வீட்டில் பச்சை கற்பூரம் பயன்படுத்துபவர்கள் பாருங்கள் முழு வீடு பாஸிட்டிவ் ஆகும் | PACHAI KARPOORAM

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 12 พ.ย. 2024

ความคิดเห็น • 83

  • @sangeethac301
    @sangeethac301 8 หลายเดือนก่อน +11

    உங்கள் குரல் கேட்டாலே என் உறவுகளை பார்த்தேன் அவ்வளவு ஆனந்தம் ஆனந்தம் ஆனந்தம்

  • @VanajaMathiSabareesh
    @VanajaMathiSabareesh 7 หลายเดือนก่อน +6

    ஒரிஜினல் பச்சைக் கற்பூரம் எப்படி இருக்கும் என்று சொல்லுங்கள் மேடம்

  • @karpagamsomasundaram7287
    @karpagamsomasundaram7287 7 หลายเดือนก่อน +1

    Nice 👍 Explanation...God bless

  • @sreeshivani2030
    @sreeshivani2030 8 หลายเดือนก่อน +8

    ஒரு உபயோகமான பதிவு மிக்க நன்றி மேம்

  • @manjulakalyanasundarammanj35
    @manjulakalyanasundarammanj35 8 หลายเดือนก่อน +8

    நன்றி மா மிகவும் அருமையான பதிவு மிக்க நன்றி மா🙏🙏🙏

  • @lakshmananbavswamy2044
    @lakshmananbavswamy2044 7 หลายเดือนก่อน

    பச்சைக் கற்பூரம் பற்றிய தகவல்கள் சிறப்பு அம்மா

  • @sivarevathy935
    @sivarevathy935 5 หลายเดือนก่อน

    பயனுள்ள தகவல் நன்றி அக்கா

  • @rkgokul1
    @rkgokul1 8 หลายเดือนก่อน +3

    Good thoughts..Helping tendency, obey elders....enough to live long without hurdles ..

  • @shanthia4802
    @shanthia4802 8 หลายเดือนก่อน +1

    Nandri vazhga vallamudan

  • @manjulasivasubramaniam919
    @manjulasivasubramaniam919 8 หลายเดือนก่อน +1

    Very Useful Pathivu Madam🙏 Thank You So Much Madam🙏

  • @SaiMounicka-nl6os
    @SaiMounicka-nl6os 8 หลายเดือนก่อน +6

    Nice ,Thank you Madam.

  • @vennilachannel4298
    @vennilachannel4298 8 หลายเดือนก่อน +5

    Thanku for your valuable information mam ❤

  • @ushavijay4245
    @ushavijay4245 8 หลายเดือนก่อน +3

    Very informative msg....I want to meet you in person....❤😊

  • @sathishkumar.r1608
    @sathishkumar.r1608 7 หลายเดือนก่อน

    Romba nantri akka

  • @VanajaMathiSabareesh
    @VanajaMathiSabareesh 7 หลายเดือนก่อน +8

    யூடியூப் இல் பச்சை கற்பூரத்தை நிறைய பயன்படுத்த வேண்டி எல்லோரும் அறிவுறுத்துவது பச்சைக் கற்பூரத்தில் டூப்ளிகேட் வர ஆரம்பித்துவிட்டது

  • @maliniyogonathakurakkal5122
    @maliniyogonathakurakkal5122 5 หลายเดือนก่อน +1

    நன்றி மேடம் நல்ல விடயம் உண்மையான ஓரிஜினல் கற்பூரம எப்படி இருக்கும் என்பதை சொல்லவும் நன்றி

  • @kesavanduraiswamy1492
    @kesavanduraiswamy1492 8 หลายเดือนก่อน +21

    தோஷமே இல்லா சந்தோஷமே பெருகும் வாஸ்து !
    வீட்டில், காலி மண் தரை வேண்டும்.
    வீடு கட்டும் முன் வாழ்ந்த ஜீவராசிகள் வாழ வேண்டும்.
    மரம் , செடி, கொடிகள் வேண்டும்.
    மழை நீர் துளியும் வெளியேறக்கூடாது.
    சமையல் அறையில் சூரியன் கதிர்கள் வரவேண்டும்.
    அறைகளில் வெளிச்சம் வேண்டும்.
    உட்புகும் காற்று வெளியேற வேண்டும்.
    கிழவனும், கிழவியும் இருக்கு வேண்டும்.
    குழந்தைகள் இருக்க வேண்டும்.
    இவைகள் இருந்தால் இறைவனே வாழும் இடம்.
    +++++++
    பரிகாசம் செய்பவனை, நம்பினாலும் நம்பலாம்;
    பரிகாரம் செய்பவனை.................

  • @mr.pstvlogs914
    @mr.pstvlogs914 8 หลายเดือนก่อน +3

    Nandri mam🙏🏼🙏🏼🙏🏼

  • @ggallrounderkolam3531
    @ggallrounderkolam3531 8 หลายเดือนก่อน

    Arummi Amma neenga solluvathu unmai

  • @rlalitha1234
    @rlalitha1234 8 หลายเดือนก่อน +1

    Megavum thanks

  • @jayamaniam1120
    @jayamaniam1120 6 หลายเดือนก่อน

    Thanks mam..God bless you 🙏

  • @ratnambalyogaeswaran8502
    @ratnambalyogaeswaran8502 5 หลายเดือนก่อน

    நன்றி அம்மா 🎉🎉🎉

  • @Chella123uid
    @Chella123uid 8 หลายเดือนก่อน +5

    Thank you mam 🙏🙏🙏

  • @KalaiSelvi-kl2zh
    @KalaiSelvi-kl2zh 8 หลายเดือนก่อน +2

    Thank you Very Much Mam

  • @mangaikarasi2552
    @mangaikarasi2552 8 หลายเดือนก่อน +3

    நான் வீட்டில் பூசை அறையில் பச்சைகற்பூரம் வைத்திருபுபேன் தெய்வீக மணமாக இருக்கும் வீடு துடைக்கும்போதும் பச்சை கற்பூர பொடி சேர்த்து துடைக்கலாம்

  • @yogeshyogi-ml5jr
    @yogeshyogi-ml5jr 8 หลายเดือนก่อน +1

    நல்லபதிவு

  • @jayalakshmiparthasarathy943
    @jayalakshmiparthasarathy943 7 หลายเดือนก่อน

    Pure nu epdi kandu pidikkarathu

  • @varalakshmiganesan268
    @varalakshmiganesan268 8 หลายเดือนก่อน +1

    Thanks Madam 🙏🙏🙏🙏🙏💐💐💐💐💐💐

  • @sivasangkariarumugam508
    @sivasangkariarumugam508 4 หลายเดือนก่อน

    பச்சய் கற்பூரம் சாப்பிடலாமா மேடம்??

  • @devasena8685
    @devasena8685 8 หลายเดือนก่อน +24

    இன்றும் திருவரங்கத்தில் கார்த்திகை மாதம் கைசிக ஏகாதசி அன்று கற்பூர படியேற்ற சேவை நடக்கும் போது பச்சை கற்பூரம் பொடியை பெருமாள் மேல் தூவுவார்கள்

  • @malathibalu6389
    @malathibalu6389 7 หลายเดือนก่อน

    Mam adu kalpoora illai karpoora pl. Sariyana ucchar romba mukyam. Paccha karpoora sweet dishkku use panranga swamykku yethrrdillai.

    • @jayalakshmil6105
      @jayalakshmil6105 5 หลายเดือนก่อน

      Kalpooram nu solradhule periya mistake ille ma

  • @muthumaripaulraj8299
    @muthumaripaulraj8299 4 หลายเดือนก่อน

    பச்சை கற்பூரம் எப்படி இருக்கும்.அம்மா

  • @MahaLakshmi-vh5op
    @MahaLakshmi-vh5op 8 หลายเดือนก่อน +1

    Medam nan veedu water potu thudaiekumpothu oru thuli potumajal poti potukalupu veetuthudaiekiraen nalla irukirathu Ganapathi homaem panni Swami kubitom pannaemum warafum parawailla

  • @susilanair7758
    @susilanair7758 8 หลายเดือนก่อน

    Tell us main subject please.

  • @sathishkumarnagarajan4748
    @sathishkumarnagarajan4748 8 หลายเดือนก่อน +2

    If some one wants to make a voe by giving equivalent weight of pachai karpuram: is it for Tirumala Perumal or Srirangam Ranganathar

  • @SubathraV-o7f
    @SubathraV-o7f 8 หลายเดือนก่อน +3

    மேடம் பிரம்ம முகூர்த்தம் நேரம் எத்தனை மணிக்கு ஆரம்பித்து முடியும் தயவுசெய்து சொல்லுங்கள்

    • @sivajiharikrishnan3844
      @sivajiharikrishnan3844 8 หลายเดือนก่อน +1

      Athikaalai 3 to 6

    • @SubathraV-o7f
      @SubathraV-o7f 8 หลายเดือนก่อน

      Thank you madam thank you

    • @rajiiyer138
      @rajiiyer138 7 หลายเดือนก่อน

      Google search.
      Every day the brahma muhuurat differs. Depending on the movement of the sun

    • @kalaiyarasi4041
      @kalaiyarasi4041 7 หลายเดือนก่อน

      ​@sumathibalakrishnan28919:14

  • @sargunavathi3377
    @sargunavathi3377 8 หลายเดือนก่อน +1

    Hiii mam iam from Bangalore sarguna can we light the lemon diya for god amman temple can we use pls clear my dout but few are saying that ahould light the lemon diya pls my clear the dout thanks mam iam waiting for your answer 🙏🏻🙏🏻🙏🏻🙏🏻

    • @mmraj141
      @mmraj141 8 หลายเดือนก่อน +1

      @sargunavathi3377 - Sarguna Ma'am, this is Madhavaraj from Chennai. To the best of my knowledge, we should light lemon diyas (if prescribed as parikaram) only in temples. We do not use Lemon diyas at our home. Hope this clarifies your doubt !!

    • @sargunavathi3377
      @sargunavathi3377 8 หลายเดือนก่อน

      @@mmraj141 thank u very much is there off couting off lemon while lighting diya

  • @sangeethac301
    @sangeethac301 8 หลายเดือนก่อน +4

    துர்கா ஸ்டாலின்னா

  • @porkodigold
    @porkodigold 8 หลายเดือนก่อน +2

    Narpavi narpavi narpavi

  • @RPavithraMary
    @RPavithraMary 8 หลายเดือนก่อน +1

    🙏🙏⭐

  • @santhoshmurali7682
    @santhoshmurali7682 8 หลายเดือนก่อน +1

    🙏

  • @rojasundar4496
    @rojasundar4496 7 หลายเดือนก่อน

    அம்மா பல்லி பூஜை அறையில் கிச்சனில் இருக்கிறது அது பற்றி சொல்லுங்கள் பிலிஸ்

  • @vibesofsai
    @vibesofsai 8 หลายเดือนก่อน +3

    All are chemical ma,so what ever is divine all can do .

  • @palavsaamuthu8162
    @palavsaamuthu8162 8 หลายเดือนก่อน

    ❤❤❤

  • @Ramasamynew
    @Ramasamynew 8 หลายเดือนก่อน +2

    Kalpooram ellai karpooram

  • @SabariR-sm4gc
    @SabariR-sm4gc 8 หลายเดือนก่อน

    Least information

  • @sundaravelr9414
    @sundaravelr9414 8 หลายเดือนก่อน +2

    Thevai illadha pecchu adhigam. Avoid pannungal. Sabjectum illai.

  • @shreyasshridhar5840
    @shreyasshridhar5840 8 หลายเดือนก่อน +1

    Dengue, Malaria Kosu Party families do it....they pray and visit temples but in public talk about aethism and act as if they are aethists....Drama Family

  • @AjmalAjmal-s9i
    @AjmalAjmal-s9i 3 หลายเดือนก่อน

    பச்சை கற்பூரம்
    கல்பூலம் அல்ல.
    தலைப்பு எதுவோ அத பற்றி மட்டும் பேசவும்

  • @Superfighter-nk5kr
    @Superfighter-nk5kr 8 หลายเดือนก่อน

    Stalin veetukku poi irukkanga 😂

  • @kalyanapuramgopalanvaradar4167
    @kalyanapuramgopalanvaradar4167 8 หลายเดือนก่อน

    Nandri Amma

  • @sarithavijayakumar2427
    @sarithavijayakumar2427 8 หลายเดือนก่อน +1

    Nandri madam

  • @poongodieswaran6910
    @poongodieswaran6910 8 หลายเดือนก่อน +1

    Than uyou❤

  • @nageswaranarunachalam450
    @nageswaranarunachalam450 8 หลายเดือนก่อน

    Thank you mam

  • @premavenkateshraja4053
    @premavenkateshraja4053 8 หลายเดือนก่อน

    🕉👌

  • @angalaeswari9475
    @angalaeswari9475 8 หลายเดือนก่อน

  • @sbpadmini9836
    @sbpadmini9836 8 หลายเดือนก่อน +1

    🙏

  • @nallamallisunitha2238
    @nallamallisunitha2238 8 หลายเดือนก่อน +2

    Thank you mam

  • @SarasWathy-x7c
    @SarasWathy-x7c 8 หลายเดือนก่อน +1

    🙏

  • @shalinikumar4299
    @shalinikumar4299 4 หลายเดือนก่อน

    Thanks ma

  • @shanthisudharsan570
    @shanthisudharsan570 8 หลายเดือนก่อน +1

    🙏

  • @murugank.p.4783
    @murugank.p.4783 5 หลายเดือนก่อน

    Thank you, madam.

  • @bhagyalakshmi3804
    @bhagyalakshmi3804 8 หลายเดือนก่อน +1

    Thank you madam

  • @sundaramm53
    @sundaramm53 8 หลายเดือนก่อน +1

    Thanks madam 🙏🙏

  • @umamaha158
    @umamaha158 8 หลายเดือนก่อน +1

    🙏🏻🙏🏻🙏🏻

  • @ksrkrishnan3282
    @ksrkrishnan3282 8 หลายเดือนก่อน +1

    Thank you madam

  • @raghavansrinivasa8089
    @raghavansrinivasa8089 8 หลายเดือนก่อน

    🙏🙏

  • @komal_ravichandiran.
    @komal_ravichandiran. 8 หลายเดือนก่อน

    🙏🙏🙏

  • @SrirangaVaasi
    @SrirangaVaasi 7 หลายเดือนก่อน +1

    🙏🏻🙏🏻🙏🏻