#Mandhirichu
ฝัง
- เผยแพร่เมื่อ 8 ก.พ. 2025
- We're so excited to share our original song with you and we had so much fun recording and shooting this one. You're here to witness the most interesting wedding of the century where man weds phone!
‘Mandhirichu’ is a Tamil word describing an imperious curse (something taking over you; in this case, the phone is taking over you). Discussing the most crucial topic in this era, i.e., social media - this song highlights how we as a generation are hypnotized by the internet.
We hope you enjoy this song and share it wide! We would LOVE to see your reels and shorts dancing along with us to Mandhirichu, and be sure to tag us!
Credits:
Artists: 5BEATz (Daya Saravanan, Sadhana Maddineni, Samhitha Jayachandran, Sahana Vasanth, and Nakshatra Pradeep) & Thulasiram
Music: Vasanth Vaseegaran
Lyrics by: Manikandan Anandaraj
Director & Choreographer: Thulasiram
Mandala Art works : Sukanya Chandrashekhar
Videography: Kuppuraj Krishnamurthy, Vasanth Vaseegaran
Video and Audio Production: Vasanth Vaseegaran
Tamil Lyrics :
மந்திரிச்சி
FACEBOOK INSTAGRAM WHATSAPP TIKTOK TWITTER-னு
மந்திரிச்சி விட்டதுபோல் எப்போதுமே PHONE-னு
FACEBOOK INSTAGRAM WHATSAPP TIKTOK TWITTER-னு
மந்திரிச்சி விட்டதுபோல் எப்போதுமே PHONE-னு
WALKING போனா HANDS-FREE போட்டு
SHOPPING போனா CHECK-IN போட்டு
VACCINE போட்ட STATUS போட்டு
எப்போதுமே PHONE-னு
வீட்டுல ரோட்டுல PARK BEACH MALL THEATER -ருல
காலை கடனுக்கு போகும்போதும்
மந்திரிச்சி விட்டதுபோல் எப்போதும் PHONE-னு
மந்திரிச்சி… ஏ…மந்திரிச்சி…ஏ…மந்திரிச்சி…. ஏ…
மந்திரிச்சி… ஏ…மந்திரிச்சி…ஏ…மந்திரிச்சி….
அழகா மிடுக்கா கிளிக்கா எடுப்பா ..எகிறும்பாரு LIKE கு செம கணக்கா
FILTER போட்ட PHOTO பாத்து ஆவான் பாரு இவன் கிறுக்கா
ONLINE GAMING தேச்சி தேச்சி…ஓடி ஆடிதான் நாளாச்சு
POSTMAN WALKMAN போயேபோச்சு தேதி கிழிச்சேதான் நாளாச்சு
WHATSAPP-ல் பேசியே வம்சமே வாழும்
WIFI எனும் கடவுளின் அருளில்தான் விடியுதே நாளும்
மந்திரிச்சி… ஏ…மந்திரிச்சி…ஏ…மந்திரிச்சி
FACEBOOK INSTAGRAM WHATSAPP TIKTOK TWITTER-னு
மந்திரிச்சி விட்டதுபோல் எப்போதுமே PHONE-னு
FACEBOOK INSTAGRAM WHATSAPP TIKTOK TWITTER-னு
மந்திரிச்சி விட்டதுபோல் எப்போதுமே PHONE-னு
மந்திரிச்சி… ஏ…மந்திரிச்சி…ஏ…மந்திரிச்சி
மந்திரிச்சி… ஏ…மந்திரிச்சி…ஏ…மந்திரிச்சி
PHONE-னு… PHONE-னு… PHONE-னு.. PHONE-னு
Follow us on Social Media!
Facebook: / 5beatzgirlband
Instagram: / 5beatzgirlband