நல்ல வசனம் சொல்லி இருந் திக அம்மா 🙏🏻🙏🏻🙏🏻 நானும் இளம் வயது விதவை தான், நீங்க சொன்ன வசனம் என்னை போன்ற இளம் வயது விதவை பெண்களு க் கு ஒரு ஆறுதல் கிடைச்சிட்டு நன்றி அம்மா 🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻😭
கணவன் என்பது நமக்கு பாதியில் வரும் உறவு ஆனால் பூ பொட்டு நகைகள் இவை அனைத்தும் நாம் குழந்தை பருவத்தில் இருந்து வைத்துக் கொள்வது பாதியில் வந்த உறவு பாதியில் முடிந்து விட்டால் அதற்கு விதவை பெண்கள் என்ன செய்வார்கள் இதை இறந்த கணவர்கள் ஒன்றும் பார்த்து கொண்டு இருப்பதில்லை எனவே விதவை பெண்கள் அனைவரும் தயவு செய்து உங்களை மாற்றிக் கொள்ளுங்கள் உங்கள் குழந்தைகளுக்காக அவர்கள் சந்தோஷம் அடைவார்கள் இதை எல்லாம் நம் முன்னோர்கள் பழக்கி வைத்துத் உள்ளனர் அனைத்து விதவை பெண்களும் உங்களை மாற்றிக் கொள்ளுங்கள் நான் விதவை கிடையாது ஆனாலும் விதவை பெண்களுக்கு என் அறிவுரை
அருமையாக அற்புதமாக சொன்னீர்கள் சகோதரி. நல்ல அறிவுரை. பெண்களுக்கான மாற்றத்தை பெண்கள் தான் முதலில் முன்னெடுக்க வேண்டும். மிக்க மகிழ்ச்சி. நீங்கள் கூறுவதை கணவன் இல்லாத பெண்கள் கண்டிப்பாக கடைபிடிக்க வேண்டும். என் மனதில் இருந்ததை அப்படியே கூறிவிட்டீர்கள். மிகவும் நன்றி மற்றும் மகிழ்ச்சி😊😊😊
26வருடங்கள் கடந்த பிறகு இப்படி ஒரு பதிவை பார்க்கிறேன்.என் மகன் ஒரு வயது குழந்தையாக இருந்த போது என் கணவர் இறந்த அன்று எனக்கு வயது 23.இரண்டு வருட வாழ்க்கை கையில் குழந்தை வளர்த்து இரண்டு டிகிரி முடித்து என் பிள்ளை பட்டதாரி.எத்தனை வாழ்நாள் கனவுகள் .....யாருடைய உதவியையும் தேடாமல் வாழ்ந்து விட்டேன்.எத்தகைய ஆறுதலும்....அறிவுருத்தலும் ...சமுதாயத்துல வாழ்ந்திட எத்தனை ஏளனங்கள் எத்தனை கஷ்டமான சூழ்நிலைகளை .....கடக்க வேண்டி இருக்கு வாழ்ந்தவளின் வலி.எத்தனையோ சட்டங்களை கொண்டு வரும் நமது சமுதாயத்துல கணவனை இழந்த பெண்களுக்கு விதவை என்ற சடங்கு செய்ய கூடாது என்ற சட்டத்தை கொண்டு வர சொல்லுங்க... எத்தனை இளம் பெண்கள் வாழ்க்கை காப்பாற்ற படும்.என் கணவர் எனக்கு பூ மஞ்சள் குங்குமம் தரல என்றாலும்கூட சமுதாயத்திற்காக நான் வாழ்ந்து முடித்து விட்டேன்.என் மகனுக்கு ஒரு நல்ல தாயாக.கடந்த 25 வருடங்களாக என் மகனின் வாழ்க்கைய பாதுகாக்க நான் வேலைக்கு சென்று வாடகை வீட்ல வச்சி என் பிள்ளைய ஆளாக்கி இன்று அவனுக்காக ஒரு நல்ல வேலை கிடைக்கும் வரை.உழைத்திட ஓடுகிறேன். ....
வணக்கம் அம்மா நானும் கணவரை இழந்தவள் தான் நான் பூ வைத்துக் கொள்கிறேன் பொட்டு வைத்துக் கொள்கிறேன் என் தாய் வீட்டில் இருந்ததைப் போலவே இருக்கிறேன் அது எனக்கு மகிழ்வாக உள்ளது யார் என்ன சொன்னாலும் எனக்கு அதைப் பற்றி கவலை இல்லை நான் இப்படித்தான் வாழ்கிறேன் என் இறுதி காலம் வரை இப்படித்தான் இருப்பேன்
நானும் விதவை தான்.நான் விவரம் தெரிந்த நாள் முதல் கண்ணாடி வளையல் தான் அதிகம் விரும்பி போடுவேன்.என் கணவர் இறந்த மறு நிமிடம் கண்ணாடி வளையலை கழட்டி விட்டேன்.எனக்கு கவரிங் வளையல் கைகளில் அரிப்பு ஏற்படுகிறது.யாராவது கண்ணாடி வளையல் போடலாம் என்று சொன்னால் நான் மிகவும் மகிழ்வேன்.அப்படி ஒரு சட்டம் கொண்டு வந்தால் நன்றாக இருக்கும்.
என் மகன்கள் 5 ,6 வயது இருக்கும் போது என் கணவர் இறந்து விட்டார் அப்ப என் வயது 28 எங்க குடும்பமே நான் குங்குமம் பூ பட்டு சேலை எதுவும் உபயோகப்படுத்தக் கூடாதுன்னு என் அண்ணன்கள் சொல்லிட்டாங்க எனக்கு அது ரொம்ப பாதிப்பை ஏற்படுத்தியது 2010 ல் இறந்து விட்டார் என் கணவர் இன்று வரை நான் பூ குங்குமம் எதுவும் வைத்தது இல்லை இது என் மனதில் மிகுந்த வேதனையை உண்டு பண்ணுகிறது இந்த பதிவு பார்த்து மனசுக்குள் கொஞ்சம் ஆறுதலாக இருக்கிறது.
கணவர் இருந்தாலும் இறந்தாலும் நீங்கள் அவர் மனைவி. அவர் கொடுத்த அடையாலத்தை கடைசி வரை வைத்துகொளவதற்கு என்ன தயக்கம். அவர் மனைவியாக வாழ முடிவு எடுத்த பின்பு என்ன பயம் ,தயக்கம். வாழ்க வளமுடன்
என் கணவர் இறந்து விட்டார் அதற்க்கான சடங்கை நான் செய்ய விடவில்லை எனக்கு இரண்டு பிள்ளைகள் நான் பொட்டு வைத்து கொள்வேன் நேர்மையாக உழைத்து பிள்ளைகளை படிக்க வைத்தேன்
எனக்கு வயது 30 ஆகும்போது என் கணவர் இறந்துவிட்டார் எனக்கு எனக்கு கண்ணாடி வளையல் போடவும் பூ வைத்துக் கொள்ளவும் ஆசையாக இருக்கும் ஏதாவது சுப நிகழ்ச்சிகளுக்கு போகும்போது என்னை எல்லோரும் ஒரு மாதிரியா பாக்குற மாதிரி இருக்கும் நான் ஸ்டிக்கர் போட்டு வச்சிருக்கேன் கோயில் குங்குமம் கொடுத்தால் வைத்துக் கொள்ள வேண்டும் என்று நினைப்பேன் ஆனால் என் வீட்டில் ஒரு மாதிரியா இருக்கும் எனக்கு பூ வச்சுக்கிட்டா ரொம்ப பிடிக்கும் போச்சு கூகுளை எல்லாரையும் பார்த்தா எனக்கு ரொம்ப பிடிக்கும் பூ வாங்கி வைத்துக்கொள்ள வேண்டும் என்று ஆசையாக இருக்கு யாராவது ஒருவர் பூ வைத்துக் கொள்வார்களா என்று எனக்கு தெரியவில்லை எங்க பெரியம்மா வீட்டில் ஒரு கல்யாணம் நடந்தது எங்க பெரியம்மா சொன்னாங்க பூஜை வச்சுக்கோ வற்புறுத்தினார்கள் இருந்தாலும் உன் பக்கத்தில் இருக்கும் சொந்தக்காரர்கள் ஒரு மாதிரி பார்ப்பார்கள் என்று நினைத்து நான் வைத்துக் கொள்ளவே இல்லை இன்னமும் ஆசையாக இருக்கிறது பூ கண்ணாடி வளையல் ரொம்ப ரொம்ப ரொம்ப ரொம்ப இதற்கு நீங்க இதெல்லாம் மத்த தீர்வு சொல்ல வேண்டும் 7:47 பிடிக்கும்
நன்றி! நல்ல விளக்கம்!திருமணத்திற்கு முன்பே... பெண்கள். பூவும்.. பொட்டும் வைத்துக் கொண்டுதான் இருக்கிறோம்! இடையில் விதவை ஆன பின்னர்.. எதற்காக மாற வேண்டும்! நெற்றியில் உச்சிப் பொட்டு மட்டுமே தான் திருமணத்திற்கு பின்பு வந்தது! ஆகையால் அதைமட்டும் ..(.கணவரை இழந்தவர்கள் ) நீக்கினால் போதும்! என்பதே என் கருத்து! அல்லது ஸ்டிக்கர் பொட்டு...சந்தணம் வைத்துக் கொள்ளலாம்! அமாவாசை மற்றும் மாளயபட்சம்... திவச நாட்களில் எதுவுமே இடாமல் இருப்பது நல்லது! எல்லாமே நம் மனதைப் பொருத்தது!
நான் விதவை அறுபது வயது.கோவிலில் குங்குமம் எடுத்தபோது என்னை சேர்ந்தவரே தானும் ஒரு பெண்தான் என்பதை மறந்து சீ..அபசகுனம் என்று கத்திவிட்டாள்.எனக்கு மிகுந்த சங்கடமாகிவிட்டது. நாம் கடவுளின் பிள்ளைகள் அன்றிருந்து கோவிலில் குங்குமம் எடுப்பதை நான் வழக்கமாக்கிவிட்டேன்.மனம் சுத்தமாக இருந்தால் போதும்.நன்றி மா.❤
மிக முக்கியமான பதிவை. தந்திங்க அம்மா நீங்க சொன்ன அத்தனை யும் உண்மை அதிலும் இளம் விதவை பெண்கள் ரொம்பவே சாஸ்திரம் சம்பிரதாயம் என்ற பெயரில் துன்புறுத படுறாங்க ஒரு பெண்ணுக்கு அப்படிதான் இரண்டு மாதம் கர்ப்பிணி மேலும் இரண்டு குழந்தைகள் உள்ளனர் கணவர் இல்ல அந்த பெண்ணுக்கு அந்த சடங்கு செய்தார்கள் அந்த நேரத்தில் வயிற்றில் குழந்தை எவ்வளவு மன உளைச்சலுக்கு ஆளாகி இருக்கும் நல்ல பதிவு தந்திங்க ரொம்ப நன்றி
நீங்கள் சொவல்வது உன்மை என் கணவர் இறந்து நான்கு ஆண்டுகள் ஆகிறது ஒரு வீட்டில் சென்றபோது அங்கு பூ கொடுத்து கொண்டிருந்தனர்ர என்னைதவிர்த்துர் என் உறவு ஒருவர் அவர்கள் செய்தது தவறு என்றார ஆனால அதே உறவுஒரு நிகழ்சியில்என்னை தவிர்தாள் மளது வேதனை பட்டது
அம்மா வணக்கம் அண்மையில் நடந்த விபத்தில் எனது கணவரை இழந்து விட்டேன். 50 நாட்கள் ஆகியும் இன்னும் என் தாலியை நான் கழட்டவில்லை. அவரின் நினைவாக என் வாழ்நாள் வரை அவரின் நினைவாக நான் அணிந்து கொள்ள வேண்டும் என்று நினைக்கிறேன் இது சாத்தியமா. எனக்கு ஒரு மகளும் ஒரு மகனும் உள்ளனர் அதனால் அவர்களுக்கு ஏதேனும் தோஷம் ஏற்படுமா. அவர் உயிருடன் இருக்கும் போதே ஒருவருக்கும் தீங்கு நினைக்காதவர் எனக்கும் என் குழந்தைகளையும் எந்த தோஷத்தையும் நெருங்க விட மாட்டார் என உறுதியாக நம்புகிறேன். தங்களின் அறிவுரைக்காக காத்திருப்பேன். கவலைப்படாதே நீ அணிந்து கொள் உன்னை கழட்ட விட மாட்டேன் என்று தான் ஒரு குரல் என் மனதில் கேட்டுக்கொண்டே இருக்கிறது. உங்களின் அறிவுரை கூற முடியுமா. உங்களின் அறிவுரைக்கு காத்திருப்பேன். அம்மா நான் என் மாங்கல்யம் அணிந்து கொண்டே இருந்தால் குழந்தைகளை பாதிக்கும் என்று கூறுகின்றனர்அம்மா. எனது காதல் திருமணம். என்னவர் என்னுடன் இருந்த 18 வருடமும் அதிகம் பிரச்சினைகள் தான் சந்தித்து இருக்கிறோம். உண்மையில் எங்களது சந்தோஷமான வாழ்க்கையை நாங்கள் இன்னும் வாழவே ஆரம்பிக்கவில்லை. அதற்குள் விதி எங்கள் வாழ்க்கையில் இப்படி ஒரு பிரிவினை தந்தாலும் அவரின் நினைவாக அணிந்து கொள்ள தாலியை அணிந்து கொள்ள வேண்டும் என்று நினைக்கிறேன். குழந்தைகளை உண்மையில் அது பாதிக்குமா அம்மா . உண்மையில் 29 ஆம் நாளே என் கழுத்தில் இருந்து இறங்கி இருக்க வேண்டியது எனது கணவரும் தெய்வமும் நினைத்ததால் மட்டுமே இன்னும் என் கழுத்தில் இருக்கிறது. இதை எப்படி அம்மா இந்த ஜனங்களுக்கு புரிய வைப்பேன். தங்களின் அறிவுரை க்காக காத்திருப்பேன் அம்மா...
உங்கள் நிலையில் தான் நானும் இருந்தேன் சசோதரி.தாலி கழட்டாமல் இருந்தேன் பிறகு ஒரு சேனலில் இதைப் பற்றி ஒருவர் சொல்லும் போது தாலி கணவர் தந்தது அவர் இறந்த பின் அணிவது ஆகாது என்று கூறினார்.எனவே மனதை தேற்றி கொண்டு நான் கழட்டி வைத்து விட்டேன்.உங்கள் மனது சொல்வதை கேளுங்கள்.தாலியுன் அமாவாசை திதி கொடுப்பது சரியல்ல வா எனவே நானே எடுத்த முடிவு தான் . மனதை தேற்றி கொண்டு தான் ஆகவேண்டும்.தைரியமாக இருங்கள்.
அழுது விட்டேன் . என் கணவர் இறந்து 5 மாதம் ஆகுறது . எனக்கு வயது 65 . குங்கும்மம் இட்டுக் கொள்ள தயக்கமாக இருக்கிறது . ஆனால் குங்கும்ம் இல்லாத என் முகத்தை பார்க்க எனக்கு பிடிக்கவே இல்லை . வேதனையாக இருக்கிறது . மன அழுத்தத்துக்கு ஆளாகி இருக்கிறேன் . மாத்திரைகள் எடுத்து கொள்கிறேன் . நான் பழையபடி நன்றாக உடுத்தி குங்கும்ம் இட்டு பளிச்சென்று இருந்தால் சரியாகி விடுவேன் என்று தோன்றுகிறது . என் கணவர் பழைய சம்பிரதாயங்களில் ஊறியவர் . எனக்கு குழப்பமாக இருக்கிறது . என்ன செய்வது ?
First we should avoid the words widow, or sumangali. All women are same.. Mam,your explanation is excellent. As you said everyone should come forward to change themselves.
இன்று வரலஷ்மி விரதம். வீட்டுக்கு வந்த பெண் என்னைதவிர அனைவரையும் தங்கள் வீட்டிற்க்கு சாப்பிட அழைத்தாள்நான் திருமணம் ஆகி ஓன்னரே வருடத்தில் கணவனை இழந்நவள் சுமங்கலிகளுக்கு சாப்பாடு போடுகிறேன் என்று என்னிடம் சொன்னாள் ஆனால் என்னை பொருட்படுத்தவேயில்லை மனசு வலித்தது.
Namaskaram. I lost my father some years back. Can my mother give my kumkum with her hands? Is there any shastra that says mother can’t give kunkum to her married daughter. My mother has done lot (financially and emotionally) for my marriage but despite all of it, my husband refuses me to take kumkum from her when she is the only one around. He even hates if in temple Pooja the priest gives her kumkum Prasad and comments that’s she shouldn’t accept it. Is it correct ? Please advise. Thank you 🙏🏻
வணக்கம் பூ குங்கும பொட்டு தாலி கால் மெட்டி துணி மணிகள் குழந்தைகள் இவை அனைத்தும் ஒரு பெண்ணுக்கு சோந்தமானது ஏன் அதை எல்லாம் இழக்க வேண்டும் நான் இழக்க வில்லை எப்போதும் போலத்தான் வாழ்ந்து வருகிறேன் என்னை ஒதுக்கு பவர் என்னை போல வாழ கற்றுக்கொள்ளட்டும் மகிழ்ச்சி நன்றி வணக்கம்
கோவிலில் சாமி பிரசாதமாக கொடுக்கும் குங்குமம் விபூதி சந்தணம் அனைத்தையும் பெற்றுக்கொள்ளளாம் பூ வைகூட பெற்றுக்கொள்ளளாம் மனம் ஒன்றே பிரதானம் கலங்கமில்லாமனம்வேண்டும் ஆண் பெண் இருபாலருக்குமே மிக நல்ல பயனுள்ள பதிவாகும் நன்றிதாயே வணக்கம்
சந்தோஷமாக உள்ளது நானும் அம்மன் கோயிலுக்கு போய் இருந்த போது பள்ளி எழுச்சி ஆன்மீக அன்பர்கள் பாட்டு பாடி கொண்டு இருந்தார்கள் அந்த குழுவில் இருந்த ஒரு பெண் அங்கு உட்கார்ந்து இருந்த பத்து பெண்களுக்கு வளையல் பூ கொடுத்து கொண்டே வந்தார் அங்கு கூடவே இருந்த எனக்கு தராமல் அடுத்த உள்ள பெண்ணுக்கு கொடுத்தாள் மேலும் பார்வையாளர்கள் பகுதியில் ஐந்து பெண்மணிகளும் இருந்தார்கள் எனக்கு தராமல் போனதை பார்த்து கஷ்டப்பட்டார்கள் பின்னர் அங்கிருந்து எழுந்து நாங்கள் நேரடியாக கோயிலில் வளையல் தரும் ஒரு பெண் ஊழியரிடம் கேட்டு வாங்கி கொண்டு பின்னர் நான் நடந்ததை சொன்னேன் குழுவினருக்கு கொடுத்த பிறகு மற்றவர்களுக்கும் இரண்டு வளையல்களாவது கொடுத்து இருக்கலாம் இல்லையா என்று கேட்டேன் அவங்க ஒரு மாதிரியாகிட்டாங்க
நல்ல வசனம் சொல்லி இருந் திக அம்மா 🙏🏻🙏🏻🙏🏻 நானும் இளம் வயது விதவை தான், நீங்க சொன்ன வசனம் என்னை போன்ற இளம் வயது விதவை பெண்களு க் கு ஒரு ஆறுதல் கிடைச்சிட்டு நன்றி அம்மா 🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻😭
உங்கள் தனிப்பட்ட கருத்து அல்ல அனைத்துப் பெண்கள் கருத்தும் இதுவே❤❤❤❤❤❤❤❤
மிகவும் அருமையான பதிவு நானும் கணவனை இழந்த பெண் தான் ஆனால் பூ வைப்பேன் குங்குமம் வைப்பேன் யார் என்ன சொன்னால் என்ன நாம் வாழ்க்கையை நாம் வாழ்கிறோம்
மிகவும் அருமையான பதிவு அம்மா இனி வரும் காலங்களில் இந்த விதவை கோலம் என்பது. முழுமையாக மாறவேண்டும்
Yes yes yes.
கணவன் என்பது நமக்கு பாதியில் வரும் உறவு ஆனால் பூ பொட்டு நகைகள் இவை அனைத்தும் நாம் குழந்தை பருவத்தில் இருந்து வைத்துக் கொள்வது பாதியில் வந்த உறவு பாதியில் முடிந்து விட்டால் அதற்கு விதவை பெண்கள் என்ன செய்வார்கள் இதை இறந்த கணவர்கள் ஒன்றும் பார்த்து கொண்டு இருப்பதில்லை எனவே விதவை பெண்கள் அனைவரும் தயவு செய்து உங்களை மாற்றிக் கொள்ளுங்கள் உங்கள் குழந்தைகளுக்காக அவர்கள் சந்தோஷம் அடைவார்கள் இதை எல்லாம் நம் முன்னோர்கள் பழக்கி வைத்துத் உள்ளனர் அனைத்து விதவை பெண்களும் உங்களை மாற்றிக் கொள்ளுங்கள் நான் விதவை கிடையாது ஆனாலும் விதவை பெண்களுக்கு என் அறிவுரை
Thank you sister
இதை ஒரு பெண் சொல்லுவது தான் ஆச்சிரியம். நான் ஒரு விதவை தேங்க்ஸ்ம்மா 🙏🙏
அருமையாக அற்புதமாக சொன்னீர்கள் சகோதரி. நல்ல அறிவுரை. பெண்களுக்கான மாற்றத்தை பெண்கள் தான் முதலில் முன்னெடுக்க வேண்டும். மிக்க மகிழ்ச்சி. நீங்கள் கூறுவதை கணவன் இல்லாத பெண்கள் கண்டிப்பாக கடைபிடிக்க வேண்டும். என் மனதில் இருந்ததை அப்படியே கூறிவிட்டீர்கள். மிகவும் நன்றி மற்றும் மகிழ்ச்சி😊😊😊
👏👏👏👏👏👏👏 well said. Women should boldly bring this change.
Enakummy Huspand Ellai. Age68.stiker Pottu.EduKolkiran.Thankyou.
26வருடங்கள் கடந்த பிறகு இப்படி ஒரு பதிவை பார்க்கிறேன்.என் மகன் ஒரு வயது குழந்தையாக இருந்த போது என் கணவர் இறந்த அன்று எனக்கு வயது 23.இரண்டு வருட வாழ்க்கை கையில் குழந்தை வளர்த்து இரண்டு டிகிரி முடித்து என் பிள்ளை பட்டதாரி.எத்தனை வாழ்நாள் கனவுகள் .....யாருடைய உதவியையும் தேடாமல் வாழ்ந்து விட்டேன்.எத்தகைய ஆறுதலும்....அறிவுருத்தலும் ...சமுதாயத்துல வாழ்ந்திட எத்தனை ஏளனங்கள் எத்தனை கஷ்டமான சூழ்நிலைகளை .....கடக்க வேண்டி இருக்கு வாழ்ந்தவளின் வலி.எத்தனையோ சட்டங்களை கொண்டு வரும் நமது சமுதாயத்துல கணவனை இழந்த பெண்களுக்கு விதவை என்ற சடங்கு செய்ய கூடாது என்ற சட்டத்தை கொண்டு வர சொல்லுங்க... எத்தனை இளம் பெண்கள் வாழ்க்கை காப்பாற்ற படும்.என் கணவர் எனக்கு பூ மஞ்சள் குங்குமம் தரல என்றாலும்கூட சமுதாயத்திற்காக நான் வாழ்ந்து முடித்து விட்டேன்.என் மகனுக்கு ஒரு நல்ல தாயாக.கடந்த 25 வருடங்களாக என் மகனின் வாழ்க்கைய பாதுகாக்க நான் வேலைக்கு சென்று வாடகை வீட்ல வச்சி என் பிள்ளைய ஆளாக்கி இன்று அவனுக்காக ஒரு நல்ல வேலை கிடைக்கும் வரை.உழைத்திட ஓடுகிறேன். ....
நான்
வி த வை ஆ னா ல் வி த வை என்ற நி னை ப் பை இ ல் லா ம ல் இருக் கிரே ன்
🙏🏻🌹 தெளிவான விளக்கத்தை அளித்த ஒரு சிறந்த பதிவாக இதை பதிவிட்ட தங்களுக்கு என் மனமார்ந்த நன்றி கலந்த வணக்கங்கள் உரித்தாகுக 🌹🙏🏻
நான் ஒரு விதவை என் பிள்ளைகள் திருமணத்திற்கு என் கையாள் தான் எல்லாமே செய்தேன் தாய் தான் தெய்வம்அம்மா
Thank you mam👍👍👍❤🌹🌹🌹🌹🌹🌹🌹💐💐💐
En magal thirumanatthukku, migavum kashhtapattu panam cherumbodu ellam kalyana chelavugal cheyden. Engal side Vaadyar thambula thaatai ellaridamum kodutthu Aashirwadam vanga chonnar. Yaarum pettra thaayana, udalaalum, ullatthaalum kazhshtapattu, en boss leaveyum kodukka marutthu, kalyaana erpadu thanye cheydu irundapodu, Vadyar manamaganidam thattai koduthu thaali katta chonnar. Appodu arugil nindra naan Vaidyaaridam ketten, Petru valarthu, aalaakki Kalyanatthirrkku oru aalaga kashtapattu magal vivaham nadakkumbodu pettra thaayin Aashirwadam vaanga vendaama endru. Udane maru pechillamal thattai ennidam neetinar. Aval Sumangaliyaga thaan ponal.
Adanaal ellavarum ondru cherndu samooga vazhakkatthinai maattra vendum.
L@@ramaniiyer4916
வணக்கம் அம்மா நானும் கணவரை இழந்தவள் தான் நான் பூ வைத்துக் கொள்கிறேன் பொட்டு வைத்துக் கொள்கிறேன் என் தாய் வீட்டில் இருந்ததைப் போலவே இருக்கிறேன் அது எனக்கு மகிழ்வாக உள்ளது யார் என்ன சொன்னாலும் எனக்கு அதைப் பற்றி கவலை இல்லை நான் இப்படித்தான் வாழ்கிறேன் என் இறுதி காலம் வரை இப்படித்தான் இருப்பேன்
இதை விட தெளிவாக யாரும் புரிய வைக்க முடியாது அம்மா எதுமே அவர் அவர் மனதைபொறுத்துதான்எல்லாமே
சரியாக சொன்னீர்கள் அம்மா
Thanks MA
நானும் விதவை தான்.நான் விவரம் தெரிந்த நாள் முதல் கண்ணாடி வளையல் தான் அதிகம் விரும்பி போடுவேன்.என் கணவர் இறந்த மறு நிமிடம் கண்ணாடி வளையலை கழட்டி விட்டேன்.எனக்கு கவரிங் வளையல் கைகளில் அரிப்பு ஏற்படுகிறது.யாராவது கண்ணாடி வளையல் போடலாம் என்று சொன்னால் நான் மிகவும் மகிழ்வேன்.அப்படி ஒரு சட்டம் கொண்டு வந்தால் நன்றாக இருக்கும்.
@@ravindranramiah3261 இதுக்கெல்லாம் என்ன சட்டம்.. கண்ணாடி வளையல் தாராளமாக அணியலாம்...
@@Krishna-yw7qcகண்ணாடி வளையங்களின் சத்தமும் கொலுசு மெட்டி சத்தமும் கணவரின் ஆயுளை அதிகரிக்கும் என்பதால் அணிகிறோம்! ஆனால்விதவைகள் அணியக் கூடாதென்று எதுவுமில்லை!
மெட்டி... தாலி.. வகிட்டுப் பொட்டு.. இவையே இடையில் வந்தது!
Ethuvenumnalum podunka. Ithukku ethukku chattam. Neenkalum oru nal poveenka.
🎉@@Krishna-yw7qc
நீங்க கண்ணாடி வளையல் போட்டுக்குங்க சிஸ்டர்
நானும். ஒரு விதவை பெண் தான்... நானும் பலரின் வார்த்தைகளால் காயப் பட்டேன்..... உங்களின் கருத்துக்கள் எனக்கு மிகவும் ஆறுதலாக உள்ளது அம்மா.......
என் மகன்கள் 5 ,6 வயது இருக்கும் போது என் கணவர் இறந்து விட்டார் அப்ப என் வயது 28 எங்க குடும்பமே நான் குங்குமம் பூ பட்டு சேலை எதுவும் உபயோகப்படுத்தக் கூடாதுன்னு என் அண்ணன்கள் சொல்லிட்டாங்க எனக்கு அது ரொம்ப பாதிப்பை ஏற்படுத்தியது 2010 ல் இறந்து விட்டார் என் கணவர் இன்று வரை நான் பூ குங்குமம் எதுவும் வைத்தது இல்லை இது என் மனதில் மிகுந்த வேதனையை உண்டு பண்ணுகிறது இந்த பதிவு பார்த்து மனசுக்குள் கொஞ்சம் ஆறுதலாக இருக்கிறது.
Annan enna solvathu,ungal pathayai neengal vaguthu vazhungal. Ungal Annan neengal solvathai avar wife uranthal ketpara.? Oazhi podatheergal avar enna solvar evar enna ninaipar enru ungalai mathiri pengal ungaluku ethu thevai enbathai enru enni solungal ungal vazhkai aduthavar vazha vazhi vaguthal, kslam muzhuvathum ipadiye irunthu sagqvebdiyathuthan. Nam vazhkai nam kayil
Neenga poo vachukonga sister
@@Raniraman_fgb இதற்கு மேல் வைத்தால் என்னமோ செய்யகூடத தப்பை செய்வது போல் பேசும் ஊர் மக்கள்
உங்களுக்காக வாழ பழகுங்கள்
விதவைகளாக இருந்தவர்களுக்குநல்ல சங்கதி. வாழ்க வளமுடன்.@@ashapadmanabhan812
Super Amma. Thanks. GOD BLESS YOU MA.❤
சிறுவயது அதாவது 13 வயது முதலே நானும் இதே போல் தான் சிந்திக்கிறேன். எம்மை முதலில் பூ வைத்து பொட்டு வைத்து அலங்கரித்து பார்த்தவளே எம்மை பெற்ற தாய் தானே.
Thankyou very much for your speech
🙏🙏🙏
கணவர் இருந்தாலும் இறந்தாலும் நீங்கள் அவர் மனைவி. அவர் கொடுத்த அடையாலத்தை கடைசி வரை வைத்துகொளவதற்கு என்ன தயக்கம்.
அவர் மனைவியாக வாழ முடிவு எடுத்த பின்பு என்ன பயம் ,தயக்கம்.
வாழ்க வளமுடன்
என் கணவர் இறந்து விட்டார் அதற்க்கான சடங்கை நான் செய்ய விடவில்லை எனக்கு இரண்டு பிள்ளைகள் நான் பொட்டு வைத்து கொள்வேன் நேர்மையாக உழைத்து பிள்ளைகளை படிக்க வைத்தேன்
சூப்பர் பதிவு மேடம் நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி
எனக்கு வயது 30 ஆகும்போது என் கணவர் இறந்துவிட்டார் எனக்கு எனக்கு கண்ணாடி வளையல் போடவும் பூ வைத்துக் கொள்ளவும் ஆசையாக இருக்கும் ஏதாவது சுப நிகழ்ச்சிகளுக்கு போகும்போது என்னை எல்லோரும் ஒரு மாதிரியா பாக்குற மாதிரி இருக்கும் நான் ஸ்டிக்கர் போட்டு வச்சிருக்கேன் கோயில் குங்குமம் கொடுத்தால் வைத்துக் கொள்ள வேண்டும் என்று நினைப்பேன் ஆனால் என் வீட்டில் ஒரு மாதிரியா இருக்கும் எனக்கு பூ வச்சுக்கிட்டா ரொம்ப பிடிக்கும் போச்சு கூகுளை எல்லாரையும் பார்த்தா எனக்கு ரொம்ப பிடிக்கும் பூ வாங்கி வைத்துக்கொள்ள வேண்டும் என்று ஆசையாக இருக்கு யாராவது ஒருவர் பூ வைத்துக் கொள்வார்களா என்று எனக்கு தெரியவில்லை எங்க பெரியம்மா வீட்டில் ஒரு கல்யாணம் நடந்தது எங்க பெரியம்மா சொன்னாங்க பூஜை வச்சுக்கோ வற்புறுத்தினார்கள் இருந்தாலும் உன் பக்கத்தில் இருக்கும் சொந்தக்காரர்கள் ஒரு மாதிரி பார்ப்பார்கள் என்று நினைத்து நான் வைத்துக் கொள்ளவே இல்லை இன்னமும் ஆசையாக இருக்கிறது பூ கண்ணாடி வளையல் ரொம்ப ரொம்ப ரொம்ப ரொம்ப இதற்கு நீங்க இதெல்லாம் மத்த தீர்வு சொல்ல வேண்டும் 7:47 பிடிக்கும்
ரொம்ப பயனுல்ல பதிவு வணக்கம்
Excellent talk about husband-less ladies Very clearly said madam Excellent analysation No harm in keeping pottu or flowers Thank you madam
நன்றி! நல்ல விளக்கம்!திருமணத்திற்கு முன்பே... பெண்கள். பூவும்.. பொட்டும் வைத்துக் கொண்டுதான் இருக்கிறோம்! இடையில் விதவை ஆன பின்னர்.. எதற்காக மாற வேண்டும்! நெற்றியில் உச்சிப் பொட்டு மட்டுமே தான் திருமணத்திற்கு பின்பு வந்தது! ஆகையால் அதைமட்டும் ..(.கணவரை இழந்தவர்கள் ) நீக்கினால் போதும்! என்பதே என் கருத்து! அல்லது ஸ்டிக்கர் பொட்டு...சந்தணம் வைத்துக் கொள்ளலாம்! அமாவாசை மற்றும் மாளயபட்சம்... திவச நாட்களில் எதுவுமே இடாமல் இருப்பது நல்லது! எல்லாமே நம் மனதைப் பொருத்தது!
Very nice speech thanks madam
மிக்க நன்றி மேடம்
Excellent very nice explanation thanks
நான் விதவை அறுபது வயது.கோவிலில் குங்குமம் எடுத்தபோது என்னை சேர்ந்தவரே தானும் ஒரு பெண்தான் என்பதை மறந்து சீ..அபசகுனம் என்று கத்திவிட்டாள்.எனக்கு மிகுந்த சங்கடமாகிவிட்டது. நாம் கடவுளின் பிள்ளைகள் அன்றிருந்து கோவிலில் குங்குமம் எடுப்பதை நான் வழக்கமாக்கிவிட்டேன்.மனம் சுத்தமாக இருந்தால் போதும்.நன்றி மா.❤
நானும் ஒரு விதவை தான்... என்னை எல்லாம் ரொம்ப காயப்படுத்தி இருக்காங்க..இதை கேட்க கொஞ்சம் மனசு ஆறுதலா இருக்கு நன்றி அம்மா......
விதவை என்ற வார்த்தையே தப்பு
Wife uranthal avanuku enna peyar.nam samugam namaku matume adaiyalam thanthsl,nam athai purakanika vendym.mooda pazhakam verungal,antha mathiri mooda oazhakathu sambarani podupavaridam othungi irungal pl.
உறவினர்கள் மட்டுமே மிகவும் காயப்படுத்துகிறார்கள்
Good very clearly Explanation.👌👌🙏🙏
மிகவும் பயனுள்ள பதிவு நன்றி 🎉
மிக முக்கியமான பதிவை. தந்திங்க அம்மா நீங்க சொன்ன அத்தனை யும் உண்மை அதிலும் இளம் விதவை பெண்கள் ரொம்பவே சாஸ்திரம் சம்பிரதாயம் என்ற பெயரில் துன்புறுத படுறாங்க ஒரு பெண்ணுக்கு அப்படிதான் இரண்டு மாதம் கர்ப்பிணி மேலும் இரண்டு குழந்தைகள் உள்ளனர் கணவர் இல்ல அந்த பெண்ணுக்கு அந்த சடங்கு செய்தார்கள் அந்த நேரத்தில் வயிற்றில் குழந்தை எவ்வளவு மன உளைச்சலுக்கு ஆளாகி இருக்கும் நல்ல பதிவு தந்திங்க ரொம்ப நன்றி
Very nice and we'll explained...Thanks
நானும் விதவை தான் நான் பொட்ட வைகக்கிறேன் ஆனால் சிலரவஞ்சபுகழ்ச்சி போல பேசுவது மனம் கணக்கிறது
நீங்கள் சொவல்வது உன்மை
என் கணவர் இறந்து நான்கு ஆண்டுகள் ஆகிறது ஒரு வீட்டில் சென்றபோது அங்கு பூ கொடுத்து கொண்டிருந்தனர்ர என்னைதவிர்த்துர்
என் உறவு ஒருவர் அவர்கள் செய்தது தவறு என்றார ஆனால அதே உறவுஒரு நிகழ்சியில்என்னை தவிர்தாள் மளது வேதனை பட்டது
Super amma, thanks.
Super Bharathi .God bless you ❤
Super madam Arumai Valthukal valkavalmudan❤❤❤❤
அம்மா வணக்கம்
அண்மையில் நடந்த விபத்தில் எனது கணவரை இழந்து விட்டேன். 50 நாட்கள் ஆகியும் இன்னும் என் தாலியை நான் கழட்டவில்லை. அவரின் நினைவாக என் வாழ்நாள் வரை அவரின் நினைவாக நான் அணிந்து கொள்ள வேண்டும் என்று நினைக்கிறேன் இது சாத்தியமா. எனக்கு ஒரு மகளும் ஒரு மகனும் உள்ளனர் அதனால் அவர்களுக்கு ஏதேனும் தோஷம் ஏற்படுமா. அவர் உயிருடன் இருக்கும் போதே ஒருவருக்கும் தீங்கு நினைக்காதவர் எனக்கும் என் குழந்தைகளையும் எந்த தோஷத்தையும் நெருங்க விட மாட்டார் என உறுதியாக நம்புகிறேன். தங்களின் அறிவுரைக்காக காத்திருப்பேன். கவலைப்படாதே நீ அணிந்து கொள் உன்னை கழட்ட விட மாட்டேன் என்று தான் ஒரு குரல் என் மனதில் கேட்டுக்கொண்டே இருக்கிறது. உங்களின் அறிவுரை கூற முடியுமா. உங்களின் அறிவுரைக்கு காத்திருப்பேன். அம்மா
நான் என் மாங்கல்யம் அணிந்து கொண்டே இருந்தால் குழந்தைகளை பாதிக்கும் என்று கூறுகின்றனர்அம்மா. எனது காதல் திருமணம். என்னவர் என்னுடன் இருந்த 18 வருடமும் அதிகம் பிரச்சினைகள் தான் சந்தித்து இருக்கிறோம். உண்மையில் எங்களது சந்தோஷமான வாழ்க்கையை நாங்கள் இன்னும் வாழவே ஆரம்பிக்கவில்லை. அதற்குள் விதி எங்கள் வாழ்க்கையில் இப்படி ஒரு பிரிவினை தந்தாலும் அவரின் நினைவாக அணிந்து கொள்ள தாலியை அணிந்து கொள்ள வேண்டும் என்று நினைக்கிறேன். குழந்தைகளை உண்மையில் அது பாதிக்குமா அம்மா . உண்மையில் 29 ஆம் நாளே என் கழுத்தில் இருந்து இறங்கி இருக்க வேண்டியது எனது கணவரும் தெய்வமும் நினைத்ததால் மட்டுமே இன்னும் என் கழுத்தில் இருக்கிறது. இதை எப்படி அம்மா இந்த ஜனங்களுக்கு புரிய வைப்பேன். தங்களின் அறிவுரை க்காக காத்திருப்பேன் அம்மா...
Neenga enna sollringa enru enaku sariyaa puriyavillai amma. Enaku purium padi sollunga please..
@@sangeethakanish1157 save panitngala delt panitava sis
yes
உங்கள் நிலையில் தான் நானும் இருந்தேன் சசோதரி.தாலி கழட்டாமல் இருந்தேன் பிறகு ஒரு சேனலில் இதைப் பற்றி ஒருவர் சொல்லும் போது தாலி கணவர் தந்தது அவர் இறந்த பின் அணிவது ஆகாது என்று கூறினார்.எனவே மனதை தேற்றி கொண்டு நான் கழட்டி வைத்து விட்டேன்.உங்கள் மனது சொல்வதை கேளுங்கள்.தாலியுன் அமாவாசை திதி கொடுப்பது சரியல்ல வா எனவே நானே எடுத்த முடிவு தான் . மனதை தேற்றி கொண்டு தான் ஆகவேண்டும்.தைரியமாக இருங்கள்.
Amma kodana kodi nandrigal amma❤❤❤
அழுது விட்டேன் . என் கணவர் இறந்து 5 மாதம் ஆகுறது . எனக்கு வயது 65 . குங்கும்மம் இட்டுக் கொள்ள தயக்கமாக இருக்கிறது . ஆனால் குங்கும்ம் இல்லாத என் முகத்தை பார்க்க எனக்கு பிடிக்கவே இல்லை . வேதனையாக இருக்கிறது . மன அழுத்தத்துக்கு ஆளாகி இருக்கிறேன் . மாத்திரைகள் எடுத்து கொள்கிறேன் . நான் பழையபடி நன்றாக உடுத்தி குங்கும்ம் இட்டு பளிச்சென்று இருந்தால் சரியாகி விடுவேன் என்று தோன்றுகிறது . என் கணவர் பழைய சம்பிரதாயங்களில் ஊறியவர் . எனக்கு குழப்பமாக இருக்கிறது . என்ன செய்வது ?
Amma neenga eppovum polave irunga. Vazhgai oru muraithana . Ungalukkaka vazhnthu vittu ponga
Amma pls. Neenga eppavum pola irunga. ❤
Epovom pola erunga ma
சிறப்பான பதிவு அம்மா.
நன்றி அம்மா. வணக்கம். 🙏
Rompa rompa thanks amma🎉🎉🎉
First we should avoid the words widow, or sumangali. All women are same.. Mam,your explanation is excellent. As you said everyone should come forward to change themselves.
Husband ella , yarum function ku kupadila kastamaa eruku
என் கணவர் இல்லை இருந்தாலும் நான் குங்குமம் இட்டு கொள்கிறேன் யார் எது சொன்னாலும் நான் கவலைப்படுவதுஇல்லை
Super
@@dhanalakshmi761 Thank you da வாழ்வது கொஞ்சகாலம் நமக்கு பிடித்த மாதிரி வாழ்ந்துட்டு செத்து போய்டலாம் என்று முடிவு பன்னிட்டன்
கவலைப்பட வேண்டிய அவசியம் இல்லை இது நம் தாய்வீட்டு சீர் ஓம் சரவண பவ
@@MalathiPriya-vc9u நன்றி சகோதரி
நானும் என் கணவர் இறந்து இரண்டு வருடங்கள் ஆகிறது தயங்கி கொண்டே இருந்தேன் இனி நானும் குங்குமம் இட்டு கொள்ள போகிறேன்
Thank you so much 🙏🏼
Super super romba theliva alaga sonnenga
சாய்முருகா அருமை சகோதரி
Well said ma'am
இன்று வரலஷ்மி விரதம். வீட்டுக்கு வந்த பெண் என்னைதவிர அனைவரையும் தங்கள் வீட்டிற்க்கு சாப்பிட அழைத்தாள்நான் திருமணம் ஆகி ஓன்னரே வருடத்தில் கணவனை இழந்நவள்
சுமங்கலிகளுக்கு சாப்பாடு போடுகிறேன் என்று என்னிடம் சொன்னாள் ஆனால் என்னை பொருட்படுத்தவேயில்லை மனசு வலித்தது.
அவர் அவர்களுக்கு ஏற்பட்டால் தான் வலியும் வேதனையும் புரியும்! பல இடங்களில் நான் பார்த்தது, பெண்கள் தான் இந்த விஷயத்தில் அதிக தீவிரம் காட்டுவார்கள்!😮
Correct, varalakshmi virathem andru nanum ithey Vali anubivithen
Adu avangaluku enda puniyamum illai neengal kaval padavendam❤ kadavul nammai verupaduthi paarpadu illai
Booming vaalum varithan inda sugabogam ellam naam irandapin aaathma pirindpin aatmaku ppovum ilai potum illai Tonya anbum darmamamum tan vendum
Romba nandri Amma🙏🙏🙏
முற்றிலும் உண்மை ம்மா 🙏🏽🙏🏽🙏🏽👍🏽👍🏽👍🏽👍🏽👍🏽
Thank you sister
Arumai arumai
நன்றி அம்மா நன்றி
Thank u so much
Thank you so much mam🙏🙏🙏🙏
Great
. Well said madam. 🙏🏽
Thank ma🙏
Namaskaram. I lost my father some years back. Can my mother give my kumkum with her hands? Is there any shastra that says mother can’t give kunkum to her married daughter. My mother has done lot (financially and emotionally) for my marriage but despite all of it, my husband refuses me to take kumkum from her when she is the only one around. He even hates if in temple Pooja the priest gives her kumkum Prasad and comments that’s she shouldn’t accept it. Is it correct ? Please advise. Thank you 🙏🏻
Well said mam
Super mam
வணக்கம் பூ குங்கும பொட்டு தாலி கால் மெட்டி துணி மணிகள் குழந்தைகள் இவை அனைத்தும் ஒரு பெண்ணுக்கு சோந்தமானது ஏன் அதை எல்லாம் இழக்க வேண்டும் நான் இழக்க வில்லை எப்போதும் போலத்தான் வாழ்ந்து வருகிறேன் என்னை ஒதுக்கு பவர் என்னை போல வாழ கற்றுக்கொள்ளட்டும் மகிழ்ச்சி நன்றி வணக்கம்
யாரைக்கேட்க வேண்டும் அது அவர்கள் விருப்பம்
Thanks madam.......
நன்றி அம்மா 🎉
நன்றி அம்ம்மா 🙏😍நானும் ஒரு விதவை.
Super i accept this
Hi. Madame. How are you. I'm. Wasanthi. Sri Lanka.. Very good. Mam. ❤❤❤❤❤❤❤❤❤
என்கணவரேஇல்லாதநேரம் எனக்கு எதற்குபூவும்பொட்டும்என்மகனுக்கு வேண்டி என்னை கொஞ்சம் மாற்றி கொள்வேன் வெள்ளை சீலையை தவிர்த்து விட்டேன் கம்மல் மாலை போடுவேன்
Well explained mam
Super 👍
Tq mam 🇲🇾🙏
Very very thanks ma
Thanks madam
Very true
Super ma
Super
Well said madam
கோவிலில் சாமி பிரசாதமாக கொடுக்கும் குங்குமம் விபூதி சந்தணம் அனைத்தையும் பெற்றுக்கொள்ளளாம் பூ வைகூட பெற்றுக்கொள்ளளாம் மனம் ஒன்றே பிரதானம் கலங்கமில்லாமனம்வேண்டும் ஆண் பெண் இருபாலருக்குமே மிக நல்ல பயனுள்ள பதிவாகும் நன்றிதாயே வணக்கம்
👌👌👌🙏🙏🙏
❤❤❤❤❤❤
Well said amma
Tq sister
🙏THANKS AMMA VAALHA NARBAVI 🙏👌👌👍
I am widow but aadi Friday kovilil glass bangles kodutharkal potuirukiren.
சந்தோஷமாக உள்ளது நானும் அம்மன் கோயிலுக்கு போய் இருந்த போது பள்ளி எழுச்சி ஆன்மீக அன்பர்கள் பாட்டு பாடி கொண்டு இருந்தார்கள் அந்த குழுவில் இருந்த ஒரு பெண் அங்கு உட்கார்ந்து இருந்த பத்து பெண்களுக்கு வளையல் பூ கொடுத்து கொண்டே வந்தார் அங்கு கூடவே இருந்த எனக்கு தராமல் அடுத்த உள்ள பெண்ணுக்கு கொடுத்தாள் மேலும் பார்வையாளர்கள் பகுதியில் ஐந்து பெண்மணிகளும் இருந்தார்கள் எனக்கு தராமல் போனதை பார்த்து கஷ்டப்பட்டார்கள் பின்னர் அங்கிருந்து எழுந்து நாங்கள் நேரடியாக கோயிலில் வளையல் தரும் ஒரு பெண் ஊழியரிடம் கேட்டு வாங்கி கொண்டு பின்னர் நான் நடந்ததை சொன்னேன் குழுவினருக்கு கொடுத்த பிறகு மற்றவர்களுக்கும் இரண்டு வளையல்களாவது கொடுத்து இருக்கலாம் இல்லையா என்று கேட்டேன் அவங்க ஒரு மாதிரியாகிட்டாங்க
Super Amma...nandri
உங்களுடைய விளக்கம் மனதிற்கு மிகவும் மகிழ்ச்சியாக இருக்கிறது
Well said ma
Super Amma time changed we can keep pottu and flower
Super madam
Tks amma
👌👌👌 mam
Aamma aarumaiyaga chonneeiga, eanakum eandha doubt erundhadhu...tks.
Lemon la write panni Pooja room la panitunga amma .ethum problam ila .feel panathinga amma
That identification is very dangerous now a days
இது போன்ற கேள்வி கேட்பதே அசட்டுத்தனம்
நானும்எப்போதும் கண்ணாடி வளையல் அறிவேன் இப்போது கூடாது என்கிறார்கள் ஏன்
Thanks
Super madam nanum appadi than iruken 42 age
Supper sister welden