நன்றி சார் நன்றி.சார் நீங்கள் குருவாக பதில் சொல்லும் போது புரிந்து கொள்ளும் ஆற்றல் ஒரு சில பேர் இருப்பார்கள். மற்றவர் எப்படினா புக்கு எழுதுங்கள் சார் அதன் மூலம் படித்து புரிந்து கொள்ளுவம் சார்.
ஒரு பெண்ணின் ஜாதகத்தில் ஏழாம் பாவ அதிபதி சூரியனின் கர்மாவிற்குரிய நட்சத்திரத்தில் இருப்பாரானால் அப்பெண்ணின் மாமனார் இருப்பதற்கு வாய்ப்பில்லை என்பதை நம்மிடம் வரும் ஜாதகத்தை மரபணு ஜோதிட முறையில் ஆய்வு செய்து அறிய வாய்ப்பளித்துள்ளார்.
குருஜிஅவர்கலுக்குநன்றி🙏
Your explanation is absolutely correct
நன்றி ஐயா 🙏 ஓம் சிவ சிவ ஓம் 🙏
Deepa Dharmarajan has good understanding on both
Thankyou Vishal sir. Good questions by deepa
சூப்பர்
சூப்பர்
Happy birthday to you vishal Sir 💐🎉🎊🎂🙏
இப்பதிவிற்கான முதல் நபராக
அடியேன் விளங்கியதில் பெருமை கொள்கிறேன்.இது
போன்று பதிவிட்டமைக்குப்
பொருத்தருளவும்.
very useful
Great explanation visal ji.
நன்றி சார் நன்றி.சார் நீங்கள் குருவாக பதில் சொல்லும் போது புரிந்து கொள்ளும் ஆற்றல் ஒரு சில பேர் இருப்பார்கள். மற்றவர் எப்படினா புக்கு எழுதுங்கள் சார் அதன் மூலம் படித்து புரிந்து கொள்ளுவம் சார்.
What u said about chandra karma is correct, definitely can't identity sukra karma fault till u duped completly
சார் வணக்கம்
நான் கேட்டை சார் என் கணவர் ரோகினி நட்சத்திரம் நாங்கள் சொன்னது போல் அனைத்து விஷயங்களும் என் வாழ்வில் நடக்கிறது
நீங்கள்
Chandran sukran ragu combination paathi sollunga
Next live epo sir
About Marriage 2:30
About Budhan karma life partner 25:29
🙏வணக்கம் ஐயா 8கிரக கர்மாவிற்கு திருமணம் செய்ய பொருத்தமான கர்மா சொன்னால் பயனாக இருக்கும் 🙏
When is ur class in Chennai sir
Live la eppidi join pannanum????
ஒரு பெண்ணின் ஜாதகத்தில் ஏழாம் பாவ அதிபதி சூரியனின்
கர்மாவிற்குரிய நட்சத்திரத்தில்
இருப்பாரானால் அப்பெண்ணின் மாமனார்
இருப்பதற்கு வாய்ப்பில்லை
என்பதை நம்மிடம் வரும்
ஜாதகத்தை மரபணு ஜோதிட
முறையில் ஆய்வு செய்து
அறிய வாய்ப்பளித்துள்ளார்.
தனுசு லக்கனம் 2 ல் குரு வக்கரம் பணம் பற்றகுறை வர கரணமாக இருப்பது எதனால்
அனுஷம் சூரியன் கர்மா. மிருகசிரீடம் செவ
அனுஷம் சூரியன் கர்மா. மிருகசிரிடம் செவ்வாய் கர்மா, பொருத்தத்தினை விளக்குங்கள்
மிருகசீரிடம் குரு கர்மா. செவ்வாயின் நட்சத்திரம்
ஒழுங்கு தீர்மானிக்காத தவறு
🙏வணக்கம் ஐயா 8கிரக கர்மாவிற்கு திருமணம் செய்ய பொருத்தமான கர்மா சொன்னால் பயனாக இருக்கும் 🙏