உண்மையை கூறி உள்ளீர்கள் ஐயா நான் பூராடம் நட்சத்திரத்தில் பிறந்தவன் எல்லோரிடத்திலும் நல்லவனாக இருக்க வேண்டும் எண்ணத்தில் வேலை செய்து அசிங்கப்பட்டு கேவலப்பட்டு நிற்கிறேன் ஐயா அவர்களுடைய தேவைகளுக்கு என்னை பயன்படுத்திக் கொள்கிறார்கள் அப்புறம் முடிந்தவுடன் தூக்கி எறிந்து விடுவார்கள் மிகவும் மனவேதனையில் வாடிக் கொண்டு உள்ளேன் ஐயா
ஐயா நான் தனுஷ் பூராடம் நீங்கள் சொல்வது 100%உண்மை தேவை இல்லாமல் அடுத்த வர்களுக்கு உதவி செய்து அவமானம் ஏற்படுகிறது நான் நல்லவன் என்று காட்டுவதற்காக இறங்கி செய்கிறேன் என்று புரிந்து கொண்டேன் நான் உதவி செய்வதில் எனக்கு லாபம் உண்டு என்றால் செய்வேன் எனக்கு தொந்தரவு என்றால் செய்ய மாட்டேன் என்பதை அறிந்து கொண்டேன் சுயலாபத்திற்காக செய் கிறேன் காரியத்தில் கண்ணாக இருக்காமல் ஏமாருகிறேன்.எப்போதும் விழிப்புணர்வுடனும் சுயநலம் கொஞ்சம் பொதுநலம் கொஞ்சமும் இருக்க வேண்டும் என்ன செய்யக்கூடாது என்ன செய்ய வேண்டும்.
இப்படி ஒரு விழிப்புணர்வு கடவுளால் மற்றுமே தரமுடியும் அவன்னின்றி ஒரு அணுவும் அசையாதுவும் இப்போ உள்ள நிலைமையை சீர்தூக்கி பார்க முடிகின்றது நண்றி ஐயா அவர்களுக்கு
Awesome update about pooradam👍🏻👏🏻👏🏻💐💐 (iam also pooradam),this will make me lot of changes in my life, My hats off to you sir, (🙏Arut perum jothi Thani perum karunai 🙏)
ஐயா வணக்கம் நீங்கள் தான் என்னுடைய குணங்கள் செயல்கள் நல்வழியில் செல்ல காரணமாக உள்ளீர் நீங்கள் தனுசு பற்றி உண்மையை உள்ளபடி சொல்லூங்கள் இன்னும் என் குறைகளை அறிந்து திருத்திக் கொள்கிறேன் தனுசு மூலம் வீடியோ போடுங்க அய்யா நல்லதே நடக்கும் நடப்பதெல்லாம் நன்மைக்கே நன்றி!
You are the only one who give us a clear picture. Thank you very much. I’m born on 28th NOV 1972. At 7.14AM according to English, I’m a Sagittarius(Dhanu). I don’t know whether I’m a puradam or what. Pls let me know. I listen to all your videos and find puradam suits my situation.
வணக்கம் ஐயா நீங்கள் கூறும் அறிவுரைக்கு மிக்க நன்றி. நான் தங்கள் பதிவைப் பார்த்து முடிந்த அளவு அமைதியாக இருக்க முயன்ற வருகிறேன். எங்களுக்கு எப்போது ஏழரை முடியும் என்று சொல்ல முடியுமா?
Ayya naanu pooradam 4 bagham and uttradam 1 bagham endru sollaranga and moreover kanni lagnam......neenga solluvuthu appadiye sari.....thappa tha nanekaranga....I never would have thought of any outcome ...but people mistake me always....and at the end I get upset after doing all loyally😢. Thank you for your video. God bless you 🙏🏻
Super, perfect prediction boss. Listening your video and it's really helpful to live life with proper precautions. Me pooradam and my wife uthiradam, our problems started in 2016 and now living separately. Now got self confidence and able to live peacefully. Thanks for your support.
Wonderful predictions Sir. It gives me clear views as to how I have to deal with anythings happening around me. Thank you very much for guiding us properly and explaining clearly.
Very very nice sir recently my frend suggestion yours channel refer sir. Geniunly i am accpeted sir i am also dhansu pooradam 1 padham sir.your guideness very useful for me sir lot of thanks sir.
நான் தனுசு ராசி பூராடம் நட்சத்திரம். நீங்கள் கூறுவது 💯 உண்மை. எனது தவறை எவ்வாறு திருத்திக் கொள்ள வேண்டும் ஐயா ? எனது இஷ்ட தெய்வமாகிய ஸ்ரீ ராமர் தான் என்னை திருந்தி வாழ இவ்வுலகில் அவகாசம் கொடுத்திருக்கிறார். உணர்ச்சி கொந்தளிப்பு ஆகாமல் எப்படி உண்மையாக வாழ்வை வாழ வேண்டும் என்று கூறுங்கள் ஐயா.
Aiya I'm thanusu rasi utharadem natchethiram mashe lakkanam, neege sonnethu unmai aiyaa 🙏🙏🙏 naanum sile visaym mathik Tri paniturukan, en life le sile different thariuthu,jellam avn sayal solitu vitu koduthu pooran ,🙏
Tqu so much Guruji Yapoome video podugo Guruji Nega soldra varthe yala nijama Videos podugo Guruji Sry yanku Tamil vardhu type pana but puriyooo Guruji edachu tapuuu erdaa Manachidugoo
Sir nan poradam ennoda iruravinga nalla palagurainga enakku avinga than job vanki thanthanga ana sir enakku promotion varumpoth avanga problm pannurainga ana avuingala vittu vanthalum enna vidamadikrainga sir this month rompa problems rompa kasda padurn sir
u r really super sir....my long time doubt was cleared....bcoz i was in dilemma whether am pooradam 4 m paadham ah or uthiradam 1 m ah .....my dob 04/12/1986....5.30 pm.... Trichy
"தனசு வின் வாழ்க்கை துணை இளிச்சவாயர்களே" என்றால் அந்த குடும்பம் என்ன..வா..வது!. ரொம்ப சிரமம் அய்யா! ஏற்கனவே அவர்கள் செம டென்ஷன் ல இருக்கிறாங்க. இப்ப இதை அவங்க எல்லாம் பார்த்தாங்கன்னா... தனுசுக்கு ஏழரை இல்ல! நிச்சயம் அது ஏழரை ×ஏழரையாக அல்லவா மாறும்! நாங்கள் திருத்துவதற்கு என்ன வேண்டுமானாலும் சொல்லுங்கள். வாழ்க்கை துணைகளை மட்டும் எதுவும் வேண்டாமே ப்ளீஸ்.
உண்மையா ஐயா. எல்லோருக்கும் நல்லவனாக இருக்க ஆசைப்பட்டதால் தான் இன்று நிறைய கஷ்டங்களை அனுபவிக்கிறேன்.
❤
அன்பு பாசம் தான் எல்லாரும் நடிக்கிறங்களே, கூட இருக்குறவங்களே குழி பரிக்கிறாங்க
நீங்கள் சொல்வது பூராடத்திற்கு நூறு சதவீத உண்மை..
💯true
True
True..
True
True ayya
wonderful sir. As you said I have both characters 100% no less. now I understand my life
தனுசு ராசி,உத்திராடம் நட்சத்திரம் பலன்கள் 100% உண்மையான கணிப்புகள் அய்யா
உண்மையை கூறி உள்ளீர்கள் ஐயா நான் பூராடம் நட்சத்திரத்தில் பிறந்தவன் எல்லோரிடத்திலும் நல்லவனாக இருக்க வேண்டும் எண்ணத்தில் வேலை செய்து அசிங்கப்பட்டு கேவலப்பட்டு நிற்கிறேன் ஐயா அவர்களுடைய தேவைகளுக்கு என்னை பயன்படுத்திக் கொள்கிறார்கள் அப்புறம் முடிந்தவுடன் தூக்கி எறிந்து விடுவார்கள் மிகவும் மனவேதனையில் வாடிக் கொண்டு உள்ளேன் ஐயா
ஐயா நான் தனுஷ் பூராடம் நீங்கள் சொல்வது 100%உண்மை தேவை இல்லாமல் அடுத்த வர்களுக்கு உதவி செய்து அவமானம் ஏற்படுகிறது நான் நல்லவன் என்று காட்டுவதற்காக இறங்கி செய்கிறேன் என்று புரிந்து கொண்டேன் நான் உதவி செய்வதில் எனக்கு லாபம் உண்டு என்றால் செய்வேன் எனக்கு தொந்தரவு என்றால் செய்ய மாட்டேன் என்பதை அறிந்து கொண்டேன் சுயலாபத்திற்காக செய் கிறேன் காரியத்தில் கண்ணாக இருக்காமல் ஏமாருகிறேன்.எப்போதும் விழிப்புணர்வுடனும் சுயநலம் கொஞ்சம் பொதுநலம் கொஞ்சமும் இருக்க வேண்டும் என்ன செய்யக்கூடாது என்ன செய்ய வேண்டும்.
Same I am facing ,helping everyone and getting bad name finally
nanum
நம்பிக்கையுடன் காத்திருக்கிறோம். நன்றி ஐயா🙏 🌹
சிறந்த நுட்பமான பதிவு. மிக்க நன்றி ஐயா
Vanakam Iya I am Dhanusu rasi pooradam Natchatram thanks again for your loving advi6 guide me to reach me my dreams ❤❤👏👏🙏🙏🌍🙏
சரிசரி...அடி வாங்கியாச்சுல போய் எப்பவும் போல வாழ்க்கைல மொக்கையா எதுனா பன்னிட்டு அழுவோம் வாங்க.
அய்யா நீங்க சொன்னது 💯 சரி.
😛😛😄😄unmai thaan
My life has changed , because of you sir, You said everything correctly sir.Pls make more videos for dhanusu moolam 🙏🙏🙏🙏
இப்படி ஒரு விழிப்புணர்வு கடவுளால் மற்றுமே தரமுடியும் அவன்னின்றி ஒரு அணுவும் அசையாதுவும் இப்போ உள்ள நிலைமையை சீர்தூக்கி பார்க முடிகின்றது நண்றி ஐயா அவர்களுக்கு
Aiya neenga solradhu unmai. Please continue pannuga neraya dhanush pathuna videos podunga aiya
Good morning sir ungal advice ketta pirakuthan nan purinthukonden enudaya kanavarai. Avarum danusu rasithan eruvarukum epo koncha Nala karuthu verupadu ennane puriyaml romba manasu udanthu vitten. Ungal video parthathumthan purinthathu 7 1/2 saniyalthan kanavar apati Ellam pesukirar ennru romba nanri sir. Enna kavalai enral en kanavar ungal advice kekavillai Nathan ungal advice ketta marikonden.nengal sonnathu Pola sani mutium pothu avarum maruvar entry ninaikiren.thanks sir.
உங்களை மாதிரி எல்லா மனைவி மார்களும் இருந்தா நல்லது,
எனக்கு அந்த அதிர்ஷ்டம் இல்ல, சனி மனைவி ரூபத்தில் இருந்து சாவடிக்குது!
ஐயா, தங்கள் வீடியோ பதிவிற்கு மிக்க நன்றி 🙏💖
ரொம்ப ரெம்ப கஷ்டம் நன்றி ஐயா
க.
ஐயா தங்கள் சொல்வது அனைத்தும் உண்மையே...தனுசு ராசி.. பூராடம் நட்சத்திரம் 2ம் பதம் ...😔😔😔
மாத்திக்கிறேன்...நன்றிங்க ஐயா பூராடம் 4ம் பாதம்🙏🙏🙏
ஐயா நீங்கள் கூறுவது முற்றிலும் உண்மை, நீங்கள் கூறுவது போல பூராடம் மேம்படுத்த சில வழிமுறைகள் குறித்து விளக்கம் அளிக்கவும்
நம்பிக்கை உள்ளது ஐயா, எங்கள் வாழ்க்கையில் நல்லது நடக்கும் என்று....
Awesome update about pooradam👍🏻👏🏻👏🏻💐💐 (iam also pooradam),this will make me lot of changes in my life, My hats off to you sir, (🙏Arut perum jothi Thani perum karunai 🙏)
தனுஷ் ராசி மூலம் நட்சத்திரம் வீடியோ போடுங்கள் ஐயா..
S
S
தனுசு பிளே லிஸ்டில் போய் பார்க்கவும்
Vanakkam ayya .I am Nagaraju .nerla parthamathiri solliteenga ayya.varaverkirom. nandri.
ஐயா வணக்கம் நீங்கள் தான் என்னுடைய குணங்கள் செயல்கள் நல்வழியில் செல்ல காரணமாக உள்ளீர் நீங்கள் தனுசு பற்றி உண்மையை உள்ளபடி சொல்லூங்கள் இன்னும் என் குறைகளை அறிந்து திருத்திக் கொள்கிறேன் தனுசு மூலம் வீடியோ போடுங்க அய்யா நல்லதே நடக்கும் நடப்பதெல்லாம் நன்மைக்கே நன்றி!
Arumai Aiya.will take note your advice.and try to change the negativity.tks.
You are the only one who give us a clear picture. Thank you very much. I’m born on 28th NOV 1972. At 7.14AM according to English, I’m a Sagittarius(Dhanu). I don’t know whether I’m a puradam or what. Pls let me know. I listen to all your videos and find puradam suits my situation.
6.35 yesterday I faced this problem. Same, thank you for your advice.
வச்சி செய்ற பழக்கம் என்கிட்ட நெறய இருக்கு.நன்றி ஐயா
வணக்கம் ஐயா நீங்கள் கூறும் அறிவுரைக்கு மிக்க நன்றி. நான் தங்கள் பதிவைப் பார்த்து முடிந்த அளவு அமைதியாக இருக்க முயன்ற வருகிறேன். எங்களுக்கு எப்போது ஏழரை முடியும் என்று சொல்ல முடியுமா?
Ayya naanu pooradam 4 bagham and uttradam 1 bagham endru sollaranga and moreover kanni lagnam......neenga solluvuthu appadiye sari.....thappa tha nanekaranga....I never would have thought of any outcome ...but people mistake me always....and at the end I get upset after doing all loyally😢. Thank you for your video. God bless you 🙏🏻
Super, perfect prediction boss. Listening your video and it's really helpful to live life
with proper precautions.
Me pooradam and my wife uthiradam, our problems started in 2016 and now living separately. Now got self confidence and able to live peacefully.
Thanks for your support.
Dhanusu utthiratam 1 nennga sollvatu Mika sari advasi thanks Iyaa
Fact sir fact I am pooradam 100% your prediction is true 👍 sir
Pooradam predictions perfect. But nondhu poitum ayya kathuvum unmaithan aana vethu ayya.
Nichayam neengal solvathu unmai ayya... Naan maatri kolla muyarchikkiraen....
தனுஷ் ராசி பயபுள்ளைங்க நமக்கு இந்த ஜென்மத்துல நல்லது நடக்காதுயா. தெரிஞ்சு போச்சு
Kandipa😭😢🙄
😂😂😂
Paaa…. Semmaa… correcta sollitinge
Good Morning Sir, Thanks for your videos to mold ourselves and realise our mistakes 🙏🙏
Wonderful predictions Sir. It gives me clear views as to how I have to deal with anythings happening around me. Thank you very much for guiding us properly and explaining clearly.
Very very nice sir recently my frend suggestion yours channel refer sir. Geniunly i am accpeted sir i am also dhansu pooradam 1 padham sir.your guideness very useful for me sir lot of thanks sir.
Thanusu raasi pooradam natchathiram mithinam laknam la piranthavangaluku health condition paththi sollunga sir
6:22 ம்ம்ம்ம் perfect,, very enlighten n extraordinary 👌💖💯💯👍luv it
ஐயா நான் தனுசு ராசி தனுசு லக்னம் உத்திராடம் 1ஆம் பாதம்
மன குழப்பம் கொரய மாட்டி ங்குது ஆனால் முன்னாடிக்கு இப்ப பரவாள. நிரந்தர தீர்வு வேனும் ஐயா
நான் தனுசு ராசி பூராடம் நட்சத்திரம். நீங்கள் கூறுவது 💯 உண்மை. எனது தவறை எவ்வாறு திருத்திக் கொள்ள வேண்டும் ஐயா ? எனது இஷ்ட தெய்வமாகிய ஸ்ரீ ராமர் தான் என்னை திருந்தி வாழ இவ்வுலகில் அவகாசம் கொடுத்திருக்கிறார். உணர்ச்சி கொந்தளிப்பு ஆகாமல் எப்படி உண்மையாக வாழ்வை வாழ வேண்டும் என்று கூறுங்கள் ஐயா.
Same doupt 😢
ok sir, i am regularly watch your videos. thanks your advice , i am follow your advice , once again Thanking you
அருமை நன்றி அய்யா 🙏
எனது பிறப்பு ஜாதகம் தங்களிடம் பார்க்க வேண்டும் தொடர்பு முகவரி வேண்டும் ஐயா...
Ayya vanakam Apdiyee Moolam Nakshatra kum oru Thani video podungungalee please 🙏
Thank you for your guidance Sir, it's very true what ever you said. I'm accepting your advice .
Virchigam keetai marriage life nd danusu vedios more pls
Good morning thatha. Thanks for the good advice. Always i watched ur video's. Keep rocking 👏👏👏👏
Aiya I'm thanusu rasi utharadem natchethiram mashe lakkanam, neege sonnethu unmai aiyaa 🙏🙏🙏 naanum sile visaym mathik Tri paniturukan, en life le sile different thariuthu,jellam avn sayal solitu vitu koduthu pooran ,🙏
Jan 17th finished
Semmaiya soldreenga aiya
Uthram natchtram girl and uthirattadhi boy eppadi irukkum
Sir, what you said perfectly correct. Thanks.
Please put video for dhanasu rasi moolam natchattiram sir .
Thankyou Sir... very informative video.....🙏
Sir I am dhanusu rasi but my lagnam is thulam both guru and sukran are opposite. Palangal endha basis la irukum.
Good morning Ayya, l am pooradam,Nandri Ayya Nandri🙏🙏🙏🙏
200% true 1000 times thanks
Sir magaram uthiradam patri sollunga.It would be helpful
நன்றி அப்பா 🙏🙏🙏✨
Need more vedio danusu puradam
Perfect prediction
Ellamee right👉 sir
Tqu so much Guruji
Yapoome video podugo Guruji
Nega soldra varthe yala nijama
Videos podugo Guruji
Sry yanku Tamil vardhu type pana but puriyooo Guruji edachu tapuuu erdaa Manachidugoo
Nandri ayya miga nandri....🙏🙏🙏
ஐயா நான் வேலைக்கு போகலாமா இல்லை சின்னதா தொழில் பண்ணலாமா.பூராடம் ,சிம்ம லக்னம் , தயவு கூர்ந்து சொல்லுங்கள் ஐயா...
உண்மை தான் ஐயா
Sir nan poradam ennoda iruravinga nalla palagurainga enakku avinga than job vanki thanthanga ana sir enakku promotion varumpoth avanga problm pannurainga ana avuingala vittu vanthalum enna vidamadikrainga sir this month rompa problems rompa kasda padurn sir
நீங்க சொல்றதை விட நான் கொஞ்சம் மோசம் தான் 🙏
Thulim rasi mithunim lakunim chithri nachithiram solugka sir
Thulim rasi vesaka nachithiram thanusu lakanaim solugka sir
ஐயா நீங்கள் சொல்வது உண்மை 😔
Sir magaram uthiradam all paatham video podunga sir
Hi sir your prediction is right sir😊
Kumbha rasi ku yeatha video podunga
Sir engalukku 7/2 athunalathan neenga kuda ipdi solringa 7/2 mudinjathukku apram thanusu rasiya pasitive va solluvinga enna enga neram 7/2 .
Ayya...ellarakum ,ella visayathalayum positive and negative apidinu 2 erukum...oruthar kitta ellamey positive erukathu athey mathiri ellamey negative erukathu ..athu 2 sernthu erukaruthu tha entha ulagam but neenga na romba crct ah theliva peasaranu nenachu oru visayathulla eruka negative mattum athum negative ah sollitu erukenga ...neenga sollara Kuna athaisaiyangal ulla nalla erukaravangalam erukanga athu sariya use panna theriyama kasta padaravangalam erukanga......so epidi use pannanum mattum positive ah sollunga..........DHANUSH rasi ku evelo negativity vendam ayya please 🙏🙏🙏🙏🙏
Sir Dhanush rasiku kolainthai pakkiyam kadikuma athu eppa sir
u r really super sir....my long time doubt was cleared....bcoz i was in dilemma whether am pooradam 4 m paadham ah or uthiradam 1 m ah .....my dob 04/12/1986....5.30 pm.... Trichy
Me simmam pooram my wife dhansu rasi uthradam 1
Aiyya vanakkam. Unga adivise follow pannrathala nan ipo nalla iruken. Ipoellam 7.5 sanni bayame illa. Thank you aya. Ungala aiya nu sollrathavida appanuthan sollanum. Sorry ayya enaku tamil ezudha theriyadhu.
Superb swamy
🙏🙏🙏🙏🙏🙏👌 nandri Sir 👍
Correct...sir truly spoken
Sir yes 🙌 it's also true 👍
Pooradam jananam Sukra dasa. Kutti sukran kudiya
Kedukkum🤔.kurangu buddhi Ayya purithal illave
illai kanjathanam veru paarkka parithapama irukku.irudhum purithal illai. Antha iraivane ore vazhi.👌
"தனசு வின் வாழ்க்கை துணை இளிச்சவாயர்களே" என்றால் அந்த குடும்பம் என்ன..வா..வது!. ரொம்ப சிரமம் அய்யா! ஏற்கனவே அவர்கள் செம டென்ஷன் ல
இருக்கிறாங்க. இப்ப இதை அவங்க எல்லாம் பார்த்தாங்கன்னா...
தனுசுக்கு ஏழரை இல்ல!
நிச்சயம் அது
ஏழரை ×ஏழரையாக
அல்லவா மாறும்!
நாங்கள் திருத்துவதற்கு என்ன வேண்டுமானாலும் சொல்லுங்கள்.
வாழ்க்கை துணைகளை மட்டும் எதுவும் வேண்டாமே ப்ளீஸ்.
இவர் யோசனை செய்து பேசறது நல்லது
ஐயா இனிய காலை வணக்கம் 🙏
Moolam ku video podunga
காலை வணக்கம் அய்யா
💯% correct sir 👍
ஐயா, ஜெனன ஜாதகத்தில் 3 ஆம் இடத்தில் ராகு உள்ளார், வரக்கூடிய சனி 3 ஆம் இடத்திற்கு சென்றால் , என்ன நடக்கும்.!?
சிலர் சிலவற்றை கூறுகிறார்கள்
Sir moolam ? Natchathiram slunga
Danu utarada nakshatra danu lagana please tell me sir
Seirom iya
நன்றி ஐயா
Ayya. Nowadays in my job I could not get good name but face insults daily.
Any guidance .dhanusu rasi pooradam nakshatra 2
Same bro