมา +1

    உங்கள் முயற்சி சரியானது அனேகர் க்கு பயணுல்லது

  • @jollymanikandan7246
    @jollymanikandan7246 2 หลายเดือนก่อน +2

    Congratulations என்று சேலம் மாலை மலர் செய்தி தாளில் உங்கள் நியூஸ் வந்தது வாழ்த்துக்கள்

  • @singaravelan2726
    @singaravelan2726 3 หลายเดือนก่อน +3

    சூப்பர் சரியான பயிற்சி

  • @Bala-ls8uy
    @Bala-ls8uy 4 หลายเดือนก่อน +4

    அருமையான பதிவு. 👍

  • @humayinmd940
    @humayinmd940 4 หลายเดือนก่อน +4

    மாஷாஅல்லாஹ்

  • @kirubanandamarunachalam4702
    @kirubanandamarunachalam4702 4 หลายเดือนก่อน +3

    Appreciate your work super

  • @savithrykumar3837
    @savithrykumar3837 4 หลายเดือนก่อน +3

    Arumaiyana viedeo padhivu & Difference Concept & Congratulations 👏👌

  • @nazeeralaudeen2246
    @nazeeralaudeen2246 หลายเดือนก่อน +1

    ❤❤❤❤❤ Nalla muyarchi valthukkal ❤❤❤❤

  • @Sakthi12343
    @Sakthi12343 3 หลายเดือนก่อน +2

    Online classes available la bro, ஆன்லைன் கிளாஸ்கள் இருந்தா இன்னும் கொஞ்சம் நல்லா இருக்கும் ப்ரோ

  • @kannan7500
    @kannan7500 4 หลายเดือนก่อน +4

    Evening 5 to 11 pm dhan velai but oru nalaiku 1000 rupa sambalam.. Good for part time workers

    • @Logesh24821
      @Logesh24821 3 หลายเดือนก่อน

      Preparation time will be there atleast 1 hour

  • @balan8888
    @balan8888 3 หลายเดือนก่อน +1

    Very good initiative Bhai ji.
    🤝🤝💐💐🙏🙏

  • @muhammedshareef3881
    @muhammedshareef3881 3 หลายเดือนก่อน +1

    Great work 👍👍👍🌹🌹🌹💐💐💐

  • @memmanueldutt
    @memmanueldutt 3 หลายเดือนก่อน +1

    Grt initiative.🎉

  • @ZieadMkr
    @ZieadMkr 4 หลายเดือนก่อน +3

    Super

  • @RajRaj-eu6uu
    @RajRaj-eu6uu 4 หลายเดือนก่อน +1

    Valzhthukkal bhai ❤
    🇩🇰 Tamilzha

  • @FreedHousrf
    @FreedHousrf 3 หลายเดือนก่อน +2

    நல்ல ஐடியா

    • @ammabanumakitchenvlog9114
      @ammabanumakitchenvlog9114 2 หลายเดือนก่อน

      என்னோட வீடியோவில் நீங்களும் மாஸ்டர் ஆகலாம் என்று ரொம்ப ஈசியா செஞ்சி காமிச்சேன் views போகலை சகோதர்ரே காசுகொடுத்து கத்துக்கறீங்க

  • @chitrarasuc4944
    @chitrarasuc4944 3 หลายเดือนก่อน +5

    எனக்கு புரோட்டா போட‌ கற்றுக் கொண்டு சம்பாதிக்க எண்ணம் உண்டு.

  • @PraveenKumar-ou5ms
    @PraveenKumar-ou5ms 3 หลายเดือนก่อน +3

    Sir, I am from Kerala..Where is the accommodation provided?

  • @aksarkeloth436
    @aksarkeloth436 3 หลายเดือนก่อน +1

    Thanks 👍👍

  • @supersmart671
    @supersmart671 3 หลายเดือนก่อน +1

    Brilliant

  • @TECHTAMILPLEX
    @TECHTAMILPLEX 4 หลายเดือนก่อน +2

    Useful information

    • @highlightnewstamil
      @highlightnewstamil  4 หลายเดือนก่อน

      Thanks

    • @lifeiscrazy4521
      @lifeiscrazy4521 3 หลายเดือนก่อน

      ​@@highlightnewstamil i want this person cont number

  • @prabakailash7216
    @prabakailash7216 หลายเดือนก่อน +1

    👏👏👏

  • @RK-zd8bq
    @RK-zd8bq 3 หลายเดือนก่อน +1

    Super super super bro

  • @hajamohideen-tv3tf
    @hajamohideen-tv3tf 4 หลายเดือนก่อน +2

    என் பையன் படிப்பு பக்கத்துல. எம்பிபிஎஸ் பக்கோடா மாஸ்டர் என்று போடவேன்டியதுதான்

  • @kanivino8745
    @kanivino8745 4 หลายเดือนก่อน +4

    ஏன் சாப்பாட்டுக்கு வெளியில போய் சாப்பிடணும் அதான் அந்த பொருள் எல்லாம் வாங்குறீங்களா அதை சொல்லிக் கொடுக்கிற மாவுளையே அவங்களே செய்ய சொல்லி குருமா எல்லாம் சொல்லி தருவீங்க அதிலேயே சமைச்சு அவங்கள அங்கே சாப்பிட வைத்துக்கொள்ள வேண்டியதுதானே அது எப்படி வேஸ்ட் ஆகுது அந்த பொருள் எல்லாம்

  • @sathyapriyasathyapriya5409
    @sathyapriyasathyapriya5409 4 หลายเดือนก่อน +1

    Fees yevvalavu sir

  • @iqbal_kvd
    @iqbal_kvd 3 หลายเดือนก่อน +1

    Theivamey ❤❤

  • @farookmohamed1855
    @farookmohamed1855 3 หลายเดือนก่อน +1

    பன் பிரட் ரஸ்க்கு கிளாஸ் இருக்கா

  • @allin1place.
    @allin1place. 3 หลายเดือนก่อน +1

    Fees

  • @johnvijay4058
    @johnvijay4058 4 หลายเดือนก่อน +1

  • @Smartranji
    @Smartranji 4 หลายเดือนก่อน +1

    Intha anna neeya naana la vanthavanga thana????

  • @SiyonS-lh7kn
    @SiyonS-lh7kn 3 หลายเดือนก่อน +1

    இதுவும்ஒருகலைதான்.புரோட்டா.வீசுறது.ஒ 4:46 னு கலை.அதுபலருக்குவராது..இருந்த இடத்திலிருந்தே.சுய வேலை.அவரவர்.இருந்த.இடத்தில் அங்கே.ஒருகடையைபோட்டுசம்பாரிக்க..

  • @shanmugarajan2151
    @shanmugarajan2151 4 หลายเดือนก่อน +2

    Ladies solli kotupigala

  • @venkymahesh5438
    @venkymahesh5438 3 หลายเดือนก่อน +2

    உங்க போன்நம்பரை சொல்லலையே

  • @blacky7873
    @blacky7873 4 หลายเดือนก่อน +1

    How much fees sir I like to join your class

  • @varathavaratha4741
    @varathavaratha4741 3 หลายเดือนก่อน +4

    2500000 மக்கள் ஹார்ட் அட்டாக்குல சாவதற்கு 2500 புரோட்டா மாஸ்டர் ரெடி பண்ணியிருக்காங்க..

    • @Magathi-d1f
      @Magathi-d1f 2 หลายเดือนก่อน +2

      தலைவா ஃப்ரிட்ஜில் வைத்து உணவு சாப்பிட்டாலும் கேன்சர் வரும் அதுக்காக பிரிட்ஜ் உங்க வீட்ல இல்லாமையா இருக்கு இல்லாமையா இருக்கு

    • @Magathi-d1f
      @Magathi-d1f 2 หลายเดือนก่อน

      ஆக மொத்தம் இந்த காலத்துல நோய்கள் தான் வரும் எதை சாப்பிட்டாலும் டீ காபி ல தொடங்கி இரவு உணவு வர எல்லாமே அப்படித்தான் என்ன பண்றது பழைய காலத்தில் நம்மளால போக முடியாது

  • @hajamohideen-tv3tf
    @hajamohideen-tv3tf 4 หลายเดือนก่อน +1

    அப்படின்னா மோடிஜி சொன்ன பக்கோடா பிஸ்னஸ் பன்னுங்க. மத்திய அரசின் நிதி உதவியுடன் நீங்கள் வலம் வரலாம்

  • @thoujeeth
    @thoujeeth 2 หลายเดือนก่อน +1

    Contact

  • @Mala-z2v
    @Mala-z2v 4 หลายเดือนก่อน

    Parotta kedudhalnu soldranga aana adha promot pandringaley idharku thadai vidhikanum

    • @kannan7500
      @kannan7500 4 หลายเดือนก่อน

      Sapdama irunga

  • @Shanmugapriyan45
    @Shanmugapriyan45 4 หลายเดือนก่อน +1

    Fast food fast death

  • @nasriya_forever6511
    @nasriya_forever6511 4 หลายเดือนก่อน +1

    😂😂😂😂😂😂😂adaie

  • @Viki-do4gy
    @Viki-do4gy 4 หลายเดือนก่อน +2

    No Response.. Total waste of time

    • @harshanarmy6356
      @harshanarmy6356 3 หลายเดือนก่อน

      Aptiya illa response panranga

  • @jvjv6332
    @jvjv6332 3 หลายเดือนก่อน +1

    Driving school ok😅
    இது என்னடா பரட்டோ ஸ்கூல் 😂😂😂😅😅

  • @eeehhhkoi
    @eeehhhkoi 3 หลายเดือนก่อน +1

    Cancer வந்து சாக ஆசையா பரோட்டா தின்னு

    • @velayuthamkolanji4954
      @velayuthamkolanji4954 3 หลายเดือนก่อน +1

      டாக்டர் சொல்லிட்டாருப்பா எங்கே MBBS படிச்சாரோ தெரியல😂

  • @eeehhhkoi
    @eeehhhkoi 3 หลายเดือนก่อน +1

    Cancer Vara வைக்க ஒரு school ah.

    • @Tamilan358
      @Tamilan358 3 หลายเดือนก่อน +1

      Dosa sapta cancer Varuma ? 🤔

  • @rameshg2351
    @rameshg2351 4 หลายเดือนก่อน +1

    Super

  • @maharaja2675
    @maharaja2675 2 หลายเดือนก่อน +2

    நல்ல முயற்சி , வேலையில்லா பட்டதாரிகள் நிறைய பேர்கள் உள்ளார்கள்....

  • @shanmugarajan2151
    @shanmugarajan2151 4 หลายเดือนก่อน +1

    Ladies solli kotupigala

  • @sunilkumararickattu1845
    @sunilkumararickattu1845 3 หลายเดือนก่อน +1

    From Kerala with ❤

  • @ramyakrishnancbe
    @ramyakrishnancbe 4 หลายเดือนก่อน +1

    Super sir