மனம் ஒரு சிறை தப்பிப்பது எப்படி?மனதைக் கொல் அல்லது மனம் உன்னைகொன்று விடும் ஏன்?சேலம் குப்புசாமி அய்ய
ฝัง
- เผยแพร่เมื่อ 5 ก.พ. 2025
- அய்யாவின் ஆராய்ச்சிக்கு உதவ நமது சேனலில் உறுப்பினா் ஆகுமாறு அன்புடன் கேட்டுக் கொள்கிறோம்.
/ @cathariv30
Support Ayya's Research by Joining our Membership program.
/ @cathariv30
Topics discussed in this video:
.வள்ளலார் எப்படி தவம் செய்வார்?
.மனம் ஒரு சிறை தப்பிப்பது எப்படி?
.மற்ற ஞானிகள் எவ்வாறு தவம் செய்தனர்?
.தன்னை அறிதல் : சுய அனுபவம்
.தனிமையால் என்ன இலாபம்?
.மனதைக் கொல் அல்லது மனம் உன்னை
கொன்று விடும் ஏன்?
.மனதை வெல்லும் வழிகள் எவை?
.அருள்நிலை எப்படி இருக்கும்? அனுபவம் இதோ
R. Kuppusamy, famously known as Salem Kuppusamy Ayya is a prolific speaker and a proponent of the philosophy and teachings of Ramalinga Vallalar. He has dedicated his life to spread his teachings in a scientific perspective. He has given several lectures on the concepts of Vallalar in a simple and scientific way. Ayya's lectures are very insightful and always backed up by his thorough research on the subject. He has delivered speeches in most of the foreign countries Malaysia, USA, Australia , Paris. Ayya's mission is to develop ancient science as a complete science with scientific validation & to deliver it to the world as an education.
For further information on Kuppusamy Ayya's Books, Audio & video speeches, Please message in Whatsapp number 9943045023. Kindly avoid phone calls.
©Copyright Disclaimer: Republishing of this Content is strictly Prohibited.
‘’Arutprakasa vallalar Ramalinga Adigal’’ was commonly called as ‘’Vallalar’’, also known as Ramalinga Swamigal and Ramalinga Adigal, was one of the most eminent Tamil Saints and poets and is a part of Tamil saints - "Gnana Siddhars". He evanesces and dissipates his body into light and amalgamates with the Eternal Divine God on 30th January 1874 at 12.00 midnight. The Samarasa Suddha Sanmarga Sathiya Sangam was publicized and propagated by him by his own way of living which is an inspiration, encouragement and motivation for his disciples. By virtue of Suddha Sanmarga Sangam, the saint aspired and strived to eradicate the caste system. Vallalar endorsed the notion of worshipping the flame of a lighted lamp as a signification of the eternal Power; ‘’Arutperunjothi’’ the graceful universal light, which governs the universe.
#Sanmarkkam, #Sanmargam, JothiMeditation, Meditation, Dharmasalai, Jeevakarunyam, Jeevakarunyaozhukkam, #Vallallar, Kayakarpam, Jeevaozhukkam, anmaozhukkam, karanaolukkam, karanaozhukkam, Indryaolukkam, Indryaozhukkam, Arutperunjothi, spiritual, satsang, satsangam, Vadalore, Vadalur, Gnanasabhai, Meditation, Siddha, Siddhas, hair fall, wealth, breathing techniques, hairfall, Aruljothi, sorpozhivu, satsangam, #Salem Kuppusamy, R Kuppusamy, Kuppusamy Ayya speech
அருட்பெருஞ்ஜோதி அருட்பெருஞ்ஜோதி தனிப்பெருங்கருணை அருட்பெருஞ்ஜோதி
🌺🌺🌿🌷🌷🌿🌹🌹🌿💐💐🪴⭐️⭐️💎💎🙏🙏🙏🙏🪔🪔🪔
மிக்க நன்றி ஐயா தவம் செய்து பேரின்ப நிலை அடைய முடியும்
ஐயாவின் பாதம் பணிகிறேன் நன்றி ஐயா
திரு அருட்பெருஞ்ஜோதி தனிப்பெருங்கருணை அருட்பெருஞ்ஜோதி அருட்பெருஞ்ஜோதி அருட்பெருஞ்ஜோதி
குரு வாழ்க!!!
குருவே துணை!!!
குருவே சரணம்!!!
நல்ல அற்புதமான பயனுள்ள
தகவலுக்கு
நன்றி!!! நன்றி!!! நன்றி!!!
எல்லா உயிர்களும் இன்புற்று
வாழ்க!!! வாழ்க!!! வாழ்க!!!
வாழ்க வையகம்!!!
வாழ்க வையகம்!!!
வாழ்க வளமுடன்!!!
Ayyavai ponror Niraya per thevai
அருட்பெருஞ்ஜோதி!
அருட்பெருஞ்ஜோதி!!
தனிப்பெருங்கருணை
அருட்பெருஞ்ஜோதி!!!🙏🏻🪔✨
அருட்பெருஞ்ஜோதி அருட்பெருஞ்ஜோதி தனிப்பெருங்கருணை அருட்பெருஞ்ஜோதி எல்லா உயிர்களும் இன்புற்று வாழ்க
நன்றி ஐயா
Arutperunjothi arutperunjothi thaniperum karunai arutperunjothi bless you ayya and all life in multi verse
நன்றி ஐயா வாழ்க
கோடி கோடி நன்றி ஐயா 🙏🙏🙏🙏🙇🙇🙇🙇🙇🙇🙇🙇🙇🙇🙇
தினமும்ம் ஒரு பதிவு போடுங்கள் அய்யா
அருட்பெருஞ்ஜோதி அருட்பெருஞ்ஜோதி தனிப்பெரும் கருணை அருட்பெருஞ்ஜோதி 🔥
எல்லா உயிர்களும் இன்புற்று வாழ்க வள்ளல் மலரடி வாழ்க வாழ்க. 🔥
நன்றி ஐயா. நீங்க என்னைக்கும் நல்லா இருக்கணும் 🙏🏽
நன்றி ஐயா 🙏🏼
Senema nadagam unmayana vaaikayai marakacheyum
ஐயா வணக்கம். வள்ளல் பெருமான் கூறியுள்ளதை சரியாக புரிந்து கொண்டு எங்களுக்கு தெளிவாக எடுத்து உரைக்கும் உங்கள் சேவை தொடர்ந்து எங்களுக்கு கிடைக்க வேண்டும் நன்றி ஐயா.
வள்ளலாரை பற்றி சரியாக அவரே புரிந்து கொள்ள வில்லை எப்படி உங்களுக்கு சொல்லமுடியும்.
ARUTPERUNJJYOTHI
ARUTPERUNJJYOTHI
THANIPERUNGKARUNAI
ARUTPERUNJJYOTHI
RAMALINGA ADIGALAR THIRU ARUTPRAKASA VALLALAR
TRUE SAINT AND TRUE SCIENCE
Yellam Uyiregal Inbutrevalhga Vallal Malaraadi Valhga
Yellam seiyal kuudem yen yanai amballethey yellam vallan thanaiyeh yethe. VANAKAM Aiyaa 😇🙏🤗
Excellent Explanation.
Sweet speech
Thank you for great speech...
True 😊 Allam valla ereevaa sarvathum samarpanam 🙏 Guruve thunye 🤗
Continue your good speech aiyya
சாரம்.
அருள் ஆன்மாவின் இயல்பு
Thank u
அருட்பெருஞ்ஜோதி 🔥🔥🔥
குருவே சரணம் 🙏🙏🙇♀️🙇♀️🙇♀️
நன்றி அய்யா.
அருட்பெருஞ்ஜோதி அருட்பெருஞ்ஜோதி தனிப்பெருங்கருணை அருட்பெருஞ்ஜோதி
Aiyya ean vedio poduvatharku thamatham aguiyathu 🙏 thinamun. Onnu pathivu saiyya thalmaiudan Kettu kolgiran ❤️
ஓம் நமச்சிவாய சிவாய நம ஓம் நமச்சிவாய நன்றி அம்மா அப்பா உன்னுள் இருக்கும் உயிரை உணர தமிழ்நாடு நன்றி தமிழ் தாய்மொழி தமிழ் தாய் நாடு தமிழ் தாய்மொழி தமிழ் தமிழ் தமிழ் தமிழ் தமிழ் தமிழ் தமிழ் தமிழ் தமிழ் தமிழ் தமிழ் தமிழ் தமிழ்
கொங்கு நாடு இந்தியா......
Arumai
அருட்பெருஞ்ஜோதி அருட்பெருஞ்ஜோதி தனிப்பெருங்கருனை அருட்பெருஞ்ஜோதி
வணக்கம் ஐயா
Nandri aiyya 🔥❤️
❤❤
Arutperunjothi arutperunjothi thaniperukarunaí arutperumjothi 🙏🙏🙏
அருட்பெரும்ஜோதி அருட்பெரும்ஜோதி தனிப்பெரும் கருணை அருட்பெரும்ஜோதி
Aiya vannkkam 🙏 sri Amma Bagawan with I experienced wisdom teaching after that mind silence and quiet. I do see thought 💭. Thank you Aiya 🙏🇨🇦
🔥🔥🔥🔥🔥
🙏🙏🙏
🙏🙏🙏🙏🙏
🌹🌹🌹அருட்பெருஞ்ஜோதி அருட்பெருஞ்ஜோதி தனிப்பெருங்கருணை அருட்பெருஞ்ஜோதி🌹🌹
🙇🙇🙇அய்யா அனைவருக்கும் வணக்கம். St. ஸ்டெயின் ஜோசப் பள்ளி செல்லும் ரோடு, கிளைசிறைச்சாலை, மஞ்சகுப்பம், கடலூரில் அமைந்துள்ள சமரச சுத்த சன்மார்க்க சங்கத்தில் கடந்த 31 வருடங்களாக அருட்பெருஞ்ஜோதி ஆண்டவரின் கருணையால் தினந்தோறும் ஜீவகாருண்யம் நடைபெற்று வருகின்றது. நம் சபைக்கு நிரந்தரம் இடம் இல்லாத இருந்தது. இப்பொழுது பண்ருட்டி சாலையில் அமைந்துள்ள காராமணி குப்பத்தில் இடம் நிறுவப்பட்டுள்ளது. சன்மார்க்க சங்கம் அமைய மற்றும் தர்மசாலை அமைய தயவு உள்ளம் கொண்ட சுத்த சன்மார்க்க அன்பர்கள் இதற்கு நிதியாகவோ அல்லது பொருளாகவோ கொடுத்து உதவுமாறு உங்கள் திருவடிகளை அருட்பெருஞ்ஜோதி திருவடிகளாக எண்ணி உண்மையாக வணங்கி போற்றி மகிழ்கின்றேன்.🙇🙇🙇
🌹🌹🌹எல்லா உயிர்களும் இன்புற்று வாழ்க
வள்ளல் மலரடி வாழ்க வாழ்க🌹🌹🌹🌹
தயவு உள்ளம் கொண்ட அன்பர்கள் தொடர்பு கொள்ளவும்
இப்படிக்கு தயவுதிரு. மணிவண்ணன்
7010697823
அயன் செந்தூரம் தாமிர பஸ்பம் ஹோமியோபதி முறைப்படி Q செய்வது குறித்து மீண்டும் ஒரு விளக்க உரை அளித்திடுமாறு பணிவுடன் வேண்டுகிறேன் ஐயா🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
வள்ளலார் வல்லபம் தங்களால் உணர முடிகிறது ஐயா ,அருட்பெருஞ்ஜோதி அருட்பெருஞ்ஜோதி தனிபெருங்கருணை அருட்பெருஞ்ஜோதி
அய்யா ஒரு வாரமா உங்க வீடியோ பாக்க முடியல என்ன ஆச்சி அய்யா..? Missed your speech that days ayya
Yes, same thought
🙏🏼💐💐💐🙏🏼
Iyya samaskirutha moli patri ethavathu vallalaar solli irukkangala
Thayavu irunthal thelivu pirakum. Thelivu irunthal ellam kedaikum
Yen tamadam ayya
Anbu hiway mind bypass
அய்யா மன்னிக்கவும் தனியாக இருப்பதை விட தூதுவளை தினமும் மூன்று வேலையும் உருகாய் செய்து சாப்பிட்டு வந்தால் ஒரு மாதத்தில் தியானம் செய்ய முச்சு அடங்கி நிஷ்டை ஏற்படும் அப்போது மணம் அடங்கும் மறை எல்லாம் ஓதாமல் உணரப்படுவோம் சொல் அற சும்மா இரு என்பதன் உண்மை அர்தம் புரியும் இல்லை என்றால் சும்மா இருக்க முடியாது 😢
Please u r phone number...bro
Iyya , nan college bsc paramedical patikiren , naan enna mathiriyaana jivakarunyam seyya mudiyum?pls sollunka😢😢😢😢😢😢
செஞ்சி கோட்டையை சுற்றி உள்ள காடுகளா ஐயா
😢😢😢
Mudalum mudivum aana sundarar
உங்கள் சேவை நாட்டுக்கு தேவை
மனதை கொல் எனும் சொல் சன்மார்க்கத்தை பயன்படுத்தகூடாது. மனதை வசப்படுத்தவேண்டும் என்று தான் கூறியிருக்கிறறே ஒழிய கொல் என்று சொல்லவில்லை. சரியாக புரிந்து கொண்டு பேசவேண்டும். தவறான கருத்துக்களை பதிவு செய்தால் பாவம் வந்து சேரும்.
அருட்பெருஞ்ஜோதி அருட்பெருஞ்ஜோதி தனிப்பெருங்கருணை அருட்பெருஞ்ஜோதி
🌺🙏🙏🦚🌿🌹🌷🪔🪔💐⭐️🌝🌿🌿🦚🌺🌺🙏🙏
நன்றி அய்யா
Nandri ayya
🙏
நன்றி ஐயா🙏🙏🙏
🙏😊
அருட்பெருஞ்ஜோதி அருட்பெருஞ்ஜோதி தனிப்பெருங்கருணை அருட்பெருஞ்ஜோதி
🌿🌺🪔🌹🌿🙏🌿🌷🌿🪔👍🌹🌿🌺🌿🙏🪔🌿